ஆடி பட்டம் | மண் கலவை | களைச் செடிகளை உரமாக்குவது எப்படி | weed convert to fertilizer | guna garden

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2024

Komentáře • 21

  • @sumathisumathi6711
    @sumathisumathi6711 Před měsícem

    அருமையான பதிவு

  • @rajacoimbatore1525
    @rajacoimbatore1525 Před měsícem

    ARUMAIYANA VILAKKAM VAZHDHUKKAL GUNA SIR .

  • @vallamuthumadheswaran4988
    @vallamuthumadheswaran4988 Před měsícem +2

    சீடிங் tray செடிகள் வளர்ச்சி நன்றா உள்ளது. அந்த கலவை/maintanence பற்றி தயவுசெய்து சொல்லவும் .
    Thank you

  • @vijayalakshmis.v.9762
    @vijayalakshmis.v.9762 Před měsícem

    Thank you very informative pa🙏

  • @thangakumargoc
    @thangakumargoc Před měsícem

    அருமை சார்

  • @MANIKANDAN-il9od
    @MANIKANDAN-il9od Před měsícem

    Super Guna Anna

  • @abisharichard-fl8si
    @abisharichard-fl8si Před měsícem

    Sir give a 🌱plant's

  • @rajorganicthottam
    @rajorganicthottam Před měsícem

    அருமையான விளக்கம், களை செடிகளை மீண்டும் மண்ணில் போடும் போது அதன் விதை மறுபடியும் முளைத்து வருகிறது.

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  Před měsícem +2

      களை செடிகள் விதை வரும் வரை விடக்கூடாது. சிறு செடிகளாக இருக்கும் போதே இவ்வாறு மண்ணில் புதைத்து மட்க வைத்து விட வேண்டும்.

  • @narendrakrishnanpk7440
    @narendrakrishnanpk7440 Před měsícem

    அண்ணா வணக்கம் bot berry-ல் பொருட்கள் வாங்க on line link தெரிவிக்கவும் நன்றி 🙏

  • @JosphineMary-hp7hj
    @JosphineMary-hp7hj Před měsícem

    ஐயா. கோழி எச்சத்தை காய்ந்த இலைகளுடன் எரித்து அந்த சாம்பலை செடிகளுக்கு உடனே பயன் படுத்தலாமா

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  Před měsícem

      உடனே பயன்படுத்த வேண்டாம் ஒரு வாரம் கழித்து பயன்படுத்தவும்.

  • @thottamananth5534
    @thottamananth5534 Před měsícem

    பழைய மண்ணில் உயிர் உரங்களை மட்டும் கலந்து மக்க வைத்தால் போதுமா சாண உரம் அல்லது மண்புழு உரம் கலந்து மக்க வைக்கலாமா அண்ணா

  • @geethasaravanan7467
    @geethasaravanan7467 Před měsícem

    உயிர் உரம் எங்கே கிடைக்கும்???

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  Před měsícem

      நர்சரி shop ,ல் கிடைக்கும்,
      தமிழ்நாடு தோட்டகலைதுறை அலுவலகங்களில் கிடைக்கும்.
      Online shoping மூலமும் வாங்கலாம்.
      Hyofarms.com
      Uyir organic online shop.
      Amazon போன்ற இன்னும் பல online shopல் கிடைக்கிறது.

  • @thamizharasan219
    @thamizharasan219 Před měsícem

    ஆசானே! வணக்கம்👋அருமையான பதிவு