இலவச பைப் வாங்க இதுதான் வழிமுறை,,

Sdílet
Vložit
  • čas přidán 23. 06. 2021
  • TAMழ்NADU GOVERNMENT SUBSIDY AVAILABLE NOW CONTACT YOUR AREA AHO'S OR AAO'S..... வயலும் வாழ்வும் என்று இருந்த நமது சேனல் இப்போது வேளாண்குடி என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது🙏
  • Věda a technologie

Komentáře • 288

  • @Suresh-mh5xz
    @Suresh-mh5xz Před 2 lety +22

    படிப்பு அறிவு இல்லாத விவசாயிகள் கூட நீங்கள் சொல்லும் தகவல் அவர்களுக்கு புரிதலாக இருக்கும் இந்தப் பதிவுக்கு நன்றி ஐயா

  • @babua3339
    @babua3339 Před 2 lety +7

    நீங்கள் மென் மேலும் வளர வாழ்த்துகள் நண்பரே உங்கள் பதிவு மிக அருமை

  • @annaipress5206
    @annaipress5206 Před 6 měsíci +1

    நீங்கள் சொல்லும் தகவல் supper thank you

  • @elayaraja9630
    @elayaraja9630 Před rokem +1

    ஐயா வணக்கம் நீங்கள் அருமையான பதிவு போட்டு உள்ளீர்கள் மற்றவர்கள் மாதிரி வள வள வள வள என்று பேசாமல் அருமையான பதிவு

  • @maharaja_85
    @maharaja_85 Před 3 lety +3

    சூப்பர் அருமையான பதிவு நன்றி ஐயா 👌👍🙏

  • @seithozhil3602
    @seithozhil3602 Před 2 lety +5

    நல்ல தகவல் பகிர்வுக்கு நன்றி 🙏

  • @261tootlee
    @261tootlee Před 2 lety +3

    Very good explanation👏👍

  • @aravinththilak
    @aravinththilak Před rokem +4

    மிகவும் அருமையான பதிவு நன்றி. போர்வேல் அமைக்க மானியம் பற்றி சொல்லுங்க 🙏🏻

  • @arunvenkatesh5879
    @arunvenkatesh5879 Před 3 lety +7

    Thank you sir. Based on your video I got 22 hdpe pipes for rain hose in my farm

  • @felixdayalan9786
    @felixdayalan9786 Před rokem +1

    Sir really nice and great information sir please keep on uploading such video 👍

  • @Thulasimani-er2rg
    @Thulasimani-er2rg Před 3 měsíci

    தங்களின் கருத்து தெளிவாக இருந்தது

  • @Gnana555
    @Gnana555 Před 11 měsíci

    Super Anna thank you so much...👌💐🤝🙏

  • @SenthilKumar-mv5lf
    @SenthilKumar-mv5lf Před rokem

    அருமையான தகவல் மற்றும் 3இஞ் பைப்பு எல்லபைப்பும் வாங்க விளக்கமாக சொல் லவும்

  • @ammasivilil8989
    @ammasivilil8989 Před 2 lety +3

    நன்றி 👏👏👏

  • @inrsurya6714
    @inrsurya6714 Před 3 lety +2

    Super bro....congrts...

  • @deepana8734
    @deepana8734 Před 2 lety +2

    Super bro great job

  • @tamilvpm2553
    @tamilvpm2553 Před 3 lety +2

    Super sir I am mi company Finolex staff

  • @gospelnewtechchannel2275

    நல்ல தகவல் சார்

  • @vk6860
    @vk6860 Před 2 lety +2

    Super anna good information with good explanation 👏👏

  • @NithishKumar-dm9kg
    @NithishKumar-dm9kg Před 3 lety +2

    Good explanation sir 💐💐

  • @josephgosy8491
    @josephgosy8491 Před 11 měsíci

    நன்றி ஐயா...

