Video není dostupné.
Omlouváme se.

என்னுடைய மாடி தோட்டத்தின் ஒரு சிறிய Update!! இன்று நான் செய்த அறுவடைகள்!!

Sdílet
Vložit
  • čas přidán 28. 02. 2024
  • #sudagarkrishnan #harvest #update

Komentáře • 29

  • @eraslouis5038
    @eraslouis5038 Před 5 měsíci

    Hi sir. Vunga garden romba azhagaga iruku sir. Sembaruthi, paarijaatham, nithiya malli flowers
    Supera iruku sir. Chedi thambattai,
    Siragu avarai, kovaikai, nurai peerkan
    Nalla Aruvadai sir. Enaku kovaikai
    Cuttings chinnatha thulir vara
    Aarambithullathu sir. Thank you happy gardening sir. 👌👌👍👍

  • @gardeningmypassion.4962
    @gardeningmypassion.4962 Před 5 měsíci +1

    மிகவும் அருமை. காண கண் கோடி வேண்டும். நன்றி சுதாகர் சார்👏👏👏👏

  • @pavithra8826
    @pavithra8826 Před 5 měsíci

    Avarai super

  • @user-bd6xs2ss3f
    @user-bd6xs2ss3f Před 5 měsíci

    நீங்களும் சரி அருண்தம்பியும் சரி விதைகள் நாற்றுள் பகிர்து கொடுத்து எல்லோரும் நஞ்சிள்ளாத காய்கறி விளைவிக்க ஊக்கபடுத்தி சொந்தங்களை விட நண்பர்கூட்டம் சேர்ப்பதற்கு மிக்கநன்றி தம்பி வளரட்டும் நம் இயர்கை விவசாயம் நன்றி

  • @KavithaKavitha-bh9eo
    @KavithaKavitha-bh9eo Před 5 měsíci

    Super bro harvesting all the best 💐💐🤝🤝

  • @user-lu3sy6lr7b
    @user-lu3sy6lr7b Před 5 měsíci

    Aana ur video r so useful

  • @samundeeshwarisamu3862
    @samundeeshwarisamu3862 Před 5 měsíci

    Sir nithyamalli plants tips sir

  • @pp250047
    @pp250047 Před 4 měsíci

    Sir Covakai cutting venum

  • @sahebvali8499
    @sahebvali8499 Před 5 měsíci

    Superb harvest sir

  • @vijayalakshmipaneerselvam5736

    unga garden superb

  • @AmmuprakashAmmuprakash-rc7ri

    Super harvest chedi thambattai avarai, siragu avarai seed send pannuvigala pls

  • @SUENSWARNAMATHIMALARJ
    @SUENSWARNAMATHIMALARJ Před 5 měsíci +1

    எனக்கு கோவைக்காய் கட்டிங் வேணும்

  • @pankajasrinivasaraghavan3595

    How can we get seeds of sirahu avarai andoattai avarai

  • @sivaayaomnama6725
    @sivaayaomnama6725 Před 5 měsíci

    நண்பரே எனக்கும் விதைகள் வேண்டும்

  • @lathababu3107
    @lathababu3107 Před 5 měsíci

    ஐயா வணக்கம்.சிறகு அவரை. செடி தம்பட்டை விதைகள் தேவை. கிடைக்குமா?

  • @asikmohamed1755
    @asikmohamed1755 Před 5 měsíci

    Anna municipality uram mankalavaila evvalo mix pannalam

  • @priyav4350
    @priyav4350 Před 5 měsíci

    Anna kova cuttings vennum anna

  • @dgowri2544
    @dgowri2544 Před 5 měsíci

    super

  • @shanthielango7664
    @shanthielango7664 Před 5 měsíci

    எனக்கு கோவை கட்டிங் வேண்டும். கிடைக்குமா. குறைந்தது ஐந்து வேண்டும். நன்றி

  • @saraswathimohanrajallinone2486

    எனக்கோவைக்காய்கட்டிங்வேணும்திமலை

  • @ganeshrajar6525
    @ganeshrajar6525 Před 5 měsíci

    1st like and view sir, I harvested brinjal and ladyfinger sir

  • @user-ng5ty1ri4t
    @user-ng5ty1ri4t Před 5 měsíci

    Sir ekupthu keerai periya setiya valarkanuma chinnathule kat pannanuma

  • @kalaiselvi4711
    @kalaiselvi4711 Před 5 měsíci

    கோவைகாய் துளிர் விட்டு உள்ளது நன்றி 🙏

  • @nithisrikitchengardening3744

    Kavaki cutting கிடைக்குமா அண்ணா ப்ளீஸ்

  • @nithisrikitchengardening3744

    I am first watching first like

  • @mercymanoharan8676
    @mercymanoharan8676 Před 5 měsíci

    கோவைகாயில் விதைகள் வராதா??வேங்கை கத்தரி விதைகள் கிடைக்குமா. இங்கு கிடைக்காதே..எப்படி உங்களிடமிருந்து வாங்குவது??

    • @parimalasowmianarayanan5203
      @parimalasowmianarayanan5203 Před 5 měsíci

      Kovai vidhai takes nearly two years to start fruiting. So cutting is better. It starts blooming immediately