தேர்தலுக்குப் பின் கலவரம்; BJP-ஐ ஏன் குற்றம்சாட்டுகிறது Congress?! | Modi | Rahul | Imperfect Show

Sdílet
Vložit
  • čas přidán 14. 05. 2024
  • #amitshah #annamalai #modi #aravindkejriwal #ElectionsParliament2024 #tnpolitics #currentaffairs
    Register for Free Career Counselling - bit.ly/3TGk9NN
    Explore new heights in your career with GUVI’s FREE Career Counselling session! Dive into expert advice on IT career enhancement, job search strategies, and interview mastery. Register now.
    IPS WHATSAPP CHANNEL LINK:
    www.whatsapp.com/channel/0029...
    TNPSC GROUP 4 MOCK TEST:
    bit.ly/Group4VikatanMockTest2024
    Join this channel to get access to perks:
    / @vikatanwebtv
    IPS PLUS MEMBERSHIP LINK:
    bit.ly/IPSFamily
    00 Starts
    24.56 எவன் பார்த்த வேலடா இது
    25.19 இன்றைய கீச்சுகள்
    25.37 இன்றைய விருதுகள்
    Description:
    * Modi: சொந்தமாக வீடு, கார் இல்லை... மோடி சொத்து மதிப்பின் முழு விவரம்!
    * பிரதமரிடம் வேட்பு மனு பெற்ற அதிகாரி தமிழரா?
    * Newsclick நிறுவனரை UAPA சட்டத்தில் கைது செய்தது சட்டவிரோதம்... உச்சநீதிமன்றம் கருத்து!
    * செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்குமா... உச்சநீதிமன்றத்தில் நடந்தது என்ன?
    * மேற்கு வங்க ஆளுநர் மீது மேலும் ஒரு பெண் பாலியல் புகார்.
    * தோற்ற பின் கலவரம் செய்ய பாஜக திட்டம் - செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு.
    Imperfect Show is a 2018 Tamil language political satire show that deals with politics and news in Tamil Nadu. The political situation in Tamil Nadu - current affairs show by Vikatan, appearing on VikatanWebTV, which educates us on the happenings of the day in Tamil Nadu, India (often talking of Prime Minister Narendra Modi) and internationally (occasionally Donald Trump). A show with a daily episode presented by , Cibi Chakravarthy & varun. The show produced by Vikatan Group is uploaded daily including Sunday on VIKATANTV at 7:00 PM. Tune in for your daily dose of politics and current affairs, delivered humorously. Here is today's latest video of #TheImperfectShowVikatan
    விகடன் யூட்யூப் சேனலில் சிபி, வருண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #theimperfectshow
    ###
    Host : Cibi chakravarthy
    Host : Venkatesh
    script : Cibi chakravarthy
    Camera : Hariharan
    Video Editor : Abimanyu
    Thumbnail Artist: Prem davinci
    Channel Manager: Kamali Kamaraj
    Asst Channel Head: Hassan Hafeezh
    ###
    N. Cibi Chakravarthy Social Media Handle:
    Facebook - / cibi02
    Instagram - cibi_chakra...
    Twitter - / cforcibi
    Twitter - / varunsnac
    Facebook - / varun.snac
    Instagram - / varunsnac
    Install Vikatan App - vikatanmobile.page.link/vikat...
    Subscribe To Vikatan Tv: goo.gl/wVkvNp
    Connect with Imperfect show:Mail-id: Imperfectshow@vikatan.com
    Vikatan Tv Channel Description link:
    Subscribe to Vikatan E-Magazine - bit.ly/3ht2TKZ
    Install Vikatan App : vikatanmobile.page.link/vikat...

