இளசுகளை Torture செய்த பெருசுகள் 😂 Neeya Naana Troll

Sdílet
Vložit
  • čas přidán 23. 11. 2023
  • இளசுகளை Torture செய்த பெருசுகள் 😂 Neeya Naana Troll
    FAIR-USE COPYRIGHT DISCLAIMER
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, commenting. news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
    This video has no negative impact on the original works. This video is also for teaching purposes. We have only used bits and pieces of videos to get the point across where necessary.
    We do not own the clips and music we use in most cases. Our understanding is that it is in correlation to Fair Right Use, however given that it is open to interpretation, if any owners of the content clips would like us to remove the video, we have no problem with that and will do so as fast as possible. Please send email to me at ( trollmittai2@gmail.com ) if you have any concerns
    #neeyanaana #neeyanaanalatest #neeyanaanalatesttroll
  • Komedie

Komentáře • 429

  • @coolcreationcinematicstudi681
    @coolcreationcinematicstudi681 Před 7 měsíci +170

    I'm a cinematographer ur searching for the timing edit is awesome

  • @sureshsuresh-op5wk
    @sureshsuresh-op5wk Před 7 měsíci +132

    அந்த பக்கம் பார்த்த பாட்டிகள்...
    இந்த பக்கம் பார்த்தா வருங்கால பாட்டிகள்... பெரிய வித்தியாசம் இல்லை...😂😂😂😂

  • @S.MuthukumarMurugeshwaran
    @S.MuthukumarMurugeshwaran Před 8 měsíci +64

    வயதான பாட்டிகளும்,
    வயதாக போகும் பியுட்டிகளும்(.Beautiகளும்)

  • @saranyaabi5381
    @saranyaabi5381 Před 7 měsíci +79

    சிரிச்சு சிரிச்சு வயிறு வலி வந்துவிட்டது 😂

  • @bmz8018
    @bmz8018 Před měsícem +11

    சார்....இந்த மீம்ஸ் போடரதாலே...இந்த நிகழ்ச்சியை பார்க்கவே வெறுப்பாயிருக்குது சார்.நீங்க ஒருநாளைக்கு நீங்க ஆடியன்சா உட்கார்ந்து பாருங்க தெறியும்.

  • @plobthewhale
    @plobthewhale Před 5 měsíci +25

    பாவம் அருவி...

  • @sridharsri2940
    @sridharsri2940 Před 7 měsíci +22

    யாருப்பா அந்த எடிட்டர் 😅😅😅😅

  • @rajaselvam4082
    @rajaselvam4082 Před 7 měsíci +17

    4:51 Jenny sparkle
    Rani: Jenny parcella 😀😀😀

  • @kalilrahmanvoice
    @kalilrahmanvoice Před 7 měsíci +36

    😅மேனா மினுக்கி பதில் செம க்யூட் அந்த பொண்ணு😂😂

  • @Ragul000
    @Ragul000 Před 6 měsíci +19

    சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது😂😂😂

  • @user-bn3ub6yv3b
    @user-bn3ub6yv3b Před 2 měsíci +5

    ❤ அருமையான காட்சி அம்மா காதில் அனிந்து இருக்கும் தோடுகள் நம் தமிழர்களின் வரலாறு கூறுகிறது மேலும் சிவபெருமானின் அடையாளம் தோடுடைய செவியன் என்று நன்றி வாழ்த்துக்கள் ❤🎉🎉

  • @SITHIK779
    @SITHIK779 Před 6 měsíci +11

    Ayya pattiyavida neenga Romba vekka pattutinga Gopinath anney❤❤😂😂

  • @JJeni-vh2up
    @JJeni-vh2up Před 6 měsíci +219

    எங்க பாட்டிக்கு 104 வயது ஆச்சி.

