அதிகம் யோசித்து குழம்பாதே !- எல்லாம் கொஞ்ச காலம்தான் | tamil motivation | Chiselers!

Sdílet
Vložit
  • čas přidán 30. 06. 2020
  • For Book details: contact 9042050820 and 9043050820
    குறளின் குரல் | செல்லும் பாதையில் | ஊக்கமது கைவிடேல்
    kuralin kural| sellum paathaiyil | ookkamathu kaividel
    Other Motivational Videos:
    bit.ly/3BOKeP8
    உதிரத்தின் உதவிகள் அறக்கட்டளை
    அரசு பதிவு எண்:124/2016
    12A and 80G certified(u/s Income tax act 1961) organization
    www.uthavigal.org
    மற்றவர்கள் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்த நமது அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்க விருப்பம் உள்ளவர்கள்
    9940150820 என்ற எண்ணிற்கு GPay or PhonePay அனுப்பலாம்.
    இணையதளத்திலும் செலுத்தலாம்
    www.uthavigal.org
    அல்லது வங்கி மூலமாகவும் செலுத்தலாம்.
    Account Holder: UTHIRATHINUTHAVIGAL CHARITABLE TRUST
    Account Number: 50200021281742
    IFSC: HDFC0009064
    Branch: MKB NAGAR,CHENNAI
    Account Type: CURRENT
    ===========================================
    Your small help make a big change in education:
    Donate if you wish: Details mentioned in the website
    www.uthavigal.org
    ==========================================
    Video Credits:
    Written And Voice
    M. Shanmuga Sundar
    ( Founder and Director of Uthirathin Uthavigal Charitable Trust And Chiselers Academy)
    Editing:
    R. Sathish.
    (Co Founder and Secretary of Uthirathin Uthavigal Charitable Trust And Chiselers Academy}
    உதிரத்தின் உதவிகள் அறக்கட்டளை
    அரசு பதிவு எண் 124/2016
    Note: This is one of our uploaded video which hits millions
    "No one will motivate you unless you motivate your self"
    This video will help to find your own way on the success path.
    Watch fully and share this to everyone who need this...
    We give our Tamil motivational content in English in this below channel
    New Channel : Life Seeds:
    / @lifeseeds6316
    நம்முடைய அனைத்து பதிவுகளும் ஒலி வடிவில் கேட்க, இந்த செயலியை பதிவிறக்கம் செய்யவும்.
    listen our Post as AUDIO in Beelive App
    play.google.com/store/apps/de...
    If you want to Clear Govt Examinations use this channel to get postings and join new batches every month
    நம்முடைய பயிற்சி மையத்தில் இணைந்து பயிற்சி பெற இந்த எண்ணிற்கு அனுகவும்.9042050820 / 9043050820
    Sirpigal Education: bit.ly/2Ngs6pZ
    bit.ly/3jr3HP1
    www.chiselersacademy.com
    chiselers Academy Education App link:
    play.google.com/store/apps/de...
    Life is Beautiful. We thank you!
    We are Blessed!

Komentáře • 391

  • @jayapriyam5013
    @jayapriyam5013 Před 4 lety +220

    வேதனைகளை அனுபவிக்க விரும்பினால் யாரையாவது அதிகம் நேசி...!!! உண்மையான வரிகள்... நன்றி பல...

