🤩Capital Gain Tax யாருக்கு லாபம்.. யாருக்கு நஷ்டம்? | Indexation benefit in tamil | Budget2024

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2024
  • 🤩Capital Gain Tax யாருக்கு லாபம்.. யாருக்கு நஷ்டம்? | Indexation benefit in tamil | Budget2024
    #cauverynews #findfacts #rjveera #capitalgaintax #indexation #budget2024
    ----------------------------------------------------------------------------------------------------------
    indexation benefit in real estate sector | capital gain tax reduced | budget 2024 highlights |
    --------------------------------------------------------------------------------
    For any Queries Please contact Cauvery News newsletter👉👉
    cauverynews.su...
    --------------------------------------------------------------------------------
    Click and Subscribe our new channel "Cauvery Business" for exclusive business videos: / @gurupaarvai
    --------------------------------------------------------------------------------
    Subscribe us to get the latest Tamil News updates👉👉 goo.gl/RK35WS​
    Like Cauvery News on FACEBOOK👉👉 / cauverytv​
    Follow Cauvery News on Instagram👉👉www.instagram....
    Follow Cauvery News on TWITTER👉👉 / cauverytv​
    Follow Cauvery News on Linked IN👉👉 / cauvery-news
    Telegram Link 👉👉t.me/kasupanum
    Membership link👉👉 / @cauvery360
    காவேரி வலையொளி மூலமாக அரசியல், சினிமா, விளையாட்டு, அறிவியல், வரலாறு, ஆன்மீகம், பங்குச்சந்தை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பல சுவாரஸ்யமான தொகுப்புகளை தமிழில் அளிக்கிறோம். தொடர்ந்து எங்களை ஊக்கமளிக்க Subscribe செய்யுங்கள்.
    பங்குச்சந்தை தொடர்பான சந்தேகங்களுக்கும் கலந்துரையாடலுக்கும் காவேரி வலையொளி பிரத்தியேகமாக ”காசுபணம்” என்ற telegram குழுவை உருவாக்கியுள்ளது. அதிலும் இணைந்து கொள்ளலாம்.
    Membership link👉👉 / @cauvery360
    Subscribe us to get the latest Tamil News updates👉👉 goo.gl/RK35WS​
    Follow Cauvery News on GOOGLE+👉👉 plus.google.co...
    About Cauvery News Tamil :
    Based in Chennai, Cauvery News is one of the youngest Tamil multimedia digital news platforms in the world.
    With a young and vibrant newsroom that works around the clock and a network of reporters spread across Tamil Nadu and India, we break news as it happens.
    Our journalism knows 'No fear or favour.' We report the news as it is, without any slant or bias. We ensure speed, accuracy and clarity through the very latest global technology for news gathering, automation and presentation.
    Cauvery News is available on Facebook, Twitter, CZcams, Instagram, Linked IN.

Komentáře • 256

  • @duraisamy9571
    @duraisamy9571 Před měsícem +35

    ஏற விட்டு ஏணி எடுக்கும் வேலை

  • @shamugapriyasundarrajan6515
    @shamugapriyasundarrajan6515 Před měsícem +16

    How much more money we need to give than guideline value to buy a house....Real estate people take our hard earned white money as black money... Its becoming more difficult for middle class people to buy a house

  • @gopalaswamybalasubramaniam1435
    @gopalaswamybalasubramaniam1435 Před měsícem +26

    வாடகை விட்டடால் வருமான வரி கட்டனும் . அதன் மூலம் நீங்க சோறு தின்றாலும் பாங்கில் போட்டு சோறு தின்றாலும் இல்லை பிள்ளைகளால் ஆதரிக்க முடியாவிட்டாலும் வாடகைக்கு வரி .
    ஏற்கனவே பல முதியோர் இல்லங்களில் இந்த வருமானத்தில் வசிக்கின்றனர் .
    நாம் வீடு வாங்க போது தங்கத்தின் விலை என்ன இன்று அதே விலைக்கு வாங்கமுடியாது . நிர்மலா அம்மையாருக்கு நடுத்திற மக்களின் கஷ்டம் புரியாது. இதற்கு காங்கிரஸ் பரவாயில்லை.

    • @tjayakumar7589
      @tjayakumar7589 Před měsícem

      மாதம் 60,000 ரூபாய்க்கு மேல் சம்பாதிக்கிறவன் வருமான வரி கட்டுவதில் தவறில்லை.

