அரிப்பு .! அரிப்பு ..!! அரிப்பு ...!!! - இத்தனை நாள் இது தெரியாம போச்சே ..!

Sdílet
Vložit
  • čas přidán 20. 05. 2020
  • அரிப்பு ஏன் வருகிறது ? அரிப்பு எத்தனை வகைகள் உள்ளது ? அரிப்புக்கு வீட்டு மருத்துவம் என்ன ? அனைத்திற்கும் இந்த காணொளியில் பதில் உள்ளது | Why is itching? How many types of itching is there? What is home medicine for itching? The answer is in this video.
    Arippu Other 8 Videos Playlist link :
    • அரிப்பு போக ஒரே தீர்வு...
    Thavam Rs.0 - அனைவரையும் ஆரோக்கியமான மனிதர்களாக மாற்றுவதே நமது நோய்க்கும் - " ஆரோக்கியமான மனிதனே
    உண்மையான பணக்காரன்..!! "
    Follow us on :
    Yoga Whatsapp link :
    chat.whatsapp.com/K4We08pJ7Be...
    CZcams: / thavamrs0
    Facebook: / thavamrs.0
    Email : Thavammm@gmail.com
    itching tamil treatment,
    itching tamil medicine,
    itching tamil meaning,
    urine place itching tamil,
    eye itching tamil,
    skin itching tamil,
    head itching tamil,
    leg itching tamil,
    itching during pregnancy tamil,
    tamil medicine for itching,
    itching in legs tamil,
    itching problem solution tamil,
    itching remedy in tamil,
    itching reasons in tamil,
    skin allergy itching tamil,
    itching in thighs tamil
    itching problem solution tamil,
    solution of itching problem,
    medicine of itching problem,
    problem of itching,
    itching problem reason,
    private part itching problem home remedies,
    itching problem solution on face,
    itching problem solution in malayalam,
    itching problem solution home remedies,
    itching problem solution in pregnancy,
    itching problem tamil,
    itching problem tablet,
    itching problem telugu,
    itching problem treatment,
    skin itching problem tamil,
    skin itching problem telugu,
    skin itching problem treatment,
    urine itching problem,
    urine itching problem in tamil,
    underarm itching problem,
    itching problem in virginia in hindi,
    itching problem in virginia in tamil,
    itching problem in whole body,
    itching problem in whole body in hindi,
    skin itching problem in winter,
    what is itching problem,
    itching problem solution telugu,
    itching problem in tamil,
    itching problem solution hindi,
    itching problem on face,
    itching problem in hair,
    itching problem medicine,
    itching problem ayurvedic treatment,
    itching problem solution at home,
    itching problem solution ayurvedic,
    itching problem solution at home in hindi,
    itching problem baba ramdev,
    itching problem between the legs,
    private part itching problem boy,
    skin itching problem baba ramdev,
    body itching problem,
    brest me itching problem,
    baby itching problem,
    itching problem solution by ramdev,
    itching problem causes,
    skin itching problem cream,
    private part itching problem solution cream,
    itching problem during pregnancy,
    itching problem during pregnancy in hindi,
    private part itching problem during pregnancy,
    itching problem solution during pregnancy,
    dog itching problem solution malayalam,
    dog skin itching problem,
    dry skin itching problem,
    dog itching problem solution telugu,
    eyes itching problem,
    ear itching problem,
    eyes itching problem telugu,
    eyes itching problem hindi,
    eye itching problem in tamil,
    ear itching problem in hindi,
    eyes itching problem malayalam,
    eye itching problem solution,
    face itching problem,
    itching problem solution for dogs,
    soap for itching problem,
    full body itching problem,
    face itching problem in tamil,
    face itching problem in hindi,
    precautions for itching problem,
    itching problem solution for baby,
    gsd itching problem,
    itching problem hindi,
    itching problem homeopathic medicine,
    itching problem home remedy in tamil,
    itching problem home remedy,
    anus itching problem home remedies,
    skin itching problem home remedy,
    winter skin itching problem hindi,
    itching problem in eyes,
    itching problem in legs,
    itching problem in summer,
    itching problem in hindi,
    itching problem in telugu,
    itching problem in hand,
    jock itching problem solution,
    skin itching problem kannada,
    itching problem solution kannada,
    itching problem in kannada,
    itching ki problem,
    private part itching problem solution kannada,
    ladies itching problem in tamil,
    skin itching problem malayalam,
    underarms me itching problem,
    private part itching problem solution malayalam,
    period me itching problem,
    itching problem in night,
    newborn baby itching problem,
    nose me itching problem solution,
    nose itching problem,
    itching problem on leg,

