Kalki 2898 AD Detailed HISTORICAL Review | Paari Saalan and Varun Tamil podcast

Sdílet
Vložit
  • čas přidán 3. 07. 2024
  • Kalki 2898 AD Detailed HISTORICAL Review | Paari Saalan and Varun Tamil podcast
    #paarisaalan #kalki #kamalhaasan #Kalki2898AD #Prabhas #NagAshwin #Kalki2898ADonJune27 #AmitabhBachchan #KamalHaasan #DeepikaPadukone #DishaPatani #VyjayanthiMovies
    For more such political, spiritual, and historical content subscribe to our @Vallal_Media
    We provide frequent informative videos for the well-being of Tamil society. Don't forget to like comment and share. all your comments are valuable to us!
    🙏தமிழர்களின் ஆதரவை எதிர்நோக்கிக் காத்திருக்கிறோம்🙏
    Follow More Videos to Subscribe : bit.ly/vallalmedia
    Follow More Videos :

Komentáře • 928

  • @poovarasanpoovarasan.m6189
    @poovarasanpoovarasan.m6189 Před 4 dny +346

    அண்ணன் பாரிசாலன் மன்னர் மன்னரும் ஒரே காணொளியில் உலக அரசியல் பற்றி பேச ஆசைப்படுபவர்கள் ஒரு லைக் போடவும்❤

    • @rajag9860
      @rajag9860 Před 4 dny +4

      Vaaipu illa rasa....ne soldra maari pala per irukaanga,yaarum onnu sera maatanga, ellorom naan soldratha dhan sari nu oru ego irukum.

    • @rajag9860
      @rajag9860 Před 4 dny +3

      Yaarum otrumai illa ......

    • @aravind_free_fire_india
      @aravind_free_fire_india Před 4 dny +4

      18:52

    • @user-hy9ru4ki1d
      @user-hy9ru4ki1d Před 4 dny +2

      Sivanum sakthi um serntha masu pa🎉

    • @fana862
      @fana862 Před 4 dny

      kudikama ularathu ivangathan

  • @DhanasekarSekar-lb2wo
    @DhanasekarSekar-lb2wo Před 4 dny +283

    தமிழருக்கும் தமிழ்நாட்டுக்கும் கிடைத்த பாரி ஒரு பொக்கிஷம்

  • @musingsofmadras
    @musingsofmadras Před 4 dny +18

    Muhammad was born in 570 AD Kalki was written centuries before that. This is the biggest joke.

    • @MSD_FAN_317
      @MSD_FAN_317 Před 4 dny +4

      Yup There is a reference of Kalki Avatar in Bhagwad Gita itself ..
      Which is dated 200 BCE

    • @Jeevaji14
      @Jeevaji14 Před 4 dny +2

      😂😂😂😂😂😂 no never it was written after 700 ad, after b**ter aadhi shankaran period

    • @musingsofmadras
      @musingsofmadras Před 4 dny +2

      @@Jeevaji14 Baghavath Gita is after Adi Shankara? Islam is not even 1500 years old.

    • @jaganathanb4852
      @jaganathanb4852 Před 4 dny

      @musingsofmadras sari da tharavaadu patti

    • @musingsofmadras
      @musingsofmadras Před 4 dny

      @@jaganathanb4852 unmaya sonna Hindi le thittre 🤣🤣🤣

  • @TGAProMKM
    @TGAProMKM Před 4 dny +75

    முடிந்தால் தனலட்சுமி ஸ்ரீனிவாசன் கல்லூரி மாணவி தாரணி பற்றி அடுத்த காணொளி போட பாருங்கள் அதை பற்றி எந்த ஊடகமும் பேச தயங்குகிறது அந்த மாணவி இன்னொரு ஸ்ரீமதியாக இருக்கவும் வாய்ப்பு உண்டு என்று சந்தேகம் உள்ளது...

  • @Mamamacha001
    @Mamamacha001 Před 4 dny +40

    Already Manivannan said that Kamal is a Brahmin. During the release of Dasavatharam, Manivannan used to say to the press that Kamal only put movie names like Vishnu-related names. He's not an atheist, he's a pakka Brahmin. Now he is acting in the Kalkki movie, which is another urttu of a Brahmin. Can you please talk about it, Paari and Varun, because Tamil people are believing these types of kuthaadis ?

    • @girishthendi6815
      @girishthendi6815 Před 4 dny +6

      U mean to say that Kamal is putting an atheist mask outside and he is a pakka brahmin inside??

    • @Mamamacha001
      @Mamamacha001 Před 4 dny +3

      @@girishthendi6815 yes

    • @HsenagNarawseramap
      @HsenagNarawseramap Před 3 dny +6

      Lol Agastya also not Tamil according to you? 😂 🤡

    • @sensens1164
      @sensens1164 Před 2 dny +1

      Bramina ஆக இருந்தால் என்ன?
      நீங்கள் எதையும் சாராதவரா?

