கன்னி - உங்களுக்கான இடத்தை தேடுங்கள் || kanni raasi palangal

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • #kanni #astrology #jodhidam #rasipalan #raasipalan
    உங்கள் கேள்விக்கான தெய்வங்களின் பதில்கள் || kanni raasi palangal #kanni #astrology #jodhidam #rasipalan
    Follow Us:
    Instagram :
    / @sivasri_manikanda_sivam
    Facebook :
    / @sivasrimanikandasivam
    whatsapp :
    whatsapp.com/c...

Komentáře • 292

  • @neharikab1757
    @neharikab1757 Před měsícem +29

    மீண்டும் மீண்டும் சூழ்ச்சியில் சிக்கி வருகிறேன்! கடவுள் ஒவ்வொரு அம்பாக எய்து வருகிறார்! ஸ்ரீ ராம என்று போராட்டம் சென்று கொண்டு இருக்கறது!
    அன்றாடம் அவமானம் இது ஒரு வாழ்க்கை!!

  • @arularul3352
    @arularul3352 Před měsícem +145

    அட போங்க..எதுமே நடக்கல..பயங்கர கஸ்டம்..அவமானம்..பிரச்சனை..எப்போதும் பணம் பிரச்சனை..

    • @oneglance_oneminute
      @oneglance_oneminute Před měsícem +5

      தியானம் பண்ணுங்க...
      கண்டிப்பாக மாற்றம் தெரியும்..

    • @dharshan8048
      @dharshan8048 Před měsícem

      Correct

    • @rishanthrishanth5569
      @rishanthrishanth5569 Před měsícem

      True❤❤❤​@@oneglance_oneminute

  • @user-ng6gn5ku5i
    @user-ng6gn5ku5i Před měsícem +34

    மிக்க நன்றி ஐயா நீங்கள் சொல்வது உண்மைதான் பணபிரச்னை மன அழுத்தம் எல்லாம் கடந்து போகும் இறைவன் அருளால் நல்லதே நடக்கும் சிவன் துணை இருக்க வேறு எவர் துணை தேவை..

  • @meenasankar7767
    @meenasankar7767 Před měsícem +77

    😮 கன்னி ராசி காரங்க கல்யாணம் பண்ணாம இருக்கனும் கூடவாழ்றவங்க அனுபவிக்கற கஷ்டம் சொன்னா புரியாது😂

  • @ananyabeautyclinictranings4587
    @ananyabeautyclinictranings4587 Před měsícem +35

    காயம் பட்ட மனதிற்க்கு உங்கள் வாரத்தைகள் மருந்து நன்றிஐயா வளமுடன் வாழ்க🙏

  • @bhagyalakshmi9583
    @bhagyalakshmi9583 Před měsícem +171

    நான் அதிகம் அன்போடு கவனிப்பவர்களே என்னை அதிகாரமாகவும் ஏளனமாக பேசி மனதை காயப் படுத்தி விட்டு விடுகிறார்கள்.

    • @parthiban51643
      @parthiban51643 Před měsícem +6

      Same

    • @priyapillappan8787
      @priyapillappan8787 Před měsícem +3

      Suriyana pathu nai kulacha naiku nastama suriyanuku nastama....don't bother abt anybody

    • @ramyakarthik7590
      @ramyakarthik7590 Před měsícem +1

      Same ma

    • @introtamizh518
      @introtamizh518 Před měsícem +3

      நன்றி ஐயா ரொம்ப சந்தோஷம்.. எங்கள இந்த அளவுக்கு யாரும் சொன்னது கிடையாது... வாழ்க்கைல நிறைய தடங்கள் முன்னேற விடாமல் இருக்கு..உதவ நினைத்தால் பணம் தாங்கவில்லை...

