Thavam Rs.0
Thavam Rs.0
  • 943
  • 53 760 263
சர்க்கரை வியாதி சிறந்த உணவு | ஒரு கிலோ 5000 ரூபாய் வரை விற்கலாம் | One kg 5000 rupees | #health
Thavam Rs.0 - அனைவரையும் ஆரோக்கியமான மனிதர்களாக மாற்றுவதே நமது நோய்க்கும் - " ஆரோக்கியமான மனிதனே
உண்மையான பணக்காரன்..!! "
இயற்கையாளன் தவம் (Naturalist Thavam)
Follow us on :
CZcams: www.youtube.com/ @Thavam
Facebook: iyarkaiyalanthavam
Email : Thavammm@gmail.com
Join this channel to get access to perks:
czcams.com/channels/GFItjFDWotrw3UBpF8FCPQ.htmljoin
diabatic tamil,
diabetic tamil,
diabetic tamil meaning,
diabetic tamil song,
acupuncture for diabetic tamil,
prediabetes tamil,
diabetic recipes in tamil,
diabetic diet in tamil,
diabetic symptoms in tamil,
diabetic neuropathy in tamil,
diabetic ketoacidosis in tamil,
diabetes in tamil,
diabetes awareness tamil,
adiabatic process in tamil,
adiabatic demagnetization in tamil,
adiabatic compression tamil,
adiabatic expansion in tamil,
diabetes bodybuilding tamil,
diabetic breakfast tamil,
diabetic foot burning tamil,
diabetic breakfast recipes tamil,
blood sugar in tamil,
blood sugar details in tamil,
bp sugar tamil,
blood sugar treatment in tamil,
diabetes capsule tamil,
diabetes complications tamil,
diabetes cure tamil,
diabetes control tamil,
diabetic chart in tamil,
diabetic foot care tamil,
tamil diabetic diet chart,
diabetic care juice tamil,
about diabetes in tamil,
diabetes details in tamil,
what is the reason for diabetes in tamil,
type 2 diabetes tamil,
diabetes tamil doctor,
diabetes pregnancy diet tamil,
diabetic dermopathy in tamil,
diabetic dinner recipes tamil,
diabetes type 2 tamil,
diabetes type 1 tamil,
diabetes meaning in tamil,
diabetes explain tamil,
diabetic exercise tamil,
diabetic evening snacks tamil,
high sugar problem in tamil,
what is type 2 diabetes in tamil,
diabetes tamil food,
diabetic fruits tamil,
diabetic foot tamil,
diabetic footwear tamil,
diabetic foot ulcer tamil,
zhlédnutí: 185

