மறக்க வேண்டியதை மற - நீ நேசிப்பவர்கள் உன்னை உதாசீனம் செய்திருந்தால்...|tamil motivation | Chiselers!

Sdílet
Vložit
  • čas přidán 9. 07. 2020
  • For Book details: contact 9042050820 and 9043050820
    குறளின் குரல் | செல்லும் பாதையில் | ஊக்கமது கைவிடேல்
    kuralin kural| sellum paathaiyil | ookkamathu kaividel
    Other Motivational Videos:
    bit.ly/3BOKeP8
    உதிரத்தின் உதவிகள் அறக்கட்டளை
    அரசு பதிவு எண்:124/2016
    12A and 80G certified(u/s Income tax act 1961) organization
    www.uthavigal.org
    மற்றவர்கள் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்த நமது அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்க விருப்பம் உள்ளவர்கள்
    9940150820 என்ற எண்ணிற்கு GPay or PhonePay அனுப்பலாம்.
    இணையதளத்திலும் செலுத்தலாம்
    www.uthavigal.org
    அல்லது வங்கி மூலமாகவும் செலுத்தலாம்.
    Account Holder: UTHIRATHINUTHAVIGAL CHARITABLE TRUST
    Account Number: 50200021281742
    IFSC: HDFC0009064
    Branch: MKB NAGAR,CHENNAI
    Account Type: CURRENT
    ===========================================
    Your small help make a big change in education:
    Donate if you wish: Details mentioned in the website
    www.uthavigal.org
    ==========================================
    Video Credits:
    Written And Voice
    M. Shanmuga Sundar
    ( Founder and Director of Uthirathin Uthavigal Charitable Trust And Chiselers Academy)
    Editing:
    R. Sathish.
    (Co Founder and Secretary of Uthirathin Uthavigal Charitable Trust And Chiselers Academy}
    உதிரத்தின் உதவிகள் அறக்கட்டளை
    அரசு பதிவு எண் 124/2016
    Note: This is one of our uploaded video which hits millions
    "No one will motivate you unless you motivate your self"
    This video will help to find your own way on the success path.
    Watch fully and share this to everyone who need this...
    We give our Tamil motivational content in English in this below channel
    New Channel : Life Seeds:
    / @lifeseeds6316
    நம்முடைய அனைத்து பதிவுகளும் ஒலி வடிவில் கேட்க, இந்த செயலியை பதிவிறக்கம் செய்யவும்.
    listen our Post as AUDIO in Beelive App
    play.google.com/store/apps/de...
    If you want to Clear Govt Examinations use this channel to get postings and join new batches every month
    நம்முடைய பயிற்சி மையத்தில் இணைந்து பயிற்சி பெற இந்த எண்ணிற்கு அனுகவும்.9042050820 / 9043050820
    Sirpigal Education: bit.ly/2Ngs6pZ
    bit.ly/3jr3HP1
    www.chiselersacademy.com
    chiselers Academy Education App link:
    play.google.com/store/apps/de...
    Life is Beautiful. We thank you!
    We are Blessed!

Komentáře • 240

  • @ManiKumar-mf3yu
    @ManiKumar-mf3yu Před 4 lety +86

    உன் சம்மதம் இன்றி யாராலும்
    உன் வாழ்வை மாற்ற முடியாது
    🙂😍👍👍👍👍👍❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @SR-qu4yq
    @SR-qu4yq Před 4 lety +7

    உன் எண்ணங்களை சிறைப்படுத்த இன்னும் எந்த சிறைச்சாலைகளும் கட்டப்படவில்லை ☺️👌👏

  • @jayapriyam5013
    @jayapriyam5013 Před 4 lety +29

    அழகான வரிகள் அண்ணா.... நன்றிகள் பல... காயங்கள் இல்லாமல் கனவு காணலாம்.. நிகழ்காலத்தில் அது சாத்தியப்படாது... உண்மை அண்ணா...