    • @mahendiranu2682
      @mahendiranu2682 Před 6 měsíci +24

      பாட்டியை கடவுள் இன்னும் ஆசீர்வதித்து காப்பாராகா இன்னொரு 104 வயது வரை வாழ வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉

    • @prajithkumar-oc1pw
      @prajithkumar-oc1pw Před 5 měsíci +7

      Vaalththukal paatti

    • @AffectionateAstronomical-yb3hw
      @AffectionateAstronomical-yb3hw Před 5 měsíci +7

      செத்து போச்சா இருக்கா

    • @balamurali9382
      @balamurali9382 Před 5 měsíci +3

    • @speedhacks4015
      @speedhacks4015 Před 4 měsíci +2

      Unga age ena paati🫡

  • @devisaravanan4199
    @devisaravanan4199 Před 6 měsíci +39

    இடையில் வரும் காமெடி வேற லெவல்

  • @theRedArt
    @theRedArt Před 5 měsíci +8

    எங்க பாட்டிக்கு இறக்கும் போது 106 வயது.🥹

  • @user-ec9vo3fj6l
    @user-ec9vo3fj6l Před 5 měsíci +12

    Meenatchi patti enga pakkathu veedu

  • @umaashwath7471
    @umaashwath7471 Před 8 měsíci +52

    7:00 min அந்த பாட்டிக்கு இன்னும் ஆசைகள் ஞாபகம்... சிரிப்பு...

    • @venkatesanp7573
      @venkatesanp7573 Před 2 měsíci

      குழந்தை யா மாறிய தருணம்😊😊

  • @rabinrabin9422
    @rabinrabin9422 Před 7 měsíci +21

    Patti's vekkam😂🔥

  • @moraviva
    @moraviva Před měsícem +2

    அய்யோ முடியப் பா சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது

  • @ramachandrannithashini5366

    Now only I know the reason why my mom does look like innocent creature for me.😂
    Bcz our paatis are the last generation born with innocent mindset.❤😂

  • @kanagambalr4257
    @kanagambalr4257 Před 3 měsíci +3

    Real momentum 5:32 kounder rocks😂😂😂

  • @ganesanmedia5616
    @ganesanmedia5616 Před 7 měsíci +27

    பாட்டிகள் சொன்ன பழமொழிக்கு பேத்திகள் சொன்னதும் நன்றாக இருந்தது பேத்திகள் சொன்ன பழமொழிக்கு பாட்டுகள் சொன்னது இன்னும் சிறப்பாக சிரிப்போடு மகிழ்ச்சியாக இருந்தது நிகழ்ச்சி நன்றாக இருந்தது வாழ்த்துக்கள் சார்❤😊🙌

  • @varshinidhamotharan8135
    @varshinidhamotharan8135 Před 7 měsíci +41

    இடை இடையே வடிவேலு காமெடி கொடுத்த எடிட்டருக்கு என் நெஞ்சார்ந்த நல்வாழ்த்துகளும் நன்றிகளும்...

    • @TrollMittaiTamil
      @TrollMittaiTamil  Před 7 měsíci +1

      Thank you so much brother 😊

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616 Před 7 měsíci +3

      சரியாகச் சொன்னீங்க எனக்கும் ரொம்ப பிடிச்சு இருந்துச்சு ரொம்ப ரசித்து பார்த்து சிரிச்சேன் அவ்வளவு டயலாக்கும் ஒவ்வொரு சீனையும் தேடி கண்டுபிடிச்சு எடிட்டிங் பண்ணி போடுறது ரொம்ப ரொம்ப கஷ்டம் எடிட்டருக்கு என் மனதார வாழ்த்துக்கள் ❤😊🙌

    • @periyanayakinandhini1992
      @periyanayakinandhini1992 Před 7 měsíci

      எஸ்..

  • @user-cb8vp7pe
    @user-cb8vp7pe Před 4 měsíci +5

    Naduvula vara vadivelu comedy super bruh ❤! Srichu vayiru valikuthu super village paati city beauties😅😂😂

  • @user-mv1wd4nd5l
    @user-mv1wd4nd5l Před 4 měsíci +6

    கோபி சார் கூட நான் பேசறதுக்கு ஒரு நாள் கிடைத்தால் நான் பிறவி பலன் அடைந்த மாதிரி 🙏

    • @jayasudhasudha7900
      @jayasudhasudha7900 Před 3 měsíci

      Mm என்னக்கும் கோபிநாத் 😘 ரொம்ப புடிக்கும் 😍

    • @mangalamvasu1747
      @mangalamvasu1747 Před měsícem

      Yenakum

  • @rmamrmam6155
    @rmamrmam6155 Před 2 měsíci +5

    Ennga பாட்டிக்கு 102 வயது.

