மழை வெள்ளத்தில் உதித்த செட்டிநாடு அசைவ உணவகம் | ஃபீனிக்ஸ் தம்பதியர் | MSF

Sdílet
Vložit
  • čas přidán 18. 11. 2021
  • ஃபீனிக்ஸ் பறவை போல் இன்று மழை வெள்ளம், கொரோனா பாதிப்பு என பல தடைகளைத் தாண்டி தங்கள் தொழிலில் எழுந்து வருகின்றனர் நம் மக்கள், அவ்வகையில் 2015ம் ஆண்டு சென்னை மழை வெள்ள பாதிப்பில் அனைத்தையும் இழந்து இன்று தங்கள் கடின உழைப்பால் “கற்பகம் செட்டிநாடு அசைவ உணவகத்தை” சென்னை அசோக் நகரில் வெற்றிகரமாக நடத்திக்கொண்டு இருக்கின்றனர் இந்த ஃபீனிக்ஸ் தம்பதியர்.
    Karpagam Catering,
    Address: 59/39, 11th Ave, Mettuppalayam, Ashok Nagar,
    Chennai, Tamil Nadu 600083
    Near KFC, Chennai, Tamil Nadu
    Phone : 90924 41199
    Location link:
    goo.gl/maps/45n8eCHj7XjSNv6VA
    விலைப்பட்டியல்:
    ஊத்தப்பம் - 15.00
    சப்பாத்தி - 15.00
    பரோட்டா - 15.00
    4 இட்லி - 30.00
    4 இடியப்பம் - 30.00
    தோசை - 30.00
    முட்டை தோசை - 40.00
    பொடி தோசை - 40.00
    நெய் தோசை - 50.00
    ஆனியன் தோசை/ ஊத்தப்பம் - 50.00
    முட்டை கொத்து பரோட்டா - 70.00
    முட்டை மாஸ் - 40.00
    செட்டிநாடு பெப்பர் சிக்கன் - 80.00
    செட்டிநாடு மட்டன் போட்டி - 80.00
    மீன் வறுவல் - 50.00
    மட்டன் சுக்கா வறுவல் - 100.00
    ஆட்டு தலை கறி - 80.00
    ஆம்லெட்/கலக்கி/ ஆபாயில் - 15.00
    சிக்கன்/போட்டி மசாலா தோசை - 120.00

Komentáře • 203

  • @madrasstreetfood
    @madrasstreetfood  Před 2 lety +37

    Karpagam Catering,
    Address: 59/39, 11th Ave, Mettuppalayam, Ashok Nagar,
    Chennai, Tamil Nadu 600083
    Near KFC, Chennai, Tamil Nadu
    Phone : 90924 41199
    Location link:
    goo.gl/maps/45n8eCHj7XjSNv6VA

  • @bhaskarperumal1796
    @bhaskarperumal1796 Před 2 lety +172

    மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்..... இல்லாள் அகத்திருக்க இல்லாதது ஒன்றுமில்லை. இத்தம்பதியர் மேன் மேலும் வளர்ச்சி காண வாழ்த்துகள். இவர்களை பதிவு செய்த MSF பிரபு அவர்களுக்கு நன்றி வணக்கம் 🙏.

  • @dhineshkumare8633
    @dhineshkumare8633 Před 2 lety +58

    பாபா இருக்கும் இடமெல்லாம் வெற்றி நிச்சயம் வாழ்த்துக்கள் 💐👍

  • @ansansflo
    @ansansflo Před 2 lety +24

    மை போட்டு பாபீங்களோ?
    நீங்க மட்டும் எபபடி இப்படி வித்தியாசமான பதிவு போட முடிகிறது
    அருமை👌👍
    வாழ்க
    ❤️💐

  • @pughazhkumaran
    @pughazhkumaran Před 2 lety +38

    Pasi la nikka kooda mudiyama thalladi vandhu nan sapta andha nal marakave mudiyadhu.. andha pasi mayakathulayum avanga payan anna anna nu ubasarichadhu innum kannukulave iruku, ivangala channel la parkum podhu romba touching ah happy ah iruku...thanks to MSF

  • @rajan1121
    @rajan1121 Před 2 lety +35

    வாழ்க வளர்க👏👏
    மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்❤️

  • @prabhusripriyatextile1863
    @prabhusripriyatextile1863 Před 2 lety +44

    மனம் தளராத தம்பதியர் வாழ்க வாழ்த்துக்கள் இவர்களை கண்டறிந்த நம்ம MSF க்கு நன்றி

  • @janakiram4149
    @janakiram4149 Před 2 lety +14

    நீங்க செய்து கொடுக்கிற உணவு items களை பார்க்கையில் மிக அருமையாக இருக்கிறது. சாப்பிட்டா தான் நல்லா இருந்தது என சொல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. சில உணவுகளை கண்பார்வையில் பார்த்தாலே உணவின் தரம் தெரிந்து விடும். அதனால் தான் உங்க கடைய தேடி நிறைய மக்கள்
    உங்க உணவின் ருசிக்காக வருகிறார்கள். வாழ்க வளமுடன்.