  • @anbarasan3911
    @anbarasan3911 Před 3 lety +12

    நெருங்கிய சிலர் உனக்கு
    விரோதமானால் மனம் தளராதே!👍

  • @s.vaishnavi9247
    @s.vaishnavi9247 Před 3 lety +5

    வணக்கம் சாா்
    நான் நேசிச்சவங்க என்னை உதாசினம் செய்து தூக்கி போட்டு போயிட்டாங்க .மிகவும் மன வேதனை ஆனது

    • @sirpigalmotivation
      @sirpigalmotivation  Před 3 lety +2

      நமது பதிவில் உங்களுக்கான மன ஆறுதலும் ஊக்கமும் இருக்கின்றது.நிதானமாக கேட்டு உணருங்கள்

  • @sadasivamramaswamy9710
    @sadasivamramaswamy9710 Před 4 lety +5

    "🌷 மனமார்ந்த நன்றி பிரியமுடன் இனிய இரவு வணக்கம் 🙏 வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் நல்வாழ்த்துக்கள்"

  • @v.balagangatharangangathar3237

    ஓம் நமசிவாய சிவாய நம ஓம் 🍀🍀🍀🍀🍀🙏🙏🙏🙏🙏💐👏

  • @pavithraa1174
    @pavithraa1174 Před 4 lety +8

    அருமை தோழரே 👏

  • @SeethaNathinaR
    @SeethaNathinaR Před 4 lety +13

    Really impressed by ur speech... Thanks a lot

  • @thasneemmaha7453
    @thasneemmaha7453 Před 3 lety

    ஆழமான ,செம்மையான கருத்துகள்

  • @user-zx2jc8qw4p
    @user-zx2jc8qw4p Před 4 lety +3

    Thank you sir

  • @kritikjagdish7236
    @kritikjagdish7236 Před 4 lety

    இப்பதிவில் உள்ள ஒவ்வொரு வார்த்தைகளும்,ஒவ்வொரு வரிகளும் ஆத்மார்த்தமான உண்மைகள்.இவை கேட்பதர்க்கு மனவலிமையை கொடுக்கிறது.இப்பதிவிற்கு எனது மனமார்ந்த நன்றிகள்👌👌😍😍

  • @user-xn3tv6rb7r
    @user-xn3tv6rb7r Před 4 lety +2

    எண்ணங்கள் சக்தி வாய்ந்தவை...... ஆம் ஐயா நம் மன எண்ணத்திற்கு தான் எத்தனை எத்தனை எண்ணம் தோன்றுகிறது அதுவும் கண நேரத்தில் மன சிறைச்சாலையே இங்கு சிலரால் கட்டுப்படுத்த இயலாத தாம் கூறியது போல் இப்பதிவில் நம் எண்ணங்களை எங்கே சிறை வைக்க போகிறோம்.. நன்றிகள் ஐயா 🙃🙃🙃

    • @kuralselvan7760
      @kuralselvan7760 Před 4 lety +2

      ஆம் நண்பரே எண்ணங்கள் சக்திவாய்ந்தவை தாங்கள் கையில் எடுத்து இருக்கும் இலக்கு மிகப்பெரியது என்பதை முதலில் உணருங்கள் சின்ன சின்ன பிரச்சினைகளுக்கு சின்ன சின்ன மனக் காயங்களுக்கு மதிப்புத் தருவதைத் தவிருங்கள் எந்த ஒரு சின்ன விஷயத்திற்கும் சஞ்சலப் படாதீர்கள் குதிரையின் பார்வை மாதிரி இலக்கை அடைவதே குறிக்கோளாக இருங்கள் சின்ன சின்ன சந்தோஷங்களை இன்பங்களை தியாகம் செய்யுங்கள் தங்களின் எண்ணம் சிந்தனை ஐ ஏ எஸ் என்ற மூன்றெழுத்து வார்த்தையை சுற்றியே வரவேண்டும் ஆல் த பெஸ்ட்

    • @user-xn3tv6rb7r
      @user-xn3tv6rb7r Před 4 lety

      மிக்க நன்றிகள் ஐயா குதிரை அதன் செயலிலும் வேகத்திலும் மிகவும் சீறி பாயும் அது போலவே தங்களின் விளக்கமும் என்னை என் இலக்கிற்கு முன்னேற்றி செல்லும் மிக்க நன்றிகள் ஐயா 🙏🙏🙏

