விஸ்வரூபம் முஸ்லிம் வெறுப்பா? இஸ்ரேல் ஆதரவா? Rajakambeeran Latest Interview | Jeeva Cinema

Sdílet
Vložit
  • čas přidán 22. 08. 2024
  • #jeevacinema #kamalhaasan #vishwaroopam #rajakambeeran
    சினிமாவை அரசியல் மற்றும் அழகியல் கண்ணோத்துடன் வழங்கும் மாறுபட்ட ஊடகம். இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ஈர்க்கும் பண்புகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. திரை அரசியல், திரை வரலாறு, திரை விமர்சனம் என இது வரை நீங்கள் காணாத புதுமையான காணொளிகளுடன் உங்களைச் சந்திக்க வருகிறது ஜீவா சினிமா....

Komentáře • 100

  • @jaseem12
    @jaseem12 Před 10 měsíci +4

    சிறந்த அரசியல் அனுபவங்களை சினிமா சேர்த்து பேசுவது மிக அருமை. சிறந்த ஆளுமை

  • @ranjithakikumar4629
    @ranjithakikumar4629 Před 10 měsíci +4

    அருமையான தெளிவான தேவையான உரையாடல்....

  • @karthikraja-kh5ld
    @karthikraja-kh5ld Před 10 měsíci +14

    கமல் படத்தை எப்பொழுதுமே நீங்களும் , நீங்கள் அழைக்கும் விருந்தினர்கள் அனைவருமே ஒரு சார்பாகவே பேசுகிறார்கள்.
    கமல் மீதுள்ள வன்மை மட்டுமே வெளிப்படுகிறது.
    இது போன்ற ஒரு சார்பான விமர்சனங்களை தவிர்த்தல் நல்லது.

    • @Ramkumar-cn7cx
      @Ramkumar-cn7cx Před 10 měsíci +3

      Avaruku Kamal mela vanmam..

    • @bharathiarangarajan7198
      @bharathiarangarajan7198 Před 10 měsíci +1

      நடிகருடைய கவர்ச்சியான முகத்தை தவிர்த்து படத்தை பாருங்கள் திரு ராஜகம்பீரன் அவர்கள் சொல்லும் நுட்பமான அரசியல் புரியும்...

  • @hakkeemjjhakkeemjj2569
    @hakkeemjjhakkeemjj2569 Před 10 měsíci +4

    Truly good speech rajakampeeran sir,and ❤ honest jeeva sago

  • @kavibharathi3087
    @kavibharathi3087 Před 10 měsíci +2

    Good news sir very excellent 😊

  • @Dhara123-g1s
    @Dhara123-g1s Před 10 měsíci +2

    சிறப்பு

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 Před 10 měsíci +7

    தமிழ்நாட்டில் இப்போதும் மக்கள் எதை அறிய வேண்டும் என்பதை தீர்மானிக்ககூடிய பத்திரிக்கைகள் All are 3 % கூட்டத்திடம் இருக்கிறது

  • @Pappu-sy8mg
    @Pappu-sy8mg Před 10 měsíci +1

    Thank you 🙏🙏🙏🙏🙏

  • @MrMajidparvez
    @MrMajidparvez Před 10 měsíci +1

    Rajakambeeran sir, well said 👍

  • @chellakand7714
    @chellakand7714 Před 10 měsíci +2

    தமிழ் ஆளுமைகள் பற்றி மட்டும் பேசாமல் உலகத்தில் உள்ள எல்லார் பற்றியும் பேசவும். இப்ப தான் ஆரம்பம். போக போக நிறைய எதிர் பார்க்கிறோம்

  • @pmdzaqwan8631
    @pmdzaqwan8631 Před 10 měsíci +1

    Super sir

  • @karigalvalavan7686
    @karigalvalavan7686 Před 10 měsíci +1

    💯 %true sir🎉

  • @JeevaCinema
    @JeevaCinema  Před 10 měsíci +1

    jeeva cinema channelஐ சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள் நண்பர்களே !
    www.youtube.com/@JeevaCinema