Komentáře • 192

  • @vikatanwebtv
    @vikatanwebtv  Před 17 dny +8

    IPS WHATSAPP CHANNEL LINK:
    www.whatsapp.com/channel/0029VaK1yIyK0IBgjiNh6X35

  • @dropbox152
    @dropbox152 Před 17 dny +25

    இடத்திற்கு ஏற்றார்போல நிறம் மாறும் பச்சோந்தி போல இடத்திற்கு இடம் மாற்றி மாற்றி பேசுகிறார் மோடி இந்த மாதிரி அறம் இழந்து செயல்படுகிறவர்களை அந்த ராமர் தான் கவனிக்க வேண்டும்

  • @ruubanlx5523
    @ruubanlx5523 Před 17 dny +14

    சிங்கப்பூரின் புதிய பிரதமராகவும் நிதியமைச்சராகவும் பதவியேற்றுள்ள பொருளாதார நிபுணர் திரு லாரன்ஸ் வாங் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

    • @downloadmb
      @downloadmb Před 17 dny +1

      Sir, Why are you not making questions on the these dmk sombus who supports their owner dmk and it's govt

  • @Karthigainilavan-
    @Karthigainilavan- Před 17 dny +17

    நரேந்திரரை 2024ல் வீட்டுக்கு அனுப்புவோம்

  • @hellomak1118
    @hellomak1118 Před 17 dny +31

    உண்மையிலேயே ஏழைத் தாயின் மகன் தான் போல 😅😂 கேடி ஜி 😢

  • @shaikdca1977
    @shaikdca1977 Před 17 dny +8

    நடிகர் விமலின் டைலாக்தான் நினைவுவருது. இதெல்லம் நம்புறாமாதிரியா இருக்கு? மோடி வேட்பாளர் மனு தகவல்.

  • @yuvarajs509
    @yuvarajs509 Před 17 dny +14

    பாவம் ஏழைத்தாயின் இவ்வளவு பெரிய ஏழை தான் நம்பனும் நம்பிட்டோம்!!!! அதெல்லாம் மக்கள் வரிப்பணம்!!!!

  • @athiG2020
    @athiG2020 Před 17 dny +7

    மக்கள் பணத்தை சுரண்டினால் கணக்குல வராது போல

  • @athisayarajappadurai6369
    @athisayarajappadurai6369 Před 17 dny +2

    வடக்கில் ஆரம்பித்து தெற்கு வந்து... பல சுவாரஸ்யமான செய்திகள்... கீப் இட் அப் 🎉

  • @1246786
    @1246786 Před 16 dny +2

    இன்று முதல் அவர்கள் ரேப்அண்ணா, ரேப்அப்பா என்றுஅழைக்கப்படுவார்கள்.

  • @subbarayalumohandoss1545
    @subbarayalumohandoss1545 Před 17 dny +15

    பரிதாபம் பிகார் பல்டி குமார்.

  • @dropbox152
    @dropbox152 Před 17 dny +4

    தேர்தல் ஆணையம் செய்யும் தவறுகளை எதிர்க்கட்சி ஆட்சியில் உள்ள மாநிலங்களில் உள்ள உளவுத்துறை கண்டுபிடித்து அந்த அரசு க்கு தெரிவிக்காதா?

  • @rajashekaranabaranji2073
    @rajashekaranabaranji2073 Před 17 dny +8

    Modis statement on Muslims has made him sach ka badshah

  • @s.vkanna8100
    @s.vkanna8100 Před 17 dny +2

    ஜோக்
    சில பணம் உள்ளவர்கள் உடையை வாங்கி உடுத்த மாட்டார்கள்
    வாடகைக்கு எடுத்து உடுத்துவார்கள் ☺☺
    சிலர் வாங்கி ஒரு தடவை உடுத்தி விட்டு விற்று விடுவார்கள் ☺☺
    சில கடைகாரர்கள் புது டிசைன் உடை வந்தால் சினிமா நடிகர்கள் நடிகைகளை உடுத்த சொல்லி விளம்பரம் செய்வார்கள்
    அப்படி தான் மோடிஜி உடை அணிவதும் போல
    😂😂😂😂😂

  • @senthilrajaarul1166
    @senthilrajaarul1166 Před 17 dny +2

    நீண்ட நாட்களுக்குப் பிறகு இருவரும் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியை கண்டேன் மகிழ்ச்சி
    அரசியல் விமர்சகர் பத்திரிகையாளர் சவுக்கு சங்கர் கைது பற்றி ஏன் நிகழ்ச்சியில் செய்தி வரவில்லை அதைப் பற்றி விளக்க முடியுமா

  • @naga406
    @naga406 Před 17 dny +3

    பாஜக தலைவர்கள் நன்பர்கள் தான் உதவி.

