சிறு/குறு விவசாயி சான்றிதழ் | How to Apply Small Marginal Farmer Certificate | TNEGA | E-SEVAI
Vložit
- čas přidán 11. 07. 2020
- Welcome to the makkalsevai channel
Whatspp number :8682002716
Blogger
bit.ly/3fmDE7N
Telegram group
bit.ly/35rGfJ0
Instagram
bit.ly/3aY0orf
Facebook Group:
bit.ly/2Wp958L
Disclaimer
This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel for GENERAL AND EDUCATIONAL PURPOSE ONLY.
Copyright disclaimer under section 107 of the copyright act 1976,
allowance is made for "fair use policy" for purposes such as criticism, comment, news reporting,teaching,scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
Subscribe,Like ,share and comment
Thank you for watching
Tnesevai.tn.gov.in,esevai,esevai login,login,csc login,farmer certificate,small and marginal farmer certificate,how to apply,how to,online certificate,online service,e district service,e district,tn.gov.in,govt online service,csc,adhaar card service,income certificate,community certificate,nativity certificate,tnega,tamilnadu csc,brith certificate,open portal,citizen login small and maginal farmer,share percentage,share percentage calculater,total acer,Citizen login,சிறு குறு விவசாயி சான்று,சிறு விவசாயி சான்று,Govt online service,E district service,How to,How to apply,Esevai login,How to apply for farmers card,Small marginal certificate,Marginal certificate,Small and marginal farmer certificate Small Farmer Certificate,Marginal Certificate,Small Marginal Certificate,சிறு விவசாயி சான்று,சிறு குறு விவசாயி சான்று,இ சேவை,farmer certificate,tnesevai,www.tnesevai.tn.gov.in/,eseva... and marginal farmer certificate,citizen login,tn.gov.in,e sevai login,Green Hand Tech,greenhandtech.com,இ சேவை மையம் status,Online certificate,Farmer certificate,Small and marginal farmer certificate techboys,இ சேவை மையம்,Share percentage calculater,சிறு குறு விவசாயி சான்று,சிறு விவசாயி சான்று,E district service,Esevai login,How to apply for farmers card,Small marginal certificate,Online certificate,Farmer certificate,How to download Small / Marginal Farmer Certificate online,Small / Marginal Farmer Certificate,Small / Marginal Farmer Certificate in tamil,How to download Small Marginal Farmer Certificate REV-117 Small / Marginal Farmer Certificate,How to download Small / Marginal Farmer Certificate online in tamil,How to download Small / Marginal Farmer Certificate online,How to download Small / Marginal Farmer Certificate,How to download Small Marginal Farmer Certificate online,How to download Small Marginal Farmer Certificate online in tamil,How to download Small Marginal Farmer Certificate,Small / Marginal Farmer Certificate in tamil,Small / Marginal Farmer Certificate Siru kuru vivasaayi certificate,Siru kuru vivasaayi certificate online apply,Siru kuru vivasaayi,Siru kuru vivasaayi certificate tamil,Small marginal farmer certificate,Small marginal farmers,Farmer certificate tamilnadu,OBC certificate,Community certificate,Income certificate,Nativity certificate,Esevai,E seva login,E sevai mayam in tamil,E sevai registration tamilnadu,Tamil Tutorials Tech - தமிழ்,tnega registration,tamil,citizen login Community certificate,Nativity certificate,Income