மண்சட்டியில் அசைவ சோறு தரும் விறகடுப்பு Kitchen தம்பதியர் | Firewood Kitchen | MSF

Sdílet
Vložit
  • čas přidán 23. 08. 2024
  • செய்யும் தொழிலில் தன் லாபத்தை மட்டும் கருத்தில் கொள்ளாமல் தன் வாடிக்கையாளர்களுக்கும் இந்த் சமூகத்துக்கும் கடுகளவாவது பயன்படும் வகையில் ஒரு தொழில் அமைந்தால் இது சிறப்புடையதாக இருக்கும். அவ்வகையில் சென்னை மடிப்பாக்கத்தை சேர்ந்த தம்பதியர் தங்கள் வீட்டு கார் பார்க்கிங்கையே விறகடுப்பு கிச்சனாக மாற்றி, பெரும்பான்மையான அசைவ உணவுகளை மண்சட்டியில் சமைத்து அதை மீண்டும் பயன்படுத்தக்கூடிய மண் குவலை சட்டியில் வாடிக்கையாளர்களுக்கு தருகின்றனர். இதன் மூலம் மண்பாண்ட தொழிலாளர்களுக்கு தொழிலும் தந்து.... வாடிக்கையாளர்களுக்கு மண் சட்டியில் சமைப்பதற்கான ஆர்வத்தயும் ஏற்படுத்துகிந்றனர்.
    Satti Soru - சட்டி சோறு
    5, RAMA MALAR ILLAM
    3RD MAIN ROAD, GANESH NAGAR,
    MADIPAKKAM, CHENNAI 600091.
    For Orders : 94860 69592
    goo.gl/maps/kU...
    -------------------------
    Satti soru menu:
    *Pot chicken biryani, Egg,sweet, raitha, brinjal - Rs 299
    *Pot mutton biryani, Egg,sweet, raitha, brinjal - Rs 449
    *Seeragasamba chicken biryani,
    Egg,sweet, raitha, brinjal - Rs 149
    *Seeragasamba mutton biryani,
    Egg,sweet, raitha, brinjal - Rs 249
    *Chicken biryani, Egg,sweet, raitha, brinjal - Rs 149
    * Mutton biryani , Egg,sweet, raitha, brinjal - Rs 249
    *Kuska - Rs 100

Komentáře • 139

  • @madrasstreetfood
    @madrasstreetfood  Před 3 lety +29

    Satti Soru - சட்டி சோறு
    5, RAMA MALAR ILLAM
    3RD MAIN ROAD, GANESH NAGAR,
    MADIPAKKAM, CHENNAI 600091.
    For Orders : 94860 69592
    goo.gl/maps/kUEZwymHyN4s6vN26

    • @mrs.naazneenimtiaz7989
      @mrs.naazneenimtiaz7989 Před 3 lety +1

      ANNANAGAR delivery pannuvingala

    • @anusuyak9582
      @anusuyak9582 Před 2 lety

      போதும் மா வேனாம்னு சொன்னா கேக்கவா போறீங்க வைங்க வைங்க மா.😉😊

  • @js7238
    @js7238 Před 3 lety +70

    அருமையான பதிவு நண்பா 👍👍 மற்ற you typer மாதிரி பணக்கார ஒட்டல் பக்கம் போகமா இந்த மாதிரி ருசி யான ஓட்டல் கிடைக்குமா நன்றி சகோ

  • @ganessanesandjivy7021
    @ganessanesandjivy7021 Před 3 lety +3

    மிக அருமையான முயற்சி , இருப்பினும் இந்த நவீனகால தமிழ் அறிவியல் தந்தையான வள்ளுவனின் ( மேதகு ஐயா நம்மாழ்வார் ) உருவப்படத்துடனான உழைப்பானது இத்தம்பதியரின் வியாபாரமாக பார்க்க முடியவில்லை தமிழுக்கான வெற்றியாகவே உணரமுடிகிறது . தமிழனத்தின் மூன்றாவது கண்ணாகிய அந்த அறிவுத்தந்தைக்கே வணக்கத்துடனான நன்றிகள் .

