Sister Bhagiyalakshimi Testimony | சாமியாடி மனம் மாறிய சாட்சி | Christ Calling TV

Sdílet
Vložit
  • čas přidán 7. 07. 2023
  • CHRIST CALLING TV PRODUCTION
    Sister Bhagiyalakshimi Testimony | சாமியாடி மனம் மாறிய சாட்சி | Christ Calling TV
    சகோதரி பாக்கியலட்சுமி சாட்சி | குறி சொல்லும் பெண் மனம் மாறிய சாட்சி | கிறிஸ்து அழைக்கிறார் தொலைக்காட்சி
    என் பெயர் பாக்கியலட்சுமி எங்கள் குடும்பம் ஒரு பரம்பரை சாமியாடி மற்றும் குறி சொல்லும் குடும்பம் எங்கள் குடும்பம் விக்கிரகங்கள் வணங்கும் குடும்பம் இப்படியாப்பட்ட குடும்பத்தில் பிறந்தேன் ஆனால் என் அப்பா நல்ல சாமியாடி குறி சொல்பவர் என் அப்பா இல்லாதிருந்தால் நான் எங்கிருந்தாலும் என்னை விடமாட்டார்கள் இப்படியாக வாழ்ந்து வந்த என்னை என் இயேசு என்னை சந்தித்த என் அனுபவ சாட்சியை உங்களிடம் பகிர்ந்துள்ளேன் நீங்கள் என் சாட்சியை கேட்டு என் இயேசு எப்படி பட்டவர் என்று அறிந்து நீங்களும் இரட்சிப்புக்குள் வரவேண்டும் என்று என் சாட்சியை உங்களிடம் பகிர்ந்துள்ளேன் இந்த வாய்ப்பினை கொடுத்த என் இயேசுவுக்கும் கோடான கோடி ஸ்தோத்திரம் மேலும் கிறிஸ்து அழைக்கிறார் தொலைக்காட்சிக்கும் நன்றி
    My name is Bakyalakshmi and our family is a hereditary samiyadi and mark teller family Our family was an idolatrous family and I was born in such a family But my father is a good soothsayer No matter where I am, if my father is not there, they will not let me live like this I have shared with you my experience testimony that my Jesus met me I have shared my testimony with you so that you may hear my testimony and know how my Jesus was and come to salvation Thank you to my Jesus for giving me this opportunity and thank you to Christ Calling TV
    அன்பான கிறிஸ்து அழைக்கிறார் டிவி நேயர்களே இந்த சாட்சி மூலம் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டிருந்தால் இந்த CHRIST CALLING TV உங்கள் ஜெபத்தாலும் பொருளாதாரத்தாலும் ஆசீர்வதியுங்கள் கர்த்தர் உங்களை மேன்மேலும் ஆசீர்வதிப்பாராக
    Dear Christ calling TV Viewers if you have been blessed by this witness This CHRIST CALLING TV Bless you with your prayers and economy May the Lord bless you even more
    Pray for all people of all nations and all backgrounds
    #christcallingtv #youtube #google #testimony #jesus #witness
    Contact us for further Communications
    / christcallingtv
    GOOGLE PAY : +91 7200713563
    OUR BANK DETAILS
    Account Name: C.Geetha
    Bank name: HDFC BANK
    Ac | No: 50100176192347
    Branch: B Narayanapura
    IFSC Code: HDFC0004210
    MICR Code: 560240114
    Account Type: SB
    Swift Code: HDFCINBBXXX
    Email Id: christcallingtv@gmail.com
  • Zábava

Komentáře • 54

  • @mariasundararaj4183
    @mariasundararaj4183 Před rokem +20

    அழைத்தவர் உண்மையுள்ளார், இயேசு ஒருவரே மெய்யான தெய்வம்

  • @antonyantony1324
    @antonyantony1324 Před 3 měsíci

    இயேசுவே நீர் மெய்யான தெய்வம்

  • @BKTR608
    @BKTR608 Před rokem +12

    சாத்தானின் கீழ் தரத்தை அறிந்து
    அவனை மேற்கொள்ள இந்த சாட்சி
    பிரோஜனமாக உள்ளது.
    நன்றி sister 🙏 thankyou Christy calling tv.

