யாரையும் எதையும் அதிகம் நேசிக்காதே!- உன் குழப்பங்களுக்கான காரணம் அதுவே!| Tamil Motivation| Chiselers

Sdílet
Vložit
  • čas přidán 19. 07. 2020
  • For Book details: contact 9042050820 and 9043050820
    குறளின் குரல் | செல்லும் பாதையில் | ஊக்கமது கைவிடேல்
    kuralin kural| sellum paathaiyil | ookkamathu kaividel
    Other Motivational Videos:
    bit.ly/3BOKeP8
    உதிரத்தின் உதவிகள் அறக்கட்டளை
    அரசு பதிவு எண்:124/2016
    12A and 80G certified(u/s Income tax act 1961) organization
    www.uthavigal.org
    மற்றவர்கள் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்த நமது அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்க விருப்பம் உள்ளவர்கள்
    9940150820 என்ற எண்ணிற்கு GPay or PhonePay அனுப்பலாம்.
    இணையதளத்திலும் செலுத்தலாம்
    www.uthavigal.org
    அல்லது வங்கி மூலமாகவும் செலுத்தலாம்.
    Account Holder: UTHIRATHINUTHAVIGAL CHARITABLE TRUST
    Account Number: 50200021281742
    IFSC: HDFC0009064
    Branch: MKB NAGAR,CHENNAI
    Account Type: CURRENT
    ===========================================
    Your small help make a big change in education:
    Donate if you wish: Details mentioned in the website
    www.uthavigal.org
    ==========================================
    Video Credits:
    Written And Voice
    M. Shanmuga Sundar
    ( Founder and Director of Uthirathin Uthavigal Charitable Trust And Chiselers Academy)
    Editing:
    R. Sathish.
    (Co Founder and Secretary of Uthirathin Uthavigal Charitable Trust And Chiselers Academy}
    உதிரத்தின் உதவிகள் அறக்கட்டளை
    அரசு பதிவு எண் 124/2016
    Note: This is one of our uploaded video which hits millions
    "No one will motivate you unless you motivate your self"
    This video will help to find your own way on the success path.
    Watch fully and share this to everyone who need this...
    We give our Tamil motivational content in English in this below channel
    New Channel : Life Seeds:
    / @lifeseeds6316
    நம்முடைய அனைத்து பதிவுகளும் ஒலி வடிவில் கேட்க, இந்த செயலியை பதிவிறக்கம் செய்யவும்.
    listen our Post as AUDIO in Beelive App
    play.google.com/store/apps/de...
    If you want to Clear Govt Examinations use this channel to get postings and join new batches every month
    நம்முடைய பயிற்சி மையத்தில் இணைந்து பயிற்சி பெற இந்த எண்ணிற்கு அனுகவும்.9042050820 / 9043050820
    Sirpigal Education: bit.ly/2Ngs6pZ
    bit.ly/3jr3HP1
    www.chiselersacademy.com
    chiselers Academy Education App link:
    play.google.com/store/apps/de...
    Life is Beautiful. We thank you!
    We are Blessed!

Komentáře • 214

  • @thavakumaran
    @thavakumaran Před 4 lety +148

    புரிந்து கொள்ளாத கூட்டத்தில் நடுவில் இருப்பதை விட தனிமை அழகானது

  • @KTM_RITHISH_46
    @KTM_RITHISH_46 Před 4 lety +33

    அதிகம் நேசித்தால் துன்பத்தை தரும்...நன்றிகள்.அண்ணா😊
    நல்ல பதிவு வாழ்த்துக்காள்
    அண்ணா...💯👏👏👏

  • @alagulakshmiselvaraj8404
    @alagulakshmiselvaraj8404 Před 4 lety +49

    எவர் ஒருவருக்காக எது ஒன்றிற்காக நீ சமரசம் செய்ய துவங்குகின்றயோ அப்பொழுதே நீ உன் நிலை இழக்கத் துவங்கி கின்றாய்

    • @kishoredevi5501
      @kishoredevi5501 Před 3 lety +1

      அருமையான வரிகள் 👌👌👌

    • @balamuruganbalu3731
      @balamuruganbalu3731 Před 3 lety +1

      Masss

    • @chitraj3145
      @chitraj3145 Před 3 lety +1

      அதிகமானவர்கள்
      அறியாமைய்யால்
      சிக்கி தவிக்கின்றனர்.