  • @ayur7
    @ayur7 Před 8 měsíci +8

    That apatha romba azaga erukanga vetkap padrathu avulo azaga eruku ada poda manamgata payaley😅😂

  • @sulthanalavudeen6968
    @sulthanalavudeen6968 Před 4 měsíci +4

    8:46 vadivelu smile😂😂😂😂😂😂

  • @user-iy6tv5rq1g
    @user-iy6tv5rq1g Před 7 měsíci +13

    வயதானவர்கள் வெட்கம் சூப்பர்😃😃😃😃😃😃👍

  • @megnetfunny5778
    @megnetfunny5778 Před 6 měsíci +5

    எங்க அப்பதாக்கு 115 வயசு 😇

  • @paarivels.s.6896
    @paarivels.s.6896 Před 7 měsíci +37

    Semma editing loved it so much..😅😅😅 sema fun paatties really nailed it😅😅

  • @Kumar-kj2uq
    @Kumar-kj2uq Před 8 měsíci +50

    Romba naal kazhichi saththama sirichi enjoy panna video. Vera level video Thanks & congrats to all TMT Members 👍❤

  • @adarsh.s2420
    @adarsh.s2420 Před 6 měsíci +3

    Indha nikazhchiyai tv yile miss pannana nan mika periya izhappaga irukkunge

  • @prabhuspp4114
    @prabhuspp4114 Před 5 měsíci +3

    தோல் தெரியும் அளவுக்கு இருந்த சாரி அதற்க்கு மேல் தொடை தெரியும் அளவிற்கு அல்லவா இருக்கிறது

  • @baluchinnakulandai2135
    @baluchinnakulandai2135 Před 7 měsíci +6

    Super program and communication.

  • @veralevelmassma5342
    @veralevelmassma5342 Před 2 měsíci +2

    கோபிய அந்த பொண்ணுங்க கலாய்க்கிறார்கள் இல்லையா நீங்க ஓவரா கலாய்க்கிறீங்க நான் அந்த பாட்டிகளை

  • @deepakdeepu476
    @deepakdeepu476 Před 2 dny +1

    5:03 super editor 😅😅😅sir 👀

  • @ALLISWELL4452
    @ALLISWELL4452 Před 8 dny +1

    Ennada nadakkuthu inga 😂😂

  • @sathasivamsamayakaruppan8253
    @sathasivamsamayakaruppan8253 Před 7 měsíci +26

    எனக்கு வெட்கம் வருவது...என் திறமைகளை பாராட்டுபவர்களை பார்த்து வெக்கம் வரும்.😅

  • @MmganesanMmganesan
    @MmganesanMmganesan Před 2 měsíci +2

    இந்த மாதிரி நிகழ்ச்சி அருமை

  • @BlueStar93
    @BlueStar93 Před 7 měsíci +7

    Super paattis ❤❤enakku age 80+ LA grandma irukkanha❤ pokkisham avunga❤❤

  • @mka301
    @mka301 Před 8 měsíci +7

    கோபிநாத்த பாத்தா சிரிப்பா வருது கோமாளி பயல்😂😂😂

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616 Před 7 měsíci +3

      உண்மையாகச் சொல்கிறேன் கோபிநாத் சார் பேசும்போது ஒவ்வொரு பாட்டு கிட்டயும் மரியாதையோடும் காமெடியுடன் கௌரவமாக பேசினார் வாழ்த்துக்கள் சார்❤😊🙌

