கனவுத் தோட்டம் | ஆடிப்பட்டம் 2024 திட்டங்கள் என்னென்ன? | ரெடியான பிரமாண்ட Foam Block மேட்டுப் பாத்தி

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • ஆடி வந்தாலே கொண்டாட்டம் தான்.. அது நம்மை மாதிரி வீட்டுத் தோட்டம் மக்களுக்கு தான் பொருந்தும். இந்த ஆடிப் பட்டத்தில் நம்ம கனவுத் தோட்டத்தில் என்னென்ன திட்டமிட்டிருக்கிறேன் என்று ஒரு விரிவான வீடியோ. தற்போது தோட்டம் எப்படி இருக்கிறது, என்னென்ன ஸ்பெஷல் அப்டேட் என்கிற விவரங்களும் கொடுக்கிறேன். முக்கியமா இந்த ஆடிப்பட்டத்திற்கு என்று பிரமாண்டமா அமைத்து இருக்கும் ACC Block (Foam Block) மேட்டுப் பாத்தி அமைத்தது பற்றிய முழு விவரம் இந்த வீடியோவில்.
    It is celebration time for all the home gardeners like us with Aadi pattam starting. Giving a complete update on how I am planning my kanavu thottam for this Aadi pattam, things I am going to start for this season in this video. Also giving the special current updates from my dream garden well. As a highlight for this season, giving details about the Foam Block Raised bed build in Kanavu Thottam as a welcome to this season.
    #raisedbedgarden #raisedbedideas #raisedbed #raisedbedgardening #thottamsiva #kanavuthottam #aadipattam #gardeningseason

Komentáře • 272

  • @sureshpillaya9916
    @sureshpillaya9916 Před měsícem +9

    உங்கள் முயற்சிகளை பார்க்கும்பொழுது நடிகர் செந்தில் வசனம் ஞாபகம் வருகிறது. உங்களுக்கு "அறிவோ அறிவுன்னே ". உங்கள் முயற்சிகள் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @rgrgardening3145
    @rgrgardening3145 Před měsícem +29

    கோவையில் உங்களை சந்திக்க முடியவில்லை உங்களுக்கு கிப்ட் வாங்கி வந்தேன் தஞ்சை தலையாட்டி பொம்மை எங்க ஊர் ஞாபகமாக முடியவில்லை இதுவும் கடந்து போகும் வாழ்க வளர்க ❤

    • @gunavathimurugesan847
      @gunavathimurugesan847 Před měsícem

      Thanjai aa bro neega 2 days before tour vandhok but Kovil nadai close pannitaga but ther kadaila nanu thala aati bomma vaangitu vandhen ennoda first costly bomma 300rs jodi

    • @ThottamSiva
      @ThottamSiva  Před měsícem +4

      @@rgrgardening3145,
      வணக்கம்ங்க.. 🙏. தவிர்க்க முடியாத ஒரு அவசர சூழிநிலை (அம்மாவின் உடல்நிலை சார்ந்து). உடனே ஊருக்கு கிளம்ப வேண்டிய நிலை. இந்த அளவுக்கு என் மேல் அன்பும் மரியாதையும் கொண்டு அவ்வளவு தூரத்தில் இருந்து வந்ததற்கு நன்றி 🙏.
      உங்கள் ஊர் தலையாட்டி பொம்மையை கண்டிப்பாக இன்னொரு முறை வாங்கி கொள்கிறேன்
      முடிந்தால் எனக்கு ஒரு வாட்ஸ் ஆப் மெசேஜ் அனுப்புங்க (809 823 2857). கால் பண்ணி பேசுகிறேன் 🙏

    • @saranyasakthi2286
      @saranyasakthi2286 Před 25 dny

      Hi sir saranya from madurai could u pls give ur contact number​@@ThottamSiva

  • @malaradhakrishnani8822
    @malaradhakrishnani8822 Před měsícem +6

    மைனா குஞ்சு வளர்ச்சியைப் பார்த்து.. "சின்..ன்..னதா" ஒரு திருப்தியா? என்ன.. கஞ்சத் தனம்!
    ஆனால். நாங்கள் அப்படி இல்லை. எங்களுக்கும் கூடு கட்டி தந்த உங்கள் தோட்டத்தின் வளர்ச்சி கண்டு .... "ரொம்..ம்..ம்..ப" திருப்தி! வாழ்க..!வாழ்க..!வாழ்க..!
    வளர்க! வளர்க! வளர்க!
    எங்கே இந்த மேக்கூ...? முட்டைகளைச் சுட ஓணானுக்கு யார் கொடுத்தது தில்லு!