    • @rajand9025
      @rajand9025 Před 3 lety

      Yes

  • @kuralselvan7760
    @kuralselvan7760 Před 4 lety +59

    தண்ணீரில் வாழும் மீனின் தாகமும் கண்ணீரும் யாருக்கும் தெரியாது எதையும் புரிந்து கொள்ளாத கூட்டத்தின் நடுவில் இருப்பதைவிட தனிமை அழகானது இந்த வரிகள் எனக்காகவே எழுதப்பட்ட வரிகள் போல் உள்ளது ஐயா

    • @kuralselvan7760
      @kuralselvan7760 Před 4 lety +2

      என்றாலும் நடப்பதெல்லாம் நன்மைக்கே என நினைப்போம்

    • @kuralselvan7760
      @kuralselvan7760 Před 4 lety +2

      தங்களின் பதில்கள் எனக்கு சற்று ஆறுதலாக உள்ளது தங்களுக்கு எனது மகிழ்ச்சி கலந்த அனேக நன்றிகள்

    • @kuralselvan7760
      @kuralselvan7760 Před 4 lety +2

      உடன் பிறந்த தம்பி நெருங்கிய உறவுகளால் பொருளாதார ரீதியாக ஏமாற்றப்பட்டு வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டேன் இதுதான் பிரச்சினை தங்களை சிரமப் படுத்தியதற்கு என்னை மன்னிக்கவும் நன்றிகள்

    • @kuralselvan7760
      @kuralselvan7760 Před 4 lety +3

      தங்களுக்கு எனது அறிவுரை என்னவெனில் நேர்மையாக வாழுங்கள் அறத்தோடு வாழுங்கள் ஆனால் அதேசமயம் புத்திசாலியாகவும் கொஞ்சம் சுயநலவாதியாக இருங்கள் எல்லோரும் நம்மைப் போலவே இருப்பார்கள் என்று எண்ணி ஏமாந்து விடாதீர்கள்

    • @riyaxinriyaxin9774
      @riyaxinriyaxin9774 Před 4 lety +2

      Me bro....

  • @prabha5560
    @prabha5560 Před 4 lety +6

    கேட்கும்போதே ஏதோ ஒரு உன்னத உத்வேகம் பெறுகிறது மனசு...நன்றி...

  • @victorypath8485
    @victorypath8485 Před 4 lety +21

    முடிவு ஒன்று எடு அது உன் வாழ்வின் முடிவாக இருக்க கூடாது தொடக்கமாய் அமையட்டும்✌️✌️✌️. நன்றிகள் ஐயா.

  • @jayapriyam5013
    @jayapriyam5013 Před 4 lety +8

    ஒவ்வொரு வார்த்தைகளும் ஆழமாய் மனதில் பதிந்து புரிதலையும் தெளிவையும் ஏற்படுத்துகிறது அண்ணா... நன்றி அண்ணா... அருமையான பதிவு... உணக்கானது உன்னை தேடி வராது,,, நீ தேடினால் வரும்..!!! நன்றிகள் பல...

  • @mekalamekala9141
    @mekalamekala9141 Před 4 lety +27

    முடிவு ஒன்று எடு.... அது உன் வாழ்வை முடிக்கும் முடிவாக இருக்க கூடாது... உன் வாழ்வை தொடங்கும் முடிவாக இருக்க வேண்டும்..... Really you are great sir... Sometimes I had a depression for some problems ....At that time your videos will give you most of the power sir.... Really Thank you so much sir...

  • @rajiyasulthana6565
    @rajiyasulthana6565 Před 3 lety

    என் வாழ்க்கை முடிவு எடுக்க தூண்டியது உங்கள் காணொலி.....😍😍😍😍😍நன்றி அண்ணா.....😘😘😘😘❤️❤️❤️❤️

  • @sobiyamani7687
    @sobiyamani7687 Před 4 lety +6

    உனக்கானது உன்னை தேடி வராது நீ தேடினால் வரும் ஒவ்வொரு வரிகளும் சூப்பர் 👍

  • @user-tz7oz8gg8r
    @user-tz7oz8gg8r Před 4 lety +8

    Ennoda best Motivator anna neenga....yenaku manasu roompa kasdama irkum pothu unga video papenn...roompa boostup a irkum anna..tq anna

  • @maruthupandian5187
    @maruthupandian5187 Před 4 lety +1

    நீ மாறாமல் எதுவும் மாறாது நன்றிகள்

  • @sculptors3938
    @sculptors3938 Před 4 lety +2

    எதிர் கொள்ள வேண்டிய சூழ்நிலை எதிர் கொண்டு தான் ஆக வேண்டும் ஆதலால் தேவையற்ற பயனற்றது அச்சம் அற்புதமான கருத்து தங்களுடைய பதிவிற்கு கோடி நன்றிகள்

  • @ishwaryaishu7117
    @ishwaryaishu7117 Před 4 lety +4

    Don't loose ur individuality.... loneliness is beautiful than crowd....