    • @lydiajenifer8968
      @lydiajenifer8968 Před měsícem +1

      200% true

  • @kamarajpushpavalli9563
    @kamarajpushpavalli9563 Před měsícem +11

    உங்கள் பதிவுக்கு நன்றி ஐயா
    பணம் பிரச்சனையாக இருக்கிறது உண்மை
    ஆனால் வாழ்க்கை மாறும் என்று நம்புகிறேன் ஐயா
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    நன்றி நன்றி நன்றி ஐயா

  • @tamildharmatamilarasi9449
    @tamildharmatamilarasi9449 Před měsícem +17

    மிக்க நன்றி ஐயா 🙏 உங்கள் பேச்சு ஆறுதலாக உள்ளது.😊

  • @mrcnewton6045
    @mrcnewton6045 Před měsícem +5

    ❤️Motivated speech.பழைய படம் ஒன்று பார்த்துள்ளேன். ஜோசியர் நாகேஷ், A.கருணாநிதி ரொம்பக கஷ்டமாயிருக்குனு போவார், நாகேஷ் நாலு நாளைக்கு கஷ்டப்படுவடா கோவிந்தா,னு சொல்லுவார். அதற்கு கருணாநிதி, அப்புறம் சரியாருமான்னு வெகுளியா கேப்பார், நாகேஷ் சிரிக்காம அப்புறம் அதுவே பழகி போயிருண்டா கோவிந்தா னு சொல்லுவார்.. 4நாள் இல்ல கடைசி வரை அதுதான்... ஒன்னு உண்மை..நமக்குன்னு ஒன்னும் நடக்காது.. அடுத்தவருக்கு ஐடியா கொடுத்தா 100சதவீதம் நடக்கும்.. அவமானம் கூடவே வரும் ஏணியா இருப்போம் யூஸ் பண்ணிட்டு ஓரமா சாச்சு வச்சுட்டு போயிட்டே இருப்பாங்க.. சார் சொல்வது முற்றிலும் உண்மை. ♥️

  • @user-ck5je2dt5j
    @user-ck5je2dt5j Před měsícem +21

    அய்யா தங்கள் சொல்லுவது மிகவும் சரியாக உள்ளது ❤👌🙏🙏🙏🙏🙏🙏

  • @manivannanmani6942
    @manivannanmani6942 Před měsícem +13

    தங்கள் வாக்கு சத்தியமாக உண்மை தங்களின் அறிவுரை எனக்கு மேன்மேலும் தன்னம்பிக்கை கொடுக்கிறது நன்றி ஐயா🙏🙏🙏

  • @janardhanansankararaman1012
    @janardhanansankararaman1012 Před měsícem +6

    ஐயா நீங்கள் கன்னி ராசிக்காரர்கள் கூடவே இருந்து பார்த்த மாதிரி அப்படியே சொல்லுகிறீர்கள். நீங்கள் சொல்வது போல் தான் பிரச்சனைகளுடன் மட்டுமே வாழ்க்கை முழுவதும் போய்க் கொண்டிருக்கிறது. எங்களுக்கு எப்போது நல்ல விடிவு காலம் வரும் என்பதை தெளிவு படுத்துங்கள் ஐயா

  • @ranjitharajranjitharaj5126
    @ranjitharajranjitharaj5126 Před měsícem +4

    🙏அய்யா நீங்கள் சொல்லுவது மிகவும் சரியாக உள்ளது 💯💯💯🙏

  • @rampapa567
    @rampapa567 Před měsícem +13

    So true 😢 kanni ku yapome kastam dhan😢

  • @SanthoshKumar-wc9qn
    @SanthoshKumar-wc9qn Před měsícem +6

    நான் அஸ்தம் நட்சத்திரம் 1ஆம் பாதம் நல்லா நடக்குது நல்லது ஒரே வேதனை தான் நினைப்பது நடப்பதே இல்லை

  • @peri.....26
    @peri.....26 Před měsícem +5

    கன்னி ராசி ❤ சித்திரை நட்சத்திரம் 😊

  • @sirumaniselvix5887
    @sirumaniselvix5887 Před měsícem +3

    அய்யா நீங்க சொல்லுவது எல்லாம் உண்மை தான் ஆ ழுமை இருந்தாலும் மிதிக்க தான் படுகிறோம்.நீங்க சொல்லும் வார்த்தைகள் ஆ றுதல் தருகிறது.

