மீனவரின் கடல் மீன் உணவகம் - MEENAKSHI MESS -60rs Unlimited Fish Meals- MSF

Sdílet
Vložit
  • čas přidán 21. 08. 2024
  • கடல் மீன் அனைத்து அசைவ உணவுகளிலும் மிகவும் ஆரோக்கியமானது, அதை தினந்தோறும் கடலுக்குச் சென்று பிடித்து தன் வாடிக்கையாளர்களுக்கு சுவையான மீன் குழம்பு சாப்பாட்டை வழங்குகின்றது சென்னை பட்டினப்பாக்கத்தைச் சேர்ந்த மீனாட்சி மெஸ்.
    60rs Unlimited Meals with egg.
    Pomfret fish - (big size)- 250 rs.
    Fish rate change daily according to availability & Market rate.
    Meenakshi Mess
    Location :
    Meenakshi mess
    Pattinapakkam, Kuil Thoppu, Mylapore, Chennai, Tamil Nadu 600004
    Phone : 9444487923
    goo.gl/maps/gi...

Komentáře • 607

  • @madrasstreetfood
    @madrasstreetfood  Před 4 lety +94

    மீனாட்சி மெஸ்.
    60rs Unlimited Meals with fish, egg & Fish curry.
    Fish rate change daily according to availability & Market rate.
    SUNDAY WORKING - Every day Meals start by 12pm.
    Meenakshi Mess
    Pattinapakkam, Mullaimaanagar,
    Opp. to Merina beach, Chennai,
    Tamil Nadu 600004.
    Phone : 9444487923
    goo.gl/maps/giMh3C1NCZyDuybt6

    • @balamani7505
      @balamani7505 Před 4 lety +1

      ., .., ,...,,.....,
      . .., ..,..
      ..
      .
      .

    • @sivakumar4749
      @sivakumar4749 Před 4 lety +1

      Bro wat type of camera you are using plsss????

    • @madrasstreetfood
      @madrasstreetfood  Před 4 lety +1

      @@sivakumar4749 DSLR - NIKON D 5300

    • @sivakumar4749
      @sivakumar4749 Před 4 lety +1

      @@madrasstreetfood mikka nandri... Nice video

    • @sivakumar4749
      @sivakumar4749 Před 4 lety +1

      @@madrasstreetfood pic and video is in same camera?

  • @mohamedrafi4203
    @mohamedrafi4203 Před 3 lety +42

    முதியோர்கள், ஏழைகள் வந்தால் காசு வாங்கமேலே உணவு போடுவதே அவருக்கு பிடிக்கும்,
    அதனாலேயே எனக்கு அவரை பிடிக்கும்,
    இந்த வார்த்தை எனக்கு பிடிக்குது,
    வாழ்க பல்லாண்டு...

  • @gopikrishnan4881
    @gopikrishnan4881 Před 4 lety +555

    350 என் பில், 2000 நோட் கொடுத்தா, change இல்ல பரவாயில்லை நாளை க்கு தாங்க னு சொல்றாரு இந்த மனுசன். என்ன யாருனே தெரியாது அவருக்கு. 👌👌👌👌👌👌👌

    • @APR2777
      @APR2777 Před 4 lety +13

      Great person.......He is good man

    • @oneeyedudera
      @oneeyedudera Před 4 lety

      👏👏

    • @ramkumar-fn1mp
      @ramkumar-fn1mp Před 4 lety +2

      @@APR2777 kasu venan sona nalavar apadi thana

    • @David_kumar100.
      @David_kumar100. Před 3 lety +10

      Gopi Krishnan :- அடிச்சு விடு காசா பணமா. நீ கள்ள நோட்டு எடுத்திட்டு போயிருப்ப

    • @AshokKumar-ft2kb
      @AshokKumar-ft2kb Před 3 lety +2

      great person salute sir

  • @selvam5037
    @selvam5037 Před 4 lety +298

    தலைவா காசுஇல்லைனா பரவாயில்ல சாப்டு போ னு சொல்லுவேனு சொன்னையேபாரு அதான் தலைவா .,... வாழ்க பல்லாண்டு நலமுடன்..