Certificate,First Graduate Certificate,Unemployment Certificate,Widow Certificate,Inter Castmall marginal farmers,Farmer certificate tamilnadu,OBC certificate,Community certificate,Income certificate,Nativity certificate,Esevai,E seva login,E sevai mayam in tamil,E sevai registration tamilnadu,Tamil Tutorials Tech - தமிழ்,tnega registration,tamil,citizen login Community certificate,Nativity certificate,Income Certificate,First Graduate Certificate,Unemployment Certificate,Widow Certificate,Inter Caste Marriage Certificate,Other Backward Classes (OBC) Certificate,Small / Marginal Farmer Certificate,No Male Child Certificate,Unmarried Certificate,வீட்டிலிருந்து,வருமானம்,இருப்பிடம்,சாதி,ஓபிசி,How to apply,Small,Marginal,Farmer,Certificate,home,ஆன்லைனில்,சிறு,குறு,விவசாயி,சான்றிதழ்,பெறுவது,எப்படி How To Apply For Small & Marginal Farmer Certificate,how to apply for farmers card,small marginal farmer certificate,small marginal farmers,small and marginal farmer certificate in tamilnadu,siru kuru vivasaayi certificate,siru kuru vivasaayi,siru kuru vivasaayi form,siru kuru thozhil,siru kuru vivasayam certificate,siru kuru vivasaayi certificate online apply,siru kuru vivasaayi certificate online,siru kuru vivasaayi certificate status,tnesevai certificate downloadCertificate,how to apply for farmers card,small marginal farmer certificate,small marginal farmers,small and marginal farmer certificate in tamilnadu,siru kuru vivasaayi certificate,siru kuru vivasaayi,siru kuru vivasaayi form,siru kuru thozhil,siru kuru vivasayam certificate,siru kuru vivasaayi certificate online apply,siru kuru vivasaayi certificate online,siru kuru vivasaayi certificate status,tnesevai certificate download
விவசாயி சிறு குறு விவசாயிகள் முதலமைச்சர் திட்டத்தில் எவரும் பயன்படவில்லை அதில் உள்ள அதிகாரிகள் உங்கள் கட்சியை சார்ந்தவர்கள் இவர்களுக்கு மட்டுமே பரிந்துரை செய்துள்ளது இன்னும் சிறு குறு விவசாயிகள் ஏன் இந்த செலவு செய்து தரவில்லை என்று கண்டறிய வேண்டும் கண்டறிய வேண்டும் உங்கள் ஆட்சி மக்களுக்குப் பயன் உள்ளவை செய்யுங்கள் ஆட்சியில் உள்ளவர்கள் பயன் பெற்றாள் பாமர மக்கள் பாதிக்கப் படுகின்றார்கள் இந்தக் கடன் திட்டத்தில் யார் யார் பையன் பட்டுள்ளார் யார் யார் பயன்படவில்லை கண்டறிய வேண்டும் அரசு பயன் பெற்றவர்கள் அந்த சலுகை கொடுத்தாள் இது என்ன அரசு வாழ்த்துக்கள் சமூக ஆர்வலர்
பட்டா எங்க தாத்தா பேர்ல இருக்கு பாகப்பிரிவினைமூலம் நான் நிலம் பெற்றுள்ளேன் பட்டா என் பெயரில் மாற்றின பிறகுதான் சிறு விவசாயிக்கு அப்ளை பண்ண வேண்டும் என வீஏஓ கூறுகிறார்.
நன்றி
Login ஆன பிறகு எந்த option னும் work aagala
அய்யா நான்கு அல்லது மூன்று சர்வே எண்
ஒரே பட்டாவில் இருந்தால்
அனைத்தும் சேர்த்து ஒரே பதிவில் சேர்க்க வேண்டுமா
அல்லது
தனித்தனியாக add செய்ய வேண்டுமா ஒவ்வொரு சர்வே எண்ணுக்கும்
How many days will it take to know whether they accept or reject the application
சார் எங்களுடைய கேள்வி எங்களுடைய 1.சிட்டாவில் தகப்பனார் ராமன் மகன் ரமு என்று வைத்துக்கொள்வோம் பட்டாவெல்லாம் ராமு என்றுதான் உள்ளது 2.வது கேள்வி. சி ரு 1 குறுவிவசைல் ராமுடு மகன் ரமு என்று சான்றிதழ் வந்துள்ளது 3.கேள்வி பாக பிரிவினை வரும்போது பதிவு செய்ய பிரச்சினைகள் உள்ளன என்று குறை சொல்லுவார்கள் என்று தெரியவில்லை இதற்க்கு உங்களுடைய பதிலை எதிர் பார்ப்போம் நன்றி வணக்கம்
Bro சிறு குறு விவசாயி சான்றிதழ் வாங்க நஞ்சை புஞ்சை எவ்வளவு இருக்கனும்??