    • @Mamamacha001
      @Mamamacha001 Před 2 dny +1

      @@sensens1164 apdi iruntha apdithanu velipadaiya soli ponu solra avalotha bro simple

  • @augustiandaniel4921
    @augustiandaniel4921 Před 4 dny +98

    படம் பார்க்கும் போது
    பாரியின் ஞாபகம் வந்தவர்கள்...
    யாராவது உண்டா....🎉❤

  • @terryjohnpaul5704
    @terryjohnpaul5704 Před 4 dny +17

    confident ah conspiracy pesaradhula varun & paari - awesome

  • @Murugasathish
    @Murugasathish Před 4 dny +53

    Yar yar la Paari Kita irundu kalki waiting

  • @Thilaiksan256
    @Thilaiksan256 Před 4 dny +39

    நிறைய பேர் விளக்கம் குடுத்து இருக்காங்க ஆனால் திருப்தி இல்ல நீங்கதான் எங்களுக்கு சரியான ஆல்‌ பாரி ❤❤❤❤

  • @user-cn3cp4vx1i
    @user-cn3cp4vx1i Před 4 dny +11

    தம்பி வருண் அவர்களே நடுவுல நடுவுல நல்ல கவுண்டர் கொடுக்குறீங்க ரொம்ப நன்றி பாரி அவர்களுக்கும் ரொம்ப நன்றி

    • @anleesam5856
      @anleesam5856 Před 2 dny

      What is it, he's pinpointing NTK mistakes, is that what you saying. That's what makes me disappointing. Technically Parisalan wanted ntk not to power.

  • @mohammedbakkar786
    @mohammedbakkar786 Před 4 dny +72

    ஒரு சிறிய திருத்தம் நண்பர் பாரி அவர்களே 😊. அவர் பெயர் முஹம்மது நபி(ஸல்) அல்ல ஈசா நபி (அலை)👍.மனதில் பட்டதை ஒளிவு மறைவில்லாமல் வெளிப்படையாக பேசிய உங்கள் இருவருக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்❤🎉

    • @shameerabaanu2368
      @shameerabaanu2368 Před 4 dny +2

      I heard as imam mahathy (A.S)

    • @radhakrishnabhaktiyogam108
      @radhakrishnabhaktiyogam108 Před 4 dny +8

      பகவான் ஸ்ரீ கல்கி அவதாரம் :
      தவத்திரு நாரத முனிவர் அவர்கள், பகவான் ஶ்ரீ விஷ்ணுவின் அவதாரங்கள் பற்றியும் மற்றும் பகவான் ஶ்ரீ கல்கி அவதாரம் பற்றிய உண்மைகளையும் 5000 வருடத்திற்கு முன்பு வியாச தேவர் அவர்களிடம் எழுத சொன்னார். 5000 வருடத்திற்கு முன்பு தவத்திரு வியாசர் அவர்கள் ஶ்ரீமத் பாகவதம் புராணத்தில் பகவான் ஶ்ரீ விஷ்ணுவின் அவதாரங்களை பற்றிய உண்மைகளையும் மற்றும் பகவான் ஶ்ரீ கல்கி அவதாரம் பற்றிய உண்மைகளையும் தெளிவாக எழுதியுள்ளார்.. நபிகள் நாயகம் அவர்கள் மற்றும் முஸ்லிம் முஸ்ஸலமான் கலாச்சாரம் வந்தது 1500 வருடத்திற்கு பின்பு தான். ஆகையால்,
      ஶ்ரீமத் பாகவதம் புராணத்தில் பகவான் ஶ்ரீ விஷ்ணு அவர்கள் பக்தர்களை காக்க 10 அவதாரங்களுக்கு மேல் எடுத்துள்ளார், பகவான் ஶ்ரீ விஷ்ணு அவர்கள் அவதரித்த அனைத்து அவதாரங்களும் அனைத்தும் உண்மைகளே.
      படியுங்கள் ஶ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் படித்து உண்மையை உணர்ந்து புரிந்து தெரிந்து கொள்ளுங்கள். ஒரிஜினல் புத்தகம் ஶ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் நூல் கிடைக்கும் இடம் இஸ்கான் கோவில்.
      அன்பான தமிழ் மக்களே விழித்துக் கொள்ளுங்கள்..!!
      நன்றிகள்..!!
      ஹரே கிருஷ்ண 🙏
      உங்கள் சேவகன் 🙏

    • @Gokul-305
      @Gokul-305 Před 4 dny +1

      Islam iraithoothar Nabigal thaanae?

    • @sid....
      @sid.... Před 4 dny

      Zakir Naik about Kalki
      czcams.com/video/KcwobXTBfqE/video.htmlsi=VPVVA7t6cOUh6pe7

    • @mohammedriffan7209
      @mohammedriffan7209 Před 4 dny

      Ippa kooda Eluthi vacha Kathya appdiya copy paste pannureenga.....​@@radhakrishnabhaktiyogam108

  • @sharomadhavan7543
    @sharomadhavan7543 Před 2 dny +4

    தமிழர்களின் சொத்து பாரிசாலன் அவர்கள் ❤❤❤

  • @JagdishKumar-lb7we
    @JagdishKumar-lb7we Před 4 dny +37

    Paari Varun combo eppavume ultimate 🎉🎉🎉🎉🎉🎉😍😍😍😍

  • @ramasethupathyp3661
    @ramasethupathyp3661 Před 4 dny +13

    திரு பாரி அவர்கள் அதிகமான ஆங்கில வார்த்தைகளை பயன் படுத்தி பேசி வருவதை அவர் கவனிக்க தவறி விட்டார்? தயவு செய்து தமிழ் தேசியம் பேசும் நீங்கள் ஆங்கிலம் கலக்காமல் பேசும் படி கேட்டுக் கொள்கிறேன்.

