MUTTON 65 | Boneless Mutton Fry Recipe Cooking In Village | Cooking Special 65 Recipe in Mutton Meat

Sdílet
Vložit
  • čas přidán 14. 10. 2019
  • Today in our village, we cook mutton 65 recipe with 20KG boneless mutton meat. Normally people cook chicken 65 recipe but we cook 65 recipes with mutton meat.
    First, we steam the mutton then we start frying the mutton to get we cooked mutton for making tasty mutton fry recipe.
    Mutton 65 recipe is a very costly and rare recipe for my village peoples. We use traditional masalas and cold-pressed gingelly oil to make this recipe healthy and traditional.
  • Jak na to + styl

Komentáře • 8K

  • @ajithmurali9688
    @ajithmurali9688 Před 4 lety +8721

    intha cameramanak oru like podunga👇👍

  • @Madhan_Talkies_
    @Madhan_Talkies_ Před 4 lety +61

    Woww.... camera Man., 😍😍😍😍🙏🙏🙏🙏💥💥

    • @yuvaraj8823
      @yuvaraj8823 Před 4 lety

      Antha manushana inaikaachum kaatunangalea.. Yepa camera man adichu dhool kelapura thatha samaiyala romba azhaga padam pidichu echil oora vachuruveenga.. Unga channel'a paathavea Enaku bayangarama pasikuthu..வில்லேஜ் குக்கிங் சேனல் வாழ்க.. நண்பர்கள் மென்மேலும் வளர்க..

    • @yummyrecipes2896
      @yummyrecipes2896 Před 4 lety

      Super camera man

  • @Sanju-vq8js
    @Sanju-vq8js Před 4 měsíci +17

    தாத்தா உங்கள் சமயல் எனக்கு ரொம்ப பிடிக்கும். கேமராமேன்👌ரொம்ப தன்னடக்கதொடு பேசறீங்க. உங்க எல்லாருக்கும் வாழ்த்துக்கள்❤. நான் தமிழ்நாடு வந்தால் எனக்கும் இப்படி சமையல்.பண்ணி கொடுங்க.. from மலேசியா❤ ❤❤

    • @athavanRaja5005
      @athavanRaja5005 Před 13 dny +1

      நீங்க மட்டும் தனியா வராதிங்க ஒரு ஐம்பது பேரையும் உடன் அழைத்துவாருங்கள் யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்பதுபோல் Always welcomes you❤️

  • @kiransistla6013
    @kiransistla6013 Před rokem +17

    Everyone eating together is the best feeling. And thanks to the cameraman. You bring smile to us all the time.

  • @selvinsivaselvinsiva3811
    @selvinsivaselvinsiva3811 Před 4 lety +3796

    கேமராமேன் சுப்ரமணியன் அண்ணன பாக்கணும் காத்து இருந்தவங்க எல்லாம் லைக் போடுங்க

    • @boopathys9522
      @boopathys9522 Před 4 lety +75

      10000 rupees cook panni 200 people proper donate pandrathu ..🤔🤔10 minits ku video upload seirathu😎😎 viewers ellarum 2or3times watching vcc only😎👌👍👌👍👍🙏

    • @velavelan62
      @velavelan62 Před 4 lety +38

      Rombe santosama iruku Annan cameraman subramaniam annan

    • @yummyrecipes2896
      @yummyrecipes2896 Před 4 lety +20

      i like u anna

    • @VillageCookingChannel
      @VillageCookingChannel  Před 4 lety +92

      மிக்க நன்றி அண்ணா!

    • @saransanjay8165
      @saransanjay8165 Před 4 lety +3

      Yappadi pathuttom nanri ,😉👏👏

  • @ilavatam_tamil
    @ilavatam_tamil Před 4 lety +2197

    கேமராமேன் அண்ணா பாத்தவங்க LIKE போடுங்க... இதற்கு தானே ஆசைபட்டாய் moment....என்ன ஒரு தன்னடக்கம் னா நீங்க பெரிய உயரம் எட்டுவீர்கள்

    • @VillageCookingChannel
      @VillageCookingChannel  Před 4 lety +93

      மிக்க நன்றி அண்ணா!

