கனவுக்குள் கனவு | துலாம் | Thulaam | வக்கிர கதியில் சனி தரும் பலன்கள் | Vasthu Prabaharan | Trichy |

Sdílet
Vložit
  • čas přidán 14. 06. 2024
  • கனவுக்குள் கனவு | துலாம் | Thulaam | வக்கிர கதியில் சனி தரும் பலன்கள் | Guru Pearchi | Sevvai Dhosam | செவ்வாய் தோஷம் | Sani Pearchi | Vasthu Prabaharan | Trichy |
    ========================
    Astro Vasthu Consultancy
    95 பாளையம் பஜார் உறையூர்,
    திருச்சி.
    Contact : 8610983837
    =========================
    ஆய கலைகள் அறுபத்து நான்கில் தூய கலையாக ஜோதிடம் விளங்குகிறது.. அப்படிப்பட்ட ஜோதிடக்கலையில் ஊறித் திளைத்தவர்தான் வாஸ்து பிரபாகரன் அவர்கள். சுமார் 30 ஆண்டுகாலம் ஜோதிடத் துறையில் அனுபவமுள்ள பிரபாகரன் அவர்கள் பிறந்து வளர்ந்ததெல்லாம் திருச்சிதான்..,
    சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் BA Astrology மற்றும் MA Astrology, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் M.Phil Astrology , தமிழ் பல்கலைகழகத்தில் Ph.d Astrology என்று ஜோதிடத்துறையில் தன்னிகரற்ற நிபுணராக திகழும் பிரபாகரன் அவர்கள் தஞ்சை சாஸ்த்ரா பல்கலை கழகத்தில் ஜோதிடத்துறை 10 ஆண்டுகள் உதவி பேராசிரியராக பணியாற்றியுள்ளார்.
    ஆஸ்ட்ரோ வாஸ்து கன்சல்டன்சி என்ற பெயரில் சுமார் 15 வருடங்களாக தனது அலுவலகத்தை சிறப்பாக நடத்தி வருகிறார். தன்னைத் தேடி வரும் அத்தனை பேர்களுக்கும் ஜோதிடம் மட்டுமல்லாது வாஸ்த்துவும் பார்த்துக் கொடுத்து அவர்கள் வாழ்க்கையை சிறப்பாக்கும் உன்னதப் பணியை செய்து வருகிறார்.
    Astro Vasthu Consultancy
    95 பாளையம் பஜார் உறையூர்,
    திருச்சி.
    Contact : 8610983837

Komentáře • 42

  • @gurunathanraja6796
    @gurunathanraja6796 Před 22 dny +1

    Guru Vazhga! Excellent! it is a way of life. It is way of nature. It is a way of learning. Great! Your predictions are thoughtful one. Your are the real Guru . Your teaching is loving one. Vazhga Valamudan! Vazhga Valamudan!! Vazhga Vaiyagam!!! Vazhga Vasthu Prabaharan!!!!

  • @user-rx5jk4xw9b
    @user-rx5jk4xw9b Před 16 dny

    V, v,, v Good

  • @OshoRameshkumar
    @OshoRameshkumar Před 26 dny +4

    Eppallam sani vakram akararo appellam romba kastathai santhidhu ullein eppellam guru vakram agiraro appalam romba nalladhu nadanthulladhu sir my experiences 💯💯💯

    • @ramsviews5169
      @ramsviews5169 Před 19 dny

      Guru is good planet to you for me it's negative sani gives good results to me😢

  • @kalppanadharmesh7855
    @kalppanadharmesh7855 Před 25 dny +1

    Super iyya

  • @dr.revathim2013
    @dr.revathim2013 Před 13 dny

    Revathi 15.10.1985 9.30 a.m Coimbatore..Missed to apply for a government on 14th june...I am in depression..any chances of getting government job?

  • @manikumar5720
    @manikumar5720 Před 11 dny

    வணக்கம் ஐயா 07.01.1994 10.01pm hosur.. துலாம் ராசி விசாகம் நட்சத்திரத்தில் 3ம் பாதம் last year I lost my job suddenly now i am trying somewhere but no growth.. எப்போ நல்ல வேலை கிடைக்கும் ஐயா.. திருமணம் எப்போ நடக்கும் ஐயா..