    • @recognmedia6272
      @recognmedia6272 Před 4 dny +1

      ஏன்? எல்லாத்தையும் ஒரே மாதிரி மாத்த முடியாது .. அதுக்கு சில காரணமும் இருக்கு. சும்மா இப்டி பதிவு போட்டு நான் சுத்தம் ன்னு சொல்ல வேணாம் சகோ....come to reality and realise

  • @cumkeewakee700
    @cumkeewakee700 Před 4 dny +4

    பாரி வணக்கம்.
    இன்று திருப்பரங்குன்றம் முருகன் கோவில் பிள்ளையார் பட்டி கோவில் தரிசனம் செய்ய போனேன்.தமிழில் அர்ச்சகரை அர்ச்சனை செய்ய சொன்னேன்.இந்த கோவில்ல இதெல்லாம் செய்யமாட்டோம்ங்கறாங்க பாரி. காசுக்காக வேண்டா வெறுப்பா நடந்துகறாங்க.ரொம்ப மோசம்.ஆறுபடை ல தமிழ் வழிபாடு அனைத்து சாதியினரும் அருச்சகர் திட்டம் வர வேண்டும் பாரி.இது பற்றி யாரும் பேசவில்லை

  • @jayapalpanchanathan3781
    @jayapalpanchanathan3781 Před 4 dny +29

    கருமை நிறம் கொண்ட கிருஷ்ணர் ஒரு ஆதி தமிழர் ,சிரிவல்லிபுத்தூர் அருகே உள்ள கிருஷ்ணன் கோயில் மற்றும் ஆண்டாள் மற்றும் தயிர் பால் வெண்ணை பால்கோவாவிற்கு பெயர்போன ஊர் அனைத்தும் சான்று

    • @recognmedia6272
      @recognmedia6272 Před 4 dny +2

      TCP fan ஆ 😂

    • @mrrockbottom
      @mrrockbottom Před 2 dny +3

      Tcp fan=paithiyakara kootam

    • @psk839
      @psk839 Před 10 hodinami

      Black CLR ah vechi enama oru story create pana pathingala makkale😂😂😂😂 idhan vela😂😂

  • @lakshmipriyaaprilia
    @lakshmipriyaaprilia Před 4 dny +55

    கடைசி வரைக்கும் போதைப் பொருட்களைப் பற்றியும் கஞ்சாவை பற்றியும் பேசப்போவதில்லை 😩🥴😏😏😏

    • @parthibanm3596
      @parthibanm3596 Před 4 dny +22

      Athellam eppovo pesiyachi bro

    • @avinashvenkatraman2398
      @avinashvenkatraman2398 Před 4 dny +6

      He spoke...

    • @im1480
      @im1480 Před 4 dny +10

      You see his channel, he has spoken about drugs it recently 💯🤝🏻

    • @lakshmipriyaaprilia
      @lakshmipriyaaprilia Před 4 dny +1

      @@im1480 no, I asked him to talk about how iv drug addiction has taken control over kids of tamilnadu, he's late, but he did spoke in some of his videos summa konja konjam sollirukaru

    • @lakshmipriyaaprilia
      @lakshmipriyaaprilia Před 4 dny +1

      @@parthibanm3596 iv drug addiction has taken control over tamilnadu kids, adha pathi pesa sonnen

  • @pathma9845
    @pathma9845 Před 4 dny +9

    Much awaited review

  • @Selvakumar-qm6pw
    @Selvakumar-qm6pw Před 4 dny +8

    I'm waiting for this❤

  • @saseekalakalaiyarasan1920

    முரண்பாடுகள் இருந்தாலும் அய்யா பாண்டியன் அவருக்கு நன்றி சொல்லுங்க. அவரின் சொந்த உழைப்பான மகாபாரத வரலாற்று தேடல் தான் நீங்க இன்னைக்கு பேசி இருப்பது 👍

    • @veerapandi3995
      @veerapandi3995 Před 3 dny

      அன்று அவர் நல்லவராக இருந்தார், so ஆய்வுகள் உண்மையாக இருந்தது. இப்போது அவரும் ஆய்வும் உண்மையாக இல்லை

  • @unlimitedtamiltechnical5836

    எனக்கு இந்த படம் பார்க்கும் போது நினைவுக்கு வந்த ஒரே நபர் பாரிசாலன் அவர்கள் தான்

  • @sbssivaguru
    @sbssivaguru Před 4 dny +6

    ஆதிச்சநல்லூரில் சண்டை நடந்தது உண்மை.பாளையம் கோட்டை அப்போதைய சமாதனபுரம்,இன்றும் பாளை பகுதியின் ஒருபகுதி சமாதானபுரம் ஆகும்.பாளையம்கோட்டையில் கிருஷ்ணன் கோவில் உள்ளது.அவரது பெயர் இராச மன்னார் கோவில்.இதே கோவில் பெயர் திருவில்லிபுத்தூர் நகரிலும் உள்ளது.கண்ணன் அரசர் என்ற நிலை அனைவரும் அவரை இப்போது கருத்திண சாமியாக வணங்குகின்றனர்.கண்ணன் திருநெல்வேலியில் வாழ்ந்த ஆதாரங்கள் ஏராளம்.

  • @NaveenKumar-nt8yy
    @NaveenKumar-nt8yy Před 4 dny +9

    Nothing new info only hatred against hindu gods

    • @jaganathanb4852
      @jaganathanb4852 Před 4 dny

      czcams.com/video/VfLFc1218fY/video.htmlsi=uXQmqPXbuLUSBw3t&sfnsn=wiwspwa

    • @harishramasundaram6808
      @harishramasundaram6808 Před dnem

      Dumbooo the purans and mythology which you believe is what hatred is against our God's.

  • @user-qi2om4pr2g
    @user-qi2om4pr2g Před 4 dny +6

    குறவர்கள் கொளர்வர்கள் 100% உன்மை

  • @Santhosh-dn9he
    @Santhosh-dn9he Před 4 dny +30

    தமிழ் தேசிய ஆசான் அண்ணன் பாரி சா💜லன்💛💛

  • @anandhiarvind6280
    @anandhiarvind6280 Před 4 dny +26

    Kalki avatharam is yet to come. I personally feel it is our karupu sami.🙏

  • @selvaeditz1832
    @selvaeditz1832 Před 4 dny +14

    பாராளுமன்றத்தில் செங்கோல் பற்றி இழிவாக பேசியுள்ளனர்...
    சொங்கோல் பற்றி காணொளி போடவும்..