  • @KAV286
    @KAV286 Před 4 lety +57

    தேவையான நேரத்தில் கிடைத்த ....நம்பிக்கை👍

    • @SureshKumar-rm4lz
      @SureshKumar-rm4lz Před 3 lety

      Ok

    • @sakthivelm3008
      @sakthivelm3008 Před 3 lety

      Super

    • @PositiveMindsetTamil
      @PositiveMindsetTamil Před 3 lety

      Vanakam nanba
      Engal youtube channel il
      Motivational Story ,self development, unknown facts videos tharukirom . Virumbum irunthal parkanum ... Nandri🙏

    • @PositiveMindsetTamil
      @PositiveMindsetTamil Před 3 lety

      Vanakam nanba
      Engal youtube channel il
      Motivational Story ,self development, unknown facts videos tharukirom . Virumbum irunthal parkanum ... Nandri🙏

  • @auxiliyajebaraj3752
    @auxiliyajebaraj3752 Před 4 lety +4

    அதிகமாக யோசிக்கிறவங்களுக்கு அருமையான சொற்பொழிவு வாழ்க வளமுடன் நன்றி

  • @asha.m6869
    @asha.m6869 Před 3 lety +3

    Unnidam iruppadhil nee thiruppthiyaai illavidil, pudhiya ondrai adaindhu enna payan.. ! Super. Thanks.

  • @mekalamekala9141
    @mekalamekala9141 Před 4 lety +93

    அதிகம் யோசித்து குழம்பாதே.... எல்லாம் கொஞ்ச காலம் தான்....
    Thank you so much sir.... Seriously enala nambave mudiyala.... Crt aana timela enkenu pota mariye iruku sir....

  • @prabhakaranb2926
    @prabhakaranb2926 Před 4 lety +85

    கற்பனைகளிடமும், நினைவுகளுடமும் எச்சரிக்கையாக இரு!
    உங்கள் வார்த்தைகள் வெளி மனதை மட்டுமல்ல, ஆள் மனதையும் தூண்டுகின்றன.

  • @mohamedahamed772
    @mohamedahamed772 Před 4 lety +21

    உண்மையான வரிகள்..
    அனுபவத்தில் கற்றது.

  • @Jagan754
    @Jagan754 Před 4 lety +1

    அருமை தோழரே என் வாழ்வில் வெளிச்சம் கிடைத்தது

  • @kuralselvan7760
    @kuralselvan7760 Před 4 lety +78

    எல்லாம் கொஞ்ச காலம்தான் மனிதனாய்ப் பிறந்த எல்லோருமே சிந்தித்துப் பார்க்க வேண்டிய மூன்று வார்த்தைகள் கொண்ட சிறிய வாக்கியம்

    • @vinay_raja2469
      @vinay_raja2469 Před 4 lety +2

      Enna vaakiyam

    • @anandhankaveri2151
      @anandhankaveri2151 Před 4 lety +1

      Super

    • @kuralselvan7760
      @kuralselvan7760 Před 4 lety

      ஆனந்தன் காவேரிக்கு எனது அனேக நன்றிகள்

    • @kuralselvan7760
      @kuralselvan7760 Před 4 lety

      @@vinay_raja2469 ராஜா தனுஷ் சந்தோசம் மிக்க நன்றிகள் நண்பரே

  • @kalidasskaruppasami7099
    @kalidasskaruppasami7099 Před 4 lety +2

    எல்லோரும் எல்லோராலும் வெறுக்கப்படுவதும் இல்லை, விரும்பபடுவதும் இல்லை!!!! நீ வெறுக்கும் ஒருவர், ஒருவரால் விரும்பபடுவார். நீ விரும்பும் ஒருவர், இன்னொருவரால் வெறுக்கப்படுவர்..... மிகவும் யோசிக்க வைத்தது!!!!!

    • @rekhaalavandar3223
      @rekhaalavandar3223 Před 4 lety +1

      Yes bro

    • @kalidasskaruppasami7099
      @kalidasskaruppasami7099 Před 4 lety

      @@rekhaalavandar3223 hm

    • @kuralselvan7760
      @kuralselvan7760 Před 4 lety +1

      உண்மை அன்பரே காளிதாஸ் கருப்பசாமி அவர்களுக்கு எனது அனேக நன்றிகள்

  • @omsairam2403
    @omsairam2403 Před 4 lety +13

    எனக்காகவே சொல்வது போல் உள்ளது

  • @suriyaagencies3435
    @suriyaagencies3435 Před 4 lety +5

    வணக்கம் அண்ணா அதாவது திருக்குறள் எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னாலே பழைமையானது என்று கேள்வி பட்டு இருக்கேன் ஆனா இப்ப உங்கள் குறளின் குரல் கேட்ட பிறகுதான் திருக்குறளில் அருத்தமே புரிகிறது நன்றி