  • @rajeswarileethiyal4623
    @rajeswarileethiyal4623 Před rokem +9

    தேவனுக்கே மகிமை நன்றி

  • @sentimentfamilies2390
    @sentimentfamilies2390 Před rokem +7

    சகோதரி உங்கள் சாட்சி கேட்டு உங்கள் நிலையை கார்பனை பன்னி பார்த்தாலே எனக்கு ரொம்ப மனசு கஷ்டம்மா இருக்கிறது சகோதரி கர்த்தர் தான் உங்களுக்கு இந்த பிரச்சினையை தான்டி போக செய்து இருக்கிறார் கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக ஆமென் அல்லேலூயா

  • @user-fp3uy8cg1f
    @user-fp3uy8cg1f Před rokem +12

    Jesus is our Rock ❤

  • @joyvasanthibenjamin4821
    @joyvasanthibenjamin4821 Před rokem +28

    இந்த சகோதரி கீர்த்தனை பாடல்கள் பாடி cassette போடலாம். அருமையான குரல் வளம்.

  • @amuljayarani9088
    @amuljayarani9088 Před rokem +12

    அக்கா உங்கள் சாட்சி எங்களுக்கு மிகவும் அதிகமாக பிடித்து இருக்கு ஆசீர்வாதமாக இருக்கு அக்கா உங்களை கொண்டு இயேசு அப்பா பெரிய திட்டங்களை வைத்து இருப்பார் இன்னும் உங்கள் ஊழியத்தை ஆசீர்வதிப்பாராக

  • @murugans3695
    @murugans3695 Před rokem +1

    சூப்பர் அக்கா வாழ்த்துக்கள்❤

  • @rejulamaryyovan6819
    @rejulamaryyovan6819 Před rokem +4

    Karthare en jayamanavar. Halaluah. Amen

  • @manjubala7695
    @manjubala7695 Před rokem +4

    Amen

  • @maryvedanayagam2183
    @maryvedanayagam2183 Před rokem +9

    கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பரக

  • @jacobmadhavan-Righteousprayers

    God bless you sister

  • @ireneenoni2675
    @ireneenoni2675 Před rokem +3

    ❤Amenamen❤

  • @sarahjesus1120
    @sarahjesus1120 Před rokem +5

    AMEN ☘ 🙏...GLORY TO GOD...song was soo thoughtful...stay blessed sister fr the testimony 🙏

  • @rmkaviagri7041
    @rmkaviagri7041 Před 9 měsíci

    Voice super

  • @christianmessages.3831
    @christianmessages.3831 Před rokem +2

    Amen. Praise God for this Wonderful Testimony.

  • @angelsamuel3284
    @angelsamuel3284 Před rokem +1

    Hallelujah thank you lord jesus for wonderful testimony 🙏 god bless you sister 🙏

  • @kevinmathew7975
    @kevinmathew7975 Před 5 měsíci

    Wow this song has some many meaning , it was touching

  • @davidratnam1142
    @davidratnam1142 Před rokem +2

    Yesappa bless you Sister

  • @rajendranp4981
    @rajendranp4981 Před rokem +2

    Akka unga satchi miga kashtama erukku

  • @muthurajthangayanadar3307

    Amen🙏🙏

  • @PravinKumar-qw3xc
    @PravinKumar-qw3xc Před 4 měsíci

    Esuve meiyana devan 🙏

  • @maryjinny7343
    @maryjinny7343 Před rokem +2

    Praise the lord 🙏❤

  • @amutha1032
    @amutha1032 Před rokem +3

    Such a amazing testimony

  • @ashadeloncy5659
    @ashadeloncy5659 Před rokem +1

    Heart touching song and testimony.

  • @rmkaviagri7041
    @rmkaviagri7041 Před 9 měsíci

    Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory to Jesus.....

  • @rubhanjoshuvaministries

    அருமையான சாட்சி பாக்கியம் ஜெபா அக்கா
    உங்கள் பாடுகளை அருகில் இருந்து பார்த்தவன்
    தேவன் உங்கள் மூலம் இன்னும் மகிமை படுவாராக!