    • @perumalvasanthi6408
      @perumalvasanthi6408 Před 4 dny +1

      செங்கோலை பற்றி பேசுங்கள் பாரி.

    • @selvaeditz1832
      @selvaeditz1832 Před 4 dny +4

      @@perumalvasanthi6408 இவரும் பேசமாட்டார் சீமானும் பேசமாட்டார்....

    • @TheRamg75
      @TheRamg75 Před 4 dny

      செங்கோல் ஆதரவு - செங்கோல் ஆதி தமிழன் உபயோகித்த ஒரு ஆயுதம்.
      செங்கோல் எதிர்ப்பு - செங்கோல் என்பது பிராமணர்கள் யாகம் வளர்க்கும் போது, தீ யை கிண்டி விட உபயோகித்து. அதற்கும் தமிழனுக்கும் சம்பந்தம் இல்லை.
      அவ்வளவு தான் 😂😂😂😂

    • @psk839
      @psk839 Před 10 hodinami

      Senghol is not a symbol of republic. So parliament isn't the right place for it. Thappana edathla thappana porula vecha lusungla poi kelunga.

  • @Denujan-kx4th
    @Denujan-kx4th Před 4 dny +14

    அங்க இருந்து வந்து இங்க வந்து பௌத்தர்கள் படுத்துற பாடு 😢 #ஸ்ரீலங்கா 20:22

    • @rockythebranDon
      @rockythebranDon Před 4 dny +4

      Budhhargal இல்லை singalar

    • @karunalatchoumy6182
      @karunalatchoumy6182 Před 4 dny

      ​@@rockythebranDonபுத்தரும் இல்லை.சிங்களரும் இல்லை. சிங்களப் போர்வையில் தெலுங்கர்கள்.த.நா.வில் திராவிடர் போர்வையில் தெலுங்கன்.அங்கே சிங்களப் போர்வையில் தெலுங்கன்.

    • @dhilone
      @dhilone Před 4 dny

      ​@@rockythebranDonபௌத்தர்கள் சிங்களவர் நல்லவர்கள் தான் proxy தெலுங்கர்களின் கொடுமை தான் அதிகம்

    • @user-vc8vv5fp1u
      @user-vc8vv5fp1u Před 2 dny

      Rajapaksha naidu mothertongue Telugu and many leaders in srilanka are naidus(they hide their identity like tmk golti in Tamilnadu)
      Mass naidu vamsam da

    • @balasundarams8425
      @balasundarams8425 Před dnem

      avanunga thaan hindhu madhathula kuzhappathai erpaduthiyavangal. aana ivan buththanai nallavan nu solraan

  • @sundarapandian3329
    @sundarapandian3329 Před 4 dny +24

    டவுன்லோட் பண்ணிட்டன்..😅💯😍🔥💪 *Our Paari* ..🥰

  • @Mj_shorts_12
    @Mj_shorts_12 Před 4 dny +6

    Varun brother. Great and awesome clean questions was asked. Awesome job bro.

  • @anug_sathya_333
    @anug_sathya_333 Před 4 dny +22

    அவர்களுடைய செயல்பாடு ஒன்றே ஒன்று தான்... நாம் சிலரை வீரன், அறிவாளி, தலைவன் என்று கொண்டாடுவோம்... அவா வருவார்கள்... அவர்களும் வீரன், அறிவாளி, தலைவன் என்று ஏற்றுக்கொண்டு நம்மில் ஒருவராக நுழைவார்கள்.. நாம் கொண்டாடிய நபர்களை ஆகா ஓகோ என்று புகழ்வார்கள்... நாமும் அதை ஏற்றுக்கொண்டு அப்படியே கோரஸ் போடுவோம்... இன்னும் சில காலம் கழித்து புகழ்ந்து கொண்டிருந்த நபர்களை அவர் கண்ணில் இருந்து லேசர் வரும், சுண்டு விரலில் மலையை தூக்குவார், நூறு அடி உயரம் இருப்பார் அப்படி இப்படி என்று சொல்லுவார்கள்... அப்போது ஒரு நம்மில் ஒரு கும்பல் அதை கண்மூடித் தனமாக நம்பும், இன்னொரு கும்பல் புகழ்ந்து தான சொல்றான் என்று கண்டுகொள்ளாது, இன்னொரு கும்பல் அவர்கள் புகழ்ந்து கொண்டிருந்த நபரை கூட, அவருக்கு பவர் எல்லாம் கிடையாது அவரும் மனிதர் தான் என்று சொல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவார்கள்... அவர்களை அவா விரோதி என்றுவிடுவார்கள்...

    • @pkrish1979
      @pkrish1979 Před 11 hodinami

      Fool, you are telling a nice story....no one really bothers asking what is their motive, as if they are all aliens. Divide and rule colonial mentality is rabid within TN...its a cancer thta will eat you ppl inside out so long as you ppl are hell bent on blind brahmin hate...brahmin is learned, very simple. Illumininati is a stupid controversy theory...ots always interesting to spin these stories for their own 2minutes of fame......

  • @User-qrcjknc
    @User-qrcjknc Před 4 dny +7

    Paari - You are boon to Tamil Nadu. 👏👏👏

  • @vicrajindran2939
    @vicrajindran2939 Před 4 dny +5

    I am waiting for this video.. Thank you for paari❤and varun bro..