  • @GloferTube
    @GloferTube Před 24 dny +2

    Sir, Thanks for advice.
    I having many enemies at workplace because of my sincerity. I even lost my job and now looking for new one.
    However i am very confident with my life and future.
    Ramesh Thulam Swathi (3 Pada)
    Budha-Chandra-Rahu ( 05-04-2024 >> 22-06-2024 )
    Budha-Chandra-Guru ( 22-06-2024 >> 30-08-2024 )
    🤷🏽‍♂️🤷🏽‍♂️🫣❓

  • @ndivya5203
    @ndivya5203 Před 13 dny

    Iyya na thulam rasi viskam star enaku all ready marriage aaghi divorce aaghiruchu.second marriage nadakka vaippu irrukka iyya

  • @saiiiiiii206
    @saiiiiiii206 Před 21 dnem

    Thulam chithiral 4 m patham 2 nd marriage pennu yepdi varuvar solunga guruji

  • @megalakitchen7700
    @megalakitchen7700 Před 15 dny

    20.5.97 2.47.pm karur. t ulam rasi swathi. Job eppo kedaikkum marriage eppo nadakkum sir love marriage aa

  • @positivevibesonly989
    @positivevibesonly989 Před 25 dny

    Rajasekar thulam rasi chithirai, divya thulam rasi visakam chennai ,12yrs marriage lyf completed, last year i suffered with my husband have affair with another girl for 4minth , now tat girl married other person, yannoda husband veliya mulusa varuvara illaya, appadi vanthalum yannala yathuka mudiyala avara, yan paiya 7yrs ku apparam poratha avannuku appa ra oru kura eruka kudathunu vazhuran but daily avar yanaku seitha throkam yanna romba kasta paduthuthu, ethula eruthu yannala veliya vara mudiyala..entha life continue aaguma eniyavathu yanaku ummaiya erupara

  • @mohankumaryuva6055
    @mohankumaryuva6055 Před 26 dny

    சாமி.ஒருவருக்கு மோகன்குமார் பூரம் 2ம்பாதம்
    அம்சகட்டம் 3.6.12ம்கட்டங்கள் இல்லை(காலி)
    அவங்க லைஃப் ஸ்டைல்
    சொல்லுங்க சாமி😊

  • @user-cy7tt1gk9b
    @user-cy7tt1gk9b Před 22 dny +1

    Thulam, swathi star...12/04/1990, female, 8.15am, nagercoil. Is love marriage possible sir

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan  Před 21 dnem +1

      காதல் திருமணம் வாய்ப்பு இல்லை. அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் திருமணம் நடைபெற வாய்ப்பு உண்டு.

    • @user-cy7tt1gk9b
      @user-cy7tt1gk9b Před 21 dnem +1

      @@VasthuPrabaharan thank you sir 🙏

  • @renusuccessmrn8591
    @renusuccessmrn8591 Před 23 dny +1

    Renugadevi thulam swathi natchathiram enaku govt job kidaikuma sir

  • @VellakkannuKannu
    @VellakkannuKannu Před 25 dny +3

    ஐயா வணக்கம் நான் துலாம் ராசி சுவாதி நட்சத்திரம் என் மனைவி கன்னிராசி நாங்கள் இருவரும் கடந்த பதினேழு மாதங்களாக பிரிந்து இருக்கின்றோம் நான் வெளிநாட்டில் இருக்கின்றேன் அடுத்தமாதம் ஊருக்கு வருகின்றேன் நாங்கள் இருவரும் மீண்டும் சேர்ந்து வாழ்வோமா ஐயா அல்லது பிரிய வாய்ப்பு உள்ளதா தயவு செய்து பதில் கூறவும் ஐயா..

    • @thangarajaarthi4092
      @thangarajaarthi4092 Před 25 dny

      Naanum thulam rasi swathi natchathiram wife karthigai natchathiram 30months ah pirinchu irukom ondru seruvoma ayya😢

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan  Před 25 dny +1

      நீங்கள் பேச்சுவார்த்தை நடத்து்ங்கள் . நல்லது நடக்க வாய்ப்பு உண்டு . வாழ்க வளமுடன் .