Komentáře • 2,5K

  • @thirunavukarasu8581
    @thirunavukarasu8581 Před rokem +81

    இதை தெரிந்து கொள்ளவே ஆயிரம் செலவு செய்ய வேண்டும் மருத்துவரிடம் அருமையான பதிவு வாழ்த்துக்கள் ஐயா

    • @Thavam
      @Thavam  Před rokem +7

      ஆம் சில மருத்துவர்கள் உண்மை பேசுவதில்லை உண்மை பேசினால் நாம் அனைவரும் ஆரோக்கியமான மனிதர்களாக இன்று மாறி இருப்போம்

    • @haribabukn5181
      @haribabukn5181 Před 18 dny +1

      Qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq​@@Thavam

    • @haribabukn5181
      @haribabukn5181 Před 18 dny

      ​@@Thavamq

  • @mahalakshmi-mp6nh
    @mahalakshmi-mp6nh Před 3 lety +67

    நன்றி அண்ணா நான் இந்த அரிப்பால் ரொம்ப கஷ்டப்பட்டு வருகிறேன் இந்த பதிவுக்கு ரொம்ப நன்றி அண்ணா

  • @arajaraja6945
    @arajaraja6945 Před 3 lety +137

    தொடர்ந்த மன அழுத்தம், மனச் சோர்வு, அதீத துக்கம், படபடப்பு ,கோபம், இது போன்ற மனம் சம்மந்தப்பட்ட நிகழ்வுகளும், உடலில் அரிப்பை உண்டாக்கும்.

    • @Thavam
      @Thavam  Před 3 lety +15

      aam ayya . Sariyaaga sonneergal

    • @kalamanirasan1334
      @kalamanirasan1334 Před rokem +5

      இதற்கு என்ன செய்வது சார்

    • @Thavam
      @Thavam  Před rokem +6

      மன அமைதியோடு மகிழ்ச்சியோடு வாழுங்கள் இயற்கையான சூழலில் வாழுங்கள் அதிகம் கோபப்படாதீர்கள் யோகா தியானம் செய்யுங்கள்

    • @VanithaVanitha-ye4dc
      @VanithaVanitha-ye4dc Před rokem

      Same problem

    • @Thavam
      @Thavam  Před rokem +5

      இது மாதிரியான பிரச்சனைகள் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள் வனிதா

  • @narayananvenkatesan6104
    @narayananvenkatesan6104 Před 3 lety +47

    உங்களின் விளக்கம் மிக தெளிவாக உள்ளது மருத்துவ சேவை தொடர வாழ்த்துக்கள்

    • @Thavam
      @Thavam  Před 3 lety

      Nantri ayya

    • @ravip9457
      @ravip9457 Před rokem

      @@Thavam to

    • @Thavam
      @Thavam  Před rokem

      நன்றி மகிழ்ச்சி

    • @T.parithi.nilavan
      @T.parithi.nilavan Před 29 dny

      உங்களை பாராட்ட வார்த்தைகள் இல்லை
      மிக்க மகிழ்ச்சி சார்

  • @mskthefire31
    @mskthefire31 Před 9 měsíci +16

    அரிப்பை பற்றி ஒரு முக்கியமான விஷயம் வியர்வை பட்ட துணியை துவைக்காமல் காய வைக்காமல் அதை மறுபடியும் பயன்படுத்தினால் அரிப்பு வருவது நிச்சயம் என் அனுபவம்,,gym பயன்படுத்தப்படும் உடைகள் பயன்படுத்தி விட்டு வெயிலில் காய வைப்பது நல்லது,, எனக்கு இதுபோன்ற அரிப்பு ஏற்பட்டது காரணத்தை என்னால் மாதக்கணக்கில் கண்டுபிடிக்க முடியவில்லை,, பிறகுதான் கண்டுபிடித்தேன்,, சரியானது

  • @rajakrishnamoorthy8793
    @rajakrishnamoorthy8793 Před 4 lety +44

    எளிமையான, பலன் உள்ள விதத்தில் இருக்கிறது உங்கள் பதிவு!

