பிரியாணியுடன் ஒரு காதல் கதை | தன்னம்பிக்கை தம்பதியர்| MSF

Sdílet
Vložit
  • čas přidán 23. 08. 2024
  • SALOS BIRIYANI - சமூக வலைதளங்கள் மூலம் பிரபலமடைந்த நம்பிக்கை தம்பதியரான திரு.ஜானகிராமன் & திருமதி.சுரேதாவோட உணவகம் இது. ஆரம்பித்து 2 வருடங்கள் ஆன பிறகும் இன்றும் எல்லா கஷ்ட நஷ்டங்களையும் தாண்டி இந்த உணவகத்தை ஆரம்பித்த அதே உத்வேகத்தோடு நடத்துகின்றனர்.., இதற்கு இவர்களின் காதல் எவ்வளவு பக்க பலமாக இருக்கின்றது என்பதை இந்த பதிவில் சொல்கின்றார் திருமதி.சுரேதா.
    Salo's briyani
    274, Kelambakkam - Vandalur Rd,
    Kandigai, Tamil Nadu 600048.
    Contact number: 9790988755
    11.30 am to 2pm Daily
    goo.gl/maps/ot...
    ----------------
    Salos Combo biriyani - rs 120 (Chicken biriyani with piece + 1 chicken kebab piece + 1 chicken 65 piece + raitha + brinjal gravy + Sweet )
    ----------------------------------
    Follow us on
    Twitter: / msf_tweets
    Instagram: / msf_insta
    Facebook: / madrasstreetfood

Komentáře • 218

  • @madrasstreetfood
    @madrasstreetfood  Před 2 lety +23

    Salo's briyani
    274, Kelambakkam - Vandalur Rd,
    Kandigai, Tamil Nadu 600048.
    Contact number: 9790988755
    11.30 am to 2pm Daily
    goo.gl/maps/otDE8B7wqGHN2PmGA

  • @TrendingPoonai
    @TrendingPoonai Před 2 lety +42

    One person cooking, cleaning, taking care of customers is not an easy task.. Hats off to that wonder woman 💐💐👏👏. May god bless her, and her family with all good things in abundance 🎉🎉👍

    • @suredharamasamy1243
      @suredharamasamy1243 Před 2 lety +2

      Thank you

    • @TrendingPoonai
      @TrendingPoonai Před 2 lety +2

      @@suredharamasamy1243 thanks for the reply mam😊👍 All the best and may God be with you in all your endeavours 🎉🎉🎊🎊

  • @S.e.m.m.a
    @S.e.m.m.a Před 2 lety +34

    காதல் மீது தீரா காதல்...அழகான வார்த்தை.அருமை Msf😍

  • @vinodhsekar8795
    @vinodhsekar8795 Před 2 lety +9

    MSF போலித்தன்மையில்லாத எளிமையான மக்களை தொடர்ந்து காட்டி வருவது மகிழ்ச்சியளிக்கிறது..வாழ்க வளர்க

  • @MS-xn3ek
    @MS-xn3ek Před 2 lety +5

    சிறந்த வாழ்க்கைத்துணை என்பது பேரின்பத்தின் உச்சம் என்று பெரியவர்கள் சும்மாவா சொன்னார்கள். சிறிய வயதில் எவ்வளவு அனுபவ முதிர்ச்சி இந்த தங்கைக்கு. வெற்றிகள் குவியும் உங்களின் காலடியில். வாழ்த்துக்கள்

  • @marisamy4654
    @marisamy4654 Před 2 lety +15

    உழைப்பு உயர்வு தரும்.. சகோதரி.. வாழ்த்துக்கள்..MSF.n..பணி தொடரட்டும்.. இருவருக்குமே என்னுடைய ராயல் சல்யூட்..