  • @sakilfarm9087
    @sakilfarm9087 Před 3 lety +2

    Clear explanation

  • @palaniveluindia
    @palaniveluindia Před rokem +11

    2020 -21 பதிவு செய்து பிறகு 5000 ருபாய் லஞ்சம் வாங்கி கொண்டு இன்னும் பைப் வரவில்லை.. லஞ்சம் ஒன்று தான் இந்த துறையில் மூலதனம்

    • @velankudi1453
      @velankudi1453  Před rokem +1

      இல்லை நண்பா சிலர் தவறு செய்யலாம்

  • @vivasayipaattukaaran5399
    @vivasayipaattukaaran5399 Před 2 lety +2

    Good news thanks

  • @palanivelub4593
    @palanivelub4593 Před 2 lety +2

    Nice video sir

  • @jothiveljothivel7568
    @jothiveljothivel7568 Před 2 lety

    Sirapana pathivu

  • @gkfuntime7
    @gkfuntime7 Před 2 lety +2

    Super💐💐💐

  • @arwtwtwurwrwwywus9626
    @arwtwtwurwrwwywus9626 Před 2 lety +1

    Super

  • @ajithaasai5910
    @ajithaasai5910 Před 2 lety +1

    super

  • @MuthuRaj-nh8yi
    @MuthuRaj-nh8yi Před 8 měsíci

    Great ❤

  • @srnatures6726
    @srnatures6726 Před 2 lety +1

    Super bro

  • @ramakrshna2932
    @ramakrshna2932 Před 2 lety +2

    Anna semma

  • @murugeshk5575
    @murugeshk5575 Před 3 lety +1

    Super supre

    • @subramanianr9952
      @subramanianr9952 Před 3 lety

      I am having more than 5 acres agriculture land. I request that what all the subsidies when Drip Irrigation system would be implemented.

  • @sridharrangasamy4933
    @sridharrangasamy4933 Před rokem +1

    Submersible pump subsity pathi sollunga entha entha pumps vanga mudiyum

  • @selvapriya5815
    @selvapriya5815 Před 2 lety +1

    சூப்பர் அருமையான பதிவு நன்றி எனக்கு 80செட்டு நிளம்தான் இருக்கு எனக்கு இடைக்கும்ம

  • @Itsme1n1ly
    @Itsme1n1ly Před 2 lety +1

    5 acre ku 60 ayiram kudukthruken Jain company ku government subsidy ilama. JCB selve oru 40 to 50 ayiram varuthu tharalama. Alu kooli sekanum plus tank vaika cement la katta katanum. Fitter ku 2200 kekranga. Calculate panina 1 lakh varum pola farmer selave. So, Total ah 50000 extra material vanga + JCB alu kooli katta katrathu + fitting = 1 lakhs varum definite ah. So oru hectare ku ilana oru acre ku government la irunthu namaku ena material kedaikum zero cost la konjam Solunga..

  • @kuttypattaskutty8343
    @kuttypattaskutty8343 Před rokem

    👍

  • @MrSANJAYTHEBOSS
    @MrSANJAYTHEBOSS Před 2 lety

    Ananh..unga kitah...pesanum...enga appa govt velai pakuraru...yenakku maniyam illainu soldranga...enga appa ku siru kuru vivasayi certificate irukku

  • @ttradingtt771
    @ttradingtt771 Před 2 lety +1

    Its good ,that government PERSONAL giving information in public, which is good,
    Do tell Government Subsidy Scheme in AGRICULTURE RELATED DEATIL also, which is available in year 2021 so on ,if can share on line web link were we can get detail information and updates
    Good job

  • @ramanathan9699
    @ramanathan9699 Před rokem +1

    Spr sir pattukkottai office place than sir

  • @kumbalingam9165
    @kumbalingam9165 Před 2 lety +1

    Iyyaa
    2.5 acres land ku fitting like elbow, tee, sprinkler, reducer, how many govt. Will Provides us?...

  • @manikandanmani1822
    @manikandanmani1822 Před 2 lety

    Iyya na bore pottu 4days aguthu eb connection vanga apply pani iruken na sc community ena elam maaniyam iruku bore ku pipe ku motor ku nu sollunga sir

  • @Selvakumar-do5rx
    @Selvakumar-do5rx Před rokem

    Sir, How many springler we will get for 60 ares

  • @duraisamyloganathan4368

    உங்களுடைய பதிவு மிகவும் நன்றாக உள்ளது ஒரு யூனியனில் எத்தனை பேருக்கு மானிய பைப்பு கிடைக்கும்

    • @velankudi1453
      @velankudi1453  Před rokem

      அளவீடு ஒன்றும் இல்லை தகுதி உடைய அனைவருக்கும் கிடைக்கும்

  • @siddharththoughts3184
    @siddharththoughts3184 Před 2 lety

    can i get eb connections without borewell or will bro?