  • @mahad3235
    @mahad3235 Před 4 lety

    உண்மை உணர்த்தும் வலியை ஏற்றுக்கொள்வது கடினம். நீயாக ஏற்றுக்கொள்ளாவிட்டால் ஏற்றுக்கொள்ள நேரிடும்!!👌👌 நீங்கள் பதிவிடும் ஒவ்வொரு கருத்துகளும் அருமை அண்ணா👍👍👍

  • @kuralselvan7760
    @kuralselvan7760 Před 4 lety +2

    உண்மை உணர்த்தும் வலியை ஏற்றுக் கொள்வது கடினம் பஞ்ச்

  • @akashak9857
    @akashak9857 Před 3 lety

    நெருப்பு பதிவு. நன்றி கள் வாழ்க....

  • @mmalar8837
    @mmalar8837 Před 4 lety

    அருமையான வரிகள் நன்றி சகோதரா🙏🇧🇭🇱🇰

  • @sulakshanamanavalan7
    @sulakshanamanavalan7 Před 3 lety +2

    Real Quotes making our life very peaceful.Thank you for sharing.

  • @vineethvp9666
    @vineethvp9666 Před 3 lety +1

    மிக்க நன்றிகள்🙏🙏🙏🙏🙏
    22/03/2021*16:16:32

  • @kalasri6757
    @kalasri6757 Před 4 lety

    சகோதரா, மிக அழகான வரிகள், நன்றிகள் பல

  • @shanthir.c6463
    @shanthir.c6463 Před 4 lety

    வாழ்க வளமுடன்.நன்றிகள் ஐயா 🙏🌷🌷

  • @kanakasooriyamthinesh8241

    ஒவ்வொன்றும் தத்துவ முத்துக்கள் அருமை ..

  • @jimkana
    @jimkana Před 4 lety

    நன்றிகள் பல..... 🙏👏👌👌

  • @ajithak7249
    @ajithak7249 Před 4 lety +6

    Mass Anna... Idhe mathiri neraiya uploaded pannunga anna

  • @amuthad9449
    @amuthad9449 Před 4 lety +1

    அருமையான பதிவு எல்லோருக்கும் மனதில் பதிய கூடிய பதிவு சூப்பர்

  • @riharthrudran628
    @riharthrudran628 Před 4 lety

    Enga sir eruku entha Mari Tamil varthaigal lam.. super super.. love u Tamil..

  • @maruthupandian5187
    @maruthupandian5187 Před 4 lety

    நன்றிகள்

  • @rathanrathan9686
    @rathanrathan9686 Před 3 lety

    100 %உண்மை அண்ணா 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @pspugazh374
    @pspugazh374 Před 4 lety +3

    அருமை அண்ணா🙏

  • @mkala4915
    @mkala4915 Před 4 lety

    அருமையான வரிகள் அண்ணன் இரவு வணக்கம் நன்றிகள் அண்ணன் 🙏🙏

  • @angavairani538
    @angavairani538 Před 4 lety +1

    Excellent pathivu 👍👍👍👍👌👌👌👌👏👏👏👏❤❤❤❤⚘⚘⚘⚘

  • @jeyasudha3276
    @jeyasudha3276 Před 4 lety

    Romba relaxa mind freeya iruku bro ungaloda videos

  • @thinkerjourney3722
    @thinkerjourney3722 Před 4 lety +2

    அருமையான பதிவு சகோ👍...கண்டிப்பா...👌நன்றி💐

  • @arultharshi
    @arultharshi Před 3 lety

    அற்புதமானது🙏🙏🙏🙏🙏

  • @krishnapriyakrishnapriya1118

    Manamarithea solluvathupol erukea nantri 🙏🙏🙏🙏🙏

  • @rominiromi7006
    @rominiromi7006 Před 2 lety

    Rompa nanri nenga solrathu aaruthal ah irukku emanthu emanthu nonthu pooittan Rompa thanks

  • @angelgodson9883
    @angelgodson9883 Před 3 lety +1

    Wonderful words....thank you

  • @vijishomekitchenvlog2902

    Great speech 👍 thank you 🙏🏻

  • @JG-kt8zz
    @JG-kt8zz Před 4 lety +4

    U r doing great job ,, always helpful words ,,,, peaceful when i watch ur videos,,, some decisions easily i can take ,,,, today happened as ur video ,,