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 Před 2 lety +13

    Excellent.. Bro.. தன்னம்பிக்கை என்ற அச்சாணியில் தான்.. இந்த உலகமே.. சூழல்ந்து கொண்டிருக்கிறது.. Keep it up 👆.. And keep going bro
    . Let us face the world once again..all is well

  • @vijayakumar-wx2mw
    @vijayakumar-wx2mw Před 2 lety +1

    நல்ல தம்பதியர்.ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்காமல்
    கருத்து சொல்கின்றனர். வாழ்க வளத்துடன்.

  • @TAMILANDARBARFAM5655
    @TAMILANDARBARFAM5655 Před 2 lety +10

    ஒரு தொழில் அதிபர் வீடியோவை பார்த்து மெய்சிலிர்த்தேன்🙏🙏

  • @vijaym3477
    @vijaym3477 Před 2 lety +5

    இவங்களை பார்கும் போது நமக்கு ஒரு தன்னம்பிக்கை கிடைக்கிறது, இன்னைக்கு இருக்கிறது பொருளாதார சிக்கலில் இது போன்ற கடைகளை MSF அறிமுகம் படுத்துவது மக்களுக்கு நன்மை பயக்கும்,MSF will always Rock

  • @themanivlogs563
    @themanivlogs563 Před 2 lety +26

    Future la nalla varuveenga.... You guys are real inspiration of all human beings.... 🔥

  • @udhayasooriyan1985
    @udhayasooriyan1985 Před 2 lety +4

    கடவுள் காப்பாத்த மாட்டார் ,,,,நீங்க தான் உங்கள காப்பாத்துனும்,,,,இதை உங்களுக்கு புரிய வைத்த உங்க மனைவி தான் உங்க கடவுள்,,,

    • @ramkumarhuge
      @ramkumarhuge Před 2 lety

      மனைவி அமைவது எல்லாம் இறைவன் குடுத்த வரம்...

  • @vijayakumar-wx2mw
    @vijayakumar-wx2mw Před 2 lety +2

    மனம் நெகிழ்ச்சி அடைகின்றது. MSF க்கு வாழ்த்துக்கள்.

  • @balasubramanianarumugam2654

    வாழ்க வளமுடன்
    வாழ்த்துக்கள். எங்கள்
    சகோதரிக்கும் அவர்கள்
    கணவருக்கும் வாழ்த்துக்கள். கடினஉழைப்பும் நீதி நேர்மை குணம் ருசி
    வாடிக்கையாளர்களை
    கவனிப்பு வெற்றியின்
    ரகசியம் வாழ்க வளமுடன்
    வாழ்த்துக்கள் அண்ணா 🙏

  • @aakannan3087
    @aakannan3087 Před 2 lety +1

    MSFவிற்கு பாராட்டுக்கள் சுவைக்காக மட்டும் யுடியூப் Channelளை பயன்படுத்தாமல் போராடி வெற்றிக்காக பாடுபட்டு உயர்ந்த உழைக்கும் நல் உள்ளங்களையும் அவர்களின் தனிசுவையை எடுத்துகாட்டியதோடு நிற்காமல் இம்மாதிரி கஷ்டப்படும் அன்பர்களுக்கு இவை நிச்சயம் தக்க நல்ல வழிகாட்டியாக மட்டுமில்லாமல் திசைகாட்டியாகவும் திகலும் என்பதில் ஐயமில்லை.