  • @yuvarajs509
    @yuvarajs509 Před 17 dny +4

    ஆனால் அதெல்லாம் நடந்துறமோ அப்பாராவ் மைண்ட் வாய்ஸ்!!!

  • @senthilprabhu6347
    @senthilprabhu6347 Před 17 dny +12

    தேர்தலுக்கு பின் பாஜக, மோடி, அமித்ஷா, யோகி, சரத்குமார் என ஐந்தாக உடைகிறதா.?

  • @pachaiperumalarunachalam3787

    நான் வேற எதுவுமே புரிஞ்சிக்கல😂😂😂 யோவ் வருண் சிரிச்சிட்டே இருக்கேன்யா😂😂😂

  • @sivaprakasamalamelumangai707

    48கிராம் மூன்றரை லட்சம் வருகிறது இரண்டு லட்சம் இல்லை

  • @ganapathiam4355
    @ganapathiam4355 Před 17 dny +2

    தம்பிகளே நீங்களே நிகழ்ச்சியில் சிரிப்பு தாங்காமல் ....

  • @subramanianarthanari360

    உங்கள் நிகழ்ச்சி. 👏👏👏😂😂😂😂😂😂😂😂💐💐💐💐💐🙏

  • @subbiahs785
    @subbiahs785 Před 17 dny +1

    இன்று ஒளிப்பதிவு சூப்பர். நன்றி

  • @ShanmugaSundaram-fh5rf
    @ShanmugaSundaram-fh5rf Před 17 dny +1

    Welcome sir

  • @shanmugamlakshmanan5867
    @shanmugamlakshmanan5867 Před 17 dny +1

    All the details would be saved in the servers.

  • @senthilkumar6651
    @senthilkumar6651 Před 17 dny +4

    Vikatan's Imperfect show is going very low on ADMK... This is not Good...

  • @naseerali934
    @naseerali934 Před 17 dny +2

    ஒரு வேளை அந்தமாதிரி இருக்குமோ

  • @pradeepkumars29
    @pradeepkumars29 Před 17 dny +1

    What's the guarantee that Mr. #Modi had only these movable immovable properties ??
    WHO WILL CROSS CHECK THESE ??
    #Cibi #Varu #Vikatan #VikatanTeam #TamilNews #OnlineNews

  • @manickamjohnchelliah5021
    @manickamjohnchelliah5021 Před 17 dny +3

    P.M dresses at the cost of the Govt exchequer

  • @thebookmaniac8638
    @thebookmaniac8638 Před 17 dny +1

    Why do you feel so smug when talking about Modi? Are you so great?

  • @selvasekar2685
    @selvasekar2685 Před 16 dny

  • @sharmyjennifer973
    @sharmyjennifer973 Před 17 dny +2

    Modi and his lies😂😂😂
    SSC, master of arts, Entire Political Science

  • @sharmyjennifer973
    @sharmyjennifer973 Před 17 dny +1

    Ask Amit Shah, isn't he responsible for Diplomatic passport

  • @raghavanramanujam2843
    @raghavanramanujam2843 Před 17 dny

    ❤❤❤

  • @malickabdul6911
    @malickabdul6911 Před 17 dny +1

    ஜீவுடன் கலோஜ் படித்தவர்களை யாராவது பார்தீர்களா? 2014க்கு முன் ஜீ அளித்த பேட்டியில் அவர் SSC வரை தான் படித்ததாக சொல்லி உள்ளார்

  • @BC-mt3rd
    @BC-mt3rd Před 16 dny

    please talk about the state government's also

  • @gunalanm2760
    @gunalanm2760 Před 16 dny +1

    PMCare fund காசு கணக்குல வரல 😢

  • @SundaySunshine10
    @SundaySunshine10 Před 17 dny +4

    Sir, அந்த PM ah komali maari getup pottu irritate pannaama eruka sollunga. Shivaji thoppi thevaiya Gopi unaku

  • @gnanasekaran9197
    @gnanasekaran9197 Před 17 dny +1

    Sibi,Nadu centre , ரெண்டுமே ஒண்ணுதான்.

