துலாம் - Jun 20 - July 20, 2024 - அவனருளால் அனைத்தும் கிடைக்கும் நேரம் !

Sdílet
Vložit
  • čas přidán 17. 06. 2024
  • #July2024 #துலாம் #Thulaam #AMTMonthlyPrediction
    கண்டிப்பாக அனைவரும் ஏதாவது ஒரு ஆன்மா சாதனை தினமும் செய்து பழகுங்கள். அவற்றில் மிக எளிமையானது சிறந்தது நம் அஸ்ட்ரோ மைண்டு தெரபியின் ஜெப தியானம்.
    ஜெப தியானத்தின் செய்முறை மற்றும் அதன் #நன்மைகள் பற்றிய விடியோக்கள் பார்க்க :
    • AMT Meditation (தியானம்)
    2024 © Astro Mind Therapy Foundation
    Subscribe Now:
    AMT Positive: / @amtpositive
    AMT Neutral: / @amtneutral
    Like & Follow our Social media to get further updates:
    Instagram: / astromindtherapy
    Facebook A/C: / astro.muruga
    FB Page: / astro-mind-therapy-222...
    #Julymonthprediction #ஜுலைமாதபலன்கள் #2024predictions #AstroMindTherapy #amt
  • Zábava

Komentáře • 77

  • @Yarl93
    @Yarl93 Před 26 dny +27

    ஐயா, நீங்க சொல்ற அனைத்தும் உண்மை .. நீங்க சொல்ற மாதிரியே நடக்கின்றது..

    • @Yarl93
      @Yarl93 Před 26 dny

      உங்களை எவ்வாறு தொடர்பு கொள்வது?

    • @kaliswari.j903
      @kaliswari.j903 Před 25 dny +1

      ஐயா நான் துலாம் ராசி சித்திரை நட்ச்சத்திரம் மகர லக்னம் ஒரே மன உளைச்சல், வருத்தம் விரக்தி எப்பதான் தீரும் சொல்லுங்கள் 12/06/1981 10.25 pm ஏதும் நல்லது நடக்குமா சொல்லுங்கள்..

    • @user-xf2hl2nr9i
      @user-xf2hl2nr9i Před 18 dny

      ​@@kaliswari.j903நான் துலாம் ராசி, சித்திரை நட்சத்திரம், கும்ப லக்னம் 😢😢😢😢😢😢😢😢😢😢😢22.03.1981
      சாகலாம் போல இருக்குங்க😢😢😢😢😢

  • @parvathykugan1285
    @parvathykugan1285 Před 26 dny +8

    🙏 குருவின் வழியில் யோகா, தியானம் செய்து வருவதால் வாழ்க்கை ஓரளவு இலகுவாக செல்கிறது 🔱

  • @kamalidurairaj8253
    @kamalidurairaj8253 Před 26 dny +23

    Good evening Ayya...
    Ella thoughts ayum withdraw pannittu engayavadhu forest kulla poyittu meditation pannanum pola iruku, manidhargal illaadha idam vendum.. Inimel Thulam rasi la pirakka koodadhu nnu vendren.. 🙏🙏🙏💐💐💐 Thank you for ur guidance...

    • @radhikaprakash7500
      @radhikaprakash7500 Před 22 dny +1

      Ama enku mountain poi angaye irunthu oru naal saythurum thonuthu, manithargal paka ulagathe paka pudikala, nangal vasikum veetu arugil malai athil mayil kathikitu irukum yen mansuku anga poganum thounikitu iruku, same thought

  • @thirujt9519
    @thirujt9519 Před 20 dny +2

    ஐய்யா நமஸ்காரம். இப்படியேதான் நடந்துட்டிருக்கு பக்குவமா போகவரமாட்டேங்குது நேற்றைய உறவு நட்பு இன்றுபகையாகிவிடுகிறது எப்படி வாழ்வது என்றேதெலிவின்றி தூக்கமின்றி பல மாதங்களாக வாழ்கிறேன் வயது45.1நாள் சாமிகும்பிட்டா3 மாததிர்க்கு முடியல என்ன நடக்குமோ என்றே தானிருக்கு

  • @thilagapavin5236
    @thilagapavin5236 Před 25 dny

    Neenga solvadhai kettu echarikaiyagaum,thelivagavum ulladhu thanku you grandpa

  • @srithulasi6608
    @srithulasi6608 Před 26 dny +1

    Thank you Guruji, waiting for your video

  • @rameshwaranganesan1809
    @rameshwaranganesan1809 Před 26 dny +2

    U r telling 💯 true .. u r inteligent..!

