Video není dostupné.
Omlouváme se.

துலாம் - எப்போது தான் நல்லது நடக்கும் ! || Dr.Arut Kudanthai Aaru Ganeshan

Sdílet
Vložit
  • čas přidán 27. 01. 2024
  • #துலாம் #Thulaam #AMTSpecials
    கண்டிப்பாக அனைவரும் ஏதாவது ஒரு ஆன்மா சாதனை தினமும் செய்து பழகுங்கள். அவற்றில் மிக எளிமையானது சிறந்தது நம் அஸ்ட்ரோ மைண்டு தெரபியின் ஜெப தியானம்.
    ஜெப தியானத்தின் செய்முறை மற்றும் அதன் #நன்மைகள் பற்றிய விடியோக்கள் பார்க்க :
    • AMT Meditation (தியானம்)
    2024 © Astro Mind Therapy Foundation
    Subscribe Now:
    AMT Positive: / @amtpositive
    AMT Neutral: / @amtneutral
    Like & Follow our Social media to get further updates:
    Instagram: / astromindtherapy
    Facebook A/C: / astro.muruga
    FB Page: / astro-mind-therapy-222...

Komentáře • 178

  • @chitra.ramani504
    @chitra.ramani504 Před 5 měsíci +4

    எந்த ஜன்மத்தில என்ன பாபம் பன்னினேனோ: இந்த ஜன்மத்தில அனுபவிக்கறேன்.என்னோட கர்மா: ஓகே கடவுள் பார்த்துப்பார்🙏

  • @thilagavathy8119
    @thilagavathy8119 Před 6 měsíci +82

    பிறந்தாலும் துலாம் ராசி விசாகம் நட்சத்திரத்தில் மட்டும் பிறக்கக்கூடாது. பிறந்தது முதல் இப்போது வரைக்கும் கஷ்டப்படுறேன்.

    • @AjithKumar-jy4zn
      @AjithKumar-jy4zn Před 6 měsíci +2

      Ennachi ungalku ?

    • @AjithKumar-jy4zn
      @AjithKumar-jy4zn Před 6 měsíci +1

      Ennala mudincha help pandre sollunga..

    • @swarnathilaga1791
      @swarnathilaga1791 Před 6 měsíci +5

      Naanum thulam visagam ennoda perum thilagavathy thaan..niththam kandam poorna aayusu..

    • @user-ku4eg1vc6s
      @user-ku4eg1vc6s Před 6 měsíci +2

      Enga annanukkum ithe rasi nachathiram than ....35 age ...life pakkatha kashtame illa.,. marriage fix panni athum pathile ninu pochu.,

    • @Rks2.13
      @Rks2.13 Před 6 měsíci

      matra nachathiram ellam payagara vazharom pa po pa ellam athey kathai thaan

  • @jeevigharaviraaj2010
    @jeevigharaviraaj2010 Před 6 měsíci +12

    உண்மை தன்மை மட்டுமே...வாழ்க்கைக்கு உதவும், குருவே உங்களது பணி சிறக்க வாழ்த்துக்கள்.

  • @sugavaneshram5794
    @sugavaneshram5794 Před 6 měsíci +7

    வாழ்கையில் துன்பம் இல்லை ஐயா வாழ்கையே துன்பம் இது கர்மாவா ஐயா 🙏🙏

  • @rathaa2082
    @rathaa2082 Před 6 měsíci +4

    ஜயா உங்கள் அறிவுறுத்தல்களை எனது நன்மைக்கு சொல்வதாக கருதி எதிர்நோக்கி என் முயற்சியில் 👌 போய் கொண்டிருக்கிறேன்🌹🙏🏽

  • @kumuthankuku
    @kumuthankuku Před 6 měsíci +78

    பொறந்ததே தப்பு துலாம் ராசி ல 🤷🏻‍♂️ இதுல நல்லது வேற நடக்கணுமா 😁🤣🤣

  • @amalanathanamalanathan6563
    @amalanathanamalanathan6563 Před 6 měsíci +3

    ஐயா வணக்கம் உங்கள் உண்மையான சோதிடம் எனக் பிடித்துள்ளது நல்லதே நடக்கும் வாழ்க வளமுடன் நலமுடன் வாழ வாழ்த்துகிறேன் ஐயா 🙏🙏🙏🙏🙏💯