    • @Captain_Prabakaran
      @Captain_Prabakaran Před 4 lety +24

      Camera man already video la vandhurukkaru. Pongal special video la paaththurukkuom. VCC oda family ye vanndhaanga. Annikki senja Pongal innum kannukullaye nikkudhu. Adhuvum Andha Sakkara Pongal la suththamaana pasu neiya add pannum podhu, ennoda manasu entaye ella

    • @benshar5554
      @benshar5554 Před 4 lety

      @@VillageCookingChannel 😁😁😁

    • @saravanansiddan1274
      @saravanansiddan1274 Před 4 lety +2

      Really good u r as a 📷 man

    • @ashokprakash4096
      @ashokprakash4096 Před 4 lety +3

      Intha team ku niga oru periya gift anna

  • @vimalraje5480
    @vimalraje5480 Před rokem +2

    உங்க பதிவு எல்லாமே நல்லா இருக்கும் ஒரு குரை கூட இல்லை அண்ணா ❤️💯💯

  • @kopykirush2926
    @kopykirush2926 Před rokem +3

    கோடி கணக்கன வாழ்த்துக்களும் புண்ணியமும் உங்களுக்கு கிடைக்கும் எப்போதும்......

  • @poovarasueswaran9115
    @poovarasueswaran9115 Před 4 lety +1668

    Hit like for the camera man........ 💞 💞

    • @yummyrecipes2896
      @yummyrecipes2896 Před 4 lety +23

      i like camera man too

    • @poovarasueswaran9115
      @poovarasueswaran9115 Před 4 lety +4

      @@yummyrecipes2896 😊😊😊😊

    • @dhanamrp5120
      @dhanamrp5120 Před rokem +2

      Very nice photography

    • @user-mr6is5rb5o
      @user-mr6is5rb5o Před rokem +1

      @@poovarasueswaran9115 xdds hof

    • @choragudiveerababu4698
      @choragudiveerababu4698 Před rokem +1

      @@poovarasueswaran9115 nann the last
      😉🙊🙋🌹🏡🙊🙋🙉🙋🏡🙋🙋📞📞📞📞📞📞📞📞📞📞📞📞📞📞📞📞📞📞📞📞📞📞📞📞📞📞📞📞

  • @balajee9890
    @balajee9890 Před 4 lety +714

    யாரும் எதிர்ப்பாக்காத நிகழ்வு கேமராமேனின் வருகை அருமை,நன்றி சகோதரர்களே👍🏼
    தன்னடக்கமான கேமராமேன் சகோக்கு வாழ்த்துக்கள்🤝🏼

    • @thiruneelakandanthiruneela7219
    • @VillageCookingChannel
      @VillageCookingChannel  Před 4 lety +28

      மிக்க நன்றி அண்ணா!

    • @l.saravananl.saravanan1660
      @l.saravananl.saravanan1660 Před 4 lety +3

      Nice Comment

    • @balajee9890
      @balajee9890 Před 4 lety +4

      @@VillageCookingChannel நான் சற்றும் எதிர்பார்காத நிகழ்வு😍Village Cooking Channel la irundhu reply msg நன்றி சகோதரர்களே...
      அண்ணாலாம் இல்ல எனக்கும் உங்கள் வயது அல்லது உங்களை விட வயது கம்மியானவன் தான் சகோதரா😂

    • @sanjaykumarkapoor4314
      @sanjaykumarkapoor4314 Před 2 lety

      😛😛

  • @NiteeshReddy
    @NiteeshReddy Před 8 měsíci +12

    @cameraman: You don't need to make any alterations to your videography; simply continue with your current approach, as your videography is already exceptional. When I watch your videos, it feels like I'm right there with you all, and that's the power of your videography. Keep up the great work!🙏👏☺️

  • @vijaykamble3232
    @vijaykamble3232 Před 2 lety +53

    You guys were so thoughtful about selecting only boneless pieces as the end consumers are old 😍😍 sooo much in love with your simplicity filled noble deeds.. God bless you 🙏

  • @Bharathkumar-qm3iz
    @Bharathkumar-qm3iz Před 4 lety +793

    நாய்கு ரெண்டு துண்டு கறி போட்ட தம்பிக்கு ஒரு லைக் போடுங்க!
    This recipe is really ultimate. Way to go!

  • @DineshKumar-ok9jm
    @DineshKumar-ok9jm Před 4 lety +581

    Village fan's like pannuga
    👇

  • @user-zz4fq8gf6c
    @user-zz4fq8gf6c Před 2 lety +1

    ..Low angle. ..top angle ,left, right ...totala 360° உங்க கேமரா படம் பிடிக்குது...வேர லெவல் தலைவா...👏👏👍👍.