சந்தேகம் 1. ரேசன் கார்டு முகவரி யும் நிலம் உள்ள முகவரியும்ஒன்றாக இருக்க வேண்டுமா?
2.அரசு ஊழியருக்கு பென்சன் பெறுவதால் சிறுவிவசாயி சான்றிதழ் மறுக்க படுவது சரியா?
Bro I entered the land details wrongly, so the application was rejected, how to change the land details in the saved application form and send again
Dear
District and taluk , if owner is in city like “Chennai “ and land is in a village (like thiruvannamalai ).
What district is to be given.
1. நிலம் தாத்தா பெயரில் இருந்தால் நம் பெயரில் இந்த சர்ட்டிபிகேட் வாங்க முடியுமா
2. ஆதார் & smart card முகவரி வைத்து VAO, RI & Taluk process ஆகுமா
3. I'm not a member in smart card, but I'm son of this certificate holder, so am I considered as பயநாளி
Romba thanks bro
Sir, in my land 2.80 acre patta and 1.40 acre tarisu, should I add the tarisu for getting siru kuru vivasayi certificate?
sir enakku 9 cent irukku athule aattukku thevaiaana akathi nathu vivasaya m panren na apply pannalama
Good explain
போட்டோ, சிட்டா , self declaration டாக்குமெண்ட்ஸ் மட்டும் தானே கட்டாயம் என்று போட்டிருக்கு .. மற்றதெல்லாம் விருப்பம் என்று தானே இருக்கு ..
Nice video bro... I have farm in tuticorin.. No I am staying in chennai and my all proofs has chennai address... Can i apply for this certificate
Sir vanakkam varumai kodukku keela ulla makkalukku santu vankuvathu eppady sir you tupe lla pottu solli thanka sir thanks sir
Bro one patta la 2 or 3 subdivision eruntha yeppati bro enter pannalamma Ella thaniya than enter pannanumma
super tq sir
Sir ennudaya chittavil 0-53.35
Innoru chittavil 0-6.50 endru ullathu ithai eppadi land hectarla enter pannuvathu sollunga pls
Bro land details la value podurathu konjam confused ah Iruku help panunga bro
சகோ மன்னிக்கவும். தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். ஓரே பட்டா நிலங்களில் இரண்டு அல்லது மூன்று மானியம் பெற முடியுமா.?.
எ.கா 1. சொட்டு நீர் பாசனம்
2. பசுமை குடில்
இந்த இரண்டு மானியம் பெற முடியுமா.
No bro
சிறுகுறு விவசாயி சான்றிதல் ஆறுமாதம் தான் செல்லுமா.
siru kuru farmers enna difference bro
I am waiting for ur video
Anna... Intha certificate apply pani 1 year aparama athe certificate athe can number vachu pana.. Service already applied same can number nu varuthu.. But 1 year aparama antha old certificate valid ilanu solranga... Itha epd again apply pananum anna.. Please konjam solunga anna
Joint pattava iruku apa small and marginal farmers certificate ku apply pana mudiyuma bro
Hi bro
Na aari work panre shop la ila bro v2la than small level la panre aariwork Class edukure bro athuku certificate kudukanum MSME register panna pothuma bro
Shop address ketturuka place la my home address kudukalama bro pls reply bro
Ennaku ouru land sub division number la irrugura motor service yaru name la irrugunu eppadi pagurathu and land la service irruga nu eppadi pagurathu
small farmer certificate validity how much days?evlo nall sellum
sir oru can no vachi vera oruthavangaluku apply pana mudiyuma
பட்டா சிட்டா ஹெக்டர் சரியாக இருக்கிறது நான்
நிலத்தை ஹெக்டர் அளவு தவறாக பதிவு பன்னால் நமது நிலத்தில் அளவு மாரிவிடுமா கொஞ்சம் சொல்லுங்க
Good
Can number register pannarapa namma deta tha add pannama illa yarukku apply pannaramo avanga deta add pannama
Sir... certificate ku validuty date evlo??
Bro children ku income apply pannan but return anupuranga reason um solla matranga
good
ஏக்கர் மதிப்பு எப்படி கணக்கிட வேண்டும்... guidelines value.... How to get rupees..?