    • @rameshra7038
      @rameshra7038 Před 4 lety +2

      சூப்பர் எனக்கு மீன் ரொம்ப பிடிக்கும்

    • @sudhachandru1424
      @sudhachandru1424 Před 4 lety +1

      Indha manasu yaruku varum kovil la kodia kottinalum kidaikatha punniyam oru velai sotruku undu ayya

  • @gopikrishnan4881
    @gopikrishnan4881 Před 4 lety +215

    இன்னைக்கு இந்த விடீயோ பார்த்துட்டு கடைக்கு போனேன், ரொம்பவே நல்லா இருந்துச்சு.

    • @sugaseniraman708
      @sugaseniraman708 Před 4 lety +3

      Anne vanakkam ... please send me the address..

    • @sugaseniraman708
      @sugaseniraman708 Před 4 lety

      Anne vanakkam... plesse give address of this shop...

    • @nanthakumarmurugesan9765
      @nanthakumarmurugesan9765 Před 4 lety +2

      adicchu vidunga.. apdi onnum pramatham illa indha hotel. Na poi irukken

    • @gopikrishnan4881
      @gopikrishnan4881 Před 4 lety +1

      @@nanthakumarmurugesan9765 நான் மீன் இறால் மட்டும் டேஸ்ட் பாத்தேன் நல்லா தான் இருந்துச்சு. Meals try panala.

    • @gopikrishnan4881
      @gopikrishnan4881 Před 4 lety

      @@sugaseniraman708 marina beach light house la irundhu pattinapakkam beach la poningna right side la varum, enakae sariya area theriyadhu bike ponadhala easy ya irundhuchu

  • @krishnann3692
    @krishnann3692 Před 4 lety +312

    நல்ல மனுஷன் டா...👏👏👋👋👋 அந்த கல்லா பெட்டி அண்ணா..
    "போகும் போது என்ன கொண்டு போக போரோம்" 💟
    அருமையான மீன் வகைகள்... இதற்காகவே இவர் ஹோட்டல் போரேன்

    • @anbu7406
      @anbu7406 Před 4 lety +3

      Ipade solituuu

    • @rajasing6358
      @rajasing6358 Před 4 lety +2

      Sir super sapad from Bangalore support south

    • @ramanibai7391
      @ramanibai7391 Před 4 lety +2

      Correct

    • @py02staffs99
      @py02staffs99 Před 4 lety +2

      Correct ah nan manasu la nenaichatha sollitinga Anna

    • @deepikaraja4485
      @deepikaraja4485 Před 4 lety +3

      It's true bro today Anga than sapten avanga nalla respect kudukranga sapda nalla iruka ethum korai iruka nu kettu mathikiranga nice annan

  • @jananichandren3438
    @jananichandren3438 Před 4 lety +84

    சாப்பாட்டை விட ஓனரோட ஓனரோட நல்லமனசுக்கு வாழ்த்துகள்

  • @ajithismtimeline8275
    @ajithismtimeline8275 Před 4 lety +141

    ஓனர் நல்லமனுசன் அவரு எண்ணம் போல் நல்லா வாழ்வார்🙏

  • @mdbilal2010
    @mdbilal2010 Před 4 lety +70

    சென்னை வரும்போது உங்கள் உணவகத்தில் சாப்பிட மிக ஆவலாக இருக்கிறேன் .

  • @madhanakumarannamchetty3947

    I personally tasted the food its very good,hygienic and tasty. Owner of the mess is very polite gentleman with a good heart. They don't use any artificial flavours nor colours .Rates are reasonable and not commercial. Really enjoyed the food

  • @vanieJ333
    @vanieJ333 Před 4 lety +13

    Im from 🇱🇷..The owner looks like a nice person..May god bless him and his family..🙏

  • @vickichumuk
    @vickichumuk Před 4 lety +16

    I am a vegetarian. However, I appreciate the absolutely simplicity and commitment shown by the restaurant owner towards quality, variety and lack of greed. Good bless you with prosperity and success.

    • @anirudhnaig19
      @anirudhnaig19 Před 2 lety

      I am a vegetarian but enjoyed listening to the owner. Liked that he said when we die we aren’t taking anything with us! So true! still most people in the world are running behind money and are never satisfied!

