காமம்.தெரியாததும்.தெரிந்துக்கொள்ள வேண்டியதும் | Thirukkural Audio 132 | சிற்பிகள்

Sdílet
Vložit
  • čas přidán 5. 02. 2020
  • For Book details: contact 9042050820 and 9043050820
    குறளின் குரல் | செல்லும் பாதையில் | ஊக்கமது கைவிடேல்
    kuralin kural| sellum paathaiyil | ookkamathu kaividel
    Other Motivational Videos:
    bit.ly/3BOKeP8
    உதிரத்தின் உதவிகள் அறக்கட்டளை
    அரசு பதிவு எண்:124/2016
    12A and 80G certified(u/s Income tax act 1961) organization
    www.uthavigal.org
    மற்றவர்கள் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்த நமது அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்க விருப்பம் உள்ளவர்கள்
    9940150820 என்ற எண்ணிற்கு GPay or PhonePay அனுப்பலாம்.
    இணையதளத்திலும் செலுத்தலாம்
    www.uthavigal.org
    அல்லது வங்கி மூலமாகவும் செலுத்தலாம்.
    Account Holder: UTHIRATHINUTHAVIGAL CHARITABLE TRUST
    Account Number: 50200021281742
    IFSC: HDFC0009064
    Branch: MKB NAGAR,CHENNAI
    Account Type: CURRENT
    ===========================================
    Your small help make a big change in education:
    Donate if you wish: Details mentioned in the website
    www.uthavigal.org
    ==========================================
    Video Credits:
    Written And Voice
    M. Shanmuga Sundar
    ( Founder and Director of Uthirathin Uthavigal Charitable Trust And Chiselers Academy)
    Editing:
    R. Sathish.
    (Co Founder and Secretary of Uthirathin Uthavigal Charitable Trust And Chiselers Academy}
    உதிரத்தின் உதவிகள் அறக்கட்டளை
    அரசு பதிவு எண் 124/2016
    Note: This is one of our uploaded video which hits millions
    "No one will motivate you unless you motivate your self"
    This video will help to find your own way on the success path.
    Watch fully and share this to everyone who need this...
    We give our Tamil motivational content in English in this below channel
    New Channel : Life Seeds:
    / @lifeseeds6316
    நம்முடைய அனைத்து பதிவுகளும் ஒலி வடிவில் கேட்க, இந்த செயலியை பதிவிறக்கம் செய்யவும்.
    listen our Post as AUDIO in Beelive App
    play.google.com/store/apps/de...
    If you want to Clear Govt Examinations use this channel to get postings and join new batches every month
    நம்முடைய பயிற்சி மையத்தில் இணைந்து பயிற்சி பெற இந்த எண்ணிற்கு அனுகவும்.9042050820 / 9043050820
    Sirpigal Education: bit.ly/2Ngs6pZ
    bit.ly/3jr3HP1
    www.chiselersacademy.com
    chiselers Academy Education App link:
    play.google.com/store/apps/de...
    Life is Beautiful. We thank you!
    We are Blessed!

Komentáře • 121

  • @ranjithsubramani2580
    @ranjithsubramani2580 Před 3 lety +8

    தோழரே , இதை விட தெளிவாக காதல் மற்றும் காமத்தை பற்றி யாராலும் சொல்ல முடியாது.
    தற்காலத்திற்கு ஏற்றார் போல் உங்கள் தெளிவான உரை என் மனதில் தவறாக கட்டமைக்கப்பட்ட அடித்தளத்தை நொருக்கியது. மேலும் மேலும் இது போன்ற அடிப்படையாக தெரிந்துகொள்ளவேண்டிய சமூகத்தில் தவறாக புரிந்துகொண்டுள்ள பல விஷயங்களை பற்றி சிந்திக்கும் வகையில் பல பதிவுகள் அமைய வேண்டுகிறேன்.

  • @rameshmi4035
    @rameshmi4035 Před 4 lety +25

    உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால்
    கள்ளினும் காமம் இனிது.☺️☺️☺️☺️☺️☺️

  • @sangeethamurugan5528
    @sangeethamurugan5528 Před 4 lety +61

    நான் பார்த்ததில் வியந்த விளக்கம்.....நன்றி அண்ணா...... உங்களுடைய பதிவுகள் அனைத்தும் வாழ்க்கையின் புரிதலை தருகிறது.... Hat'soff Anna...