  • @RameshKumar-bo9yb
    @RameshKumar-bo9yb Před 6 měsíci +2

    நீங்கள் சொல்லும் கேட்டது அனைத்தும் ஆயிரம் நடக்கிறது ஆனால் நல்ல விசயம் ஜியோ

  • @kamalidurairaj8253
    @kamalidurairaj8253 Před 6 měsíci +6

    மாலை வணக்கம் அய்யா... உங்கள் வழிகாட்டுதலும் ஜெப தியானமும், எங்களை எப்போதும் வழிநடத்த இறைவனை வேண்டுகிறேன்... நன்றி அய்யா... 🙏🏼🙏🏼🙏🏼💐💐💐

  • @user-ux9jh4no9z
    @user-ux9jh4no9z Před 5 měsíci +1

    வணக்கம் அய்யா .உங்கள் பேச்சு நூறு சதவீதம் சரி .மிக்க நன்றி

  • @user-uq2ox9lc7z
    @user-uq2ox9lc7z Před 6 měsíci +11

    ஐயா சொல்வது உண்மை. நான் ஜோதிடத்தை குறை கூறமாட்டேன்.
    நான் பிறந்த நேரத்தை பொருத்துதான் என் செயல் நடைப்பெறுகிறது உங்கள் அறிவுரை எனக்கு ஒரு எச்சரிக்கை. ஜெபம் என்னை வழிநடத்துகிறது ஐயா. நன்றி

  • @rajakanmani7384
    @rajakanmani7384 Před 6 měsíci +11

    அய்யா நீங்கள் சொல்வது 100% உண்மை 👌👌

    • @rajakanmani7384
      @rajakanmani7384 Před 6 měsíci +1

      அய்யா உங்களிடம் ஜாதகம் பார்க்க எப்புடி அணுக வேண்டும்??

  • @radhikabalaji0876
    @radhikabalaji0876 Před 6 měsíci +4

    நல்லதே நடக்கும் ஐயா 🙏🏻 மிக்க நன்றி ஐயா 🙏🏻

  • @user-uy7pv1cm9h
    @user-uy7pv1cm9h Před 6 měsíci +4

    ஜயா தாங்கள் சொல்வது தான் பெரிய அளவில் உள்ளது இங்கு வாழும் வாழ்க்கை இப்போது முடியும்

  • @ramamoorthiramamoorthi5145
    @ramamoorthiramamoorthi5145 Před 6 měsíci +31

    ஐயா நான் துலாம் ராசி இதுவரை என் வயது 36 நான் இதுவரை நியாயம் நீதி என்று சொல்லி அனைவரிடமும் பகை ஆனதுதான் மிச்சம். கடவுள் நம்பிக்கை அதிகமாக உள்ளவன். நீங்கள் சொல்லும் கெட்டது நடக்குது நல்லது 1% கூட நடக்க மாட்டுது ஏன் சுவாமி.

    • @dineshthanjavurkumar2350
      @dineshthanjavurkumar2350 Před 6 měsíci +3

      அது அப்படி தான் விசாகம் நட்சத்திரம்

    • @karthikamanikandan186
      @karthikamanikandan186 Před 6 měsíci +1

      அடக்கடவுளே நானும் விசாகம் நட்சத்திரம் தான்

    • @rajeswarim3558
      @rajeswarim3558 Před 6 měsíci +1

      நானும் விசாகம் 36

    • @RajEshwari-se7sc
      @RajEshwari-se7sc Před 6 měsíci +1

      I'm visagam nakshatram Dulam rasi Dulam laknam 😂😂

    • @durgamathsmagic
      @durgamathsmagic Před 6 měsíci

      I am also same star and status

  • @GenieInABottle21
    @GenieInABottle21 Před 6 měsíci +5

    Perfectly said. Situations make a person

  • @dhanarajan2312
    @dhanarajan2312 Před 6 měsíci +7

    தங்கள் பாதம் பணிந்து வணகுகிறேன் ஐயா 🎉

  • @rajeswarisuresh2052
    @rajeswarisuresh2052 Před 6 měsíci +3

    Really it's true sir
    Your way is correct 💯

  • @radar29
    @radar29 Před 2 měsíci

    என்னமோ கடவுளே எனக்காக பேசவக்கரமாரி இருக்கு❤

  • @rajalakshmithiruvaipadi4188
    @rajalakshmithiruvaipadi4188 Před 5 měsíci

    Super thalai pu guru thanks pakum pothu negatevi nadakuthu kadanthu poetu eruken pesam erken meditation panren ulagathele erokom yalam thevai paduthu

