பல வருடம் பூக்காத செடியில் கூட 1000 பூக்கள் பூக்க வைக்கலாம்.. Jasmine Plant Tips / A1 Nursery Garden

Sdílet
Vložit
  • čas přidán 2. 03. 2024
  • What's App Order Number Please Message : 9843317161
    𝐖𝐡𝐚𝐭𝐬𝐀𝐩𝐩 𝐎𝐫𝐝𝐞𝐫 𝐋𝐢𝐧𝐤 🔗 : wa.me/c/919843317161Rose Plant Purchase Tutorial Video: 👇 • Rose Plant Purchase Tu... 𝐍𝐮𝐫𝐬𝐞𝐫𝐲 𝐆𝐚𝐫𝐝𝐞𝐧 𝐋𝐨𝐜𝐚𝐭𝐢𝐨𝐧 : maps.app.goo.gl/okyUdDxHJYZsK... Nursery Garden, MuthuthevanPatty, Theni 625531any queries: mohamedriyas8414@gmail.com ꪻꫝꪖꪀᛕ ꪗꪮꪊ 😊#a1nursrygarden #roseplantonlinesale #flowerssale #howtobuybestroseplant#rosebestmedicine #rosebestferitilizer #rosegrowthing #nurserygarden#grafting #a1nursrygarden #tamilrosetips #rosegrowthingtipstamil #tamilgardeningtips #a1nursrygarden #jasmineplantcare #jasminibloomingtips #jasminecare #rosecare

Komentáře • 110

  • @malligarajesh91
    @malligarajesh91 Před 2 měsíci +5

    Super explanation நன்றி

  • @amuthar2941
    @amuthar2941 Před měsícem +6

    எங்க வீட்டில் செடி நல்ல தளதளன்னு தலையுது ஆனா பூ மட்டும் பூக்கவே மாட்டேங்குது இப்ப அந்த செடியை கவனிக்கவே விட்டுட்டோம் எந்த செடி வச்சாலும் பூ பூக்க மாட்டேங்குது என்ன பண்ணலாம் ஆனா செடி நல்ல தலையுது

    • @A1NurseryGarden
      @A1NurseryGarden  Před měsícem +1

      Sunlight athigama paduramaari vainge thanni thengama vainga sariyaagidum nalla pookum..

  • @abbasliaquatalikhan
    @abbasliaquatalikhan Před 3 měsíci +7

    Well said.we daily pour water for it.

  • @K.SivaKumar-jr1qz
    @K.SivaKumar-jr1qz Před měsícem +8

    வழ வழ என்று பேசாதீங்க! சொல்லவேண்டியது சுருக்கமாக சொல்லவும்!

  • @glorystephenn6214
    @glorystephenn6214 Před 3 měsíci +7

    Superoooooosuper pathivu brother 👌

  • @user-zf1wr6zu8b
    @user-zf1wr6zu8b Před 3 měsíci +1

    Anna supper pathijam vaippathu eppadi

  • @senthilkumari1932
    @senthilkumari1932 Před 3 měsíci +3

    Sangu ilai mooligai chedi erukka sir

  • @vijayavaradarajan3397
    @vijayavaradarajan3397 Před měsícem +1

    Can I use neem leaves powder for Malia poo
    Plant

  • @victoriav6042
    @victoriav6042 Před měsícem

    ❤❤❤

  • @Msgaming-sz9mk
    @Msgaming-sz9mk Před měsícem

  • @ramaniramani7572
    @ramaniramani7572 Před 3 měsíci +9

    தேங்க்ஸ் அண்ணா இந்த டிப்ஸ் சொன்னதுக்கு 🙏🙏🙏🙏🙏

  • @DHANALAKSHMI-qs1jn
    @DHANALAKSHMI-qs1jn Před 12 dny +3

    எங்க வீட்டில் sembaruthi செடி பூ பூக்க மாட்டேங்குது என்ன பண்ணலாம். pls advice

    • @A1NurseryGarden
      @A1NurseryGarden  Před 4 dny

      Sunlight athigama paduramaari vainge thanni thengama vainga sariyaagidum.. monocrotophos medicine use pannunga

  • @jothyaravind1256
    @jothyaravind1256 Před měsícem

    Ij have only stick in rose plant .what to do

  • @shanmugavadivu7077
    @shanmugavadivu7077 Před 3 měsíci +1

    Is this information only for
    Jasmine plants or also for rose plants

  • @rajeesriram9623
    @rajeesriram9623 Před měsícem +1

    eppadi trim seivadhu, pootha piragu eppadi cut seivadhu ellam demo kaatunga sir please

  • @user-wm8km6cl7s
    @user-wm8km6cl7s Před 3 měsíci +5

    Monophotopas maruthu chemicala or organicka ? Please reply sir.