  • @PPEvergreenEntertainment
    @PPEvergreenEntertainment Před 3 lety +2

    நம் ௮ன்பு புரியாதவா் முன் போகாதே நம்மை மதிக்காவதாிடம் பழகாதே நம்மை ௮லட்ச்சியப்படுத்துவரை கண்டு கொள்ளாதே. இவா்களிடம் இ௫ந்து ௮ன்பை ௭திா்பாா்க்காதே மனம் ௨டைந்துபோவாய்

  • @jayakumarself-conscious3939

    திருக்குரல் சொற்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்

  • @parimaladeviyuvarajsekar3254

    ஒவ்வொரு வாக்கியமும் மனமெனும் உரைகல்லில்,பொறிக்கப்பட வேண்டியவை...உங்கள் குரல்...வாக்கியங்களுக்கு வலுச்சேர்க்கின்றது...நன்றி..

  • @NavinKumar-rr7pp
    @NavinKumar-rr7pp Před 3 lety

    Superb , என்னிடம் பேச கூட அனைவரும் தயங்குகிறார்கள் எப்போதும் தனிமையில் தான் இருக்கிறேன் மிகவும் அருமையான பதிவு, ஆறுதலான பதிவு, நன்றி

    • @user-dj9tq2nf8l
      @user-dj9tq2nf8l Před 2 lety

      என்றும்ஒருநால்தநியாதான்போவம்அதுக்காககலைவேண்டாம்நம்ம்எல்லோரும்அப்படிதான்அன்றுஒருமதத்தைஅழிக்கபோட்வேசம்இன்றுபார்க்கரம்இதுதான்ஏன்இன்றுஒருத்தரும்இல்ல்நம்ம்எல்லோர்க்கும்இதுதான்

  • @guna234
    @guna234 Před 4 lety +21

    எவர் ஒருவருக்காக எது ஒன்றிக்காக நீ சமரசம் செய்ய துவங்குகின்றாயோ அப்பொழுதே நீ உன்னிலை இழக்க நேரிடுவாய் ரொம்ப சரி ஐயா😓😓

  • @ramya5686
    @ramya5686 Před 3 lety +1

    🙄I don't watch these kinda vdos but unfortunately the thumbnail is the quote apt for my present suituation nd it brings me here!!!
    OMG these wordsss are💯👌🙏

  • @alaguraja1992
    @alaguraja1992 Před 4 lety +2

    Negalam irukura varaikum en life sucsuss than😊👍Nan yosikum pothellam yeathavathu motivate panni Ena Rompa encourage panringa TNX Na😍👌

  • @thinkerjourney3722
    @thinkerjourney3722 Před 4 lety +6

    அருமையான பதிவு சகோ👌..கண்டிப்பா உண்மை👍..நன்றி..💐

  • @vanmathirajendran1766
    @vanmathirajendran1766 Před 4 lety +1

    Rombaaaaa nandriiii sagotharareh.... Enakana neraya kelviku ungalidam irunthu Vidai kidaithirukirathu....

  • @renukadevi4446
    @renukadevi4446 Před 4 lety +2

    migavum arumai . nanrigal sagatharane

  • @ramchandran9957
    @ramchandran9957 Před 4 lety +5

    நன்றிகள்

  • @mahalakshmichinnadurai367

    Yarium athikam nesikathe romba arputham bro. Valthukal bro valga valamudan....

  • @jasijasi6238
    @jasijasi6238 Před 4 lety +5

    Anna ennoda valvil eppodhum tholvi madomthan ....ungel overou videvom nambikai tharum anekku....thank you anna. ..

  • @Ramkumar-qh4ku
    @Ramkumar-qh4ku Před 4 lety +3

    வாழ்க்கைக்கு தேவையான பதிவு👌👌👌👌👌

  • @maheswaribalaram1227
    @maheswaribalaram1227 Před 4 lety +1

    Sama great brother🙏, 👏👏👏👏, athum antha deepa sudarla atha kaykum pothu arumaiya eruku antha feeling 😭😭😭

  • @sergiomarquina8058
    @sergiomarquina8058 Před 4 lety +6

    No matter where you go and stay, you will live your life.

  • @kumarm5088
    @kumarm5088 Před 4 lety

    🙏அருமையான பதிவேற்றம் மிக்க நன்றி

  • @s.niranjana7558
    @s.niranjana7558 Před 3 lety +1

    Superb 👌 very practical
    Thanks a lot to all

  • @ranjithkumar6666
    @ranjithkumar6666 Před 3 lety

    அற்புதமான பதிவு..

