'விட்றா வண்டிய ஊருக்குள்ள..😎' புல்லரிக்கும் SOORI-ன் Life Journey..! Emotional Drive Interview
Vložit
- čas přidán 12. 09. 2024
- #soori #behindwoods #sooricomedy #garudanmovie
"DEPARTMENTS
B.COM - GENERAL
B.COM - ACCOUNTING & FINANCE
B.COM - CORPORATE SECRETARYSHIP
B.COM - COMPUTER APPLICATIONS
B.COM - INFORMATION SYSTEMS
MANAGEMENT
B.COM - BANK MANAGEMENT
B.COM - HONOURS
B.SC - COMPUTER SCIENCE
B.SC - COMPUTER SCIENCE
WITH DATA SCIENCE
B.SC - MATHEMATICS
B.A. - BUSINESS ECONOMICS
B.A. - ENGLISH
B.B.A
B.C.A
M.COM - GENERAL
M.SC - COMPUTER
SCIENCE
M.A - HRM
M.A - ENGLISH
B.COM - GENERAL
B.COM - CORPORATE
SECRETARYSHIP
/ skcwofficial
/ skcw_official
/ skcw_official "
Subscribe - bwsurl.com/btvs We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: bwsurl.com/adv
Reviews & News, go to www.behindwood...
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
Follow us on WhatsApp: whatsapp.com/c...
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods Ice ▶ bwsurl.com/bice
Behindwoods Ash ▶ bwsurl.com/bash
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
Behindwoods Ink ▶ bwsurl.com/bink
Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
Behindwoods Swag ▶ bwsurl.com/bswag
Soori Part 1 : czcams.com/video/Fq6fy3jo7Fk/video.html
Soori Part 2 :czcams.com/video/Y4pVNQDgxlk/video.html
Soori Part 3 :czcams.com/video/UPYI4YcvuT0/video.html
Soori Part 4:czcams.com/video/nm6e6FAXOrg/video.html
Kasu irunthiruntha theatre kuh poi kandipah twice no three times movie enjoy panithirupeh 🥲
❣️🤲👍👌🇵🇸✔️
முதலமைச்சர் பேட்டியே கூட இவ்வளவு சுவரஸ்யமாக இல்லை இத்தனை எபிசோட் ஒளிபரப்பியது இல்லை சாமானியன் வளர்ச்சி தேசத்தின் வளர்ச்சி மகிழ்ச்சி வாழ்த்துக்கள்
சாமானியன் வளர்ச்சி தேசத்தின் வளர்ச்சி!!!! Yeppade ippadeyellam yosika mudiyuthu?
ஒரேயொரு தகுதி சாராயம் விற்பது அதைவிட உங்க முதலமைச்சருக்கு என்ன தகுதி இருக்கு இப்படி பேட்டி காண்பதற்கு?
Correct
Cm eppa பேட்டி கொடுத்தார்🤔
This clearly shows that He is a better deserving human being than the CM.
ஒருத்தன் முன்னேறும் பொழுது தன் குடும்பத்தாரையும் சேர்த்து முன்னேற்றி விடுவது பெரிய மனசு.
Ilana, suri ah vala vidamaatanga gramathulA..
நான் தொடர்ந்து 5 வது பதிவையும் காண்கிறேன்...மிகவும் யதார்த்தமான மனிதர் சூரி....நாளை திரைக்கு வரும் கருடன் திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்...💐💐🧡🧡💚💚🙏🙏
நடிகர் சூரியை இந்த மாதிரி பார்ப்பதற்கு😊 மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது
நடிகர் சூரி நல்லா பண்ணுவாரா இல்லையோ @Behindwoods அண்ணன் ஆவுடையப்பன் நல்லா பண்ணி இருக்காரு சிறந்த ஒளிப்பதிவு...❤
கடையேழு வள்ளலில் ஒருவன் பாரி.... சினிமா துறையில் நம்மில் ஒருவன் சூரி... proud to be an கிராமத்தான்❤❤
நல்லவன் வாழ்வான் என்பது இந்த பேட்டியில் தெரிகின்றது வாழ்த்துக்கள் சூரி அண்ணா
நான் முன்பு அடிக்கடி நினைப்பேன் சூரியை ஏன் ஹீரோவா நடிக்க வைக்க மாட்டேங்குறாங்க என்று நடந்துருச்சி பெரிய வெற்றி நடை போடும் முகம் சூரியிடம் நான் கண்டேன் திறமையும் உள்ளது வாழ்த்துக்கள் சூரி
சூரி அண்ணா உங்கள் பேச்சுக்களை கேட்கும் போது மனம் ஆனந்தம் கொள்கிறது அண்ணா🥲❤🙏🙏🙏💙💙💙
நான் இதை தொடர்ந்து பார்த்து வருகிறேன் சூரி சார் உங்களின் தாழ்மை எளிமை ஒற்றுமை அன்பு உழைப்பு விடாமுயற்சி இவ்வளவு உயரத்தில் கொண்டு வந்துள்ளது இன்னும் அநேக வெற்றகள் உங்களைச் சேர வாழ்த்துக்கள் ** நாளை ரீலீஸ் ஆகும் கருடன் வெற்றி பெற வாழ்த்துக்கள் சூரி சார் *🌹💐👏🌹💐🎉🎉
Thanks to Behindwoods. Love this success of Soori as my success !!