    • @ThottamSiva
      @ThottamSiva  Před měsícem +2

      😂😂😂 தோட்டத்தில் ஒரு 20 கூடுகளாவது இருக்கணும். அத்தனையிலும் பறவைகள் வந்து தங்கணும். அதனால தான் இப்போ சின்னதா ஒரு திருப்தி.

    • @malaradhakrishnani8822
      @malaradhakrishnani8822 Před měsícem

      @@ThottamSiva நடக்கும்... !
      பறக்கும்...!✋🤚

  • @padmavathikumar5718
    @padmavathikumar5718 Před měsícem +2

    வாழ்த்துக்கள்
    ஆடிப்பட்டம் வெகு சிறப்பாக அமைய இயற்கையை வேண்டுகின்றேன் 🙏

  • @balasubramanian3947
    @balasubramanian3947 Před měsícem +5

    இந்த ஆடி பட்டத்துக்கு சிறிய இடத்தில் 6க்ரோ பேக்கில் தக்காளி, பீன்ஸ், சோளம் ஆரம்பித்துள்ளேன் அண்ணா ❤

    • @ThottamSiva
      @ThottamSiva  Před měsícem

      சந்தோஷம்ங்க.. சிறப்பாக செய்யுங்க. வாழ்த்துக்கள்.

  • @Pradee-pk4ld
    @Pradee-pk4ld Před měsícem +3

    ஆடி பட்டம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் அண்ணா

  • @cracyjones
    @cracyjones Před měsícem +1

    Sooper Anna. Hope all things settled from personal emergency. God will give great yield this year. We are waiting. God bless you

    • @ThottamSiva
      @ThottamSiva  Před měsícem

      Thank you for your blessings. 🙏

  • @hemaashok6711
    @hemaashok6711 Před měsícem

    அற்புதம் . தங்களின் தோட்ட அமைப்பும் தங்களின் முயற்சியும் வியக்க வைக்கிறது. வாழ்த்துகள்

  • @KG-sm4be
    @KG-sm4be Před měsícem +1

    Super Anna congratulations you are my inspiration I have a terrace garden in Chennai Kolathur

  • @jeyanthysatheeswaran9674
    @jeyanthysatheeswaran9674 Před měsícem +1

    Vanakkam Siva ! Unkal Muyarchchikku Vaalhthtu... medduppaththi Sirantha aruvadai Thatum,Enkume Kazhiththollai,Uthavi Vendum. vettipera vendum nanry.

  • @user-xs1se5uq6g
    @user-xs1se5uq6g Před měsícem

    உங்கள் தோட்டத்து வேலைகளுக்கு ஒரு salute anna

  • @rrosho
    @rrosho Před měsícem +1

    I have also been experimenting on Organic farming for over 8 years. Though we dont really earn anything it's an addiction. You are really a hard worker and never give up. My hearty congratulations. You should go on forever. One thing I have learnt , you should spend all your savings without much returns, take care of plants all time. But Nature gives its best always and nothing equals that. (Have you solved your voltage problem. Why dont you try a static voltage stabilizer with wide range)

    • @ThottamSiva
      @ThottamSiva  Před měsícem

      Happy to read your experience in organic farming. What you told is true. Whoever getting into such farming should start with this understanding.
      Regarding, Voltage problem I already have a stabilizer. But don't want to put too much money into it for each motor. Will assess and do something soon

  • @GowthamGowtham-cl4nq
    @GowthamGowtham-cl4nq Před 21 dnem

    தோட்டக்கலை துறை அதிகாரி அவர்களுக்கு நன்றி 😊❤

  • @wetrosesvlogs1610
    @wetrosesvlogs1610 Před měsícem

    Anna ur word r true it make me feel better .bcoz i am category sacrifice for garden 🎉

  • @vijayalakshmis.v.9762
    @vijayalakshmis.v.9762 Před měsícem

    Very nice pa . You are very inspiring to many of us to start atleast a small garden . Thank you. God bless you.