  • @rammoorthy9569
    @rammoorthy9569 Před 2 lety +21

    மேன்மேலும் வளர மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க்கையை ஜெயித்து விட்டீர்கள் நேர்மை மட்டும் இருந்தால் போதும் உணவக வியாபாரத்தில் ஜெயிப்பது மிக சுலபம் ஆரம்பத்தில் கொஞ்சம் கடினமாக இருக்கும் பிறகு போக போக சமாளித்து வெற்றி பெற்று விடுவீர்கள்

  • @behappyalways11
    @behappyalways11 Před 2 lety +5

    சூப்பர் அக்கா. இது தான் உண்மையான காதல். எவ்வளவோ கஷ்டங்கள் வந்தாலும், இருவரும் இணைந்து கடந்து வந்தீர்கள் எல்லாத்தையும். You are really great. Every couple should take them as example how to survive together in difficult times

  • @bennytc7190
    @bennytc7190 Před 2 lety +18

    An entrepreneur with future vision making her every day successful by hardwork, dedication, and customer service. God bless the entrepreneur. No words in my vocabulary to appreciate MSF. But with available word appreciating your effort. Hats off MSF. God bless all. Love from Kuwait.

  • @kanishkasamanta7645
    @kanishkasamanta7645 Před 2 lety +12

    Sister has so much positivity in herself, it's quite inspiring ❤️

  • @jimjamchannel8615
    @jimjamchannel8615 Před 2 lety +5

    Yella married women manasukulla irukuru oru vishayatha neenga vazhnthu kattirukinga SUPER👍

  • @MrSanjeevakarunakar
    @MrSanjeevakarunakar Před 2 lety +15

    What a beautiful example of sharing responsibilities.. May god bless them both abundantly.. they will succeed...!!

  • @chennai4511
    @chennai4511 Před 2 lety +5

    இவங்க போராட்டத்துக்கு நிச்சயம் நல்லா இருக்கனும்🙏🙏🙏...

  • @er.dhaksinv3137
    @er.dhaksinv3137 Před 2 lety +9

    ஒரு ஹோட்டல் நடத்துவது மிகவும் சாதாரன விஷயம் இல்லை....

  • @mrswarna5958
    @mrswarna5958 Před 2 lety +6

    She is very matured in handling any kind of situations. All the best to her to reach her dream. Really she is an inspiration. Another good find msf. MSF is unique in its own way in finding new eateries along with their experiences. Congrars bro.

  • @user-ek6bq9ed5n
    @user-ek6bq9ed5n Před 2 lety +3

    ❤❤️ நான் பார்த்த பதிவில் என்னை கவர்ந்த பதிவு இதுதான்

  • @rajkumar-dp5rh
    @rajkumar-dp5rh Před 2 lety +5

    Last shot of emptying the Briyani pot was very thoughtful and nicely connected her wish.

  • @praja7844
    @praja7844 Před 2 lety +5

    👏👏👏hardwork never fails...great &super couples.(MSF ONLY UNIQUE )💙💙💙

  • @tutor6740
    @tutor6740 Před 2 lety +4

    Am also biriyani lover,all.over chennai,I eat all biriyani,she said the biriyani is different then meals and other foods,I belive she willing to make good biriyani,good to achive to the height of her food interest,I owned a kitchen more than 5000 people but biriyani is different,I will get and update her biriyani.anyway good madam,I appriciate your effort,god will help to reach your height of achievements .👌🙏🙏🙏

  • @ssentertainment2683
    @ssentertainment2683 Před 2 lety +2

    வாழ்த்துக்கள் sister 🙏🙏🙏 உண்மை, உழைப்புக்கு என்றும் அழிவே இல்லை மென் மேலும் நீங்கள் வளர வாழ்த்துக்கள் 👍👍

  • @manjue6616
    @manjue6616 Před 2 lety +10

    You guys are doing an awesome job, kudoos to you and your team if any ..All the best for your future..
    Video- I loved her confidence and the trust of her husband they are great and it inspired me as I am planning to have a restaurant as my future this video nailed it Bro and quitting her profession awesome...Veera level Love my hug and prayers for their dream come true