  • @janakiramachandranerulappa4982
    @janakiramachandranerulappa4982 Před 10 měsíci +2

    Good sir

  • @sathiaveluthangavelu3716
    @sathiaveluthangavelu3716 Před 9 měsíci

    அருமை

  • @durairajasaithambi3869
    @durairajasaithambi3869 Před 10 měsíci +2

    Mr. Rajakambeeran has explained the status of Indian Muslims elaborately and no one can explain nun other than him. Jeeva's narrating the Indian Muslims status is very much impressed

    • @avandhikaashok5829
      @avandhikaashok5829 Před 10 měsíci

      இனிய தமிழ் பெயரை கமல் தன்னுடைய படத்துக்கு வைப்பதில்லை அதை பற்றி பேசவும்

  • @rajakumare3315
    @rajakumare3315 Před 10 měsíci +1

    Wow good talk

  • @wantobsensiblecritic
    @wantobsensiblecritic Před 10 měsíci +4

    Jeeva ennaikumae Kamal maela Vanmam kondu thiriyiravar.. Entha oru cinema discussion pannaalum kamal-a venumane ulla izhuthu vanmatha kakkurathu thaan velai.. MNM has lot of muslim supporters and many core Kamal fans were muslims and they know very well about Kamal.. Jeeva pola aalunga blind haters of Kamal ,eventhough Kamal is not sanghi they will project him as sanghi..

  • @sureshnarayanan8170
    @sureshnarayanan8170 Před 10 měsíci

    Arumaiyaana pathivu...vaazhthukal!

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 Před 10 měsíci +3

    தமிழர்களை போல கஷ்டத்தை அனுபவித்த கூட்டங்கள்
    எ.கா பாலஸ்தீனம் , வியட்நாம் etc...

  • @fouzi192
    @fouzi192 Před 10 měsíci +3

    ஹே ராம் rss பற்றிய படம் இதுவும் உங்களுக்கு புரியாதது போல் கமல் அவர்கள் மீது உள்ள வன்மம் கக்கி இருக்கிறீர்கள்

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 Před 10 měsíci +3

    தமிழ்நாட்டிற்கும் ஜெர்மனிக்கும் இடையே நிலவும் சூழ்நிலை பொருத்தங்கள் அதிகம் Almost Equal

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 Před 10 měsíci +2

    Hitler தரப்பு நியாயத்தை
    தெரிந்து கொள்ள வேண்டும்
    Only எதிர் வினை மட்டுமே
    Only A பூமராங் மட்டுமே
    Matt Damonன்
    THE LAST DUEL FLIMல் வருவது போல் பல தரப்பு நியாங்களையும் கேட்க வேண்டும்

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 Před 10 měsíci +3

    தமிழ் மொழிக்கும் சமஸ்கிருத மொழிக்கும் எவ்வளவு வித்தியாசம் இருக்கோ அதே அளவுக்கு வித்தியாசம் ஜெர்மானிய மொழிக்கும் ஹீப்ரு மொழிக்கும் இருக்கிறது

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 Před 10 měsíci +1

    🌏கீழடி🌏 கண்டபொழது நாம்(TN) காலம் காலமாக தனித்துவமாக தனிதன்மையாக தனிஆளுமையாக தனி தனி தனி தனிதிறன்தனிசெயல்பாடாக இயங்கியதை காண முடிந்தது

  • @baala9
    @baala9 Před 10 měsíci +3

    After everything, these guys blindly a person because he is a Brahmin by birth. These guys are just TN version of Sanghis. Labeling ppl by their birth is the worst form of fascism. In the 90s Islamic fundamentalism was true and real. If you want us to close our eyes about it, then I am sorry. Mani Ratnam also made Bombay, because Hindu fundamentalism was also a truth of those times. But these guys have no balls to discuss that. Kamal has consistently attacked the wrongs of Brahmanism, please watch Aavai Shanmughi.