  • @user-iz7is5qf6d
    @user-iz7is5qf6d Před 3 lety +6

    நீங்களும் இதுமாதிரி உணவகங்களை வெளிக்கொணர்வதை தொடருங்கள், நீங்களும் இதுமாதிரி சிறப்பாக செயல்பட வேண்டும் உங்கள் உணவகம் மென்மேலும் வளர வாழ்த்துகள்🎉🎊 🙏💕👍

  • @kevinbennychuku5613
    @kevinbennychuku5613 Před 3 lety +10

    Again MSF with variety. Congrats to both. God bless you

  • @rebeccabritto2468
    @rebeccabritto2468 Před 3 lety +9

    Have tasted the food. Very good food. I am using the mud pots I got from them. Best wishes to the couple for their great success.

  • @HaseeNArT
    @HaseeNArT Před 3 lety +6

    😋😋😋😋😋😋😋😋😋😋
    இஞ்சி இடுப்பழகி..!
    சிக்கன் கையழகி..!
    மட்டன் தொடையழகி..!
    கொத்தமல்லி முத்தழகி..!
    பூண்டு சிரிப்பழகி .!
    பட்டை கிராம்பாய்
    காதல் தேங்காயாய்
    காத்திருக்கிறேன் வா
    என் பிரியாணி ......!

  • @maragathavel4483
    @maragathavel4483 Před 3 lety +14

    இந்த உணவு பற்றி யூடூப் சேனல் நடத்துபவர்கள் எல்லாருமே பிரியாணிக்குத்தான் முதலிடம் கொடுக்கீறீங்க இது தவறு
    நமது பாரம்பரிய சாப்பாடுகளுக்கே முக்கியத்துவம் குடுங்க

    • @js7238
      @js7238 Před 3 lety

      என்ன செய்ய முடியும் நண்பா எல்லாம் பிரியாணி பிரியாணி என்று தான் கேட்கிறார்கள் 😂😂

  • @Jayaditya87
    @Jayaditya87 Před 3 lety +6

    After having food here.. They is no chest burn unlike other restaurants.. Food is good.. Only ask for the restaurant is to keep it the same way for a long time..

  • @footNroots8716
    @footNroots8716 Před 3 lety +4

    Great idea going to olden age cooking👌no plastic no waste no harm to 🌎. Congratulations to these couples 🌎🥦👍👏

  • @sugusugu1138
    @sugusugu1138 Před 3 lety +5

    Valthugal couples for your business....tq MSF

  • @tsannaamalai
    @tsannaamalai Před 3 lety +4

    you efforts for finding these quality cooking people is really awesome, superb

  • @ramyasenthilkumar7636
    @ramyasenthilkumar7636 Před 2 lety

    Pesa vaarthaiye illa... vaai adaichu poiten, Perfect pair, perfect plan , perfect implementation & perfect support . Engu Manithanai vida Maniitham neraiya pesukiradhu. Manathara vazhthukiren Vazhka Valamudan!

  • @user-on7mj3mj6j
    @user-on7mj3mj6j Před 3 lety +1

    Naanum lockdwon la irundu tiffin service panra. I'm in Mumbai. So happy

  • @kozhunji
    @kozhunji Před 2 lety +1

    அருமை, நல்லதொரு விழிப்புணர்வு. நல்வாழ்த்துகள்!

  • @mahalakshmi1887
    @mahalakshmi1887 Před 3 lety +1

    அருமை, உழைப்பே உயர்வு தரும். வாழ்க வளமுடன்.

  • @jaymaha2177
    @jaymaha2177 Před 2 lety +2

    நல்ல எண்ணம் மகிழ்ச்சி சகோதரி வாழ்க வளமுடன் கண்டிப்பாக ஒரு நாள் பெரிய ஆளாக வருவிங்க

  • @josephlawrence9700
    @josephlawrence9700 Před 2 lety

    Beautiful copied one of my friends family
    ..Ammachi Satti sorru.. anyhow let them survive...God bless the genuine and good souls...