  • @sankaranbabu3372
    @sankaranbabu3372 Před 5 měsíci +1

    Thanks for the medical tips

  • @gangadharanpn5960
    @gangadharanpn5960 Před rokem +1

    Thanks for your advice

  • @ramilavasan4903
    @ramilavasan4903 Před 4 lety +16

    Thank you ,sir.Its a lot of help.

  • @mr-md2hw
    @mr-md2hw Před 5 měsíci +6

    அரசு இது போல் மக்களுக்கு தொண்டாற்றும் வைத்தியர்களை மேடைஏற்றி பரிசு, பொருள் குடுக்காவிட்டாலும்,அவர்களை உற்சாக படுத்த வேண்டும், விஞ்ஞானிகளும், மருத்துவர்களும் நமக்கு இரு கண்கள், எளிமையான கண்ணுக்கு தெரிந்த செடி, மூலிகைகளை இலவசமா நமக்கு தொண்டாற்றும் இவர்களை பாராட்டுவோம்👍🙏🇮🇳

    • @Thavam
      @Thavam  Před 5 měsíci

      Thank you .

    • @alagesanalagesan1973
      @alagesanalagesan1973 Před 22 dny +1

      Arasa? Viyabaram kalvi, maruthuvam iithai vaithuthan pizhappu nadathuhirarhal

  • @umamaheshwari6569
    @umamaheshwari6569 Před 4 lety +8

    Thanks for giving good message .

    • @Thavam
      @Thavam  Před 4 lety

      Thanks and welcome

  • @subbaraoj318
    @subbaraoj318 Před 4 lety +36

    நல்ல செய்தி அண்ணா
    நான் சில நாள்களாக கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறேன்

    • @Thavam
      @Thavam  Před 4 lety +1

      Ithai Paarunga sako; : czcams.com/video/8_gGJ3lPqGw/video.html

  • @geethageethu3159
    @geethageethu3159 Před rokem +18

    நன்றி அண்ணா நன்றாகவே சொன்னீங்க. எனக்கு பல வருடங்களாக அரிப்புத்தொல்லை இருக்கு நீங்க சொன்ன மருந்தை உபயோப்படுத்துறேன் அண்ணா

    • @Thavam
      @Thavam  Před rokem

      நன்றி கீது அவர்களே நலம் பெறுக

  • @saikannan4998
    @saikannan4998 Před 9 měsíci +3

    Thank you so much for your excellent tips

    • @Thavam
      @Thavam  Před 9 měsíci

      You are so welcome!

  • @EnglishwithVennila
    @EnglishwithVennila Před 4 lety +18

    நல்ல விளக்கம்!👍

  • @subhamv984
    @subhamv984 Před 4 lety +2

    Arumaiyana pathivu. Muthirchiyana pechu. Nermaiyana vilakkangal. Nice brother

  • @v.thiruvengadam4024
    @v.thiruvengadam4024 Před rokem +14

    பயனுள்ள தகவல்களுக்கு மிக்க நன்றி

    • @Thavam
      @Thavam  Před rokem +1

      மிக்க மகிழ்ச்சி நன்றி

  • @penguinmatriculationschool1025

    Very useful tips Thank U.

    • @Thavam
      @Thavam  Před 4 lety

      So nice of you Sako.

  • @KumarPrabu-lq3st
    @KumarPrabu-lq3st Před 8 měsíci +9

    மிகச் சிறந்த முறையில் பூஞ்சை அறிப்புக்கு விளக்கம் அளித்தீர்கள் மிக்க நன்றி.

