1ரூபாய் செலவில் பல வருடங்களாக பூக்காத செடிகளை பூக்க வைக்க இதை கொடுங்கள்-_ howtomake rose fertilizer

Sdílet
Vložit
  • čas přidán 13. 06. 2024
  • 1ரூபாய் செலவில் பல வருடங்களாக பூக்காத செடிகளை பூக்க வைக்க இதை கொடுங்கள்-_ howtomake rose fertilize

Komentáře • 33

  • @natarajanpoonkodiiwantthep6895

    Like6 super 👌 tips you are always giving. First time seeing. Very good .I will try super.

  • @pmuthuraj8290
    @pmuthuraj8290 Před 29 dny +4

    Anna na already intha fertilizer koduthutu irukaren malli poo plantku semma result iruku 👍👍👍

  • @NandhaKumar-ef4vo
    @NandhaKumar-ef4vo Před 28 dny +4

    பிளாஸ்டிக் பாட்டிலில் ஊசி மூலம் துளை போட்டு மண்ணில் ஸ்ப்ரே செய்யலாம் மழைக்காலத்தில் வடிகட்டி பயன்படுத்த வேண்டும்

  • @govinth1282
    @govinth1282 Před 25 dny

    Result epdi iruku solungha

  • @muthulakshmig7946
    @muthulakshmig7946 Před 14 dny +4

    Rose plant la 7 leaves vanthuduchu thambi...cut panni vittalum again 7 leaves varuthu...poo pookka maatenguthu but valanthutea irukku...plz oru tip sollunga

  • @anuradhasurendrababu8840

    Can you give it to lemon tree ?

  • @mugundhan883
    @mugundhan883 Před 19 dny

    Oi

  • @Venkatesh.EVenkatesh.E

    Mullai sediku use pannalama

  • @user-no3ze6xv6b
    @user-no3ze6xv6b Před 2 dny

    அரிசி பை லெ செடி வச்சுருக்கேங்க இந்த பை எவ்வளவு நாள் தாங்கும் Pls சொல்லுங்க

  • @priyasenathipathi1353
    @priyasenathipathi1353 Před 26 dny +19

    இதுவரை எல்லாம் செல்லுவதும் செய்து பார்த்தேன் என் செடி பூ பூக்கவே இல்லை என்ன செய்ய இது ஒரு மாதம் அது ஒரு மாதம்

    • @nirmalarajaram502
      @nirmalarajaram502 Před 25 dny +2

      Mani mathungal

    • @kaladevis618
      @kaladevis618 Před 21 dnem

      காய்கறி குப்பை யில் தண்ணீர் சேர்த்து அந்தத் தண்ணீரை ஊற்றுங்கள்

    • @priyasenathipathi1353
      @priyasenathipathi1353 Před 21 dnem

      இதை செய்கின்றேன் இப்பவாவது பூக்கள் பூக்குமா என்று பார்ப்போம்

    • @AjmalAjamal-ws5ih
      @AjmalAjamal-ws5ih Před 10 dny

      என்ரோஜா செடிக்குபத்துநாளைக்கு ஒருமுறை2 கைபிடிமண் புழு உரம்போடுவேன் நல்ல பூக்கும்

    • @priyasenathipathi1353
      @priyasenathipathi1353 Před 10 dny

      @@AjmalAjamal-ws5ih இப்போ இதையும் செய்கின்றேன்

  • @sundararajan7460
    @sundararajan7460 Před 29 dny +1

    Mazhai kaalathil liquid fertilizer kodukka mudiyadhu waste