கவலை தரும் கன்னி வீட்டு கிரகங்கள் | Worrying Virgo house planets

Sdílet
Vložit
  • čas přidán 31. 01. 2024
  • For Consulting - Sree ram ji
    Mobile - +917592868536 & +916379690709
    Email - shrimahalakshmipremium@gmail.com
    Our Other Channel
    Astro Sri Ram Ji - CZcams Channel link
    / astrosriramji
    This channel is owned by
    MERCURY MEDIA

Komentáře • 169

  • @smuthukumarkumar6939
    @smuthukumarkumar6939 Před 6 měsíci +5

    ஐயா வணக்கம் உண்மையில் நீங்கள் சொன்னது சரிதான் கவலைகள் இருந்தன எனக்கு நான்கு கிரகங்கள் கன்னி வீட்டில் ஆனால் இப்போது நீங்கள் சொன்னது மூலமாக இன்னும் கவலை அதிகமாக உள்ளது

  • @ArvindKumar-3103
    @ArvindKumar-3103 Před 6 měsíci +4

    வணக்கம் குருஜி! மிகவும் அருமையான பதிவு👌 இதே போன்று விருச்சிகத்தில் அமரும் கிரங்களை பற்றியும் குருங்க குருஜி ! இந்த தத்துவத்தை விருச்சிகத்திற்கும் பொருத்தலம் அல்லவா!

  • @CVeAadhithya
    @CVeAadhithya Před 6 měsíci +1

    அருமையாக கூறினீர்கள்..
    நன்றிகள் குருஜி....

  • @RameshKumar-tx9tt
    @RameshKumar-tx9tt Před 28 dny

    Third eye opened video of (extreme power mercury soul of Sri ramji astrologer I love your knowledge and skills ❤❤❤😂😂
    உங்களுடைய பாகிய ஸ்தானம் வருதே அதனால் தான்" நீங்க நெருபல வளர்ந்த செடி " உங்களுக்கு ஜோதிடத்தில் அனுபவம் அதிகம்❤❤

  • @shwetab626
    @shwetab626 Před 6 měsíci +1

    Thank you for this wonderful insight Sir..!!

  • @shamugamsomiah8363
    @shamugamsomiah8363 Před 6 měsíci +1

    Awareness video, useful message thank you sir 🙏🙏 🙏

  • @saravanandeepam4527
    @saravanandeepam4527 Před 6 měsíci +2

    உண்மையான அனுபவம். நன்றி ஐயா..

  • @ai77716
    @ai77716 Před 6 měsíci +5

    Arumai SriRamji,🌷
    श्री कामाक्षी thunai 🎉

  • @anguraja0905
    @anguraja0905 Před 6 měsíci

    அருமையான விளக்கம் சார்,நன்றி.

  • @murugesankandasamy7627
    @murugesankandasamy7627 Před 6 měsíci +2

    மனம் திறந்து அருமையான விளக்கம் நன்றி சார்

  • @myfavs146
    @myfavs146 Před 5 měsíci

    You teach us so much and so talented and blessed to see your videos.

  • @thambypillaimayakrishnan8113
    @thambypillaimayakrishnan8113 Před 6 měsíci +1

    Good Explanation. Thanks. Sir.

  • @panneerselvam4682
    @panneerselvam4682 Před 6 měsíci +1

    Very good explanation thank you sir

  • @lathamahesh241
    @lathamahesh241 Před 6 měsíci

    மிக அருமை நன்றிகள் ஜீ

  • @sooriyaprabha
    @sooriyaprabha Před 6 měsíci +1

    Good morning Guruji. Very nice explanation 🎉🎉🎉

  • @thenmozhielangovan6628
    @thenmozhielangovan6628 Před 6 měsíci +3

    சரியான தலைப்பில் சரியான விழிப்புணர்வு பதிவு... வெகு சிறப்பு... உண்மை... மிக்க நன்றி ஐயா.. 🙏💐🙏💥

  • @tamilselvirajasekar675
    @tamilselvirajasekar675 Před 6 měsíci

    Great explanation sir!