  • @sundereshkumarv2871
    @sundereshkumarv2871 Před 3 lety +2

    நம் கற்பனைகள், மற்றும் நினைவுகள் இவைகளிடம் எச்சரிக்கையாக இருங்கள்... ஆஹா.. அற்புதமான வாசகம்... இவைகளை மட்டும் கன்ட்ரோல் பண்ணிட்டாலே பாதிப்பிரச்னை உடனே தீர்ந்துவிடும். இல்லையா?

  • @thinkerjourney3722
    @thinkerjourney3722 Před 4 lety +13

    ரொம்ப நன்றி சகோ... thank you so much 💐{நம் துன்பத்திற்கு பாதி காரணம் கற்பனையே}

  • @informationsense4621
    @informationsense4621 Před 4 lety +31

    சரி அண்ணன். உங்களுடைய பதிவு அருமையாக இருக்கிறது. வாழ்த்துக்கள் அண்ணன்.

    • @PositiveMindsetTamil
      @PositiveMindsetTamil Před 3 lety +2

      Vanakam nanba
      Engal youtube channel il
      Motivational Story ,self development, unknown facts videos tharukirom . Virumbum irunthal parkanum ... Nandri🙏

  • @shanthir.c6463
    @shanthir.c6463 Před 4 lety +1

    வாழ்க வளமுடன்.நன்றிகள் 🙏🌷🌷

  • @MadhesanU
    @MadhesanU Před 4 lety +1

    நன்றிகள் கோடி ஐயா அறிவுரைகளுக்கு

  • @johnsakar2117
    @johnsakar2117 Před 4 lety +54

    "" எல்லாம் சில காலம் தான்.But, எதுவாகினும் அதுவும் கடந்து போகும்""

    • @PositiveMindsetTamil
      @PositiveMindsetTamil Před 3 lety

      Vanakam nanba
      Engal youtube channel il
      Motivational Story ,self development, unknown facts videos tharukirom . Virumbum irunthal parkanum ... Nandri🙏

    • @johnsakar2117
      @johnsakar2117 Před 3 lety +1

      Ok bro.

  • @mohammaddeenmohammadjamald6611

    Mashaallah Alhamdhulilah may Allah bless

  • @JivinRaja
    @JivinRaja Před 4 lety

    மகிழ்ச்சி அண்ணா.
    ஒவ்வொரு மனிதரும் திறந்த புத்தகம்.
    அநேக நன்றிகள்.

  • @mageshmahi6074
    @mageshmahi6074 Před 4 lety +1

    Rompa thanks anna na over depression la erunthe but intha quotes ah keddona mind koncham relax ah eruku awesome msg . ellam sila kaalamthan. ......😥

  • @senthilarunagri3501
    @senthilarunagri3501 Před 4 lety +22

    அருமையான பதிவு நன்றி நன்றி நன்றி💯💯💯 உண்மை அண்ணா

  • @suganyasuganss9640
    @suganyasuganss9640 Před 4 lety +1

    Really inspired 💯💯👏👏👌👌🙏🙏anega nanrigal 🙏 🙏 💐 💐 🤝🏻

  • @999abi7
    @999abi7 Před 4 lety

    Rompa nare sir ithu rompa helful for everyone☺Vaalka vaijkam vaalaka valamudan🙏🙏🙏

  • @thasneemmaha7453
    @thasneemmaha7453 Před 3 lety +1

    I like that நன்றிகள்😊

  • @indiatouk23
    @indiatouk23 Před 3 lety

    Correct timela indha video pathurken...romba nandri

  • @kalpana4752
    @kalpana4752 Před 3 lety +3

    Really Gud video. Gives strength to my mind 🙏

  • @ganesanaruna6437
    @ganesanaruna6437 Před 4 lety +4

    Perfect!!! Too much of thinking spoils everything...

