Balumahendra: பாலு மகேந்திரா படங்களின் தனித்துவம்- Rajakambeeran | Jeeva Cinema |

Sdílet
Vložit
  • čas přidán 22. 08. 2024
  • #jeevacinema #balumahendra #rajakambeeran #tamilcinemanews #tamilcinemaupdates
    சினிமாவை அரசியல் மற்றும் அழகியல் கண்ணோத்துடன் வழங்கும் மாறுபட்ட ஊடகம். இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ஈர்க்கும் பண்புகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. திரை அரசியல், திரை வரலாறு, திரை விமர்சனம் என இது வரை நீங்கள் காணாத புதுமையான காணொளிகளுடன் உங்களைச் சந்திக்க வருகிறது ஜீவா சினிமா....

Komentáře • 73

  • @JeevaCinema
    @JeevaCinema  Před 10 měsíci +6

    jeeva cinema channelஐ சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள் நண்பர்களே !
    www.youtube.com/@JeevaCinema

    • @mullarjeganathan2377
      @mullarjeganathan2377 Před 10 měsíci

      திரு. ஜீவா அவர்களே இந்த ஆசிரியர்கல் பிரச்சனை பற்றி தெளிவாக ஒரு காணொளி போடுங்க.

  • @manudan3601
    @manudan3601 Před 10 měsíci +12

    அழகான வாழ்க்கையா? மிகவும் அழுக்கான வாழ்க்கை.ஷோபாவின் மரணத்திற்கு பின்னும் கூட கட்டிய மனைவியுடன் வாழ முடியவில்லை.மௌனிகாவின் வாழ்வையும் பாழாக்கி கடைசி நேரத்தில் கொள்ளி போட மகன் வேண்டுமென்கிற காரணத்திற்காக மனைவியுடன் போய் சேர்ந்து கொண்டார்.அவருடைய இறுதிச்சடங்கில் மனைவியாகவே வாழ்ந்த மௌனிகா பங்கேற்க முடியாதபடி பாலா ரவுடித்தனம் செய்தான்.மௌனிகா சொன்னது போல ஷோபா ரசிகர்கள் யாருமே அந்த மனிதனை மன்னிக்க மாட்டோம்.படைப்புக்கும் சொந்த வாழ்க்கைக்கும் மலைக்கும் மடுவுக்குமான ஆள் அவர்.இதற்கிடையிலும் கூட பல்வேறு அயோக்கியத்தனங்கள்....

  • @rammuralitharan863
    @rammuralitharan863 Před 10 měsíci +10

    பாலு மகேந்திரா நினைத்தது இனிமேலும் தமிழ் சினிமாவில் நடக்குமா என்பது கேள்விக்குறி.🙏🇨🇦

  • @murugesanyasodha5752
    @murugesanyasodha5752 Před 10 měsíci +6

    வாழ்த்துக்கள்
    ராஜ் கம்பீரான்
    வாழ்த்துக்கள்
    ஜீவா

  • @velayuthamsugumaran5276
    @velayuthamsugumaran5276 Před 10 měsíci +3

    மிக அருமையான நேர்காணல். ஜீவா அவர்கள் தன் வயதை விட இருபது வயது மூத்தவர் போல் பேசுகிறார்.நன்கு அறிவு முதிர்ச்சி.நன்றி.

  • @ilangor7899
    @ilangor7899 Před 10 měsíci +10

    ஷோபா இறந்ததற்கு பிறகும் மனசாட்சி இல்லாமல் - பாலுமகேந்திரா - அர்ச்சனா , வினோதினி ? - இவர்களுடன் வாழ்ந்தது எந்தவிதத்தில் ? ஷோபா என்ற அற்புதமான , இயல்பான நடிகையை பார்ப்பது அபூர்வம் , பாலுமகேந்திரா - நிஜ வாழ்க்கையில் மிக சிறந்த நடிகர்

    • @S.pMohan-yu9rq
      @S.pMohan-yu9rq Před 10 měsíci +1

      ஷோபா இறந்த பின் அவர் வேறு எந்த பெண்ணையும் திரும்பி பார்க்க கூடாதா என்னய்யா குழந்தை தனமான கேள்வி.
      ஒரு கலைஞனின் திறமையை விட்டுட்டு உடனே அவன் சொந்த வாழ்வை ஆராய்வது ஒரு சாபக்கேடு.

    • @madeshwarandr2998
      @madeshwarandr2998 Před měsícem

      Mounika left

  • @rajendran5042
    @rajendran5042 Před 9 měsíci +1

    அருமையான நேர்காணல். பாலு மகேந்திரா பற்றி அறியாத பல விசயங்கள் இந்த உரையாடல் மூலம் தெரிய வந்தது. இருவருக்கும் மிக நன்றி. ராஜகம்பீரன் எப்போதும் மிக தெளிவாக பேசக்கூடியவர். ஜீவா அவர்களும் நிறைய விசயங்கள் பேசுகிறார். இருவருக்கும் நன்றி.