  • @gmpchiyaankgf8500
    @gmpchiyaankgf8500 Před 4 lety +3

    வயிறார சாப்பிட்டு மனம் மகிழ்ச்சி அடைவதே மிக சிறந்த சந்தோஷம்
    வாழ்க வளமுடன்

  • @vinoth1405
    @vinoth1405 Před 4 lety +21

    Today I went to this mess.. Awesome food.. I didn't take any other curry except fish curry.. I took two rounds of food with the fish curry was very tasty.. Fish fry also fresh and tasty.. The only disappointment today is I didn't get sura puttu mainly I went for this.. Next time will get it I believe.. Anyway awesome food..

  • @sumasuma4993
    @sumasuma4993 Před 4 lety +105

    This owner is such a sweet person ,sure to visit the place.....!!
    I pray god he should be happy and healthy ever......

  • @rdcm1985
    @rdcm1985 Před 3 lety +11

    Highly recommended, I drive past Pattanipakkam everyday to work & finally one day decided I had to try the food. The best part, he even home delivers at a nominal cost by auto & stay 10km away. I ordered Meen kuzhambu, squid & prawn for a family lunch of 10 of us. We really enjoyed them all & will definitely order again.

  • @kadaamurukan2733
    @kadaamurukan2733 Před 4 lety +41

    வாழ்த்துக்கள் அண்ணா. கடவுள். ஆண்டவர்.இறைவன்.தெய்வம். தேவன். உங்க நல்ல மனசுக்கு என்றும் துணைபுரிவான்.....

  • @1110rams
    @1110rams Před 4 lety +91

    When compare to sundhari akka kadai, meenakshi mess is awesome

  • @guser2k8
    @guser2k8 Před 4 lety +11

    A very Frank, honest and noble effort to run his business... Really a service to society.. 👍

  • @luckyroll4642
    @luckyroll4642 Před 3 lety +3

    Sir...deivam sir neenga.🤍Naanum evalavo peyare pathu iruken..entha restaurant ownerum ippadi sonnathilla...nalla irukanum sir neenga.🙏Valga Valamudan 🙏

  • @santhamoorthimoorthi2393
    @santhamoorthimoorthi2393 Před 2 lety +1

    🤝 ஐயா உங்கள் இந்த சேவை மனப்பாங்கை பாராட்டுகிறோம்🙏 மிக்க நன்றி

  • @mithunbalakrishnan
    @mithunbalakrishnan Před 4 lety +7

    இந்த மனசுதான் சார் கடவுள்...😘👌
    from Srilanka...

  • @premsimeon8485
    @premsimeon8485 Před 4 lety +43

    Good human being ♥️"owner" he deserves more than 100 years 👏🙏

  • @karunrajm
    @karunrajm Před 4 lety +6

    MSF... thanks guys... have been coming to Chennai since 20 plus years ... been eating in different areas without information... now u r channel gives me a good food guide ...

  • @kundrathurmarumagal6581
    @kundrathurmarumagal6581 Před 3 lety +2

    மீனாட்சி மெஸ்.... மீனாட்சி அம்மன் அருளினால் நீங்கள் நிச்சயமாக நலமாக வாழ்வீர்கள் 🎉🎉👍

  • @mcsonyd222
    @mcsonyd222 Před 3 lety +42

    A2B owner should learn from him, what a Gentleman !!!

    • @srinivasang1972
      @srinivasang1972 Před 3 lety +2

      Let us be specific while we do bad commenting, you will not be knowing everybody's pain,
      I'm damp sure there is lot of pain in everybody's victory
      If you love someone try to follow their policy , if you don't like somebody's policy forget and try to keep moving....

    • @stockking799
      @stockking799 Před 3 lety +3

      @@srinivasang1972 nothing wrong in the comment. As per your words, of you don't like forget and run😂

    • @srinivasang1972
      @srinivasang1972 Před 3 lety +1

      @@stockking799 it holds good for you also my dear...

