KING SIZE FISH FRY | Red Pomfret fish Fry in Village | Village Style Cooking | Village Food

Sdílet
Vložit
  • čas přidán 7. 01. 2019
  • We cook king size fish fry with the traditional method with using traditional tools and traditionally made gingelly oil.
    We use Rupchanda fish to made full fish fry.
    Hand Grinder named in Tamil "Ammikkal" is one of the traditional tools for making masalas for food cooking in my village.
    "Naattu Sekku" is the one tool for making cooking oil like gingelly oil traditionally.
    Our Village Food is very tasty and healthy too. If you want to see more village style cooking please subscribe to our village cooking channel.
  • Jak na to + styl

Komentáře • 5K

  • @Thedrewarmy
    @Thedrewarmy Před 2 lety +820

    Legend's after see 2 years

  • @swethashivani8263
    @swethashivani8263 Před 3 lety +529

    மற்றவர்கள் போல சமையலோடு நிறுத்தி விடாமல் ஏழை எளிய மக்களுக்கு வயிராற விருந்தளிப்பது எங்களை மேன்மேலும் நெகிழ்ச்சியடைய செய்கிறது☺.இந்த புனித பயணம் மேலும் தொடர வாழ்த்துக்கள் 👍

  • @hemalatha7991
    @hemalatha7991 Před 9 měsíci +14

    Legends are watched after 4 years 😅😅

  • @ifraah07x
    @ifraah07x Před rokem +38

    The little kids faces ❤️❤️

  • @LiyaAlan8888
    @LiyaAlan8888 Před 3 lety +247

    മലയാളികൾ ആരെകിലും ഇവരുടെ vdos കാണാറുണ്ടോ.... ഉണ്ടെഗിൽ ഒന്ന് ലൈക്കിയെ...😍😍

  • @krishnakumarravi958
    @krishnakumarravi958 Před 5 lety +452

    இந்த நிகழ்ச்சியிலேயே மிகச் சிறப்பானது அய்யனார் அண்ணாவின் மனமிகு வாசம் மிகுந்த அம்மிக்கல் தான்🦈🦈🦈🦈🦈

  • @charliesommers9599
    @charliesommers9599 Před 3 lety +230

    Sharing your cooking skills with orphans and the indigenous warms my heart, may you all lead blessed lives.

  • @pesgaming520
    @pesgaming520 Před 2 lety +16

    எல்லா அம்மாக்களுடைய உணர்வுகளை புரிய வைத்தீங்க உங்களுக்கு மிகுந்த நன்றி . உங்கள் பயணம் மேன்மேலும் தொடர வாழ்த்துகள் . உங்கள் சமையல் சூப்பர் 👏☺️

  • @pradiyasamysamy3113
    @pradiyasamysamy3113 Před 4 lety +255

    அம்மா சமையலின் இரகசியத்தை அருமையாக எடுத்து கூறிய அண்ணண் வாழ்த்துகள்

  • @SakthiVel-tx1lv
    @SakthiVel-tx1lv Před 5 lety +236

    நிறைய கிராமத்து சமையல் பாத்தாலும் உங்களோடது வீடியோ பாக்கும் போது நாங்களும் நாங்களே அங்க இருக்குற மாதிரி இருக்கு மிக அருமை

  • @blankhours7507
    @blankhours7507 Před rokem +6

    Delicious + Love + Hygienic + Cooking + Humanity= Village Cooking Channel

  • @Dinesharts25
    @Dinesharts25 Před 2 měsíci +2

    Legend are watching after 5 years

  • @msdeditz3876
    @msdeditz3876 Před 4 lety +244

    இது கஷ்டம் இல்ல கடமை ..... அருமையான பதில் ஆட்டுக்கல் அய்யனார் அண்ணா...💙💙💙

  • @vasanthakumare2791
    @vasanthakumare2791 Před 5 lety +1739

    ஒவ்வொரு முறையும் அம்மிக்கல் சுமக்கிரிங்க! 100 சதவீதம் அர்ப்பணிப்பு! வாழ்த்துக்கள் நண்பா!

