சத்தியமா எனக்கு இசை தெரியாது... ராஜாவின் பெருந்தன்மை | Ilaiyaraaja

Sdílet
Vložit
  • čas přidán 23. 01. 2019
  • சத்தியமா எனக்கு இசை தெரியாது... ராஜாவின் பெருந்தன்மை | Ilaiyaraaja
    #Ilaiyaraaja #ilayarajasong #ilayarajaspeech
    Subscribe us to get the latest Tamil News updates: goo.gl/RK35WS
    Visit Cauvery News WEBSITE: cauverynews.tv
    Like Cauvery News on FACEBOOK: / cauverytv
    Follow Cauvery News on TWITTER: / cauverytv
    Follow Cauvery News on GOOGLE+: plus.google.com/+CauveryNews
    About Cauvery News Tamil :
    Based in Chennai, Cauvery News is one of the youngest Tamil multimedia digital news platforms in the world.
    With a young and vibrant newsroom that works around the clock and a network of reporters spread across Tamil Nadu and India, we break news as it happens.
    Our journalism knows 'No fear or favour.' We report the news as it is, without any slant or bias. We ensure speed, accuracy and clarity through the very latest global technology for news gathering, automation and presentation.
    Cauvery News is available on Facebook, Twitter, CZcams, Instagram, Snapchat and as a world class Tamil 24X7 news channel on various DTH and cable platforms.
    Cauvery News is available on TCCL on Channel 55, TACTV on Channel 130, TATA Sky on 1588, Videocon on Channel 577, Airtel DTH on Channel 791, JAK on Channel 182 and JIO TV(App)

Komentáře • 57

  • @babiselladurai2872
    @babiselladurai2872 Před 5 lety +10

    இவரைப்போன்று தமிழ்திரையுலகம் காண்பது முதலும் கடைசியும் இவரே .

  • @kumarantrt
    @kumarantrt Před 5 lety +9

    ராசா ஐயாவின் இசை சிந்தனை கேட்க கேட்க இனிக்கிறது...... ஒரு பாடலில் நல்ல கருத்து சிந்தனையை தூண்டும்... ஆனால் ஒரு நல்ல ட்யூன்தான் உணர்வை சிலிர்க்க வைக்கும்.... உண்மை ஐயா.

  • @kamaruljamankamaruljaman8822

    இனி இவரைப்போன்று தமிழ்திரையுலகம் காண்பது முதலும் கடைசியும் இவரே .

  • @vienothnaidu2681
    @vienothnaidu2681 Před 5 lety +11

    Before ilayaraja After ilayaraja....No one match his Genius.........

  • @muthukumaranr7180
    @muthukumaranr7180 Před 5 lety +10

    இசைக் கலைஞர்கள் பிறக்கிறார்கள். உருவாக்கப்படுவதில்லை

  • @v.j.geraldjames2825
    @v.j.geraldjames2825 Před 5 lety +4

    Raja sir raja sir tana....... We must salute him always

  • @ranibhathrachalam6024
    @ranibhathrachalam6024 Před 5 lety +4

    உங்களுக்கு இசை தெரியாது இதை நாங்கள் அந்த கலைவாணி சரஸ்வதியிடம் கேட்க வேண்டும் ஐயா ஐயா ஐயா🎼🎼🎼🎼🎼🎼💯

  • @vinoth1846
    @vinoth1846 Před 5 lety +5

    I love you so much meastro isaingani Dr. Ilayaraja 💟💛💙💚💝💜💗

  • @vienothnaidu2681
    @vienothnaidu2681 Před 5 lety +7

    He deserves the headweight.....Raaja raaga Devan....

  • @vijayragavan1491
    @vijayragavan1491 Před 5 lety +6

    God gift ilayaraja

  • @kumarankumaran7144
    @kumarankumaran7144 Před 5 lety +4

    very great ilayaraja

  • @amrithdhanaraj9761
    @amrithdhanaraj9761 Před 5 lety +9

    எல்லா கலைஞனுக்கும் ஒவ்வொரு திமிர் இருக்கும்.நாம் இல்லையென்று சொல்வது அறியாமை.

  • @vinoth1846
    @vinoth1846 Před 5 lety +4

    Unga kaala vilundhu aasivadham vanga enakku kuduthu vaikkala iyya......!!

