கஞ்சா மணி மாவுகட்டு மணியானார்..! வழுக்கி விழுந்ததால் பரிதாபம் | Kanja Mani| Cuddalore

Sdílet
Vložit
  • čas přidán 9. 01. 2020
  • சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video Click here to watch Live updates on election results: • Video Click here to watch the latest news updates on TN Assembly Elections 2021: • TN Election Results 20...
    #GanjaMani #Cuddalore #GanjaManiArrest
    கஞ்சா மணி மாவுகட்டு மணியானார்..! வழுக்கி விழுந்ததால் பரிதாபம் | Kanja Mani| Cuddalore
    கடலூர்: கத்தியுடன் மிரட்டிய கஞ்சா மணி மாவுகட்டு மணியானார்..!
    மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரரை மண்டியிட வைத்து மிரட்டல்
    போலீசுக்கு பயந்து தப்பி ஓடிய போது கை - கால் முறிந்தது
    Watch Polimer News on CZcams which streams news related to current affairs of Tamil Nadu, Nation, and the World. Here you can watch breaking news, live reports, latest news in politics, viral video, entertainment, Bollywood, business and sports news & much more news in Tamil. Stay tuned for all the breaking news in Tamil.
    #PolimerNews | #Polimer | #TamilNews |
    ... to know more watch the full video & Stay tuned here for latest news updates...
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second largest MSO in TN catering to millions of TV viewing homes across 10 districts of TN. Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs 8 basic cable TV channels in various parts of TN and Polimer TV, a fully integrated Tamil GEC reaching out to millions of Tamil viewers across the world. The channel has state of the art production facility in Chennai. Besides a library of more than 350 movies on an exclusive basis , the channel also beams 8 hours of original content every day. The channel has extended its vision to various genres including Reality. In short, Polimer is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Polimer’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge in the crowded Tamil TV landscape.

Komentáře • 1,4K

  • @kvlpandian
    @kvlpandian Před 4 lety +1313

    அன்று இவரும் வழுக்கி விழுவாரா, என கேட்ட பாலிமரின் & மக்களின் ஆசை நிறைவேறியது 👌👌👌👏👏👏

  • @kirubakaran5229
    @kirubakaran5229 Před 4 lety +1677

    யோவ் நீங்களே இப்படி கலாய்ச்சா நாங்க என்னயா பண்ணுறது 😂😂😂😂😂
    மாவுகட்டு மணி 👌👌👌👌👌

  • @sudhansuresh8715
    @sudhansuresh8715 Před 4 lety +106

    கத்தியை புடித்த வலது கை எட்டி உதைத்த இடது கால்.. நீங்க வேற level polimer👌👌👌👌👌👌

  • @vairavanchokkalingam1379
    @vairavanchokkalingam1379 Před 4 lety +155

    மனிதநேயத்துடன் மணியை மீட்ட போலீஸார்..... மனிதாபிமானத்துடன் மாவு கட்டு போட்டனர்😂😂🤣🤣

  • @PraveenKumar-gt7xi
    @PraveenKumar-gt7xi Před 4 lety +937

    இன்று முதல் நீ மவுகட்டு மணி என்று அன்போடு அழைக்க படுவாய் 😄😄

  • @vicky_here
    @vicky_here Před 4 lety +494

    மன்னர் பரம்பரை மண்ணாங்கட்டி பரம்பரணு சொன்னியே இப்ப மாவு கட்டு பரம்பரை ஆகிட்ட பாத்தியா

  • @rajaa5053
    @rajaa5053 Před 4 lety +90

    மணியை மீட்டு மாவுக்கட்டு போட்டு சிறப்பாக கவனிக்கும் போலீஸ் அதிகாரிக்கு வாழ்த்துக்கள்

  • @baskarbaskar5865
    @baskarbaskar5865 Před 4 lety +35

    தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், இறுதியில் தர்மமே வெல்லும் 👍

  • @nagamanimaha9054
    @nagamanimaha9054 Před 4 lety +267

    கருணை உள்ளம் படைத்த நம் தமிழ்நாட்டின் காவல் துறையினர் கீழே வழுக்கி ரவுடிக்கு மாவுகட்டு போட்டுள்ளது மிகபெருமை