    • @vasanthkumar7687
      @vasanthkumar7687 Před měsícem

      என்னுடைய புரிதல் :
      1) ஆண்டுக்கு ஐந்து லட்சம் ரூபாய் சம்பாதிக்கும் ஒரு நபர் பல்வேறு வகைகளில் காப்பீடு,சேமிப்பு,கல்வி செலவு ஆகியவற்றின் அடிப்படையில் வரி விலக்கு
      பெற்று ஐந்து முதல் பத்து சதவிகிதம் அரசுக்கு வரி செலுத்துகிறார்.
      2)தினமும் நூறு ரூபாய் முதல் ஐநூறு ரூபாய் கூலி வேலைக்கு சென்று சம்பாதிக்கிற நபர் தான் வாங்கும் ஒவ்வொரு உணவு பொருட்கள்,மற்ற அன்றாட வாழ்க்கைக்கு தேவையான மற்ற பொருட்கள்,கேபிள்,மின்சாரம்,குடி நீர் வரி,வீட்டு வரி,தொலைத்தொடர்பு சேவை ஆகியவற்றிற்கு வரி செலுத்துகிறார்.
      ஏழை பணக்காரர்கள் அனைவர்க்கும் 25 சதவிகித ஜிஎஸ்டி வரி போட்டு விடலாம்.
      மாதம் பத்தாயிரம் ரூபாய் குடும்ப செலவு நிர்ணயம் செய்து வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள அனைவர்க்கும் ஜிஎஸ்டி வரி காரணமாக இழந்த பண தொகையை இழப்பீடாக 2500 ரூபாய் அவர்களது வங்கி கணக்கில் செலுத்தவும்.

    • @blazingbernard5457
      @blazingbernard5457 Před měsícem +1

      Yeppadi congress paravaayillai? Adhai satru villakkamaaga sollavum.

    • @pspandiya
      @pspandiya Před měsícem

      😂😂😂

    • @gopalaswamybalasubramaniam1435
      @gopalaswamybalasubramaniam1435 Před měsícem

      @@blazingbernard5457 sir Earlier 50000/=was relief . In the name of DA how much salaried class got around 24,000/=.on an average in 2023 . This Madam Nirmala has given relief.and made up in taxing on House rent .
      Middle class tighten their belt and purchase house to have additional income to pay high educational fees taking care of parents and hospitalisation and to meet any unknown expenditure on a rainy day say marriage etc . We do not get any subsidery like MP MLA. Flight travel food
      Housing . She herself accepted that she has no money to contest election . It proves that in this country only rich can become MP MLA and they have pension and subsidery . So what change was brought by BJP . If we donot work we will get freebees in this country .

  • @mskumar-gu7gi
    @mskumar-gu7gi Před měsícem +25

    நீங்க சொல்றது சரிதான்
    ஆனா.
    மார்கெட் விலை ஒரு மாதிரி இருக்கு
    ரிஜிஸ்ரேஷன் மதிப்பு சம்பந்தமே இல்லாம இருக்கு
    அப்ப யாருக்கு லாபம்

    • @karunanithimalaichamy6233
      @karunanithimalaichamy6233 Před měsícem +5

      This will increase the black money

    • @தமிழ்நாடுTN
      @தமிழ்நாடுTN Před měsícem +3

      yes ur Qustion right.
      illagal amount cash collect reyal estate persons ,
      still no results .
      so government agree for illegal money generating.
      so normal persons no use this

    • @ckrajan1
      @ckrajan1 Před měsícem +5

      மருத்துவ தேவைக்காக சொத்துக்களை விற்கும் போது விற்பனை செய்பவருக்கு மிக பெரிய பாதிப்பை கொடுக்கும்.
      பத்திர மதிப்பு விற்பனை மதிப்பு இரண்டுக்கு இடையே உள்ள வித்தியாசத்தால் கருப்பு பணம் பெரிய அளவில் உருவாகும்.