  • @johnsonmax1460
    @johnsonmax1460 Před měsícem +1

    Btw there are lot of medicinal herbs in your garden. @1:37 is a medicinal plant. it reduce the heat in the body and clean the bladder, you can boil and drink it like tea. Waiting for more great videos and wish you all the best with your future work in the garden and the business.

  • @gunasekaranm5305
    @gunasekaranm5305 Před 24 dny

    Super Anna u speach was super ❤❤❤

  • @sasi-s-greenland
    @sasi-s-greenland Před měsícem

    Super Anna🎉🎉 congratulations for your future plan in your thottam.En thottathil pagarkkai,pudalai,surai,poosani,vendai,kothavarai,thattaipayaru ponra vidhaigal natturukken.😊

  • @negamiamoses5736
    @negamiamoses5736 Před měsícem

    அண்ணா அருமையான பதிவு, உங்கள் புதுமுயற்சி வெற்றி பெற வாழ்த்துகள்.

  • @indraniperiaswamy6131
    @indraniperiaswamy6131 Před měsícem +1

    In Amazon adukku chambangi try pannunga
    It's good

  • @sivakamasundariragavan1467
    @sivakamasundariragavan1467 Před měsícem

    Thank you very much sir for your valuable information.

  • @ashok4320
    @ashok4320 Před měsícem +1

    மகிழ்ச்சி வாழ்த்துக்கள் அண்ணா

  • @antoinettehelgas-uh1nv
    @antoinettehelgas-uh1nv Před měsícem

    😊anna back with dream garden update, happy anna to see this

  • @devir6720
    @devir6720 Před měsícem

    Alagana pechum alagana visayangalum sollum vetham poradikamal erupathum Siva broval matume mudium.thanku u bro valamudan valga

    • @ThottamSiva
      @ThottamSiva  Před měsícem

      🙂🙂🙂 unga parattukku mikka nantri. ithu pontra parattukkal thaan ennoda santhosangale 🙏🙏🙏

  • @lenin0450
    @lenin0450 Před 20 dny

    Super Sir

  • @kalaichelviranganathan3258
    @kalaichelviranganathan3258 Před měsícem +3

    Thambi
    ஆடிப்பட்டம் உங்களுக்கு சிறப்பாக அமைய வாழ்த்துகள் 🎉. முருங்கை.அவகேட. டிராகன்
    Star fruit 🍑 super 🎉 பறவைகளின் சத்தம் சிறப்பு 🎉
    என்னுடைய ஒரே ஒரு நாட்டு மஞ்சள் செடி செழிப்பாக வளருகிறது. உங்களுடைய உழைப்பு என்றும் வீணாவதில்லை. இந்த ஆடிப் பட்டத்திற்கு நிறைய செலவையும் உழைப்பையும்
    கொடுத்து உள்ளீர்கள். பாத்தியை நீங்கள் தனியாகவே
    அருமையாக அமைத்துள்ளீர்கள்.. உங்களுக்கு கடவுள் நீண்ட ஆயுளையும். ஆரோக்கியத்தையும் கொடுக்க
    மனமார வேண்டிக் கொள்கிறேன். அடுத்த பதிவில் உங்களுடைய ஆடிப்பட்ட update பார்க்க வேண்டும். நன்றி. வாழ்க வளமுடன் 🙏

    • @ThottamSiva
      @ThottamSiva  Před měsícem +1

      நன்றிங்க.. 🙏🙏🙏
      உங்கள் மஞ்சள் செடி கூடவே மற்ற காய்கறி செடிகளை ஆரம்பித்து இருக்கிறீர்களா ?

