இனி கருப்பு நிற HDPE பைப்புகளை தரையின் கீழ் பதித்து நீர் பாய்ச்சலாம்!!!!

Sdílet
Vložit

Komentáře • 28

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 Před 3 měsíci +1

    Good vlog good information on water linings solution for farming.

  • @tamilmakkal836
    @tamilmakkal836 Před 3 měsíci +1

    I want detail photo on 3 inch delivery

  • @user-yw9qe3dp3w
    @user-yw9qe3dp3w Před 3 měsíci

    👍🤝😇💐🙏

  • @v.shanmugasundaramsundaram1529
    @v.shanmugasundaramsundaram1529 Před 3 měsíci +1

    அருமைங்க

  • @manimanikandan4825
    @manimanikandan4825 Před 3 měsíci +1

    Do it with hot oil

  • @KumarKumar-rs7bx
    @KumarKumar-rs7bx Před 2 měsíci

    -
    சுமார் 20 வருடங்களுக்கு முன்பு இதுமாதிரி கருப்பு ஹோஸ்களுக்கு காலர் கிடைக்கும், அது பைப்க்குள் கரெக்டா போகும் அளவுக்கு 1-2 mm மட்டுமே கூடுதல் அளவில் இருக்கும்...
    மேலும் அதன் end ஈசியாக உள்ளே போகும்படி கொஞ்சம் சின்னதாக இருக்கும்...
    அந்த காலரை வெச்சு கட்டையால் அடிப்போம், உள்ள ஏறிடும், ஏறிய இடத்தில் ஹோஸ் கிளிப் போட்டு நல்லா டைட் பன்னிடுவோம்...
    அப்புறம் அந்த காலரின் மறுமுனையில் உள்ள மரையில் பிளாஞ் போட்டு, பைப்களை இனைப்போம்...
    இப்போது பொருட்கள் எப்படி கிடைக்கிறது என்பது தெரியவில்லை...

  • @Sakthivel-om7ss
    @Sakthivel-om7ss Před 3 měsíci +1

    அந்த கிளிப் போட்டு மாட்டும் போது வாஷர் புதுசு போட்டாலும் தண்ணி லீக் ஆகுது அதற்கு என்ன செய்வது

  • @gopipandarinathan4669
    @gopipandarinathan4669 Před 3 měsíci

    தொலைபேசி எண் please

  • @velmurugan.m232
    @velmurugan.m232 Před 3 měsíci

    Sir enakku 3.5 acre nanjei agricultural land ullathu nan roti sir siru kuru vivasayi certificate apply pandathu sir please replay sir

    • @velankudi1453
      @velankudi1453  Před 3 měsíci

      Puriyavilla detaila sollunga

    • @ckjganesh
      @ckjganesh Před 2 měsíci

      patta copy , ration card, photo, aadhar card and apply in e seva centre...and meet VAO

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 Před 3 měsíci

    Long coupler எப்படி HDPE போட்டீர்கள்

  • @Sakthivel-om7ss
    @Sakthivel-om7ss Před 3 měsíci

    பிவிசி பை பையும் ஹெச் டி பி பை பையும் என்ன விதமான சொல்யூஷன் போட்டு ஓட்டுனர்கள் கடையில் கேட்டால் பிவிசி யும் ஹச் டி பி யும் ஒட்டாது என்று சொல்கிறார்கள் என்ன செய்வது

    • @atchayakumar864
      @atchayakumar864 Před 3 měsíci +1

      KIWI BOND ஒட்டும்...

    • @velankudi1453
      @velankudi1453  Před 3 měsíci +1

      வெறும் பிவிசி பைப் ஒட்டும் பசையில் ஒட்டி ஒருநாள் காய விடவும்

  • @m.p.mugundan6770
    @m.p.mugundan6770 Před 3 měsíci

    Hdpe பைப்ல உப்பு படிந்தால் என்ன செய்வது

    • @velankudi1453
      @velankudi1453  Před 3 měsíci

      சொட்டு நீர் பாசணத்தில் மட்டுமே உப்பு படியும்

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 Před 3 měsíci +4

    Modi இன் கிசான் திட்டதில் தேவை இல்லை என்றாலும் தேவை இல்லாத 2 இன்ச் pipe kal நிறைய கிராமங்களில் உள்ளன

  • @krishnarajramachandran1985
    @krishnarajramachandran1985 Před 3 měsíci +1

    HDPE கருப்பு பைப் PVC பைப் எது விலை குறைவு

  • @jeevanandham2528
    @jeevanandham2528 Před 2 měsíci

    1.5 மிமி தகடை குழாய் மாதிரி சுற்றி அந்த கருப்பு பைப்பில் எளிதாக போகும் வகையில் செய்து பொருத்தலாம் ..

  • @ganesanveerappan8308
    @ganesanveerappan8308 Před 2 měsíci

    பத்து வருசத்திற்கு முன் இது போல் செய்து பைப்பு உள்வாங்கி சப்பைய போச்சு ஏனுங்க வெட்டி வேலை