Summer ல் Room Temperature குறைக்க Simple idea | green shade net | Low cost | Easy installation

Sdílet
Vložit
  • čas přidán 4. 06. 2024
  • மொட்டை மாடி மற்றும் அதிக வெயில் படும் சுவர்களின் மீது பசுமை குடில் அமைப்பதால் வீட்டிற்க்குள் வெப்பத்தை குறைக்க முடியும்.
    மொட்டை மாடியில் damp proof painting செய்வதைவிட இது போன்ற பசுமை குடில் அமைக்க செலவு குறைவாகத்தான் ஆகும்.
    green shade net buying link
    amzn.to/4c6KbQm
  • Jak na to + styl

Komentáře • 8

  • @gopalmaniraj
    @gopalmaniraj Před měsícem

    இதுக்கு Cooling Paint Side wall கும் அடிச்சிரலாம்... 10 டிகிரி வரை குறைய வாய்ப்புள்ளது.

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  Před měsícem

      நானும் மொட்டை மாடியில் cooling paint அடித்திருக்கிறேன். 10 டிகிரி வரை வெப்பம் குறைய வாய்ப்பே இல்லை.

  • @thamizharasan219
    @thamizharasan219 Před měsícem

    . ஆசானே அருமையான பதிவு நன்றி🙏💕

  • @kumaresangarden9723
    @kumaresangarden9723 Před měsícem

    Summer is done

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  Před měsícem

      மீண்டும் அடுத்த வருடம் summer வரும் . அப்போது பயன்படும்.

  • @thottamananth5534
    @thottamananth5534 Před měsícem

    சம்மர் இல்லாத காலங்களிலும் வெய்யில் அடித்து கொண்டு தான் உள்ளது நிச்சயம் அனைத்து காலங்களிலும் பயன்படும் அண்ணா நன்றி