அடங்காத களத்திரம் யாருக்கு அமையும் | இரண்டாம் திருமணம் யாருக்கு அமையும் |

Sdílet
Vložit
  • čas přidán 14. 10. 2023
  • அடங்காத களத்திரம் யாருக்கு அமையும்| இரண்டாம் திருமணம் யாருக்கு அமையும் | #marriage #wife #love

Komentáře • 44

  • @Harishthusyanth9621
    @Harishthusyanth9621 Před 9 měsíci +6

    இதில் சிகரம் வைத்தாற்போல்... ஜோதிட பாடல்களை பிழை என்று கூறும் பித்தர்களுக்கு சவுக்கடி கொடுத்த விதம் இன்னும் அருமை அருமை ❤❤❤❤❤❤❤

  • @Harishthusyanth9621
    @Harishthusyanth9621 Před 9 měsíci +4

    மிக நீண்ட, ஆழமான, கூர்ந்த அறிவார்ந்த, அற்புதமான விதிகள் மற்றும் அதனை இரத்தின சுருக்கமாக கூறிய விதம் இன்னும் சிறப்பாக இருந்தது.
    மேலும், ஒரு ஜாதகத்தில் ஒரு சம்பவத்தை இத்தனை விளக்கமாக, மற்றவர்களைப் போல் ஏதோ பொத்தாம் பொதுவாக, வாய்புளித்ததோ , மாங்காய் புளித்ததோ என்று கூறாமல்...தெளிவாக விளக்கமாக கூறியது மேலும் மேலும் அற்புதம். இத்தனை விளக்கமாக வேறு எவரும் கூறமுடியாது....
    வாழ்த்த வயதில்லை ஐயா, தங்களை வணங்கி போற்றுகிறோம் ❤

  • @ramaniswethak.v7337
    @ramaniswethak.v7337 Před 9 měsíci +3

    அருமை ஐயா...பாடல்கள் பலவிதம் ..ஒவ்வொன்றும் ஒரு ரதம்...விரதம் இருந்தாலும் கிடைக்காத வரம் தங்கள் காணொலி. அதற்காகவே தினமும் தொழுகிறேன் அம்புலி.
    பழம் பாடல் பிழை என பகரும் பதரை,
    வெறும்பாடல் என புகரும்
    கசடரை ,வான் உள்ளவரை ,உயர்வான வாடிக்கையாளர் உள்ளவரை , அவர் உள்ளம் வரை, வரையாது சொல்லும் தங்களின் பாடல்கள் , ஆசிகள் கரையாது அவர்களுக்கும் ஈய்க, அவர்கள் காய்ந்தாலும், மாய்ந்தாலும், மறவாது உங்களின் பணியை கொய்யாது, கொணர்க..
    அன்பனடியேன்

    • @kodikambamjothidar
      @kodikambamjothidar  Před 9 měsíci +1

      மிக்க நன்றி...! உங்கள் எதுகை மோனை அற்புதம்...!

    • @kodikambamjothidar
      @kodikambamjothidar  Před 9 měsíci +2

      கவிதை அருமை...! அதில் தெரிகிறது புதுமை...! பாடல்கள் அனைத்தும் பழம் பெருமை...! அறியாதவனுக்கு அறிவு வறுமை...!

  • @ArulmoorthiS
    @ArulmoorthiS Před 4 měsíci

    🙏🙏🙏
    ஆதார சுருதி பாடல் தெளிவாக எங்களுக்கு புரியும்படி உள்ளது.
    சிறப்பு ஐயா
    குரு வாழ்க குருவே துணை

  • @npselvarajnpselvaraj5363
    @npselvarajnpselvaraj5363 Před 9 měsíci +2

    மிகமிக அற்புதமான விதிமுறைகள்.
    நன்றிகள் ஐயா 🙏🙏

  • @sriram5475
    @sriram5475 Před 9 měsíci +3

    கேது திசை அல்லது புத்தியில் திருமணம் தோல்வியை தரும் குருவே சரணம்

  • @rishigeshaniththa7577
    @rishigeshaniththa7577 Před 9 měsíci +2

    மிகவும் பயன் உள்ளது
    நன்றி குருஜி ❤

  • @sivasubramanianv1963
    @sivasubramanianv1963 Před 7 měsíci +1

    All your predictions are extremely good and much impressed ❤

  • @baskaranbass45
    @baskaranbass45 Před 9 měsíci +1

    வணக்கம் ஐயா..மனைவியால் கலகம் வரக்கூடிய விதிகள் அற்புதம்..இதுபோன்ற கிரகங்கள் அமைந்து திசை வந்தால் கணவன் பாடு திண்டாட்டம் தான்.. பாடல் விளக்கம் அருமை..துணை விதிகள் அருமை.நன்றி ஐயா வணக்கம்

  • @dasusubramanian6190
    @dasusubramanian6190 Před 9 měsíci +2

    திருமண பொருத்தத்திற்க்கு பயனுள்ள விதிகள்"குருவே"

  • @umamaheswaran9921
    @umamaheswaran9921 Před 9 měsíci +1

    வணக்கம் ஐயா அருமையான பதிவு

  • @murugarajanvs2295
    @murugarajanvs2295 Před 9 měsíci +1

    ஆஹா... அருமையான செய்தி...