  • @kannankannan8282
    @kannankannan8282 Před 4 lety +201

    ஏ பாலிமர் நியுஸ் நீயே மீம்ஸ் போட்டால்.மீம்ஸ் கிரியேடர்ஸ் நாங்க என்ன பன்றது..மாவு கட்டு மணி🤣🤣🤣🤣🤣

  • @user-bt7jc4sx9j
    @user-bt7jc4sx9j Před 4 lety +29

    பாலிமர் நீ யாரு யா
    எல்லாம் meme ku duff kodukura ya 😜😜😂😂😂
    மரன பங்கம் யா நீ

  • @neutralvoice-1478
    @neutralvoice-1478 Před 4 lety +257

    கருஞ்சிறுத்தை , சீனா கத்தி , அரை கால் டவுசர் ஆர்னோல்ட் , polimer ற அடுச்சுக்க எவனும் இல்ல

  • @sangamaheshb6820
    @sangamaheshb6820 Před 4 lety +330

    அப்பாடா‌ இப்பதான் நிம்மதியாக இருக்கிறது, காவல்துறை மீது நம்பிக்கையும் மரியாதையும் வருகிறது.

  • @moonsunday7373
    @moonsunday7373 Před 4 lety +318

    என்ன தல நொண்டற கால்லையே போட்டாய்ங்களோ 😂😂😂😂🤣🤣🤣🤣🤣

  • @PradeepPradeep-sx1yb
    @PradeepPradeep-sx1yb Před 4 lety +23

    யேவ் பாலிமர் உன்னை அடிச்சிக்க ஆலே இல்லை background mass😂😂😂😂

  • @saminathan.kkathiresan9981

    மனித நேயம்....கஞ்சா மணி...மாவு மணி.... சிறப்பு கவனிப்பு...அருமை

  • @santoshnadar
    @santoshnadar Před 4 lety +119

    மாவுகட்டை சிறியதாக போட்டு விட்டீர்கள்; கொடுத்த பில்டப்-க்கு, மாவுகட்டை XXL-size-ல் போட்டிருக்க வேண்டும்!!

    • @kettapayankettapayan8804
      @kettapayankettapayan8804 Před 4 lety

      கட்டு இல்லம் போட கூடாது வலி ன்ன எண்ணனுந் தெரியும்

  • @srimugee9073
    @srimugee9073 Před 4 lety +154

    காவல்துறைக்கு வாழ்த்துகள்

  • @krishnaveni9047
    @krishnaveni9047 Před 4 lety +40

    என் கவுண்டர் போடுங்க நாய்களே

  • @anandhkpv8466
    @anandhkpv8466 Před 4 lety +5

    பாலிமர் நியூஸ் வாசிக்கிற ஸ்டைல் க்கு ஒரு ❤️❤️❤️

  • @asaikumar3560
    @asaikumar3560 Před 4 lety +220

    தரமான காவல்துறை செய்தார்களோ இல்லையோ ஆனால் செய்தி‌ வசிப்பவர் செய்துவிட்டார்😆😆😅

  • @rajarajan5
    @rajarajan5 Před 4 lety +56

    பாலிமர் நீ வேற லெவலுய்யா!

  • @rizwanrizmi
    @rizwanrizmi Před rokem +2

    2:10 Apo Mr.Ganjamani valikki than vilundhara 😂 Vera level TN. police ❤️

  • @mr.public3032
    @mr.public3032 Před 2 lety +7

    Judge:. சுவர் ஏறி குதிக்கும்போது வழுக்கி விழுந்துட்டியா.
    Mani : இல்லைங்க இவங்க தான் இப்படி பண்ணிட்டாங்க.
    Judge: தப்பி ஓடும்போது பார்த்து ஓடி இருக்கணும்
    தம்பி இப்ப பாருங்க
    கை கால் உடைஞ்சு போச்சு.