  • @komeshkettavan5558
    @komeshkettavan5558 Před 2 lety +6

    Atha Shop la na saputu Iruka romba nalla irukum...😋kandi pa try panuga...🙏

  • @prabhusripriyatextile1863

    *இன்று நம்ம கடை பிரியாணி விற்க வில்லையே மற்ற கடை பார்சல் போகிறதே? எந்த ஒரு முதலாளி மனதில் ஏற்படும் (ஏக்கம்)கேள்வி!! *பிரியாணி தம் திறக்கும் பொழுது பத்தாவது பப்ளிக் தேர்வில் ஜெயித்த உணர்வு!!
    * கணவரின் அனுசரணை *குழந்தை பெயரில் கடை ! *வாடிக்கையாளர் சாப்பிட்டவுடன் மறுபடியும் உணவு வழங்குவது *அடுத்த (100ஆண்டுக்கு)
    தலைமுறையும் எனது கடையை பற்றி பேச வேண்டும் என்று சொல்வதும் அப்பப்பா எவ்வளவு தன்னம்பிக்கை சகோதரி வாழ்த்துக்கள்💐💐
    🙏அடுத்து நம்ம MSF பெயருக்கு பதிலாக MSFF அதாவது MADRAS STREET FAMILY &FOOD என்று பெயர் வைக்க வேண்டும் எனது தாழ்மையான கோரிக்கை 🙏🙏💐💐

  • @user-xt9fo3kq2m
    @user-xt9fo3kq2m Před 2 lety +7

    அக்காவின் பேச்சில் என் கண்கள் குளமாகின

  • @gopals7898
    @gopals7898 Před 2 lety +2

    தன்னம்பிக்கை தங்கைக்கு வாழ்த்துக்கள் உங்கள் காதல் புனிதமானது உங்கள் வாழ்கை தன்னிறைவு பெற வாழ்த்துக்கள் MS க்கு நன்றி..

  • @nandhinibalakrishnan3306
    @nandhinibalakrishnan3306 Před 2 lety +4

    kandipa life la neenga ninaikara Mari win pannuvinga sister😍

  • @babua6225
    @babua6225 Před 2 lety +3

    உங்கள் நேர்மை உங்களை உயர்த்தும்!

  • @phoenixtreck5551
    @phoenixtreck5551 Před 2 lety +8

    Fabulous video... Hats off Madras street food for amazing effort on finding the Great startups , entrepreneurs, food with excellent motivating story behind them which is the Great USP of ur channel... absolutely fabulous to watch every video and listen their journey of success...

  • @phy3006
    @phy3006 Před 2 lety +19

    Different story in this special day..
    Very inspirational 👏 🙌 🙏

  • @tamilkavalan2130
    @tamilkavalan2130 Před 2 lety +3

    MSF வீடியோலயே நீண்ட நேர வீடியோ நன்றாக இருந்தது.

  • @joowills
    @joowills Před 2 lety +3

    Matured statement, God Bless you sister.

  • @dineshkumar-nu1do
    @dineshkumar-nu1do Před 2 lety +2

    Yen thangamana thangaiye surekha.. nalla pakkuvamana pechu da.. kekkave azhaga irukku.. loved your determination.. keep going.. sending you love and blessings all the way from NYC 🤗

  • @RRR-hn8zo
    @RRR-hn8zo Před 2 lety +3

    அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது, அதனினும் அரிது இவர் போன்ற மாந்தராய் பிறத்தல் அரிது. வாழ்த்துக்கள் சகோதரி.