  • @ammi6154
    @ammi6154 Před 4 lety +1

    Super speech anna, intha suitivaion la than naan iruken ,unga speech konjam understand panna mudiyalai anna, 3 or 4 times ketal purium yentru thonuthu anna ,romba thanks anna

  • @sundaraperumal7351
    @sundaraperumal7351 Před 3 lety

    Iraivaaa....
    Enakku throgam seithavargalaiyum
    Seivinai seithavargalaiyum
    Nee paarthu kol
    Mattrathai naan paarthu kolkiren

  • @poo.s.p6262
    @poo.s.p6262 Před 3 lety

    அருமை
    நன்றி ❤️

  • @kalapanner7595
    @kalapanner7595 Před 4 lety

    அருமையான பதிவு.

  • @shanikumari7107
    @shanikumari7107 Před 4 lety

    நன்றி அண்ணா

  • @KTM_RITHISH_46
    @KTM_RITHISH_46 Před 4 lety

    Absolutely true🌟🌟🌟💯
    I love you God✡️🕉
    Thank you so much Anna😊
    👏👏👏👌👌👌

  • @shanmugasundaram9995
    @shanmugasundaram9995 Před 3 lety +1

    Super sir

  • @user-ff8eb3pn8f
    @user-ff8eb3pn8f Před 2 lety

    எனக்கு யாருமே வேண்டாம்..தனிமை இனிமை..

  • @user-tz7oz8gg8r
    @user-tz7oz8gg8r Před 4 lety

    ஆமாம் அண்ணா மௌனத்திற்கு சக்தி அதிகம் ... மௌனம் நம் வாழ்வையே மாற்றும்.....🌷🌹🌊

  • @umaramachandran499
    @umaramachandran499 Před 4 lety

    நன்றி

  • @storyworld6193
    @storyworld6193 Před 4 lety

    அருமையான வரிகள்

  • @hariparames6668
    @hariparames6668 Před 4 lety

    சிறப்பு....ணா....

  • @ibraintamil4644
    @ibraintamil4644 Před 4 lety +1

    அருமை...

  • @madhushajjj7110
    @madhushajjj7110 Před 3 lety

    Unmaiyana varikal.. Semmma

  • @sakeelaameenudeen2128
    @sakeelaameenudeen2128 Před 3 lety +1

    அருமை

  • @madhumadhav4019
    @madhumadhav4019 Před 4 lety

    Great inspiration

  • @yesarunu
    @yesarunu Před 4 lety +1

    Bro...Really True lines ...I'm feel the (these words) Behind the Power👍👍👍

  • @mekalamekala9141
    @mekalamekala9141 Před 4 lety +2

    உனக்கானது என்ன என்பதில் தெளிவாக இரு....

  • @ravindranglucky9859
    @ravindranglucky9859 Před rokem +1

    Thanks

  • @riyasbegumjriyasbegum7004

    Arputhamana Unmaigai Nanrigal

  • @jayasrisri6380
    @jayasrisri6380 Před 4 lety

    Super anna Moga sariyana neratthil sonninga thanks anna

  • @rajaduraidurai5271
    @rajaduraidurai5271 Před 4 lety +1

    Arumaiyan velakkam nanpare 🌹 🌹😍 happy Yan manam varundhum potho ungal varikal yannai telivu paduthum ungal payanam thodarndu kidaikka vendukiren

  • @harinimanohar2976
    @harinimanohar2976 Před 4 lety

    Osm sir.....creating great impact... Thanks sir

  • @shakthishakthi6139
    @shakthishakthi6139 Před 4 lety

    சூப்பர் சார் ரோம்ப சூப்பர்

  • @yadhukrishnan642
    @yadhukrishnan642 Před 4 lety

    നന്ദി.