    • @vasanthkumar7687
      @vasanthkumar7687 Před měsícem

      என்னுடைய புரிதல் :
      1) ஆண்டுக்கு ஐந்து லட்சம் ரூபாய் சம்பாதிக்கும் ஒரு நபர் பல்வேறு வகைகளில் காப்பீடு,சேமிப்பு,கல்வி செலவு ஆகியவற்றின் அடிப்படையில் வரி விலக்கு
      பெற்று ஐந்து முதல் பத்து சதவிகிதம் அரசுக்கு வரி செலுத்துகிறார்.
      2)தினமும் நூறு ரூபாய் முதல் ஐநூறு ரூபாய் கூலி வேலைக்கு சென்று சம்பாதிக்கிற நபர் தான் வாங்கும் ஒவ்வொரு உணவு பொருட்கள்,மற்ற அன்றாட வாழ்க்கைக்கு தேவையான மற்ற பொருட்கள்,கேபிள்,மின்சாரம்,குடி நீர் வரி,வீட்டு வரி,தொலைத்தொடர்பு சேவை ஆகியவற்றிற்கு வரி செலுத்துகிறார்.
      ஏழை பணக்காரர்கள் அனைவர்க்கும் 25 சதவிகித ஜிஎஸ்டி வரி போட்டு விடலாம்.
      மாதம் பத்தாயிரம் ரூபாய் குடும்ப செலவு நிர்ணயம் செய்து வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள அனைவர்க்கும் ஜிஎஸ்டி வரி காரணமாக இழந்த பண தொகையை இழப்பீடாக 2500 ரூபாய் அவர்களது வங்கி கணக்கில் செலுத்தவும்.

    • @RajasekaranTK
      @RajasekaranTK Před měsícem +1

      What you are saying is correct but publicly trading real estate company cannot do this

  • @subbarayalumohandoss1545
    @subbarayalumohandoss1545 Před měsícem +4

    What is the effective date 1st April or 23rd July 2024 for CG tax.
    What about CG Bond. Section 54 is there or abolished. Clarify pl.

  • @venkat9678
    @venkat9678 Před měsícem +3

    First time veedu விற்பவனுக்கும் ,ஆப்பு , Not only for business man.

  • @mohankumargovindasamy1101
    @mohankumargovindasamy1101 Před měsícem +9

    வீடெல்லாம் மன்னெர்க்கு கொடுத்து விட்டு 1000 ரூபாய் கையேந்தி வழ்வீர்கள்

  • @sridhar6156
    @sridhar6156 Před měsícem +7

    Long time capital gain tax increased 10 to 12.5%. Could you please double check

    • @sakthivel-ws6ub
      @sakthivel-ws6ub Před měsícem +2

      That is for equity and bond market. Property and asset market la it was now reduced from 20 to 12.5 but no indexation benefit

  • @abrahamyesa
    @abrahamyesa Před měsícem +2

    வீடு வாங்கும் போதும் வரி [ GST, Registration, TCS, etc], விற்கும் போதும் வரி [CGST, CGST, ], அதை வாங்குகிற வரும் tax கட்டணமாக செலுத்த வேண்டும், அய்யோ, வீடு கட்டுன செலவ விட, வரி அதிகம்.

  • @sumathibalakrishnan2891
    @sumathibalakrishnan2891 Před měsícem +18

    திமுக என்றாலே ரியல் எஸ்டேட் தான்.

    • @sbselvan100
      @sbselvan100 Před měsícem

      இது நிர்மலா சீதாராமன் செய்த தப்பான வேலை

  • @BalaMurugan-gd2pm
    @BalaMurugan-gd2pm Před měsícem +3

    Clear explanation bro. Nice. Thanks

  • @sbalamurugesan
    @sbalamurugesan Před měsícem +2

    வீண் பேச்சு. இப்போது வரி அதிகம் கட்ட வேண்டி வரும் என்பதால் விற்பவர்கள் விலையை உயர்த்துவார்கள், புதிதாக கட்டுபவர்கள் செயல்பாடுகளை நிறுத்துவார்கள். மொத்தத்தில் இது எவருக்கும் பயனற்ற முறை.

    • @shanmugama9425
      @shanmugama9425 Před měsícem

      No. Wen 500 notes are invalid on the time compulsory shown original value only. This is government plan. But who is purchase that property he have need to only white money or bank loan. So market is not stability. Avasarathuku vikkaravan paadu thindattam

  • @nethajisridhar3819
    @nethajisridhar3819 Před měsícem +11

    Pls check. LTCG Increased 10℅ to 12.5 ℅

    • @repanh1979
      @repanh1979 Před měsícem +3

      That is for share market equities and debts

    • @christopherjamescj1331
      @christopherjamescj1331 Před měsícem +2

      Ltcg for equity increased from 10-12.5
      Ltcg for real estate , gold reduced from 20- 12.5 but indexation eduthirkanga adhu dhan miga perya adi

    • @benedictjoseph3832
      @benedictjoseph3832 Před měsícem +1

      ​@@repanh1979who told its for property also..pls google

    • @repanh1979
      @repanh1979 Před měsícem +1

      @benedictjoseph3832 he had commented it was raised from 10 to 12.5÷ I replied that is for LTCG in Bond and share market