  • @dineshkumar-ky3hp
    @dineshkumar-ky3hp Před 10 měsíci +1

    @Jeeva, Lets discuss about
    Comedy movies

  • @Ananth_G
    @Ananth_G Před 9 měsíci

    Dear Jeeva, Also speak about International Flims.

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 Před 10 měsíci

    FIRST UNDERSTAND WANTED
    புரிதல் வேண்டும்
    🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏

  • @fouzi192
    @fouzi192 Před 10 měsíci +3

    கமல் அவர்கள் இஸ்ரேல் பக்கம் இருக்கிறார் என்று பச்சை பொய்யை போற போக்கில் சொல்லி இருக்கிறீர் அதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

    • @RK-tq4km
      @RK-tq4km Před 10 měsíci

      ராஜ கம்பீரனும், தொப்பி உமாபதியும் ஏன் ஜீவாவும் எல்லாம் தெரிந்த திமுக ஜால்றாக்கள்.

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 Před 10 měsíci

    FIRST UNDERSTAND WANTED
    புரிதல் வேண்டும்

  • @sanobarmohammedyousuff6846
    @sanobarmohammedyousuff6846 Před 10 měsíci

    In Kamal's movies, he used to insult lord shiva in the name of comedy, but would keep Vishnu high. Have you ever noticed? ( eg. Pammal k sambandam Vs Dasavadaram)

  • @erajendranrajesh2424
    @erajendranrajesh2424 Před 10 měsíci

    தரமான சம்பவம் இந்த வீடியோ

  • @ram752
    @ram752 Před 10 měsíci +1

    Hey Ram oda theme eh kadaisiyaa Gandhiyan change aaguradhu dhaan...

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 Před 10 měsíci

    INDIAN UNION IS A MIRACLE UNION
    Very Rare Vocational
    குறிஞ்சி பூ Union.

  • @manythiyagarajan5453
    @manythiyagarajan5453 Před 10 měsíci +2

    you guys always talk bad about Kamalhassan

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 Před 10 měsíci

    பேரறிஞர் அண்ணாதுரை அவர்கள்
    கூறியது போல்
    அவர்கள் நம்மவர்களும் இல்லை
    ந----------- இல்லை.

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 Před 10 měsíci

    தமிழ்தேசியம் என்பது NATURE
    தமிழ்தேசியம் என்பது ஓரு இனத்தின் உரிமை குரல்
    தமிழ்தேசியம் என்பது
    ஓரு இனத்தின் குரல்
    இதே போல் இதே விதத்தில் பேசுவதற்கும் எண்ணுவதற்க்கும் தலைவர்கள் தோன்றி கொண்டே இருப்பார்கள் NON STOP ஆக Here

    • @sureshnarayanan8170
      @sureshnarayanan8170 Před 10 měsíci +2

      sanghi kai kooli...enda kathare...
      bjpkku "madham" ...sanghi kai koolikku "inam" ...thuu
      RHS = LHS
      BJP = SANGHI KAI KOOLI KATCHI

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 Před 10 měsíci

    தமிழ்தேசியம் என்றால் அறம்

  • @kumaragurukandaswamy
    @kumaragurukandaswamy Před 10 měsíci

    Jeeva, Hey Ram please!!

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 Před 10 měsíci

    தமிழ்தேசியம் என்பது
    தனது தரப்பு பூமராங்.

  • @sivabalagangadharanrathees8093

    Not only Vijayakanth Kamala Hassan also proved he doesn't know political knowledge

  • @kumaragurukandaswamy
    @kumaragurukandaswamy Před 10 měsíci +1

    You should have also talked about how rajini never branded muslims as anti nationals in any of his movies