  • @suganthimani5031
    @suganthimani5031 Před 4 lety

    Mei selirkerathu ungal kural....❤️❤️❤️

  • @RajKumar-ly3uj
    @RajKumar-ly3uj Před 4 lety

    சூப்பர் ✌️👏

  • @bapithabeautyinstitute7999

    Unnaimattum nampu, unnaivetapereya shakthi verethuvum elli ok 👌 super super thanku

  • @suganyasuganss9640
    @suganyasuganss9640 Před 4 lety

    Each and every lines are outstanding Bro just amazing 🤩 👏👏👌👌🙏🙏💐💐💯💯🤗Anega nanrigal 🙏

  • @aarthiyaaarthi4410
    @aarthiyaaarthi4410 Před 4 lety +3

    Amazing, every words most important to everyone life.This video had been very best your posts , in my thoughts Sir. Thank you so much. Thousands relationship & advisers not give Good one thing, that one you gave ,that is trust& confidence

  • @lakshmilakshmisenthil7259

    Really I am very impress ur words...

  • @vennima
    @vennima Před rokem

    Thanking you sir

  • @ellamshivam6618
    @ellamshivam6618 Před 4 lety

    Best of best 👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼

  • @subbuparasuraman1637
    @subbuparasuraman1637 Před 4 lety +2

    I am falling short of words sir to describe the impact your video has.It gives a new dimension of hope and positivity that is inexpressible.Thank you so much.Your videos really makes my day better than however they are.Keep going 😇

  • @vigneshnchezhian5301
    @vigneshnchezhian5301 Před 4 lety

    Very useful ur information ,right nw in my life i am going thru

  • @judesylvia1671
    @judesylvia1671 Před 3 lety

    your word is motivated me..... thank you sir . I can try to follow this

  • @kavithamuniyandi2951
    @kavithamuniyandi2951 Před 4 lety

    Thanks you

  • @wecanmakebysudar7535
    @wecanmakebysudar7535 Před 4 lety

    Amazing lines. Super bro

  • @mohammedimrankhan5221
    @mohammedimrankhan5221 Před 4 lety

    Lovely sir

  • @sudheshsudhesh5754
    @sudheshsudhesh5754 Před 4 lety +1

    Arumai annaa

  • @LittleDreamerTales
    @LittleDreamerTales Před 4 lety

    True words ...👏

  • @charumathi7577
    @charumathi7577 Před 4 lety

    True it's very very usefull channal I like this and it's give power to me

  • @haviyanand7740
    @haviyanand7740 Před 3 lety

    நானும் தேடி கொண்டு இருக்கிறேன்

  • @leenaravi3081
    @leenaravi3081 Před 4 lety

    Useful for life...keep rocking 👍

  • @RaviKumar-pg9eo
    @RaviKumar-pg9eo Před 4 lety

    Superb bro.thank u

  • @motoringspirit
    @motoringspirit Před 4 lety

    Nowadays ur voice itself a motivation bro. Great work bro.

  • @kalaiarasi3315
    @kalaiarasi3315 Před 4 lety

    Fantastic

  • @mercykumar1065
    @mercykumar1065 Před 4 lety

    Super speech 👍👍👍👍

  • @anusuyaanu7618
    @anusuyaanu7618 Před 4 lety

    Nice fact...Tku bro🌹

  • @DhanaLakshmi-jj4mt
    @DhanaLakshmi-jj4mt Před 4 lety +1

    Really supper sir

  • @ammukuttymanickam8080
    @ammukuttymanickam8080 Před 4 lety +1

    Ur speech is good bro I will impressed

  • @manjug1189
    @manjug1189 Před 3 lety

    Very nice speech

  • @daviei.ponnusamei7213
    @daviei.ponnusamei7213 Před 3 lety

    Super anna 😍😍😍

  • @sasirekha6957
    @sasirekha6957 Před 4 lety

    Suprrrr Anna ur all Quotes ...really i am impressed in ur quotes....

  • @sasikalanirmalan7751
    @sasikalanirmalan7751 Před 4 lety

    Good motivational words 👍

  • @sivasankari9335
    @sivasankari9335 Před 3 lety

    I like this all vedio and voice so Intaligent so sweet

  • @anniek3324
    @anniek3324 Před 4 lety

    Super 👏👏👏

  • @abiasha4311
    @abiasha4311 Před 3 lety +1

    Super. 👍👍👍

  • @bowsha
    @bowsha Před 3 lety +1

    Super

  • @mkanthasamim4729
    @mkanthasamim4729 Před 3 lety

    Romba kashttam sir

  • @kirtheckraju4242
    @kirtheckraju4242 Před 3 lety +2

    Good.