Video

இயற்கையான கரு கூந்தலுக்கு கருஞ்சீரகம் எண்ணெய் | Black fennel oil for natural gray hair
zhlédnutí 5KPřed dnem
Thavam Rs.0 - அனைவரையும் ஆரோக்கியமான மனிதர்களாக மாற்றுவதே நமது நோய்க்கும் - " ஆரோக்கியமான மனிதனே உண்மையான பணக்காரன்..!! " Follow us on : Whatsapp link : czcams.com/channels/GFI.html...​ CZcams: czcams.com/users/ThavamRs0​ Facebook: ThavamRs.0​ Instagram: thavam_rs.0 Email : Thavammm@gmail.com Join this channel to get access to perks: czcams.com/channels/GFI.htmltjFDWo...
😡 நோய்கள் உருவாவதில்லை உருவாக்கப்படுகிறது அனைவரும் ஒரு முறை பார்க்க வேண்டிய காணொளி 😡 #health
zhlédnutí 3,9KPřed dnem
Thavam Rs.0 - அனைவரையும் ஆரோக்கியமான மனிதர்களாக மாற்றுவதே நமது நோய்க்கும் - " ஆரோக்கியமான மனிதனே உண்மையான பணக்காரன்..!! " 😡 நோய்கள் உருவாவதில்லை உருவாக்கப்படுகிறது அனைவரும் ஒரு முறை பார்க்க வேண்டிய காணொளி 😡 #health Health #freemedicine Free Medicine #medicalmarketing Hospital #hospital Doctor #doctor Ad #ad Follow us on : Whatsapp link : czcams.com/channels/GFI.html...​ CZcams: czcams.com/users...
வாகனங்களுக்கு எல்லாம் ஆயில் சர்வீஸ் பண்ணும் நீங்கள் உங்கள் உடலுக்கு ஏன் பண்ணுவதில்லை #health
zhlédnutí 2,2KPřed 14 dny
Thavam Rs.0 - அனைவரையும் ஆரோக்கியமான மனிதர்களாக மாற்றுவதே நமது நோய்க்கும் - " ஆரோக்கியமான மனிதனே உண்மையான பணக்காரன்..!! " Follow us on : Whatsapp link : czcams.com/channels/GFI.html...​ CZcams: czcams.com/users/ThavamRs0​ Facebook: ThavamRs.0​ Instagram: thavam_rs.0 Email : Thavammm@gmail.com Join this channel to get access to perks: czcams.com/channels/GFI.htmltjFDWo...
அரிப்பு அழற்சி ஒவ்வாமை - தீர்வு Itchy inflammatory allergy - remedy #health
zhlédnutí 5KPřed 14 dny
அரிப்பு அழற்சி ஒவ்வாமை - தீர்வு Itchy inflammatory allergy - remedy #health
இயற்கையோடு ஒரு நாள் ஒரு இரவு : #Episode_13
zhlédnutí 388Před 14 dny
இயற்கையோடு ஒரு நாள் ஒரு இரவு : #Episode_13
How to change new train track #Train #india #railway
zhlédnutí 449Před 14 dny
How to change new train track #Train #india #railway
சர்க்கரை நோய்க்கு மருந்தே இல்லையா ..! யார் சொன்ன ? 2000 ஆண்டுக்கு முன்னாடியே தமிழன் சொல்லிவிட்டான்
zhlédnutí 1,4KPřed 21 dnem
சர்க்கரை நோய்க்கு மருந்தே இல்லையா ..! யார் சொன்ன ? 2000 ஆண்டுக்கு முன்னாடியே தமிழன் சொல்லிவிட்டான்
குளிப்பதற்கு , உணவாக , மூட்டு வலி காய்ச்சல், சளி இருமல் இப்படி அனைத்திற்கும் வேப்பெண்ணெய் பயன்படும்
zhlédnutí 2,8KPřed 21 dnem
குளிப்பதற்கு , உணவாக , மூட்டு வலி காய்ச்சல், சளி இருமல் இப்படி அனைத்திற்கும் வேப்பெண்ணெய் பயன்படும்
🌱 இதையெல்லாம் யாரும் பார்க்கப் போவதில்லை 🌴 இருப்பினும் சொல்வது என் கடமை #farmer #farmlife #farming
zhlédnutí 2,7KPřed 21 dnem
🌱 இதையெல்லாம் யாரும் பார்க்கப் போவதில்லை 🌴 இருப்பினும் சொல்வது என் கடமை #farmer #farmlife #farming
😂 இன்றைய அரசியலை எதார்த்தமாக பேசும் பிச்சைக்காரன் .. ! 🤔
zhlédnutí 1,7KPřed 21 dnem
😂 இன்றைய அரசியலை எதார்த்தமாக பேசும் பிச்சைக்காரன் .. ! 🤔
Full Video : பழசை மறக்க மறக்க நோய்கள் வரத்தான் செய்யும் #healthylifestyle #freemedicine
zhlédnutí 636Před 21 dnem
Full Video : பழசை மறக்க மறக்க நோய்கள் வரத்தான் செய்யும் #healthylifestyle #freemedicine
தமிழன் மறந்து போன பணமில்லா மருதுவம் எங்கே ? இங்கே 👇 #Health #freemedicine #iyarkaiyalanthavam