  • @shabnamuneer1445
    @shabnamuneer1445 Před 4 lety +123

    ക്യാമറമാൻ.... ഇന്നത്തെ like👍👍👍👍

  • @hastonamitkumar
    @hastonamitkumar Před 4 lety +2365

    Like to cameraman. Very humble.
    👇

    • @simanchalabaliarsing1746
      @simanchalabaliarsing1746 Před 4 lety +5

      What did he tell? Please translate

    • @BROTHERsGAMINGxenon
      @BROTHERsGAMINGxenon Před 4 lety +1

      @banner sphinx Haha your avatar

    • @aushgurl3769
      @aushgurl3769 Před 4 lety +4

      @@simanchalabaliarsing1746 he told that...he was grand son of that grand father...and he was telling iam was a not camera man I have just parctice....

    • @keneizetsomedom3593
      @keneizetsomedom3593 Před 4 lety +2

      Million likes from my side

    • @unclephil7517
      @unclephil7517 Před 3 lety +2

      @@aushgurl3769 can you please explain it properly with proper English because I am not Tamil and I can't understand your English too

  • @kaveeshashenal9270
    @kaveeshashenal9270 Před rokem +1

    Beautiful I’m from Sri lanka 🇱🇰 everdey wotch widiyos

  • @revathynair2092
    @revathynair2092 Před 2 lety +4

    Finally much awaited cameraman. Such a kind-hearted guy. Keep going.

  • @inmykitchentoday7739
    @inmykitchentoday7739 Před 4 lety +231

    கேமராமேன் தெய்வமே அது நீங்க தானா
    கைத்தேர்ந்த கேமராமேன் போல இருக்கு உங்க கேமரா வியூ டைரக்டர் ஷங்கருக்கு சவால் விடலாம் போல அருமை அண்ணா

  • @srisai7941
    @srisai7941 Před 4 lety +69

    உங்க நல்ல வெண்மையான மனசுக்கு எல்லாரும் நல்லா இருக்கனும்... உங்கள் channel ஐ பார்க்கும் போது எனது உறவுகள் என்ற எண்ணம் தோன்றுகிறது... வாழ்த்துகள்👏

  • @karthiarajabaridh6513
    @karthiarajabaridh6513 Před 2 lety +8

    என் சொந்த ஊர் திருநெல்வேலி. நான் ராணுவ வீரர். உங்களுடைய சமையல் 👌👌👌👌.

  • @fathimasaha2360
    @fathimasaha2360 Před rokem +3

    நான் srilanka la இருந்ன்து முஸ்லிம் சாகோதரன் ராஜா and நாஸர் என் மகன் ஷராபத் ஸஹா மகள் ஹம்தா மகள் எங்கள் வாழ்துக்கள் உங்கட video எல்லாம் super ok good laki

  • @Guru_Paarvai
    @Guru_Paarvai Před 4 lety +198

    ஆசிரமத்தில் விட்டு சென்ற சொந்தங்களே பொறாமை படும் அளவிற்கு உள்ளது உங்கள் உணவு மற்றும் அன்பு.

    • @pushpalathav4376
      @pushpalathav4376 Před 4 lety +2

      Defenite a avangala vitutu ponavanga video parthu feel pannuvanga

  • @bluemantle8269
    @bluemantle8269 Před 4 lety +255

    சுத்தம் சோறு போடும். நீங்க சுத்தத்துக்கு கொடுக்கிற முக்கியத்துவம் அருமை. இத இன்னும் மேம்படுத்தி கடைசி வர கைபிடிக்கணும்னு கேட்டுக்குறேன். 👍

  • @mingwang9557
    @mingwang9557 Před rokem +2

    Love love love everything about Village Cooking Channel 😙😙😙

  • @prabhusamuel469
    @prabhusamuel469 Před 8 měsíci +1

    Camara man அய்யா ,உங்க கை தேர்ந்த இந்த கலை மிகவும் அருமையாக உள்ளது ,உங்க தாழ்மையான குணம் உங்களை இன்னும் மேலே உயர்த்த மனதார வாழ்த்துகிறேன்,God bless your good work

  • @pickpocket7695
    @pickpocket7695 Před 4 lety +72

    You guys have the best cameraman for any cooking channel..💐💐💐
    കേരളത്തിന്റെ മണിമുത്തുകൾ ക്യാമറാമാന് അടി ലൈക്ക്..!!

  • @jayakumar7801
    @jayakumar7801 Před 4 lety +401

    கிராமத்தில் வாழ்ந்தவர்கள் like பண்ணுங்க

    • @panchunathan2793
      @panchunathan2793 Před 4 lety +1

      Naan keramam.
      Neenkal keramama OR nagarama.