  • @sundarselvaraj9514
    @sundarselvaraj9514 Před 16 dny +2

    You talk about modi more than 11 Mins .. what bro no use ..

  • @subramanianarthanari360

    அரசாங்க ஆணைகள் எல்லாம் ஆளுநர் பேரில், ஆளுநருக்காக. என்று தான் இருக்கலாம்.

  • @ksKumar-gh4ic
    @ksKumar-gh4ic Před 17 dny

    Àmen

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 Před 17 dny +1

    அனைவருக்கும் இனிய மாலை வணக்கங்கள் 🎉🎉🎉

  • @mansoorsharief2126
    @mansoorsharief2126 Před 16 dny

    Tamilnadu Ministry change irukumnu solrangale June la nadaka vaipu iruka

  • @jgajaykumar5531
    @jgajaykumar5531 Před 14 dny

    Jai Sri Ram

  • @mannramalingam1411
    @mannramalingam1411 Před 15 dny

    ஐய்யையோ.. எங்கடா புடிச்சிங்க இவன... காது வலிக்குதுடா.

  • @janarthanamcs1740
    @janarthanamcs1740 Před 17 dny

    😊😊😊

  • @shivabharathia8525
    @shivabharathia8525 Před 17 dny +1

    சிபி யோட கட்டிங் டிரும்மிங் பாத்ததும் ராகுல் காந்தி சலூன் trending தான் ஞாபகத்தில் வந்தது. என்னோட நாடி நரம்பு எங்கும் ராகுல் வியாபித்துள்ளார்.😅

  • @padmanathana9877
    @padmanathana9877 Před 17 dny

    Sir avar 2 Kodi deposit seithullare. Avarukku kidaikkum Pensionai vaithe valkkaiyaiyai ottalame sir makkalukku ulaippavarukku yetharkku panam sir

  • @ramasubbu8903
    @ramasubbu8903 Před 17 dny +1

    அவ்வளவு சுத்தமான உத்தமன்!

  • @allivijayan
    @allivijayan Před 17 dny

    நானவநெனைச்சதே கிடையாது.।।।நினைக்காததற்கே இப்படின்னா நெனச்சிருந்தா????

  • @mariajohn5269
    @mariajohn5269 Před 16 dny

    சரிங்க ஐயா, PM Care fund கணக்கு என்னானது அதை மோடி காட்டவேமாட்ராரே

  • @sampathp5588
    @sampathp5588 Před 15 dny

    கல்யாணம் இடையில் பண்ணிட்டு *** முடியாம ஓடிட்டார். எல்லா கேஸ் உம் இனி வரும்.

  • @Rajendra-lm7yq
    @Rajendra-lm7yq Před 17 dny

    GOOD 👍 GOOD NIGHT

  • @bharanirajendraen8225
    @bharanirajendraen8225 Před 17 dny +2

    தேடி பார்த்தேன் இதை விட அழகான உலகம் தெரியவில்லை... இன்று "உலக குடும்ப தினம்". கொண்டாடப்படுகிறது.

  • @dhanapalm6063
    @dhanapalm6063 Před 17 dny

    Speak about SS.

  • @manikandavasakam4983
    @manikandavasakam4983 Před 17 dny +1

    All sums and assets are in the name of Adhani only. Adhani will give few Crores per month for his expenses like Annamalai

  • @Revathy-gt5um
    @Revathy-gt5um Před 17 dny

    நம்பிட்டோம்

  • @rvijay1225
    @rvijay1225 Před 16 dny +1

    Don't u have any other talk other than modi

  • @vasanthedward1632
    @vasanthedward1632 Před 16 dny

    Bro … I have been following this imperfect show for years .. why don’t u talk abt savuku Shankar issue. And felix arrest

  • @MOUTTOUTAMIJSELVAM
    @MOUTTOUTAMIJSELVAM Před 17 dny +1

    i am an also poor mother son but my balance is Rs.5000

  • @shanmugamlakshmanan5867
    @shanmugamlakshmanan5867 Před 17 dny +1

    Corres la படித்து இருப்பார்.