  • @Payanullaseithigal
    @Payanullaseithigal Před 2 lety +8

    அருமையான உணவகம் ❤❤❤

  • @devadharshini6561
    @devadharshini6561 Před 2 lety +19

    All ur content are like a heartwarming... keep going MSF❣❣
    Lots of love

  • @akbarmalik5112
    @akbarmalik5112 Před 2 lety +5

    தன்னம்பிக்கை தம்பதிகள்👍வாழ்க வளமுடன்

  • @TAMILANDARBARFAM5655
    @TAMILANDARBARFAM5655 Před 2 lety +4

    தொழிழதிபர் காளியப்பன் வாழ்வில் அமோக வெற்றி பெற நான் கடவுளே வேண்டுகிறேன்🙏🙏🙏

  • @shortsking3836
    @shortsking3836 Před 2 lety +5

    Very nice family 👪

  • @thinav396
    @thinav396 Před 2 lety +5

    அருமை, மேலும் மேலும் முன்னேற வாழ்த்துகள்....🤗👍

  • @pughazhkumaran
    @pughazhkumaran Před 2 lety +5

    Nan inga saptu irukan bro romba super ah irukum... Avanga ubasaripu arumaiya irukum..

  • @shylajad8928
    @shylajad8928 Před 2 lety +13

    Nyc video team...instead of vlogging a known hotel and restaurant u r selecting places which is really underrated ....good work..keep going 😊😊😊👏👏👏👏

  • @varnika888
    @varnika888 Před 2 lety +5

    கண்டிப்பாக‌ உங்க கடை இன்னும் பெரிதாக வளர வாழ்த்துகள்....நாங்களும் வந்தா கடையில் சாப்டுதா போவோம்...

  • @Sundarbirds-petlover
    @Sundarbirds-petlover Před 2 lety +5

    அருமையான தம்பதி....வாழ்க வளமுடன்

  • @seenuvenkat7551
    @seenuvenkat7551 Před 2 lety +8

    MSF always unique when compare to other food channels ❤️

  • @krishnakumarkumar6892
    @krishnakumarkumar6892 Před 2 lety +4

    Super God bless you

  • @yousufrasak3807
    @yousufrasak3807 Před 2 lety +4

    Super very nice very good beautiful best program thanks best brother.. from Saudi Arabia and srilanka ❤️❤️❤️❤️❤️🙏🙏

  • @d.k.kannan6414
    @d.k.kannan6414 Před 2 lety +8

    உங்கள் உழைப்பு இவர்களைப் போன்றவர்களை முன்னெடுத்துச் செல்ல உதவுகிறது

  • @massjai9996
    @massjai9996 Před 2 lety +6

    No words excellent real time Phoenix bird👍👍👍👍

  • @kevinbennychuku5613
    @kevinbennychuku5613 Před 2 lety +3

    Hard working great couple displayed by Rocking MSF. God bless you all. Love from kerala.

  • @KHK360
    @KHK360 Před 2 lety +15

    I really love the intro you give for every video! Well written and well delivered!
    Great video 👍 Sister Karpagam - great inspiration 👍👍

  • @jaymaha2177
    @jaymaha2177 Před 2 lety +3

    மகிழ்ச்சி வாழ்க வளமுடன் 🙏🥇

  • @balajinatarajan328
    @balajinatarajan328 Před 2 lety +6

    Looks hygienic and attractive a big salute to their self confidence.

  • @kaviyinulagam6627
    @kaviyinulagam6627 Před 2 lety +5

    அறுசுவை என்றும் நாவில்
    அருமை பதிவு தோழியே.
    Keep Rocking 🔥🔥 Stay Connected

    • @madrasstreetfood
      @madrasstreetfood  Před 2 lety +1

      your content and presentation are nice... keep rocking...Vazthukkal BnW YT...subscribed.

  • @marikarthikamarikarthika1759

    Nice Sister very true iam in madurai next time iam came to Chennai i well meet you shop

  • @bhubalankaruppusamy8458
    @bhubalankaruppusamy8458 Před 2 lety +6

    Separate fan base 💯 MSF ❤️

  • @arumugamsai13
    @arumugamsai13 Před 2 lety +2

    வாழ்த்துக்கள் 🙏🙏🙏வாழ்க வளமுடன்

  • @arthikannan7020
    @arthikannan7020 Před 2 lety +4

    வாழ்த்துக்கள் அண்ணா அன்னி❤❤❤❤

  • @gopi_m_subramani
    @gopi_m_subramani Před 2 lety +3

    Kandipa varuven akka.... Gud couple.. Better than worst business man...
    Great job.. Thank for madras street food channel 🙏

  • @raja.m3588
    @raja.m3588 Před 2 lety +2

    Super bro vaalga valamudan vaaltha vayathillai vannangukiren

  • @sadhasivamsivam7240
    @sadhasivamsivam7240 Před 2 lety +2

    Hard work never fail Akka Anna.you.are great 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏MSF super👌👌👌👌👌👌👌👍👍👍👍👍💝💝💝

  • @MrLuv2live
    @MrLuv2live Před 2 lety +1

    Really amazing and motivational.. Hats off to this couple..