  • @manikandankumar4745
    @manikandankumar4745 Před 26 dny

    நன்றி தந்தையே

  • @amalanathanamalanathan6563

    நன்றி ஐயா

  • @omsairam5790
    @omsairam5790 Před 26 dny +1

    Thank you ji

  • @sudha-zd7mo
    @sudha-zd7mo Před 26 dny +1

    Ayya mikka nantri

  • @tworldnature2627
    @tworldnature2627 Před 26 dny +1

    100% perfect sir

  • @rajum.rajamuthu9032
    @rajum.rajamuthu9032 Před 25 dny

    நன்றி

  • @cherlyndizon2915
    @cherlyndizon2915 Před 24 dny +1

    நீங்க சொல்வது அனைத்தும் உண்மை ஐயா. கரு நாகங்கள் என்னை சுற்றியிருக்கு எப்போது என்னை தீண்டும்மோ தெரியவில்லை!!! கடவுளிடம் சரண்னடைந்து விட்டேன். கடவுள்தான் என்னை காப்பாற்ற வேண்டும்!!!

    • @divya9356
      @divya9356 Před 21 dnem

      Kadavul nottuvaru.
      Sorry for this comment. Innum kadavula nammbi nasam pogatha. Oru support mayirum panna mataru. He support only worst👎 and bad people. This is my 100000000% bitter experience

  • @RevathiB-ln9bu
    @RevathiB-ln9bu Před 26 dny +1

    Thanks ayya

  • @balakrishnanalpatchaiappan8757

    Nandri Ayya

  • @padmaraja8277
    @padmaraja8277 Před 26 dny +2

    Om sai Ram

  • @nandhakumar5443
    @nandhakumar5443 Před 17 dny

    மிக சரியாக உள்ளது அய்யா 🙏🙏

  • @nandhakumar5443
    @nandhakumar5443 Před 17 dny

    நன்றி அய்யா 🙏🙏🙏

  • @ruppathulasi98
    @ruppathulasi98 Před 26 dny +3

    தலைப்பு வேற லெவல். நன்றி ஐயா

    • @divya9356
      @divya9356 Před 21 dnem

      Annadavan arul 😂😂😂😂
      Oru mayirum kedakathu.
      Oru naaiku sappadu vai, athu unakku 1000000% honest ah irukum.
      God un kastatha pathutu mattum than iruppan. Ory mayirum pannathu 🤦‍♀️

  • @mjayachandran5996
    @mjayachandran5996 Před 22 dny

    Very good advice to everybody. Namaskaram.

