மாடி தோட்டத்தில் அறுவடையை அள்ளி கொடுத்த கொத்தவரை செடி | இவ்வளவு உயரம் வளரும் என எதிர்பார்க்கவே இல்லை

Sdílet
Vložit

Komentáře • 12

  • @BabuOrganicGardenVlog
    @BabuOrganicGardenVlog Před 7 měsíci +3

    2019 இல் என்னுடைய கொத்தவரை செடி 13 அடி வளர்ந்தது .அறுவடை அருமையாக இருந்தது

  • @kannappam9532
    @kannappam9532 Před 7 měsíci

    Superb

  • @mycrafts8139
    @mycrafts8139 Před 4 měsíci

    👍👌

  • @thangakumargoc
    @thangakumargoc Před 7 měsíci

    அருமை சார்

  • @user-iu2fl3rb6o
    @user-iu2fl3rb6o Před 7 měsíci

    Correct speech 🎉

  • @sreedharhouse6595
    @sreedharhouse6595 Před 7 měsíci

    In our terrace garden also kothavarai has grown nearly above10 feet and is giving good harvest sir

  • @ManimekalaiR1810
    @ManimekalaiR1810 Před 7 měsíci

    தங்களது விடியோக்கள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. நன்றி.
    மழை நேரத்தில் மண் புலுக்கல், அனைத்து தொட்டியில் இருந்தும் வீடு சுவரு எல்லாம் ஊருகிறது. இதற்கு தீர்வு சொல்லுங்கள் pls.

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  Před 7 měsíci

      தண்ணீர் அதிகம் இருந்தால் சுவாசிக்க முடியாமல் மண்புழுக்கள் வெளியே வரும்.
      அந்த மண்புழுக்களை பிடித்து சற்று நிழல் பாங்கான இடத்தில் தண்ணீர் அதிகம் தஏங்கஆதவஆறஉ உள்ள தொட்டியில் விட்டு அருகில் உள்ள இலைகள் மற்றும் காய்கறி கழிவுகளை போட்டால் நன்கு சாப்பிட்டு நல்ல மண்புழு உரம் கிடைக்கும்.

  • @thirumudi2228
    @thirumudi2228 Před 7 měsíci

    என்னுடைய சிவப்பு வெண்டை சுமார் எட்டு அடி உயரம் கொண்டது வளர்ப்பு பையில் 12"×12"

  • @MaduraiMeenalSamayal
    @MaduraiMeenalSamayal Před 7 měsíci

    Super bro

  • @vaspriyan
    @vaspriyan Před 7 měsíci

    ஒன்றுமே தராமல் தண்ணீர் மட்டுமே ஊற்றிவளர்த்த ஆரம்பகாலத்தில் 20லி தண்ணீர் கேனில் எட்டடி வளர்ந்தது என் மாடித்தோட்டத்தில் கொத்தவரை.அதிசயம்தான்.காய்கள் இருந்ததே தெரியாமல் பின்னர் பார்த்து பறித்தேன்.

  • @thottamananth5534
    @thottamananth5534 Před 7 měsíci

    எங்களுக்கு இரண்டு மூன்று அடி வளரதே சிரமமாக இருக்கும் போது பத்து அடி உயரம் என்பது அற்புதம் அண்ணா