  • @kanagaraj3319
    @kanagaraj3319 Před 6 měsíci +1

    வணக்கம் குருஜி தலைப்பு மிகவும் அருமை

  • @tamilgamingff3511
    @tamilgamingff3511 Před 6 měsíci

    நன்றி ஐயா🙏💐

  • @user-iv5ku2sx7b
    @user-iv5ku2sx7b Před 6 měsíci +2

    Super, super very good explanation thank you sir 🙏🙏✨✨🌹🌹🤝

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 Před 5 měsíci

    Thank you sir for your unknowninformation for planets of virgo🙏🙏

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 Před 6 měsíci

    அண்ணா தலைப்பு அருமைங்க.... வணங்குகிறேன் 👏

  • @dr.pgtpremalatha2126
    @dr.pgtpremalatha2126 Před 6 měsíci

    Nice explain sir 🎉

  • @geethamohan3090
    @geethamohan3090 Před 6 měsíci

    Guru in kanni for me and guru dasa going on. Thanku ai much for this video. Will take care sir.

  • @jrajju
    @jrajju Před 6 měsíci +23

    அப்போ எட்டாம் வீடு இதை விட மோசம் அப்போ விருச்சிகத்தில் இருக்கும் கிரகங்கள் அவமானம் தருமா 😮

    • @akjayaganesh8259
      @akjayaganesh8259 Před 6 měsíci +5

      Na nenaithen ninga ketutinga

    • @priyaramesh6095
      @priyaramesh6095 Před 6 měsíci +11

      Ellorukum solla mudiyadhu unga lagnathuku suba kirakamaga iruthal problem illa. Thisa puthi nalla iruthalam problem illa. Sevvai utchamaga iruthal prblm illa. Utcha veetil kiragam........... Guru parthal problem illa...... Adhu ungaluku 11 veetu irutha problem illa....... Neraya calculation iruku pa....... One planet, one kiragam vachi edhaiyum mudivu panna mudiyathu

    • @subhadrasrinivasan7138
      @subhadrasrinivasan7138 Před 6 měsíci +1

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @dhanumamaruthi6296
      @dhanumamaruthi6296 Před 6 měsíci

      ​@@priyaramesh6095yes mam, thala suthudhu....

    • @priyaramesh6095
      @priyaramesh6095 Před 6 měsíci +2

      ​@@dhanumamaruthi6296Freeya viduga boss oru ishta deivathai, illa sithar illa atleast universe kettiya pidichikoga nambikai mattum than vazhkai........ Adhu kaduvulo....... Kaalamo......... Prapajamo............... Enna thala suthutha..... Thirupi....... 😂😂😂😂 vazhuthukkal.......... Sila neram eppadi than pogum konjam porumaiya iruga........ Appram jathagama enna nu kepiga

  • @gokularamanas7914
    @gokularamanas7914 Před 6 měsíci

    நன்றி

  • @mangaleswaris
    @mangaleswaris Před 6 měsíci +1

    இனிய காலை வணக்கம் குருஜி

  • @goodchanges7883
    @goodchanges7883 Před 6 měsíci +1

    Vanakkam guruji

  • @periyasamyrevathi2486
    @periyasamyrevathi2486 Před 6 měsíci

    Thank you guruji 🙏

  • @gokulmithun1744
    @gokulmithun1744 Před 6 měsíci

    vanakkam guru ji

  • @indraappanasamy9835
    @indraappanasamy9835 Před 6 měsíci +1

    Excellent sir

  • @roopas8655
    @roopas8655 Před 6 měsíci +2

    😱 OMG again budhan joker house irritating 😏Tq a lot guruji 👍🙏informative and excellent explanation 👍👏👏😊