  • @krishakrish6335
    @krishakrish6335 Před 5 dny +1

    அன்னா எங்க வீட்டுல இருக 10 அடுக்கு மல்லி மொட்டு வச்சு பூ பூக்குற டைம் ல brown மாரி கீழ விழுது 😢

    • @A1NurseryGarden
      @A1NurseryGarden  Před 4 dny

      Sunlight athigama paduramaari vainge sariyaagidum.. monocrotophos medicine use pannunga

  • @user-ds3tr8pg4h
    @user-ds3tr8pg4h Před 3 měsíci +7

    WhatsApp link click panna antha page open agala... Vera enna pannanum...sir

  • @dhanamramesh959
    @dhanamramesh959 Před měsícem +2

    Monokotapassa yenna medicine bro antha box a kattunga pls

  • @dfarmy9258
    @dfarmy9258 Před 3 měsíci +4

    எங்களிடம் குண்டுமல்லி செடி இருக்கிறது பூ பூபூற்பதில்லை

    • @A1NurseryGarden
      @A1NurseryGarden  Před 3 měsíci

      Cut panni vidunga sunlight athigama paduramaari vainge.. D A P feritilizer use pannunga sariyaagidum

  • @lathasubramani9451
    @lathasubramani9451 Před 2 měsíci

    Enga veetil aduku malli sedi irukku Ana adu manjal niramagi kaaindu vidudhu pookalum pooka villai sir. aduku edavadu uram sollunga please.

    • @A1NurseryGarden
      @A1NurseryGarden  Před 2 měsíci

      D A P feritilizer use pannunga.. sunlight paduramaari vainge thanni thengama vainga.

  • @12umaram
    @12umaram Před 2 měsíci +1

    Ixora plants in pots are not flowering. Please advise

  • @jamunarajendiran4908
    @jamunarajendiran4908 Před 3 měsíci +5

    Enga er nar

  • @tamilselvi5996
    @tamilselvi5996 Před 3 měsíci +2

    Nengal theniya tambi? ILaiyaraja oora? Ankirunda sedikalai order paninal send panringala?next month. Own house porom
    . Appo order. Paninal sedigal. Send panrinhala sir?

    • @A1NurseryGarden
      @A1NurseryGarden  Před 3 měsíci +1

      Ninga eapa order pannalu na send pannuvom.. thank you sister

  • @gnanamsargunam5946
    @gnanamsargunam5946 Před 2 měsíci +2

    அடுக்கு பிச்சி அரும்பு வரும் போது நுனிகருகிவிடுகிறது என்ன செய்ய வேண்டும்

  • @user-ej4hd2pj8r
    @user-ej4hd2pj8r Před 3 měsíci +7

    வணக்கம் sir. ஒரு செடியின் விலை என்ன என்று சொல்லவும்.

  • @vijayavaradarajan3397
    @vijayavaradarajan3397 Před měsícem

    Can I use green tea leaves for jasmine plant

  • @amuthamuthusamy8330
    @amuthamuthusamy8330 Před 7 dny +1

    எங்க வீட்ல சன்னமல்லி பூவே பூக்க வில்லை என்ன செய்வது தயவு செய்து சொல்லுங்கள்

    • @A1NurseryGarden
      @A1NurseryGarden  Před 4 dny

      Cut panni vidunga sunlight athigama paduramaari vainge thanni thengama vainga sariyaagidum.

  • @violetdevi2653
    @violetdevi2653 Před 3 měsíci +6

    Chemical fertilizer என்ன use பண்ணுறீங்க தம்பி

  • @jeevak4314
    @jeevak4314 Před 25 dny

    வள வள வள வள வள வள வள வள வள வள வள வள வள வள

  • @hepsibahv5284
    @hepsibahv5284 Před 3 měsíci +1

    Where are the nursery brother

    • @A1NurseryGarden
      @A1NurseryGarden  Před 3 měsíci

      Theni nursery location: maps.app.goo.gl/4ionweFX63pQ4uuS9

  • @nithyanithya1482
    @nithyanithya1482 Před 17 dny +1

    குண்டு மல்லி செடியில் என்ன மருந்து போடனும் பூ புக்க வில்லை

  • @angammalrani8824
    @angammalrani8824 Před 3 měsíci +4

    Home delivery is there

  • @divyaanand2463
    @divyaanand2463 Před 2 měsíci +4

    சாமந்தி செடி காய்ந்து போய்விட்டது.டிப்ஸ் சொல்லுங்க அண்ணா.

  • @sathyaraja6482
    @sathyaraja6482 Před 3 měsíci +4

    Grow bag kedaikkuma sir

  • @SasiKumar-qe4xb
    @SasiKumar-qe4xb Před 3 měsíci +4

    WhatsApp not opening

  • @phelominam2834
    @phelominam2834 Před 3 měsíci

    Thank you brother❤😂🎉😢

  • @rathnam1681
    @rathnam1681 Před měsícem +1

    தம்பி அடிக்கடி விட்டோம் இரண்டு வருடம் வளருது இதுவரை ஒருபூவும் பூக்கவில்லை என்ன செய்வது ஒருவேளை ஆண் செடியாக இருக்குமோ சொல்லுங்க.