zhlédnutí 1,8KPřed měsícem
தமிழன் மறந்து போன பணமில்லா மருதுவம் எங்கே ? இங்கே 👇 #Health #freemedicine #iyarkaiyalanthavam
My First 15 Minutes Short Film #பிச்சைக்கார_ஞானி Coming Sunday 6 : 00 PM - 30th June 2024
zhlédnutí 232Před měsícem
My First 15 Minutes Short Film #பிச்சைக்கார_ஞானி Coming Sunday 6 : 00 PM - 30th June 2024
பாகம் - 1 📻 ஒரு கிராமத்தில் வாழும் ஒரு எளிய மகனின் லட்சிய பயணங்களின் வாழ்க்கைத் தொடர் .. 📷
zhlédnutí 213Před měsícem
பாகம் - 1 📻 ஒரு கிராமத்தில் வாழும் ஒரு எளிய மகனின் லட்சிய பயணங்களின் வாழ்க்கைத் தொடர் .. 📷
! ஏம்பா உனக்கு பயமே இல்லையா இந்த கிழி கிழிக்கிற .. 🥱
zhlédnutí 731Před měsícem
! ஏம்பா உனக்கு பயமே இல்லையா இந்த கிழி கிழிக்கிற .. 🥱
நானும் #திமுக காரன் தான்
zhlédnutí 1,2KPřed měsícem
நானும் #திமுக காரன் தான்
குடி .. ! குடி .. ! குடி ..!! கள்ளக்குறிச்சியை போல் தமிழகம் முழுவதும் நடந்து கொண்டு தான் இருக்கிறது
zhlédnutí 503Před měsícem
குடி .. ! குடி .. ! குடி ..!! கள்ளக்குறிச்சியை போல் தமிழகம் முழுவதும் நடந்து கொண்டு தான் இருக்கிறது
😢 கள்ளக்குறிச்சியும் கள்ளச்சாராயமும் 😢சூர்யாவின் கடுமையான கண்டனம் என்ன ?
zhlédnutí 259Před měsícem
😢 கள்ளக்குறிச்சியும் கள்ளச்சாராயமும் 😢சூர்யாவின் கடுமையான கண்டனம் என்ன ?
🥵 கள்ளுக்கடை - ஏலே தொரசாமி எங்கட ஓங்க அப்பன் ...!
zhlédnutí 484Před měsícem
🥵 கள்ளுக்கடை - ஏலே தொரசாமி எங்கட ஓங்க அப்பன் ...!
🥲 கடைசி வரை ஒடஞ்ச ஓட்டு வீடு தான் 🌾 #sad
zhlédnutí 781Před měsícem
🥲 கடைசி வரை ஒடஞ்ச ஓட்டு வீடு தான் 🌾 #sad
🔥 விவசாயிகளும் மனிதர்கள் தான் 🌿 Don't wait for the opportunity, create it! 💪🌟
zhlédnutí 281Před měsícem
🔥 விவசாயிகளும் மனிதர்கள் தான் 🌿 Don't wait for the opportunity, create it! 💪🌟
🌴 என் மகனுக்கு 500 பனைமரம் பரிசு ஏன் ? எதிர்காலம் என்ன சொல்லப்போகிறது ? 🌴#Tamilan
zhlédnutí 273Před měsícem
🌴 என் மகனுக்கு 500 பனைமரம் பரிசு ஏன் ? எதிர்காலம் என்ன சொல்லப்போகிறது ? 🌴#Tamilan
🥱 ஆண்களும் பார்க்கலாம் . ஆனால் பெண்கள் கட்டாயம் பார்க்க வேண்டும் 🤭
zhlédnutí 673Před 2 měsíci
🥱 ஆண்களும் பார்க்கலாம் . ஆனால் பெண்கள் கட்டாயம் பார்க்க வேண்டும் 🤭
🏞️ மலை 👍 எப்படி முடிந்தது என்னால் 🚗 எனக்கு கிடைத்த அறிவுரை 💯 #hills #driving #driver
zhlédnutí 1,4KPřed 2 měsíci
🏞️ மலை 👍 எப்படி முடிந்தது என்னால் 🚗 எனக்கு கிடைத்த அறிவுரை 💯 #hills #driving #driver
4K Video 🌹 #ரோஸ் கார்டன் , கொடைக்கானல் போக முடியாதவர்களுக்கு 🏖 வீட்டில் இருந்தே பார்க்க
zhlédnutí 234Před 2 měsíci
4K Video 🌹 #ரோஸ் கார்டன் , கொடைக்கானல் போக முடியாதவர்களுக்கு வீட்டில் இருந்தே பார்க்க
⛰ கொடைக்கானல் போக முடியாதவர்களுக்கு 🏖 வீட்டில் இருந்தே பார்க்க 🌲 Moir Point | Kodaikanal
zhlédnutí 354Před 2 měsíci
⛰ கொடைக்கானல் போக முடியாதவர்களுக்கு வீட்டில் இருந்தே பார்க்க 🌲 Moir Point | Kodaikanal
🏞️🪴 மலைப்பிரதேசங்களில் விவசாயம் எப்படி செய்கிறார்கள் ?
zhlédnutí 676Před 2 měsíci
🏞️🪴 மலைப்பிரதேசங்களில் விவசாயம் எப்படி செய்கிறார்கள் ?
திருமணமானவர்களுக்கு | 🌹 ஆரோக்கியமான மனிதனே உண்மையான பணக்காரன் 🌹
zhlédnutí 1,5KPřed 2 měsíci
திருமணமானவர்களுக்கு | 🌹 ஆரோக்கியமான மனிதனே உண்மையான பணக்காரன் 🌹
🥦🌿☘️ மணலையும் மாட்டுச் சாணியும் வைத்து கீரை விவசாயம் 🥬🌱 77083 56445 Whatsapp only
zhlédnutí 547Před 3 měsíci
🥦🌿☘️ மணலையும் மாட்டுச் சாணியும் வைத்து கீரை விவசாயம் 🥬🌱 77083 56445 Whatsapp only