    • @nageswararaup1963
      @nageswararaup1963 Před 7 měsíci +1

      Wish Gopinath sir watch and appreciate the editing efforts ❤

  • @AzhaguMuthu-tz7xx
    @AzhaguMuthu-tz7xx Před 4 měsíci +3

    Super editing and vera level 👌👌

  • @aruldeviaruldevi3393
    @aruldeviaruldevi3393 Před 4 měsíci +2

    எங்கள் பாட்டி வயது109 ஆகிறது

  • @nithyatodaynews8528
    @nithyatodaynews8528 Před 7 měsíci +3

    Sema editing ங்க. Sirichi vayiru valichiduchi

  • @Praveenjoelvspj
    @Praveenjoelvspj Před 7 měsíci +3

    Paati,beuti editing la sirichi intha aunty ku nenju Vali vanthuduchi po😂😂😂😂❤

  • @musicthamizhan5000
    @musicthamizhan5000 Před 7 měsíci +11

    ❤Edit super 🔥 bro 😂

  • @haridoss2512
    @haridoss2512 Před 7 měsíci +10

    Editing ulti bro😂😂🤣🤣

  • @muthulakshmi5575
    @muthulakshmi5575 Před 2 měsíci +2

    செம்ம காமெடி 😅😂😅

  • @sivakumariparaman8457
    @sivakumariparaman8457 Před 7 měsíci +3

    That green saari paati is in usilampatti pudhupatti Village

  • @girliesdiary3169
    @girliesdiary3169 Před 6 měsíci +4

    That aruvi look like an anikha😂😂

  • @lojithaloji3127
    @lojithaloji3127 Před 3 měsíci +2

    😂😂😂 iyoo patti earring

  • @user-go2rg6hc7r
    @user-go2rg6hc7r Před měsícem +1

    Paatii vekkam super 😂❤

  • @user-iy6tv5rq1g
    @user-iy6tv5rq1g Před 7 měsíci +2

    இதில வடிவேலுசார் காமெடி ஹைலைட்😃😃😃😃😃😃👍👍👍

  • @kumaravel8479
    @kumaravel8479 Před měsícem +2

    Enga Keralaavuleyellaam village, city vithiyaasam kidayaathunge.... Ellaarume ore maari thaan iruppaange...

  • @kevin-4444
    @kevin-4444 Před 7 měsíci +4

    karuna+Nidhi 😂

  • @rekhasundar6073
    @rekhasundar6073 Před 7 měsíci +6

    Editing super 😂😂

  • @mahilinikarthik6393
    @mahilinikarthik6393 Před 3 měsíci +1

    பாட்டி உளுந்து வடை சூப்பர்

  • @dharand9850
    @dharand9850 Před 5 měsíci +3

    Super editing

  • @user-qo3me2qs8s
    @user-qo3me2qs8s Před 7 měsíci +3

    Dharsu❤❤❤❤nee iippo ingeyum vanthittaaaaley

  • @selvakumaran7706
    @selvakumaran7706 Před 8 měsíci +5

    Video full length good stamina 😂

  • @seethaseethasenthil8396
    @seethaseethasenthil8396 Před 15 dny +1

    சூப்பர் நிகழ்ச்சி ❤

  • @jegannithya6517
    @jegannithya6517 Před měsícem

    Vechi senjitanga vera leval comedy

  • @blackgaming1582
    @blackgaming1582 Před 7 měsíci +4

    Vera level 😅😅😅😂😂😂😂😂

  • @NPSSatheesh
    @NPSSatheesh Před 8 měsíci +6

    07:10 to 07:15 super

  • @user-ik2nr2lu8r
    @user-ik2nr2lu8r Před 17 hodinami +1

    Vera level bro 💯😂😂😂l😂😂

  • @ksilambarasan5710
    @ksilambarasan5710 Před 7 měsíci +5

    06:39😂😂😂😂😂

  • @VijayKumar-hs5kd
    @VijayKumar-hs5kd Před 8 měsíci +7

    காமெடிங்க பேர்ல நியாமான நபர்களையும் கிண்டல் செய்கிறீர்கள்

  • @manijenisajukutty
    @manijenisajukutty Před 6 měsíci +2

    Nyt time ennala control panna mudiyala 😂😂😂😂😂... Unga video Ella sema bro❤

  • @kalaranikalarani3862
    @kalaranikalarani3862 Před 7 měsíci +2

    பாட்டிகள் &பியூட்டிகள் தலைப்பு சூப்பர்.