  • @mekalamekala9141
    @mekalamekala9141 Před 4 lety +11

    நினைவுகள் மற்றும் கற்பனைகள்.... இவை இரண்டும் நம்மை ஆட்கொள்ளாமல் பார்த்து கொண்டால்.... நாமே ராஜா அல்லது ராணியாக வாழலாம்..... சிந்தித்து செயல் பட வேண்டிய நேரம் இது....

    • @kuralselvan7760
      @kuralselvan7760 Před 4 lety

      தங்களின் கருத்துக்கள் மிக மிக அருமை தங்களுக்கு எனது அனேக நன்றிகள்

  • @balavenkatesh11
    @balavenkatesh11 Před 3 lety +2

    அருமை அருமை😍😍

  • @MaheshKumar-zb9cf
    @MaheshKumar-zb9cf Před 4 lety +4

    Listened once woke up from bed. Vibrant words. Seems to be created for me in my current situation😊😊😊

  • @Olive1902
    @Olive1902 Před 4 lety +4

    Feel positive wibe.... thanks a lot

  • @revathiviswanathan5259
    @revathiviswanathan5259 Před 4 lety +2

    Super !! should be followed for understanding our emotions

  • @catherinemichael5855
    @catherinemichael5855 Před 4 lety

    மிகச் சிறப்பான பதிவு..நன்றிகள்👌🏻

  • @rajeshsanjay2791
    @rajeshsanjay2791 Před 3 lety

    தேவையான நேரத்தில் கிடைத்த நம்பிக்கை 😊

  • @subhasubramani8122
    @subhasubramani8122 Před 4 lety

    Vaalanuma ventamanu yosikira time la en manasukku aaruthala unga words positive boost up pannuthu thanks bro, God bless you

  • @user-bj9hl1tb4x
    @user-bj9hl1tb4x Před 4 lety +1

    மிகவும் நன்றாக உள்ளது அண்ணா வணக்கம்.

  • @indhumathi7259
    @indhumathi7259 Před 4 lety +4

    Nalla varigal🙏

  • @athletsiva736
    @athletsiva736 Před 4 lety

    Vera level,, vera levelu... Thalaiva

  • @mkala4915
    @mkala4915 Před 4 lety +1

    நன்றிகள் அண்ணன் 🙏🙏🙏🙏

  • @thinkerjourney3722
    @thinkerjourney3722 Před 4 lety +8

    அருமயான பதிவு சகோ.💐.கண்டிப்பா உண்மைதான்👍...நன்றி👍

    • @PositiveMindsetTamil
      @PositiveMindsetTamil Před 3 lety +1

      Vanakam nanba
      Engal youtube channel il
      Motivational Story ,self development, unknown facts videos tharukirom . Virumbum irunthal parkanum ... Nandri🙏

  • @mahat.d8846
    @mahat.d8846 Před 4 lety

    அருமையான பதிவு.👌👌👌👌 வாழ்த்துக்கள்.💐💐💐

  • @saranyas6582
    @saranyas6582 Před 4 lety

    Thankyou for your powerful words!!please provide more like this!! வாழ்க வளமுடன்!!