  • @yuvarajasubramani9707
    @yuvarajasubramani9707 Před 9 měsíci +1

    வணக்கம் ஐயா. அற்புதமான விதிமுறைகள், அனைத்து ஜாதகத்திற்கும் பொருந்துகிறது. நன்றி

  • @Hemalatha-jz8kv
    @Hemalatha-jz8kv Před 9 měsíci +1

    Super sir . Nalla villakkam sir .🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @radhakrishnan7416
    @radhakrishnan7416 Před 3 měsíci

    சூப்பர் ஐயா

  • @shiva-zh9gl
    @shiva-zh9gl Před 9 měsíci +1

    ஐயா வணக்கம்🙏

  • @astroduraitrichy1329
    @astroduraitrichy1329 Před 9 měsíci +2

    விதிகள் அனைத்தும் சிறப்பு ஐயா!
    மிகவும் பயனுள்ளதாக இருந்தது ஐயா!
    மிக்க நன்றி ஐயா!

  • @murugesannagalingam318
    @murugesannagalingam318 Před 9 měsíci +1

    Super,sir.🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @kodikambamjothidar
      @kodikambamjothidar  Před 9 měsíci

      நன்றி அய்யா...!நலமா அய்யா...!

  • @TheSurya9397
    @TheSurya9397 Před 9 měsíci +2

    அய்யிரண்டு எனில், 10 தானே அய்யா? எப்படி 5+2= 7 ஆகும்?.அய்யிரண்டு திங்கள் சுமந்து பெற்ற தாய் என்று தானே சொல்வோம்?

  • @user-yr2to7vs5f
    @user-yr2to7vs5f Před 4 měsíci

    அருமை

    • @kodikambamjothidar
      @kodikambamjothidar  Před 4 měsíci

      மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றிகள் மேடம்

  • @RajeshRajesh-ej7ly
    @RajeshRajesh-ej7ly Před 5 měsíci

    Sir 7aam bhavaqthi pathi sevaai neejam anke guru parvai irukku but 7aam bavaathi pathi sevaai rahu kethu Mid point iil lock indha vithiye sir solla villai
    Rajesh kerala

  • @shanmugasundaram9954
    @shanmugasundaram9954 Před 9 měsíci +1

    இது முற்றிலும் உன்மை

  • @Rajeshkumar-ov2en
    @Rajeshkumar-ov2en Před 5 měsíci

    Ayya lagnam kethu 7 rahu suriyan .6 sevvai budhan . 8 sani.5 sukiran .eppa sukira dasai sani bukthi.nanga thaniya irukuroom

  • @v.keeranurmanimaran9580
    @v.keeranurmanimaran9580 Před 9 měsíci +1

    time wrong sir 5.59 PM varuthu sir

  • @RajeshRajesh-ej7ly
    @RajeshRajesh-ej7ly Před 5 měsíci

    Thirumana stanam 3.7.11

  • @muralirajkr2566
    @muralirajkr2566 Před 9 měsíci +1

    ஐயா நீங்க சொன்ன விதிமுறை சரி ஆனாலும்..... அவர்கள்... சாரம் என்ன....... மேலும்...
    மனைவி பிரச்சனை.... வழக்கு..... பிரிவு...... மாங்கல்யம்... எறிவது..... என்றேசொன்னிங்க...... ஆனால் திசை. புத்தி என்ன நடப்பில் வந்தால் நீங்க சொன்ன விதி நடப்பு புத்தி... திசை என்ன நடந்தது

  • @manisekar5126
    @manisekar5126 Před měsícem

    இந்த அப்பாவி ‌ஜாதகத்தைவிட அந்த .... ஜாதகம் போட்டிருக்கலாம். வரன் தேடுவோரின் பக்பக் கையும் சற்று சிந்திக்கவும்.

  • @kings-b4c
    @kings-b4c Před 7 měsíci +1

    ஐயா உங்களிடம் online ஜாதகம் பார்க்க முயுமா ஐயா

    • @kodikambamjothidar
      @kodikambamjothidar  Před 7 měsíci

      தங்கள் ஊர்?பெயர்?9443437252இந்த எண்ணிற்கு SMSஅனுப்புங்கள்

    • @kings-b4c
      @kings-b4c Před 7 měsíci

      ஐயா எங்கள் ஊர் ராசிபுரம் ஆன்டர்சன் கேட்

  • @cute7121
    @cute7121 Před 7 měsíci

    முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா

    • @kodikambamjothidar
      @kodikambamjothidar  Před 7 měsíci +1

      திருமுருகன் திருவருள் என்றும் உங்களை சூழ்ந்து இருக்கட்டும்...!

  • @Rajeshkumar-ov2en
    @Rajeshkumar-ov2en Před 5 měsíci

    Wattup no

  • @shanmugamks
    @shanmugamks Před 9 měsíci +2

    11. 7 கேந்திரம் நிற்க. பல களத்திரம் அமையும்

    • @movietalkies3535
      @movietalkies3535 Před 2 měsíci

      7ம் அதிபதி 10 ல் நீசம் 11 ம் அதிபதி லக்கினத்தில் நீசம் இரு தாரம் அமையுமா அய்யா