  • @Raju-wi6nj
    @Raju-wi6nj Před 3 lety +3

    MSF you guys are rocking 👍All the best

  • @sakthiveltamilarasan6779
    @sakthiveltamilarasan6779 Před 3 lety +6

    Really appreciate to you guys 💐💐💐🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊

  • @posadikemani9442
    @posadikemani9442 Před 2 lety +1

    சட்டி பிரியாணி பிரமாதமா இருக்குது ஆனா ஆனால் வேலை கேட்கும்போது பயமா இருக்குது

  • @samuelduraipandi2577
    @samuelduraipandi2577 Před 3 lety +2

    Enaku romba pidikum manpannai sooruuu but eppo miss pannuranu😋😋😋😋😋congratulations sister and brother

  • @rushildaniel
    @rushildaniel Před 3 lety +2

    Super idea they got good initiative to avoid plastic #Ecosaver

  • @haarishbabu4017
    @haarishbabu4017 Před 2 lety

    Indra engal family yil
    Prawn thokku, Fish kuzhambu, 1parcel rice (mansatti rice, 3 types kuzhmbu, rasam payasam) vaangi migavum enjoy panni rucitthu sappitom, taste Vera level,
    Avargalin family inbamudan vazha vazthugirom,
    "" GOD BLESS YOU ""
    Harish family- Nanganallur

  • @monurocky1303
    @monurocky1303 Před 3 lety +3

    Super.....Nega inu uyara uyara vetri adaya enathu manamartha vazhthugal

  • @yhtrumg7079
    @yhtrumg7079 Před 3 lety +11

    Love ur video making 🥰🥰🥰🥰

  • @bobhifam
    @bobhifam Před 3 lety +3

    வணக்கம் ஆன்ட்டி , அங்கிள்.வாழ்த்துக்கள் .நாங்க இலங்கை. எங்கட காணொளிகளையும் பாக்க மறக்காதீங்க. நன்றி.

  • @tirunelveliammasamayal1328

    வாழ்த்துக்கள் 😍😍😍😍😍😍💕💕💕💕💕💕💕

  • @ramyaanandan7800
    @ramyaanandan7800 Před 3 lety +2

    Good review u have made.
    Not like other food vlogger. Wanna taste the food.. let me recommend after that.

  • @nellai150
    @nellai150 Před 3 lety +4

    அருமை 👌வாழ்த்துக்கள் 🌹

  • @dramaselvam2794
    @dramaselvam2794 Před 3 lety +1

    நல்ல முயற்சி வாழ்த்துக்கள்..

  • @gladsonthomas6899
    @gladsonthomas6899 Před 3 lety +5

    Super bro love from kerala ❤

  • @ramsaamvmate4385
    @ramsaamvmate4385 Před 2 lety

    Arumaiyaana invention Congratulations Madam

  • @mr.surenthar1647
    @mr.surenthar1647 Před 3 lety +5

    First view brother

  • @Tamilcomedyreel-i6n
    @Tamilcomedyreel-i6n Před 3 lety +3

    Super akka Pudukkottai lai irrunthu unga fan ganesh 11th std 💝

  • @arundave
    @arundave Před 3 lety +3

    Pure heart,thought, healthy, amazing and Tamil tradition .🙏🙏🙏

  • @samayalsangeetham950
    @samayalsangeetham950 Před 2 lety

    Love your video making

  • @arunkumar-rz5pe
    @arunkumar-rz5pe Před 3 lety +1

    வாழ்த்துக்கள் 🤝கண்டிப்பாக ஒரு நாள் வருவோம் 👍

  • @jesussoul3286
    @jesussoul3286 Před 2 lety

    அருமை புதிய முயற்சி தொடருங்கள் வாழ்த்துகள்

  • @thirudandy3620
    @thirudandy3620 Před 3 lety +3

    Big fan of your channel and big fan of your videos love from " TELANGANA" 🙏🙏🙏

  • @rohiniaakash7988
    @rohiniaakash7988 Před 3 lety +2

    Very creative idea bro. Manpannai satti soru..