    • @boopathys9522
      @boopathys9522 Před 4 lety +1

      Village life very nice

    • @jayakumar7801
      @jayakumar7801 Před 4 lety +1

      கிராமத்தில் வாழ்வது தனி சிறப்பு உண்மை தானே ❤️❤️❤️🤗🙏🙏

    • @SenthilKumar-xv8tc
      @SenthilKumar-xv8tc Před 4 lety +1

      Naan gramathula vazgala aanna. Ipdi onna ukkanthu Chennai government school la samabar rice egg saputrukean.ipadi ukkanthu non veg sapdanumnu life aasai

    • @settukanniyappan9073
      @settukanniyappan9073 Před 4 lety

      jaya Kumar pmk

  • @NazmiRazik
    @NazmiRazik Před rokem +1

    Hi im from srilanka, im proud to see your channel gays specialities every food shears with "VVIP" I prayed for every one GOAD BLESS YOU my hearty friends

  • @KarthiK...A
    @KarthiK...A Před rokem +2

    பிறர் பசியை போக்கும் உங்களை இறைவன் கரம் செய்வார்🙏🙏

  • @basavarajc2978
    @basavarajc2978 Před 4 měsíci +1

    Big selute to canara man....he is one of the soul reason why this channel is so successful

  • @kavashkarchinnathambi5404
    @kavashkarchinnathambi5404 Před 4 lety +147

    இதேபோல் கடைசி வரைக்கும் ஒன்றாக இருங்க அதுதான் இந்த சேனாலுக்கு கிடைக்கிற மிகப்பெரிய வெற்றி.
    Camera man simplicity was awesome மென்மேலும் வளர வாழ்த்துக்கள் அண்ணா.

  • @dhilipkumar967
    @dhilipkumar967 Před 4 lety +19

    கேமரா மேன் உங்களை பார்த்தது எங்கள் குடுப்பத்தில் அனைவருக்கும் மகிழ்ச்சி உங்களின் தன்னடக்கமான பேச்சு உங்களை அடுத்த லெவலுக்கு கொண்டு செல்லும் வாழ்த்துக்கள்

    • @VillageCookingChannel
      @VillageCookingChannel  Před 4 lety

      மிக்க மகிழ்ச்சி! வீட்டில் அனைவரையும் நலம் விசாரித்ததாக சொல்லவும்!

    • @user-re1bk2xd2d
      @user-re1bk2xd2d Před 4 lety

      வாழ்க வளமுடன்

  • @user-ue9tp5wk9g
    @user-ue9tp5wk9g Před 5 měsíci +1

    Бабай живи 200 лет но минимум хотя-бы 150 вы все настоящие просто люди. Салом алейкум от Таджика.

  • @sbalu3194
    @sbalu3194 Před rokem +1

    Unga sapadu ellame rumba pidikkum thatha and 4 brothers pidikkum

  • @saratharaagavan2159
    @saratharaagavan2159 Před 4 lety +181

    கேமரா மேன் அண்ணா வை பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி இன்று சமையல் அ௫மை வாழ்த்துகள் 👍👍👍🙏🙏🙏🙏

  • @aryaambujakshan2266
    @aryaambujakshan2266 Před 4 lety +871

    Camara man fans like adikk😍

  • @ismath01
    @ismath01 Před rokem +3

    Most humble human being cameraman ❤

  • @NelsonUchoi
    @NelsonUchoi Před rokem +2

    I am actually in love with the greenery first of all. 💚

  • @karthickbalakrishnan8780
    @karthickbalakrishnan8780 Před 3 lety +884

    Thanks for introducing your hero cameraman to us, he seems to be a very humble and genuine person. Good luck

  • @UBPRAGUPRASATHS_RVSCAS
    @UBPRAGUPRASATHS_RVSCAS Před 4 lety +386

    Who agrees that village cooking Channel is unique from other channell... 👇

  • @anivinu5318
    @anivinu5318 Před rokem

    Camera man உங்களுக்கு இருக்கும் இந்த தாழ்மை தான் நீங்கள் உயர்வதற்கு காரணம். வீடியோ எப்பொழுதுமே அருமை. வாழ்த்துக்கள்

  • @venkateshbharathi9284
    @venkateshbharathi9284 Před 2 lety +1

    Everyone: enjoying the full video/food preparation/donating
    Me: waiting for "chekkula aatuna suthamaana nallennai"
    🤣