  • @meenakshivaideeswaran1933

    Thank you so much sir for your kind advise. I shall follow ur tips.

    • @Thavam
      @Thavam  Před 3 lety

      Super . Keep it up .

  • @yammunasenthi1445
    @yammunasenthi1445 Před 4 lety +4

    Thank u for nice benifet to all the viewers.

    • @Thavam
      @Thavam  Před 4 lety

      It's my pleasure sako.

  • @mumthazali8503
    @mumthazali8503 Před 4 lety +7

    நல்ல தகவல்
    நன்றி ஐயா வாழ்க வளமுடன் 🙏

    • @Thavam
      @Thavam  Před 4 lety

      வாழ்க வளமுடன்

  • @indiragandhi1772
    @indiragandhi1772 Před rokem +7

    Excellent explanation. Thanks for uploading

    • @Thavam
      @Thavam  Před rokem

      Thank you Indira madam

    • @rameezabegam4149
      @rameezabegam4149 Před 20 dny

      மிக்க மகிழ்ச்சி ரொம்ப தெளிவான விளக்கம் நன்றி 🙏

  • @sramesh2814
    @sramesh2814 Před 9 měsíci +5

    Super tips. Sir guide how to cure corns in both legs. Tan q.

  • @indraabie7559
    @indraabie7559 Před 4 lety +3

    Very good and effective information.

  • @selvam.k7487
    @selvam.k7487 Před 2 lety +43

    அரிப்பு பற்றி தகவல்கள் அருமையாக தந்து உள்ளீர்கள் ரொம்ப நன்றிங்க ஐயா .

    • @Thavam
      @Thavam  Před 2 lety

      நன்றி நன்றி தவம்

    • @sugumarb7663
      @sugumarb7663 Před rokem

      Thank you very much.

    • @Thavam
      @Thavam  Před rokem

      நன்றி மகிழ்ச்சி சுகுமார்

  • @themoviebrats
    @themoviebrats Před 4 lety +3

    Thank u bro.i will try to follow ur tips.

  • @manisuppaiyamanisuppaiya3136

    பயனுள்ள பதிவு
    உண்மையானபதிவு

  • @kanimozhi5271
    @kanimozhi5271 Před 4 lety +18

    Thank you brother for your wonderful message about itching

    • @Thavam
      @Thavam  Před 4 lety

      Thanks for listening Thank you and Welcome sako.

  • @JokerJoker-ld5ln
    @JokerJoker-ld5ln Před 7 měsíci +3

    👌பயனுள்ள தகவல் நன்கு தெரிந்து கொண்டேன் 🙏.நன்றி

  • @aysabeevi9575
    @aysabeevi9575 Před 8 měsíci +2

    அருமையான பதிவு நன்றி சார்

  • @user-ye8jd5nm2h
    @user-ye8jd5nm2h Před 6 měsíci +1

    Super sir vazhgavalamudan

  • @alakshmi9407
    @alakshmi9407 Před rokem +3

    Good massage thank you so much sir 👍🏻👍🏻👍🏻

    • @Thavam
      @Thavam  Před rokem

      Welcome thank you so much

  • @somasundarabarathy
    @somasundarabarathy Před rokem +19

    வயதில் இளமை
    வார்த்தையில் முதிச்சி
    குரல் வைரமுத்து
    பயனுள்ள நன்முத்துகள்
    நிச்சியமான தீர்வு
    மிக்க மகிழ்ச்சி சகொ

    • @padmaseenivasan8502
      @padmaseenivasan8502 Před rokem

      P

    • @Thavam
      @Thavam  Před rokem +1

      உங்கள் பாராட்டுக்கு நன்றி சோமசுந்தரம் ஐயா

  • @sudhakarmech8725
    @sudhakarmech8725 Před 4 lety +2

    Arumayana vilakkam koduthirkal nantri

  • @kaliammal1560
    @kaliammal1560 Před 4 lety +3

    Thanks sir useful information

  • @kalashankar1728
    @kalashankar1728 Před 4 lety +28

    Thank you so much brother. A very useful message.