  • @saravanansingaravelu7174
    @saravanansingaravelu7174 Před 4 lety +26

    கள்ளை விட காதல் இனிது. கணவன் நீண்ட நெடுந்தூரம் இருந்தாலும் மனைவி இங்கே அவன் வருகையை எதிர்நோக்கி கற்பனையில் நெக்குருகிறாள்.அருகில் இருந்து கவனிக்கும் அவள் தோழி, ஆச்சரியத்துடன் "இங்கே விளையாட்டில் நீ தோற்கும் நிலையில் இருந்தாலும், இப்போது உனக்குள் ஏற்பட்ட மாற்றமும், உன் புன்சிரிப்பின் பொருளும் எனக்கு விளங்காமல் போய் விடுமா என்ன...?!" என கிண்டலடிக்கிறாள். இவள் போலியாக கோபப்பட்டு அவளை துரத்துகிறாள். காதல் சுகமானது. ஆனால் அதனை விட அதன் நினைப்பும், அதனை பற்றிய எதிர்பார்ப்பும்,அதனால் அடைகிற புளகாகிதமும் அதனை விட திகட்டாத பெருஞ்சுவையானது . உங்களின் விளக்கம் அருமை. காமம் sbject பற்றிய அணுகுமுறை அதை விட அருமை. வாழ்த்துக்கள் சார்🌸💐🌻

  • @murganaanantham1099
    @murganaanantham1099 Před 4 lety +2

    Super anna ungal kural inimai anna

  • @user-ik3qj5pj8r
    @user-ik3qj5pj8r Před 4 lety +12

    இன்பத்துபால் அவசியம் அறிந்துகொள்ள வேண்டியது இதற்கான விளக்கம் மிக சிறப்பு அண்ணா

  • @sivaranjanirajadurai7114
    @sivaranjanirajadurai7114 Před 4 lety +1

    Nanri ayya intha paniyai neenga menmelum seita nan thaizmaiuden ketukolkiren

  • @senthiltamil170
    @senthiltamil170 Před 4 lety +2

    Guar great man

    • @senthiltamil170
      @senthiltamil170 Před 4 lety +1

      God is good man in the world,, 🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌

  • @bestcoin5435
    @bestcoin5435 Před rokem

    நல்லதையே நினைப்போம்

  • @Ponmani2023
    @Ponmani2023 Před 4 lety +2

    அழகான ஆழமான விளக்கம் தோழா.. வியக்க வைக்கிறது உங்களது ஆழ்ந்த கருத்தின் தாக்கம்

  • @rajalakshmilakshmi709
    @rajalakshmilakshmi709 Před 4 lety +5

    💐💐 arumaiyana thelivurai thozharae neer unmail payarukaetravar 👌👏👏👏👏💐💐🙏

  • @VeeramaniVeeramani-ki4ds
    @VeeramaniVeeramani-ki4ds Před 4 lety +3

    Arumaiyana villakkam.nandri

  • @nandhinisundaram5931
    @nandhinisundaram5931 Před 4 lety +6

    Semma explanation broo
    👏👏👏1st time ipdi oru explanation kekkuren... Awesome

  • @sowsowmiya8365
    @sowsowmiya8365 Před 4 lety +18

    Nice.. Kamathupal nobody explain v oly read so it's not reached many. Through this video everyone understand easily. I like all ur kural videos. Nice start about kamathupal. Hats off.. Keep rocking sir.

  • @matheshwaran3386
    @matheshwaran3386 Před rokem

    இனிய காலை வணக்கங்கள்

  • @senthilarunagri3501
    @senthilarunagri3501 Před 4 lety +1

    வணக்கம் காமம் விளக்கம் அருமை அருமை சகோதர்களே நன்றி நன்றி நன்றிகள் வாழ்க வளமுடன்

  • @NSathishku.
    @NSathishku. Před 2 lety +1

    Love the life

  • @indhumathi9043
    @indhumathi9043 Před 4 lety +1

    Indra illaya thalaimuraiku avasiyam ana pathivu ungalin vilakkam arumai

  • @kalaiwanan5417
    @kalaiwanan5417 Před 4 lety +2

    Nandri thoolaa 👌, Vaalga kural valarga en iniya tamil 🙏, sirintha villakkam anbarey.