Bro enado phone la apply aduchu kamikuthu bro na athu ma upload panala enaku navity certificate barala bro pl bro😭
Varumai kodu certificate vankuvathu eppady nnu you tupe lla podunka sir
அனைத்து தகவல்களும் சரியாக பதியப்பட்டு ஆன்லைனில் அப்ளை செய்து விட்டோம் ஆனாலும் விஏஓ அனைத்து ஆவணங்களையும் ஒளிநகல் எடுத்துக்கொண்டு நேரில் வருமாறு அழைக்கிறார் அவ்வாறு செல்ல வேண்டுமா
Avunga sonna poitu than bro varanum
Sir, optional document kandipaa upload pananuma
how to add well in small marginal farmer certificate
Bro can numberla registered panni iruka pH no. Change Panna mudiuma
Ji csc id ku adhar namum pan namum match aganuma?
Ila linked adhar pan iruntha pothuma
Aadhar name kandipa match aaganum
Adhar name Mohamed abdul kathar abdulla alim
Pan name Mohamed abdul kathar
Match ahatha..
Abdulla alim my dad. Apdiye sethu adhar la potanga
சகோ பட்டா சிட்டா எல்லாம் எங்க தாத்தா பெயர் ல இருக்கு. So என்னுடைய பெயர் ல சிறுகுரு சான்று வாங்க முடியுமா
Vao permission iruntha vangalam bro
எங்கள் கணவர் காவல் துறையில் பணியாற்றுகிறார் நிலம் என்னுடைய பெயரில் உள்ளது நானும் சிறு குறு விவசாயி சான்றிதழ் வாங்க முடியுமா
எங்களுக்கு 98 சென்ட் வயல் உள்ளது அது இரண்டு நபர் பெயரில் உன்னது இதற்கு சிறு குறு விவசாயி சர்டிபிகேட் வாங்க முடியுமா யாராவது ஒருவர் பெயரில்
கொஞ்சம் தயவு செய்து எனக்காக பதில் சொல்லுங்கள்
CAN No Registered ,can no fill pannitta applicant is not valid varuthu further what will do
திரு திருமதி செல்வன் athula Correct ah kudunga
Sir minimum eavalauv land irukkanum? 0.32 cent irundha apply pannalama? certificate kedaikkuma ?
Hmm kedaikum apply pannunga
Bro orey patta la two servey number varum podu epdi pannuradu bro
Again add kuduthu innoru number details add pannunga
Apply pannatha renewal pannalama brother
நண்பா கோவில் அல்லது மடத்து நிலம் எப்படி apply பண்ணறது
How many members apply in one family
Sir, I just upload only my photo and not made any action further, after that my net was cut , later I tried to apply again, but it shows message as it is already applied, but I am not pressed any button after photo uploading, please suggest
Anna kovil nilathirku sirukuru vivasayi certificate vanga mudiuma
Please enter valid application according to age nu varuthu bro
Age mathi than Apply pannum 18 yrs ku mela irukanum age
Brother enaku survey number 4 number varuthu, I mean 4 line varuthu, so epty type pandrathu, please response me brother
If already registered can number in another phone number..now what I can do
Contact esevai bro
adangal VAO kitta vangunathu kodukkanuma illa netla edutha அ-பதிவேடு upload panna pothuma
Net la edutha kooda okay
Net laye e-adangal vangalam a-register la use panna koodathu
Service kandipa urukanuma Anna
Very good, clear explanation 🙏
இதனால் என்ன பயன்... யாராவது சொல்லுங்க
Bro, ipo online la download panna pdf eh upload pnlama. Ila xerox eduthu scan panni upload pannanuma
Brother I cannot upload the document please tell me
ஒரு பட்டா நம்பர்ல நிறைய சர்வே நம்பர் இருந்தா எப்படி பண்ணனும் வீடியோ போடுங்கள்
Okay
Many times apply pannan reject pannuraka
Hi, land lease ku eduthu agriculture panna, sfmf apply panna mudiyumaa
No
Bro vao பக்கத்து ஊரில் உள்ள vao விடம் வேற லேண்ட் இல்ல அப்படின்னு சர்டிபிகேட் வாங்கிட்டு வரச் சொல்றாரு இப்போ இந்த அப்ளிகேஷனை எடிட் பண்ண முடியுமா
Return anupi iruntha vao kudutha document ah attach panni submit pannunga
@@makkalsevaiyoutubeok bro thanks bro
Self declaration download problem
sale deets, and other document rendum onnu thana sir neinga other document nu koduthuttu patharam uplod andringa athu onnum pirachana illaya
Athula entha problem um illa
Only one survey no Mattum irukku how to apply small Farmer certificate bro vera land illa
Atha vachi Apply pannunga
Iam staying in chennai having agriculture land at pudukkottai. Igot my can but further it says iam not eligible to get small farmers certificate
How many years valuable sir
hi sir your information is very useful for all members. and than you update how to apply for solvancy certificate. pls make a vedio.