    • @A1NurseryGarden
      @A1NurseryGarden  Před měsícem

      Eall plant pookum.. sunlight athigama paduramaari vainge thanni thengama vainga sariyaagidum

  • @chandrakumaraswamy7161
    @chandrakumaraswamy7161 Před 3 měsíci +1

    Lemon tree is drying up suddenly? How to save it?

  • @sivasubramaniyan5353
    @sivasubramaniyan5353 Před 2 měsíci +2

    நிறைய செடி இருக்கு பூக்க மாட்டேங்குது

  • @sumathi-di6ih
    @sumathi-di6ih Před 17 dny

    Monophotopas where do I buy?

  • @jacslinrani747
    @jacslinrani747 Před 3 měsíci +2

    உங்கள் நர்சரி ல pink paneer rose இருக்குதா சார்

  • @gopalsamy2620
    @gopalsamy2620 Před 3 měsíci +6

    உங்கள் நார்சரியில் ரோஸ் மல்லி செடி இருக்கா எவ்வளவு

    • @A1NurseryGarden
      @A1NurseryGarden  Před 3 měsíci

      IppacIlla bro

    • @gandhimathim1814
      @gandhimathim1814 Před 3 měsíci

      ​@@A1NurseryGarden😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @TamilTamil-bo1dw
    @TamilTamil-bo1dw Před měsícem +1

    Tap na enna

  • @MahaLakshmi-io5es
    @MahaLakshmi-io5es Před 2 měsíci +1

    Enaku malli sedi veichi neraiya month agiduchi poo பூக்கவே இல்லை

    • @A1NurseryGarden
      @A1NurseryGarden  Před 2 měsíci

      Sunlight athigama paduramaari vainge nalla pookum

    • @MahaLakshmi-io5es
      @MahaLakshmi-io5es Před 2 měsíci

      Sunlight adhigama padura madhiri dhan veichi iruken but pookala ipo leaf um Vara matendhu

    • @MahaLakshmi-io5es
      @MahaLakshmi-io5es Před 2 měsíci

      Fasta valara matendhu

  • @umajayaraman7269
    @umajayaraman7269 Před 2 měsíci +2

    நன்கு பூத்த மல்லிகை செடி திடீர் என்று காய்ந்து விட்டது என்ன காரணம் தயவு செய்து கூறவும்

    • @A1NurseryGarden
      @A1NurseryGarden  Před 2 měsíci

      Thanni athigama thengi iruntha kandippa kanjubogum

    • @SakarSakar-qd6qd
      @SakarSakar-qd6qd Před měsícem

      Date time anavanga antha seadiya thottal kazhindhu pogividum

  • @selvijoe2827
    @selvijoe2827 Před měsícem

    Natu rose iruka

  • @rajalakshmi4280
    @rajalakshmi4280 Před 2 měsíci +1

    ஆறுஇலை உளளசெடி பூக்கவே பூக்காது.

  • @user-sh6ti9pu3n
    @user-sh6ti9pu3n Před 2 měsíci +1

    Price

  • @vinithageniv5864
    @vinithageniv5864 Před 3 měsíci +2

    மல்லிகை செடி வெயிலில் வைத்துங்கூட அதிகமாக இலைகள் காய்ந்து இருக்கிறது ஏன்? தண்ணீர் தேவைக்கேற்ப ஊற்றினால் கூட
    தயவு செய்து பதில் கூறுக

  • @kalaivani1508
    @kalaivani1508 Před 6 dny +1

    Surukama solla theriyadha

  • @rachelshalome2121
    @rachelshalome2121 Před 18 dny

    Ayo appa unga video pakarathu irritate ah eruku subscribe like bell sound pls stop pannunga fans unga channel partha pidichuruntha kandipa pannuvanga irritate ah eruntha panna mattanga

  • @vigneshwaran6738
    @vigneshwaran6738 Před 3 měsíci +24

    ரோஜா செடியில் ஆறு இலைகள் உள்ளது .,...பூக்கவும் இல்லை

  • @user-yw5mb7hb5t
    @user-yw5mb7hb5t Před 3 měsíci +8

    இந்த நர்சரி எங்கே இருக்கு தம்பி

    • @A1NurseryGarden
      @A1NurseryGarden  Před 3 měsíci +1

      Theni muthuthevan Patti, cumbum road bismi Nursery Garden

  • @radhajeeva3008
    @radhajeeva3008 Před měsícem +1

    Mahiza maram 10 varudathirkku mel aakiyumpookkave illai.aan maramaa.