  • @jayakodis9026
    @jayakodis9026 Před 4 lety +3

    மிகவும் சிறப்பு அண்ணா..... வாழ்த்துக்கள் ♥️♥️♥️

  • @selvamarikumar6363
    @selvamarikumar6363 Před 4 lety +4

    Nandrigal

  • @boxer_subash8006
    @boxer_subash8006 Před 4 lety +2

    அருமையான பதிவு அழகான குரல் ரொம்ப நன்றி அண்ணா

  • @elumalaim7856
    @elumalaim7856 Před 4 lety +2

    மிகவும் அழகான அற்புதமான விளக்கம் நண்றி 🙏

  • @rajiv2646
    @rajiv2646 Před 4 lety +15

    காதல், காமம்
    இயற்கையானது...
    நல்விளக்கம், நன்று !

  • @Ellaalan2005
    @Ellaalan2005 Před 4 lety +3

    அருமையான விளக்கம் சகோ...

  • @sathishkumar-bl7mb
    @sathishkumar-bl7mb Před 4 lety +2

    நன்றி அண்ணா அருமை

  • @bharathimr.b8677
    @bharathimr.b8677 Před 4 lety +1

    எழுது கொளுக்கும் வேற்றுத்தாலுக்கும் இடையே பிறந்த காமம் தான் எழுத்துக்கள்....

  • @gowthampall7275
    @gowthampall7275 Před 4 lety

    குருவே சரணம்

  • @Sheik41
    @Sheik41 Před 4 lety +3

    அருமை.

  • @ponnuswamypons6211
    @ponnuswamypons6211 Před 4 lety +6

    அருமையான விளக்கம் Super super super

  • @user-kj8vz8hy8w
    @user-kj8vz8hy8w Před 4 lety +2

    Super brother... Ungalal nithchayam matram yerpadum.... Romba azhaga Puriya vaikeereenga.

  • @venkadesanvenkadesan6670
    @venkadesanvenkadesan6670 Před 4 lety +1

    அருமையான விளக்கம்.

  • @karthikanatarajan1248
    @karthikanatarajan1248 Před 4 lety +3

    Different view and also perfect view.

  • @prasad.kprasad.k278
    @prasad.kprasad.k278 Před 3 lety

    Nandrigal Aaya

  • @apj823
    @apj823 Před 4 lety +1

    Greatest video ever... God bless u

  • @premalathapremalatha3795

    🙏🙏🙏🙇🙇🙇

  • @hajanythiruchelvam8422
    @hajanythiruchelvam8422 Před 4 lety +1

    Wow ... supper explanation

  • @arumugammillaj3115
    @arumugammillaj3115 Před 4 lety +2

    Exellent Anna,,,,,valluvar paathhi ivlo purinjiii,,,arinjiii, people's ku,, Ellorum purinjikkanum nu,neniche videos poduringalye ,,, unga manasu ellorukkum varaathu Anna,,, super na 🙏🙏🙏🙏

  • @AkashAkash-kw4mq
    @AkashAkash-kw4mq Před 4 lety +2

    Thiruvalluvaruku cuts LA eruku 💪💪💪

  • @MrRamkumare
    @MrRamkumare Před 4 lety

    Great perspective of life .Nandrigal :)

  • @gokulace4081
    @gokulace4081 Před 4 lety +8

    I never expected such a beautiful and excellent explanation for this topic. Thank you so much. Awaiting for your next video eagerly in the same topic bro :)

  • @sharma.vsharma.v4428
    @sharma.vsharma.v4428 Před 4 lety +2

    Superb sir..pen and paper ku mathila iruka...punardhaloda piralpu than ..eluthukkal...wow..semaya soninga...! 🤗

  • @thangiahrajabawani3522
    @thangiahrajabawani3522 Před 4 lety +2

    Artpithamana vilakkam inda vilakkaththai ketta avarum than utta thunnaiyai tavira Vera ontaium ninaikadhu nanri anna

  • @ScriberTV
    @ScriberTV Před 4 lety +6

    Supera sonninga

  • @kavingowri2024
    @kavingowri2024 Před 4 lety +5

    Sirapu nanpa, punarthal ilai purihal eduthanda utharanam Azagu inru migavum sirapaka seithulir nanpa