  • @remyakripakumarraveendran557

    ക്യാമറമാൻ സൂപ്പർ..... ഒരുപാട് സ്നേഹത്തോടെ കേരളത്തിൽ നിന്ന്..... 😍

  • @hemabharathbarath2899
    @hemabharathbarath2899 Před 4 lety +65

    கேமரா மேன் அண்ணா நீங்க மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்👍👍👍🤙🤙🤙🤙

  • @ruban.g1494
    @ruban.g1494 Před 2 lety

    உங்களை வாழவைக்கும் எங்களுக்கு எப்பொழுது இது மாதிரி விதவிதமான உணவுகளை செய்து தருவீர்கள்

  • @vigneshraja4197
    @vigneshraja4197 Před 2 lety +2

    Thatha A Great Salute To Your Energy Level

  • @sivasivask543
    @sivasivask543 Před 3 lety +424

    கேமரா மேன் அவருக்கு ஒரு வாழ்த்துக்கள் 👌👌👌😍 இந்த

  • @syedkani133
    @syedkani133 Před 4 lety +215

    கேமிராமேன்
    ஆட்டுகறி அய்யனார்
    சமையல்காரதாத்தா
    மற்றும் தம்பிகள்
    அனைவருக்கும்
    மனமார்ந்த
    பாராட்டுகள்

  • @sunilthamizhkumar3623
    @sunilthamizhkumar3623 Před rokem +2

    like many others, i also thought the camera man is a rented person with a professional experience. it is excellent to know he is one of your relatives who was learning all camera work and doing it. right from first video, camera work is super and captured all nature shot of paddy fields, trees, grass etc. it has all essences and thats why it seems to have created special interest for us to watch the videos and so is so many subscribers. super appu.

  • @PSvedios
    @PSvedios Před rokem

    அருமையான புகைபட கலைஞர் வாழ்க வளமுடன்

  • @vsrn3434
    @vsrn3434 Před 3 lety +79

    Camera...super...உண்மையில்..professional..கெட்டது..போங்க..அமர்க்களமான படபிடிப்பு..hats off

  • @MISSION_SILAMBARASAN1
    @MISSION_SILAMBARASAN1 Před 4 lety +148

    நீங்கள் சிறந்த வீடியோ எடிட்டர் சகோதரர் நல்ல பன்றீங்க

  • @vineshdurga9839
    @vineshdurga9839 Před rokem +20

    The smile of granpa is so contagious

  • @sivapriyasakthivel7403
    @sivapriyasakthivel7403 Před 11 měsíci +1

    Heart full thanks for giving food to the trust members. Please continue this social services. Keep smiling ☺️☺️☺️💚💚

  • @francisalexander9966
    @francisalexander9966 Před 4 lety +1275

    Camera man is winning our hearts more than the food this time. So humble... God bless you Nanba :)

  • @kumaranmurugiah8668
    @kumaranmurugiah8668 Před 4 lety +174

    Finally ! The cameraman! Finally we got to see ya! What a humble dude!

  • @maxnn4
    @maxnn4 Před 2 lety +6

    Not the regular commenting guy, the camera man shocked me, seeing the videos I was expecting something. But you my man are super awesome. You are an example of talent and simplicity. The whole team is on another level..

  • @sammynathan2101
    @sammynathan2101 Před 4 lety +364

    cameraman's speech made me cry so humble yet powerful

    • @VillageCookingChannel
      @VillageCookingChannel  Před 4 lety +36

      Thank you so much for your love and support sir!

    • @aashishgupta4872
      @aashishgupta4872 Před 4 lety +5

      Can you translate your speech in hindi

    • @Danny_ragnarok
      @Danny_ragnarok Před 4 lety +12

      @@aashishgupta4872 so, the camera man says that ' he is not a professional camera guy, and he is still learning stuff and if u find any mistakes...u r free to teach him and suggest'

    • @chandrikabalu7367
      @chandrikabalu7367 Před 4 lety +1

      Yes

    • @anshumomagic17
      @anshumomagic17 Před 4 lety +1

      I thought I'm the only one who cried😢

  • @PradeepKumar-dg8ri
    @PradeepKumar-dg8ri Před 4 lety +39

    உங்கள் காணொளியை பார்த்தால் சாப்பிட்ட வயிற்றில் கூட பசி உண்டாகும்.... அருமை மிக அருமை.... 😍😊

  • @bingchiuyuen6816
    @bingchiuyuen6816 Před rokem +1

    The toughest part I think is the Marsala grinding, looks relaxing, but it demands physically, he deserves to be the first one to start the meal every time, his fellas should be proud of his routine but important work, I understand he tests the taste of the Marsala first, as it’s the source of the delicious food. No wonder he mentioned ‘ Marsala’ while eating almost every time.