  • @smps9374
    @smps9374 Před 10 měsíci +10

    மலரும் நினைவுகள்
    ஜீவா உங்க முயற்சி
    அதாவது இந்த புதிய சேனலை பாராட்ட வேண்டிய அளவுக்கதிகமாக உள்ளது

  • @venkateshpattu1620
    @venkateshpattu1620 Před 10 měsíci +5

    Wonderful conversation. Unknown pages of the great director

  • @ravis3217
    @ravis3217 Před 10 měsíci +10

    எதாச்சி பேசனும்னூ பேசாதிங்கடா ஷோபா மரணத்திலிருந்து இன்று வரை என்னால் மீண்டு வர முடியவில்லை ஆனால் அந்த ஆள் அடுத்து வேறு ஒருத்தியின் வருமானத்தில் வாழ் தான் அவளுக்கும் கூட விசுவாசமாக இருக்கவில்லை

    • @RajuRaju-ns3uh
      @RajuRaju-ns3uh Před 10 měsíci +1

      Really bro

    • @benabooks
      @benabooks Před 10 měsíci

      ஷோபா மட்டுமல்ல அர்ச்சனா, மோனிகா, ஈஸ்வரி ராவ் என அனைவரும் பாலு மகேந்திராவால் பாதிக்கப்பட்டவர்கள். சினிமாவை பொருத்தவரை பாலுமகேந்திரா ஒரு லெஜண்ட். ஆனால் தனிப்பட்ட வாழ்க்கையில் அப்படி அல்ல.

  • @vram5853
    @vram5853 Před 10 měsíci +4

    Jeeva cinema super 👍

  • @mahamuniyappan3841
    @mahamuniyappan3841 Před 3 měsíci +1

    Very good session hat's off to you both ❤❤❤❤

  • @user-ll9os5jh3c
    @user-ll9os5jh3c Před 10 měsíci +3

    ஜீவா அவர்களுக்கு பாலுமகேந்திராவின் கனவை ஆளும்தரப்பிடம் கொண்டு சேர்க்க வேண்டுகோள் வைக்கிறேன்

    • @mmbuharimohamed5233
      @mmbuharimohamed5233 Před 7 měsíci +1

      அவன்கனவுஎதுய்யாகாமமா?

  • @jafaralimjafar9589
    @jafaralimjafar9589 Před 7 hodinami

    மேலும் மூன்றாம்பிறை மெக்கனாஸ் கோல்டு படத்தில் ஹீரோவாக நடித்த கிரிஹரிபெக் என்பவர் நடித்த ரொமான்ஸ் ஹாலிடே என்ற படத்தின் கதையின் கருதான்

  • @ramasamy2609
    @ramasamy2609 Před 10 měsíci +4

    Arumai. Really super informations.Both of you doing excellent. All blog having deep conversations. Keep it up. 👏👏👏👌👍🙏.

  • @gobidigital9056
    @gobidigital9056 Před 10 měsíci +1

    வாழ்த்துக்கள்
    ராஜ் கம்பீரான்
    வாழ்த்துக்கள்

  • @strongasagirl4434
    @strongasagirl4434 Před 6 měsíci +1

    அவர் எங்கள் ஊர் தான்

  • @abuthahir4958
    @abuthahir4958 Před 3 měsíci

    Super RAJAKAMPIRAN SIR

  • @jafaralimjafar9589
    @jafaralimjafar9589 Před 7 hodinami

    அழியாத கோலங்கள் படம் சிறப்பாக இருந்ததூ உண்மைதான் ஆனால் சம்மர் ஆ ப் 42 என்ற ஆஙகிலபடத்தின் கருவாக இருந்ததே

  • @AmmuPalanivasan
    @AmmuPalanivasan Před 2 měsíci

    வாழ்த்துக்கள் ஜீவா அரசியல் விமர்சனத்தை யும் கையெடுத்து சினிமா விமர்சனத்தையும் கையில் எடுத்த ஜீவாக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @manon623
    @manon623 Před 10 měsíci

    Arumai jeeva sir...

  • @thavasithavasi7415
    @thavasithavasi7415 Před 10 měsíci +1

    இளைய ராஜா -பாலு மஹேந்திரா உறவு பத்தி சொல்லுங்க pls

  • @Bofors123
    @Bofors123 Před 10 měsíci +5

    Julie Ganapathy apdiye "Misery" remake 😂. Balu was over rated

  • @jesudassstalin1173
    @jesudassstalin1173 Před 10 měsíci

    Thank you Jeeva

  • @kavibharathi3087
    @kavibharathi3087 Před 10 měsíci

    Good sir

  • @VijayakumarKumar-of1fg
    @VijayakumarKumar-of1fg Před 10 měsíci

    Super

  • @luckan20
    @luckan20 Před 9 měsíci

    I believe Raja sir is the one who introduced Mani to the great Balu Mahendra for Anu Pallavi.