  • @zoomrammystylishwwe6479
    @zoomrammystylishwwe6479 Před 2 lety +5

    Wow full mils testy Biriyani special needs something is amezeng foods 🐓🐔🐓💚💲

  • @guyfrommadras
    @guyfrommadras Před 2 lety +4

    Such a great dedication towards the business. Wishing them all success 💗💗💗

  • @dominicsnallacatering8609

    I didnt tasted ur briyani.. when ur video came at 1st I thought evanga lam enga panna porangea arva kolaru nu.. that too media creating hype nu... Ur attitude is too good sister.. way to go ur husband is very blessed to have to in his life.. all the best sure your briyani will get success all the best may be one day i will come try your briyani

  • @primas9166
    @primas9166 Před 2 lety +8

    🙏👌
    Very very proud to see your sincere, loving and hard work. At the same time my humble request, please switch over from hard to smart work in your same loveable biriyani work. Thank you. May God bless you 🙏

  • @sugusugu1138
    @sugusugu1138 Před 2 lety +3

    Valthugal and Bless for your ambition Sister ..with your Husband support you will succeed....Tq MSF

  • @dcsram4757
    @dcsram4757 Před 2 lety +8

    Seems Soo Tasty...I Like Biriyani Soo Much... I Miss It... Ohh God

  • @karthikmsc05
    @karthikmsc05 Před 2 lety +3

    Super madam... everything has its own time to get to recognize... Valkai oru vattam... hard work never fails... i will come to your shop shortly...all the best👍

  • @umamaheshwarinagarajan2308

    கொன்ட. கொள்கையில் உறுதி வாழ்த்துக்கள்

  • @nandhinibio2832
    @nandhinibio2832 Před 2 lety +4

    Day to day life a ellarum maximum face pannura problem a avanga sollietanga but atha overcome pannitu vantanga. Romba emotional and motivated video

  • @SriRenuka-zt8bt
    @SriRenuka-zt8bt Před 2 lety +8

    Wow super kadhal lovers 😋😋😋👏👌🤝😃

  • @fredy2861
    @fredy2861 Před 2 lety

    காதலின் மேல் தீராக்காதல்....super bro. காதல் "நம்பிக்கையின் வெற்றிச் சின்னம்".....சகோதரிக்கு மனமார்ந்த பிரார்த்தனையுடன் வாழ்த்துக்கள் 🎉🎉🎉 நாங்களும் love marriage தான்..... வாழ்த்துக்கள்

  • @dineshsilicon
    @dineshsilicon Před 2 lety +3

    Wonderful Video. Great insights and clear thoughts. The love for Biriyani ❤️ will take you places. Will surely visit your shop soon sister. Wishing you wonderful years with Biriyani ahead 🎉🎉🎉

  • @N-rn5zn
    @N-rn5zn Před 2 lety +2

    வாழ்த்துக்கள் சகோதரி God blessing your family.

  • @karthikeyant2379
    @karthikeyant2379 Před 2 lety +3

    Sister we wish all the best of luck and wishes for your success 🙌 we like your confidence and all of us will support for you 🙏

  • @jagatnahata
    @jagatnahata Před 2 lety +2

    Very inspiring and the lady honestly is very nice to see ..wishing her to succeed

  • @vigneshsrinivasan5556
    @vigneshsrinivasan5556 Před 2 lety

    Very proud of you sister.Iam following you past 2 years.Your confidence level is still the same.You are a gods gifts to this society.May you dream big and achieve it very big.

  • @Bala.922
    @Bala.922 Před 2 lety +4

    Really great sister....I saw video she put more rice..against 👏 this is well bez human live for food..when eat satisfied rice only ..

  • @Hari-vg3gy
    @Hari-vg3gy Před 2 lety +3

    my humble blessings to the girl and msf for this video..