  • @venkateshs2555
    @venkateshs2555 Před 2 lety

    Sir tractor subsidy video poundaga

  • @thiyagubala1834
    @thiyagubala1834 Před 2 lety

    Sir Nan bore potu sottu neer podrathuku maniyam Aply panni 1 year ayduchi. Athukaka thaniya amount pay paniden. But ithuvaraikum inspection pana yarum varala. Maniyamum varala. Ofice la ketta iniku nalaikunu iluthu adikuranka. Ivankala complaint panni maniyam vanka ena pananum.

  • @user-ph7vu2wg3w
    @user-ph7vu2wg3w Před 2 lety +1

    சகோ செட்டு நீர்‌ மாணியம் வாங்கிஇருந்தாலும் இந்த பைப் வாங்கலாமா

  • @akga2z
    @akga2z Před 2 lety +1

    மிகவும் அருமையான பதிவு .. குறைந்த பட்ச நிலம் எவ்வளவு இருக்க வேண்டும் என்று சொன்னால் நிறைய பேருக்கு பயனுள்ளதாக இருக்கும் .. வெவ்வேறு தாலுக்காவில் உள்ள நிலங்களை இணைக்க இயலுமா ..

    • @velankudi1453
      @velankudi1453  Před 2 lety

      குறைந்தபட்சமாக ஒரு ஏக்கர் இருக்க வேண்டும், வேறு வேறு தாலுகாவில் உள்ளதை வைத்து வாங்குவது கொஞ்சம் சிரமம்

  • @lionlion-hx7vl
    @lionlion-hx7vl Před 2 lety

    hi sir bore poduvatharku government maniyam Unda.

  • @shanmugammurugesan461
    @shanmugammurugesan461 Před 2 lety +1

    One pipe rate yenna bro solluga bro 2.1/2 inch 2 ' inch

  • @felixdayalan9786
    @felixdayalan9786 Před rokem +1

    Sir I have Diesel engine no eb service can I get this pipe through government

  • @emimajuliet3336
    @emimajuliet3336 Před 2 lety +2

    Sir free farmer EB connection pathi sollungaaa

  • @pandimuthupandian513
    @pandimuthupandian513 Před 2 lety +1

    💐

  • @esanr8222
    @esanr8222 Před měsícem

    bor.ilavasamaga(A)1/2ekkaruku.pottutharadha?arasu

  • @jagadeeshk2454
    @jagadeeshk2454 Před 2 lety +3

    தெளிவான விளக்கம் ...நன்றிங்க ஐயா...
    இந்த திட்டத்தின் மூலம் எங்கள் ஊரில் பலர் கருப்பு பைப் வாங்கியுள்ளனர்....ஆனால் ஸ்பிரிங்குளர் ஏதும் தர வில்லை...
    ஸ்பிரிங்குளர் வாங்க என்ன செய்வது....? வாங்கும் போதே கேட்டு வாங்க வேண்டுமா...?

  • @user-sv2df4bz1d
    @user-sv2df4bz1d Před 2 lety +2

    வணக்கம் ஐயா 🙏 உங்கள் விளக்கம் மிக அருமை..
    ஒரு ஏக்கர் மற்றும் அதை விட குறைவாக இடம் இருக்கும் விவசாயிகளுக்கு இது போல மானிய விலையில் பொருட்கள் கிடைக்குமா

    • @velankudi1453
      @velankudi1453  Před 2 lety

      One acre minimum eligible land less than one acre not eligible

    • @user-sv2df4bz1d
      @user-sv2df4bz1d Před 2 lety +1

      @@velankudi1453 தங்களின் பதிலுக்கு நன்றி 🙏🙏🙏

  • @paranthamansilk2490
    @paranthamansilk2490 Před 2 lety +3

    மத்திய அரசு திட்டம் என்று தெளிவாக சொல்லுங்க ஐயா..
    தமிழக அரசுக்கும் இந்த திட்டத்திற்க்கும் எந்த சம்பந்தமும் இல்லைங்க ஐயா

    • @velankudi1453
      @velankudi1453  Před 2 lety +1

      பிரதம மந்திரி நுண்ணீர் பாசன திட்டம்

  • @naturelover2309
    @naturelover2309 Před 2 lety

    Bro na siru kuru vivasayee certificate ku apply pannunen .enga application reject pannittanuga . 3 acres irukku enga land . Am i qualified or not?