    • @kalaichelviranganathan3258
      @kalaichelviranganathan3258 Před měsícem

      @@ThottamSiva ஆமாங்க தம்பி.
      சிறிய அளவில் தான். நன்றிங்க.
      வாழ்க வளமுடன் 🙏

  • @mallikam1667
    @mallikam1667 Před měsícem

    Eagerly waiting for your vlog, very interesting to watch

  • @prathibaraju7600
    @prathibaraju7600 Před měsícem +4

    அச்சோ அண்ணா. நான் போன வாரம் வெள்ளிக்கிழமை கோயம்புத்தூரில் இருந்து திருச்சி பஸ்ல வரும் போது உங்கள் சாயல்ல ஒருத்தர பார்த்து உங்கள் பேரு சிவா தானே ன்னு கேட்டு பல்ப் வாங்கிட்டேன்

    • @paravaiyinkoodu
      @paravaiyinkoodu Před měsícem +1

      நீங்க தோட்டம் சிவாவானு கேட்டுருக்கனும் 😂😂😂😂

    • @prathibaraju7600
      @prathibaraju7600 Před měsícem +1

      @@paravaiyinkoodu ama sir

    • @premck3798
      @premck3798 Před měsícem

      Which 💡?

    • @ThottamSiva
      @ThottamSiva  Před měsícem

      🙂🙂🙂 பரவாயில்லை.. இன்னொரு முறை நிஜமாகவே நானே உங்களை பார்க்கும் ஒரு வாய்ப்பு அமையும். அப்போது சந்திக்கலாம்.

  • @umamaheswarivasudevan9688
    @umamaheswarivasudevan9688 Před měsícem

    Arumaiyana payanam.Nalla anupavamikka petchu 👌👌👌👌👏👏👏👏🙏🙏🙏🙏

  • @sureshpillaya9916
    @sureshpillaya9916 Před měsícem +1

    நீங்கள் " வில்லேஜ் விஞ்ஞானி " என்று மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறீர்கள் வாழ்த்துக்கள்

  • @SelvaSelvam1490
    @SelvaSelvam1490 Před měsícem +1

    வீட்டுத்தோட்டம் வைத்திருப்பவர்களுக்கு மட்டும் அல்ல விவசாயிகளுக்கும் சந்தோசம்தான் ஆடி மாதத்தில்

    • @ThottamSiva
      @ThottamSiva  Před měsícem

      ஆமாங்க.. மழை என்றால் விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தான்.

  • @DeepaS-nu7lc
    @DeepaS-nu7lc Před měsícem +1

    Anna first view.....ippo thaan innum video varalanu..unga shorts pathutu irunthean....correct ha video vanthuruchu❤❤❤......

    • @ThottamSiva
      @ThottamSiva  Před měsícem

      🙏🙏🙏 Nantri. Konjam personal-a sila emergency.. time poittu.. Sep-la irunthu sariyaagi regular-a video kodukkiren

  • @user-ni9jw2sm6n
    @user-ni9jw2sm6n Před měsícem

    Unga voice ku nagal adimai sir
    Ungal ennam endru super

    • @ThottamSiva
      @ThottamSiva  Před měsícem

      நன்றிங்க.. உங்கள் கமெண்ட் படிக்க சந்தோஷம் 🙏

  • @vijayanandsundaresan6272
    @vijayanandsundaresan6272 Před měsícem

    Hi Anna, I have suggested this permanent raised bed long back in one of your videos. You can create such beds for growing all ur veggies also and if you could mulch with wood chips densely no kalai chedi problem also

    • @ThottamSiva
      @ThottamSiva  Před měsícem

      Yes. Wood chips might be a good one to add on top layer.. will check

  • @shaikabdul1224
    @shaikabdul1224 Před měsícem +1

    Man panai vainga birds temperature nalla irukum

  • @ss-fp7vz
    @ss-fp7vz Před měsícem

    Sir, i know you are short of time to take care of your dream garden. I often think, if i am a single person i would have come to help you free of cost and stay in that shed happily. Here i have a family to take care of staying in a flat my dream of growing plants and veggies just remains as a dream. I get some happiness seeing your garden.