    • @VillageCookingChannel
      @VillageCookingChannel  Před 5 lety +116

      தங்களது இந்த பாராட்டுக்காகவே இன்னும் அர்ப்பணிக்கலாம்! மனம் நிறைந்த நன்றிகள்!

    • @gayathrimohanraj2889
      @gayathrimohanraj2889 Před 5 lety +36

      சமைப்பது மட்டுமில்லாமல் சாப்பிடறதும் எப்படின்னு சொல்லிக் கொடுக்கறீங்களே...
      மிளகாய் சாந்து கையில பட்டா தேங்காய் எண்ணை தடவுங்க கொஞ்சம் கம்மி ஆகும்.

    • @VillageCookingChannel
      @VillageCookingChannel  Před 5 lety +19

      @@gayathrimohanraj2889 அன்புக்கு மிக்க நன்றி சகோ!

    • @balakrishnanr8150
      @balakrishnanr8150 Před 5 lety +5

      super

    • @Rose-qx5qz
      @Rose-qx5qz Před 5 lety +3

      👌👌👌👌

  • @namitabhue8314
    @namitabhue8314 Před 2 lety +39

    What a funny moment ! When the children were looking the camera...😂😀

  • @Sakthivel_8585
    @Sakthivel_8585 Před rokem +2

    அய்யனார் அண்ணா நல்ல மனசு உடையவர் அவர் அன்பான பேச்சுல மற்றவர்களின் மனதை கவர கூடிய ஒரு நல்ல மனிதர்😍😍😍😍😍

  • @gayathrichandrasekar6571
    @gayathrichandrasekar6571 Před 3 lety +531

    நான் ஒரு பிராமண பெண்மணி.சுத்த சைவம். ஆயினும் இவர்களின் இயற்கையோடு இயைந்த சமையல் முறையும் சமைத்த பின் ஆதரவற்ற இல்லத்திற்கு சாப்பாடு வழங்கும் விதமும் மிக அருமையான விஷயம்.நல்ல உள்ளங்கள்.வாழ்க வளமுடன்.

    • @RamKumar-ck3lo
      @RamKumar-ck3lo Před rokem +7

      👍

    • @pavithra-7429
      @pavithra-7429 Před rokem +5

      @@RamKumar-ck3lo யோவ்.. ராம் குமாரு.. 🤣🤣👌🏻👌🏻

    • @pavithra-7429
      @pavithra-7429 Před rokem +6

      @@RamKumar-ck3lo ஒரு வருஷம் கழிச்சு reply பண்றீறு..

    • @m.masiboxer8244
      @m.masiboxer8244 Před rokem +3

      @@pavithra-7429 😆😆😆😆🤣🤣🤣🤣....🤭🤭🤭

    • @m.masiboxer8244
      @m.masiboxer8244 Před rokem +3

      @@pavithra-7429 பெரியவங்கள அப்படி பேசாதீங்க.. பவித்ரா 🤭🤭🤭🤭

  • @willsonyeswilson548
    @willsonyeswilson548 Před 5 lety +80

    இதுதான் உண்மையான கிராமத்து சமையல். (டுபாக்கூர் கலர் பொடி மசாலா போடாதிங்க. ) I like it so much.👍👋.

  • @arjumandvillagecooking
    @arjumandvillagecooking Před 4 měsíci +1

    Great 👍❤
    ❤from Gilgit-Baltistan

  • @shogithchowdary3703
    @shogithchowdary3703 Před 2 lety +24

    Amma sentiment heart touching anna🥺🙏

  • @lyn9306
    @lyn9306 Před 5 lety +182

    Watching from Philippines 🇵🇭🇵🇭🇵🇭 i feel so hungry
    Your food's so yummy

  • @anandv2999
    @anandv2999 Před 5 lety +71

    Explaination of Amma Kai samayal awesome bro👍👍👌👌

  • @thamilselvan5072
    @thamilselvan5072 Před 2 lety +1

    உங்களோட கிராமத்து சமையல் வேற லெவல் சொல்றது கே வார்த்தைகள் இல்லை

  • @RajveerSingh-xh1yt
    @RajveerSingh-xh1yt Před 2 lety +2

    God bless you guy's
    Love from punjab
    In our punjabi ਅੱਤ ਆ ਥੋਡੀ cooking ਤੇ ਥੋਡਾ ਵੱਡਾ ਦਿਲ ਜੋ ਗ਼ਰੀਬਾਂ ਨੂੰ ਖਾਣਾ ਖਿਲਾਉਂਦੇ ਹੋ