  • @user-rn4jn1qb9e
    @user-rn4jn1qb9e Před měsícem +2

    நீங்க சொல்வது உற்சாகம் தருகிறது ஐயா மிகமிக நன்றி சொல்வது உண்மையா இருக்கு ‌ஐயா நன்றி நன்றி 🙏🏻🌹🙏🏻🙏🏻❤

  • @mpachaiyammalmpachaiyammal5236

    ஓம் நமசிவாய போற்றி போற்றி திருச்சிற்றம்பலம் ஐயா நீங்க சொல்றது அனைத்தும் உண்மைதான் ஐயா நீங்க சொல்றது அனைத்து உண்மையிலேயே ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றிங்க ஐயா

  • @bakthavatchalams7261
    @bakthavatchalams7261 Před měsícem +4

    Dr Sir 100%correct.Predition is wonderful.

  • @poongavanamsolimalai7222
    @poongavanamsolimalai7222 Před měsícem +4

    மிக்க நன்றி அய்யா
    நல்லதே நடக்கிறது நடந்தும் கொண்டிருக்கிறது
    எல்லாம் இறையருள்

  • @umasweetha570
    @umasweetha570 Před měsícem +3

    Om namashivaya

  • @oneglance_oneminute
    @oneglance_oneminute Před měsícem +2

    நன்றி ஐயா.
    நன்மைகள் நடக்கின்றன..
    தங்களின் வழிகாட்டுதல் மற்றும் ஆசிகளுக்கு மிகவும் நன்றி🙏❤❤❤

  • @subramanianrajeshkumar1805
    @subramanianrajeshkumar1805 Před měsícem +1

    என்ன வாழ்க்கை என்று தோன்றியது உங்களது வார்த்தை சற்று ஆறுதல் நன்றி அய்யா...

  • @athibalu887
    @athibalu887 Před měsícem +2

    அருமையாக சொன்னீங்க ஆனா நிறையக் கஷ்டங்களோடும் அவமானங்களோடு வாழவேண்டி உள்ளது

  • @praveenm1904
    @praveenm1904 Před měsícem +3

    ஐயா எனக்கு 29 வயது ஆகிறது. ஆனால் என்னுடய கஷ்டம் 50 வயதில் கூட மற்றவர்கள் பட்டிருக்க மாட்டார்கள். மற்றவர்கள் பார்வைக்கு நான் செல்வந்தன். ஆனால் என்னுடய கடன் எனக்கு மட்டுமே தெரியும். 4 தொழில் செய்கிறேன். இருப்பினும் கடனில் இருந்து மீள முடியாமல் உள்ளது. வரவுக்கும் வட்டிக்கும் சரியாக உள்ளது. நான் அடுத்து என்ன செய்வது. எப்போதும் என்னுடைய நேரம் மாறும்.

  • @yogaforpeacefullife
    @yogaforpeacefullife Před měsícem +2

    மிகவும் அற்புதமான பதிவு.
    மிக்க நன்றி ஐயா வணக்கம் 🙏

  • @introtamizh518
    @introtamizh518 Před měsícem +1

    உங்கள் பேச்சு ரொம்ப உற்சாகம் தருது நன்றி...

  • @mr.rameshk2760
    @mr.rameshk2760 Před měsícem +4

    நன்றிகள் கோடி.. வாழ்க வளமுடன்!

  • @SangeethaShainika-rt1ip
    @SangeethaShainika-rt1ip Před měsícem +3

    Ayya deivame ellame correct ta solringa

  • @senthilkumar-ev3hp
    @senthilkumar-ev3hp Před měsícem +4

    மரணம் வேண்டும் கிடைக்குமா

  • @asatraditionalcooking8553
    @asatraditionalcooking8553 Před měsícem +1

    ஐய்யா நீங்க சொல்வது அனைத்தும் உண்மையே இப்போதைக்கு பண பிரட்சனை கடன் பிரட்சணை உள்ளது தீரவே மாட்டேங்குது