  • @man6309
    @man6309 Před 2 lety +1

    இறைவன் அருளால்🙏💕
    வாழுங்கள் வளமுடன் இறைவன் அருளால்🙏💕🙏💕🙏💕

  • @gopalakrishnan9808
    @gopalakrishnan9808 Před 2 lety

    வாழ்த்துக்கள், வாழ்க வளத்துடன்

  • @susheelabalajibalaji1553
    @susheelabalajibalaji1553 Před 2 lety +3

    Gud mam..... The last words your husband is very nice.... You need a good heart to help others

  • @sandeepsm9445
    @sandeepsm9445 Před 2 lety +2

    Will definitely visit them bro 🔥🙏 love MSF for life

  • @ar.arunachalamarun78
    @ar.arunachalamarun78 Před 2 lety +5

    Thank you bro, for encouraging these kind of hotels.
    Hereafter, Please do these kind of videos.

  • @shamk3426
    @shamk3426 Před 2 lety +3

    Very inspiring......

  • @shra3834
    @shra3834 Před 2 lety +1

    வாழ்த்துகள்

  • @anitamathews7158
    @anitamathews7158 Před 2 lety +14

    HARD WORK PAYS!Karpagam very proud of you ma, u r a great inspiration,a real challenge to many woman(NOT ALL)who keep blaming husbands and say ,this is not there that is not there& sit and do nothing, hats off to you both,a model family in these days. Karpagam I liked what u said: we get up at 3am to start work coz can't trust workers only as a family when we do we can make it".👏👏👍 when I come that side will visit u both to congratulate u more than to eat ur food.👏👏👏👏👍🙏

  • @aruldevaprasannam9978
    @aruldevaprasannam9978 Před 2 lety +2

    Wishes for your success sir, God is with you.

  • @sekarm8666
    @sekarm8666 Před 2 lety +1

    Vazhthukal bro

  • @MANIKANDAN-dz7mq
    @MANIKANDAN-dz7mq Před rokem

    GREAT . I WILL PRAY FOR GOD YOU ARE GETTING THE ALL GOODNESS AND WELLNESS.

  • @balaayan5384
    @balaayan5384 Před 2 lety

    Super akkaaa unkinga mansu parusu valthukal!!

  • @kalyanimahesh.kalyani9757

    Vazhga valamudan thambathi

  • @rmsathishkumarmani138
    @rmsathishkumarmani138 Před 2 lety

    Madras street food Very Excellent job Congratulations💐💐மற்ற food vlog சேனலுக்கும் தங்களது review க்கும் நிறையவே வித்தியாசங்கள் உள்ளது தங்களது சேனல் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்💐💐

  • @abdulbuhary2962
    @abdulbuhary2962 Před 2 lety +2

    அருமை

  • @babua3339
    @babua3339 Před 2 lety

    Men மேலும் வளர வாழ்த்துகள்

  • @skumar1255
    @skumar1255 Před 2 lety +4

    Another Excellent content❤️❤️❤️

  • @vidhyashiva4511
    @vidhyashiva4511 Před 2 lety +3

    Simply in love with MSF

  • @ganesanvellaisamy9524
    @ganesanvellaisamy9524 Před 2 lety +2

    MSF inspiring vedio

  • @myredeemerliveth5798
    @myredeemerliveth5798 Před 2 lety +3

    Hats off Sir…

  • @sugusugu1138
    @sugusugu1138 Před 2 lety +6

    GOD BLESS You Couple..You are Example for Others...tq MSF for sharing

    • @sivarajt9457
      @sivarajt9457 Před 2 lety +2

      வாழ்க்கை வாழ்வதற்கே உதாரணமாக விளங்கும் உங்களை வாழ்த்தி மகிழ்கிறேன்🙏

    • @sugusugu1138
      @sugusugu1138 Před 2 lety

      @@sivarajt9457 Thank You Brother

  • @varadhrajan8998
    @varadhrajan8998 Před 2 lety +2

    Super sir you are good motivator sir

  • @srinivasansrini938
    @srinivasansrini938 Před 2 lety

    all the best amma enum nalla varuvinga super

  • @HemaLatha-wp3iu
    @HemaLatha-wp3iu Před 2 lety +2

    Food taste is so nice... Especially Egg porotta superb... My hearty wishes to the couples

  • @chaitanyapr3546
    @chaitanyapr3546 Před rokem

    Hats off to the hard working couple

  • @PravinKumar-jr3ln
    @PravinKumar-jr3ln Před 2 lety

    vazthukkal

  • @mohammedimran9098
    @mohammedimran9098 Před 2 lety +2

    Great sir 👍👍👍

  • @drlaavanyaa2864
    @drlaavanyaa2864 Před 2 lety +2

    Hats off sister

  • @jeyajeyaj4447
    @jeyajeyaj4447 Před 2 lety +4

    தொழில் மேன்மேலும் வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள் அக்கா.....