  • @Kaviyamugesh1402
    @Kaviyamugesh1402 Před 6 měsíci

    Thank you sir❤❤❤😊😊

  • @sundaravalli8767
    @sundaravalli8767 Před 6 měsíci

    Thank you sir

  • @sivayogi6570
    @sivayogi6570 Před 6 měsíci

    காலை வணக்கம் குருஜி🙏

  • @user-iv5ku2sx7b
    @user-iv5ku2sx7b Před 6 měsíci +1

    Welcome sir 🙏🙏✨✨🌹🌹

  • @Kumarasamy-wp9ub
    @Kumarasamy-wp9ub Před 6 měsíci +1

    Tank you guruji

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 Před 6 měsíci

    Nandri guruve 🎉❤🙏🏻

  • @dr.b.satheeshmonikandan6707
    @dr.b.satheeshmonikandan6707 Před 6 měsíci

    Thank you for your information sir 👍

  • @venivelu4547
    @venivelu4547 Před 6 měsíci

    Sir, thankyou🙏🙏👌👌

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 Před 6 měsíci

    Good Morning Gurujii 🙏🙏🙏🙏🙏

  • @priya....6684
    @priya....6684 Před 6 měsíci +5

    மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி

  • @venkateshofficial6680
    @venkateshofficial6680 Před 6 měsíci +1

    Pudhan asthaman mathi theliva oru vedio poduzga ❤

  • @jayalakshmibalan2118
    @jayalakshmibalan2118 Před 6 měsíci +1

    Happy morning guruji 😊
    1st view

  • @Ambi-tx9yp
    @Ambi-tx9yp Před 6 měsíci +2

    100% correct

  • @saisaiyini1805
    @saisaiyini1805 Před 6 měsíci +1

    நான் சாகுற வரைக்கும் சிம்ம வீட்டில் உள்ள கிரகமும் தனுசில் உள்ள கிரகங்களும் மட்டுமே தசை நடத்த போகின்றன....ஆனாலும் எல்லா பலன்களும் சரியானவையே

  • @hemapremkumars721
    @hemapremkumars721 Před 6 měsíci

    Neega solradhu ellam correct enaku kanniyil Sun @8th house

  • @sachinsrinu3051
    @sachinsrinu3051 Před 5 měsíci

    Thelivana jodhidar guru ji 🙏🙏🙏 neenga

  • @prinzela2323
    @prinzela2323 Před 5 měsíci

    nantri.god

  • @Chayaaa2002
    @Chayaaa2002 Před 6 měsíci

    Good morning appa 😊

  • @muthulakshmiv7806
    @muthulakshmiv7806 Před 6 měsíci +1

    வணக்கம் அண்ணே திருநெல்வேலியிலிருந்து 😊🙏🙏🙏

  • @akjayaganesh8259
    @akjayaganesh8259 Před 6 měsíci

    Appu vannakam virichigam vidu and kiragaingal poduinga appu

  • @soundararajanms9717
    @soundararajanms9717 Před 6 měsíci

    100% உண்மை்

  • @sathishkumark7523
    @sathishkumark7523 Před 6 měsíci

    Sir na unga biggest fan

  • @ARUNKUMAR-kt1xg
    @ARUNKUMAR-kt1xg Před 5 měsíci

    Sir Abosultey 90/10😢 correct, Enaku suriyan+ chandiran+ bhudhan+ chevvai ,,, Thank you

  • @ssuganthi2537
    @ssuganthi2537 Před 6 měsíci

    வணக்கம் சார் 🙏

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf Před 6 měsíci

    வணக்கம் தல" 🎉❤

  • @user-xs2eg5yb1r
    @user-xs2eg5yb1r Před 6 měsíci

    Ayya vanakkam pradeep mannargudi kanni santhiran ayya

  • @user-yr5qk5dh1k
    @user-yr5qk5dh1k Před 6 měsíci

    🙏🙏 ஐயா இதே போல் அனைத்து வீடுகள் பற்றி கூறுங்கள் 🙏🙏

  • @venkateshkumar8957
    @venkateshkumar8957 Před 6 měsíci

    Good morning sir venkatesh kumar

  • @jaishankarsethuraman2611
    @jaishankarsethuraman2611 Před 6 měsíci +1

    Namaskaram ji🙏

  • @terrorboysgaming5805
    @terrorboysgaming5805 Před 6 měsíci

    Sir mesha laknam 6il pudhan sukran kedhu suryan 5il sevvai laknathil guru sukran neecha pangam peruma

  • @manickamthirupathy7538
    @manickamthirupathy7538 Před 6 měsíci +3

    Vakya panchangam, Tirukanitha panjangam ithil ethu best?