    • @vasanthkumar7687
      @vasanthkumar7687 Před měsícem

      என்னுடைய புரிதல் :
      1) ஆண்டுக்கு ஐந்து லட்சம் ரூபாய் சம்பாதிக்கும் ஒரு நபர் பல்வேறு வகைகளில் காப்பீடு,சேமிப்பு,கல்வி செலவு ஆகியவற்றின் அடிப்படையில் வரி விலக்கு
      பெற்று ஐந்து முதல் பத்து சதவிகிதம் அரசுக்கு வரி செலுத்துகிறார்.
      2)தினமும் நூறு ரூபாய் முதல் ஐநூறு ரூபாய் கூலி வேலைக்கு சென்று சம்பாதிக்கிற நபர் தான் வாங்கும் ஒவ்வொரு உணவு பொருட்கள்,மற்ற அன்றாட வாழ்க்கைக்கு தேவையான மற்ற பொருட்கள்,கேபிள்,மின்சாரம்,குடி நீர் வரி,வீட்டு வரி,தொலைத்தொடர்பு சேவை ஆகியவற்றிற்கு வரி செலுத்துகிறார்.
      ஏழை பணக்காரர்கள் அனைவர்க்கும் 25 சதவிகித ஜிஎஸ்டி வரி போட்டு விடலாம்.
      மாதம் பத்தாயிரம் ரூபாய் குடும்ப செலவு நிர்ணயம் செய்து வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள அனைவர்க்கும் ஜிஎஸ்டி வரி காரணமாக இழந்த பண தொகையை இழப்பீடாக 2500 ரூபாய் அவர்களது வங்கி கணக்கில் செலுத்தவும்.

  • @terrancekumar9202
    @terrancekumar9202 Před měsícem +2

    What about capital gain tax for those who bought a property in 1991 & want to sell it now in 2024 ?

  • @durairajjohnkennedy6074
    @durairajjohnkennedy6074 Před měsícem +1

    வீட்டோட விலை குறையாது. கருப்பு பணம்தான் அதிகமாகும்.

  • @krishnaraovasudevan5459
    @krishnaraovasudevan5459 Před měsícem +1

    Ok Sir what is said. But removal of indexation also affects genuine seller for compelling reasons like marriage,treatment,education,aged persons who wanted to sell it and have regular income by investing it in FD etc.

  • @pkv78
    @pkv78 Před měsícem

    Because of this there is lot of blackmoney varapogudhu, no one will register for market price, guideline value ku matumea stamppaper vaaangitu, rest will be taken from buyer as BlackMoney.

  • @30yrs.hotelsrestaurants
    @30yrs.hotelsrestaurants Před měsícem

    For people who purchased properties before 2020 You can do consideration ...

  • @samyt5079
    @samyt5079 Před měsícem +1

    அருமையான தகவல். நன்றி சார்.

  • @mmtraders333
    @mmtraders333 Před měsícem +4

    Longterm gain na 36 masam ella pa, sell after 12 month thappu thappa pottu adi vangatha

  • @ragothaman...raagam.....4210
    @ragothaman...raagam.....4210 Před měsícem +2

    Superb explained 🎉

  • @glideorganicsvenkatesh9199
    @glideorganicsvenkatesh9199 Před měsícem +17

    கொக்கு தலையில் வெண்ணெய் வைத்து பிடிக்கும் கதை.. மிகவும் அருமை..😂

  • @PraveenthaPrabhu
    @PraveenthaPrabhu Před měsícem

    Hi Anna,plz make a video on psu stocks,which we should invest in now for good returns, need clarification on railway stocks...plz make a video on that. Thanks 😊

  • @vaidyanathankannaiyan8156
    @vaidyanathankannaiyan8156 Před měsícem +1

    This is not correct. The business people buy houses for investment and the sell after 3 years at a price including the capital gain tax with sufficient black money. Middle and salaried class is always the target for taxation by any govt.

  • @duraidurai323
    @duraidurai323 Před měsícem +1

    Very useful news❤

  • @kanagasamayal
    @kanagasamayal Před 25 dny

    Ninga solramari nadakathu ... same process tha but tax amt ah black la extra va vangipanga ... so rate increase tha agum ...

  • @varavind1990
    @varavind1990 Před měsícem +2

    Yen bro oru doubt idhu anniyan movie la vara madhi black la vanga poranga aprm epdi real estate down aagum suppose next video la oru clarity kudunga..