  • @srmadab
    @srmadab Před 17 dny +2

    Electoral bonds state bank..avarum state bank la account vechu irukkaru! Eppa dei enna arivali thanam da ungalukku! Neenga ellam oru press?!

  • @jeraldraju3930
    @jeraldraju3930 Před 17 dny +1

    Ulaga maha nadipuda sami

  • @abdulrazackrazack4988
    @abdulrazackrazack4988 Před 16 dny

    அதானி பெயரில் வாங்கி வைத்துள்ள சொத்துக்களை கணக்கில் காட்டவில்லையே.

  • @parthivselva4835
    @parthivselva4835 Před 17 dny +1

    Modi youtube channel romba dullu bro.... Compare imperfect show and Narendra Modi CZcams channel views & you'll know 😂😂😂😂

  • @GaneshGanesh-kh1wg
    @GaneshGanesh-kh1wg Před 17 dny +1

    😂பாபாராம்தேவ்கிட்ட.இலச்சம்ஏக்கர்நிலம்இவருகுஇருக்கு😂😂😂எல்லாம்பினாமி😂😂நீரவ்மோடிகிட்டகுடுத்த25.000கோடி😂😂யார்பணம்😂😂

  • @umaamarnath4745
    @umaamarnath4745 Před 17 dny

    Is this government closing KOOVAM RIVER. Give answer in daily report. Not on Sunday. Dhruv rathee latest video about modi to be watched

  • @raaj87gdi
    @raaj87gdi Před 17 dny

    Bro pls Hindi or English subtitle podunga intha north indian pagal ku pottu share pannalam

  • @reavisreavis4295
    @reavisreavis4295 Před 16 dny

    கேஷ் இல்லனா அமெரிக்கா ஏன் விசா கொடுக்கவில்லை?

  • @umaamarnath4745
    @umaamarnath4745 Před 17 dny +1

    32 lakh subscribers. Still you dont allow common viewer in memebers only. Shame on Vikatan. It's like throwing the ladder, after you go up.

  • @MB-ll7pj
    @MB-ll7pj Před 17 dny +1

    Ulga maha pulugan modiji
    Sa amalikkirar

  • @mariappanramarathinasamy9280

    அரசியல்ல இதெல்லாம் சகஜம் தம்பிகளா.....!!

  • @Asokan-bn4pb
    @Asokan-bn4pb Před 15 dny

    A to Z வரை படித்தார்

  • @muhammedhashim2021
    @muhammedhashim2021 Před 16 dny

    Varanasi thoguthiyil shyam rangerlavin vetpu manu vanguvathil yerpatta kularupadi kadaisiyil vetpu manu niragarippu seidadhu patri thelivaaga commentshow il sollavum...

  • @suthakarks865
    @suthakarks865 Před 17 dny

    Hi

  • @raaj87gdi
    @raaj87gdi Před 17 dny

    Bro pls Hindi or English subtitle podunga intha north indian pagal ku pottu share pannalam…😂😂😂

  • @cheguevara2111
    @cheguevara2111 Před 16 dny

    நானும் எவ்வளவோ பிராடா பார்த்திருக்கிறேன் ஆனா மோடி மாதிரி உலக மகா பிராடு நான் பார்த்ததே இல்லை பச்சோந்தியை விட பாஸ்டா இருக்கிறான் இந்த நரேந்திரன்

  • @sheikfarith8116
    @sheikfarith8116 Před 16 dny

    இதையெல்லாம் படித்தவர் கேட்டார் சோலி முடிஞ்சு

  • @SilentsSongs
    @SilentsSongs Před 17 dny

    Modi ji eadhum tea kudika selavku cash veanumna kealu thalaiva Gpay potu vidra. Romba eazhaya irkinga ji