  • @kandasamyganesan6625
    @kandasamyganesan6625 Před 10 měsíci +1

    ரோஜா,படத்தில் ராணுவத்தை தூக்கி பிடிக்கவும் இல்லை,எனக்கு தெரிந்து தீவிரவாதியை நல்லவனாக காட்டியதும் அந்த படம் தான்,அண்ணே உங்களுக்கு தெரியாத ஒன்றை சொல்கிறேன் ,நீங்க படத்தை, அதன் கருத்தை உன்னிப்பாக கவனிக்க வேண்டும், இவ்வளவு மட்டமான , கருத்து குப்பை டீ கடையில் ஒரு காலத்தில் கேட்டது,இப்ப மறுபடியும் கேட்க கடுப்பு தான் வருகிறது,டேய் பம்பாய் படம் சொன்னது மனித ம்,இந்த சண்டை எதற்கு என்று கேட்டார்,தேவர் மகன் படத்தில் அந்த பாடல் தவிர மற்ற குறை ஏதும் இல்லை.உனக்கு type பண்ணி விளக்கம் சொல்ல முடியாது, ஏணா ,லூஸ் , டைட் ஆகாது.

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 Před 10 měsíci

    சமஸ்கிருதஸ்தான் என்கிற
    COUNTRY WANTED

  • @amalanpierre
    @amalanpierre Před 10 měsíci +1

    See cinema has cinema, ur projecting him as he is against muslim. He doesnt say all muslims are terrorist. Are u saying ISIS were not muslims?? In the same film kamal is also a muslim. Stop biased interview. Terrorists are in the name of muslims and they are not real muslims, saying Jihad and killing numerous innocent people especially muslims, thats what it said. See it from other angle too . Thnks

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 Před 10 měsíci

    ருபாய் நோட்டுகளில்
    கை தடி இருந்து இருக்க வேண்டும்
    ஆனால் நாம் சிக்கியதால் ருபாய் நோட்டுகளில் வட்ட வடிவ கண்ணாடி இருக்கிறது

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 Před 10 měsíci +2

    எனக்கு தெரிந்து சிறுபான்மையினர்க்கு தமிழ்நாட்டில் கமல் அளவுக்கு வேட்டு வைத்த நடிகன் வேறு யாரும் இல்லை.

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 Před 10 měsíci

    தமிழ்தேசியத்தின் ஏதிரியாக ஓரு மான் வலம் வந்து கொண்டு இருக்கிறது
    தமிழ்தேசிய நாட்டில் மான்கறி
    உண்டு

  • @truthtalker471
    @truthtalker471 Před 10 měsíci

    அதெல்லாம் சும்மா..கமல் ஆஸ்கார் வாங்க ஆசைப்பட்டாரு. அதுக்காக அமெரிக்காவுக்கு ஜால்ரா அடிக்கிற படம் எடுத்தாங்க. ஆனால் அமெரிக்கா கமலோட படத்தை சீண்ட கூட இல்ல...😂😂😂

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 Před 10 měsíci

    ஜெர்மனியில் ALL GERMANS AND ஹிட்லர் பேசியது ஜெர்மானிய தேசியம் என்கிற வார்த்தையை
    ஜெர்மானிய தேசியம்
    ஜெர்மானிய தேசியம்
    ஜெர்மானிய தேசியம்

  • @tamilanmotivation5344
    @tamilanmotivation5344 Před 10 měsíci

    Manaadu padatha pathiyum simbu va pathi peasunga

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 Před 10 měsíci

    தமிழர்கள் என்னும் பாதிக்கப்பட்ட தரப்பின் பார்வையில் இருந்து பார்த்து விட்டு Then Think......

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 Před 10 měsíci

    Germanyல் பகையாளி முரண்
    Israel Gaza பங்காளி முரண்
    With மிக அதிக சிக்கல்களுடன்

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 Před 10 měsíci +1

    சமூகநீதியும் தமிழ்தேசியமும்🌏🌏🌏
    எனது இரண்டு கண்கள் 🌏🌏🌏
    BY தந்தை பெரியார்.🌏🌏🌏

    • @MrArangulavan
      @MrArangulavan Před 10 měsíci

      தமிழை காட்டு மிராண்டி மொழி
      திருக்குறல் தங்க தட்டில் வைத்த மலம் என கூரிய தெலுங்கு இன வெறியன் சொரியார் உனக்கு தமிழ் தேசிய வாதியா😂😂😂😂😂😂