  • @yazhiniprabhakaran1324
    @yazhiniprabhakaran1324 Před 6 měsíci +2

    Unga editku Nan adimai

  • @Pandi2828
    @Pandi2828 Před 7 měsíci +3

    😂😂😂😂😂😂😂 editing vera level

  • @user-dh6wi7kn3s
    @user-dh6wi7kn3s Před 6 měsíci +2

    Super editing vera leavel ❤

  • @sivasakthisivagnanam886
    @sivasakthisivagnanam886 Před 7 měsíci +4

    Fantastic editing

  • @mercyomisha1997
    @mercyomisha1997 Před 3 měsíci +1

    Vera level editing 🎉😂😂

  • @anniefenny8579
    @anniefenny8579 Před 8 měsíci +5

    Vera level editing

  • @maniyarasimaniyarasi4836
    @maniyarasimaniyarasi4836 Před 7 měsíci +3

    New subscriberr..ur editing super anna😂😊

  • @vinithakumaran7885
    @vinithakumaran7885 Před 7 měsíci +2

    Comedy altimate. Semmaiya vechi sencha mathiri erukku. 🤣🤣🤣🤣

  • @user-lt6wj1kz1v
    @user-lt6wj1kz1v Před 7 měsíci +3

    Thank you so much for editor very enjoyed

  • @Sbanu536
    @Sbanu536 Před 7 měsíci +5

    Super anna❤❤❤❤❤❤😂😂😂

  • @kavithamohanraj8341
    @kavithamohanraj8341 Před 7 měsíci +2

    கோபிநாத் சார் வெட்கம் சூப்பர்

  • @navindranpalasendaram40
    @navindranpalasendaram40 Před 8 měsíci +11

    15:22 😂

  • @Kiddo.372
    @Kiddo.372 Před 8 měsíci +3

    Bro ippa tha bro unnoda first video pakura
    😂😂😂vedappu bro nee!😂😂

  • @user-bn3ub6yv3b
    @user-bn3ub6yv3b Před 2 měsíci

    அம்மாக்கள் பத்து பிள்ளை பெற்ற பிறகும் தெம்பும் தையிரியமும் உள்ளது இளசுகளிடம் இருக்கின்றதா என்பதை தெளிவாக இல்லை நன்றி 😂😂😂

  • @boomathibooms3305
    @boomathibooms3305 Před 2 měsíci +1

    Vairu valika sirichen....editoruu nala irupaiyaa poyah..unaiyelaa onum pana mudiyathu😂

  • @raghavanparthasarathyparth1785
    @raghavanparthasarathyparth1785 Před 7 měsíci +3

    Empa oore thanniyile thavikudu unakku aaya programme.?

  • @GowsalyaRajagowsi
    @GowsalyaRajagowsi Před 2 měsíci

    Troll vera level pa😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @user-ok5qw5me9p
    @user-ok5qw5me9p Před 2 měsíci +1

    Trol sema ya iruku

  • @faiyalahmed741
    @faiyalahmed741 Před 7 měsíci +19

    Vera level editing and sync. Jammunu irukku bro semma sirippu, first time watcher.

  • @Sundarajan-mo6xz
    @Sundarajan-mo6xz Před 7 měsíci +4

    Aachigal super 🎉🎉🎉

  • @atratr1602
    @atratr1602 Před 8 měsíci +10

    Editing செம 😂😂😂😂

  • @kiruthikasaikiruthikasai9208
    @kiruthikasaikiruthikasai9208 Před měsícem +1

    I miss my grandma recently 😪

  • @metaclopromide
    @metaclopromide Před 3 měsíci

    sir oru kena... ultimate

  • @sureshsuresh-op5wk
    @sureshsuresh-op5wk Před 7 měsíci +5

    அந்த பக்கம் பார்த்த பாட்டிகள்...
    இந்த பக்கம் பார்த்தா வருங்கால பாட்டிகள்... வித்தியாசம் பெரிய வித்தியாசம் இல்லை...

  • @ranjithranjithkumar433
    @ranjithranjithkumar433 Před 3 měsíci +1

    Super😂😂😂

  • @chenche6316
    @chenche6316 Před 3 měsíci +1

    Ayyo 😂😂😂😂😂😂paatti 😅😅😅

  • @harikrishnan4616
    @harikrishnan4616 Před 7 měsíci +2

    சென்னைய்ல மழைய்ல் வெல்லத்த பத்தி விவாதம் நடத்துயா கோபிநாது

  • @manigandanlavanya1407
    @manigandanlavanya1407 Před 4 měsíci +2

    Add la arasiyal serkatha pls

  • @devisaravanan4199
    @devisaravanan4199 Před 2 měsíci

    நடு நடுவில் வரும் காமெடி நல்ல இருக்கு

  • @NPT_YT
    @NPT_YT Před 3 měsíci +2

    3:53 😂😂😂😂