  • @sarkunanmunis7394
    @sarkunanmunis7394 Před 6 měsíci +4

    Rombo nandri sir 🙏 ❤ your channel from Penang Malaysia 🇲🇾

  • @lovendcheers....8098
    @lovendcheers....8098 Před 6 měsíci +2

    நன்றி ஐயா

  • @VijayKumar-nq6ot
    @VijayKumar-nq6ot Před 6 měsíci +1

    Mikka Nanri iyya ❤

  • @dhanush_tamil_27
    @dhanush_tamil_27 Před 6 měsíci +6

    Unga mela irundha nambikaium poiduchi iyya.... 😢😢 Wrost days

  • @s.dinakaran2757
    @s.dinakaran2757 Před 6 měsíci

    நல்லது அய்யா 🎉

  • @rakeshsharma1590
    @rakeshsharma1590 Před 5 měsíci +1

    Ayya.. evlo try pannalu somberi thanam vittu poga maatenguthi..

  • @darshands8506
    @darshands8506 Před 6 měsíci

    துலாம் ராசி .
    விசாக நட்சத்திரம் .
    மிதுன லக்கனம்.
    சனி ஆச்சி
    குரு நீசம்
    ராகு கேது நட்பு
    2இல் செவ்வாய்
    நாகம் தோசம்
    கால சர்ப்ப தோசம்.
    முதுகு எலும்பு பின் தலை வலி. வாழ்க்கையில் வளர்ச்சி இல்லை. உயர் சோதனை.
    இப்படி யார்கவது இருக்குமா? எனக்கு இருக்கு .
    நேர்மை உண்மை, உதவி செய்தல் இது என்னோட வாழ்க்கை...

  • @rajasekarranvj7254
    @rajasekarranvj7254 Před 6 měsíci +1

    தங்களின் ஆலோசனை பெற தொடர்பு எண்ணை தெரிவித்தால் உபயோகமாக இருக்கும் அய்யா.

    • @AstroMindTherapy
      @AstroMindTherapy  Před 5 měsíci

      வணக்கம்🙏, தாங்கள் ஐயாவிடம் போன் காலில் அப்பாயிண்ட்மெண்ட் பெறுவதற்கு 9489433593 என்கிற எண்ணிற்கு கால் அல்லது whatsapp செய்யவும்

  • @Tharunv2566
    @Tharunv2566 Před 6 měsíci +5

    ஐயா January 2024 அமோகமாக இருக்கும் என்று சொன்னீங்க... ஆனால் நிலைமை ரொம்ப மோசம்.
    Age 29, எல்லாத்தையும் இழந்துட்டு, வீட்டை விட்டு ஓடிவந்துடேன். நடுரோட்டில் சுற்றிட்டு இருக்கேன்.... வேலையில்லை. துலாம் ராசி தரித்திரம் பிடித்த ராசி...
    வெறுத்து போச்சி.... நாசமா போகுது...
    நீங்க மற்றும் எல்லாரும் பொய்யா சொல்லி ஊரை ஏமாத்திட்டு இருக்கீங்க இதான் உண்மை.
    இப்போ நீங்க சொல்லிட்டு இருக்கிற பலன் கூட 1% கூட பலிக்க சாத்தியக்கூறுகள் துளி இல்லை....
    பொய்யான தகவலை சொல்லும் நீங்கள் எல்லோரும் நல்லாவே இருக்கமாட்டீங்க..
    எங்கள் வலிகளோட விளையாடிட்டு இருக்கீங்க...

  • @rajessrocky5744
    @rajessrocky5744 Před 6 měsíci

    நன்றி ஐயா.

  • @a.damotharancanblowwin2217
    @a.damotharancanblowwin2217 Před 6 měsíci +1

    God blessings you sir

  • @rayandice6206
    @rayandice6206 Před 6 měsíci

    IM vishakam, kanni lagnam 🎉... ❤❤❤❤❤

  • @arumainayagamnayagam9064
    @arumainayagamnayagam9064 Před 6 měsíci

    நன்றி வணக்கம் ஐயா.

