ஆடி பட்டம் இன்னும் ஆரம்பிக்கவே இல்லை ஆனாலும் சில காய்கறிகள் அறுவடை | Guna garden update

Sdílet
Vložit

Komentáře • 21

  • @birdscrazy1393
    @birdscrazy1393 Před 20 dny

    Bro koli kaadai ippo valakureenglaa bro apdi valarthuttu iruntheenganaa oru video podunga bro

  • @thamizharasan219
    @thamizharasan219 Před 26 dny

    நன்றி ஆசானே

  • @abisharichard-fl8si
    @abisharichard-fl8si Před 26 dny

    Good afternoon sir

  • @padmashril911
    @padmashril911 Před 26 dny

    Sir aadi pattam enna vidhai podalam video pannunga sir

  • @narendrakrishnanpk7440

    அண்ணா வணக்கம் செடிகளைசுற்றி கீழாநெல்லி செடி அதிகமாக வருகிறது எப்படி கட்டுப்படுத்துவது

  • @thottamananth5534
    @thottamananth5534 Před 25 dny

    தானாக முளைத்த தக்காளி மிளகாய் செடிகளை நடவு செய்துள்ளேன் கோவைக்காய், கத்தரி, சிகப்பு தட்டை (தானாக முளைத்தது) அறுவடை நடந்து கொண்டு உள்ளது ட்ராகன் நிறைய பூக்கள் பிடித்துள்ளது அண்ணா நன்றி

  • @binicorner4388
    @binicorner4388 Před 21 dnem

    Sir midhi paagal seeds kedaikuma?

  • @sivalingamd3523
    @sivalingamd3523 Před 20 dny

    ஒரேயொரு வெண்ணெய் அது என்ன வெண்ணெய் சொல்லுங்கள்.

  • @SureshKumar-yo6ny
    @SureshKumar-yo6ny Před 24 dny

    Seeds ellam enga kideikum anna

  • @21chennai
    @21chennai Před 25 dny

    Sir எந்த கொடி காய்கறி ஆடி பட்டத்தில் விதைக்க சரியானது

  • @gokulmithu2488
    @gokulmithu2488 Před 26 dny

  • @narendrakrishnanpk7440
    @narendrakrishnanpk7440 Před 24 dny +1

    அண்ணா வணக்கம் மாதுளை செடிக்கு மண் கலவை கூறவும் நன்றி

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  Před 23 dny

      இரண்டு பங்கு செம்மண்
      ஒரு பங்கு தெண்ணைநார் கழிவு
      ஒரு பங்கு தொழு உரம் அல்லது மண்புழு உரம்
      கலந்து பயன்படுத்தவும்.

    • @narendrakrishnanpk7440
      @narendrakrishnanpk7440 Před 23 dny

      நன்றி

  • @abisharichard-fl8si
    @abisharichard-fl8si Před 26 dny

    சார் செடியா கொடுங்கள் சார்

  • @rajiraji745
    @rajiraji745 Před 26 dny

    Sir intha weekend tomato, brinjal seeds vidalama

  • @abisharichard-fl8si
    @abisharichard-fl8si Před 26 dny

    Sir free gift seeds

  • @narendrakrishnanpk7440

    அண்ணா வணக்கம் நகராட்சி தண்ணீர் மருந்து கலந்து வருவதால் ஊற்றலாமா?

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  Před 22 dny

      தண்ணீரை மூன்று நாட்களுக்கு
      ஒரு தொட்டியில் அல்லது பிளாஸ்டிக் பேரளில் சேமித்து வைத்தால் தண்ணீரில் கலந்துள்ள குளோரின் போன்றவை ஒரளவு அடியில் தேங்கிவிடும் மேலே உள்ள தண்ணீரை செடிகளுக்கு பயன்படுத்தலாம்.

    • @narendrakrishnanpk7440
      @narendrakrishnanpk7440 Před 22 dny

      நன்றி அண்ணா