Komentáře

  • @kathirvelm2171
    @kathirvelm2171 Před 7 minutami

    பாட்டிமார்களின் அனுபவ மருத்துவ குறிப்புகளை பாதுகாத்து வையுங்கள் ஐயா. அடுத்த தலைமுறைக்கு தேவைப்படுகிறது !! வாழ்க வளமுடன்

  • @user-pr8sv7jj3u
    @user-pr8sv7jj3u Před hodinou

    Don't worry about any foolish comments before that what our ancestors followed it's valuable things you keep going Anna

  • @BalakumarBalakumar-dc6bj
    @BalakumarBalakumar-dc6bj Před 2 hodinami

    🎉❤

  • @balakraishnan2572
    @balakraishnan2572 Před 5 hodinami

    What puttu is this ? Rice or ?

  • @whatever_you_need
    @whatever_you_need Před 6 hodinami

    You continue Anna your correct Anna

  • @kandasamysksamykandasamy8743

    neenkal ivarkalukkellam pathil solvathai vtuthu UNGA Pani yai seiyunkal nallathe natakkum❤❤

  • @mahabubasubahani9682
    @mahabubasubahani9682 Před 7 hodinami

    Sir Nan unga kolkai than penpatrukeran erivan ungaluku uthauvar

  • @gokilakumaravel2852
    @gokilakumaravel2852 Před 7 hodinami

    தோழர் வீடியோ இன்று கண்டேன் நான் தேடியே நபரை கண்ட ஒரு திருப்தி. மனித இனம் என்று நாம் சொல்லி கொள்ள வேண்டும் என்றால் மனிதாபிமானம் உள்ளவராக இருக்க வேண்டும் தோழர் ஆனால் உணவு கலாச்சார மாற்றம் கத்தரிக்காயில் தவளையின் ‌ஜீன்கள் பயன்படுத்த படுகிறது என்கின்றார் இதையெல்லாம் சாப்பிடும் மனிதன் மனித மனத்துடன் எப்படி இருப்பான் பிறகு அவன் செய்யும் தவறுகளுக்கு தீர்வு இன்று மனிதன் செய்யும் தவறுகளுக்கு அவனே காரணமில்லை தோழர் அவர்கள் உடலில் நடக்கும் ரசாயன மாற்றங்கள் தான் 😢😢😢👏👏👏👏

    • @Thavam
      @Thavam Před 7 hodinami

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Nivethajayakrishnann
    @Nivethajayakrishnann Před 7 hodinami

    🎉🎉🎉

  • @NatarajanKavi-ji7qy
    @NatarajanKavi-ji7qy Před 8 hodinami

    ,💯💯💯👌👌👌👌👌

  • @michaelmary7340
    @michaelmary7340 Před 8 hodinami

    God bless you 👍👍👍👍👍

  • @murugeshsamy2608
    @murugeshsamy2608 Před 8 hodinami

    நல்ல பதிவு 🎉🎉

  • @gengadevi8916
    @gengadevi8916 Před 8 hodinami

    ❤❤❤🎉🎉🎉🎉

  • @aanitha-ym9cr
    @aanitha-ym9cr Před 8 hodinami

    அண்ணா எதையும் பொருட்படுத்தாமல் உங்கள் சேவையை நீங்கள் தொடர்ந்து செய்யுங்கள்

  • @aanitha-ym9cr
    @aanitha-ym9cr Před 9 hodinami

    வெரிகோஸ் வெயின் மற்றும் பாதத்தில் ஏதோ ஒட்டிக் கொண்டது போல் உணர்வு இதற்கு மருத்துவம் கூறுங்கள்