  • @RajuRaju-nq4xk
    @RajuRaju-nq4xk Před 5 lety +7

    உண்மையை கூறி இருகிறார்,,அவர் அமைத்த இசை அனைத்தும் முன்னோருடையது

  • @grishanthpoobalasingam1437
    @grishanthpoobalasingam1437 Před 5 lety +67

    புகழ்வதை விடுத்து தற்போது அவருக்கு தீனி போடும் அளவிற்கு திரைப்படத்தை கொடுங்கள் இம்மாமேதையை அவமானப்படுத்தாதீர்கள்
    இன்றைய தலைமுறைக்கு இந்த ஞானியின் திறமை பற்றி ஆழமாக தெரியாது
    தற்போதுள்ள உலகம் அறிய செய்யுங்கள் உலகம் வியக்கும்

    • @1006prem
      @1006prem Před 5 lety +6

      எம்எஸ்வி என்னும் மாமேதைக்கு என்ன நடந்ததோ ,அதுவேதான் இளையராஜா அவர்களுக்கும் நடக்கும் .எவ்வளவு அருமையாக இசையமைத்தாலும், இல்லை இசையில் பல சாதனைகள் படைத்து இருந்தாலும் வணிக ரீதியாக ஒரு இசை வெற்றி பெற்றால் மட்டுமே சினிமாக்களில் வாய்ப்பு கிடைக்கும். அதனால் இசைஞானி அவர்கள் சினிமாக்களுக்கு மெட்டு அமைப்பதை விட, இது போன்று வெளியில் வந்து மக்களை சந்திப்பது சாலச்சிறந்தது.

    • @vinoth1846
      @vinoth1846 Před 5 lety

      @@1006prem adhuvm saridhan.....!!
      Tamilnadu la Tamil pesuna sirikkira madhiri, nalla music kudutha makkal eathukka mattanga.....!!!

    • @drljohn
      @drljohn Před 5 lety +2

      இசைஞானி அவர்களை இந்தி உலகம் சரிவர புரிந்து கொள்ளவில்லை... அவரது மேதைமையை இந்தி உலகம் புரிந்து கொள்ளும் வகையில் என் எல்லா படத்திற்கும் அவருக்கே வாய்ப்பளிப்பேன் என்று திரு பால்கி அவர்கள் வாய்ப்புகளை வாரி வழங்கினார்!!!!இசைஞானிக்கு இனிமேல் இசையமைத்து பெயரும் புகழும் வர வேண்டிய அவசியமில்லை என்றாலும் கூட அந்த வாய்ப்புகளை எல்லாம் வீணடித்ததோடு மட்டுமல்லாமல் மிகவும் பழைய ரகமான ஒரே மாதிரியாக ஒலிக்கக்கூடிய பாடல்களை கம்போஸ் செய்து....என் போன்ற ரசிகர்களையும் ஞானி ஏமாற்றி விட்டார் என்பதுதான் நிதர்சனமான உண்மை!!!!! நாம் தற்போது கேரளாவில் வசித்து வருகிறேன்... இங்கும் சத்தியன் அந்திக்காடு எனப்படும் மிகப் புகழ்வாய்ந்த ஒரு இயக்குனர்... இசைஞானி இளையராஜா அவர்களை தன் படங்களுக்கு 2004 முதல் தொடர்ச்சியாக பயன்படுத்தி வந்தார்....ஆனால் நாளடைவில் அவருடைய இசையை ஒரே மாதிரியாக இருக்கிறது என்று கேரளாவில் திரு சத்யன் அந்திக்காடு அவர்களுக்கு மிகப்பெரிய எதிர்ப்பு கிளம்பி விட்டது.... அதனால் அவர் வித்யாசாகருக்கு தாவி விட்டார்!!!! இசைஞானியின் சிறப்பே.. ஒரு படத்தில் ஐந்து பாடல்கள் உண்டு என்றால் அந்த ஐந்து பாடல்களும் ஐந்து விதமான மெட்டமைப்பில் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் வித்தியாசமான இசைக்கோர்வைகளுடன் ஒலிக்கும்!!! ஆனால் கடந்த 20 வருடங்களாக இசைஞானி அவர்களிடம் இருந்து Midas touch என்று சொல்லப்படக்கூடிய அந்த விஷயம் இல்லாமல் போய்விட்டது வேதனை தருவதாகும்!!!!!!

    • @smrma1640
      @smrma1640 Před 5 lety

      WHAT HE DID - IDIOT HE BALACKOUT THE GREAT VOICE GOD TMS SIR

    • @mabubashabasha8539
      @mabubashabasha8539 Před 5 lety

      L000llok ok super

  • @muthukumaranr7180
    @muthukumaranr7180 Před 5 lety +4

    Superb philosophy. Practical vs Theory

  • @deepajothi1381
    @deepajothi1381 Před 5 lety +15

    இசை
    இசை
    இசையின் விசை

  • @thebraveheartop4142
    @thebraveheartop4142 Před 5 lety +11

    Yara pathiyum yatha pathiyum kavala padama pesina . ilayaraja pesura mathri than pesamudiyum.
    Ipdi pesina avan kochipan, apdi pesina ivangaluku kovam varum apdi nenachi pesina, nengalam yathirpakra mathri theen ozhuga pesalam. Kekavum romba nala irkum.
    Nan Nana irken nu solitu thiriyira makalae. Atha nenga follow panina ilayaraja pesura mathri than pesanum. Ena vena nenachitu po. Ithu than en manadhil pata badhil nu pesina . thimir pidithavan nu soluvingalae makale.