  • @suprdevi5844
    @suprdevi5844 Před měsícem +2

    அதுதான் நூற்றுக்கு நூறு உண்மை

  • @jayanthisadasivam9680
    @jayanthisadasivam9680 Před měsícem

    அற்புதம் அண்ணா உங்கள் பதிவு ஆசீர்வதியுங்கள் நல்லதே நடக்கட்டும்

  • @priyankak3045
    @priyankak3045 Před měsícem +2

    அனைத்தும் உண்மை

  • @rathinavelus8825
    @rathinavelus8825 Před měsícem +5

    ஐயா கன்னி ராசியில் பிறந்தவர் என் மகள் வயது 42 ஆகியும் இன்னும் கல்யாணம் ஆகவில்லை.படிப்பு , பட்டம், வேலை, சம்பளம், கார், வீடு, மனை எல்லாம் கடவுள் செயலால் நல்லபடியாக கிடைத்தாலும்,என்ன காரணத்தாலோ , திருமணம் தடை ஏற்படுகிறது.சில ஆலயங்களில் ஒரு சில ஜோதிடர்கள் மகளுக்கு பித்ரு தோஷம் மற்றும் செய்வினை ஏவல் என்று சொல்கிறார்கள். ஐயா காசி ராமேஸ்வரம் உட்பட பல ஆலயங்களில் பரிகாரம் பூஜைகள் செய்தும் வருகிறேன்.
    என்ன செய்வது என்று தெரியாமல் நிம்மதி இல்லாமல் இருக்கிறேன்.ஐயா என் மகனுக்கும் இதே கதி தான்.கண்ணீர்விட்டு கலங்கி நிற்கும் நிலையில் இருக்கிறேன்.ஐயா தாங்கள் தயவு செய்து எனக்காக ஒரு நல்ல யோசனை வழிகள் சொல்லும்படி கேட்டுக் கொள்கிறேன். எல்லாம் இறைவன் செயல்.நமஸ்காரம்.

    • @rathnapriya9027
      @rathnapriya9027 Před měsícem

      ஐயா உங்கள் மகளுக்கு விரைவில் திருமணம் நடக்கும்.தயவுசெய்து உங்கள் நம்பிக்கையை இழக்காதீர்கள்.உங்கள் நேர்மறையான நம்பிக்கையுடன் மட்டுமே தெய்வீக சக்தி செயல்படும்.

    • @sethuannamalaithondaiman226
      @sethuannamalaithondaiman226 Před měsícem

      நட்ச்சத்திரம்? முயன்றால் இந்த வருடம் நடக்கும்...

    • @prasathmanickavasagam930
      @prasathmanickavasagam930 Před měsícem

      Please go thiruppangli temple

    • @anish.desappan1545
      @anish.desappan1545 Před měsícem

      Thiruthani murugar kovil poitu vaanga kalyanam nadakum nu soluvanga

    • @Agneepoo2003
      @Agneepoo2003 Před 25 dny

      சாய் பாபாவை ஒன்பது வியாழ கிழைமைகள் வழிபாடு செய்து கொண்டு வாருங்கள். திருமணம் ஒன்பது வாரத்திற்குள் நடைபெறும்.

  • @subramanisubramaniamkt23
    @subramanisubramaniamkt23 Před měsícem +2

    மிக்க நன்றி குருவே 🙏🙏🙏🙏🙏🙏
    சிவாய நம 🙏🙏🙏🙏🙏🙏

  • @KPSamy-rl6ee
    @KPSamy-rl6ee Před měsícem +1

    நீங்க சொல்ரது உண்மை ஆனா பல வருடமா எனக்கு எதுவும் நடக்கவில்லை

  • @mmangayarkarasi5503
    @mmangayarkarasi5503 Před měsícem

    Neenga sonnathu 100% correct. Yennoda husband niraiya murai poyum nadakkaatha velai naan ponathum velai mudiyum.