  • @mohdziavu3150
    @mohdziavu3150 Před 2 dny +2

    Paari anna inimey neengalum safe aah irunga

  • @VijayKumar-hx1dx
    @VijayKumar-hx1dx Před 3 dny +3

    As long as tamil audience expects logics and physics. They can't come out of nut shell. Take movies as entertainment. Don't expects life lessons or messages.

  • @Devu1123
    @Devu1123 Před 4 dny +14

    சிவனும் என்னும் ஒன்னா‌ தயவு செய்து இதை தெளிவாக விளக்கும் தாருங்கள் பாரி

    • @mukundhsmart3615
      @mukundhsmart3615 Před 4 dny

      ஆக்கம் சிவன்
      அழிவு எமன்

    • @Bhuvanfire
      @Bhuvanfire Před 2 dny +1

      ​@@mukundhsmart3615 இன்னும் தெளிவாக விளக்கம் தருக நண்பா

  • @RR_Space11
    @RR_Space11 Před 4 dny +5

    Unga videokku thaan kaathittirunthen.. new world a pathi pesuna kalkiya deep discussion kekkanum😊

  • @Karthik-tamilan-mutharaiyar

    பாரி வருண் ❤ அண்ணா

  • @ashokt8206
    @ashokt8206 Před 4 dny +1

    Most anticipated review!!!

  • @thanjaipalani8294
    @thanjaipalani8294 Před 4 dny +7

    Paari - the best 🙏🐯💯💯👍
    Super Varun 👌👌👍👍🙏🙏

  • @buddythebirdie
    @buddythebirdie Před 4 dny +5

    Meditation or Yoga won't come under religion bro... thannai thaan unardhal nu solalaam...!

  • @karthik_Naidu_336
    @karthik_Naidu_336 Před 2 dny +2

    திருநங்கை தனுஜா அவர்களின் சமீபத்திய காணொளிக்கு பதில் காணொளி பதிவிடுங்கள் பாரிசாலன். அவர் உங்களின் தன்பாலின ஈர்ப்பாளர் குறித்த காணொளிக்கு மிகுந்த முரண்பாட்டுடன் காணொளி பதிவிட்டுருக்கிறார்.

  • @Nothing-wp1mv
    @Nothing-wp1mv Před 4 dny +19

    அப்பா இப்பதான் நிம்மதியா இருக்கு எப்படியோ வீடியோ வந்துருச்சு😅😅🎉🎉

    • @imalone6904
      @imalone6904 Před 4 dny +2

      daily videos venum bro pathale kettukitte irukela arivu teliva aayiruvo 🔥

  • @mukundhsmart3615
    @mukundhsmart3615 Před 4 dny +4

    நன்றிகள் பாரி

  • @anandrooban998
    @anandrooban998 Před 4 dny +1

    Not able to find that book in Amazon and Flipkart, good information Paari

  • @SaraMutt-dh4td
    @SaraMutt-dh4td Před 4 dny +3

    பதிவிற்கு நன்றி தம்பிகளா🙏

  • @prabaks4474
    @prabaks4474 Před 4 dny +3

    பாரியின் பார்வையில் மேலும் ஒரு அருமையான பதிவு 👏👏👏

  • @karthickk9193
    @karthickk9193 Před 4 dny +17

    Yaaru da ivan 😂
    There is a lot of reference of Dashavatars of Vishnu in Sangam Literature
    Kurma
    PariTirattu.1:64-66
    Varaha
    Paripadal.2:16-17;
    2:32-33
    4:22-24
    Narasimha
    Paripadal 4:10-21
    Vamana
    Paripadal .3.20; 3.54-56;
    Madurai.591
    Parasuram
    Agam.220:5
    Rama
    Puram.378:18-21
    Balaram
    Puram.58.14
    Krishna
    Agam.59:5-6
    Puram.58.15
    Perum.29-31

    • @Gokul-305
      @Gokul-305 Před 4 dny +2

      You have to be sure about the real life evidence of those avatars. If not then you can't support because sangam literature says so.

    • @karthickk9193
      @karthickk9193 Před 4 dny +4

      @@Gokul-305
      I'm not talking about logic on their existence,
      I'm saying that these Dashavatars were worshipped by Tamilans since ages which contradicts the claims of Pari olan

    • @ramakrishnan7144
      @ramakrishnan7144 Před 3 dny +1

      @@karthickk9193 bro this bonda vaai kuppai saalan will blabber like this bro

    • @PavanKumar-pi5hz
      @PavanKumar-pi5hz Před 3 dny

      Exactly

    • @motherearth5229
      @motherearth5229 Před dnem

      ​@@karthickk9193We worshipped Sivan, murugan, perumal, kottravai and ayyanars ❤

  • @vpr1203
    @vpr1203 Před 4 dny +7

    Uruttu thalaivan paari 😂

  • @thatindianbirder
    @thatindianbirder Před 4 dny +2

    Bro... Kindly explain why Tamil Nadu has Hanuman temples more than any Ramar temple? Was the real Hanuman was character assassinated in Ramayana?

