Sister Praisey Esther Rubhan Testimony | இயேசுவை மட்டும் நோக்கி பார்த்த சாட்சி | Christ Calling TV

Sdílet
Vložit
  • čas přidán 21. 03. 2023
  • CHRIST CALLING TV PRODUCTION
    சகோதரி பிரேயிசி எஸ்தர் ரூபன் சாட்சி | The testimony of the neckless woman who does not worship idols | கிறிஸ்து அழைகிறார் தொலைக்காட்சி
    என் பெயர் சகோதரி பிரேயிசி எஸ்தர் ரூபன் எங்கள் வீடு ஒரு விக்கிரகங்களை வணங்கும் குடும்பம் அந்த குடும்பத்தில் நான் மட்டும் இயேசுவை அறிந்துகொண்டேன் அது எங்கள் குடும்பத்தில் பிடிக்காமல் போனது அதினால் அவர்கள் எனக்கு விக்கிரகங்களை வணங்க சொல்லி மன அழுத்தம் கொடுத்தார்கள் ஆனால் நான் இயேசுவை மட்டும் நோக்கிருந்தேன் என் இயேசு என்னை கைவிடாமல் இப்பொழுது என்னை ஒரு ஊழியக்கார குடும்பத்தில் மருமகளாக வாழ்க்கைப்பட்டு நானும் என் கணவரும் இயேசுவுக்கு ஊழியம் செய்து வருகிறோம் கர்த்தருக்கே கோடான கோடி ஸ்தோத்திரம் இந்த வாய்ப்பை கொடுத்த கிறிஸ்து அழைக்கிறார் தொலைக்காட்சிக்கு நன்றி
    My name is Sister Praisey Esther Rubhan Our house is an idol worshiping family I was the only one in that family to know Jesus It didn't go down well with our family so they pressured me into worshiping idols But I was looking only at Jesus My Jesus does not abandon me Now I am living as a daughter-in-law in a servant family and my husband and I are serving Jesus Thank God for giving me this opportunity and thank you to Christ Calling TV
    அன்பான கிறிஸ்து அழைக்கிறார் டிவி நேயர்களே இந்த சாட்சி மூலம் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டிருந்தால் இந்த CHRIST CALLING TV உங்கள் ஜெபத்தாலும் பொருளாதாரத்தாலும் ஆசீர்வதியுங்கள் கர்த்தர் உங்களை மேன்மேலும் ஆசீர்வதிப்பாராக
    Dear Christ calling TV Viewers if you have been blessed by this witness This CHRIST CALLING TV Bless you with your prayers and economy May the Lord bless you even more
    Pray for all people of all nations and all backgrounds
    #christcallingtv #youtube #google #testimony #jesus #witness
    Contact us for further Communications
    / christcallingtv
    GOOGLE PAY : +91 7200713563
    OUR BANK DETAILS
    Account Name: C.Geetha
    Bank name: HDFC BANK
    Ac | No: 50100176192347
    Branch: B Narayanapura
    IFSC Code: HDFC0004210
    MICR Code: 560240114
    Account Type: SB
    Swift Code: HDFCINBBXXX
    Email Id: christcallingtv@gmail.com
  • Zábava

Komentáře • 44