  • @abiramijayaram3914
    @abiramijayaram3914 Před měsícem

    Always u r giving positive vibrations by ur speech.. thank you so much sir

  • @udhayakumarvazhengat4981
    @udhayakumarvazhengat4981 Před měsícem +15

    Romba per poramai petrathinale drishti petru kanni Rashi anparkal kettu poyiduma? Evalavu thiramai irunthalum kashta vazhvu thaana😢

  • @tamilnathanmedia
    @tamilnathanmedia Před měsícem +1

    சரியாக சொன்னீங்க அததான் நான் அனுபவிக்றேன்

  • @ponraj4303
    @ponraj4303 Před 18 dny

    🙏🏽 ஓம் நமோ நாராயணா நம 🙏🏽🙏🏽
    பணம் மட்டும் தான் பிரச்சினை 🙏🏽

    • @sivasrimanikandasivam
      @sivasrimanikandasivam  Před 18 dny

      விரைவாக நல்லது நடக்கும் நண்பரே

  • @7Humanity
    @7Humanity Před měsícem

    Sir I really like you so much for giving such an excellent motivation.
    Live Long Stay Healthy Stay Blessed
    Mudinthal oru naal ungalai neril sandhikiren 🙏🏻❣️.

  • @JayamG-rw9bm
    @JayamG-rw9bm Před měsícem +1

    33 வயது கண்ணீர் மட்டுமே வாழ்க்கையாக உள்ளது. கன்னி ராசி... இதுக்கு அப்புறம் எப்படி என்று தெரியவில்லை ஐயா

  • @bhavaveera6337
    @bhavaveera6337 Před měsícem

    Super sir correcta soluringa lifela valavay pidigala payama irugu life ninacha but etho poguthu

  • @hussainzahir9140
    @hussainzahir9140 Před měsícem +2

    All correct 100%

  • @chandramahendran9546
    @chandramahendran9546 Před měsícem +2

    It's true thank you very much

  • @pushpalathaselvakumar5216
    @pushpalathaselvakumar5216 Před měsícem

    சாய்பாபாவை கும்பிடும் பாக்கியம் இயல்பாகவே அமைந்தது நன்றி அய்யா

  • @AshokKumar-ly9vr
    @AshokKumar-ly9vr Před měsícem +1

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ❤

  • @GowriSaravanan-vr1zq
    @GowriSaravanan-vr1zq Před měsícem +1

    100% 100% உண்மை 🙏🙏🙏

  • @lakshmisekar5891
    @lakshmisekar5891 Před měsícem +2

    ஒன்னும் நடக்கல கஷ்டம் தான் மிச்சம்

  • @sundharav6691
    @sundharav6691 Před 16 dny

    Unmai. Sir

  • @jayanthisadasivam9680
    @jayanthisadasivam9680 Před měsícem

    🙏🏻 கஷ்டம் மட்டுமே வாழ்கை அண்ணா என்றுதான் விடியும்

  • @premaprema5230
    @premaprema5230 Před měsícem +4

    ஐயா நமஸ்காரம் நீங்கள் கன்னி ராசியை பற்றி நன்றாக தான் சொல்கிறீர்கள் ஆனால் நான் மிகவும் கஷ்டப்படுகிறேன் டைலரிங் துறையில் ஒரு 10 பேத்துக்கு வேலை கொடுக்கணும்னு நினைக்கிறேன் தைரியமாக துணிந்து செய்யலாமா செய்யலாமா பழைய மாதிரி நான் தலைமை பதவிக்கு வர முடியுமா நான் மிகவும் அடிபட்டு விட்டேன் ஐயா எனக்கு ஒரு நல்ல வழியை சொல்லுங்க உங்களுடைய பதிவு எனக்கு ஊக்கத்தை கொடுக்கிறது உங்களுடைய பதிலில் நான் நன்மை அடைய விரும்புகிறேன் ஐயா வாழ்க வளமுடன்

  • @user-svsthamizha
    @user-svsthamizha Před měsícem +1

    ஐயா உங்கள் பதிவுகள் மிக அருமை 👍🏻 நான் வெளிநாடு செல்ல முயற்சிக்கிறேன் இன்னும் நடக்கல ஐயா எதாவது பரிகாரம் சொல்லுங்க ப்ளீஸ்