  • @mhkanak
    @mhkanak Před 4 lety +117

    The cooking procedure is similar to Bangladeshi village. It remind me village life of my childhood. Love to Tamil people from Bangladesh.

  • @ushanandhini7639
    @ushanandhini7639 Před 3 lety +73

    உங்க நல்ல மனசுக்கு தான் ராகுல் காந்தி யே உங்க இடத்துக்கு வந்திருக்கார் இதை விட பெருமை என்ன வேணும் உங்களுக்கு வாழ்த்துக்கள்

  • @ANIMEGAMING_10K
    @ANIMEGAMING_10K Před 2 dny +1

    Legends watching after 5 years. 😂😂

  • @pachalasunilkumar
    @pachalasunilkumar Před rokem +3

    Sir, it was great to see that you feed so much food to the needy

  • @mounabnch6343
    @mounabnch6343 Před 5 lety +262

    I wish I could live like you guys!
    I don't understand a word but, watching you is very relaxing. I love your videos.
    Big love from 🇩🇿 Algeria

  • @jeghankumarjk5437
    @jeghankumarjk5437 Před 3 lety +36

    உங்க சமையல் பாத்து பாத்து நா 60ல் இருந்து 75கிலோவுக்கு வந்துட்டே

  • @reshwanths5398
    @reshwanths5398 Před 2 lety

    இது மிகவும் நன்றாக இருந்தது நான் கன்னடிகன் ஆனால் நான் உங்களின் தீவிர ரசிகன்

  • @lydilydi4238
    @lydilydi4238 Před 3 měsíci +1

    Andha 4 pasanga nxt video la kaatungaa ! Aww they are damn cute , ipo eappidi irukanga nu paakalam 💜🦋

  • @nikkushorts9084
    @nikkushorts9084 Před 5 lety +163

    காசு சம்பாரிச்சாலும் அடுத்தவங்களுக்கு சாப்பாடு போடுறதுக்கு ஒரு மனசு வேணும்
    எல்லாருக்கும் வராது யா❤

    • @VillageCookingChannel
      @VillageCookingChannel  Před 5 lety +5

      மிக்க நன்றி நண்பா!

    • @nikkushorts9084
      @nikkushorts9084 Před 5 lety +1

      @@VillageCookingChannel கொஞ்சம் gloves சமையல் உபகரனங்கள் யூஸ் பண்ணுங்க நண்பா..சொல்லி கொடுங்க மக்களுக்கு.இரண்டு கையையும் யூஸ் பண்ணாதிங்க பிசையும் போது.இதேல்லாம் பண்ணா இன்னும் சூப்பர்.

    • @MD-ur3tv
      @MD-ur3tv Před 4 lety

      Ss

  • @sathiksathik7816
    @sathiksathik7816 Před 4 lety +198

    உங்க சமையல சாப்பிடுர அந்த பக்கியம் எனக்கு கிடைக்கள ஆனால் உங்க நிகழ்ச்சிய பாக்காம இருக்க மாட்டேன் அய்யனாரு அண்ணண் வாழ்த்துக்கள் உங்கள் குழு அனைவருக்கும்

  • @peruchazhiusman4561
    @peruchazhiusman4561 Před 2 měsíci +2

    Leal legends comming here after 5 years

  • @ParminderKaur-lt5fs
    @ParminderKaur-lt5fs Před 2 lety +14

    How sweet all you guys. All are happy when they work. God bless you Amen.