  • @MAHALAKSHMI-oj8ty
    @MAHALAKSHMI-oj8ty Před 3 lety

    GREAT SERVICE & GREAT REVIEW TOO ....... ❤❤❤❤❤👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @Deivasigamani-mj7cn
    @Deivasigamani-mj7cn Před 3 lety +5

    Congratulations sister

  • @happysad4828
    @happysad4828 Před 3 lety +2

    Nice very innovative 👍

  • @annaduraisivakumaran8532
    @annaduraisivakumaran8532 Před 3 lety +1

    Good Human Being 👍👍👍

  • @myredeemerliveth5798
    @myredeemerliveth5798 Před 3 lety +2

    Awesome Video

  • @menahap8012
    @menahap8012 Před 2 lety

    Ippadi oru sirantha unavu tharum thambathiyaruku manamarntha valthukkal💐💐😘

  • @devaraj7595
    @devaraj7595 Před 3 lety +1

    அருமை வாழ்த்துக்கள் 👌👌

  • @cookwjaya865
    @cookwjaya865 Před 2 lety

    Tried their Chicken Pot biryani today...
    Absolutely tasty...
    Biryani rice has all the flavors of Chicken and masalas.
    Cooked in less oil,suitable for small kids and elderly people too.
    Biryani lovers could try here for sure.

  • @Monish0909
    @Monish0909 Před 3 lety +5

    Wonderful Seeing all this!!🔥✨🤩

  • @SanthoshSV-re5iv
    @SanthoshSV-re5iv Před 3 lety +13

    Super Akka😋

    • @vimaladinakaran7481
      @vimaladinakaran7481 Před 3 lety +2

      பார்க்கும் போதே... சாப்பிட தோணுது.. 👌😍

  • @mohamedrafiq841
    @mohamedrafiq841 Před 3 lety +1

    அருமையான பதிவு வாழ்க வளமுடன்

  • @kayalvizhi62
    @kayalvizhi62 Před 3 lety +1

    Innovative idea

  • @senthilkumarn4u
    @senthilkumarn4u Před 3 lety +2

    Will definitely try bro... Noted..

  • @mg-gk8uy
    @mg-gk8uy Před 3 lety +3

    Super bro video

  • @mktamilpriyan2152
    @mktamilpriyan2152 Před 3 lety +1

    My miniature cooking wishing you.👌👌👌👌👌👌

  • @nandymalar
    @nandymalar Před 3 lety +2

    Wow sema neenga nalla famous aganum eppovum ipdiye traditional ah cook pannunga.

  • @a.premkumar5851
    @a.premkumar5851 Před 3 lety +3

    Manaivi amaivathellam iraivan koduttha varam

  • @balasubramanian8845
    @balasubramanian8845 Před 3 lety +1

    SORU SUPER satti. Sour super sir

  • @peaceworldthroughinside1487

    😍😋 Really worth.. Super..

  • @shamsllb1042
    @shamsllb1042 Před 3 lety

    Congratulations for promoting mud pots

  • @lotuschickencentre5109
    @lotuschickencentre5109 Před 3 lety +1

    Supr.msf

  • @sathiyaravi5713
    @sathiyaravi5713 Před 3 lety +2

    Super akka

  • @venkatanagadurgavijaykumar1884

    Good initiative

  • @ResidentNotEvil5
    @ResidentNotEvil5 Před 3 lety +2

    Briyani vere level 😃

  • @Vasudevan.Gnanasekaran

    Tried one time. Gravy and chilli chicken super. Briyani not good. Mutton chukka good.

  • @sd.sathishkumar9154
    @sd.sathishkumar9154 Před 3 lety +2

    Vera level volgs

  • @dhanvino3970
    @dhanvino3970 Před 3 lety +4

    இந்த area la தான் பல வருஷமாக குப்பை கொட்டுறேன், ஆனால் இது தெரியாமல் போச்சே...

  • @vairavanal
    @vairavanal Před 3 lety +1

    All the best.