  • @abcgnanavel2095
    @abcgnanavel2095 Před 4 lety +2

    நன்றி நன்றிகள்

  • @rathipragash8827
    @rathipragash8827 Před 4 lety +4

    Unga updates Ellam sema Anna Thank you.

  • @asimplehuman4
    @asimplehuman4 Před 3 lety +2

    Thanks bro. I am healing slowly. Even great prayers, psychologists and meditation didn't give that needed peace. Your 2 minutes video made me to feel peaceful to the core. Will teach these lessons to my kids as well. Kudos to you. Keep contributing more🙂♥️🌷

  • @clarajulian78
    @clarajulian78 Před 3 lety

    வாழ்வின் யதார்த்தத்தை உணரத்தும் உன்னதமான வரிகள்.... 👌👌

  • @senthilarunagri3501
    @senthilarunagri3501 Před 4 lety

    அருமை அருமை அண்ணா❤️❤️❤️👌💐💐🙏 நன்றி நன்றி நன்றி

  • @revathyraj3536
    @revathyraj3536 Před 4 lety +2

    Nandrigal anna

  • @yoonusynf1841
    @yoonusynf1841 Před 3 lety

    Iam dippressed . After watching this i changed my mind . Thank you

  • @anur9192
    @anur9192 Před 4 lety +3

    Nanrigal.. Anna

  • @sathiskumar6107
    @sathiskumar6107 Před 3 lety +1

    Nandrigal

  • @murganaanantham1099
    @murganaanantham1099 Před 4 lety +2

    Nanri anna

  • @saiindhu7866
    @saiindhu7866 Před 4 lety +3

    rompa nanri sir

  • @vijayalakshmis2550
    @vijayalakshmis2550 Před 4 lety

    காலை வணக்கம் அன்பரே. 🙏🙏🙏நன்றி..மிக்க நன்றி 🙏🙏

  • @sathishpandij1169
    @sathishpandij1169 Před 4 lety

    ‍‌அருமையான பதிவு அண்ணா 💐💐💐💐

  • @tsakee4392
    @tsakee4392 Před 3 lety

    motivation speech ....super....tq...

  • @rominiromi7006
    @rominiromi7006 Před 2 lety

    Rompa nanri

  • @suganyasuganss9640
    @suganyasuganss9640 Před 4 lety +2

    Great 🙏 👏 👌 👌 🙏anega nanrigal 🙏 Bro

  • @thasneemmaha7453
    @thasneemmaha7453 Před 4 lety +3

    Those words really suits me

  • @mahitrajendra1306
    @mahitrajendra1306 Před 4 lety +1

    No expectations from others, no hate and love on anything or any person, doing our duty and surrendering the result to God is the secret of happiness for a person. ( Sri Krishna in Bagavad Gita)

  • @Vivitha-yq7px
    @Vivitha-yq7px Před 4 lety

    Great motivational and spiritual message...... Thank you Anna.

  • @Arunkumar-ud3eu
    @Arunkumar-ud3eu Před 4 lety +1

    So true 💯 I literally cried 🙏

  • @rsjeni5241
    @rsjeni5241 Před 4 lety +3

    Enaka sonna mathiri iruku thanks bro.😍

  • @malathimettur834
    @malathimettur834 Před 4 lety +2

    Thank u so much for wonderful words....thank u thank u thank u sir

  • @shubaidhabanu1398
    @shubaidhabanu1398 Před 3 lety

    Yes brother very good God bless you

  • @umashankarvaithiyanathan5613

    I am again telling you the same that YOU ARE REALLY BLESSED.
    YOUR ACCURATE PREDICTION/GUIDANCE is matching with GOOD person actual LIFESTYLE.

  • @anithaselvaraj7821
    @anithaselvaraj7821 Před 3 lety

    Super na.. Neenga naraya solringa.. Ennaku neenga solra words oda deep meaning avvalava understand panika mudiyala.. Ana unga voice ketta oru freshness apram amaidhi kidakudhu manasuku..🤗

  • @yadhukrishnan642
    @yadhukrishnan642 Před 4 lety +2

    നന്ദി.