  • @k.a.b.rishan7347
    @k.a.b.rishan7347 Před 4 dny +3

    Hi Pari, I'm following your videos continually, you are doing a good job, and I agree with you Dr.Zakir Naik also has a speech about kalki, he also tells us that which the kalki avatar mentioned in the Puranas is the prophet Muhammad sallallahu alahi wasallam. Thank you for confirming, good job

    • @rickfresher
      @rickfresher Před 4 dny +2

      Lol u guys just claimed that to convert people ahmadiya leader also claimed he was kalki 🤣🤣🤡🤡🤡

    • @karthickk9193
      @karthickk9193 Před 3 dny +4

      @@k.a.b.rishan7347
      Oldest known reference of Kalki Avatar - 200 BCE in Bhagwad Gita
      But Islam religion itself formed in the 6 th century CE only 😂

  • @Vettri-zi8db
    @Vettri-zi8db Před 4 dny +5

    சிறப்பு அண்ணா

  • @Tamilan3.01
    @Tamilan3.01 Před 4 dny +3

    அருமையான பதிவு பாரி 👍

  • @TGAProMKM
    @TGAProMKM Před 4 dny +2

    நீங்கள் கூறுவது போல் மக்கள் தொகை கட்டுப்பாட்டை குறித்த இதே கதையை நான் எங்கேயோ கேட்டு உள்ளேன் 🤔🤔🤔

  • @captainamerica1936
    @captainamerica1936 Před 4 dny +2

    47.39 min 😊 Movie - Atlas , Streaming in Netflix

  • @lockinvarprasanna9949
    @lockinvarprasanna9949 Před 4 dny +3

    Bujji is Atlas brooo😂😂😂😂

  • @haricr7tamil
    @haricr7tamil Před 4 dny +7

    Hi annangala❤❤❤

  • @manjunathmanju8323
    @manjunathmanju8323 Před 4 dny +1

    Try to shorten the video timings to less than 30minures. Short and crisp..,

  • @mansoorali4935
    @mansoorali4935 Před 3 dny +2

    Prophet
    muhammad (saw)- kalki
    Father
    Vishnuyash- abdullah (servent of god meaning in both language )
    Mother
    Sumathi-aamina (serenity)
    Birth place
    Sampala-makkah (house of peace)
    Kalki Born in house of chief
    Prophet born in abdul mutalib house (chief) quraysh family
    Kalki born in 12th month of madhav
    Prophet born in 12th month rabiul awwal
    He is last rishi
    Muhammad (saw) he is the last prophet
    This kalki avatar (rishi) he will get the knowledge (Divine revelation) the first one at night time in a cave and he will go towards north and come back
    Prophet first revelation night time at jabal al nour (cave)
    And he migrate north to madeena and came back to makah
    Also mention about 8 quality of kalki its same with prophet muhammad (saw)
    He will be messenger of whole humankind
    He will be given a white horse
    It's also said he will raid the horse carrying sword in the right hand
    He will guide ignorant people to straight path
    (He guided the Arabs the days of ignorant)
    Further said he will be helped by 4 companions
    Same abubakar,umar,usman,ali they helped the prophet
    And says avatar helped by angels in battle Field
    Angel helped the prophet on battle field called badr
    ...etc

    • @Happyvideos2012
      @Happyvideos2012 Před 2 dny

      This part of world has nothing to do with your prophet. Dont bring this converted logic here. This is a karma bhoomi with rich culture and heritage.

  • @prithiviraj975
    @prithiviraj975 Před 4 dny +10

    #saveparandhur

  • @kirubakarans3161
    @kirubakarans3161 Před 4 dny +5

    mahabartham tamilakathula nadanthu atha pathi oru full story explanation video podunga

  • @antrutamil
    @antrutamil Před 4 dny +5

    Thank you Mr. Paari fall new insights. And thank you Mr. Varun for organising this. Interview.
    First of all I was shocked with depopulation concept in Hinduism.
    And, actually, I am from Sri Lanka. So, I can correlated the transformation of Budhdhism into Hinduism. When I visited some Buddhist temples built during the early period have built Budda centric. But, the Buddhist temples built during the later period, there are Hindu gods in the temple.
    I didn't understand. But, now I understand what happened.
    Appo puriyala. Ippo puriyudu.

  • @priyayogeshsharwin6006
    @priyayogeshsharwin6006 Před 4 dny +12

    Varun , Pari anna super thanks for the video na 3 days a kettutte irunthen thanks 😊

  • @odendzap
    @odendzap Před 4 dny +9

    Nanbas been following both of you guys for so long the facts and theories u guys explained it so well. Fans From Myanmar 🇲🇲
    Tamil pesum Myanmar Sir. Would like to suggest to decode or review about seriesThree body problems series which is in Netflix sir. Thank You Good Luck
    Vazthukal Nanba Keep shines and talk about the tamil perumai to the world.

  • @nostalgic90s54
    @nostalgic90s54 Před 4 dny +18

    I’m not watching this video because it’s informative I’m watching this because it makes me feel happy that there r people like this in this world. அரியவகை உயிரணங்கள்.

    • @Ragavravichandran
      @Ragavravichandran Před 4 dny +1

      Nee periya pudunghi poda anghuttu anime photo va vachikkitu vanthduraghe 😂

    • @vijayaprabu6669
      @vijayaprabu6669 Před 4 dny +1

      Exactly 💯

    • @BluemoonPix
      @BluemoonPix Před 4 dny

      @@nostalgic90s54 bro.. July 2023 you have scolded paari as - appa Amma kaasu la velai seiyama video pottu samaadhikuranu soliruka.. Athey video la Dmk pathi oruthan kurai soirukan.. Avara Dmk matum sariya nu ketrukka..
      Appa Amma kaasu la sapdrathu thappuna..
      Karunanidhi
      Stalin
      Udhayanidhi
      Inbanithi.. Ivangaluku support panra aatkala enna solli thitrathu??? Obviously brahmin pathi pesunathum.. You feel happy 😂🤣🤣🤣 no wonder

    • @Gokul-305
      @Gokul-305 Před 4 dny

      So you are beleiving brahminical fake stories.

    • @recognmedia6272
      @recognmedia6272 Před 4 dny

      Sir enaku oru 2 lakhs per month salary la work kudunga...am ready... I know u r very brilliant mind sir. 😊 Sir am ur fan sir..