  • @aanitha-ym9cr
    @aanitha-ym9cr Před 9 hodinami

    இயற்கை மருத்துவத்தையும் முழுமையாக நாம் பயன்படுத்திக் கொண்டால் ஆங்கில மருத்துவம் தேவை இல்லை

  • @harishbalaji9867
    @harishbalaji9867 Před 9 hodinami

    சிறப்பான தகவல்களுக்கு நன்றிகள் நண்பரே

  • @user-fs8vc2qj5g
    @user-fs8vc2qj5g Před 9 hodinami

    நெஞ்சு சளிக்கு மருந்து சொல்லுங்க அண்ணா

  • @aanitha-ym9cr
    @aanitha-ym9cr Před 9 hodinami

    வணக்கம் அண்ணா நீங்கள் கடவுள் கொடுத்த பரிசு உங்களோட உங்களோட சேவை தொடர்ந்து நடக்கட்டும் நன்றி அண்ணா

  • @tamilanbantamilanban5113
    @tamilanbantamilanban5113 Před 9 hodinami

    மருத்துவர் என்பது மக்களுக்காக தம்மை அர்ப்பணிப்பவர்கள் வியாபாரிகள் அல்ல

  • @sathyaarun4775
    @sathyaarun4775 Před 9 hodinami

    அறிவு இருந்தா அந்த கேள்வியை கேட்கமாட்டார்கள்.எங்களுக்கு நல்ல விசயத்தை கூற நாங்கள் நன்றி கூறுகிறோம் மிக மிக நன்றி

  • @entertainingchannel-a7800
    @entertainingchannel-a7800 Před 9 hodinami

    ?😢

  • @thiruchelvamselvaratnam2252

    நன்றி தவம். Japanஇல் 32வருடமாகச் சீவிக்கிறேன். அறிவிகள் விதண்டா வாதம் செய்வார்கள். உங்கள் சேவை வாழ்க. தமிழனின் உணவு "வருமுன் காக்கும்முறை. நான் ஈழத் தமிழன். வீட்டின் அருகில் வேம்பமரம் இருந்து. தூதுவளை கற்பூரவள்ளி வல்லாரை சண்டி மற்றும் பல தாவரங்கள் வீட்டு அருகில் இருக்கும். யுத்தம் எமது பாரம்பரிய வாழ்க்கையை மாற்றியது. உங்களைப்போன்றவர் நீடூழி வாழ்க.

  • @menanfernando4703
    @menanfernando4703 Před 10 hodinami

    Super sir..❤

  • @Cowboy-hc4uf
    @Cowboy-hc4uf Před 10 hodinami

    திராவிட மாடல் தமிழ் மக்களை எப்படியெல்லாம் ஏமாற்றி அடிமை படுத்தி வச்சு கொள்ளை அடிக்கிறார்கள் தமிழ் மக்கள் தமிழ் மீனவர்கள் என்று தமிழ் மக்கள் அனைவரும் திராவிட அரசியலை ஒழித்து கட்டவேண்டும்

  • @dhanalakshmi9760
    @dhanalakshmi9760 Před 10 hodinami

    Salute to you bro

  • @Cowboy-hc4uf
    @Cowboy-hc4uf Před 10 hodinami

    நம்முடைய உடல் நலத்தை பேணும் காப்பாற்றும் குணம் படுத்தும் எந்த மருத்தவமும் தேவைதான் நல்லதுதான்.

  • @Alagumalai-hs4xh
    @Alagumalai-hs4xh Před 10 hodinami

    நான் உங்களுக்கு சப்போர்ட் பண்ற

  • @reepatho7672
    @reepatho7672 Před 11 hodinami

    உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்

  • @abisarav2603
    @abisarav2603 Před 11 hodinami

    இது மட்டுமல்ல மாம்பழமும் இப்படிதான். மாம்பழம் சாப்பிட்ட பின் ஏற்படும் வயிற்று வலிக்கு மாங்கொட்டையின் உள்ளே உள்ள பருப்பை வேகவைத்து சாப்பிட வலி நீங்கும். மாதவிடாய் வலிக்கும் இதுவே தான்.