  • @jayasrisri6380
    @jayasrisri6380 Před 4 lety +2

    Aram sarntha seyal thodarattum Anna thank anna

  • @jeyadurai5484
    @jeyadurai5484 Před 4 lety +4

    Sprr... Energetic word ✨

  • @salaikkathasaappaddusangam3583

    Konchanaala unkada videos paakkauran bro sila vasanankal enakku solluraplaye irukku
    Super👌
    Keep rocking 👍

  • @sdevkavin5061
    @sdevkavin5061 Před 4 lety +1

    Superb explanation sir n information

  • @PPEvergreenEntertainment

    தனிமை ஒரு ௮௫மையான ம௫ந்து நாம் நேசிக்கும் ௨றவுகள் நம்மை ௮லட்ச்சி படுத்தி ௮வமானப்படுத்தும்போது நாம் ௮வா்களைவிட்டு.விலகி தனிமையில் இருக்கும் போது ஒரு சுகம் தான்

  • @BLcakestudio
    @BLcakestudio Před 3 lety

    Recently addicted ur video..hatsoff bro

  • @ravikumar-ui5ic
    @ravikumar-ui5ic Před 4 lety

    Sema lines pa.. ennoda vazhkai verum karpanaila poittey irukku.. naraiya kanavugal.. verum kanavaga mattum😥😥😥

  • @HemaLatha-lp8dj
    @HemaLatha-lp8dj Před 3 lety

    Very nice words thank you

  • @vdurga9042
    @vdurga9042 Před 4 lety +1

    Very nice bro lot of thanks

  • @mrandmrsbindhu
    @mrandmrsbindhu Před 3 lety

    It's very very true.god bless u.thanks for your timely tips.

  • @farzanasyikin4110
    @farzanasyikin4110 Před 3 lety +1

    Thank you very much

  • @gunatamiltamil3239
    @gunatamiltamil3239 Před 3 lety

    I will motivate myself sir. thank you so much. Alone is the best

  • @thirunavuarasu4189
    @thirunavuarasu4189 Před 4 lety

    நன்றி

  • @monishamithran3367
    @monishamithran3367 Před 3 lety +1

    Tq 4 ur valuable speech

  • @seethamalikapseethamallika1354

    நல்ல பதிவு😍🤩💚

  • @priyaram1990
    @priyaram1990 Před 4 lety

    Paa super good job, 👌👌👌👌

  • @hemavijay125
    @hemavijay125 Před 4 lety +1

    Awesome explanation anna

  • @sowmiakolanjinathan5347

    Nalla seyruppala adichamari eruku enaku anna🤗🙂..thanks for this motivation anna......

  • @aarthiyaaarthi4410
    @aarthiyaaarthi4410 Před 4 lety +6

    Thannikulla fish azhudha, tharaikku oru seidhiyum varauvadhillai

  • @sriseem4931
    @sriseem4931 Před 4 lety +1

    Thank you bro its very helpful

  • @kathir3594
    @kathir3594 Před 3 lety

    அருமை 👍

  • @lexmil24
    @lexmil24 Před 3 lety

    அண்ணா மிக்க நன்றி

  • @kumarjayabal5280
    @kumarjayabal5280 Před 4 lety +1

    Beautiful lines

  • @shirdisrivaibhavasaialayam441

    உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை

  • @meenakarpan4681
    @meenakarpan4681 Před 4 lety

    Beautiful msg anna

  • @sujeewansujee6525
    @sujeewansujee6525 Před 3 lety

    Thank you bro Vera level

  • @karthickshri9829
    @karthickshri9829 Před 4 lety

    mind refresh booster

  • @renugakaruppaiyan3471
    @renugakaruppaiyan3471 Před 3 lety

    அருமை சகோ

  • @srinivaslingam7700
    @srinivaslingam7700 Před 4 lety +1

    Right bro tq u good information

  • @extremeforcex4307
    @extremeforcex4307 Před 4 lety +1

    Nice nice nice bro

  • @annasenthilg8014
    @annasenthilg8014 Před 3 lety

    வாழ்க வளமுடன்

  • @prakashhappybirthday3178
    @prakashhappybirthday3178 Před 4 lety +3

    உங்களுடைய வரிகள் அனைத்தும் அற்புதம் .

  • @devikadevika2931
    @devikadevika2931 Před 4 lety

    It's really nice

  • @dilipkumar-vh5wd
    @dilipkumar-vh5wd Před 4 lety +2

    Thank you

  • @marimuthusundaram8477
    @marimuthusundaram8477 Před 4 lety

    Simply, Superb.

  • @kingsman5708
    @kingsman5708 Před 3 lety

    Yes thank u sir thank u so much

  • @anusuyaanu7618
    @anusuyaanu7618 Před 4 lety +2

    Super 👏👏👏👏👌👌👌💐

  • @thavamanypasupathy5605

    அருமை அருமை

  • @sofysithather2898
    @sofysithather2898 Před 4 lety

    Sema
    .

  • @madhusudhanvd2768
    @madhusudhanvd2768 Před 4 lety +1

    Thank you sir

  • @mariathavaseelan4959
    @mariathavaseelan4959 Před 4 lety +1

    thank you bro