  • @DilipKumar-cl2us
    @DilipKumar-cl2us Před 3 lety +39

    நீங்கள் செய்கின்ற உணவு அருமை நீங்க செய்யறதை பார்த்தா எங்களுக்கு நாக்கு ஊருது உங்கள் பணி தொடரட்டும் வாழ்த்துக்கள்

  • @mmsportswear2607
    @mmsportswear2607 Před 5 lety +183

    தோழா நான் village food factory ல கூட வீடியோ மட்டும் தான் பார்ப்பேன்.but உங்களுக்குத்தான்.நான் subscribe பண்ணிருக்கேன்

    • @ishumani6184
      @ishumani6184 Před 5 lety +2

      me also

    • @uzhavanorganicshop5418
      @uzhavanorganicshop5418 Před 5 lety +1

      Me too

    • @VillageCookingChannel
      @VillageCookingChannel  Před 5 lety +14

      தங்களது அன்பும் ஆதரவும் மனம் நெகிழ வைக்கிறது! நாங்கள் எல்லோரும் ஒருசேர சேர்ந்து உங்களுக்கு நன்றி சொல்லிக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

    • @fulltube8817
      @fulltube8817 Před 5 lety +3

      Naanum

    • @sangeetha3372
      @sangeetha3372 Před 5 lety +1

      Sari ungaluku award kudupanga indha channel k va....

  • @jothimaasamayal
    @jothimaasamayal Před rokem +1

    மிகவும் அருமையான மீன் உணவு எனக்கு மிகவும் பிடிக்கும் பார்க்கும் பொழுது சாப்பிட வேண்டும் போல் இருந்தது நன்றிகள் பல நன்பா வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் சந்தோஷமாக ஐஸ்வர்யாதுடன் அனைவரும் 🎉🎉🎉🌹💖💖💖💖💖

  • @10.arjabghosh7
    @10.arjabghosh7 Před 2 lety +18

    Those who understand their language I think their commentry is op

  • @rajarifa6723
    @rajarifa6723 Před 5 lety +266

    மில்லியன் சப்ஸ்க்ரைபர்ஷை விரைவில் தொட என் வாழ்த்துக்கள்.நண்பா🌹🌹🌻

    • @VillageCookingChannel
      @VillageCookingChannel  Před 5 lety +23

      அன்பான வாழ்த்துக்களுக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி! உங்களது ஆதரவுடன் விரைவில் எட்டுவோம்!

    • @niroshaniro2968
      @niroshaniro2968 Před 4 lety +3

      🍉🍉🍊🍑🍎🍆🍆🥒🥑🍅

    • @mydesireisto...2756
      @mydesireisto...2756 Před 3 lety +4

      Palichupochu vaakku

    • @tejas.r.k4198
      @tejas.r.k4198 Před 3 lety

      @@VillageCookingChannel fhh

    • @ralikap266
      @ralikap266 Před 3 lety +2

      @@VillageCookingChannel ng gvhgvbfgl

  • @thabukhan6125
    @thabukhan6125 Před 4 lety +669

    தான் மட்டும் முன்னேறினால் பத்தாது மற்றவரும் முன்னேற வேண்டும் என்று எண்ணி எண்ணைக் கடைக்காரரை அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி

  • @lavanyaprakash9086
    @lavanyaprakash9086 Před 11 měsíci

    En pasangalukku intha fish 🐟 than romba pudikkum 😋😋😋😋....

  • @LakshmiLakshmi-lg2iq
    @LakshmiLakshmi-lg2iq Před 2 lety +5

    Guys proud to be indian bcoz beautiful dishes been shared to everyone 👍👍👍

  • @creator9419
    @creator9419 Před 5 lety +104

    Sorry I don't know your language but I love your food,you people are so genuine. The way you prepare food I truly enjoy them and try your recipes. God bless you all❤️