  • @fabioferreiramacedofabioma8366

    Salve ai pro BRASIL! Ótima iniciativa de vocês! Estão de parabéns!!👋👋👋

  • @franklinsvideos
    @franklinsvideos Před 3 lety +465

    0:45 such rare to find anyone as humble as this cameraman.

    • @AmizzzworldAmi
      @AmizzzworldAmi Před 3 lety +5

      💯exactly 👌

    • @PRAV3EN
      @PRAV3EN Před 3 lety +6

      humble smile..

    • @ravikumar-fl4um
      @ravikumar-fl4um Před 2 lety +16

      He is not just a camera man. He is the founder of this channel.
      Name: Subramaniam

  • @ettupattirasa
    @ettupattirasa Před 3 lety +506

    Camera Man: “If you’re not professional, then no one is”. You’re so humble, your pictures are so much real..amazing!!

    • @selviselvaraj7273
      @selviselvaraj7273 Před 3 lety

      Enakku rompa pudikkum unga all video

    • @user-bu7qg2yt3p
      @user-bu7qg2yt3p Před 3 lety

      @@selviselvaraj7273 في

    • @unclephil7517
      @unclephil7517 Před 3 lety +2

      I know a lot of other professional cameraman who were also very humble and down to earth.
      This particular cameraman is also very good in his work, but stop exaggerating, we all know he is humble and great in his work, but stop exaggerating about it it's kinda cringe

    • @halimahtusabiahrkf5545
      @halimahtusabiahrkf5545 Před 3 lety

      Ffnn

    • @halimahtusabiahrkf5545
      @halimahtusabiahrkf5545 Před 3 lety

      Xnnx

  • @sbalu3194
    @sbalu3194 Před rokem +1

    Neenga samaikkum pozhudhu en family kuda erukkumpola erukkum very nice brothers

  • @praiseandworshiptamil3575

    உன்மையாகவே உங்கள் பதிவுகளை விட உங்கள் மனதின் தூய்மை மிகவும் பிடித்தமாக உள்ளது. வாழ்க உங்கள் பொது சேவை.

  • @128relaxing4
    @128relaxing4 Před 4 lety +384

    I'm from Thailand actually I really don't ur language but I look how to cook very amazing 😍

  • @muhammadajmalntr5978
    @muhammadajmalntr5978 Před 4 lety +54

    *നുണപറയല്ലേ നീ പ്രൊഫഷണൽതന്നെയാണ് അടിപൊളി ക്യാമറവർക്ക്‌*

  • @raghuvishnu2562
    @raghuvishnu2562 Před 2 lety +1

    ಒಳ್ಳೆಯ ಕೆಲಸ ಮಾಡುತ್ತಿರುವ. ನಿಮಗೂ ಒಳ್ಳೆಯ ದಾಗಲಿ

  • @rickymartin295
    @rickymartin295 Před 4 dny

    Thumbs up for the cameraman👍👍👍👍👍💯💯💯💯💯

  • @dhiljithvijaydhillu4544
    @dhiljithvijaydhillu4544 Před 4 lety +167

    അടി മക്കളെ നമ്മുടെ ക്യാമറാമാന് ഒരു like 👌👌😍😍

  • @armyaasaiarmyaasai1052
    @armyaasaiarmyaasai1052 Před 4 lety +276

    கேமராமேன் அண்ணே ரொம்ப நன்றி 🙏🙏 இதுல என்னன்னா குறை இருக்கு இதுவே போதுமானது அண்ணாச்சி 👌👌

    • @sundarvadivel7009
      @sundarvadivel7009 Před 3 lety +2

      கருப்பா ஒரு பையன் அம்மி அறைக்கிறானே அவன் கொஞ்சம் ஒவர். கொஞ்சம் அடக்கி வாசிக்கலாம். மற்றபடி சூப்பர்.

    • @manjunathchintaginjal4471
      @manjunathchintaginjal4471 Před 3 lety +1

      @@sundarvadivel7009 uuuuuuuuu

    • @RahulRahul-sn4bg
      @RahulRahul-sn4bg Před 3 lety +1

      @@sundarvadivel7009 what he done abusive

    • @thukkaram4850
      @thukkaram4850 Před 3 lety +1

      @@sundarvadivel7009 unakku pidikalana poite iru villager apdi than iruppanga

    • @boopathy834
      @boopathy834 Před 3 lety +1

      @@sundarvadivel7009 போய் ummpu

  • @yobo2309
    @yobo2309 Před měsícem

    Very level 👌💯akkum thetha ungye mansye very level ❤❤❤❤God Shiva ♥mansye mathuri akkum ❤❤❤❤❤❤❤

  • @e.shivpriya1176
    @e.shivpriya1176 Před 10 dny

    Ur great deeds only saved u from dangerous situation. Bless u tata

  • @lulululu1086
    @lulululu1086 Před 4 lety +204

    എളിമയാണ് തമിഴരുടെ പെരുമ. ക്യാമറമാൻ ഇസ്‌തം 😍😍

    • @kamalgogoi2030
      @kamalgogoi2030 Před 4 lety

      mai assam se hu. aap logo ka grop no 1 hai.