  • @rajanmadesh9475
    @rajanmadesh9475 Před 4 lety +134

    டேய் இவன் கஞ்சா மணி இல்லடா கஞ்சா கருப்பு.. சரியான காமெடி பீசு போல😄

  • @user-hn3tn7ct5x
    @user-hn3tn7ct5x Před 4 lety +204

    இதர்க்கு தாண *ஆசைபட்டாய்* பாலிமர்😴😴👍🏻

    • @meenakshimeenakshi3638
      @meenakshimeenakshi3638 Před 4 lety +10

      அட பாவி சகோ...🤣😂என்னை சொல்ற...😞அப்புறம் என்னை கொல்ல வந்திடுவான் கஞ்சா சைக்கோ மணி ..😐😐

    • @user-hn3tn7ct5x
      @user-hn3tn7ct5x Před 4 lety +5

      @@meenakshimeenakshi3638 பயப் படாதிங்க அவர் கிட்ட சைனா கத்தி தாண் இருக்கு 🔪😜👍🏻

    • @meenakshimeenakshi3638
      @meenakshimeenakshi3638 Před 4 lety +3

      @@user-hn3tn7ct5x அட பாவி 🤣😂 சரி சகோ..😊👍

    • @romanticvideos6383
      @romanticvideos6383 Před 4 lety +1

      Yes

  • @vikrampets6428
    @vikrampets6428 Před 4 lety +7

    Polimer ne news soldrathu la ultimate ya 🤣🤣

  • @hitlarthurki4035
    @hitlarthurki4035 Před 4 lety +9

    1/2 கால் டவுசர் அர்னால்டு 🤣🤣🤣

  • @periyasamyperumal3169
    @periyasamyperumal3169 Před 4 lety +113

    ஆனால் செய்தி வாசிக்கிறதுல வேல்ராஜ் சும்மா கிழி

    • @gowthamanneelamegam0636
      @gowthamanneelamegam0636 Před 3 lety +1

      Vera leval

    • @manieditzdevotionsongs4270
      @manieditzdevotionsongs4270 Před 2 lety

      பின்னணி வாய்ஸ் கொடுப்பது செய்தி வாசிப்பாளர் ரஞ்சித்
      வேல்ராஜ் என்பவர் செய்தியை சேகரித்து அனுப்பி வைப்பார் அந்த குரலுக்கு சொந்தக்காரர் வேல்ராஜ் இல்லை ரஞ்சித்

    • @manieditzdevotionsongs4270
      @manieditzdevotionsongs4270 Před 2 lety

      எப்படி பேசறது என்று சொல்லி கொடுப்பவர் வேல்ராஜ் வாய்ஸ் கொடுப்பது ரஞ்சித் இந்த இரண்டு பேரும் சேர்ந்தால் மாஸ் தான்

  • @busyvade1334
    @busyvade1334 Před 4 lety +80

    Velraj🔥🔥🔥 ippolam aditya TV pakradhu niruthiten..bore aiduchi na polimer TV THAAAN🔥

  • @justice2394
    @justice2394 Před 4 lety +1

    Athu Enna da title mavu kattu Mani ....😄🤣😂ithellam vida enga thalavair vadivel comedy semmay set agudhu😆

  • @HUNTERSK85
    @HUNTERSK85 Před 4 lety +19

    Thala innaiku adi rompa overo..😂😂😂😂

  • @meenakshimeenakshi3638
    @meenakshimeenakshi3638 Před 4 lety +43

    சூப்பர் சூப்பர்..🤣😂👏👏.சிறப்பாக தரமான சம்பவம் நடந்துள்ளது...👌👌👍இனியாவது கஞ்சா கும்பல் அடாவடி குறைந்தால் சரி...🙄

  • @mohamedyousuf2634
    @mohamedyousuf2634 Před 4 lety +68

    போலீஸ் நல்லா பன்ராங்களோ இல்லையோ
    யோவ் பாலிமர் நீ நல்லா பண்றயா😂😂😉

  • @rajanking3859
    @rajanking3859 Před 4 lety +5

    Velraj voice likers click here..