    • @ThottamSiva
      @ThottamSiva  Před měsícem

      Thank you. Happy to earn such friends to support me through my channel 🙏🙏🙏

  • @Sivakumar486
    @Sivakumar486 Před měsícem

    வாழ்த்துக்கள் அண்ணா என்றும் இயற்கை கை குடுக்கும்

  • @vijayalakshmit8998
    @vijayalakshmit8998 Před měsícem

    Hi siva anna thottam update super👌👌👌

  • @GowthamGowtham-cl4nq
    @GowthamGowtham-cl4nq Před 23 dny

    கிட்டத்தட்ட சுமார் 3 வருடமாக உங்கள் வலையொளியை கண்டு வருகிறேன்.

  • @DineshKumar-vo9cv
    @DineshKumar-vo9cv Před měsícem +1

    Super anna 😊

  • @suryariyas4175
    @suryariyas4175 Před 27 dny

    Hi anna am Coimbatore super Lily update podunga please

  • @dillibabu4070
    @dillibabu4070 Před měsícem

    ஆடி பட்டம் சிறக்கட்டும் அண்ணா 🥰🥰🥰🥰

  • @l.ssithish8111
    @l.ssithish8111 Před měsícem

    பணிகள் தொடரட்டும் வாழ்த்துக்கள் நன்றிங்க வணக்கமுங்க

  • @stellar9272
    @stellar9272 Před měsícem

    ஆஹா மைனா சூப்பரோ சூப்பர்

  • @psgdearnagu9991
    @psgdearnagu9991 Před měsícem +2

    எங்கடா நண்பர்கள் சந்திப்பு வீடியோ வரவில்லையே என்று காத்திருத்தேன்... செய்தி கேட்டு கொஞ்சம் ஏமாற்றமே ஆனாலும் சிவா அண்ணா அப்டேட் ஆல்வேஸ் அல்டிமேட் 🎉🎉🎉நற்பவி. உங்களுக்கு நிகர் தாங்களே ❤🎉🎉🎉🎉😊

  • @umakrishnamoorthy4980
    @umakrishnamoorthy4980 Před měsícem +2

    சார் வணக்கம் பார்தீனியசெடியகையில்பிடுங்காதீர்கள்ஆஸ்துமாவரும்

    • @ThottamSiva
      @ThottamSiva  Před měsícem

      சரிங்க.. தவிர்க்க பார்க்கிறேன்.

  • @LathaLatha-jl5hv
    @LathaLatha-jl5hv Před měsícem

    Anna neenga anupinaa air potato 🥔 supara vanthu erukunga Anna thank you anna

    • @ThottamSiva
      @ThottamSiva  Před měsícem

      Romba santhosamnga.. Mazhai kaalam arambithathum innum sirappaa varum. Oru October November vaakkil kaaikka arambikkum

  • @Jothi_farming
    @Jothi_farming Před měsícem

    Super bro your great bro Tq so much bro 🎉🎉🎉😂😂❤❤❤

  • @banumathi531
    @banumathi531 Před měsícem

    Arumayana abdate shiva sir.

  • @vishala.s7244
    @vishala.s7244 Před měsícem

    Anna ungala pakka mudiyama ponathu varutham thottam super

    • @vishala.s7244
      @vishala.s7244 Před měsícem

      Painter anna😂😂😂😂😂

    • @ThottamSiva
      @ThottamSiva  Před měsícem

      Neenga Sunday vanthirruntheengala.. oru personal emergency nnu oorukku poga vendiya nilamai.. kandippa innoru time santhikkiren 🙏

  • @reetapandi4592
    @reetapandi4592 Před měsícem

    சிறப்பாக இருக்கும் 🎉 வாழ்த்துகள் அண்ணா

  • @YashwantB-ft3dh
    @YashwantB-ft3dh Před měsícem

    Keep it up

  • @gunasekaranm5305
    @gunasekaranm5305 Před 24 dny

    Which online best to buy seed to germinate Esther flipkart or Amazon konjam sollunga anna

  • @venivelu4547
    @venivelu4547 Před měsícem +1

    Sir, 👌👌🙏🙏

  • @johnsonmax1460
    @johnsonmax1460 Před měsícem

    Good morning, I watched your video first in the morning, and happy to watch a video of you in the morning. @3:21 the placement of the maiyna koodu is in a good place, we keep it in trees and closer to the roof and snakes some and eat the eggs. You have given them life in a good place.