  • @nadheeskumar1703
    @nadheeskumar1703 Před 4 lety +1

    Excellent explain

  • @jeeva5293
    @jeeva5293 Před 4 lety +2

    நன்றி💐

  • @arulkumar2958
    @arulkumar2958 Před 4 lety +1

    Arumai

  • @bruceleejackiechanbrucelee8648

    Super very nice real I like

  • @mahaprabhu7484
    @mahaprabhu7484 Před 4 lety +3

    mass panringa

  • @svenkat9129
    @svenkat9129 Před 4 lety +2

    Marana mass explain

  • @saiappa9987
    @saiappa9987 Před 4 lety +5

    இங்கு சிலர் காமத்தை காதல் என்று சொல்வது ஏன்? மற்றபடி உங்கள் விளக்கம் அருமை,

  • @melarungunam
    @melarungunam Před 4 lety +6

    Its True Bro !!!

  • @deepasree7400
    @deepasree7400 Před 4 lety +1

    Very nice brother super thanks

  • @HARIKRISHNAN-fd9oh
    @HARIKRISHNAN-fd9oh Před 4 lety +7

    1st view , comment, like and super video ❤️

  • @nandhiniselvam9268
    @nandhiniselvam9268 Před 4 lety +1

    Excellent sir

  • @akt8612
    @akt8612 Před 4 lety +1

    Very nice brother....!!!!
    Excellent explain....!!!!
    Salut.!

  • @arunkumar-xm2fi
    @arunkumar-xm2fi Před 4 lety +2

    Sir ungaloda voice super ah iruku

  • @macpondi
    @macpondi Před 4 lety +1

    ayya vannakkam, verondrum sollariyaen ungal villakkam kandu

  • @chandiramurugan
    @chandiramurugan Před 4 lety +3

    Spr,,

  • @jas9729
    @jas9729 Před 4 lety +2

    Super thesaurus bro

  • @kumarvelu6692
    @kumarvelu6692 Před 4 lety

    ARUMAI,THAMBI

  • @kani6654
    @kani6654 Před 4 lety +2

    👌👌👌

  • @mahalakshmi5243
    @mahalakshmi5243 Před 4 lety +1

    Nice explanation anna

  • @justice2394
    @justice2394 Před 4 lety +8

    சூப்பர் அருமையான விளக்கம்....👌👌

  • @prabakaranr5442
    @prabakaranr5442 Před 4 lety +3

    Good bro

  • @sagadevansagadev155
    @sagadevansagadev155 Před 4 lety +3

    Unga presentation very good irrukku

  • @prasannag2314
    @prasannag2314 Před 4 lety +2

    Nic expansion

  • @gkarthik295
    @gkarthik295 Před 4 lety +2

    Superb bro❤️❤️❤️

  • @rajavijayakumar8403
    @rajavijayakumar8403 Před 3 lety

    Super

  • @arunasankari6254
    @arunasankari6254 Před 4 lety +2

    👍

  • @premalathapremalatha3795

    🙏🙏🙏

  • @venkatesha8669
    @venkatesha8669 Před 4 lety +6

    அருமை தோழரே!!!

    • @sirpigalmotivation
      @sirpigalmotivation  Před 4 lety +3

      அநேக நன்றிகள் தோழரே😊

    • @venkatesha8669
      @venkatesha8669 Před 4 lety +4

      தங்களின் உவமைகள் மிகவும் அழகாக இருந்தன. எழுதுகோள் காகிதம், மேகம் மழை... போன்றவை கேட்பவர் யெவரையும் முகம் சுழிக்க செய்யாது. இது போன்ற தலைப்புகளை கையாள தனி திரமையும் தமிழின் மீது தீரா காதல் வேண்டும்.
      எண் எழுத்துக்களிழ் பிழையிருந்தால் மனிக்கவும். தாங்கள் சுட்டி காட்டவும் நான் திருத்தி கொள்கிரேன். கற்றுக்கொள்ள என்றென்றும் ஆவலுடன்.