  • @ajkjayakumararthi9995
    @ajkjayakumararthi9995 Před 2 lety

    செய்தி பார்க்கும் போதே ஜாலியா இருக்கு😂😂😂

  • @Voice_of_Nature37
    @Voice_of_Nature37 Před 4 lety +304

    கத்தியை பிடித்த வலது கை😜 எட்டி உதைத்த இடது கால் 😜
    யோவ் பாலிமர் செமய்யா💯✔
    இந்த மைக்கை பிடித்த வேல்ராஜ் க்கு
    சத்த ஏத்தி குடுய்யா😂😂😂

    • @gowthamgk4163
      @gowthamgk4163 Před 4 lety +1

      ,🤣🤣🤣🤣

    • @jeyaganesh4602
      @jeyaganesh4602 Před 4 lety +3

      Polimer உனக்கு ரெம்ப நக்கல்யா....🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @Hari60608
    @Hari60608 Před 4 lety +73

    போலீசின் சிறப்பான சம்பவம்...🤘😆
    சுவர் ஏறி குதித்து கையும் காலும் போச்சா🤣🤣🤣
    TN police 😎😈

  • @vaidegisugumar5003
    @vaidegisugumar5003 Před 4 lety +4

    என்றும் உண்மையின் குறள் பாலிமர்

  • @vijayavarmaprasad7598
    @vijayavarmaprasad7598 Před 4 lety +6

    TN police 🙏 big salute 💪

  • @invisibleman7823
    @invisibleman7823 Před 4 lety +54

    கத்தியை வைத்திருந்த வலது கை மற்றும் எட்டி உதைத்த இடது கால் எலும்பு முறிவு 😆😄

  • @user-lx1md8iq4n
    @user-lx1md8iq4n Před 4 lety +99

    😂😂😂வழுக்கி விழுந்த தாக நம்ப படுகிறது....நாங்களும் நம்பிட்டோம் டா polimer😂😂😂

  • @AswinkumarAK1
    @AswinkumarAK1 Před 4 lety

    Kanja vikuravana karupu sirutha nu solringaa vera level

  • @j.marimuthu7242
    @j.marimuthu7242 Před 4 lety +5

    அந்த போலீஸ் மைன்ட் வாய்ஸ் எங்கே என்னை எட்டி உதைத்த கால்கள்

  • @dhonyvijay766
    @dhonyvijay766 Před 4 lety +35

    மாறு கை மாறு கால்😂Busted

  • @mohamedzubair200
    @mohamedzubair200 Před 4 lety +52

    யோவ் polimer... உனக்கு video கு பயந்தே போலீசார் மாவு கட்டு போட்டுருப்பாங்க போல

  • @rameshbabu-vu9no
    @rameshbabu-vu9no Před 4 lety +3

    கையில் சின்ன கட்டா இருக்கே ...இன்னொருமுறை சரியா வழுக்கி விழனும் கை அப்போதான் வாழ்கையில் இனி கத்தி தூக்கவே முடியாது...

  • @dhamotharan.m5370
    @dhamotharan.m5370 Před 4 lety +1

    3.05 vera lvl morning la semma comedy ☺️😁😁😁☺️😄😃😀

  • @kishoreS23
    @kishoreS23 Před 4 lety +27

    Adeiii edhu news channel ah ela meme channel ah.. Super♥️🤣🤣🤣

  • @jagadeeshs1236
    @jagadeeshs1236 Před 4 lety +135

    " பாக்க குஞ்சா மணி மாதிரி இருகக்கான் "
    இவன் " அர்நால்டா" டே பாலிமர் உணக்கு வேர பேர் இல்லையா ???