    • @ThottamSiva
      @ThottamSiva  Před měsícem

      Thank you.
      Yes. Nest placement is very safe for the birds. Have to add more 👍

  • @Vanitha_cbe
    @Vanitha_cbe Před měsícem

    Anna innum video varlanu ethir paathuttu irundhom na💚 super anna

    • @ThottamSiva
      @ThottamSiva  Před měsícem

      Nantri 🙏. Kandippa seekkiram regular-a video kodukka arambikkiren 🙏

  • @Manikandan-rk4ei
    @Manikandan-rk4ei Před měsícem +1

    மைனா கூடு கட்டுவது கடினம் பார்க்கும் போது அதிசமாக உள்ளது😮😮😮😮

  • @muruganmurugan590
    @muruganmurugan590 Před měsícem

    வாழ்த்துக்கள் அண்ணா. அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  • @Ungal-Thozhi-Abi
    @Ungal-Thozhi-Abi Před měsícem

    அண்ணா நெல்லிக்காய பாத்ததும் எச்சில் ஊறுது❤❤❤❤

  • @lkasturi07
    @lkasturi07 Před měsícem

    All the best Sir

  • @mum987
    @mum987 Před 23 dny

    Sir my manjal plant comes very well but after few days all the leaves are eaten. How to prevent it

  • @delhisanthikitchen
    @delhisanthikitchen Před měsícem

    அருமை அண்ணா 🎉

  • @Kalaivarun
    @Kalaivarun Před měsícem

    Arumai anna pakka avalavu azhagu.

  • @rajalakshmidevarajan2254
    @rajalakshmidevarajan2254 Před měsícem

    Very nice sir

  • @velloregreengarden6495
    @velloregreengarden6495 Před měsícem

    Yenoda Inspiration neenga than sir ,thank u

  • @gvddeepak
    @gvddeepak Před měsícem

    Helichrysum பூ செடி வைத்து விடுங்க அண்ணா (plastic பூ) வாடாமல் நிறைய நாட்கள் இருக்கும் ❤👍

    • @ThottamSiva
      @ThottamSiva  Před měsícem

      நன்றி. செக் பண்ணி பார்க்கிறேன்ங்க.. 👍

  • @manjooscookscrafts
    @manjooscookscrafts Před měsícem +1

    வாழ்த்துகள் sir

  • @ganeshkarthick2841
    @ganeshkarthick2841 Před měsícem

    Colour fish update anna please

  • @karthickp9492
    @karthickp9492 Před měsícem

    விவசாயம் செய்யறதே தனி சந்தோசம் அண்ணா

  • @chitrachitra5723
    @chitrachitra5723 Před měsícem

    அபார உழைப்பு அருமையான அறுவடைக்கு தயார் கலக்குங்க சிவா தம்பி

  • @vjmuraliable
    @vjmuraliable Před 25 dny

    Bro, I think you need a wheel barrow

  • @vigneshkumar2238
    @vigneshkumar2238 Před měsícem

    Anna Thottem la irukura pala maragal update poduga anna

    • @ThottamSiva
      @ThottamSiva  Před měsícem

      Kandippaanga.. seekkiram kodukkiren

  • @pkaer98654
    @pkaer98654 Před měsícem

    மாடி தோட்டதில் cocopeat இல்லாம மண் கலவை சொல்லுங்க

  • @parimalasowmianarayanan5203

    Please send some kizhangu varieties next time. Lakadong manjal have grown so well. For me too it took over one month to grow. But every piece has grown healthy.
    Since it rained regularly in chennai, I started adi pat tam early this time to make the full use of the rains. All climbers have grown very healthy.
    Please also send aatu kombu kizhangu and other kizhangu like lakadong manjal thru courier. All your kizhangu seeds are so healthy.
    Waiting to see your announcement for the kizhangu seeds soon.