  • @muthukrishnandiet8459
    @muthukrishnandiet8459 Před měsícem +34

    முதல்வர் கொடுத்த 1000 ரூபாயில் மக்கள் வாழ்கிறார்கள்! வீடு வாங்க 1 கோடி யாரிடம் உள்ளது ?

    • @er.thirugnanasambandam2628
      @er.thirugnanasambandam2628 Před měsícem +2

      1000/30 = 33.33

    • @ssraj6066
      @ssraj6066 Před měsícem +1

      Yes

    • @repanh1979
      @repanh1979 Před měsícem +2

      Adhu namma tax money thathi appan veetu kasu illa😮

    • @karthikmohandoss1554
      @karthikmohandoss1554 Před měsícem

      If you don’t have even 1000rs and you don’t worry about indexation rate change. Because you are not going buy anything and living under freebies only

    • @moorthythayuman5517
      @moorthythayuman5517 Před měsícem +1

      860 ரூபாய் எரிவாயு சிலிண்டர் மானியம் ரூ.25, 25/30= 0.833~83 பைசா ஒரு நாளைக்கு மோடியின் அன்பளிப்பு
      இந்தி குடிமகனுக்கு

  • @srin7249
    @srin7249 Před měsícem +5

    இருக்கிற sectors லயே நிக்காம நல்லா rocket விட்டது Realty sector தான். So, அத இறக்க தான் இந்த plan 😂😂. Gold உம் எரிக்கிடே போகுது , இறக்கனாங்கல😂😂

  • @balakumarrajendraprasad9798

    In Stock market LTCG also indexation is not there.. so ppl won't invest and stock prices come down.. do you have stats to show how my distressed sale are happening in realestate because of LTCG?

  • @VijayKumar-ro2gg
    @VijayKumar-ro2gg Před měsícem

    Sale panna value I'll maru veedu vaanginal capital gain tax illai.
    i.e. property I'll reinvest panna tax illai. Correct aa ? Pls reply.

  • @VijayKumar-ro2gg
    @VijayKumar-ro2gg Před měsícem

    Black money transactions will increase manyfolds, to avoid tax, on sales of 20-25, years old properties.

  • @tjayakumar7589
    @tjayakumar7589 Před měsícem

    Very positive approach by Mr. Veera.

  • @anandradhakrishnan1340
    @anandradhakrishnan1340 Před měsícem +1

    Superb analysis Bro... appa namma Godrej properties, DLF , Prestige estates, Shobha , Purvankarra ellarukum periya appu thana.. ella evangalam ennum eruvangala.. Lets wait and see.

    • @tkentertainment2776
      @tkentertainment2776 Před měsícem

      Avan sombu adikkuran.. ungalukku puriyalayaa!!..
      Hotel la saapadukku tax pottanga.. Avan enna hotel business ah ya mooditan.. antha tax ah simple ah makkal thalaila pottutu, extra profit paapan..
      Athe maathiri veetu vilai koodurathaala namma yaaralayum vaanga mudiyathu nu indirect ah solran

  • @navinkannap1590
    @navinkannap1590 Před měsícem +2

    May be the capital gain tax will be added to the consumer and the real estate prices may go up

  • @akileshsanthosh2571
    @akileshsanthosh2571 Před měsícem +5

    அந்த வரியும் வீட்டோட விலையோடு சேர்க்கப்பட்டு மக்கள் வீடு வாங்குறது கணவாவே போயிடும் வாய்ப்பும் இருக்கு

  • @sivaKumar-et4nc
    @sivaKumar-et4nc Před měsícem +2

    Super sir 👌👍🔥🔥

  • @pn.selvarajan7682
    @pn.selvarajan7682 Před 13 dny

    Super 👍

  • @terrancekumar9202
    @terrancekumar9202 Před měsícem

    You say now the starting year is only 2001 for assessing capital gain tax. What about those who bought a property in 1991 & want to sell it now ?

  • @Krishkkkk
    @Krishkkkk Před měsícem

    Assumption ( may decrease...that too in 2 or 3 years - per sq.ft rate) vs
    Reality : from now must pay 12.5% of profit ...

  • @rooghulmohammed5190
    @rooghulmohammed5190 Před měsícem

    முக்கிய தகவல்
    நன்றி நண்பா.