  • @BalaKumaran-cw7cm
    @BalaKumaran-cw7cm Před 4 dny +2

    1உயிர்கள் முதலில் நீரில் தோன்றின
    மீன்
    2அவை மெல்ல மெல்ல நிலத்துக்கு இடம்பெயர்ந்தன, ஈரூடக வாழ்வு
    ஆமை
    3நிலம் வாழ் உயிரினங்கள்
    பன்றி
    4மனிதனுக்கும் மிருகத்துக்கும் இடைப்பட்ட உயிரினம்
    நரசிங்கன்
    5குள்ள மனிதர்கள்
    வாமனன்
    6நாகரீகமற்ற மனிதன்
    பரசுராமன்
    7நாகரீகமான மனிதன்
    இராமன்
    8விவசாயம் செய்து ஓரிடத்தில் நிலையாக வாழ தொடங்கிய மனிதன்
    பலராமன்
    9சூழ்ச்சிகளும் தந்திரம் நிறைந்த மனிதன்
    கண்ணன்
    10இந்த சூழ்ச்சிகளும் தந்திரங்களும் ஓரிடத்தில் பேரழிவை உருவாக்கும் அந்தப் பேரழிவின் பிறகு தோன்றும் மனித இனம்
    கல்கி

  • @TGAProMKM
    @TGAProMKM Před 4 dny +5

    ஆபாசம் இல்லமல் படஙகள் வெளிவருவது பாராத்துக்குரியது ...

  • @krithikam8789
    @krithikam8789 Před 4 dny +3

    Arumaiyana thelivaana padivu paarisaalan ayya

  • @gregaryjohny5727
    @gregaryjohny5727 Před 4 dny +4

    250 வருஷம் இடையில் தான் சொருகி இருப்பார்கள்🎉

  • @prithivirajanp9101
    @prithivirajanp9101 Před 4 dny +1

    Ithuku tha waiting

  • @murali_8060
    @murali_8060 Před 4 dny

    It will be interesting to hear about your perception on the movie Equilibrium. It's an nice dystopian action movie. Christian Bale played the lead role.

  • @saravananthiruvasagam6828

    நண்பா தயவு செய்து IN TIME என்ற ஆங்கில படம் பாருங்கள் 🙏🏻

  • @KarthikKarthik-bi3tv
    @KarthikKarthik-bi3tv Před 4 dny +8

    Paari❤❤❤

  • @Nothing-wp1mv
    @Nothing-wp1mv Před 4 dny +1

    47:50 movie name Atlas🎉

  • @sairajustar9556
    @sairajustar9556 Před 3 dny

    Very good explanation dear Mr pari ❤❤❤❤❤❤❤

  • @gumkamaami
    @gumkamaami Před 4 dny +8

    Dei paari....this movie was promoted in Comic-Con 2023 in San Diego, California.....San Diego is very close to Los Angeles (LA).... You are saying no promotions....it was done in Hollywood level itself.....

    • @gumkamaami
      @gumkamaami Před 4 dny

      We also have videos in CZcams

    • @arpr0910
      @arpr0910 Před 4 dny +5

      Mariyadai ya pesunga😠

    • @maniraja6447
      @maniraja6447 Před 4 dny +4

      மரியாதையா பேசுங்க நண்பா...

    • @gumkamaami
      @gumkamaami Před 4 dny

      ​@@maniraja6447why sir ? Am I only one who said dei in CZcams ? Why is it your problem ? I am not your nanba....i am telling the truth only......Mr. Paari can defend himself.....

    • @gumkamaami
      @gumkamaami Před 4 dny

      ​@@arpr0910why sir ? Dei is not derogatory but why you are worried 😫 ? I am telling the truth....so many people comment using bad words.... Mr. Paari has also used words like that on others...... You have never used the word dei ?

  • @djosam
    @djosam Před 4 dny +4

    பாரி❤️💥🔥வருண்

  • @saravanakumar-wl3fs
    @saravanakumar-wl3fs Před 4 dny +1

    🪬மனித வாழ்வின் தேவையான உலகில் உள்ள நல்ல செயல்கள் அனைத்தையும் கற்றுக் கொண்டு அவர்கள் நலத்துடன் வாழ பழகிக் கொண்டுள்ளார்கள்.
    அதனால்தான் நீண்டநாள் கவலைகள் இன்றி வாழுகின்றனர்.

  • @alexx2836
    @alexx2836 Před 4 dny +1

    உண்மையான வரலாற்றை படிக்க ஆசையாக இருக்கிறது ஆனால் அது கடலிலேயே இல்லை.

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Před 4 dny +5

    பாரி அண்ணன் அவர்கள் சொல்லும் ஒவ்வொரு வார்த்தைகளும் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய பொக்கிஷம் ❤

  • @selvas3622
    @selvas3622 Před 4 dny +4

    Paari chace I'll machi. Varun also. ❤

  • @vinayakamorthy4766
    @vinayakamorthy4766 Před 2 dny +1

    ❤ ஓம் நமசிவாய ❤
    எல்லாத்தையும் புறம் தள்ளி விடாதீர்கள் காரணம்.
    நமது சித்தர்கள் கூறியிருக்கிறார்கள் கோர்க்க சித்தர் சந்திரரேகை படியுங்கள். சும்மா போய் வாய்க்குள் வாரத்தை எல்லாம் பேசாதீர்கள் பாரி.
    இனி நடக்கப்போவதை வேடிக்கை மட்டுமே பாருங்கள்
    🙏🔱 ஓம் நமசிவாய 🔱🙏

    • @thirumudisakthi8565
      @thirumudisakthi8565 Před dnem

      சரியா சொன்னீங்க, நேரம் வந்துவிட்டது😊

  • @krishabiseiak6385
    @krishabiseiak6385 Před 8 hodinami

    ❤மகாபாரதம்...❤️🔥The Manual Guide For Every Human 🔥🙏🕉️கல்கி🙏🕉️

  • @user-bq9ug3xj1x
    @user-bq9ug3xj1x Před 4 dny +7

    Paari ...paarii...🏃 varun yenga poitu vantha theriumaa..??😂

  • @sudhakar6959
    @sudhakar6959 Před 4 dny +5

    1st view

  • @Alagumuthu379
    @Alagumuthu379 Před 2 dny +1

    தமிழனாய் ஒன்றினைவோம் 👍👍👍 நாம் தமிழர் கட்சி.