    • @aravindprasad6145
      @aravindprasad6145 Před 4 lety +2

      Vera level 😂😂😂👌🏻👌🏻

    • @devarajr631
      @devarajr631 Před 4 lety

      jagadeesh s கஞ்சா மணி இப்ப குஞ்சா மணி என்று அன்போடு அழைக்கப்படுவாய்

    • @vigneshvikki1386
      @vigneshvikki1386 Před 4 lety +1

      🤣🤣🔥🤣🔥😂😂🔥😂🔥😂🔥😂🔥😂🔥🤣🔥🤣🔥😂🤣🔥🤣🔥😂🔥😂🔥😂🔥 Epiccccc Kunjaa mani

    • @viewsofsathya996
      @viewsofsathya996 Před 4 lety

      😂😂😂😂

  • @9343044750
    @9343044750 Před 4 lety

    Koodapadugindradhu Nala Tune 👨‍🎤🎙️🎶🎵

  • @manimaran4980
    @manimaran4980 Před 4 lety +2

    1:53 araikkaal trousar anintha arnold😂😂,,,,yow polimar verithanam ya🔥🔥🔥

  • @kingrj3946
    @kingrj3946 Před 4 lety +56

    Heading! Timing! Rhyming! பாலிமர்... உங்கள அடிச்சுக்க ஆளே கிடையாது... நீங்க வேற லெவல் பாலிமர்...

  • @sheikmohamed6589
    @sheikmohamed6589 Před 4 lety +26

    Yooo polymer nee Vera lvl yaaaa🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @balajibalaji3872
    @balajibalaji3872 Před 4 lety

    மாவு கட்டு கதை வேற level

  • @kmsnainamed
    @kmsnainamed Před 3 lety

    நாங்களே விற்கவும் சொல்லுவோம் நாங்களே மாவு கேட்டு போடுவோம் super அப்பு.

  • @come_fly_with_me6023
    @come_fly_with_me6023 Před 4 lety +23

    🤣🤣🤣🤣🤣 tn police are really great 🤣🤣🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @M_ILAYA_BHARATHI1998
    @M_ILAYA_BHARATHI1998 Před 4 lety +48

    தமிழ் நாடு🐯🐯 காவல்துறை🔥🔥🔥😎😎😎

    • @_arun748
      @_arun748 Před 2 lety

      Speacel for maavukatu

  • @prithvi8183
    @prithvi8183 Před 4 lety +3

    News reader thug Life kaatrapula🤣🤣🤣🤣

  • @abufirnas9771
    @abufirnas9771 Před 2 lety

    Super timing , rhiming & excellent editing

  • @mary9247
    @mary9247 Před 4 lety +27

    Neega aluthi aluthi sollum pothu therithu avaru maavu kattu story....😂😂😂😂😂

  • @trollyfying5509
    @trollyfying5509 Před 4 lety +19

    அரை ட்ரவுசர் அணிந்த அருனோல்ட் 😂😂

  • @hemanathk5795
    @hemanathk5795 Před 4 lety +3

    You guys really awesome the way you show the news is super...😜😜😜 மாவுக்கட்டு மணி 😂😂😂😂🤣

  • @sharan9936
    @sharan9936 Před 4 lety +3

    I was waiting for this😂😂😂

  • @SURYA96sp
    @SURYA96sp Před 4 lety +7

    தரமான சிறப்பான சம்பவம்.... 😆😆😆😆😆😆😁😁😁😁😁😁😁😁😁😜😜😜😜😜😜😜

  • @evangelinregeeshya.r187hst8

    Manitha neeyathoodu meetathu police 😂😂vera level 😂😂😂😂

  • @selvanathanvijayadass7295

    Awesome 👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼

  • @TN42DRASWIN
    @TN42DRASWIN Před 4 lety +1

    thala vera level news reading 😂😂😂😂😂😂😂

  • @user-hn3tn7ct5x
    @user-hn3tn7ct5x Před 4 lety +93

    ஆஹா *எடப்பாடி* அய்யா பதவி விலக *வேண்டாம் 😜👍🏻*

  • @investintamil
    @investintamil Před 4 lety +3

    Last Vadivelu voice than semma.... Super polimer.... Hats off..