  • @jagadeesanvadivelu6771
    @jagadeesanvadivelu6771 Před měsícem

    You can't claim exemption in Income Tax for Housing Loan. If your annual salary is over 7 Lakhs, then you will pay Income Tax. Now a days, an Flat in an apartment costs not less than 30 Lakhs (at the lowest, Iam considering). Then the person will have to pay Rs.30000/- p.m. ie., Rs.3.60 Lakhs per annum. So a person with Over 7 Lakhs only can afford to apply for Housing Loan & they cannot claim exemption. People have to realise that "HOW WE ALL ARE TRAPPED IN THE TAXING POLICY OF THE UG !!! "

  • @dfg6924
    @dfg6924 Před měsícem

    Anchor has good explaining skill. ❤

  • @saimithranenterprises4756
    @saimithranenterprises4756 Před měsícem

    Bro pls check the details which u spoke in this video. Long term was 10% & short term was 15% it has been increased as of my knowledge also short term was 1 year, I hope so I might be wrong. Pls check with guruji

  • @30yrs.hotelsrestaurants
    @30yrs.hotelsrestaurants Před měsícem

    You may also consider gifts by grand parents or parents sisters or brothers please... As a family member 👪 👪 👪 😕😕😕

  • @rajkumarranganthan9949
    @rajkumarranganthan9949 Před měsícem +2

    Bro,LTCG tax Not decreased increased from 10 to 12.5%.pls check.

  • @amrintaj4217
    @amrintaj4217 Před měsícem

    Thank u for sharing 🙏

  • @balraj8364
    @balraj8364 Před měsícem

    இன்டெக்ஸ் காஸ்ட், இன்பஃலேசன்...போன்றவைகள் வைத்து..
    ஐ.டி. மினிமம் சீலிங் மாற்றாதது
    நடுத்தர மக்களை ஏமாற்றதானே?

  • @reubendevadoss469
    @reubendevadoss469 Před měsícem

    Very good awareness video👍

  • @alaguprakash1
    @alaguprakash1 Před měsícem

    Which builder hold the flat more than 3 years. So 90% of properties are sold with short term capital gain. So not much impact to real estate persons. Real heartbreak for the middle class or upper middle class people. More burden to them

  • @MalarKarthi-zh6ot
    @MalarKarthi-zh6ot Před 26 dny

    36 months is removed from long term.12 months and 24 months only

  • @apaiyer2869
    @apaiyer2869 Před měsícem +1

    Thanks for the clear explanation.

  • @thiruvengadeshgopal5019
    @thiruvengadeshgopal5019 Před měsícem

    I think 36 months reduced to 24 months
    Adappavingala they cut indexation benefits to collect more tax and they will give back partially through pmya, Idhula 90% middle class thaan mattuvanga
    Better no car no home, earn it and put it in post offz, pay rent and live happily

  • @nAarp
    @nAarp Před měsícem +1

    பங்கு சந்தையில் முதலீடு நல்லது🎉🎉🎉🎉🎉

  • @balasubramanianramaswamt1711

    Your explanation is very worrest because single house owner to be once time sold the house owner loss his indexation benifit he paid full tax 12.5-/- total profit how he benefit to him?

  • @samyravindran5356
    @samyravindran5356 Před měsícem +1

    Superrrr sir

  • @muthupandis711
    @muthupandis711 Před měsícem +1

    Sir, Nenga thappu thappa sollathinga , intha 12.5 % , Namma Alunga , House Purchase Panravan Head La vachiruvanga , So House Rate Increase Ahum

  • @kumaranr3410
    @kumaranr3410 Před měsícem

    Ninga solura pola elaralum veedu vanga mudiyadu bro. Ipo House loan vangi veedu vanga mudiyum but ipo indexation ila so veedu vanga pona legal Vika matanga. Vikura rate adigam irukum and agreement kamiya poduvanga. Idunala kaila kasu vachi irukuravanga tan veedu vanga mudiyum. Ini bank Loan vangi vanga mudiyadu.

  • @chandrasekarank9732
    @chandrasekarank9732 Před měsícem +11

    நீங்க சொல்றது தப்பு ஒரு வருசத்துக்கு பின் விற்றால் Long term 3 வருடம் இல்லை LTC G 10% லிருந்து 12.5% அதிகம் ஆகியிருக்கு STCG 15% ல இருந்து 20% அதிகமாயிருக்கு நல்லா தெரிஞ்சுகிட்டு பேசுங்க

    • @KitchenDiary5
      @KitchenDiary5 Před měsícem

    • @karthikmohandoss1554
      @karthikmohandoss1554 Před měsícem +1

      Hello that’s for shares and he is telling for properties 🤪🤪🤦🏻‍♂️🤦🏻‍♂️

    • @ramakrishnanveerachi2827
      @ramakrishnanveerachi2827 Před měsícem +1

      Hello property LTC 10% old new 12.5% High

    • @ssquareaccounting4969
      @ssquareaccounting4969 Před 18 dny

      Bro, the buyer is always going to suffer, because the seller will add the said tax difference in his price this is going to add some more burden to the buyer

  • @larsenj2493
    @larsenj2493 Před měsícem

    Well explained.