  • @zulekhasubhani403
    @zulekhasubhani403 Před 4 lety +96

    Cameraman you must shoot a movie. Nice zooming love you guys . bye

  • @voiceofAncy
    @voiceofAncy Před 5 měsíci

    உண்மயாவே இவ்ளவு மசாலா அரைப்பது எளிதள்ள. நீங்க அரைக்கிரீங்க வாழ்த்துக்கள்!❤❤❤❤❤

  • @anashuzzain9752
    @anashuzzain9752 Před 3 lety +1

    Hi iam from kerala kozhikkode
    So your big fan
    Tamil nalla theriyum ninga uru kamikkara video seydingenna romba santhosama irukkum.
    Video kanunna malayalikal undo
    Undengi like adi

  • @ammukuttyammukutty1918
    @ammukuttyammukutty1918 Před 3 lety +85

    നല്ല അവതരണം, നിഷ്കളങ്കർ ആയ മനുഷ്യർ,,,, സൂപ്പർ കുക്കിങ് ഗുഡ് ലക്ക്, ഗോഡ് ബ്ലെസ്

    • @muhammedpkk3083
      @muhammedpkk3083 Před 3 lety +1

      ஏல்லாறு கும் வணக்ம் ഞാൻ ഒരു മലയാളി നിങ്ങളുടെ പാചകം വളരെ സന്തോഷത്തോടെ ഞാൻ കാണാറുണ്ട് നിങ്ങളെ എനിക്ക് രമ്പ പുടിക്കും

    • @proplayer-tl4ui
      @proplayer-tl4ui Před 3 lety

      Hat mara eisob ki bolchis

    • @duddelavenky7484
      @duddelavenky7484 Před 3 lety

      Zuta

    • @shylock270
      @shylock270 Před 3 lety +2

      Malayali🥰😍

  • @manimala1716
    @manimala1716 Před 3 lety +9

    உங்கள் உதவும் மனப்பான்மை அருமை. சொல்ல வார்த்தைகள் இல்லை....

  • @biswajitdash649
    @biswajitdash649 Před 3 lety +2

    Bro lastly you gave food to people that is agood job. Keep it bro. I mostly like your videos. Thank you

  • @simpisgaming9176
    @simpisgaming9176 Před 2 lety +3

    Nit clean and testy super cooking 👍🏻👌🏻

  • @muralikv98
    @muralikv98 Před 5 lety +162

    Hard working video.. hats off to you guys. Keep rocking.

    • @VillageCookingChannel
      @VillageCookingChannel  Před 5 lety +10

      Thanks a lot for your kind words!

    • @devanavana260
      @devanavana260 Před 5 lety +2

      Super video

    • @vismeetha7403
      @vismeetha7403 Před rokem

      @@VillageCookingChannel Anna I'm from Malaysia... I get your app number to contact I think want donet on my mother birthday.. please reply me as soon as possible... Very urgent... PM

  • @akhileshjk
    @akhileshjk Před 5 lety +40

    I just loved the Innocence of those children when looking at the camera

  • @Niranjanvlog
    @Niranjanvlog Před 2 lety +27

    Big fan of Kerala❤️ എല്ലാവരും അടിപൊളി

  • @fflover6332
    @fflover6332 Před 2 lety

    ভাই আমি বাংলাদেশ থেকে আপনাদের ভিডিও গুলা দেখি আমার কাছে খুব ভালোলাগে৷

  • @shivaniahirwar9196
    @shivaniahirwar9196 Před 3 lety +18

    I can't understand ur language but still watching ur videos. .
    ❤❤❤❤❤❤

  • @kavithaSamayalarai
    @kavithaSamayalarai Před 5 lety +585

    Neat and clean cooking,excellent picturisation, good team work 👏🏻👏🏻👌🏻👍🏻 you people are rocking, going to hit a huge achievement.My hearty wishes 👍🏻👍🏻

  • @krishnaraj5509
    @krishnaraj5509 Před 2 lety +1

    மசாலா அரைக்கும் போது கை எரிச்சல், அம்மா கை சமையல் உண்மைகள் மிக அருமை... வாழ்த்துக்கள் நண்பர்களே...