  • @seevabalanseeva1724
    @seevabalanseeva1724 Před 2 lety

    அருமையான பதிவு நன்பா

  • @elakkiyasri6354
    @elakkiyasri6354 Před 3 lety +3

    Ivlo kashtapatu earn pandringa veetuku varavangaluku mansatti la provide panunga kandipa ipo iruka world la yarum mansatti ku priority kodukamatanga waste panadhinga money ah my kind request

  • @mahimahi.v6761
    @mahimahi.v6761 Před 3 lety +1

    Super sister keep rocking

  • @saisaravanakumar2408
    @saisaravanakumar2408 Před 3 lety

    அருமை சகோ

  • @manipandiyan9271
    @manipandiyan9271 Před 3 lety +1

    Congratulations sister super

  • @balawgi008
    @balawgi008 Před 3 lety

    Good ideology .

  • @karthikshanmugasundharam2532

    Sema

  • @venkateshs.m.venkateshm2687

    👍

  • @oopietalkies1044
    @oopietalkies1044 Před 3 lety +2

    Nice sister 💐💐

  • @sadiqtamilnad4516
    @sadiqtamilnad4516 Před 3 lety +1

    Congratulations

  • @felixraju
    @felixraju Před 3 lety +3

    I called to buy mud pot utensils. But there is no response even after reminding the person. Very poor response

    • @Jayaditya87
      @Jayaditya87 Před 2 lety

      Suggest to you visit them.. I went their, they are super busy.. But in person they are answering everything

  • @gokul9039
    @gokul9039 Před 3 lety +1

    Vazhthukkal 💐❤️

  • @ABakshBaashacooking
    @ABakshBaashacooking Před 3 lety +1

    Innovative family

  • @natarajnatarajan5999
    @natarajnatarajan5999 Před 2 lety

    Super

  • @bhaskaryuvanesan5598
    @bhaskaryuvanesan5598 Před 2 lety

    Congrats both

  • @Reddylion
    @Reddylion Před 3 lety +1

    Nice

  • @chisaar
    @chisaar Před 2 lety

    Pot price is added to the biryani instead will you reduce the price of the biryani by packing it in
    plantain leaf and paper

  • @ssrygowsiii8538
    @ssrygowsiii8538 Před 3 lety +1

    Super akka sema

  • @paransingam05
    @paransingam05 Před 3 lety +1

    Super sister 💐💐💐💐💐

  • @sathishkumarchinnasamy3509

    1 st view

  • @mammamgigolosyoutubersrevi9631

    5:09 bro its not wood fired cooking. It is gas cooking. One of my friend tried the food and he complained that the owners were very rude. Don't know what happened.

    • @madrasstreetfood
      @madrasstreetfood  Před 3 lety +2

      OK bro will chk with them

    • @rebeccabritto2468
      @rebeccabritto2468 Před 3 lety +4

      It is wood fire cooking. I have seen it personally. Biryani is made with fire wood.

    • @Jayaditya87
      @Jayaditya87 Před 3 lety +1

      They said 80% wood fire cooking.. So it is possible.. Not a surprise

    • @Jayaditya87
      @Jayaditya87 Před 3 lety +1

      The food is good.. Actually it can fill three people.. Qty and quality food

  • @Mani-tn3ve
    @Mani-tn3ve Před 3 lety +2

    1st comment

  • @tauougbm789
    @tauougbm789 Před 3 lety +1

    Can u say how much these vessels cost sir!!!!

  • @thespicyhut
    @thespicyhut Před 3 lety +1

    super sis

  • @vivekanandan.s3158
    @vivekanandan.s3158 Před 3 lety

    Thankyou for ur best videos. regards s.vivekanandan

  • @prithiviraj9308
    @prithiviraj9308 Před 3 lety +1

    Nice ..

  • @yousaravanan
    @yousaravanan Před 3 lety +2

    After seeing MSF i tried to reach for menu clarification before placing order but not even recvd prompt response...hmm

  • @GokulGokul-iz2to
    @GokulGokul-iz2to Před 3 lety +1

    Semma bro

  • @shijumullachira9394
    @shijumullachira9394 Před 3 lety +1

    Super bro

  • @bhaskaryuvanesan5598
    @bhaskaryuvanesan5598 Před 2 lety

    Chanceless sir and mam

  • @lakshmanantamil3831
    @lakshmanantamil3831 Před 3 lety

    Super mam