  • @ganeshgangi
    @ganeshgangi Před 5 měsíci

    Large farmer ku 2.5 inch ku 1 hectr ku evlo pay pannanum.. 75% ku

  • @krishnakumarn4137
    @krishnakumarn4137 Před 2 lety

    புது போர் போட மானியம் உண்டா சார் . புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுகா

  • @RajKumar-rj6pu
    @RajKumar-rj6pu Před 2 lety +3

    Is it possible to avail both Drip and Sprinkler system for the same land through subsidy?

  • @prabhug2503
    @prabhug2503 Před 2 lety

    Sir vanakkam sir. Makka (🌽maize) kku drop irrigation podalama sir. Cultivate nalla irukkuma sir. Pipe athigama devaipadumla sir. Avvalavum kuduppangala sir. Adangal la mention pannanuma sir. Please🙏 explain sir.

    • @velankudi1453
      @velankudi1453  Před rokem

      தாமத்த்திற்கு மன்னிக்கவும் நிச்சயம் போடலாம் குறைவான பைப் போதும்

  • @murugananthams8945
    @murugananthams8945 Před rokem

    Pipekku aayul kalam ethanai year

  • @sdhanabalan1667
    @sdhanabalan1667 Před 2 lety

    Boor well amount vaanga enna enna sir venum

  • @p.saravanan5215
    @p.saravanan5215 Před 3 lety +1

    அருமையான பதிவு நன்றி நன்றி சார். போன் நம்பர் வேனும் சார் 👍🙏🙏🙏

  • @venkateshuc
    @venkateshuc Před 2 lety +1

    Sir,oru nilathil irundu yenudaiya veru nilathirku neer kondu sella black hd pipe roll vanga vendum subsidy kidaikuma.distance 2 kilometres...

    • @velankudi1453
      @velankudi1453  Před 2 lety

      Nilathirku ulle payan padutha mattume subsidy kidaikkum

  • @felixdayalan9786
    @felixdayalan9786 Před rokem

    Sir mini weder manaiam solungu

  • @alilawfreensm3187
    @alilawfreensm3187 Před 2 lety +1

    Bro, we are using Deisel pump set for agricultural purpose, since no EB connection. so there will be any issue in getting these HDPE pipes, please advise

  • @thangarajpalani5973
    @thangarajpalani5973 Před 2 lety

    சார் வணக்கம் நாடு குரு விவசாயி பயிப்பு வாங்கிட்டேன் 5வருசம் ஆயிடு போர் உள்ளது 60வது பயிப்பு தேவை 3" வாங்க வழி இருக்காசார்

  • @Sunshine-rb3yk
    @Sunshine-rb3yk Před 2 lety +4

    Hello Sir,
    Good Explanation And i find it really helpfull thank you
    and i have a question sir,
    what if i run the motor in Engine ? (like i dont have any EB connection in my Field)
    is it possible to get pipes for the Sprinkler Irrigation ?

  • @bala7446
    @bala7446 Před rokem +1

    Sir rain gun specifications solunga... rain gun one side evlo distance cover pannum? Stand Height evlo irukum?