  • @dhandapani1850
    @dhandapani1850 Před 6 měsíci +1

    Ayya vanakkam jothider solvathellam unmayanal kadavul etherku kettathumattum sariya nadakuthu nallathu eathuvum nadakkamattenguthu ennudaya rasi thulam vishagam natchathiram vazhkayeve veruthutten etharkumel ennanadanthirapoguthunu vazhnthittu eruken

  • @a.damotharancanblowwin2217
    @a.damotharancanblowwin2217 Před 6 měsíci

    Thank you your support sir

  • @hemalatha9245
    @hemalatha9245 Před 6 měsíci +6

    Kettathu mattum sonna nadkuthu.....nallathu ethuvum sonnamathiri illai😮

  • @drvenkatasamyr9278
    @drvenkatasamyr9278 Před 6 měsíci +6

    விடாது....கருப்பு....விடாது......கர்மா........

  • @NisaMathar1
    @NisaMathar1 Před 6 měsíci

    Nanri iiyya

  • @kannanramanujam5100
    @kannanramanujam5100 Před 6 měsíci +1

    வயதானவர்களுக்கு கேது தசையில் துலா ராசியில் ஏதாவது நடக்குமா? தயவு செய்து பதில் சொல்லவும்.

  • @ManojKumar-bb5iy
    @ManojKumar-bb5iy Před 6 měsíci +1

    ❤❤1000%unnmaiiiiii

  • @selvikannan2859
    @selvikannan2859 Před 6 měsíci

    Tnq

  • @drvenkatasamyr9278
    @drvenkatasamyr9278 Před 6 měsíci +5

    அவரவர் கர்மா வின் படிதான் பலன்கள் வரும்

  • @manimanikv5435
    @manimanikv5435 Před 6 měsíci

    Thank you sir

  • @JayaLakshmi-zr5he
    @JayaLakshmi-zr5he Před 6 měsíci

    Thank u sir

  • @Ragu-wk9ux
    @Ragu-wk9ux Před 6 měsíci +2

    Hii na sri lanka la irundhu pakkure enkku palikkumaa

  • @Rks2.13
    @Rks2.13 Před 6 měsíci +1

    eveluo thann nalathai ninthalam thulam rasi karankaluku positive va ethuvom nadakathu naan eveluo positive va en marriage ya ninachen but total waste thann kadaisiya zero thaan

  • @ramanathann1335
    @ramanathann1335 Před 6 měsíci

    We are..help less..we are take..all of..but no one help we are..

  • @divyadhoni9311
    @divyadhoni9311 Před 6 měsíci

    thithisoonya Rasiku (thulam rasi swathi natchathram 13.10.1996) itharku palan epdi irukum❤

  • @user-gl8hv9zt6k
    @user-gl8hv9zt6k Před 6 měsíci +2

    சொல்ல வேண்டிய கருத்து களை சொல்லும் பிளேடு மாதிரி அருக்கிறிங்கா

  • @franciskrishnan2263
    @franciskrishnan2263 Před 6 měsíci

    Please check back your jathagam Sir 😮 something wrg with you

  • @fathimab7072
    @fathimab7072 Před 6 měsíci

    துலாம் ராசி ஸ்வாதி nakchathiram 12/05 1966 enakku எப்படி இருக்கும் சாமி

  • @gladysweety7610
    @gladysweety7610 Před 6 měsíci

    💯 ennaku neega soilrathu nadakuthu sir

  • @pratheshv9707
    @pratheshv9707 Před 6 měsíci

    Pleasant ji 🌹 Anbeysivam 💖🙏

  • @user-zn3kj5cs7w
    @user-zn3kj5cs7w Před 6 měsíci +1

    உண்மை குருவே

  • @muruganandankavya6034
    @muruganandankavya6034 Před 6 měsíci

    Hi Good evening sir 🙏🏻🙏🏻

  • @andhoniraj1020
    @andhoniraj1020 Před 5 měsíci

    ஒருரராசி மூன்று நட்ச்சத்திரம் 27 சாதக பாதக செயல்பாடுகள் இவைகளை சாதக கட்டங்களை பார்த்துதான் சொல்லமுடியும் ஆக துலாம் எல்லோருக்கும் பொருந்தாது...

  • @gokullpujiii1897
    @gokullpujiii1897 Před 5 měsíci

    துலாம் ராசி சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஆவர் பிப்ரவரி மாதம் 14 மாதம் 2024 இறந்து விட்டார் ஐயா ஏன் சொல்லுங்க ஐயா 28வயது கஷ்டமாக இருக்கிறது.