  • @inking9751
    @inking9751 Před 2 lety +2

    Very very good job sister HALL THE BEST 👍👍👌👍👪 Happy family 🎊👪👪👪🙏👍👌

  • @n.sugumar1670
    @n.sugumar1670 Před 2 lety +3

    Unga thozhil bakthi & kadhal bakthi vera level sister

  • @varghesev.j.9233
    @varghesev.j.9233 Před 2 lety +2

    Working very hard one day you will achieve sister don't ever give up all the best good luck

  • @jayanthiig5034
    @jayanthiig5034 Před 2 lety

    வாழ்க வாழ்க உண்மை காதல் என்றும் வெற்றி மேல் வெற்றி தான் முன்னேறு உன்னை தேடி நீ இழந்தவை எல்லாம் தானாகவே வரும்

  • @abhilashkerala2.0
    @abhilashkerala2.0 Před 2 lety

    Veda muyarchi vishvarubha vetri..
    Super mam.
    Keep going..
    Starting corona time La road La vachu biriyani sale pannanga eppo edhu varikkum vandhu irukkanga adhuve Periya vezhayam innum Mela Mela varattum...
    Laabam kammiya irundhalum passion ha pannuranga parunga adhuve periya vezhayam..
    Great.
    MSF💪🏻💪🏻💪🏻

  • @sivachankumar943
    @sivachankumar943 Před 2 lety +8

    Super All the best aunty and msf ❤️❤️👍👍

  • @rajeshaji3897
    @rajeshaji3897 Před 2 lety +1

    100% super vlog & great job sister congratulations msf& salo's briyani 🎉👌

  • @OdinHardware
    @OdinHardware Před 2 lety +2

    extremely inspiring, her speech, thoughts. 🙏

  • @Senthilkumarank1
    @Senthilkumarank1 Před 2 lety +4

    She is very confident determined strong. He is more lucky to have a wife like this 👍👌🏻

    • @suredharamasamy1243
      @suredharamasamy1243 Před 2 lety +4

      I'm so lucky to be his wife.

    • @ramvidhu1
      @ramvidhu1 Před 2 lety +1

      @@suredharamasamy1243 this tells how much love on your husband and vise versa .... Vera level sister.... Keep growing......

  • @d.msosale5798
    @d.msosale5798 Před 2 lety +2

    All the best from Karnataka

  • @ramvidhu1
    @ramvidhu1 Před 2 lety +3

    Really awesome no words to express.....

  • @venkatachalamk.b6533
    @venkatachalamk.b6533 Před 2 lety +2

    Hai sister God is always with you.Pray to success in your future endeavors.Lord Siva save you.Siva Siva Siva ❤️.

  • @Vaalufamily
    @Vaalufamily Před 2 lety +2

    Great couples, great speech, hope that biryani good...... All d best....

  • @Ulagathamizhanbhuvan
    @Ulagathamizhanbhuvan Před rokem +1

    வயிறு நிறைய சாப்பிடுங்க, என் கண்ணுல என்னை அறியாமல் கண்ணீர், இறைவன் இந்த கருணை ல தான் இருக்கார்

  • @abubhakar6015
    @abubhakar6015 Před 2 lety +3

    Congratulations best of luck

  • @priyaprabhakar8530
    @priyaprabhakar8530 Před 2 lety +2

    One of the best video👏👏👏👏👏

  • @ragsan247
    @ragsan247 Před 2 lety +2

    One word struggle that's life madam.....for everyone in this universe 😭😭😭😭

  • @paviatchai
    @paviatchai Před 2 lety +4

    Super sister.all the best sister.god bless you sister. Ungal speech Super

  • @Devakumar-lm1wz
    @Devakumar-lm1wz Před 2 lety +2

    வாழ்க வளர்க

  • @senthisubbu
    @senthisubbu Před 2 lety +3

    Sustain is the success

  • @prashanthravi
    @prashanthravi Před rokem

    Epoyume nalla videos podura madras street food prabhu anna keep rocking and salos biriyani congratulations keep doing all the best

  • @layoladeepthi7846
    @layoladeepthi7846 Před 2 lety +2

    Great sis. All the best for your future.. ❤️

  • @mrjjohnson8091
    @mrjjohnson8091 Před 2 lety +3

    Hard work never fails

  • @gnanaraj4249
    @gnanaraj4249 Před 2 lety +3

    Sema self confidence

  • @ksubramaniam4455
    @ksubramaniam4455 Před 2 lety +3

    CONGRATULATIONS SISTER

  • @firehumanity6608
    @firehumanity6608 Před 2 lety +2

    this shop best of life improvement guys cover this shop best you anna continue middle class life shop try cover anna please

  • @rsani5320
    @rsani5320 Před 2 lety

    Your team is doing good job...
    Supporting small business owners...
    I don't see any big restaurants in ur channel tats the reason I subscribed ur channel.