    • @sivasrimanikandasivam
      @sivasrimanikandasivam  Před měsícem +1

      சனிபகவானுக்கு 17 வாரம் எள்தீபம் ஏற்றுங்கள் நம்பிக்கையுடன் நிச்சயமாக நல்ல செய்தி வரும்

    • @user-svsthamizha
      @user-svsthamizha Před měsícem

      @@sivasrimanikandasivam ஐயா நிறைய பேரு பதிவு போடுறாங்க சுத்த பொய்.
      நீங்க போடுற ஒவொரு பதிவும் 💯 உண்மை உங்கள் பதிவால தான் உயிர் வாழுறன் மனசுக்கு நிம்மதி நீங்க பல்லாண்டு காலம் நோய் இன்றி மகிழ்ச்சியாக வாழ முருகப்பெருமானை பிராத்திக்கின்றேன் 🙏🏻🙏🏻🙏🏻

  • @shaguvythes6736
    @shaguvythes6736 Před měsícem

    Iya 100 percent true because of our soft mentality everyone is miss use us . 😢

  • @user-ci5pv1md8i
    @user-ci5pv1md8i Před měsícem

    Romba nandringa ayya

  • @vijayalakshmiarumugham9818
    @vijayalakshmiarumugham9818 Před měsícem +1

    Super thanks good sir ❤🎉
    A padmavathy

  • @sharadhkumar3282
    @sharadhkumar3282 Před měsícem

    பெற்ற தாயே எதிரியாக இருந்தால் என்னதான் செய்ய முடியும்

  • @darpakshyam5195
    @darpakshyam5195 Před měsícem

    Am ...."God Siva "... you Well said Sir 👍🙏

  • @premam9431
    @premam9431 Před měsícem

    Neenga sonna ellame sariya iruku nan sivana mattume valipaduren

  • @AbiKavin-rb2bh
    @AbiKavin-rb2bh Před měsícem

    100 💯 correct 💯💪💯💪💯💪💯 ayya 100 💯💪💯 correct ayya 100 💯💪💯💪💯💪💯💪💯💪💯💯💪💯 correct 💯 correct 💯💯💪

  • @sankaranmailu3470
    @sankaranmailu3470 Před měsícem

    Sir 100% True

  • @snekha6747
    @snekha6747 Před měsícem

    Thanks for the information Thank you 🙏🙏

  • @gayathridevisubramaniam3580

    அற்புதம்... 💯 உண்மை

  • @BoobeshKumar-ef5bf
    @BoobeshKumar-ef5bf Před měsícem

    True True ayya 🙏

  • @SkyHigh-T6E
    @SkyHigh-T6E Před měsícem +1

    Nothing good is happening for 14 years.. 😢 Hastham

  • @vasanthvasanth4353
    @vasanthvasanth4353 Před měsícem +2

    உண்மை

  • @darsanaartist-malayalam9889

    Thank you sir ! Unmai unmai100% ☺👏👏👏👏👏👌👌👌💪

  • @sathyasathya-xy7ib
    @sathyasathya-xy7ib Před měsícem

    Very correct 💯 prediction sir🎉🎉🎉🎉🎉🎉🎉 sivan kakkuvar nammai

  • @vardana1911
    @vardana1911 Před měsícem +1

    65 வயதில் நடக்கிறது இதுவரை எந்த கடனை அடைக்க முடியவில்லை பல கடன்கள் குடும்ப கடன் உள்கடன் எல்லா கடை அடைக்க முடியாமல் தவிக்கிறேன் எனக்கு எப்போதும் விடிகாலையில் விடியற்காலம் பிறக்கும் என்று சொல்லுங்கள் நன்றி வணக்கம்

  • @karpagadevisinduja271
    @karpagadevisinduja271 Před měsícem

    Nandri iyya

  • @user-mb5nf9lo6b
    @user-mb5nf9lo6b Před měsícem

    Ayya thangal varthaigal anaithum unmai, nandri ayya.

