Pastor Kingsly Paul Testimony | வாழ்க்கையில் ஒதுக்கப்பட்ட கல்லின் சாட்சி | Christ Calling TV

Sdílet
Vložit
  • čas přidán 5. 07. 2023
  • CHRIST CALLING TV PRODUCTION
    போதகர் கிங்ஸ்லி பால் சாட்சி | A witness of life's reserved stone | கிறிஸ்து அழைக்கிறார் தொலைக்காட்சி
    Pastor Kingsly Paul Testimony | வாழ்க்கையில் ஒதுக்கப்பட்ட கல்லின் சாட்சி | Christ Calling TV
    என் வாழ்க்கையில் வறுமையில் ஒரு வேலை டீக்கு நான் கீழ இருந்த பாட்டிலை எடுத்து போட்டு டி குடித்த நாட்கள் உண்டு அப்படியாப்பட்ட என் வாழ்க்கையில் என் இயேசு கிருபையாய் சபையில் இசைக்குழுவில் ஒரு பொறுப்பை கொடுத்தார் இருந்தாலும் எனக்கு பணத்தின் மீது ஆசையால் உலகத்தின் பாதையில் அநேக பணம் சம்பாதித்து உலகத்தின் பாவ வாழ்க்கையில் ஒருபுறம் வாழ்ந்து வந்தேன் எல்லோருக்கும் நல்லவனாக சபையில் ஒருபுறம் வாழ்ந்து வந்தேன் இப்படியாக வாழ்ந்த என் வாழ்க்கையில் இயேசு செய்த அற்புதத்தை உங்களிடம் பகிர்ந்துள்ளேன் நீங்கள் என் சாட்சியை கேட்டு என் இயேசு எப்படி பட்டவர் என்று அறிந்து நீங்களும் இரட்சிப்புக்குள் வரவேண்டும் என்று என் சாட்சியை உங்களிடம் பகிர்ந்துள்ளேன் இந்த வாய்ப்பினை கொடுத்த என் இயேசுவுக்கும் கோடான கோடி ஸ்தோத்திரம் மேலும் கிறிஸ்து அழைக்கிறார் தொலைக்காட்சிக்கும் நன்றி
    There have been days in my life when I took a bottle of tea from the bottom of a job in poverty and drank tea In my humble life my Jesus graciously gave me a responsibility in the church orchestra However because of my desire for money I earned a lot of money on the path of the world and lived a sinful life of the world I used to live on one side of the church being good to everyone I have shared with you the miracle that Jesus did in my life I have shared my testimony with you so that you may hear my testimony and know how my Jesus was and come to salvation Thank you to my Jesus for giving me this opportunity and thank you to Christ Calling TV
    அன்பான கிறிஸ்து அழைக்கிறார் டிவி நேயர்களே இந்த சாட்சி மூலம் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டிருந்தால் இந்த CHRIST CALLING TV உங்கள் ஜெபத்தாலும் பொருளாதாரத்தாலும் ஆசீர்வதியுங்கள் கர்த்தர் உங்களை மேன்மேலும் ஆசீர்வதிப்பாராக
    Dear Christ calling TV Viewers if you have been blessed by this witness This CHRIST CALLING TV Bless you with your prayers and economy May the Lord bless you even more
    Pray for all people of all nations and all backgrounds
    #christcallingtv #KingslyPaul #callingtv #youtube #google #testimony #jesus #witness
    Contact us for further Communications
    / christcallingtv
    GOOGLE PAY : +91 7200713563
    OUR BANK DETAILS
    Account Name: C.Geetha
    Bank name: HDFC BANK
    Ac | No: 50100176192347
    Branch: B Narayanapura
    IFSC Code: HDFC0004210
    MICR Code: 560240114
    Account Type: SB
    Swift Code: HDFCINBBXXX
    Email Id: christcallingtv@gmail.com
  • Zábava

Komentáře • 37

  • @mamodeven3732
    @mamodeven3732 Před 5 měsíci

    veri good great ஜீசஸ் இஸ்ரேல் {ஜெருசலேம் }சமாதானம் தாரும் கர்த்தாவே நன்றி தெய்வமே ஆமென்...

  • @erasepovertyfoundation6742
    @erasepovertyfoundation6742 Před 11 měsíci +1

    Praise the Lord Brother God bless you 🙏 Ungalai engalukku therum unga Wife Songs engalukku pidikkum Wonderful Wonderful Arumai Arumai brother

  • @davidratnam1142
    @davidratnam1142 Před rokem +4

    Yesappa bless you brother

  • @sentimentfamilies2390
    @sentimentfamilies2390 Před rokem +3

    பிரதர் ஆண்டவர் உங்கள் சாட்சியின் மூலம் என்னுடன் பேசினார் கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக ஆமென் அல்லேலூயா

  • @rose-tn5ts
    @rose-tn5ts Před rokem +2

    Amazing grace of grace. May God bless you More and more. Pr Narendrakumar

  • @user-rg7zd7uz5u
    @user-rg7zd7uz5u Před rokem +8

    அற்புதமான சாட்சி சகோதரா ! தேவனுக்கே மகிமை உண்டாகட்டும் ஆல்லேலூயா!