    • @velankudi1453
      @velankudi1453  Před rokem +1

      Coverage area பிரசர் பொருத்து மாறுபடும் குறைந்தபட்ச்சம் 30அடி தூரம் நீர் தெளிக்கும்

  • @ManikkamManikkam-qf4xj
    @ManikkamManikkam-qf4xj Před 4 měsíci

    பைப்பு ஆர்டர் போட்டு ஒன்றரை வருஷம் ஆகுது இன்னும் பய்ப்பு வரவில்லை எனக்கு வாங்கி கொடுக்கிறேன் சொன்னவர் இன்னும் வாங்கி தரவில்லை அதற்கு என்ன செய்ய வேண்டும் சார்

  • @jayaprakash-hs6dx
    @jayaprakash-hs6dx Před 2 lety +1

    Anna bore poda subsidiary kedaikuma, apdi erutha knjm details soluinga anna please

    • @velankudi1453
      @velankudi1453  Před 2 lety +1

      Safe firka only have subsidy for borewel pls contact ur asitnt director office

  • @dineshkd755
    @dineshkd755 Před 2 lety +1

    Anna 😍😍😍😍😍 2.5 Akar kudutha yeththana Rain gun varum sollu ga please 😍😍😍😍😍😍😍 96 Ars ku

    • @velankudi1453
      @velankudi1453  Před 2 lety

      Thambi 2.5 acre na 100 arce pa.. If u have 100 arce then only u get one rqin gun.. U have only 96 arce means u get 29 pipes with 2 inch and 3 springlers set

  • @tamilan03
    @tamilan03 Před 2 lety

    Sir kinaru suttu concrete podanum maniyam irukungala

  • @shanmugammurugesan461
    @shanmugammurugesan461 Před 2 lety

    2 inch 1 pipe rate yenna bro

  • @svivek2491
    @svivek2491 Před 3 lety +1

    Bore pooda eb bill vaikanumma. Eb connection na illa

  • @Sureshkumar-po9qi
    @Sureshkumar-po9qi Před 2 lety +1

    அம்மா பெயரில் 1.20 acre, என்னோட பெயரில் 50 cent, சேர்த்து apply பண்ணமுடியுமா.

    • @velankudi1453
      @velankudi1453  Před rokem

      வீ ஏ வோ மனசு வைத்தால்

  • @rujorjuo2731
    @rujorjuo2731 Před 2 lety +1

    எனக்கு இரண்டு ஏக்கர் நாற்பது சென்ட் நிலம் உள்ளது அதற்கு போர் போட வேண்டும் கிணற்றில் தண்ணீர் இல்லை அதன் விபரம் தெரிய படுத்தவும்

  • @RaviShankar-xc6qm
    @RaviShankar-xc6qm Před 2 lety

    Hello sir
    One year before I got trip irrigation subsidy...
    Now I want to get sprinkler HDPE pipes for ground nut can I get it now sir....
    Please reply me sir...

    • @velankudi1453
      @velankudi1453  Před 2 lety

      For same survay numper u can't get until 7 years

  • @மனசு
    @மனசு Před 2 lety

    Sir 2000rs amount ketpanga sir

  • @vijaymurugesan304
    @vijaymurugesan304 Před 2 lety +1

    Sir I have 2 acres land ,I got sprinkler pipe before 4 years now I want to change to drip irrigation ,can I avail government subsidy to drip pipe?...

  • @antonysamyantonysamy8422
    @antonysamyantonysamy8422 Před 3 lety +1

    Sir this pipe can use underground ????

  • @drkayal7437
    @drkayal7437 Před rokem

    Sir... Pipe apply panni vanthuduchi.. 2500 kekkuraanga sir..
    Neenga free nu soltreenga...?
    Na 1.5 hectre adangal chitta தந்தேன்... But , 75mm pipe 30 koduththu irukkanga... Apparam yethukku paisa kekkuraanga...

  • @vinothvino5254
    @vinothvino5254 Před 3 lety +1

    I appliedfor this scheme last yearBut i couldn't receivedj how can i get this scheme now. any possible . can we get this scheme now.

    • @velankudi1453
      @velankudi1453  Před 3 lety

      U can check the details with ur aadhar numper in mimis portel

  • @arulsatha2658
    @arulsatha2658 Před 3 lety +1

    வணக்கம் ஜயா எங்கள் தோட்டத்தில் oil engine பயன்படுத்தி வருகின்றனர் எங்களுக்கு கிடைக்குமா??