  • @Asokan-bn4pb
    @Asokan-bn4pb Před 15 dny

    மனம் முழுவதும் பிரிவினைவாதமே கேடிஜிக்கு

  • @s.vkanna8100
    @s.vkanna8100 Před 17 dny

    மோடிஜி
    ရောမရောက်ရင်း ရောမလိုကျင့်
    அதேபோல் இடத்திற்கு தகுந்தது போல் பேசுகிறார் போல 🤔

  • @SsundraMurthy
    @SsundraMurthy Před 16 dny

    La

  • @rajashekaranabaranji2073
    @rajashekaranabaranji2073 Před 17 dny +1

    Sach ka badshahs dress and costumes r funded by Lord Ram. we hope

  • @subramanianmk2631
    @subramanianmk2631 Před 16 dny

    இங்கே இந்த சவுக்கை கைது பண்ணதுக்கு சில்லுகள் குதிக்குது இங்கே.

  • @narayan.ramchand2023
    @narayan.ramchand2023 Před 16 dny

    விட்டா கேடிஜி , குழந்தை ராமருக்கு பீடிங் பாட்டில்,நாப்கின், பாம்ப்பர்ஸ் என எந்த வசதியும் கிடைக்காமல் காங்கிரஸ் செய்துவிடும் எனச் சொன்னாலும் சொல்வார்.

  • @sravichandran2990
    @sravichandran2990 Před 15 dny

    Arivalauthuku poi kelungada. Ups

  • @dhanasekar6913
    @dhanasekar6913 Před 17 dny

    unga IPS ye thhukka sollinalum solluvanga be care full yenna yella IPS ukum vera madhiriy Assignment vandhu irrukku onga ownerera bathirama parthukunga nenga yengala sirikavaika trypannurringa but neenga kanninner vidama irrundudh be happy

  • @H10371
    @H10371 Před 17 dny +1

    சிபி,வருண்
    ரொம்ப குசும்புயா ஜி ய இப்படியா நக்கல் அடிப்பீங்க

  • @Jaiso32
    @Jaiso32 Před 17 dny

    Goodbye modi thank you 😂

  • @kumarm4011
    @kumarm4011 Před 17 dny

    Neenga innum Oru 5 years ippadithaan kathara porengapa

  • @karunanithipandi9537
    @karunanithipandi9537 Před 16 dny

    Sibi varun is their any shows without criticising p.m
    Now a day u are wasting time. Mean time u can cover some more news.

  • @JJJJJJJJJJ1177
    @JJJJJJJJJJ1177 Před 17 dny +3

    அடேய் பைத்தியமா நீங்கள் சிரிக்காமல் பேசுடா 😢😢😢😢😢பாக்குறேன் பைத்தியமா

  • @sbkcs
    @sbkcs Před 17 dny

    124❤

  • @subbarayalumohandoss1545
    @subbarayalumohandoss1545 Před 17 dny +2

    ஏன் கச்ச தீவு பற்றி புலம்பினாரே மோதி .

  • @ganeshramachander1590
    @ganeshramachander1590 Před 17 dny

    Please do not make a surcastic laugh. It does looks good

  • @LeonRajJesuarulraj
    @LeonRajJesuarulraj Před 17 dny

    வடக்கே பத்திரிக்கையாளர்கள் கைது பற்றி விவரமாக பேசும் சிபி மற்றும் வங்கி அவர்களே தமிழ்நாட்டில் நடப்பது பற்றி வாயே திறக்க மாட்டேங்கிறீங்களே

  • @srinivasanvenkatesan1223
    @srinivasanvenkatesan1223 Před 17 dny +1

    Bro. Will you do the same affidavit analysis for any other politician in TamilNadu. I hope you both understand who do I mean. You both commenting and laughing are all childish and immatured. If you continue the show in this template , I am sure bro, your viewership will get reduced. Do something constructive and educative bro, these type of talks, in the name of sarcasm, is sheer waste of time.

  • @sundalmurugan4208
    @sundalmurugan4208 Před 17 dny

    intha ias ips aapicers puranamlam paadama newsa pesunga pothum!

  • @plukejayakumar80
    @plukejayakumar80 Před 17 dny

    🙈🙉🙊