    • @ajmalaju-ix2em
      @ajmalaju-ix2em Před 4 lety

      Saala madraasi pundai

    • @lulululu1086
      @lulululu1086 Před 4 lety +2

      @@ajmalaju-ix2em madarasi pundai unka ammada perukki naaye. Nan malayali daa

    • @ajmalaju-ix2em
      @ajmalaju-ix2em Před 4 lety

      @@lulululu1086 poda poorimone vaayil kodukku kunna thayoli

    • @lulululu1086
      @lulululu1086 Před 4 lety

      @@ajmalaju-ix2em unka sadhanom unka amma un thankachi vayil kodeda oomba porukki raskal, poyi unka thankachi pannada ayogya naaye. Unka ammade pooril oothunk.

  • @GobalanRevathi
    @GobalanRevathi Před 4 lety +727

    வீடியோவை பாத்திட்டே கமன்ட் பார்க்க வந்தவர்கள் ஒரு லைக் போடுங்க.....

    • @user-lu8tj4ii6b
      @user-lu8tj4ii6b Před 4 lety +3

      லைக எதுக்கு இப்படி பிச்சை எடுகிற

    • @fatimafarah8455
      @fatimafarah8455 Před 4 lety

      Ugalku Vera vela illayaa. Ipidi oru pichcha venumaa???

  • @jasmineworks9519
    @jasmineworks9519 Před 2 lety +1

    Camera man looks soooooo simple. Stay blessed. ❤❤❤❤

  • @rkalyani8624
    @rkalyani8624 Před rokem

    உங்கள் சேவை மென்மேலும் தொடர என் வாழ்த்துக்கள்

  • @salahuddeensala1000
    @salahuddeensala1000 Před 4 lety +69

    എല്ലാവരും മലയത്തിൽ കാമെന്റെ ചെയ്യു മലയാളിക്ക് അത് ❤️❤️ അഭിമാനികാം ❤️❤️

  • @ajay2061990
    @ajay2061990 Před 4 lety +516

    Camera man is so humble so happy to see you.

    • @jaianthybalakrishnan3368
      @jaianthybalakrishnan3368 Před 3 lety +3

      I went to now where is this village is i went to go threre

    • @syed.himayathulla4734
      @syed.himayathulla4734 Před 3 lety +2

      I AM also feel Happy bro

    • @ashoknaykaashoknayka5659
      @ashoknaykaashoknayka5659 Před 3 lety

      @@jaianthybalakrishnan3368 xnvxnmzzmxbxbmxmcnxxbmnxbZzmXzmbcCnzMbmxmcbVmxvvmcmvmxzxmzbvZmzbbvvznnnbxnvmvzbxxmxvmxbccmxnxmzxvmxvnxxbmbczvxmxncxvNXBzxmczxmnbnnxnmccmnzmbmbznzxbzmxmcmbnxnzmvvzmvvmznnnvxxbmmzmzbmbzmmzxmzbvxxbBVMVZCNXBMXZXBXMXVXXXBZBcczbmzbzc

    • @gamingwithdhanushgamingwit2540
      @gamingwithdhanushgamingwit2540 Před 3 lety

      @@ashoknaykaashoknayka5659 njan ippo

  • @pavithrapavi
    @pavithrapavi Před rokem

    Indha video parthu cook panradhuvida indha video parthu nature rasika than neriya peru irupangaaaa really very nice to watch interesting

  • @deepas5814
    @deepas5814 Před 2 lety

    வாழ்த்துக்கள் அண்ணா இறைவன் உங்க எல்லோருக்கும் அருளட்டும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் என்றென்றும் நலமுடன்

  • @navaladimadhan1920
    @navaladimadhan1920 Před 4 lety +57

    Camera man யதார்த்த பேச்சு மற்றும் பணிவு ரொம்ப அருமை

  • @jeeva.p2468
    @jeeva.p2468 Před 4 lety +448

    மங்களகரமா மஞ்சள் அ ஆரம்பிக்கிறோம் வார்த்தை மிஸ் பன்னவங்க லைக் போடுங்க

  • @ramjansyed9387
    @ramjansyed9387 Před rokem

    first time unka vidio pakkurom muthiyor illathuku kodukurathu nalla visayam🙏👍

  • @iswaryapugal1322
    @iswaryapugal1322 Před 2 lety

    Super ah iruku ungalooda dish, ennaku romba pidichi iruku

  • @suganyakannan2405
    @suganyakannan2405 Před 4 lety +68

    Really I appreciate the camera man's simplicity he magnifies the dishes absolutely drool over .hats off.