  • @Ashokraja15
    @Ashokraja15 Před rokem +2

    After 3 yrs anyone 🔥❤️‍🔥

  • @jaisriram4866
    @jaisriram4866 Před 3 lety +35

    அம்மாவின் கஷ்டத்தை தெரியப்படுத்தியதற்க்கு மிக்க நன்றி அப்பா

    • @tekbahadurnepali9683
      @tekbahadurnepali9683 Před 3 lety

      P1gğ98766 I u uķķjìì8881777and and 6 ýýjjiiuy5677777781u1r1r1718887161898955th on 10r01r1but 7i6þ5rr10 e100301e100e1equity 6WEY73LuRk 6WEY773Lu6ppftpþ5t5y6ujy7uyt

    • @Revenger_2002
      @Revenger_2002 Před 3 lety

      @@tekbahadurnepali9683 hjh787**%₹=/ghjiik🥰

  • @sowmyauktha
    @sowmyauktha Před 5 lety +145

    Wow unga video diffrent a irugu innum neraiya video panunga best of luck 👍

  • @christywilliams3994
    @christywilliams3994 Před 2 lety +5

    கஷ்டம் இல்லை கடமை 👍🙌👌

  • @umasartzandcreations1134
    @umasartzandcreations1134 Před 2 lety +1

    Ivanga sapdrathu pakumpo sapidanum pola irk 😊😍

  • @sureshvasanthi4659
    @sureshvasanthi4659 Před 4 lety +6

    பாண்டவர்களே நீங்க நூறு வருசம் இப்படியே செஞ்சிட்டே இருக்கனும் கடவுள் துணையிருப்பார்

  • @user-zd5ne3vd1s
    @user-zd5ne3vd1s Před 5 lety +42

    Camera man got talent.. he has shown his creativity with limited resources 👍

  • @yuvaraniviji6513
    @yuvaraniviji6513 Před 3 lety +11

    Anna Neenga ellarum supera sutthama samaikkuringa very proud of you👏🏻👏🏻👏🏻

  • @Skv1523
    @Skv1523 Před 9 měsíci

    பிறந்த குழந்தையின் முதல் சிரிப்பை போல் உள்ளது
    உங்களின் ஆரம்ப கால காணொளி🎉🎉🎉🎉🎉🎉

  • @tallenbruh1021
    @tallenbruh1021 Před 3 lety +112

    I’m so jealous of how natural and simple they’re lives seem. I can’t wait to visit India someday. Assuming that this is India.

    • @monishamelangady1140
      @monishamelangady1140 Před 3 lety +4

      Always welcomes u

    • @nareshgrb
      @nareshgrb Před 3 lety +7

      Yes this guys are from a small village of Tamilnadu state in India

    • @rudramaratha9364
      @rudramaratha9364 Před 3 lety +2

      @@monishamelangady1140 thanks

    • @rrohitamalan
      @rrohitamalan Před 3 lety +1

      It is

    • @amolbook
      @amolbook Před 2 lety +4

      Yeah.. Just do not go to most popular places like Tajmahal..and also avoid visiting metro cities. Try Himalyan places from Himachal, Uttarakhad and South Indian places like Kerala, TamilNadu, In the west you can try Goa.

  • @shynubp
    @shynubp Před 5 lety +85

    The guy who grinding those masalas is awesome. I can imagine the pain and strain he comes up.... Enjoying your cooking... Didn’t miss your cooking videos ... keep posting ... 🥰🥰👍👍👍

  • @hemanuuu
    @hemanuuu Před rokem +5

    Make more videos with these kids. They're so cute 🥺🥺🥺🥺

  • @bavanitharans2440
    @bavanitharans2440 Před 2 lety +2

    2021... Unga yella video vum varisiya paathutu erukke... 🙏

  • @srinivasans9898
    @srinivasans9898 Před 3 lety +25

    This year Oscar goes to Camara Man Subbu...!
    இந்த வருடம் OSCAR நம்ப சுப்பிரமணிக்கு ... !