  • @thirus471
    @thirus471 Před měsícem

    It is going to increase cost. Never ever will reduce. This additional tax will be collected from buyer only....😢😢😢

  • @kapilraj1720
    @kapilraj1720 Před měsícem

    விளக்கம் அருமை நண்பரே

  • @shanshikasri
    @shanshikasri Před měsícem

    Foolish budget, iam BJP supporter but now i feel the truth

  • @ravichandrank3452
    @ravichandrank3452 Před měsícem

    கேப்பிட்டல் கெயின் வரும் டாக்ஸ் அமௌண்ட் REC பாண்டு அல்லது ரீ இன்வெஸ்ட்மெண்ட் செய்ய வாய்ப்பு இருந்தது அது தற்போது உள்ளதா என்று தெரியப்படுத்தவும் நன்றி

  • @sathishd9627
    @sathishd9627 Před měsícem

    No tax for agri land

  • @aproperty2009
    @aproperty2009 Před měsícem

    அருமையான பதிவு

  • @devakumarsundarsingh4650
    @devakumarsundarsingh4650 Před měsícem

    This will only encourage no.2 transaction. Price will not come down

  • @dineshdinu787
    @dineshdinu787 Před měsícem +1

    But it is not good for those who already owning a land...

  • @RIDERTN41
    @RIDERTN41 Před měsícem

    Bro ..12.5 % ahh korachalum .....எதாவது government இல்ல private bank Poi (..10 -50 lakh ) லோன் kettu live ah quotation வாங்கி video upload pannunga ...

  • @nidthirichard7702
    @nidthirichard7702 Před měsícem +1

    Without knowing anything you saying it is plus point for new home buyer's the truth is no one will get new house and real-estate price is going to be very high so no-one can't get a house only in dream they can dream there house

  • @ragothaman...raagam.....4210
    @ragothaman...raagam.....4210 Před měsícem +2

    What is reqd is to curb black money
    Guidance value and market value is different
    1850 guidance value
    4000 market value
    Who knows
    Only 1850 is shown and given white
    Rest black on others account or cash

  • @ragothaman...raagam.....4210

    Somewhat ok
    More stringent rules reqd

  • @abdulkadher7455
    @abdulkadher7455 Před měsícem

    I think central government decision is correct for this case.

  • @alociesj2766
    @alociesj2766 Před měsícem

    Long term Capital gain tax for property holding period is only 2 years not 3 years

  • @jeniferlawrence9025
    @jeniferlawrence9025 Před měsícem

    Yenna pannalum vilai kuraiyadhu, gold dhan example

  • @yenvee9922
    @yenvee9922 Před měsícem

    It's a shame, this Govt is arbitrarily removing the privilege given by erstwhile govts. Based on that, with a lot of dreams, people would have invested in real estate.
    This Govt shamelessly removes the same. You vouch for, is another shame.
    In fact, this will increase black money transactions and sellers will ensure that, they pay the same or less tax.
    Your observation is absurd

  • @smak4894
    @smak4894 Před měsícem +8

    நீங்க சொல்றதெல்லாம் தற்காலிகமான தாக்கம்தான் ஏற்படுத்தும்.

    • @vimalns1970
      @vimalns1970 Před měsícem +1

      Sir land bought before 2001.. indexation applicable aguma

    • @alaguprakash1
      @alaguprakash1 Před měsícem

      the land purchased prior2001, its default value 100@@vimalns1970

  • @jagannathan9467
    @jagannathan9467 Před měsícem

    A house property bought before 45years at Rs15000 . (already regn fees collected by govt as income)
    Now it is worth 1cr.
    If this property is to be sold with out indexation ,LTCG should be paid 12.5,% for 998500 .
    gold before 45years 8gm roughly Rs250

    • @tjayakumar7589
      @tjayakumar7589 Před měsícem

      Whichever investment beneficial and suits to person can invest in that.