    • @ThottamSiva
      @ThottamSiva  Před měsícem

      Hi, Happy to hear the updates from your garden. Turmeric should grow fast once rainy season starts.
      Regarding other tubers, season is over now. You need wait till next year harvest

    • @parimalasowmianarayanan5203
      @parimalasowmianarayanan5203 Před měsícem

      @@ThottamSiva oh. OK. I will wait

  • @PavithraSelvamani-gs3ws
    @PavithraSelvamani-gs3ws Před měsícem +1

    👍👍👍👍👍👍👍👍

  • @mohanajeyakumar1613
    @mohanajeyakumar1613 Před měsícem

    Super 👌 👍🏻

  • @Rameshbabu-pb5ed
    @Rameshbabu-pb5ed Před měsícem

    அருமை

  • @IamSanjaiz
    @IamSanjaiz Před měsícem +1

    partheliyam chedi katupadutha upu otu adinga pukaradhuku minadi

  • @arunkumardevendiran
    @arunkumardevendiran Před měsícem

    1hour video லாம் போடுங்க னா plz ❤

    • @ThottamSiva
      @ThottamSiva  Před měsícem

      பார்க்க நண்பர்கள் வேண்டுமே.. 🙂🙂🙂

  • @sanjaikarthi_._
    @sanjaikarthi_._ Před měsícem +1

    pinadi vanguna edatha pathi endha updateum ilaiya siva sir

    • @ThottamSiva
      @ThottamSiva  Před měsícem

      Konjam budget problem.. So next year parthukkalaamnu appadiye vitturukkiren

  • @lakshmikuppuswamy8313
    @lakshmikuppuswamy8313 Před měsícem

    All the best shiva

  • @Fraud880
    @Fraud880 Před měsícem +1

    Anna parththenium chediya verum kaila pudungadhinga neraya skin disease varum soriyasis kooda varum clouse podama kai vakkadhinga

  • @logajayanthi2125
    @logajayanthi2125 Před měsícem

    ❤❤

  • @srinaveen1117
    @srinaveen1117 Před měsícem +1

    சார் வணக்கம் மாடி தோட்டம் என்னாச்சு மாடி பக்கம் போரதே இ்ல்லபோல

    • @ThottamSiva
      @ThottamSiva  Před měsícem

      நேரம் கிடைப்பதில்லைங்க.. கொஞ்சமா ஆரம்பிக்க நினைத்திருக்கிறேன்.

  • @paravaiyinkoodu
    @paravaiyinkoodu Před měsícem +1

    உங்கள பாத்துதான் மாடித்தோட்டம் ஆரம்பிச்சேன் இப்ப மூணு வருஷம் ஆச்சு
    விதைகள் ஆர்டர் போட்டு இருக்கேன்
    வந்ததும் ஆடிப்பட்டம் தயாராகிவிடும்
    உங்கள கண்டிப்பாக நேரில் சந்திக்கனும் சிவா அண்ணா
    என் பெயர் கூட சிவரஞ்சனி தா
    என் மாடித்தோட்டத்துல கொய்யா செடில தையல் சிட்டு கூடு கட்டி கொண்டுருக்கிறது

    • @ThottamSiva
      @ThottamSiva  Před měsícem

      சந்தோசம்ங்க.. சிறப்பாக இந்த ஆடி பட்டத்தை செய்யுங்க. வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @jayam4747
    @jayam4747 Před měsícem

    Maadi thottam enna aachi anna

  • @subashb6764
    @subashb6764 Před měsícem

    Super bro

  • @randy5030
    @randy5030 Před měsícem

    எவள்ளவு sq.ft ku foam block போட்டிங்க.. தயவு கூர்ந்து சொல்லவும்.

    • @ThottamSiva
      @ThottamSiva  Před měsícem

      மொத்த ஏரியா கேட்கறீங்களா?

  • @user-qn8mz5dr1z
    @user-qn8mz5dr1z Před měsícem

    Anna na Madurai
    I have rain lilly
    I have able to give fir you

    • @ThottamSiva
      @ThottamSiva  Před měsícem

      Hi, Rain lily interest-a valarkkareengalaa. romba santhosam..
      Enna enna colors ellam valarkareenga?