    • @Thavam
      @Thavam  Před 4 lety +2

      Welcome kala sako

  • @HajeeraHajeera-ep4cq
    @HajeeraHajeera-ep4cq Před 8 měsíci +10

    அருமையான பதிவு அருமை அருமை

  • @vannarpettaijeyaraj.6990
    @vannarpettaijeyaraj.6990 Před 8 měsíci +2

    வெகு சிறப்பு! வாழ்த்துக்கள்!

  • @logadaslogadas2262
    @logadaslogadas2262 Před 5 měsíci

    Thank you for your excellent advice

    • @Thavam
      @Thavam  Před 5 měsíci

      You are very welcome

  • @manohars9231
    @manohars9231 Před 4 lety +18

    Sir u r answering for all the questions no one do this thank u

  • @vengadachalamkeditingvideo9570
    @vengadachalamkeditingvideo9570 Před 9 měsíci +3

    அருமையான பதிவு அண்ணா❤❤மிக்க நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕❤❤❤❤❤❤❤❤❤

  • @HM.HAFIZ.
    @HM.HAFIZ. Před 2 lety +9

    அருமையான பதிவு மிகவும் எளிமையான முறையில் அழகாக தமிழில் சொன்னீர்கள் நன்றி பாரட்டுகளுடன்

    • @Thavam
      @Thavam  Před 2 lety

      நன்றி நன்றி மகிழ்ச்சி

    • @gomathiganesh1859
      @gomathiganesh1859 Před rokem

      அருமையான பதிவு ஐயா

    • @Thavam
      @Thavam  Před rokem +1

      நன்று கோமதி

    • @shanthyyogaratnam502
      @shanthyyogaratnam502 Před rokem +1

      அருமை யான பதிவு நன்றி

    • @shanthyyogaratnam502
      @shanthyyogaratnam502 Před rokem

      பசு பால் குடிக்கலாமா

  • @kuttyammakuzhali8688
    @kuttyammakuzhali8688 Před 3 lety +1

    அருமையான தகவல் வழங்கிய நண்பருக்கு நன்றி

    • @Thavam
      @Thavam  Před 3 lety

      நன்றி நண்பா

  • @mallikaravi5992
    @mallikaravi5992 Před 4 lety +10

    Very good, informative and useful talk

  • @shailashaik7890
    @shailashaik7890 Před 2 lety +3

    Very useful information brother

  • @kumarsamys534
    @kumarsamys534 Před rokem +2

    மிகவும் அருமையான தகவல் நன்றி வணக்கம் சார்

  • @saintjudeglo
    @saintjudeglo Před 3 lety

    Thanks for your tips

  • @pioneerjames2272
    @pioneerjames2272 Před rokem +7

    அருமையான விளக்கம் கூறியுள்ளீர்கள்! பாராட்டுக்கள் !!

    • @Thavam
      @Thavam  Před rokem

      உங்கள் பாராட்டுக்கு நன்றி மகிழ்ச்சி

  • @sakundalasubramani5415
    @sakundalasubramani5415 Před 4 lety +3

    நன்றி ஐயா. அருமையான பதிவு

  • @eswarisaravanan8904
    @eswarisaravanan8904 Před 3 lety

    Thank you very much useful message

    • @Thavam
      @Thavam  Před 3 lety

      You're most welcome

  • @nellaisiva744
    @nellaisiva744 Před rokem +2

    பயனுள்ள தகவல்கள், நன்றி சகோ

    • @Thavam
      @Thavam  Před rokem

      நன்றி மகிழ்ச்சி

  • @knvbaby6524
    @knvbaby6524 Před rokem +13

    உங்கள் பேச்சும் இந்த அரிப்பு நோயின் விளக்கமும் மனசு நெகிழ்ந்து விட்டது. அக்கறையுடன் பேசியது மை பேமிலியின் வாழ்த்துக்கள்

    • @Thavam
      @Thavam  Před rokem

      மகிழ்ச்சி மகிழ்ச்சி

  • @angelsharmila1471
    @angelsharmila1471 Před rokem +3

    Very nice explanation sir.