  • @umaganesh9737
    @umaganesh9737 Před 6 měsíci

    Sir girahangl amarum natchathiram palangal pls.

  • @ganesanganesan4707
    @ganesanganesan4707 Před 6 měsíci

    Manithana pirandal edavadu problem irundukonday thaan iruikkum. Full satisfaction yaruikkum iruikkadu.

  • @Shivabhuvi
    @Shivabhuvi Před 6 měsíci +1

    Sir, for me, sun, mercury ,mars in virgo.. in opposite have moon at Pisces. Any issues sir..?.

  • @s.mathiyarasans.mathiyaras8362
    @s.mathiyarasans.mathiyaras8362 Před 6 měsíci +1

    20 to 50 வயது வரை ராகு கேது வோடு சேர்ந்த கிரகங்கள் தசை நடத்தினால் தோசமுள்ள ஜாதகமாகுமா தோசமுள்ள ஜாதகத்தை சேர்க்கலாமா திருமணத்தில் . ஒரு வீடியோ போடுங்க குருஜி பிளீஸ்

  • @divyabalaji5635
    @divyabalaji5635 Před 5 měsíci +1

    Ji please tell any remedies for this topic ji please 😢😢😢😢

  • @smileysmiley1
    @smileysmiley1 Před 6 měsíci

    Guruji 🙏If planets retro in a house, pls specify the result
    If any planet aspect the house kanni, then does it affect like u specified guruji

  • @punithachandrasekar9172
    @punithachandrasekar9172 Před 6 měsíci

    How the Sevvai with rahu in kanni impact.. ?

  • @gopalnatarajan628
    @gopalnatarajan628 Před 6 měsíci

    Sir, This is 100 % true in my life .I am kanni legnam legnathil gru .I have given money ( 18 lakhs ) for my son's job on 2022 still I can't get back

  • @maheshwareng901
    @maheshwareng901 Před 6 měsíci +1

    🙏🙏🙏

  • @Raman55948
    @Raman55948 Před 6 měsíci

    Guru in kanni for my husband. Vargothamam. Guru dasa just over. Lot of worries about our children during the dasa period.
    True that he was also unlucky in chit instead he started savings in RD than in chit.
    Now my question whuch I fear for my peran as he has chevvai & suryan in kanni. Mesha lagnam. But hell not get dasa of chevvai or suryan. What woll be the effect Sir?

  • @EKR369
    @EKR369 Před 6 měsíci

    வணக்கம் குருஜி, தனுசு லக்னம் லக்னத்தில் மாந்தி, கன்னியில் புதன் வியாழன் சூரியன் செவ்வாய் சேர்க்கை, இதில் புதன் குரு செவ்வாய் அஸ்தங்க மற்றும் கிரஹ தோல்வி அடைந்து உள்ளது, இதன் உறவு பாதிப்பு, நோய் அறிகுறிகள் என்ன என்று கூறுங்கள் குருஜி 💐🙏

  • @user-v162
    @user-v162 Před 6 měsíci

    6ம் இடம் விளக்கம் மிகவும் அருமை அய்யா...🎉

  • @prasannasukanya216
    @prasannasukanya216 Před 6 měsíci

    Sir வணக்கம் கொச்சர கிரகமும் (குரு/) ஜாதகத்தில் இருக்கும்போதும் ஒன்றாக இணையும் அமைப்பு பற்றி போடுங்கள் sir please உதாரணமாக எனக்கு ரிஷபத்தில் குரு தற்போது குரு ரிசபதிர்க்கு வர போஹீரார் பலன் எப்படி இருக்கும்

  • @needpeace25
    @needpeace25 Před 6 měsíci

    👍

  • @kabilragu4024
    @kabilragu4024 Před 6 měsíci +1

    பேராசான் அவர்களே வணக்கம் மிதுன லக்னம் கன்னி ராசி கன்னியில் சூரியன்,சந்திரன்,சுக்கிரன்,கேது அவ்வளவுதான் வாழ்கை😢

  • @thilagavathiponnusamy4311
    @thilagavathiponnusamy4311 Před 6 měsíci +1

    Kanniyil guru sani இணைவு. என்ன வகை நோய் வரும் குருவே?