No Rich man will give 1.5cr car to another man to drive .. Suri jas give to this anchor to do it.. such a humble man !!
Garudan vetri pera valthukal❤🎉
நான் யாரோட பேட்டியையும் இவ்வளோ சுவரசியமா பார்த்தது இல்ல சூரி அண்ணா உங்க வீடியோவ பார்க்கிறேன் ரொம்ப சந்தோசமா இருக்கு ❤❤படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் கண்டிப்பா உங்க படத்தை தியாட்டர்ல போயி பார்ப்பேன் ☺️❣️🥰
சூரி அண்ணனின் இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணம் வெற்றி அண்ணன். சூரி அண்ணன் எவ்வளவு உயரத்துக்கு போனாலும் இந்த நன்றி மறக்காமல் இருக்க வேண்டும்..🎉❤
யாரெல்லாம் சூரி அண்ணா திறமைக்கும் பணிவிற்கும் எளிமைக்கும் மென்மேலும் உயர்வார் என்று சொல்கிறீர்கள்👍🙋♂️👌
soori anney big fan 🐻
Soori Anna and aavudaiyappan Anna combo ithuve oru nalla web series Mari pakka avlo arumayaga ullathu
கருடன் சூப்பர் டூப்பர் ஹிட் ஆக வாழ்த்துக்கள்
நாளைக்கு யாரெல்லாம் கருடன் படம் பார்ப்பீர்கள் 🙋
உங்கள் கடினமான உழைப்பிற்கும்,எதார்த்தமான நடிப்புக்கும்,எளிமையான வாழ்க்கைக்கும் ,உங்களை பெற்றெடுத்த தெய்வங்களின் ஆசிவாரதமும் தான் காரணம்.
vetrimaran... the real reason for real hard working person soori...
உண்மையான உழைக்கும் குணத்தால் உயர்ந்தவர்🎉
பேட்டி எடுக்கும் ஒவ்வொரு ஒவ்வொரு எபிசோடும் வேற லெவல் ❤❤❤
சூரியின் குடும்பம் மற்றும் சூரி ஒற்றுமையாக வாழ வாழ்த்துகள் சூரியின் கருடன் படம் வெற்றியடைய வாழ்த்துகள் ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
மிக்க சந்தோஷமாக மகிழ்ச்சியாக இருக்கிறது. சூரி மென்மேலும் வளர வாழ்த்துக்கள் ♥️♥️♥️🙏🙏🙏
கருடன் படம் தியேட்டரில் யார் போய் பார்ப்பீர்கள்❤❤
Watched the Garudan movie.Sasikumar, and Soori, acting is superb.
Yaar download panni karudan Padam parthavar
அண்ணன் உங்களின் படம் கருடன் வெற்றியடைய வாழ்த்துகிறோம் ♥️♥️🙏
கருடன் படம் வெற்றி பெற வாழ்த்துகள் சூரி அண்ணா
சூரி அண்ணனின் கருடன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடையும் என்று யாரெல்லாம் நினைக்குறிங்க 🙋♂️
சூரியின் வளர்ச்சி அனைத்து தமிழ்க இளைஞர்களுக்கு உத்வேகம் கொடுக்கும்..
Salute Soori Sir for his humble character.All the best wishes and more and more success 🙏👍👌👏
Unmailaye gh la...unga hotel sapadu thirupthi ya eruku...❤❤❤
awlo azhaga iruku paaa,,,
indha manushanoda walarchi!
awlo thannadakkam!!!
wazhga walamudan!!!!!
Valthukal suri Madurai hero👍💐💖😂🎉
குமரேசன் சூப்பர் ❤
Anna nethu movie paathan anna unmaiyave semma movie na idhula onnu ellarum therinjipaanga unnoda vishvasam kuda unmaiya iruka orutharukku thaan irukanum nu kaamichirukinga movie la 🔥🔥🔥🔥
சூரி இவ்வளவு எளிமையான. நல்ல மனிதன் என்று நினைப்பவர்கள்
எதார்த்த காணோலி சூப்பர் 🎉
சூரி அண்ணன் இன்னும் மிகப்பெரிய உயரங்களை தொட வேண்டும்.இதுதான் என்னுடைய ஆசை என்னை போன்ற ஆட்களுக்கு அண்ணன் மிகப்பெரிய முன்னுதாரணம்.வாழ்த்துகள்
சூரி அண்ணன்
Semmeh fun anneh all four sori vlog on behindwoods 😅
G.h la amman hotel eruku la athan avroda anatha manasu eruku parunga athan kadavul
Congratulations Soori sir. I am a big fan of you. You are my stress burster
அண்ணன் சூரியின் வளர்ச்சி ஓவ்வொரு எதார்த்தமான இளைஞர் வளர்ச்சி நாம் யாரும் க்கும் நல்லது செய்ய விட்டாலும் கெடுதல் செய்யாமல் இருந்தால் இறைவன் நமக்கு உரிய வாய்பை கண்டிப்பாக தருவார்
அருமை அருமை அண்ணா சூரி அண்ணா இன்னும் மென்மேலும் உயர வாழ்த்துக்கள்🎉
வாழ்த்துக்கள் சூரி சகோதரர்🎉🎉🎉
First time na soori bro a parthathu tirupur railway station near townhall near.. paagan shooting ku car ku wait pannitu iruntharu. Anga irunthu this place ku reach aayirukarthu really great achievement bro.. ❤ god bless u bro.