  • @veeraragavanmohan6270
    @veeraragavanmohan6270 Před 6 měsíci

    👏👏👏👏👏

  • @lalithakailash3351
    @lalithakailash3351 Před 6 měsíci

    Ayya Vanakkam.
    En , மருமகளுக்கு Thulam Rasi. 10 years aaga kuzhanthai illai. Star; Visakam. Intha Varudam குழந்தை பிறக்குமா?

  • @revasuresh8455
    @revasuresh8455 Před 6 měsíci +1

    Unga kita pesanum eppadi contact pandrathu?

  • @arrbabu0990
    @arrbabu0990 Před 6 měsíci

    THULAM RASI SAWATHI NACHITRA PERAGAKODATHU AYYA

  • @sukumart4399
    @sukumart4399 Před 6 měsíci +3

    ஒண்ணுமே நடக்க வில்லை

  • @karuppaiahkaruppaiah8003
    @karuppaiahkaruppaiah8003 Před 6 měsíci

    🙏

  • @user-zw3dt8oh5x
    @user-zw3dt8oh5x Před 5 měsíci

    அய்யா நான் ஏன் பிறந்தேன் என்று தெரியல

  • @kasivels8007
    @kasivels8007 Před 6 měsíci +1

    Pannathamurachi illa. Ethuvme nattakkathu

  • @soundarapandiyan2946
    @soundarapandiyan2946 Před 6 měsíci

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @msatheeshsalem
    @msatheeshsalem Před 6 měsíci

    மொத்தத்துல இந்த ராசியில் பிறக்க கூடாது 😢😢

  • @user-cr8xc2nz1c
    @user-cr8xc2nz1c Před 6 měsíci

    A,,,,,japa,thiunam,,anna

  • @sangeethakaran5398
    @sangeethakaran5398 Před 6 měsíci

    Same situation Kerala tottery eaduthn christmas bumper 24 th 2024 result oru ticket 400 rs 5 tickets eaduthn onum villala waste of money

    • @rudhra93
      @rudhra93 Před 6 měsíci +1

      Uzhaipu ah nambunga boss.... Life time settlement athuva ungalai thedi varum ........

  • @user-ki2ko7mc4c
    @user-ki2ko7mc4c Před 6 měsíci +2

    ஒரு சதவிதம் குடா இல்லை

  • @vanisrimahendran7820
    @vanisrimahendran7820 Před 6 měsíci +1

    மகேந்திரன் 10975

  • @narasimhanrl8997
    @narasimhanrl8997 Před 6 měsíci

    Nopredictions only some guidelines oon astrlogy. Not usefuul for anybody .

  • @renugadevi5856
    @renugadevi5856 Před 6 měsíci

    💯🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @chitra.ramani504
    @chitra.ramani504 Před 5 měsíci

    தசாபுத்தினா என்ன
    கோச்சாரம்ன என்ன

  • @gua143
    @gua143 Před 6 měsíci

    ஆன்ம சாந்தி னா என்ன?

  • @s.r.sasokan1049
    @s.r.sasokan1049 Před 6 měsíci

    🌹🙏🙏🙏🙏🙏🌹

  • @chitra.ramani504
    @chitra.ramani504 Před 5 měsíci

    இப்படிதான் இருக்கனும் என்றால் இப்படித்தான் இருக்கமுடியும்

  • @jeevabarathi5158
    @jeevabarathi5158 Před 4 měsíci

    😢🎉

  • @muthulakshmi3590
    @muthulakshmi3590 Před 6 měsíci

    Ayya solrathu unmayave nadakuthu...last video la...marakathuku samamana kandam irukunu sonnaru...athu polave na visham kudichu...uyir polachuruken....
    Na thulam rasi...suya jathagam sani dishai sari ilai....
    Ayya varthai deiva vakku...

  • @sivakavigobalakrishnan1166
    @sivakavigobalakrishnan1166 Před 6 měsíci +7

    Romba kevalamaana rasi thulam,suwathi natchatram

  • @vijayalakshmi-lv8gu
    @vijayalakshmi-lv8gu Před 6 měsíci

    At last what r u telling

  • @kishanm9722
    @kishanm9722 Před 6 měsíci +1

    Atleast mitha channela positivadu soli nambikai koduraangale

  • @rajshekarraj8092
    @rajshekarraj8092 Před 6 měsíci +2

    Only. Telling. Telling one also not correct I Am Thulam Rasi please please. Tell correct guruji 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @tamillvmvivasayam
    @tamillvmvivasayam Před 6 měsíci +41

    யோ லாட்ரி கேரளாவில் போய் வாங்கினேன். ஒன்னும் விலுகல, சும்மா எதயாவது சொல்ல கூடாது. 24-01-2024 லாட்ரி ரிசல்ட் விலுகள. பத்தோடு நீயும் 11 தான்.