  • @KannanKannan-yj7bz
    @KannanKannan-yj7bz Před měsícem +1

    sure

  • @bakthavatchalams7261
    @bakthavatchalams7261 Před měsícem

    Most Respected Sir 100% correct.

  • @c.vijaylakshmi.3128
    @c.vijaylakshmi.3128 Před měsícem

    💯 CORRECT Sir .

  • @PrabakaranAnanth
    @PrabakaranAnanth Před měsícem

    🙏ஓம் சரவணபவ 🙏நல்லதே நடக்கும் 🙏

  • @kirthwinnie.m2627
    @kirthwinnie.m2627 Před měsícem

    Arumai 🙏🙏🙏naanum kanni raasi

  • @jeyasseyyonmaruthupandiyan3624

    Sir still no work when will i get a proper work

  • @thendrald3200
    @thendrald3200 Před měsícem

    உண்மை ஐயா

  • @kpriya2063
    @kpriya2063 Před měsícem +1

    Thanku so much sir

  • @SuryaSurya-hg6cl
    @SuryaSurya-hg6cl Před měsícem

    Ena pathi apdityae solringa sir. Enaku money problem matum tha sir matha PADI konjam nemathi ah atha iruken

  • @lydiajenifer8968
    @lydiajenifer8968 Před měsícem +1

    Sir, thanga mudiyala 😭😭😭😭Job la romba iltreat panranga, Health issues athigama iruku yeanda valromnu iruku😭🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️

  • @user-hf7mb5bg9c
    @user-hf7mb5bg9c Před měsícem +1

    🙏🙏🙏

  • @SriRam-oc4nl
    @SriRam-oc4nl Před měsícem

    Neenga solrthu allam nalla than eruku mana ulachal ovur naalim athagamaga than eruku. athum kurayala

  • @user-fb8kf8el4e
    @user-fb8kf8el4e Před měsícem

    ஐயா நீங்க சொன்ன அனைத்தும் உண்மை ஆனால் என் கடன் எப்போ தான் அடைய யும் எந்த கோவில் போனால் சரி ஆகும் ஐயா 🙏🙏🙏

  • @muruganvalli4158
    @muruganvalli4158 Před měsícem

    நன்றி ஐயா 🙏 💯 உண்மை

  • @prabakarsri4907
    @prabakarsri4907 Před měsícem

    நன்றி ஐயா

  • @amuthamuthaiyah
    @amuthamuthaiyah Před měsícem

    Tq..

  • @ponmozhimcom9234
    @ponmozhimcom9234 Před měsícem +1

    Super super singer,😊

  • @selvijayaram9499
    @selvijayaram9499 Před měsícem

    Ipadi usupethi usupethi than ela edathulayum vambu varuthy

  • @malligasworld9826
    @malligasworld9826 Před měsícem

    💯 % correct ayya❤❤❤🙏🙏🙏 😢😢😢😢 Thanks ayya❤❤❤ om namah shivaya 🙏

  • @shanmugapriyatthirumoorthy4784

    மிக்க நன்றிகள் அண்ணா 🙏🙏👌👍

  • @prijukumar34
    @prijukumar34 Před měsícem

    Sir yashu kristhu hastham laganam piranthar Chandran meenam uthiruttathi nashatharam sir thuki kondrakum vendum yourthuyazhunnalkum sir massanger of God mercury sir

  • @manikandan4384
    @manikandan4384 Před měsícem

    நான் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறேன் இரண்டரை வருடங்கள் முடிந்துவிட்டது இது வரை என்னுடைய கடன் முடியவில்லை

  • @vijayarani2341
    @vijayarani2341 Před měsícem

    OM NAMAH SHIVAYA THANKU AYYA🙏🙏🙏🙏🙏👌👌👌👌

  • @supashsu6262
    @supashsu6262 Před měsícem

    Om namah shivaya nallathu nadakanum appaa

  • @ramasamypalanivel648
    @ramasamypalanivel648 Před měsícem

    நன்றி அய்யா

  • @ShamilaPatricia
    @ShamilaPatricia Před 23 dny

    Kanni rasi for august