  • @rameshmi4035
    @rameshmi4035 Před 4 lety +2

    👍👍👍👍

  • @user-gb6cy1yr5o
    @user-gb6cy1yr5o Před 4 lety +7

    உங்கள் விளக்கவுரை குரல் வளம் மிகவும் சிறப்பானது வாழ்த்துக்கள் தயவுசெய்து திருக்குறள் 1330 குறளுக்கும் விளக்கவுரை பதிவு செய்யுங்கள் திருக்குறள் விளக்கவுரை நீங்கள் எழுதி இருந்தால் பெயர் தெரிவிக்கவும்

    • @dhinakaran2679
      @dhinakaran2679 Před 4 lety +1

      திரு.சண்முக சந்தர் 😝😝

    • @NTK1002
      @NTK1002 Před 4 lety +1

      Suntharam

    • @NTK1002
      @NTK1002 Před 4 lety

      Seeman

    • @user-gb6cy1yr5o
      @user-gb6cy1yr5o Před 4 lety +2

      @@dhinakaran2679 புத்தகம் கிடைக்குமா

    • @dhinakaran2679
      @dhinakaran2679 Před 4 lety +1

      @@user-gb6cy1yr5o 😝😝😝😝 hey nan summa sonnenga ah....😩😩😩...sorry...

  • @mohammeddhillshaardthd2122

    valluwar meethe atheetam ana mariyathai vanthe vitathe.... Neengal seyyum seyel miha unnadamaanathe... vetriye unndahatum...🙏✌❤
    nabikkai patri kural hal patri padivu irndal link onru tharungal 👍

  • @skanaga6523
    @skanaga6523 Před 4 lety +3

    Semma explanation anna

  • @sivakami5chandran
    @sivakami5chandran Před 4 lety +2

    👌👌🙏💞💞👌👌

  • @snimeshnath490
    @snimeshnath490 Před 4 lety +2

    யாருக்கு புரியுதோ இல்லையோ
    இயக்குனர் செல்வ ராகவனுக்கு நன்றாக தெரியும்......

    • @rajag9860
      @rajag9860 Před 2 měsíci

      Selva ragavanuku puriyathu,2nd marriga purithal illa,avanuku only murga kaamam

  • @gkarthik295
    @gkarthik295 Před 4 lety +2

    Whats your profession bro

  • @Hlv381
    @Hlv381 Před 4 lety +1

    இரண்டு ஒன்று தான்,இரத்தம் இல்லாமல் உயிர் வழா முடியாது காதல் lkg காமம் அடுத்து graduated, நன்றி

  • @thinkabout9109
    @thinkabout9109 Před 4 lety +2

    பாகற்காய் eppadi kamam aagum?

  • @miksing2922
    @miksing2922 Před 4 lety +1

    காமத்தை உடல் சார்பாக மட்டும் நினைக்கும் இந்த சமூகம் மாறவேண்டும்.... இந்த விளக்கத்தில் சொல்வது போல்

  • @bharanidharan8466
    @bharanidharan8466 Před 4 lety +2

    Semaanaa

  • @umamaheswari6739
    @umamaheswari6739 Před 4 lety +1

    530 views 53 likes dhana? 3.08 to 3.27 s execellent bro.🤝👏
    அருமையான விளக்கம். 😇🙏

    • @sirpigalmotivation
      @sirpigalmotivation  Před 4 lety +1

      நன்றிகள் சகோ😊

    • @umamaheswari6739
      @umamaheswari6739 Před 4 lety +1

      மன்னிக்கவும்; சகோ என்றழைக்க வேண்டாம். சகோதரி என்று அழையுங்கள்.

  • @shanmughan1634
    @shanmughan1634 Před 2 měsíci

    Naan koode bayandhukitte iruthean

  • @manomano403
    @manomano403 Před 4 lety +2

    Virumputhalin aalatht
    hil..athuvaaka naam aathal..athu eanrum solla l aa m aa,

  • @aravindapandian8042
    @aravindapandian8042 Před 4 lety

    தந்தைக்கும் மகளுக்கும் அண்ணனுக்கும் தங்கைக்கும் நிகழ்கால சமூகம் காமம் கொள்கிறதே இதை எப்படி பார்க்க வேண்டும்... தயவுசெய்து விளக்கம் அளியுங்கள் அய்யா

  • @seenucheenu1305
    @seenucheenu1305 Před 4 lety +2

    அண்ணா கள்ளுண்ணாமை சொல்லியிருக்கிறார்?பின் எப்படி கள்ளினும் என உவமை கூறுகின்றார்?

  • @sivavel6756
    @sivavel6756 Před 4 lety +1

    Super

  • @nithyasukumar8902
    @nithyasukumar8902 Před 4 lety +1

    Super

  • @sangeetha5141
    @sangeetha5141 Před 4 lety +1

    Super