His hardwork gifts🎉❤❤❤❤❤
Vazhthukkal Anna
Vaalthukal soori
Vera level achievement keeps rocking soori sir lots of love from srilanka ❤ 😊 🇱🇰
Happy to see him like this❤
யாரெல்லாம் நடிப்பில் சூரி அண்ணா நடிகர் விஜய்யை விட சிறந்தவர் என்று சொல்கிறீர்கள்💖👍🔥💥
Apudilam solla mudiyathu itha Soori Annaney Accept panna mattaru
Salute bro excellent job god bless your family and team members 🙏👍👏👌
Best anchor and best celebrity❤
நல்ல நண்பா சூரி வாழ்த்துக்கள்
Ennanu theriyala annan onnada vetri en vetri pola irukku❤
Madurai GH la iruka amma Hotel ka Madurai Makkal sarbaga Nanri🙏🙏🙏
U deserve to be in this place sir...hope we will see the other side of your acting in garudan movie....
Don't feel sori anna I are good actor
Congrats brother soori
Waiting for veduthalai 2
I love soori brother❤❤❤❤❤❤
கருடன் வேற லெவல் தலைவா 🔥🔥🔥🔥
ஜுன் 31 கருடன் வெற்றி பெற வாழ்த்துக்கள்...🎉🎉🎉...🙏
Thanks to behind Woods
Best motivational video
VANAKKAM SIR, VAALGA VALARGA
Waiting for next interview soori Anna🎉🎉
Anniyar❤captoin❤god❤❤❤❤
அருமை அண்ணா வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
soori anna vallttukkal ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ karudan padam vettripera vallttukkal ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤.
Thayau seithu adampara vallkkai poliyanathu
Oru padadhukku( 1000cr) vanginalum
Aadamparam
Vendan
Mudindhavarai eliyarukku udhai seyungal
Nam nadu elaikal valum nadu
Makkal kodukkum makilsiyai
Makkaluke kodungal
Endha oru actor run adhu ponru seivadhu kidayadhu
Ungalai ponravarkalal elimayai nan unarugiren
Ungal uril irukkum school ill padikum eliyorumku help pannugal
Udal nalan padhikkapattorukku pana undhi seyyungal
Ungal kulanthaiyalin ethikalam sirappaga irukkum enpathu ennudaya asivatham
Mattrum behind woods channel ayudai sir kum nandri❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂❤❤❤❤❤❤❤😂❤❤❤❤❤❤❤❤
Vallka valamudan
Vallttukkal ❤❤❤❤❤🎉
Ni thaya munuse❤❤❤
Sappadu super surianna❤
சிறப்பு அண்ணா..
கல்வி துறையை விட கலைத்துறை தான் இந்த காலகட்டத்தில் மனிதனை பொருளாதாரத்தை உயர்த்துகிறது.....
நல்ல திறமை இருந்தால்
Vetri maran❤
GH Shop touched ❤
கருடன் movie பார்க்க போறேன்
Verry nice soori ,lam sri lanka
Greate man Suri Anna❤
தமிழ்நாட்டில் தலைசிறந்த நடிகர்
5 பதிவையும் விடாம pathachu. சூப்பர்
ஆவுடையப்பன் மேல தான் அடுத்த கேஸ்
Soori🥵
Wait for next episode
Lovely person ❤
Captoin❤god❤❤❤❤❤❤
You're so great Anna
You'll get great place 🎉❤😊
▶︎ •၊၊||၊|။||||။ ၊|• 0:10 double tap to hear goat 2nd single 🎉🎉
Super
Happy to see you bro❤❤❤❤❤
Car driving super
செருப்பு கடைக்காரன்ன செருப்பு கடைக்காரன்ன , அவரு வந்து கேட்டா, நா அங்கே போயிருக்கணு சொல்லுங்க, சரியா. It's Me. தோதாதிரி.
Soori you are best actor and good attitude good bless you
Nice Anna 🎉🎉🎉
behindwoods ..... pothum ... avara vidunga...
Part 6
Garudan fire movi
Unna oru pakanum anna.yen anna thalapathy apparo ningatha
Vazhga ppallandu