    • @jaambavaan
      @jaambavaan Před 10 měsíci

      தேசியம் தெய்வீகம் - தேவர் quote ah copy அடிச்சு நீங்களா 😂

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 Před 10 měsíci

    ஹிட்லர் WE ONLY ARYANS
    என்கிற பதத்தை அவர் Use செய்தது Blondesயை குறிக்க
    மேலும் அவர் Againts யூத ஆரியர்கள் மேல்

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 Před 10 měsíci +1

    மணிரத்னம்,KB,கமல்,வாலி,சங்கர்
    All are பார்ப்பனியம்

    • @RK-tq4km
      @RK-tq4km Před 10 měsíci

      அதுதான் இவர்களுக்கு எரிச்சல்.

    • @MohammedThaiyb
      @MohammedThaiyb Před 10 měsíci

      மூத்திர(கோமிய) புத்தியை காமிக்கிறார்கள்.

    • @RK-tq4km
      @RK-tq4km Před 10 měsíci

      @@MohammedThaiyb ஹரே பாய், அவர்கள் எதையாவது குடித்து போகிறார்கள். உன்னுடைய மதத்தை இப்படி இழிவு செய்தால் உனக்கு வலிக்கும் இல்லையா? உங்கள் குரான் இதைத்தான் போதிக்கிறதா?

  • @ArunArun-im8nh
    @ArunArun-im8nh Před 10 měsíci

    Thozhar sp jananathan avargalai patri pesungal miga mukkiya maana iyakunar

  • @indian7591
    @indian7591 Před 9 měsíci

    So Al Umma and Basha were from other planet! no kovai bomb blasts ??
    Jeeva and this Raja kambeeram ? what r u talking??

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 Před 10 měsíci

    தமிழ் தாயகம் இருந்து இருந்தால்

  • @sivagamik5000
    @sivagamik5000 Před 10 měsíci

    Wrong point of view

  • @amalanpierre
    @amalanpierre Před 10 měsíci

    Its ur point of view, but not everything is true. Im not kamal fan

  • @SS-brdwj7hj
    @SS-brdwj7hj Před 10 měsíci

    கமால் ஹாசன் அமெரிக்காவில் கைது 😂

  • @balajiprasad952
    @balajiprasad952 Před 10 měsíci

    ஜமேஷா முபின்க்கு கூட பாகிஸ்தான் இருக்கும் திசை தெரியாதா?

  • @kavinshanmugam1741
    @kavinshanmugam1741 Před 10 měsíci

    Hey raam eppadi godse point of view nu solldreenga because godse maariyaana aatkala intha RSS or certain ammaippu soolnilai kondu eppadi change pannuthunu thaana kaatunaanga..atlast antha hero character atha thappa purinjukittu thaa thappa purinjukkumae ...antha padam athu eppadi godse atharavu padam aaga irukkum

  • @TGAProMKM
    @TGAProMKM Před 10 měsíci

    that movie once again proved that kamal hassan is not genuine or the person who knows nothing about equal rights or social justice and that's what it's all about....

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 Před 10 měsíci

    First தமிழ்தேசியத்தை
    புரிந்து கொள்ளுங்கள்

  • @mohammedazeez-zw9pq
    @mohammedazeez-zw9pq Před 10 měsíci +1

    Jeeva good my friend's 🫱🏻‍🫲🏼🫱🏻‍🫲🏼🫱🏻‍🫲🏼🤲🤲🤲🙏🙏🙏👌👌👌👌

  • @balajiprasad952
    @balajiprasad952 Před 10 měsíci

    ஜமேஷா முபின்க்கு கூட பாகிஸ்தான் இருக்கும் திசை தெரியாதா?

  • @balajiprasad952
    @balajiprasad952 Před 10 měsíci

    ஜமேஷா முபின்க்கு கூட பாகிஸ்தான் இருக்கும் திசை தெரியாதா?