  • @rameshselvaraj
    @rameshselvaraj Před 5 lety +3

    Divine...It's true...

  • @navaneethakrishnanks6785
    @navaneethakrishnanks6785 Před 5 lety +3

    Annamalai university is divine.. yes yes yes..

  • @sathamhussain.m7681
    @sathamhussain.m7681 Před 5 lety +7

    Super ayya

  • @raggggu
    @raggggu Před 5 lety +2

    Raja is the king of music, no doubt at all. When he was running middle age he did not behave or talk as egoistic person. Now in old age he is always boasting in his lectures which makes audience dislike his speech.

  • @user-zt3tl2sj8c
    @user-zt3tl2sj8c Před 5 lety +3

    இசை ஞானி அதில் மாற்று கருத்து இல்லை ஆனால் புதிதாக ஒருவரிடம் பேசும்போது சிறியவராக இருந்தாலும் மரியாதையாக பேச தெரியாதவர்...

  • @lankeshmaari4036
    @lankeshmaari4036 Před 5 lety +2

    My University. My generation periods re different. Those days when someone sings we stop making loud noise or whistle. We become silent until the song finished up by a singer. Now a dys , this generation appreciating a music or singing in the middle of the song or even in the beginning. I dont understand why?

  • @sathishkumarias3075
    @sathishkumarias3075 Před 5 lety +4

    Annamalai University 💪🏻

  • @HDRecords.
    @HDRecords. Před 5 lety +1

    Avar pannina isai thondukku ipdi than pesanum.. Nana iruntha ithuku mela pesiruppen.. Gethu manusan.. Isai kadavul isaignani

  • @prathapagalya7405
    @prathapagalya7405 Před 5 lety +1

    Naan neril paarthen magichi

  • @HDRecords.
    @HDRecords. Před 5 lety +4

    Onnume theriyathavanuku thalaikanam irukumpothu, 30 yrs tamil cinema Va than Isayil Katti pottavar... Ithu Kuda pesa kudatha?

  • @user-jz1fh8sp7p
    @user-jz1fh8sp7p Před 5 lety +2

    இடை இடையில் பாதியை காணவில்லையே.முழு பதிவையும் போடுங்கப்பா.தைரியம் இருந்தால் போடுங்கப்பா.மக்கள் தெரிந்து கொள்ளட்டும்.

  • @chandrakantharumugam447
    @chandrakantharumugam447 Před 5 lety +1

    that is Iayaraja ...pure communist

  • @vijiratnam901
    @vijiratnam901 Před 5 lety +4

    Thimir pidiththavar

    • @vinoth1846
      @vinoth1846 Před 5 lety

      Vijir atnam.... unna seruppala adippen....!!
      Thevai illama pesadha....ok....!!
      Unakku enna theriyum....!!

    • @luckan20
      @luckan20 Před 5 lety +1

      He is not, but he is an old school. We should respect him for his music. We have done nothing. For example, Einstein was arrogant and was never willing to access Quantum mechanics, Same goes with Mozart and Bach; These people have done so much to themselves to discover the meaning of music. We have done zilt but love to criticize. Maestro is a pure genius. Nowadays most of the artists have double standards.

    • @saravanansanthi4547
      @saravanansanthi4547 Před 5 lety +1

      He is God of music

  • @user-vm8pp9jg2s
    @user-vm8pp9jg2s Před 5 lety +4

    தலைக்கணம் கூடாது .

  • @tomindia1231
    @tomindia1231 Před 5 lety +4

    இசை தெரியாத இசைஅமைப்பாளர் . என்ன எளவோ . இவளவு நாளா நான்தான் புடுங்கினு சொல்லிட்டு திருஜாப்ல..

    • @vinoth1846
      @vinoth1846 Před 5 lety

      Poda thevidiya movana.....!!!
      Hey naaya...unna seruppala adippen....!!
      Naaya.....Thevai illama pesadha....ok....!!
      Unakku enna theriyum....!!

    • @santhiganesh533
      @santhiganesh533 Před 5 lety +1

      Don’t talk like this respect him

    • @antonyrajel-shaddai187
      @antonyrajel-shaddai187 Před 5 lety +2

      OK pudungithan..... nee ennaththa pudungi irukka??

    • @pulayanen
      @pulayanen Před 5 lety

      JNAANIGAL NILAI ADHU DHAAN!!!! ANDHA NILAYIL ONNUM THERIYAADHA PIRANDHA KOZHANDAYAAGAVE UNARVAARGAL !!! APPODHUDHAAN IRAICHCHAKTHI MUZHUMAYAAGA AVARGAL MOOLAAMAAGA VELAI SEYYUM !!!

    • @rajang5535
      @rajang5535 Před 5 lety

      அவர் சொன்னாரா பொரம்போக்கு ச௯தி அவரை விமர்சனபண்ண தகுதியில்லாதவன்

  • @v.j.geraldjames2825
    @v.j.geraldjames2825 Před 5 lety +2

    Raja sir raja sir tana....... We must salute him always