  • @LiaLia-pl2ng
    @LiaLia-pl2ng Před 5 lety +67

    Beautiful village, beautiful farm, beautiful place and beautiful person, may God bless you'll 🙏

  • @umedranawat8384
    @umedranawat8384 Před 2 lety

    I,,am,,ranavet,,form,,rajshtan,,joodhpur,,se,,nice,,,cooking,,I,,liked

  • @d.senthild.senthil8993

    அய்யனார் அண்ணா நீங்க அம்மியிலே அறைக்குறது எவ்வளவு பெரிய சாதனை அண்ணா எனக்கு உங்கள ரொம்ப பிடிக்கும் 💐💐💐💐💐💐💐💐🎁🎁🎁🎁🎁🎁💯💯💯💯💯

  • @tomyfrancis7729
    @tomyfrancis7729 Před 5 lety +100

    മംഗളകരമായത് മഞ്ഞളിൽ തുടങ്ങണ

  • @shijinvijaya6485
    @shijinvijaya6485 Před 5 lety +14

    I am shijin in kerala. nanba Verry good job. thatha unga vere leval massssssss

  • @roshanmeena3209
    @roshanmeena3209 Před rokem +1

    Very good_ Sikrai dausa Raj.

  • @radikamal3848
    @radikamal3848 Před rokem +1

    My amma from Village i love Village life soo much ❤️❤️❤️❤️🥰🥰🥰😍😍🤩🤩💋💋💞💞🥰🥰💕💕💖💖 from sweden

  • @nandhakumarnnk2293
    @nandhakumarnnk2293 Před 3 lety +80

    To all Audiences, this is what ayyanar said while grinding mirchi...
    In one of this previous episode, after finished the cooking part he went to his mother and told her that his hands are burning much due to the grinding of mirchies. His mother told him don't say this thing to people who are eating his cooked food then there is no value for taste.... So finally he is trying to say our mothers are cooking food for us with lot of difficulties and pain. Most importantly serving that food by hiding their pain... That's the mother love and also we should not tell our pain to others and only thing is to serve them happily.

    • @silambuchelvis6096
      @silambuchelvis6096 Před 3 lety +4

      Actually I want to put the translation but you have already posted.Thankyou.

    • @angelicabautista650
      @angelicabautista650 Před 3 lety

      Thank for sharing,appreciated

    • @simpsonmaduram7729
      @simpsonmaduram7729 Před 3 lety

      😇😇

    • @signinindia6714
      @signinindia6714 Před 3 lety

      கை யரிஸிளை தடுக்கவும் முதலில் தேங்காய் என்ன கையில் பூசிக் கொண்டு அப்புறம் மொளகாய் அம்மிக்கல்லில் அரைகிலாம.

  • @mysticmystery123
    @mysticmystery123 Před 4 lety +205

    I miss that "Always Welcomes You" scream, please continue that signature start for your videos.

  • @asiyashaikh9530
    @asiyashaikh9530 Před 2 lety +1

    ரொம்ப அழகா மீன் இருக்க

  • @satishpradhan9955
    @satishpradhan9955 Před 2 lety

    Ap log mast ho Bhai log main aapka video roj dekhta hun mast khana banate Ho good job god bless you

  • @Stephen_raj7
    @Stephen_raj7 Před 5 lety +53

    Clean and hygienic is important and u ppl maintain that, i wait for your videos dat i never waited before for any program.. God bless you team, plz keep name for you..

  • @sharanshettyholebagilushar2377

    U r camera man effort all so good. Good camera man.... Super😍

  • @bhuvanasmakeover
    @bhuvanasmakeover Před 2 lety +1

    Nega clean panrathu pakompothu super aa erukum arumiya nagi enjoy panne samiyal panrega 🥰🥰🥰🥰🥰😍😍

  • @ngrajesh3552
    @ngrajesh3552 Před rokem

    Small curection endha video la fishku rekkaiya yeduthu erundhal nalla erukum but nature oil nature village food super

  • @devypriya236
    @devypriya236 Před 5 lety +35

    Manjal sattai paiyen supera ammila araikiran.pengal araipathai vida mijjiteengapa.meen varuval,neengal sapdum location super.😋😋😋😋😋👍👍👍👍