Sure bro
@@makkalsevaiyoutube bro indha certificate apply panni evalo days la kidaikum
Bro,
Address proof Ku smart card mukiyama. Aadhaar and VAO இருப்பிட சான்றிதழ் போதுமா
Detailed explanation. Good ❤.
🙏🙏🙏
பட்டா என் அம்மா பெயரில் இருக்கு வாரிசு இரண்டு பேர் என் பெயரில் அப்லை பன்னலாமா
CAN NO FORMERS NAME IL THAN ENTER PANNANUMA
Waste Ella documents pottalam other village la land irukkunu fake reason pottu cancel panniruvanga so notary public ta oru sign vangi apply panna sollu vanga
But in case anyone have two different land and patta(3acre and 2acre separate) too. Then it's there any possible to apply as small farmer??
No way bro
@@makkalsevaiyoutube oh.. but just to double check... having different separate patta for each land, even can't to apply for it with 2acre documents (everything is separate including registeration, patta, etc)..
@@makkalsevaiyoutube fvv
இறந்தவருடைய மகன் இதனை வாங்குவதற்கு என்ன என்ன நகல்களை சேர்த்து வைக்க வேண்டும் சகோதரரே????
Enakum ithey santhegam than bro
Password Doesn't Meet Password Policy comein g
முக்கியமாக இறந்தவர்கள் இறப்பு சான்று மற்றும் அவருடைய வாரிசு சான்றுகள்
Unga name la patta iruntha than tharuvangal
Sir apply panna certificate yapdi download panrathu status chick panrathu
Antha video laye solli irupan bro
Citizen login மூலம் எத்தனை certificate போட முடியும் Bro. எனக்கு 5certificate மட்டுமே போட முடிந்தது.
குறைந்தது எவ்வளவு நிலம் இருக்க வேண்டும்
Ithu farmers card thana bro
Bro கூட்டுப்பட்டா அதாவது 7 நபர்களின் பெயரில் இருந்தால் சிறு குறு விவசாயி சான்று வாங்க முடியுமா
Vangalam bro
.@@makkalsevaiyoutube re n
Maximum and minimum acre iruntha intha certificate vanga mudiyum Sir?
🎈❤😘
சிறு குறு விவசாயி புதுப்பிப்பது எப்படி video pls
Phone number farmer number than kodukanuma illa Vera yaravathu number kodukkalama?
Adangal na epd bro irukum?
Anna paithuram imperment ha vaikanuma
THANKU ANNAI
Welcome 💐
Owner thumb impression vekalama self declaration form LA pls bro
Hmm vaikalam
Hi sir gud morning....
Appa ta sontha nilam kedaiyathu but 25 year ah kuthagaiku sagupadi than pandranga avangaluku apply pannalama? sir.....
அடங்கல la எழுதி vanganum bro unga father name ah
Smart card Ku பதிலா pan card upload பண்ணலாமா
no
Bro , self declaration form download aaga maattudhu bro , pls help , neenga download pannirukka link anupunga bro pls
Na download pandra form நீங்க attach panna mudiyathu bro bcoz athula name address ellame irukum unga self declaration neenga download panni aaganim