  • @ARUNPRASANTH03
    @ARUNPRASANTH03 Před 2 lety

    இந்த திட்டதில் பதிவு செய்து விண்ணப்பத்தின் நிலை எப்படி கண்டுபிடிப்பது

    • @velankudi1453
      @velankudi1453  Před 2 lety

      Mimis entru google seithu tanhoda id ill aadhar numper potu kandu pidikkavum....

  • @trypannalamvanga
    @trypannalamvanga Před 3 lety +1

    Sir documents நன்செய் or புன்செய் ah irukkanuma...or rendum sethu kudukkalama????

    • @trypannalamvanga
      @trypannalamvanga Před 3 lety

      நன்செய் 1 and half acre irukku sir...appuram புன்செய் 2 and half irukku sir....rendum Sethu apply pannalama sir

    • @velankudi1453
      @velankudi1453  Před 3 lety +1

      @@trypannalamvanga vao manasu vacha kudukkalam no problm

    • @trypannalamvanga
      @trypannalamvanga Před 3 lety +1

      @@velankudi1453 thank u sir

  • @bavipriya8037
    @bavipriya8037 Před rokem +1

    oru thadavai vaanki vittal aduthu eppo vanga mudiyum

  • @pitchusachin2702
    @pitchusachin2702 Před rokem +1

    சார் மண்ணுக்கு அடியில் புதைக்க எத்தனை Kg pvc பைப்பை வாங்கினால் நல்லது? 3hp mottor and 5hp mottor க்க்கு

    • @velankudi1453
      @velankudi1453  Před rokem

      அது தூரத்தை பொருத்து மாறுபடும்

  • @uk51088
    @uk51088 Před 2 lety

    hd pipe vanga drip irrigation ku subsidy kedaikuma

  • @kavimani3055
    @kavimani3055 Před rokem

    Apply pani 8 month aguthu ...pipe varala .. kaevalamana dmk arasu

  • @tysonmani1088
    @tysonmani1088 Před 2 lety +1

    இந்த திட்டத்தில் எனக்கு34 பைப் 3000 வாங்கினர்கள்

  • @rammatharammatha9436
    @rammatharammatha9436 Před 3 lety +1

    Sir , 3yakar patta vivsaym nilam irukkuthu Appa name la patta irukku. But avnga 10 years before death akitanga , ippa Amma than vivsaym panranga Amma name la siru kuru vivasayi certificate vanga mudiuma sir , eanna documents athukku venum kayathar union help me sir

    • @velankudi1453
      @velankudi1453  Před 3 lety +1

      VAO நினைத்தால் உங்கள் நிலத்தில் ஏதும் வில்லங்கம் இல்லை என்றால் கொடுக்கலாம் ஆனால் 10 வருடம் ஆகியும் பட்டா மாறுதல் செய்யாமல் இருப்பது தவறு

    • @kannankannan-gq8js
      @kannankannan-gq8js Před 3 lety

      @@velankudi1453v
      Vc v
      The v
      vv

  • @shankarr4037
    @shankarr4037 Před 2 lety

    50cent Idam irundhal pipe kidaikkuma sir

    • @velankudi1453
      @velankudi1453  Před 2 lety

      மன்னிக்கவும் கிடைக்காது

  • @dhakshna.bdhakshna.b9950
    @dhakshna.bdhakshna.b9950 Před 6 měsíci

    Anna நஞ்சை நிலத்தில் மானியம் கிடைக்கும் இல்லை குஞ்சை நிலத்தில் மானியம் கிடைக்கும்

  • @sajinsanthosh9289
    @sajinsanthosh9289 Před 3 lety +1

    Private solar pottavarkalukku kidakkuma sir

    • @velankudi1453
      @velankudi1453  Před 3 lety

      கிடைக்கும்

    • @sajinsanthosh9289
      @sajinsanthosh9289 Před 3 lety

      EB number ke pathila ena paper kudukka vandum sir, private solar usesers

    • @velankudi1453
      @velankudi1453  Před 3 lety

      @@sajinsanthosh9289 at the time of registration have option for solar

  • @jegadesank4088
    @jegadesank4088 Před 5 měsíci

    ஒரு ஏக்கருக்கும் குறைவாக இருந்தால் அரசு மான்யம் கிடைக்குமா???

  • @joysentthil8875
    @joysentthil8875 Před 2 lety

    On