  • @venuchella5114
    @venuchella5114 Před rokem +3

    உங்கள் வசனம் அருமை அருமை .

  • @anthonya3283
    @anthonya3283 Před rokem +1

    Glory to God🙏

  • @poojaparan4985
    @poojaparan4985 Před rokem +6

    நான் இலங்கை நாட்டைச்சேர்ந்தவள். என் நாட்டில் பல விதங்களில் இளைஞர்கள் நாசமாகிக்கொண்டு இருக்கிறார்கள். என் நாட்டிற்காகவும் மகககளுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள். நன்றி.

  • @vidhyac7330
    @vidhyac7330 Před rokem +3

    Praise God....... Amen 🙏 🙏

  • @rajeswarileethiyal4623
    @rajeswarileethiyal4623 Před rokem +2

    அற்புதத்தின் தேவன் எங்கள் வாழ்வையும் மாற்றி கிருபையா சாட்சியா வைக்கபோற தேவனுக்கே மகிமை உண்டாவதாக. ஊழியங்கள் பெருக செய்வாராக ஆமேன் நன்றி அல்லேலூயா

  • @venuchella5114
    @venuchella5114 Před rokem +3

    உண்மை சாட்சி 🎉❤

  • @Jesusourredeemer1982
    @Jesusourredeemer1982 Před 8 měsíci

    Amen அல்லேலூயா

  • @user-zo4lz5gr4u
    @user-zo4lz5gr4u Před 2 měsíci

    Praise the Lord🙏 good testimony

  • @davidraj7833
    @davidraj7833 Před rokem +1

    Amazing testimony, GOD lead your ministries pastor, GOD BLESS U

  • @rejulalawrence7576
    @rejulalawrence7576 Před 11 měsíci

    Praise be to God, I am blessed 🙌. ,and so others I hope. Amen.

  • @chelladream9489
    @chelladream9489 Před rokem +3

    Good testimony 👏 🙏

  • @rajugopal7981
    @rajugopal7981 Před rokem +3

    Excellent testimony

  • @venuchella5114
    @venuchella5114 Před rokem +3

    ஆமென் அல்லேலூயா 🙏🏻

  • @edwinprataban2744
    @edwinprataban2744 Před rokem +2

    Wonderful testimony brother

  • @gloriasimon8102
    @gloriasimon8102 Před rokem

    Amen , awesome message Pastor

  • @justinprabakaran2123
    @justinprabakaran2123 Před rokem +1

    ஆமென் அல்லேலூயா

  • @RaviRavi-lp9qs
    @RaviRavi-lp9qs Před 2 měsíci

    Amen Amen

  • @poojaparan4985
    @poojaparan4985 Před rokem +1

    கர்த்தருக்கு ஸ்தோஸ்திரம். உணர்வுள்ள சாட்சி பாஸ்டர். உண்மை தான் மற்றவர்கள் நம்மை நிராகரித்தாலும் நம் இயேசப்பா நம்மை சேர்த்துக்கொள்வார். நான் என் வாழ்க்கையில் உணர்ந்தது. ஒரு காலத்தில் என்னை என் குடும்பமே என்னை நிராகரித்தார்கள் ஆனால் கர்த்தரின் பெரிதான கிருபையால் இப்போ என்னை என் குடும்பம் சார்ந்து வாழ எனக்கு கர்த்தர் கிருபை செய்திருக்கிறார். ஆமேன்.

  • @vijayamarudhu3714
    @vijayamarudhu3714 Před rokem +3

    Karthar nallavar

  • @savi9051
    @savi9051 Před rokem +3

    நான்தான் நிராகரிக்கப்பட்டவன் என நினைத்தேன்.தங்கள் சாட்சி நம்பிக்கை தருகிறது.தொடர்ந்து பேசுங்கள்.ஆண்டவர் மிகப் பெரியவர்.உங்களுக்கு நன்றி அண்ணா!❤❤❤

  • @christianmessages.3831
    @christianmessages.3831 Před rokem +1

    Amen. Praise God for this Wonderful Testimony.

  • @d.philipraji6682
    @d.philipraji6682 Před 9 měsíci

    Good testimony

  • @kovaiprabhu7708
    @kovaiprabhu7708 Před rokem +2

    Amen

  • @sarahjesus1120
    @sarahjesus1120 Před rokem +1

    AMEN.....Thank-you...and stay blessed 🙌

  • @savi9051
    @savi9051 Před rokem +1

    ❤🎉

  • @LakshmiS-cu6em
    @LakshmiS-cu6em Před 8 měsíci

    😢😢😢😢

  • @RaviRavi-lp9qs
    @RaviRavi-lp9qs Před 2 měsíci

    Amen Amen

  • @RaviRavi-lp9qs
    @RaviRavi-lp9qs Před 2 měsíci

    Amen Amen

  • @avlcall1086
    @avlcall1086 Před rokem +1

    Amen amen amen