வழக்கு மத்தியில் கிரையம் வாங்கியவர் பெயருக்கு பட்டா மாற்றம் செய்ய அதிகாரிகள் மறுக்க முடியுமா?

Sdílet
Vložit
  • čas přidán 28. 04. 2024
  • சட்டம் பற்றிய விழிப்புணர்வு பெற, உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற தீர்ப்புகளை அறிந்து கொள்ள கீழே கண்ட லிங்கை க்ளிக் செய்து டெலிகிராமில் இணைந்து கொள்ளவும்.
    t.me/+jQEQ39921oIxMzVl
    தொடர்புக்கு :-
    (நேரடியாக சந்திக்க விரும்புவோர் மட்டும் தொடர்பு கொள்ளவும். போனில் ஆலோசனை வழங்கப்பட மாட்டாது)
    .......................................................
    ப. தனேஷ் பாலமுருகன், அட்வகேட்
    செல் - 8870009240, 9360314094
    ப. ராஜதுரை, அட்வகேட், சென்னை
    செல் - 7299703493
    சி. அர்ச்சனாதேவி, அட்வகேட் செல் - 9597813018
    Office Address :
    15/87 arasalwar kovil keela street
    Opp of court
    Srivaikundam
    Thoothukudi District - 628601
    337, abdhul Rahman Mudhalali Nagar
    V. M chathram
    Tiruchendur Main Road
    Tirunelveli
    8/30, Ground floor
    old Bangaru colony 2nd Street
    West k k nagar chennai-600078
    ...........................................................................
    #patta
    #pattatamil
    #pattanametransfer
    #pattanametransfer
    #civilsuit
    #pattapassbook
    #pattapassbookact
    #pattapassbookrules
    #revenuestandingorders
    #rule31revenuestandingorder
    #titledocument
    #partitionsuit
    #partitionact
    #partitiontamil
    #limitationact1963tamil
    #tamiljudgement
    #familyarrangement
    #hindusuccessionacttamil
    #ancestralproperty
    #saledeed
    #registrationact
    #indianevidenceact1872
    #tenants
    #cultivating
    #cultivatingtensnts
    #tamilnaducultivatingprodectionact
    #rent
    #specificreliefact
    #transferofpropertyact
    #hindusuccessionacttamil
    #ancestralproperty
    #familyarrangement
    #hindusuccessionacttamil
    #fakewill
    #specificreliefact
    #declarationsuit
    #transferofpropertyact
    #hindusuccessionacttamil
    #ancestralpropertytamil
    #limitationact1963
    #nominalsale
    #declarationsuittamil
    #partitionsuit
    #partitionact
    #partitiontamil
    #limitationact1963tamil
    #tamiljudgement
    #selfaquairedproperty
    #civilsuit
    #transferofpropertyact
    #hindusuccessionacttamil
    #ancestralproperty
    #saledeed
    #registrationact
    #indianevidenceact1872
    MADURAI HIGH COURT
    DATED : 19.02.2024
    JUSTICE G.R.SWAMINATHAN
    W.P(MD)No.3627 of 2024
    Munisamy Vs. 1.The Tahsildar, Aathoor Taluk, Dindigul District. 2.V.Kathiravan
    வருவாய்நிலை ஆணை எண் 31 ன்படி கிரையம் பெற்றவருக்கு அவர் பெயரில் பட்டா பெயர் மாற்றம் செய்து கொள்ள உரிமை உண்டு. வழக்கு நிலுவையில் இருக்கும் போது பட்டா பெயர் மாற்றம் செய்ய வருவாய்த்துறை அதிகாரிகள் மறுக்க முடியாது. வழக்கில் இடைக்கால தடை உத்தரவு எதுவும் இல்லாத நிலையில் உரிமை மாற்றம் பெற்றவர் பெயருக்கு கட்டாயமாக பட்டா பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று இந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Komentáře • 11

  • @asokan4530
    @asokan4530 Před 19 dny

    Case no அண்ட் வருடம் பதிவு செய்யவும் sir.

  • @sameenshaheenshayaan
    @sameenshaheenshayaan Před 3 měsíci +1

    Super sir , gud judgement ❤

  • @samalanickolas9876
    @samalanickolas9876 Před 3 měsíci

    Super. Thanks.

  • @r.govindarajramasamy5352
    @r.govindarajramasamy5352 Před 3 měsíci +1

    வழக்கு நிலுவையில் இருக்கும் போது சொத்தை விற்கமுடியுமா.
    என்ன சட்டம். இது சரியா. சரியில்லை என்பதே கருத்து

  • @davidva1478
    @davidva1478 Před 3 měsíci

    வணக்கம், plz explain malafide property act and bonafide purchaser act

  • @k.tamilselvank.tamilselvan1155

    Super.anna

  • @sangeetha8206
    @sangeetha8206 Před 3 měsíci +1

    Thanks sir , partition suit iruku nu solitu enaku patta tharala ,11 month Achu, reject panitanga , but endha orders um ilai , bcz amma en name il 2018 il register will kuduthachu, en amma 11 month before death aeitanga , en brother enaku patta thara kudathu nu , சர்வேர் கிட்ட போய் சொல்லிட்டாங்க, stay order um ila, சர்வேயர் case iruku ,patta thara mudiyathu nu solitanga sir, indha judgement copy soluga sir, itha base pani Nan again patta ku apply pandren sir ,

  • @sudhakar.s9254
    @sudhakar.s9254 Před 3 měsíci

    Sir enoda mama munsif court la oru civil suit file panirukaru sec 25d&27c.oppsoite party patta name transfer pantanga case file pana aprom.rdo la cancel petition podalama

  • @sameenshaheenshayaan
    @sameenshaheenshayaan Před 3 měsíci +1

    Sir oru doubt civil case la lok adalath la compromise aagi case mudinthu vittathu , future la appeal poga mudiyuma plz reply me sir

    • @sangeetha8206
      @sangeetha8206 Před 3 měsíci +1

      Future la endha case um poda mudiyathu ga , ithu than final order lok Adalat la

    • @sameenshaheenshayaan
      @sameenshaheenshayaan Před 3 měsíci +1

      ​@@sangeetha8206 tq u mam