    • @helenmary2440
      @helenmary2440 Před 23 dny

      Nanum tha thukam rasi 14month perinthu erukom

    • @rajesh-py5ey
      @rajesh-py5ey Před 22 dny

      ​@@helenmary2440manam vittu pesunga ellame sari aagidum

    • @balakeethai
      @balakeethai Před 15 dny

      அப்படியே எனக்கு நடந்துட்டு இருக்க போலவே இருக்கு நானும் துலாம் ராசி என்னோட மனைவி கன்னி ராசி கடந்த நாலு வருசமா ஒரே சண்டை சச்சரவு தான்...,
      எப்படா விடுதலை கிடைக்கும்னு இருக்கு எனக்கும் என்னோட குழந்தைகளும் அதே மனநிலைல தான் இருக்காங்க...
      நல்லதே நடக்கும்

  • @shabareswarik7952
    @shabareswarik7952 Před 25 dny

    Name: shabareswari 01/09/1995 7.55 AM. thanjavur
    7 years a same company la work pannitu iruken.vera company poga try panren but set aga matudhu..vera company mara chance irukuma

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan  Před 24 dny

      இந்த ஆண்டு இறுதிக்குள் நடக்கும்

  • @SaiChandra-zr6sg
    @SaiChandra-zr6sg Před 25 dny

    Love marriage nadakuma
    Cash flow irukuma
    ஐயா
    I m thulam rasi
    Swathi star 🌟
    உயிர் mattum tha iraku

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan  Před 24 dny +2

      காதல் திருமணம் வாய்ப்பு உண்டு

  • @rekhaamul8362
    @rekhaamul8362 Před 26 dny +2

    Nan 10 years love pannitu irrukom mam avaga veetala enga love accept pannala nanga wait pannitu irrukkom one year mam avaga punairpusam nachathiram kadagam rasi raji porutham illa enga marriage nadakum ma mam

    • @DasRam-ie9xf
      @DasRam-ie9xf Před 25 dny

      Nenga ketkura kelvi karaittu than sister ,mesam Nanu thulam avanga thulam rasi mattum takkunu pathil solla mattanga 5 years love innum ethu paththium pesala Nana tha pesuren ketkura azhuren😢😢😢

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan  Před 25 dny +1

      புனர்பூசம் ரஜ்சு என்பது வயிற்று ரஜ்ஜு ஆகும் , இது நடரசத்திரப்படி குழந்தை பாக்கியத்தை குறிக்கும் . ஆனால் உங்கள் இருவர் ஜாதகப்படி 5 , 8 பாவங்கள் நன்றாக இருந்தால் தாராளமாக திருமணம் முடிக்கலாம் . தடை இல்லை

  • @Suresh...Edappadi
    @Suresh...Edappadi Před 22 dny

    2 year ah Vela I'lla aiiya 🙏

  • @SivaKumar-cs6td
    @SivaKumar-cs6td Před 25 dny

    Sorry ayya this time so confusing.

  • @LEONA-n1j
    @LEONA-n1j Před 19 dny

    Ayya second marriage um divorce achu

  • @AnuradhaVasanth
    @AnuradhaVasanth Před 26 dny

    ஐயா, துலாம் லக்னம், செவ்வாய் தசா குரு புக்தி இப்போது. ரிஷபத்தில் சுக்ரன், கன்னி வக்ர சனி மற்றும் வக்ர குரு. மேஷத்தில் செவ்வாய். பதவி உயர்வு அல்லது வேலை மாற்றம் வருமா அல்லது எதிர்மறை (எச்சரிக்கையுடன் திட்டமிட வேண்டுமா). ஆலோசனை கூறுங்கள். 🙏

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan  Před 26 dny

      வேலை மாற்றம் வரும் , எதிரிகள் உங்கள் எதிரில் இருப்பவர்களே . கவனம் தேவை.

    • @AnuradhaVasanth
      @AnuradhaVasanth Před 26 dny

      ​@@VasthuPrabaharanநன்றி ஐயா, பணியில் இருக்கும் எதிரிகள் உயர் அதிகாரிகளா, துணை அதிகாரிகளா அல்லது சக ஊழியர்களா? எனவே வேலை மாற்றம் எதிர்மறையானதா?

  • @sivaranjani1836
    @sivaranjani1836 Před 23 dny

    Name : Sivaranjani
    Dob : 30/03/2002
    3.33 pm ( Thanjavur )
    enaku july ku munadi job kedaikuma iyya

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan  Před 22 dny +1

      கிடைக்கும் ஆனால் சிறிது காலதாமதமாக வரும்

  • @manibharthividhun704
    @manibharthividhun704 Před 25 dny

    Enna solla varinka... Sani vakram nallatha kettatha... Athai sollunka... Ethuku vala kolalanu

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan  Před 24 dny

      வெரும் ஜோதிடம் மட்டும் எனது காணெலிகளில் விழிப்புணர்வு கருத்துக்களும் நம்பிக்கைகளும் தரும் வகையில் இருக்கும்.