  • @balajimanogar3840
    @balajimanogar3840 Před měsícem

    You are wrong sir, actually land rates will increase15%. Business people are so smart they will add the tax rates in the value of the property.

  • @rajeshsr3131
    @rajeshsr3131 Před měsícem +2

    Govt taking more tax

  • @kokilakokilamanikam8476
    @kokilakokilamanikam8476 Před měsícem

    திட்டமெல்லாம் கரெக்டு தான் முதல் பத்திரப்பதிவு பண்றவன் எல்லாமே பேங்க் ட்ரான்ஸ்லேஷன் பண்ற பாதி அன் அக்கவுண்ட் அப்புறம் எப்படி டேக்ஸ் கவர்மெண்ட் கரெக்டா போகும் பதிவு பண்றவன் பாதி கேஷ் தான் கொடுக்கிறான் மீதி பேங்க்ல பண்றான் இதற்கு ஒரே வழி 100% பணமதிப்பிழப்பு செய்வது

  • @sriram9404
    @sriram9404 Před měsícem

    U well said

  • @visvanath1300
    @visvanath1300 Před měsícem

    சார்...இதை கணக்கிட நிலத்தின் மதிப்பை guideline value அடிப்படையில் கணக்கிடுவார்களா ?, அல்லது மார்க்கெட் ரேட்டில் கணக்கிட முடியுமா ?. இதை ஏன் யாருமே குறிப்பிடுவதில்லை. வீட்டுக்கு த்தான் இது பொறுந்துமே அல்லது ப்ளாட்டுக்கும் பொறுந்துமா . கருப்பு பணம் இதில் எவ்வாறு வந்து போகும் போன்ற விடயங்கள் என்ன ??

  • @dfg6924
    @dfg6924 Před měsícem

  • @balraj8364
    @balraj8364 Před měsícem

    கார்பரேட்டுக்குதான் வாழ்வு
    நடுத்தரத்துக்கு ஆப்பூ

  • @mohanrajj1884
    @mohanrajj1884 Před měsícem

    What you are saying about benefits for buyers is only a speculation

  • @arunu6127
    @arunu6127 Před měsícem

    Short-term gains on equities will now be taxed at 20%, sharply up from 15% earlier.
    Meanwhile, long-term gains will attract a 12.5% tax, up from 10%.
    bro please go through least goolge what ever you explain. 100% you are wrong...
    This budget is not a healthy budget for all of us.

  • @srikumar7025
    @srikumar7025 Před měsícem

    பணம் இல்லை என்றால் மட்டுமே நீங்கள் சொல்வது பொருந்தும்.யோசிக்கவும் நன்றி

  • @praveen_oficl
    @praveen_oficl Před měsícem

    Overall... I hate the Indian budget every year

  • @christopherjamescj1331
    @christopherjamescj1331 Před měsícem

    Calculation wrong , cii 363/105 poteengana ,13.57 lakhs dhan capital gain with indexation not 17lakh . Anyway indexation eduthathu big mistake . Useless fm

  • @user-is7cf3ws7e
    @user-is7cf3ws7e Před měsícem

    20% in 7500000 or 1cr because 7500000*20%100 ???????????? how to calculat is 1714280

  • @arunprasadparamanandam615
    @arunprasadparamanandam615 Před měsícem

    seller will ask more money on the black

  • @SasikumarM-ht5gl
    @SasikumarM-ht5gl Před měsícem

    I used to watch all videos but still I am skipping this after watching few min because you are giving wrong data. Sorry

  • @nagarajannatarajan4715
    @nagarajannatarajan4715 Před měsícem

    The FM has increased the tax impact. you are simply making a guess wo.rk.

  • @lakshmananv6525
    @lakshmananv6525 Před měsícem

    I think you r not right, long term capital gain increased from 10 to 12.5/-. Short term capital gain increased from 15 to 20/-

  • @MyMadhanraj
    @MyMadhanraj Před měsícem +1

    Chennaiku Mika arukil Namma Chidambarathil 👌😆😂😄

  • @mohsinkalanjiam
    @mohsinkalanjiam Před měsícem

    Godi media, show what is the return on tax we are paying....why tamilnadu is penalized

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 Před měsícem

    G,squate,will,syand,to,lose

  • @pragalathan05
    @pragalathan05 Před měsícem

    Real estate sector will not grow means people are not comfortable in earnings

  • @marimilton1791
    @marimilton1791 Před měsícem

    Land vangunalum ithu thanna sir illa house matum thanna konjam reply panunga sir