    • @Thavam
      @Thavam  Před rokem

      Thanks and welcome

  • @henryravinder5532
    @henryravinder5532 Před 3 lety +1

    Excellent explication 👍

  • @bharathibharathi7722
    @bharathibharathi7722 Před 3 měsíci +1

    நல்ல பதிவு மிக்க நன்றி ஐயா

  • @RajeshKumar-lk5wm
    @RajeshKumar-lk5wm Před 3 lety +4

    Thanks brother ninda naal neenga valamudan happy ya valanum

  • @saravananpalaniappan6727
    @saravananpalaniappan6727 Před 4 lety +38

    ஐயா சொல்வது 100% உண்மை. இவ்வளவு தெளிவாக யாரும் சொன்னதில்லை.ஏலாதி கோக்கனட் ஆயில் (Eladhi Cocunut Oil) இதற்குஒரு நல்ல தீர்வாகும். அனைத்து ஆயுர்வேத மருந்து கடைகளிலும் கிடைக்கிறது குறிப்பாக பூஞ்சையினால் ஏற்படக் கூடிய அரிப்புக்கு தொடர்ந்து உபயோகித்து வர சிரமம் குறையும்.

  • @backiyalakshmis4461
    @backiyalakshmis4461 Před 2 lety +1

    மிகவும் எளிமையான பயனுள்ள பதிவு. நன்றி bro

    • @Thavam
      @Thavam  Před 2 lety

      நன்றி பாக்கியலட்சுமி சகோ

  • @mesoreymesorey801
    @mesoreymesorey801 Před rokem +1

    அருமை யான பதிவு சூப்பர் வாழ்த்துகள் நன்றி

    • @Thavam
      @Thavam  Před rokem

      நன்றி மகிழ்ச்சி

  • @varadhanraj8581
    @varadhanraj8581 Před 3 lety +3

    Good Explanation sir ,thank u sir

    • @Thavam
      @Thavam  Před 3 lety

      You're most welcome

    • @jeyarani3072
      @jeyarani3072 Před rokem

      தலையில் படை யாக பல வருடங்கள் இருக்கிறது.

    • @Thavam
      @Thavam  Před rokem

      இரவு தூங்கும் போது வேப்பெண்ணையை வெதுவெதுப்பாக சூடு பண்ணி தலையில் மசாஜ் செய்து விட்டு தூங்குங்கள் காலையில் சுடு தண்ணீரில் குளியுங்கள்.

  • @agritmgsiva7113
    @agritmgsiva7113 Před 4 lety +14

    Thank you for your medical message about itching. Vazhga valamudan

  • @savariammalkanagaraj8709

    Thank you Good message

  • @EX_PRESS1603
    @EX_PRESS1603 Před rokem +2

    அருமையான பதிவு நன்றி அய்யா 🙏

    • @Thavam
      @Thavam  Před rokem

      நன்றி ஐயா

  • @astymini4035
    @astymini4035 Před 2 lety +8

    என் மனசு கேட்ட கேள்வி அனைத்தும் பதில் கிடைத்தது சகோ நன்றி வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ❤🌹

    • @Thavam
      @Thavam  Před 2 lety

      நன்றி மிக்க மகிழ்ச்சி

  • @pudhiyathenraljris242
    @pudhiyathenraljris242 Před rokem +9

    நன்றி ஐயா மிக மிக தெளிவான விளக்கம்
    நிச்சயம் அதிகமானோருக்கு பயன் அளிக்கும்

    • @Thavam
      @Thavam  Před rokem

      நன்றி புனிதா அவர்களே

  • @sidinterior9661
    @sidinterior9661 Před měsícem +1

    உபயோகமான தகவல் நன்றி

  • @mahalingamthevar6725
    @mahalingamthevar6725 Před 8 měsíci

    Thank you for your advice 🙏

    • @Thavam
      @Thavam  Před 8 měsíci

      Always welcome

  • @tharveespackeermohideen3814

    அரிப்புக்கு மிக அழகான மருத்துவ குறிப்புகளை அனுபவரீதியாக எடுத்துரைத்த உங்களுக்கு நன்றி நன்றி வாழ்க வளமுடன்