  • @Priyadharshini-od2fv
    @Priyadharshini-od2fv Před 2 lety +5

    Try to sell in online platforms like zomato & swiggy .. confirm u Will get more orders ❣️

  • @autoboy9952
    @autoboy9952 Před 2 lety +2

    Nalla video support pannunga super(MSF) bro

  • @nkumar4573
    @nkumar4573 Před 2 lety +2

    Salos briyani will succeed more. And more..

  • @nataraj4808
    @nataraj4808 Před 2 lety +1

    hard work never fails
    prayers for your development

  • @delhibabun3613
    @delhibabun3613 Před 28 dny

    Great sister All the Very Best for your successful business defenetly reach your dream.

  • @soulcurry_in
    @soulcurry_in Před 2 lety +4

    Hello Prabhu a couple of suggestions for this dynamic lady prof. The location is not advantageous as people may not be willing to come and eat or pick up the food. I do not know the area but am just assuming this. She will need to get the phone numbers of the people who regularly come there and create a WhatsApp group. Let her ask them to recommend people. Also she needs to bring down the quantity of the biriyani and the price too. Once she does this she will be at par with the others. For any customer who recommends another she can give some thing free - maybe two extra chicken pieces. She can also take orders for larger numbers. Whatsapp works well. Please ask her to use it fully

  • @chennaisamayalofficial3345

    Super sister👏👏👏👏👍👍👍

  • @ramr669
    @ramr669 Před 2 lety +2

    வாழ்க வளமுடன்

  • @africatamilan5041
    @africatamilan5041 Před 2 lety +2

    Correct time correct videos ....thanks msf...

  • @suthsrsansuthsrsan1613
    @suthsrsansuthsrsan1613 Před 2 lety +2

    Akka neenga speech arumai akka

  • @gilliganesh6364
    @gilliganesh6364 Před 2 lety +3

    Super sister, all the best 👍

  • @vaishnavim7729
    @vaishnavim7729 Před 2 lety +4

    U are so inspirational sis 💐

  • @saransk6072
    @saransk6072 Před 2 lety +2

    Big salute to your hope 🙏🙏🙏

  • @vidyakarthikeyan8019
    @vidyakarthikeyan8019 Před 2 lety +2

    Pls keep up your honesty forever it will takes you Height 💯 🙂

  • @logannathan4713
    @logannathan4713 Před 2 lety +6

    If still this business is not picked up , then there should be some mistake in their biriyani making....
    Definitely they should take feedback and tour all hotels around tamil nadu get knowledge about this business.
    Only hard work can't give you success , hard work + smart work will fetch you success.

  • @prakashmirpuri4087
    @prakashmirpuri4087 Před 2 lety +2

    Great

  • @SureshSuresh-md5on
    @SureshSuresh-md5on Před 2 lety +2

    Super nice and good sister ♥️👌👍🙏

  • @rahulbosco
    @rahulbosco Před 2 lety +4

    God bless her effort

  • @SabaMastero
    @SabaMastero Před 2 lety +2

    MSF Prabhu Sir, You are great 👍. Only in MSF we can see such inspirational video. Hate off to you

  • @dr.shenbagasanthoshm.d9699

    Great brother msf

  • @ilakkiyamathiselvaraj387
    @ilakkiyamathiselvaraj387 Před 2 lety +2

    So sweet 💓

  • @baalaamurugan3495
    @baalaamurugan3495 Před 2 lety +2

    Congratulations sister