  • @hariprasadharidas8868
    @hariprasadharidas8868 Před 25 dny

    Vanakam Ayya 🙏🙏🙏

  • @revathimahi4877
    @revathimahi4877 Před 24 dny +1

    Superb❤

  • @padmaraja8277
    @padmaraja8277 Před 26 dny +2

    Om sai ram

  • @JayaLakshmi-zr5he
    @JayaLakshmi-zr5he Před 25 dny

    Thank u sir

  • @GloferTube
    @GloferTube Před 26 dny

    Thanks Sir

  • @sathyasaravanan835
    @sathyasaravanan835 Před 13 dny

    Thank you for information sir 🙏🙏

  • @manoguru6332
    @manoguru6332 Před 16 dny

    THANK U AYA

  • @vigneshv2435
    @vigneshv2435 Před 26 dny +1

    Good evening sir

  • @prenugopalgopal6304
    @prenugopalgopal6304 Před 20 dny

    Good evening Aiya everything is really real thank you Aiya

  • @muthulingam6112
    @muthulingam6112 Před 25 dny

    Correct sir

  • @arivu9111
    @arivu9111 Před 24 dny

    Real.thankyou

  • @user-mg9xm8ky6f
    @user-mg9xm8ky6f Před 25 dny

    வணக்கம் அய்யா ❤❤

  • @Thamizh-2005
    @Thamizh-2005 Před 23 dny +3

    ஐய்யா நல்லது நடக்க என்ன செய்யணும்

  • @deepas4370
    @deepas4370 Před 17 dny

    Truly words sir

  • @ruchendrababu9370
    @ruchendrababu9370 Před 8 dny

    True sir😮

  • @vijayvijayaishu5435
    @vijayvijayaishu5435 Před 4 dny

    Nice

  • @mathakumar5271
    @mathakumar5271 Před 26 dny +1

    🙏

  • @padmal7909
    @padmal7909 Před 24 dny

    correct ayya

  • @yuvathana2707
    @yuvathana2707 Před 26 dny

    🙏🙏🙏

  • @pravinkumard2061
    @pravinkumard2061 Před 26 dny

    🙏🏻🙏🏻🙏🏻

  • @MS-gg9qo
    @MS-gg9qo Před 26 dny

    ❤️‍🔥

  • @gladysweety7610
    @gladysweety7610 Před 25 dny

    Muruga😊😊😊😊

  • @jais8011
    @jais8011 Před 26 dny

    🙏🙏🙏🙏

  • @ssstradings8301
    @ssstradings8301 Před 26 dny

    🙏🙏🙏🙏🙏🙏

  • @latharajenderan760
    @latharajenderan760 Před 23 dny

    Real

  • @user-ve9wi4hs6q
    @user-ve9wi4hs6q Před 22 dny

    சொல்வது நடந்தால் சந்தோசம்

  • @itsme-ej7gh
    @itsme-ej7gh Před 26 dny +3

    nallathu solringala kettathu solringalanu kuda therila

  • @jmvignesh5857
    @jmvignesh5857 Před 3 dny

    Pls help me for me , nan Thulam rasi,Swathi natchatram, magara laknam......Appa vanakkam,,,romba confuse la iruken ...friend oda reference la qatar la restaurant manager chance kidachu 2days munadi coimbatore la irunthu qatar vanthuten...room and restaurant k,but enaku suit agura mari therila,manasu sanjalama iruku,sametime my boy baby 8 yrs old,na ilanu daddy venum nu alunthuten iruken ,what can I do

  • @user-by1oi1hz4z
    @user-by1oi1hz4z Před 26 dny +1

    Nandri ayya

  • @dhanarajan2312
    @dhanarajan2312 Před 20 dny

    துலாம் ராசி சுவாதி நட்சத்திரம் எந்த கல் வைத்த மோதிரம் அணியலாம் சொல்லுங்க

  • @user-ed4co4qc4l
    @user-ed4co4qc4l Před 10 dny

    June 26 my baby(cat) passed away adhu thodarndhu ellame thappa daan nadakudhu😢 😭😭😭😭😭😭

  • @geethatharaknath2784
    @geethatharaknath2784 Před 11 dny

    Ellam avanarul mattrum Avan seyal

  • @gladysweety7610
    @gladysweety7610 Před 25 dny

    😢😢😢😢😢happy

  • @riyabejoy5158
    @riyabejoy5158 Před 17 dny

    வேலை கிடைக்கமாட்டிங்குது. ர்ஹூம்ப கஸ்தும் சார்.

  • @anusuyaananth2477
    @anusuyaananth2477 Před 24 dny

    Anyone can tell which temple is this where it is

  • @thekingofficial474
    @thekingofficial474 Před 26 dny +2

    😌✨💯

  • @vadivuramesh8626
    @vadivuramesh8626 Před 26 dny +5

    துலாம் சுவாதி பெண் கன்னி சித்திரை ஆண் கணவன் மனைவி க்குள் ஏதாவது மனஉளைச்சல் இருக்கிறது 😢

    • @divya9356
      @divya9356 Před 21 dnem

      Husband wife nale prachna thana. Athu entha rasi na enna 🤦‍♀️

  • @saruguru1231
    @saruguru1231 Před 25 dny +1

    Nengal sollvathu annaithum unmai

  • @drvenkatasamyr9278
    @drvenkatasamyr9278 Před 24 dny +1

    ஐயா, இது துலாம் லக்கனத்திற்கு பொருந்துமா?

    • @divya9356
      @divya9356 Před 21 dnem

      Tulam rasi ke porunthathu 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️
      Innuma God unakku ballathu pannum nu nambura.
      Ayyo 🤦‍♂️

  • @rajum.rajamuthu9032
    @rajum.rajamuthu9032 Před 25 dny

    ஐயா ஒரு ஜாதகத்துக்கு எவ்வளவு பீஸ் வாங்குனீங்க

    • @AstroMindTherapy
      @AstroMindTherapy  Před 24 dny

      வணக்கம்🙏, தாங்கள் ஐயாவிடம் போன் காலில் அப்பாயிண்ட்மெண்ட் பெறுவதற்கு 9489433593 என்கிற எண்ணிற்கு கால் அல்லது whatsapp செய்யவும்

  • @velanboy1744
    @velanboy1744 Před 26 dny

    Orang mati baru dapat

  • @surekhaarunkumargraamani3128

    100% unfair ayya

  • @arumugamkonar3109
    @arumugamkonar3109 Před 25 dny

    Thanks ayya

  • @beenasamuel3297
    @beenasamuel3297 Před 25 dny

    Thank u sir

  • @user-yr5qk5dh1k
    @user-yr5qk5dh1k Před 26 dny

    🙏🙏

  • @aramsujurinu6168
    @aramsujurinu6168 Před 26 dny +1

    Thank you sir