    • @Thavam
      @Thavam  Před rokem

      நன்றி மகிழ்ச்சி

    • @Thavam
      @Thavam  Před rokem

      நன்றி மகிழ்ச்சி லோகன்

  • @shahulhamid8127
    @shahulhamid8127 Před rokem +8

    SAPAT LOTION மூன்றே நாளில் குணமாகும் தினம் குளித்துவிட்டு. இருமுறை தடவ. வேண்டும். நன்றாக குனமாகிவிடும். வேறு எந்த மருந்திற்கும் குணமாகாது. அனுபவித்து சொல்கிறேன்

  • @vasanthimanickam3854
    @vasanthimanickam3854 Před 11 dny

    மிக மிக உபயோகமான தகவல் பதிவிற்கு நன்றி 🙏🏿🙏🏿🙏🏿

  • @ananthipanjateram2198
    @ananthipanjateram2198 Před 3 lety

    Good info. Tq so much

  • @vijiyam3993
    @vijiyam3993 Před 4 lety +12

    சுப்பர் வைத்தியம் அருமை

  • @duraisingam2203
    @duraisingam2203 Před 4 lety +27

    நல்ல பதிவு .அனைவருக்கும் பதில் அனுப்புவது என்பது மிகவும் அரிதான பணி. வாழ்த்துக்கள்

    • @Thavam
      @Thavam  Před 4 lety +4

      Nantri ayya. ithu en kadamai . kadavul ennai kapaan

    • @m.dhanamm.dhanam2690
      @m.dhanamm.dhanam2690 Před rokem

      Thanks sir

    • @Thavam
      @Thavam  Před rokem

      நன்றி மகிழ்ச்சி

  • @vijilakshmi1903
    @vijilakshmi1903 Před 4 lety

    nice...very useful tips

    • @Thavam
      @Thavam  Před 4 lety

      Glad you liked it

  • @eshwarip2129
    @eshwarip2129 Před rokem +2

    Thank you so much.excellent speech.very useful sir

    • @Thavam
      @Thavam  Před rokem

      நன்றி மகிழ்ச்சி ஈஸ்வரி அவர்களே

  • @jahirappas1078
    @jahirappas1078 Před 4 lety +7

    100 % Unmai nandri sago

  • @naveenprashanth2664
    @naveenprashanth2664 Před 3 lety +3

    Thank you sir romba nanri neega sonna tips ah use panni pakuren 🙏

    • @Thavam
      @Thavam  Před 3 lety

      All the best .

    • @kandasamykannan2808
      @kandasamykannan2808 Před 2 lety

      அருமையான தகவல் அய்யா

    • @Thavam
      @Thavam  Před 2 lety

      நன்றி கந்தசாமி அவர்களே

  • @kavithakasi2758
    @kavithakasi2758 Před 3 lety

    Very usefull tips sir thanku

  • @ziyaudeen3223
    @ziyaudeen3223 Před 2 lety

    மிகவும் நன்றி ஐயா அருமையாகசொன்னீர்கள்

    • @Thavam
      @Thavam  Před 2 lety

      நன்றி மகிழ்ச்சி

  • @kumarga5419
    @kumarga5419 Před 2 lety +20

    Thank you so much sir. Past 2 months i am suffer from itching. I lost my sleeping at night. I can't do my work at day time. சித்தரும் எனது தாய் தந்தையும் உங்கள் மூலம் இதை தெரியப்படுத்தியுள்ளார் என்று நினைக்கிறேன். மிகவும் நன்றி ஐயா

  • @subikshaneelakkannan3982
    @subikshaneelakkannan3982 Před 4 lety +3

    👌anna, romba nandri anna, very very very very good information anna, God is alive

    • @Thavam
      @Thavam  Před 4 lety

      நன்றி சகோ

  • @mohamedfarookj2014
    @mohamedfarookj2014 Před 6 měsíci

    Thank you Sir...very very detailed info

  • @muthulakshmi-gm8st
    @muthulakshmi-gm8st Před 3 lety +5

    Thank you sir for your valuable information.