  • @arunv1909
    @arunv1909 Před měsícem

    Jira la task potu panna , planning crct ah irukum boss , aqautic plants try pannunga please

    • @ThottamSiva
      @ThottamSiva  Před měsícem +1

      😂😂😂 JIRA-la llaam task planning panni gardening panra muthal aalu namalaa thaan iruppom.
      Aquatic plant ellaam complete-a free anappuram future-la yosippom.

  • @user-ir5uj1pj7z
    @user-ir5uj1pj7z Před měsícem +2

    துளி கூட லாபம் கிடையாது. செலவு உழைப்பு தான் மிச்சம், youtuber you tube காக maintain pannalam

  • @Sid_Shree_fish_N_garden
    @Sid_Shree_fish_N_garden Před měsícem

    anna i have some air potato seed bulbs , please let me know i can send them to you. you can share to others.

    • @ThottamSiva
      @ThottamSiva  Před měsícem

      Hi , I am not in coimbatore now.. Difficult to collect anything now. Please share it in your known group through any WA group

  • @saralabasker130
    @saralabasker130 Před měsícem

    Vaazhthukkal 💚💚💚🤝

  • @user-pe8qr4eo2s
    @user-pe8qr4eo2s Před 25 dny

    Hi 🎉

  • @SivaGirirajan
    @SivaGirirajan Před měsícem +1

    வேறு எங்காவது சம்பாதித்து இதுபோல் பொழுது போக்கிற்கு ( ஹாபி கு என்று சொல்ல விழைகிறேன்) வேண்டுமானால் செலவு செய்யலாம் , வாழ்வாதாரத்திற்கு வ்விவசாயம் செய்வோர் இதை செய்ய இயலாது , இந்த மெட்டு பாத்தி செலவு சொல்கிறேன்

  • @sarojnidhinidhi9682
    @sarojnidhinidhi9682 Před měsícem

    அருமையானஉழைப்பு

  • @latharavichandran612
    @latharavichandran612 Před měsícem +1

    Sir, எஙக ஊரில் அந்தகள்கள் 52 rs நம்இடத்தில்இரக்கிவைக்க

  • @kathiresannallaperumal4372
    @kathiresannallaperumal4372 Před měsícem

    👌👍

  • @sumathiamirthalingam9728
    @sumathiamirthalingam9728 Před měsícem +1

    வணக்கம் அண்ணா உங்ககிட்ட பேசியே ரொம்ப நாளாச்சு உங்களோட அறிவுரை பெயரில் தான் நான் மாடி தோட்டத்தை மெயின்டைன் பண்ணிட்டு வரேன் மாடித்தோட்டத்தில் மூழ்கிவிட்டது அதனால இப்ப எந்த வீடியோவும் பாக்குறது இல்ல ஆரம்பத்துல நீங்க சொன்னதுதான் செடிகளை வளர்க்கிறது பெருசு இல்ல அதுல ஒரு புரிதல் இருக்கணும் அப்பதான் செடியை பத்தி கத்துக்க முடியும்னு அதனால் நான் செடியோட மூழ்கிட்டேன் ஏதோ என்னால முடிஞ்ச செடிகளை வளர்த்துட்டு வரேன் நான் சேலத்துல தான் இருக்கேன் அடுத்தது நீங்க சேலம் வந்தா உங்கள நான் பாக்கணும் நன்றி சொல்லணும் ஒரு வருஷம் ஆச்சு உங்க வீடியோவை நான் பார்க்காமலே என்னால முடிஞ்ச வரங்களை செஞ்சு ஓரளவுக்கு மாடி தோட்டம் சக்சஸ் பண்ணிட்டேன் நன்றி அண்ணா😂😂 உங்களை மாதிரி ஒருத்தர் சுயநலம் சுயநலமில்லாமல் அறிவுரை சொன்னா கசக்கவா போகுது மிக மிக நன்றி அண்ணா

    • @ThottamSiva
      @ThottamSiva  Před měsícem

      சிறப்புங்க.. மூழ்கி விட்டர்கள் நிறைய முத்தெடுக்க வாழ்த்துக்கள். இந்த ஆடிப்பட்டத்தை சிறப்பாக செய்யுங்கள் 👍

  • @sanjay_S.
    @sanjay_S. Před měsícem

    Sir fish update plss