  • @shriramgs3596
    @shriramgs3596 Před 2 lety

    Excellent very happy super

  • @balajisubramani4964
    @balajisubramani4964 Před 2 lety +2

    Super akka

  • @manisview4871
    @manisview4871 Před 2 lety +1

    Congratulations....

  • @illakkiyadasanvivi8529
    @illakkiyadasanvivi8529 Před 2 lety +2

    God bless u 👍👌

  • @emilyijlifewithgod6259

    God bless your work brother and sister . Keep going.

  • @samayalsangeetham950
    @samayalsangeetham950 Před 2 lety

    God bless you❤️🙏

  • @mohammedazharuddin16
    @mohammedazharuddin16 Před 2 lety

    Stay strong 🦾 May God Bless You! With All The Happiness And Success In Your Life

  • @baskii4u
    @baskii4u Před 2 lety

    வாழ்த்துக்கள்

  • @kishorekumar7672
    @kishorekumar7672 Před 2 lety

    congrats to both of you..

  • @tejassasi3563
    @tejassasi3563 Před 2 lety

    Antha owner anna nalla manushan ya ❤️❤️❤️ love from Tirupur

  • @sainathkulasekar6745
    @sainathkulasekar6745 Před 2 lety +1

    வாழ்க வளமுடன்

  • @saravanankaliaperumal8602

    Super sir 🙏👏🙌👍👌❤🙏

  • @peaceworldthroughinside1487

    Sema family super..

  • @abhilashkerala2.0
    @abhilashkerala2.0 Před 2 lety +3

    Good inspiration to every one..
    Periya hotel Vida small shop La dhan food nalla irukkum price um kammiya irukkum..
    Wife amayaradhu god kudutha varan dhan Ellanu Sollala yellarukkum enga nalla wife amayudhu 100/10 dhan nalladha amayudhu.
    Bro one time aachum neenga taste pannittu review kudukara video podanum.
    MSF💪🏻💪🏻💪🏻

  • @manimararnmanimararn1290

    உங்களுடைய கருத்துக்கு நன்றி

  • @prabanchanathakarmam.v9447

    From Neeya Naana❤

  • @satheeshkumar6157
    @satheeshkumar6157 Před 2 lety +1

    Excellent

  • @prabanjam5690
    @prabanjam5690 Před 2 lety +1

    வாழ்க பல்லாண்டு

  • @sugunaraj4483
    @sugunaraj4483 Před 2 lety +4

    Ellorum nandra irukavendum endra ungalain ennam ungalai endrum vazhavaikum.ungal manavithan ungal migaperia sothu.may god bless your family with allwealth.

  • @muralidharanpazhani9589
    @muralidharanpazhani9589 Před 2 lety +1

    Nallavaruviga amma vazthukal

    • @dinakaran3754
      @dinakaran3754 Před 2 lety

      சூப்பர் கற்பகம் அக்கா வாழ்த்துக்கள்👍🎉🎊

  • @singlemomcookingchannel3792

    Both of you are very great May god bless you and your family good luck to you sir 🙏🇲🇾

    • @AZ-ze5xb
      @AZ-ze5xb Před 2 lety

      Malaysia how is the food prices of tamil food here it's too much I will give example masala dosa in indian rupees is minimum 400 and upwards.

  • @karuppum6933
    @karuppum6933 Před 2 lety +1

    Unga vedio layea oru motivation nana food review vedio super. good husband and wife

  • @vijaikumar7445
    @vijaikumar7445 Před 2 lety

    He has got a very good life partner{one in a million}

  • @balasubramanian8845
    @balasubramanian8845 Před 2 lety +1

    Very nice

  • @rrkatheer
    @rrkatheer Před 2 lety

    Next time when i go Ashok Nagar will definitely try this hotel.. Hats off team.

  • @loguka7543
    @loguka7543 Před 2 lety +3

    Super anna 🤤🤤🤤😋😋😋😋😋