    • @krishnaragul6151
      @krishnaragul6151 Před 6 měsíci +2

      😂

    • @prakashvedhapuri318
      @prakashvedhapuri318 Před 6 měsíci +1

      😂😂😂

    • @bharatimb1206
      @bharatimb1206 Před 6 měsíci +2

      Same condition bro naanum vaamginean result resultthaan

    • @rudhra93
      @rudhra93 Před 6 měsíci +4

      Dont speak lyk dat..... Think positive,speak positive,be confident in positivity ....u will get positive result

    • @devaraj.l5795
      @devaraj.l5795 Před 6 měsíci +7

      தயவு செய்து அய்யா சொல்படி நடந்துகா அய்யாவின் அறிவுறுத்தல் உன்மை உன்மை

  • @seransenguttuvan885
    @seransenguttuvan885 Před 5 měsíci

    Intha life Mela nambikai illai 😂😂😂

  • @mathakumar5271
    @mathakumar5271 Před 6 měsíci

    😔😔

  • @thirunarasu1453
    @thirunarasu1453 Před 6 měsíci

    😊

  • @rajendiranperumal4222
    @rajendiranperumal4222 Před 6 měsíci

    Rajendran.1967.date2.pm.3.20.please

  • @user-wl2mr9bh5z
    @user-wl2mr9bh5z Před 5 měsíci

    😂mudiyala saami vazhiye kidayatha

  • @devakidevi72
    @devakidevi72 Před 6 měsíci +1

    😂😂😂😂😂😂துலாம் ராசி விசாகம்

  • @vijayalakshmiv8831
    @vijayalakshmiv8831 Před 6 měsíci +1

    Suma pasita erukama visayathuku vaya

  • @user-fn9ti3vo1c
    @user-fn9ti3vo1c Před 6 měsíci +2

    Summa ponkaiya

  • @rajeswarim3558
    @rajeswarim3558 Před 6 měsíci

    ஐயா உங்க condact no

    • @AstroMindTherapy
      @AstroMindTherapy  Před 5 měsíci

      வணக்கம்🙏, தாங்கள் ஐயாவிடம் போன் காலில் அப்பாயிண்ட்மெண்ட் பெறுவதற்கு 9489433593 என்கிற எண்ணிற்கு கால் அல்லது whatsapp செய்யவும்

  • @franciskrishnan2263
    @franciskrishnan2263 Před 6 měsíci

    Worst video 😢

  • @kasivels8007
    @kasivels8007 Před 6 měsíci

    😅😅😅😅😅😅

  • @prakashbabu1836
    @prakashbabu1836 Před 6 měsíci +1

    நல்லதே நடக்காது

  • @kaveripkavi
    @kaveripkavi Před 6 měsíci

    Aiya unga video ku mela unga contact number podunga ayya appo than naraya per unga kita jathagam pakanumnu nenaikkuravangalukku ec ah irukkum naaney unga no ah kandu pudikka kasta pattan illana last la mention panni sollunga ayya jathagam pakuravanga indha no ku cl pannungannu,naanum ineme than unga kita jathagam pakanum aana neenga monthly prediction sollum bodhey super ah nadakkuthu innum jatahagatha partha full ah solluvinga pola mathavangala mari poi sollama nallathu kettathu ellathayum open ah sollidringa adhan unga videos ah avlo per pakkuranga

    • @AstroMindTherapy
      @AstroMindTherapy  Před 5 měsíci +1

      For appointment, Call or WhatsApp : 9489433593

    • @kaveripkavi
      @kaveripkavi Před 5 měsíci

      @@AstroMindTherapy 5 days munnadi than ayya pesnan thanks but video ku mela number ah marakkama mention pannidunga

  • @jeevigharaviraaj2010
    @jeevigharaviraaj2010 Před 6 měsíci +7

    உண்மை தன்மை மட்டுமே...வாழ்க்கைக்கு உதவும், குருவே உங்களது பணி சிறக்க வாழ்த்துக்கள்.