  • @balajip6165
    @balajip6165 Před 4 lety +2

    This is our Tamil Nadu police style
    Jai hind

  • @makkale-7466
    @makkale-7466 Před 4 lety

    பாலிமர் டீவி நீ தான் யா உண்மையான மாஷ் ... கடைசீல போட்ட பாரு ஒரு செய்தி உண்மையில் பாராட்ட வேண்டியவன் யா நீ

  • @RaghuramJayaramanIyer
    @RaghuramJayaramanIyer Před 4 lety +4

    Polimer Atrocity level 🔥🔥🔥😂😂😂

  • @kkarthiga1
    @kkarthiga1 Před 4 lety +23

    Bangam. Trouser potta Arnold 😂😂😂😂😂 maavu kattu mani 🤣🤣🤣

  • @Vetrivel-fq7fi
    @Vetrivel-fq7fi Před 4 lety +1

    சிறப்பு.. 🔥💖

  • @danielf4353
    @danielf4353 Před 2 lety

    Epadi ellam news la podalam ana epadi pota epadipanaavukalke ore power kuduthamari
    Ethe mind la vanthavankal like panugae

  • @harishharish2353
    @harishharish2353 Před 4 lety +30

    கஞ்சா மணி.. மாவுக்கட்டு மணி ஆகிவிட்டான். பாலிமர் செய்தியை போட்டே இவன் கை கால்களுக்கு மாவுக்கட்டு போட வைத்து விட்டது.🤣🤣

  • @Darkboy0998
    @Darkboy0998 Před 4 lety +7

    😂Yoooov ennaku theriju best troller neethan ya 😂😂

  • @osboopenthra9340
    @osboopenthra9340 Před 4 lety +5

    Velraj fans 😂

  • @jothiganesan5435
    @jothiganesan5435 Před rokem

    அருமையான மாடல் ஆட்சி

  • @vickysama8361
    @vickysama8361 Před 4 lety +3

    Irunthalum polimer channel ku ivuloo kusumbu iruka kudathu 😂😂😂

  • @suryasuriu6126
    @suryasuriu6126 Před 4 lety +12

    Aaaraikal trowesar aarnold🤣😂👏👏👏

  • @kannanbullet4134
    @kannanbullet4134 Před 4 lety

    Super supr..i was waitin.... nthin hppn to head ??

  • @aathipandi45
    @aathipandi45 Před 3 lety

    Vel Murugan bro vera level pangan 🤣🤣🤣

  • @abdulhameed10515
    @abdulhameed10515 Před 4 lety +8

    Maarukaal maarukai...😂😂😂😝👌👌👌

  • @jalalvsk8988
    @jalalvsk8988 Před 4 lety +12

    இது நல்லா இருக்கே🤣🤣😂😂

  • @karthickselvaraj736
    @karthickselvaraj736 Před 4 lety +2

    After watching today trending.. 😂🤣🤣🤣

  • @tamiltalks2143
    @tamiltalks2143 Před 4 lety

    மிக்க மகிழ்ச்சி

  • @mahudeswaran4616
    @mahudeswaran4616 Před 4 lety +6

    பாலிமர் உங்களமாதிரி செய்திகள் வாசிக்கயாராலும் மிடியாது

  • @narayanrao5926
    @narayanrao5926 Před 4 lety +8

    Hats of u Police officers ♥️

  • @abhimanyhuprabu6477
    @abhimanyhuprabu6477 Před 4 lety +1

    2:09 thug life to the voice over guy 😄

  • @panihelan4384
    @panihelan4384 Před 24 dny

    Valukke vilunthan.....iven...sema sir.... super tamil nadu police

  • @preethiravi1863
    @preethiravi1863 Před 4 lety +15

    3:05 Yana da ithu
    Polimer neegale kalaikuringa Nala varuvinga da

  • @murugeshraj7218
    @murugeshraj7218 Před 4 lety +5

    Yaaarraa editor u 😂😂😂😂😂😂👌👌👌👌

  • @sathishrk2621
    @sathishrk2621 Před 3 lety

    Annatheeeeee...feel the bgm

  • @praveenchandran4271
    @praveenchandran4271 Před 4 lety

    Ul are the best news channel

  • @kavirider4732
    @kavirider4732 Před 4 lety +3

    Semma geathu sir Neenga ennaavaa kalaikkuringa😂😂

  • @sathishkannadhasan4205
    @sathishkannadhasan4205 Před 4 lety +8

    Edhir partha news❤❤

  • @Rotors.
    @Rotors. Před 4 lety

    மனிதனேயம் மணி மாவுகட்டு.....Poetry maari la iruku 😅😂💯

  • @rameshmani3942
    @rameshmani3942 Před 3 lety

    Sir ur always great