    • @Thavam
      @Thavam  Před 3 lety

      You are most welcome

  • @Har606
    @Har606 Před 4 lety +3

    மிக்க நன்றி அண்ணா

    • @Thavam
      @Thavam  Před 4 lety +1

      நன்றி

  • @indraabie7559
    @indraabie7559 Před 4 lety +2

    Thank you so much for sharing useful tips

  • @suganthinicesuganthi8356

    அருமையான பதிவு.நன்றி

  • @ahmedfouz1687
    @ahmedfouz1687 Před 4 lety +4

    Tnx அண்ணா 💐use full video அண்ணா

  • @pathminimalini772
    @pathminimalini772 Před rokem +3

    Thanks Sir 😊

    • @Thavam
      @Thavam  Před rokem

      நன்றி பத்மினி அவர்களே

  • @joycemurugammalbabu6794
    @joycemurugammalbabu6794 Před 8 měsíci

    அருமையா.பதிவுபிரதர்.நான்.அறிப்புணால.ஐந்து.வருடமாக.கஸட்டபட்டுவருகிறேன்.எத்தனையோ.டாக்அடர்கலை.பார்த்தேன்.எனக்கு.இண்ணும்சரியாக.வில்லை.நீங்கள்.சொன்ணவிளக்கம்.தெளிவாக.உள்ளது.நன்றி.பிரதர்🙏

  • @nirmalajagdish4713
    @nirmalajagdish4713 Před 22 dny +2

    மிகமிக அருமையான பயனுள்ள நல்ல பதிவு.வாழ்க நன்றிங்க தம்பி .நீங்க நீடூழிவாழ வேண்டுமென வாழ்த்துகிறேன்.

  • @jayanthir6806
    @jayanthir6806 Před 3 lety +5

    நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @lovelygods1629
    @lovelygods1629 Před 4 lety +16

    அருமையான பதிவு நண்பரே மிகவும் கஷ்டப்பட்டு கொண்டிருந்த வேளையில் தான் இந்த பதிவு எனக்கு கிடைத்தது இதன் படி நான் செய்து பார்க்கிறேன்...

  • @dmathivanan1549
    @dmathivanan1549 Před 3 lety +2

    நல்ல தெளிவான விளக்கம் நன்றி

  • @rosilarajathi6855
    @rosilarajathi6855 Před rokem

    அருமையான பயனுள்ள விளக்கம். நன்றி

    • @Thavam
      @Thavam  Před rokem

      நன்றி மகிழ்ச்சி ராசாத்தி அவர்களே

    • @nagalakshmi9236
      @nagalakshmi9236 Před rokem

      Vazhga valamudan Nandri Ayya 🙏🏿🙏🏿

  • @dhanalakshmigeetha1038
    @dhanalakshmigeetha1038 Před rokem +7

    🙏🙏🙏🙏🙏🙏
    எப்படி ஒரு அருமையான விளக்கம், மிகவும் அருமையான எளிமையான மருத்துவம் சாதாரணமாக நன்றி சொல்ல இயலவில்லை
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @Thavam
      @Thavam  Před rokem +1

      நன்றி தனலட்சுமி அவர்களே. உங்கள் பெயர் மறக்க முடியாத பெயர்களில் ஒன்று

    • @latha4849
      @latha4849 Před 5 měsíci +1

      Z​@@Thavam

  • @a.chella302
    @a.chella302 Před 3 lety +6

    Thank you so much sir 🙏🙏🙏💪

  • @KumarPrabu-lq3st
    @KumarPrabu-lq3st Před 8 měsíci

    Super very good advice,try my level best thanks sir.

    • @Thavam
      @Thavam  Před 8 měsíci

      Always welcome

  • @tamil605
    @tamil605 Před 3 lety

    Super sir... Am having both the problem... I will try ...

  • @DIMS2005
    @DIMS2005 Před 4 lety +14

    Nandri aiya🙏

    • @Thavam
      @Thavam  Před 4 lety

      நன்றி சகோ