"உலக முஸ்லீம்கள் கூடும் இடம்" - மதினா நகருக்கு போக வேண்டும் ..|| இசை முரசு E.M.நாகூர் ஹனிபா.

Sdílet
Vložit
  • čas přidán 29. 08. 2024
  • உலக முஸ்லீம்கள் கூடும் இடம்
    ஒற்றுமை கீதம் பாடும் இடம்
    உள்ளத்தை ஆளும் ஒரே இடம்
    உத்தம நபிநாதர் வாழும் இடம்
    மதினா நகருக்கு போக வேண்டும்
    எங்கள் மன்னர் முஹம்மதை காண வேண்டும்
    மதினா நகருக்கு போக வேண்டும்
    _________________________________________________________________
    சமுதாயக் கவிஞர் தா.காசிம் அவர்கள் எழுதிய பாடல்.
    இசை முரசு E.M.நாகூர் ஹனிபா அவர்கள் கம்பீரக் குரலில் பாடிய "உலக முஸ்லீம்கள் கூடும் இடம் ஒற்றுமை கீதம் பாடும் இடம்" என்ற பாடல்
    ___________________________________________________________________
    #GOLDEN_VOICE

Komentáře • 10