  • @vidhyaelagovan4453
    @vidhyaelagovan4453 Před 4 lety +1

    Super ana . na spot erikan

  • @aarthiyaaarthi4410
    @aarthiyaaarthi4410 Před 4 lety +1

    Sema sir, I'm also confused, now very clear, thank you sir

  • @prubukarthick
    @prubukarthick Před 4 lety +1

    Vaazhga valamudan anna 🙏

  • @neesummathaniruka3053
    @neesummathaniruka3053 Před 3 lety

    சூப்பர் அருமையான தகவல்🙏🙏🙏🙏🙏🙏

  • @geetha5509
    @geetha5509 Před 4 lety

    Hi good evening sir
    Arumaiyana sinthanai

  • @sureshe_15
    @sureshe_15 Před 3 lety +2

    மிக்க நன்றி 🙏🙏🙏🙏

  • @Kamal-nc8wg
    @Kamal-nc8wg Před 4 lety +1

    Nandri nandri na DRI👌👍🏻

  • @thiruvarurkani
    @thiruvarurkani Před 3 lety +2

    True lines 😢 nanu pala vedhanaikala kadanthu vanthaval😭

  • @anithajj7956
    @anithajj7956 Před 4 lety

    அருமையான பதிவு ❤️

  • @shibiyajoseph3203
    @shibiyajoseph3203 Před 4 lety +1

    Thanks a lot.. Its a worthy content at the perfect time.. 😎

  • @hemalathasubramanian6487
    @hemalathasubramanian6487 Před 4 lety +1

    Romba Tquuu sir
    Enakaga situation la potta mari irruku really thks godd

  • @srinivasansudarsanam7448
    @srinivasansudarsanam7448 Před 4 lety +1

    மிக அற்புதமான அறிவுரைககள். வாழ்கைக்கு மிக முக்கியமானவை. வாழ்க வளமுடன்.

  • @gowrishankar6334
    @gowrishankar6334 Před 3 lety +3

    I used to hear all the day , very powerful motivation, do more

  • @r.sureshsuresh458
    @r.sureshsuresh458 Před 4 lety +1

    Vaazhga valamudan

  • @sathiyapriya9332
    @sathiyapriya9332 Před 3 lety +1

    Sema sir and thanks so much sir my situation ku crt a Ur motivation help panuchu ,na yartu yenaku arutala kulapatuku padil sola matagala irute crt my god yenaku Sona Mari irutuchu sir nega sonartu nandri 😍sir

  • @srishiv7860
    @srishiv7860 Před 4 lety

    Correct time ku enakagava intha video vantha mathiri iruku. Thank you so much sir... I downloaded ur video whenever i feel dumped i used to watch this..

  • @gengadevi8916
    @gengadevi8916 Před 4 lety +1

    சூப்பர் நன்றி ஐயா

  • @hariprabha8055
    @hariprabha8055 Před 3 lety

    Very good mgs. Thanks a lot.

  • @rexnilan2611
    @rexnilan2611 Před 4 lety

    Yes, உண்மைதான்...

  • @vasuvasu619
    @vasuvasu619 Před 4 lety

    சிறப்பான வரிகள்...

  • @maruthupandian5187
    @maruthupandian5187 Před 4 lety

    நன்றிகள்

  • @karthickkarthick5727
    @karthickkarthick5727 Před 4 lety +2

    Everything is true. Thank you for sharing this

    • @PositiveMindsetTamil
      @PositiveMindsetTamil Před 3 lety

      Vanakam nanba
      Engal youtube channel il
      Motivational Story ,self development, unknown facts videos tharukirom . Virumbum irunthal parkanum ... Nandri🙏

  • @UdithKumar
    @UdithKumar Před 4 lety

    யனேக சொல்லுற மாதிரி இருக்கு தோழரே மிக்க நன்றி 🙏

  • @livingin4thdimension
    @livingin4thdimension Před 4 lety +27

    அடுத்த வேலை உணவு தேடும் நேரத்தில்...
    அடுத்த உயிருக்கு நீ உணவாக நேரிடும்...
    அமைதியான அழகான காடு தான்...
    ரசிப்பதற்கு நிறைய உள்ளது...
    நீ புசிப்பதற்கும் நிறைய உள்ளது...
    நினைவில் கொள்...
    அடுத்த வேலை உணவு தேடும் நேரத்தில்...