  • @Bofors123
    @Bofors123 Před 10 měsíci +1

    Irettai vaal Kuruvi is "Micki n Maude" 😂😂😂. Genius

  • @kajamoideen4613
    @kajamoideen4613 Před 10 měsíci +4

    Phombala mayakkatthula
    vheena phona oru nabar

  • @mpkutty6451
    @mpkutty6451 Před 10 měsíci

    Anna padayappa movie paththi jeeva cinema la video podunga anna
    Na chinna pillaila muthal muthalla paththa movie anna
    Atha paththina enakku theriyatha thagaval enakku jeeva cinema muliyama therinjukka virumburen anna
    Atha paththina thagaval therinjavangala interview eduththu podunga anna 😊🥰

  • @wasteland2612
    @wasteland2612 Před 10 měsíci +2

    Except Vikram sugumaran

  • @whataworld2799
    @whataworld2799 Před 2 měsíci +1

    Balu mahendran is womaniser .. why never talk about suman B film ? Balu direct that B

    • @Bofors123
      @Bofors123 Před 2 měsíci

      😂 Idhu pudhusaa irukke..?

  • @madeshwarandr2998
    @madeshwarandr2998 Před měsícem

    She wants to escape from family stress and wrongly went to balu,he too expoilted

  • @mallikaperiasamy464
    @mallikaperiasamy464 Před 10 měsíci

    😮

  • @subramaiyankesavan9805
    @subramaiyankesavan9805 Před 6 měsíci

    சிலுக்கு பாடல் தேவையில் சிவாஜி படம் விலை போகவில்லை

  • @RajuRaju-ns3uh
    @RajuRaju-ns3uh Před 10 měsíci +2

    Justice for Srimathi Kuwait

  • @chinnapanselvaraj6574
    @chinnapanselvaraj6574 Před 10 měsíci +2

    Baku mahendra and Mani ratnam both are useless ! Ravanan movie only the director can see !

  • @tahuksin7067
    @tahuksin7067 Před 10 měsíci +1

    Jeeva sir petti kodukka Ivar oruvarthan irukiraro😢😢😢😢

    • @kalifullah-1i
      @kalifullah-1i Před 10 měsíci

      கருத்தையார்சொன்னாலென்ன?தரவுவேண்டும்அவ்வளவுதான்!

    • @kanakamjeyaraj9602
      @kanakamjeyaraj9602 Před 10 měsíci

      @@kalifullah-1i பால கம்பீரனின் குரலில் இருக்கும் கம்பீரம் சினிமா பற்றி பேசினாலும் நாகரீமாக இருக்கிறது

  • @Bofors123
    @Bofors123 Před 10 měsíci +2

    Marubadiyum is some Hindi movie 😂

  • @rajalingam4550
    @rajalingam4550 Před 10 měsíci

    நான் கமல் ரசிகன் கமலிடம் சார்ளிச்சாப்லின்(ஹாலிவுட்)நடிப்புச்சாயல்தான் இருக்கிறது என்று என் கருத்து அவர் சொல்வது பொய்.

  • @Bofors123
    @Bofors123 Před 10 měsíci +1

    Azhiyaadha Kolangal, Summer of '42 copy

  • @wasteland2612
    @wasteland2612 Před 10 měsíci +1

    Vikram sugumaran enum saathiveriyan

    • @manudan3601
      @manudan3601 Před 10 měsíci

      யார் அவர்? ஏதாவது படம் எடுத்துள்ளாரா?

  • @kalifullah-1i
    @kalifullah-1i Před 10 měsíci

    மூடுபனிஇயக்குனரின்திறமை!

    • @benabooks
      @benabooks Před 10 měsíci

      ப்ரோ அது 'ராஜேந்திரகுமார்' எழுதிய 'நரகத்திற்கு புதியவன்' நாவலின் தழுவல்.

    • @Bofors123
      @Bofors123 Před 2 měsíci

      Kalifullah Bhai, Hitchcock Padam “Psycho” paathadhilleyaa? Plus one other movie copy.

  • @kltamilgamer1367
    @kltamilgamer1367 Před 10 měsíci +3

    Jeeva Anna Leo Trailer ah pathi pesunga 🙏

  • @LathaMani-cm6zg
    @LathaMani-cm6zg Před 3 měsíci

    Legend

  • @chellakand7714
    @chellakand7714 Před 10 měsíci

    😀 2-3 ஆங்கில கெட்ட வார்த்தை போட்டு படம் எடுத்தார தான் ஹாலிவுட்டுக்கு சமமா ஆக்சன் படம் எடுத்து விட்டோம் என்று சில இயக்குனர் நினைக்கிறார்கள்.

  • @ebinezerdinesh7906
    @ebinezerdinesh7906 Před 10 měsíci +1

    மீட்டர் தான் சிலுக்கு சொல்லுக்கு எடுத்தாரா

  • @lightningthunder5491
    @lightningthunder5491 Před 10 měsíci +1

    பாலுமகேந்திரா ஒரு மாக கலைஞன். இந்தியா சினிமா உலக தரத்திற்கு எடுத்துசென்று மா மேதை ஒளிப்பதிவுவில் ஒரு புரட்சி செய்தவர். இந்தியா சினிமாவை நாடகம் மாதிரி காண்பித்து கொண்டிருந்த வேளையில். உலக சினிமா என்றால் இப்படித்தான் இருக்கும் என்ன காட்டிய மாக கலைஞன்.