  • @sakthivels5521
    @sakthivels5521 Před 5 lety +82

    உங்கள் சமயலுக்கு நான் அடிமை. இன்று இல்லை, என்றாவது ஒரு நாள் உங்களை சந்திப்பேன். அப்போது உங்கள் சமயலை சாப்பிடுவேன் .உங்களுக்கு என்னால் முடிந்த ஆதரவை தருகிறேன்

    • @VillageCookingChannel
      @VillageCookingChannel  Před 5 lety +8

      உங்களது இந்த அன்பு மட்டுமே போதும்! நிச்சயமாக வாருங்கள் சேர்ந்து சாப்பிடுவோம்!

    • @hakimabdul4104
      @hakimabdul4104 Před 5 lety +2

      Sakthivel S Morning

    • @jaimoni5107
      @jaimoni5107 Před 5 lety +1

      Sakthivel S nanum varga bro

  • @gomathiramalingam7681
    @gomathiramalingam7681 Před 2 lety +179

    அய்யனார் அண்ணா நீங்க மிளகாய் அறைக்கிறத பார்த்தா எனக்கே கைகள் எரிகிறது அண்ணா🙁நீங்கள் அனைவரும் உலகளவில் சாதனை படைப்பீர்கள்😊❤

  • @suhashini9337
    @suhashini9337 Před 3 lety +38

    My 4 year old son is great fan for ur channel bro. He dnt even knows to speak properly but he used to try wat u all r saying in ur video😁😊

    • @devarajann7645
      @devarajann7645 Před 2 lety

      Please inform bus route map timings stay particulars

  • @carolynbowers-adibleku1284
    @carolynbowers-adibleku1284 Před 4 lety +83

    My favorite part is the grinding of the spices...I love the sound of it!!

    • @auditvenkat
      @auditvenkat Před 4 lety +7

      CAROLYN BOWERS-ADIBLEKU he was saying his hands were burning due to handling that stone grind, but still his mom suggested him to stop saying like that. If he keep telling such the taste of the food will not be good.

    • @tallenbruh1021
      @tallenbruh1021 Před 3 lety

      @Ethan Scott I think shes saying it’s a satisfying sound and she enjoys watching the spices get ground up

  • @kalyanij.nimkar9523
    @kalyanij.nimkar9523 Před 3 lety +5

    I don't understand your language but I love to watch your video. Love from Maharashtra

  • @deadlygamer3294
    @deadlygamer3294 Před rokem

    I can't understand your language but I enjoy your videos so much

  • @RajinirkRajinirk
    @RajinirkRajinirk Před 2 lety +1

    கண்டிப்பா வாரோம் வந்தா எங்களுக்கு இடம் எல்லாம் சுத்தி காமிப்பிங்களா..... உங்க கூட வேலை செய்யானும்னு ஆசை😁❤

  • @pandyshahanapandy100
    @pandyshahanapandy100 Před 5 lety +322

    யோவ் எந்த ஊர்யா நீங்க.. இத்தனை நாளா எங்க இருந்தீங்க...

    • @janalakshman2925
      @janalakshman2925 Před 5 lety +1

      pandy shahana pandy 9
      Jojo Southall Ku gg11

    • @krm466
      @krm466 Před 5 lety

      pandy shahana pandy s tfb

    • @saibha5152
      @saibha5152 Před 4 lety +5

      They told in the video. Veeramangalam village, near aranthangi, pudukottai.

    • @manuvelmanuvel5129
      @manuvelmanuvel5129 Před 4 lety

      Thalaiva unga kaalla vilanum. Unga ooru enga irukku

  • @liveletlive9433
    @liveletlive9433 Před 5 lety +7

    Super Anna ..Mel melum valara enudaiya vazthukal..

  • @soloking148
    @soloking148 Před rokem +1

    Nanga arathangi than bro..... samayal nalla pannuringa.....nanga ellarum saport pannuvom......

  • @rj7342
    @rj7342 Před rokem

    That kutty pasanga infront of camera ❤️❤️❤️❤️