  • @vicky37
    @vicky37 Před 3 lety

    Great work Anna. 👏
    Continue this great job 😀
    In this Covid-19 period MOTIVATION is needed for everyone in this world 🙏

  • @srk8360
    @srk8360 Před 4 lety +1

    Beautiful 💟....thank you...👌

  • @susisbiology2023
    @susisbiology2023 Před 4 lety +3

    Ellam sila kalame, natpu, kadhal, padhavi, inbam, thunbam, varumai, etc

  • @riflaramz7596
    @riflaramz7596 Před 4 lety +2

    Awesome

  • @manjulasivasubramaniam919

    All lessons are learned by experiences. Thankyou

  • @ashadevisebastien9435
    @ashadevisebastien9435 Před 4 lety

    Correct word at correct time thanks pa.........

  • @sekarmt8924
    @sekarmt8924 Před 3 lety

    சிறப்பு மிக சிறப்பு 👍

  • @parameswari4146
    @parameswari4146 Před 4 lety

    nalla karutuku nantri.

  • @sangeethamarimuthu8300

    Nice video na. Super motivation. Thank you anna

  • @serabaskaran8466
    @serabaskaran8466 Před 4 lety +3

    Ore quote full ahh ore frame la vara mathiri video pannunga anna....neriya quote ennoda desktop wallpaper irukum

  • @knowlegalrights9
    @knowlegalrights9 Před 3 lety

    Very good useful information tnq

  • @bosskaran2671
    @bosskaran2671 Před 4 lety +14

    Sir... Every lines have a power to kick of sadness.. And boost Positivness... 😇

  • @vadivelvelu363
    @vadivelvelu363 Před 4 lety

    மிகவும் அருமை அருமை அருமை

  • @JG-kt8zz
    @JG-kt8zz Před 4 lety

    Very useful and peaceful ,,,

  • @sabisaran7559
    @sabisaran7559 Před 4 lety +1

    Very thanks bro now only I feel better 👍.

  • @vevedancingworld3710
    @vevedancingworld3710 Před 4 lety +1

    Thanks 😊 Anna

  • @taniyaashockkumar4798
    @taniyaashockkumar4798 Před 4 lety +1

    Phenomenal lines Anna..!!😇

  • @devisridhardevisridhar7861

    Superb True👍

  • @riyasbegumjriyasbegum7004

    Awesome Awesome Awesome Sir

  • @dhivyacutie3401
    @dhivyacutie3401 Před 4 lety

    Ur speech very motivated for me thank you so much

  • @revathimagesh2344
    @revathimagesh2344 Před 4 lety +4

    Thank you anna

  • @michaelm9923
    @michaelm9923 Před 3 lety +1

    Super wards.tq u

  • @Amsukitchen
    @Amsukitchen Před 3 lety

    Arumai arumai

  • @RajKumar-oj4lt
    @RajKumar-oj4lt Před 3 lety

    அருமையான பதிவு

  • @jamunaraniradhakrishnan5250

    நன்றிகள்பல

  • @ssgk7881
    @ssgk7881 Před 3 lety

    Super correct time correct motivation

  • @jaghadeesh7825
    @jaghadeesh7825 Před 3 lety

    அருமை

  • @dineshchef8157
    @dineshchef8157 Před 3 lety

    Excellent lines great

  • @sathishpuli6024
    @sathishpuli6024 Před 4 lety

    Arumai 👌

  • @lalithathanusram2302
    @lalithathanusram2302 Před 3 lety

    Super pro geaet excellent service jai shree ram jay hind

  • @abilaarjun3935
    @abilaarjun3935 Před 4 lety

    Super. Thanks nice motivation

  • @st9677
    @st9677 Před 4 lety +2

    Feeling comfortable..

  • @KnKn-wm2jv
    @KnKn-wm2jv Před 4 lety

    நன்றி