  • @sujithkumar9999
    @sujithkumar9999 Před 4 dny

    Kindly have a discussion about MGR. His ideology and unbeaten cinema and political run

  • @radhakrishnabhaktiyogam108

    துரியோதனனின் அப்பா பெயர் தசரதன் அல்ல. துரியோதனன் அப்பா பெயர் திருதராஷ்டிரர்.

    • @recognmedia6272
      @recognmedia6272 Před 4 dny +1

      அது தித்ராஷ்டர் இல்ல திருதராஷ்டிரர் 😂

    • @vishwa5546
      @vishwa5546 Před 3 dny

      😂​@@recognmedia6272

  • @Devu1123
    @Devu1123 Před 4 dny +5

    பாரி🎉🎉🎉

  • @DrMSaravananEnglishTrainer
    @DrMSaravananEnglishTrainer Před 11 hodinami

    What Paari says is true. Athichanallur is around 15 kms from Tirunelveli. There's a temple for Pandavargal on the bank of Thamirabarani.

  • @sssjcb593
    @sssjcb593 Před 4 dny +2

    வணக்கம் 🙏 பாரி அண்ணா 🌹🦋🌹

  • @nkumar4573
    @nkumar4573 Před 4 dny +17

    Parliament la tamil kings and sengol ah dmk gang romba kevalama pesi irukanga.. Atha pathi video podunga da na kalki movie ku review podureenga

  • @karthickk9193
    @karthickk9193 Před 4 dny +6

    🤡 - There is no Kalki Avatar before Mughal invasion
    Whereas Thirumangai Azhwar belonging to 8 th century CE long time before Mughal invasion accepted Kalki Avatar and all 10 avatars of Vishnu
    "மீனோடு
    ஆமை
    கேழல்
    அரி
    குறளாய்
    முன்னும் இராமனாய் தானாய்
    பின்னும் இராமனாய்
    தாமோதரனாய்
    கற்கியும் ஆனான்.."
    - திருமங்கையாழ்வார் அருளிய பெரிய திருமொழி (8.8.10)
    NOTE THE LINE
    தாமோதரனாய்
    #"கற்கியும் "# ஆனான் .😂

    • @rockythebranDon
      @rockythebranDon Před 4 dny +1

      Dei avaroda time line eh correct illada 399BCE la place pandranga 7,8 ,9 centuries la place pandranga 12,13th centuries laium place pandranga poi correct ah paru😂

    • @footballtech3291
      @footballtech3291 Před 4 dny

      Both are islamic agent - likes Gandhi

    • @karthickk9193
      @karthickk9193 Před 4 dny +2

      @@rockythebranDon Mughal invasion took place in 15th century
      As per scriptures Thirumangai Azhwar lived before Ramanuja as Ramanuja quoted verses of Azhwars
      ( Ramanuja belongs to 10 th century CE )
      So he must belong to 6 th century to 8 century CE

    • @rockythebranDon
      @rockythebranDon Před 4 dny +1

      @@karthickk9193 Watch it clearly.
      Paari saalan didn't say About mughals. he said about earliest muslim invasion of India.
      As we know, The first-ever Muslim invasion in India took place in the year 712 AD. Mohammad Bin Qasim invaded India and conquered Sindh Province in 712 AD. Later, Sultan Mahmud of Ghazni invaded India 17 times followed by the invasion of Mohammad Ghori and foundation of the Delhi Sultanate.

    • @karthickk9193
      @karthickk9193 Před 4 dny +2

      @@rockythebranDon
      They conquered Sind present in current day Pakistan in 712 AD
      At that time there is no large scale invasion of Mughals and there is no threat to Hinduism at that time to call Mohammed as Kalki ( as per his illogical logic )....

  • @mr.z8188
    @mr.z8188 Před 4 dny +6

    பரிசாலன் பேசுவதை கெற்கும்போது பொங்கல் parithaabangal வைகோ speech தான் ஞாபம்வரிகிறது.

  • @anandrooban998
    @anandrooban998 Před 4 dny +1

    Time is a movie that can be related to credits concept, good movie to watch.. justin Timberlake

  • @shaliniu3981
    @shaliniu3981 Před 4 dny +2

    😂 waiting na

  • @dineshkumargopal7991
    @dineshkumargopal7991 Před 4 dny +4

    42:45 Karunanidhi thakapattar 😂😂😂

  • @vadivelkumar2675
    @vadivelkumar2675 Před 4 dny +4

    🙏🙏🙏🙏🙏

  • @SafathAhamed-vn5cs
    @SafathAhamed-vn5cs Před 4 dny +2

    Bro this movie real will happen 2027 bro varumai and world war 3 and pasi pachjam thannir pachjam bro wait and watch

  • @aprabu2010
    @aprabu2010 Před 3 dny +1

    Like Ashwathama in Kalki movie... They have shown Vibheeshnan in Hanu-man (2024 movie).