  • @riyavelu563
    @riyavelu563 Před 6 měsíci

    🙏

  • @Skky3020
    @Skky3020 Před 6 měsíci +1

    Idhu andha grahathin dasai la thaan nadakkuma sir?

  • @shanmugaratnam1683
    @shanmugaratnam1683 Před 6 měsíci

    Vanakkam sir my age is 74miha.nallapathivu.niraya
    Visayankal purinthi kondaen🎉

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 Před 6 měsíci

    ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி

  • @karthika.k20
    @karthika.k20 Před 6 měsíci +4

    விருச்சிகத்தில் உள்ள கிரகங்கள் பற்றி கூறவும் குருஜி 😊

  • @e.ramkumar3220
    @e.ramkumar3220 Před 5 měsíci

    3:24 sun
    4:47 chandiran
    5:32 செவ்வாய்
    6:29 புதன்
    7:49 சுக்கிரன்
    குரு 8:39
    சனி 10:05

  • @k.yazhini8326
    @k.yazhini8326 Před 6 měsíci +1

    ரிசபம் லக்னத்திற்கு கன்னியில் சுக்கிரன் பரிவர்த்தனை பெற்ற புதன் எப்படி இருக்கும் புதன் திசை

  • @subashinirajaram6077
    @subashinirajaram6077 Před 6 měsíci

    🙏🙏🙏🙏

  • @sriramganapathy9194
    @sriramganapathy9194 Před 6 měsíci

    ❤🎉

  • @kaviprabakar8562
    @kaviprabakar8562 Před 6 měsíci

    🙏🙏🙏🌻

  • @user-yw6sp5lq3e
    @user-yw6sp5lq3e Před 6 měsíci

    சார் வணக்கம் துலாம் லக்கணம் சுக்கரன் புதன் நட்பு ப அவ்யோகி சொல்லுங்க சார்புதன்தசா சனி புத்தி

  • @skdevi92
    @skdevi92 Před 6 měsíci +1

    மிக மிக துல்லிய கணிப்பு குருஜி..உங்கள் ஆழ்ந்த ஜோதிட ஞானத்தை எங்களுடன் பகிர்வதற்க்கு மிகவும் நன்றி🙏🙏

  • @manivannangopalakrishnan610
    @manivannangopalakrishnan610 Před 6 měsíci

    🙏🙏🙏🙏🙏

  • @prasannasukanya216
    @prasannasukanya216 Před 6 měsíci +1

    Sir வணக்கம் எனக்கு கும்ப லக்னம் 8இல் சூரியன் புதன் ஆனால் குரு 5ம்பார்வை யாக பார்க்கிறார்

  • @sivaKumar-cc3st
    @sivaKumar-cc3st Před 6 měsíci

    Sir vanakam annoda husbanduku virucika laknam 11th housel sevvai sani 7thplase suriyan putan , appava vita kuduthitu avangala ippa vidamattingarnga sir romba prachannaiya irukku sir, itula iruthu appadi valia varatuna teriyala sir.itukku anna sir solution. Sir please reply sir

  • @Amiyog7
    @Amiyog7 Před 5 měsíci

    Vagra grahangal guru amrndhal good ah sir

  • @sashikumar5402
    @sashikumar5402 Před 6 měsíci

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @abirami6071
    @abirami6071 Před 6 měsíci +1

    Good afternoon Sir. For these balan to happen should the desai come?

  • @dpkav89
    @dpkav89 Před 2 měsíci

    விருச்சிக லக்னம். புதன், சூரியன், செவ்வாய் கன்னியில் 😢😢😢. மோசமான வாழ்க்கை

  • @07manikandant79
    @07manikandant79 Před 6 měsíci

    First view

  • @rrrr11111
    @rrrr11111 Před 3 měsíci

    வணக்கம்
    கன்னியில் மாந்தி இருப்பின் என்ன பலன்?ஐயா