  • @pandinithya3391
    @pandinithya3391 Před 11 hodinami

    Thanks Anna

  • @kakiruthikasivakuma4425
    @kakiruthikasivakuma4425 Před 11 hodinami

    மருந்தில்லா மருத்துவம் அக்குபங்சர் பக்க விளைவுகளே இல்லாதது நாடி பார்த்து சிகிச்சை அளிக்கப்பட்டு மிகையினும் குறையினும் நோய்

  • @amaranathanpalaniappan4408
    @amaranathanpalaniappan4408 Před 11 hodinami

    Every one must be a first and best doctor for themselves. It is easy if you know your body science.

  • @arunachalampillaiganesan5421

    அய்யா மன அழுத்தத்தைக் குறைக்க மருந்து சொல்கள் , நன்றி.

  • @mayakrishna1986
    @mayakrishna1986 Před 12 hodinami

    உண்மையை உரக்க சொன்னிங்க அண்ணா... வாழ்த்துக்கள்.... சேவை தொடரட்டும்...

  • @radhaparthasarathy3305
    @radhaparthasarathy3305 Před 12 hodinami

    அறிவு கெட்ட முண்டங்கள் அப்படித்தான் கேள்வி கேட்கும், இந்த மாதிரி விமர்சனங்களைத் தாண்டித்தான் நீங்கள் வரணும், கால் முறிவு ஏற்பட்டால் மூளையில் ஸ்கேன் எடுக்க வேண்டும் என்று சொல்லி பணம் பிடுங்கும் பேராசை கொண்ட, மருத்துவ சேவையையே அவமானப்படுத்தும் கொச்சைப்படுத்தும் டாக்டர்கள் தான் படித்த டாக்டர்கள், இந்த முட்டாள்கள் ராமபிரானையே எந்த இஞ்சினியரிங் காலேஜ் படித்துவிட்டு வந்து பாலம் கட்டினார் என்று கேட்டவர்கள் தானே?

  • @mrtamilgamer6201
    @mrtamilgamer6201 Před 12 hodinami

    Sir thalai valikku maruthuvam sollavum

  • @lotusdoss
    @lotusdoss Před 12 hodinami

    Well, always welcome the positive commentators and ignore the negative ones...shame on them and continue your regular posting of videos as usual.

  • @dineshr7893
    @dineshr7893 Před 12 hodinami

    Acid aprm bloating seriya digestion agala edhuku best remedy solunga bro plzzzz

  • @bhamanedunchezhian9284
    @bhamanedunchezhian9284 Před 12 hodinami

    உங்கள் பணி தொடரட்டும் வாழ்த்துக்கள்

  • @magamyil9383
    @magamyil9383 Před 13 hodinami

    உங்க போன் நம்பர் வீடியோவில் போடுங்க ஐயா

  • @jayalakshmi5261
    @jayalakshmi5261 Před 13 hodinami

    Fungal infection remedy sollunga

  • @purushothamanr3489
    @purushothamanr3489 Před 13 hodinami

    அண்ணா சூப்பர் அண்ணா நான் சாதாரண மனிதன் நீங்கள் சொல்வதை கேட்கிறேன் மிக்க நன்றி அண்ணா உங்கள் சேவை தொடர வேண்டும்

  • @bootgaming2355
    @bootgaming2355 Před 13 hodinami

    👍👍

  • @murali4331
    @murali4331 Před 14 hodinami

    Please continue your GOOD WORK....

  • @petchiammal8014
    @petchiammal8014 Před 14 hodinami

    அண்ணா விவசாயம் , பணம் இல்லா மருத்துவம் அது பற்றி ஒரு புத்தகம் எழுதி அதில் மூலமாகவும் வெளி வற வேண்டும் உங்கள் கருத்து ..

  • @drdrubyjosephine3257
    @drdrubyjosephine3257 Před 14 hodinami

    God Bless you Thambhi

  • @neeladavid2886
    @neeladavid2886 Před 14 hodinami

    Sir karappan home remedies solunga

  • @funentertainment1280
    @funentertainment1280 Před 14 hodinami

    புழுகுண்ணி

  • @sathyaarun4775
    @sathyaarun4775 Před 14 hodinami

    கவலை வேண்டாம் தோழரே உங்களுக்கு எங்கள் ஆதரவும் வாழ்த்துக்களும் உண்டு