  • @joicemarypremila1156
    @joicemarypremila1156 Před rokem +1

    Amen Thankyou Jesus.

  • @smhelapaulraj8695
    @smhelapaulraj8695 Před 11 měsíci

    Amen amen 🙏🙌🙏🙌🙏🙌🙏 praise the lord 🙌🙏 hallelujah 🙌🙏

  • @kovaiprabhu7708
    @kovaiprabhu7708 Před rokem

    The song while I hear first time ...
    Amazing....
    Now i connect in Bluetooth speaker..
    And hear that song ....
    Many times....
    It' make me cry ...and connect to Jesus loves.

  • @lillyraj333
    @lillyraj333 Před rokem

    மிகவும் அருமையான தெளிவான சாட்சி... கர்த்தர் உங்க கூட இருக்கார் சகோதரி... 🎉 உலகத்தில் இருக்கிறவனிலும் நமக்குள் இருக்கிற கர்த்தர் இயேசு பெரியவர் ... ஆமென்... கர்த்தர் சொன்ன சொப்பனத்தின் படி உங்க
    மகன் இயேசப்பா கிட்ட சந்தோஷமா இருக்கான்... கர்த்தர் மடில இருக்கான் இதை விட பெரிய ஆசீர்வாதம் வேறு ஏதும் இல்ல சகோதரி... 🎉 கர்த்தர் உங்களை கொண்டு சொன்ன மற்ற சொப்பனங்களை தரிசனங்களை
    நிறைவேற்றுவார்🎉 😢😢😢

  • @paulrajsebastian5906
    @paulrajsebastian5906 Před rokem +1

    Praise the lord.

  • @vinothinig3427
    @vinothinig3427 Před rokem

    Amen amen thank you Jesus appa

  • @ravipaul6315
    @ravipaul6315 Před rokem +3

    பாடல்கள் அருமையாக பாடுறிங்க அக்க.
    நீங்கள் பாடல்கள் பாடி வெளியிட முயற்சி செய்யுங்க.
    இந்த மாதிரி ராகத்தில் கிறிஸ்த்தவ பாடல் பாட தமிழில் யாரும் இல்லை🎉

  • @avlcall1086
    @avlcall1086 Před rokem

    Amen amen praise the lord

  • @MAGGIMOHAN
    @MAGGIMOHAN Před 11 měsíci

    Praise the Lord

  • @danmany4397
    @danmany4397 Před rokem +6

    Wow, wow wow What a blessing. Thank you Jesus. Lord Yeshua Jesus bless your end, your ministry.
    I pray for our sister, please bless her abundantly in Jesus Yeshua name amen

  • @caddraj1973
    @caddraj1973 Před 11 měsíci

    Praise the Lord 🙏 God is Good.

  • @hepsyanbalagi4833
    @hepsyanbalagi4833 Před rokem

    Praise the Lord for your testimony. This is a blessing to many people like me. God bless you and continue to be with you 🙏 Amen 🙏

  • @kanikraj5960
    @kanikraj5960 Před 11 měsíci

    🎉

  • @japastin15
    @japastin15 Před rokem +1

    God bless you akka

  • @Georgesan7throws
    @Georgesan7throws Před rokem

    Blessed sister in Christ.

  • @jesusfriend184
    @jesusfriend184 Před rokem

    🙏💕🕊️

  • @jeykajames8404
    @jeykajames8404 Před rokem

    Nice singing sis

  • @venuchella5114
    @venuchella5114 Před rokem +2

    😭😭😭😭😭😭😭😭🌈

  • @joyvasanthibenjamin4821
    @joyvasanthibenjamin4821 Před rokem +3

    பாடல் superb

  • @dominicrosari3115
    @dominicrosari3115 Před rokem

    🥱🥱😥😰✝️🙌✝️

  • @tamilmanitamilmani3832
    @tamilmanitamilmani3832 Před rokem +1

    𝑱𝒆𝒔𝒖𝒔 𝒍𝒐𝒗𝒆 𝒃𝒆𝒔𝒕 👍😍😍😍

  • @davidmartindavidmartin7554

    Amen

  • @jacobmadhavan-Righteousprayers

    God bless you sister