  • @sasi6807
    @sasi6807 Před rokem

    கேமரா சூப்பரா எடுக்குறீங்க அண்ணா வாழ்த்துக்கள் அண்ணா

  • @p.g.kothandaramgopal3042

    மங்களகரமான மஞ்சள் அரவை அருமை அழகு

  • @crtedit6217
    @crtedit6217 Před 4 lety +42

    இந்த மாதிரியான உணவுகளை பார்த்து நாங்கள் ஏங்கிக் கொண்டிருக்கிறோம் உங்கள் கையால் ஒருவேளை இதுபோன்ற உணவு கிடைக்குமா

    • @sarathivijay9045
      @sarathivijay9045 Před 4 lety

      Village cooking channel அன்பரே இவரோட ஆசைக்கும் லைக் போடலாம் மற்றும் ரிப்ளை பண்ணலாம் நீங்க....நாங்கள் அனைவரும் உங்கள் உணவு விரும்பிகள்

  • @trendingstatustamil800
    @trendingstatustamil800 Před 4 lety +43

    உங்க team ku உங்க மேல ரொம்ப பொறாமை தலைவா... எவ்ளோ நால கேட்டோம், இப்பதான் உங்கள காட்டுறங்க... #hitlike_camaramen 🎥📸📽️.

  • @advocatebikash7634
    @advocatebikash7634 Před 2 lety

    I just came here how they eat and serve the food to needy people love you friends

  • @govindabhatta8014
    @govindabhatta8014 Před 2 měsíci

    You guys team work is very excellent n you people are helping to others for feeding as well that is more appropriated great job guys love from nepal with great respect ❤️❤️❤️❤️🙏🙏🙏🙏

  • @ayyanarvcc7297
    @ayyanarvcc7297 Před 4 lety +84

    00:44 நண்பர்களே, Camera Man வந்திருக்கிறார்.

    • @ravikumar4926
      @ravikumar4926 Před 4 lety +2

      Anna ingauum vantinkala 😎😋

    • @thalapthikrishnan6938
      @thalapthikrishnan6938 Před 4 lety +2

      ரொம்ப நன்றி அண்ணா உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் நானும் புதுக்கோட்டை தான் தான் உங்கள் வீடியோ பார்தாலே எனக்கு ஏதோ இனம் புரியாத சந்தோசம் நன்றி அண்ணா 😍🙏🏼.

    • @prathapilango
      @prathapilango Před 4 lety +3

      Pavom bha ne.. Ellarum unna pakka vachu sapuduvagle🤣engala Mari..

    • @ayyanarvcc7297
      @ayyanarvcc7297 Před 4 lety +1

      @@thalapthikrishnan6938 மிக்க மகிழ்ச்சி. அன்புக்கு மிக்க நன்றி அண்ணா..

    • @meetmrthecompletehomesolut4264
      @meetmrthecompletehomesolut4264 Před 4 lety +2

      Mahaprabhu neenga comment layum vanthutingla manglakarama arambichuvittinga thalaivarey

  • @vin7769
    @vin7769 Před 4 lety +28

    *ഞങ്ങളുണ്ട് കൂടെ*
    *മലയാളികൾ*
    *kEEP GOING*
    ❤❤😍❤❤

  • @SumitSingh-gd4vg
    @SumitSingh-gd4vg Před 16 dny

    I love this channel I will love you all remember

  • @shoukathalikpkkp2624
    @shoukathalikpkkp2624 Před 9 měsíci

    Mangala karama manjal arakethe
    Super dailoge

  • @venugopal7353
    @venugopal7353 Před 4 lety +77

    Camera man anna ki ఒక లైక్ వేసుకోండన్నా 😍😍😍😍

  • @dhonimahibhai2761
    @dhonimahibhai2761 Před 4 lety +446

    அம்மிக்கல்லு அய்யனார் fans lam oru like pottu ponga