    • @parithimathi
      @parithimathi Před 2 lety

      ஆமாம்! அம்மா உணவகத்தில் 1 ரூ-க்கு இட்லி தர முடிகின்றது; வீட்டுப் பக்கத்திலுள்ள தள்ளு வண்டில 10 ரூ-க்கு இட்லி தராங்க. A2B-ல மட்டும் தான் விலை அதிகம்!!

  • @அண்ணா
    @அண்ணா Před 4 lety +11

    இதுபோன்று நல்லமனிதர்கள் இருக்க தான் செய்கிறார்கள்

  • @gmpchiyaankgf8500
    @gmpchiyaankgf8500 Před 4 lety +1

    எனக்கு சோறெல்லாம் வேண்டாம் வெறும் மீனை மட்டுமே ஓரு புடி புடிக்கனும்
    நீங்கள் மேலும் வளர வாழ்த்துகள் வாழ்க வளமுடன்

  • @kumardinesh3294
    @kumardinesh3294 Před 4 lety +1

    உங்கள் பேச்சின்போது தெரியுது இங்கே
    தரமான உணவு தான் கிடைக்கும் என்று...
    வாழ்த்துக்கள் சார்

  • @Disha87
    @Disha87 Před 4 lety +22

    ராத்திரியே Freezer ல இருந்து எடுத்து வைச்சி, காலைல நல்லா இளகின உடன சமைச்சா அது ஒரு taste,
    நைட்டு வேலையால வந்து அவசர அவசரமா அப்பத்தான் Freezer ஆல எடுத்து குழம்புக்குள்ளையே போட்டு இளக வைச்சி சமைச்சா அது ஒரு taste.
    இந்த இரண்டு taste ம் தான் நம்மள பொறுத்த வரை மீன், இறால் குழம்பு.
    ஏன்னா நாம இங்க சாப்பிடுற மீன், இறால், நண்டெல்லாம் கடல்ல இருந்தத விட நம்ம வீட்டு Freezer ல இருந்த காலம் தான் அதிகம்.
    Fresh Seafood எல்லாம் சாப்பிட்டு இப்ப 14-15 வருசமாச்சு.

  • @priya-pv8qj
    @priya-pv8qj Před 4 lety +2

    Pattinampakam people r always good soul. I born and brought up in pattinampakam government quarters only. Childhood full uh fish saptae valandhom Now settled in bangalore. Love pattinampakam makkal❤ want to visit his shop when I visit chennai.. My area...

  • @maduraigirlchannel3025
    @maduraigirlchannel3025 Před 4 lety +7

    Unga manasu mari unga kadai um eppovumy nalla erkum. All the best appa. Ungal sevai thodaratum🤝💖💖

  • @karunrajm
    @karunrajm Před 4 lety +9

    This Meenakshi mess ... looks like it's serving with its heart... nextime I will eat here...😊😊👍👍

  • @rajusundar1700
    @rajusundar1700 Před 4 lety +17

    God bless this person. Coz he feeds even who can’t afford it.

  • @jaiganesh5168
    @jaiganesh5168 Před 4 lety +10

    I had a lunch here ..really such a nice place with good ambience and fresh sea foods they are providing with traditional taste as well...rate are also affordable

  • @jayaram9466
    @jayaram9466 Před 4 lety +4

    நல்ல மனித உணர்வுகளை மதிக்கும் மனிதர்

  • @sivasubramaniam8453
    @sivasubramaniam8453 Před 4 lety +11

    அண்ணா வறுவல் மீன் மேல துவுற மசால் போடி details கேட்டு recipe போடுங்க அண்ணா, வீடியோ அருமை வாழ்த்துக்கள்

  • @abhikandolkar3710
    @abhikandolkar3710 Před 3 lety +5

    I like their fish frying style
    Without colour
    They are putting layer for fish before frying 👍

  • @atulvigneshwar
    @atulvigneshwar Před 4 lety +4

    Me & my frnd gone 4 lunch . Ordered sankara fish. Prawns. Suraputtu omelette, nethili fry. Best taste. Dont miss nethili fry and suraputtu omelette. Enjoy the beach view from hotel

  • @jothilakshmit7879
    @jothilakshmit7879 Před 4 lety +10

    Gesture of the owner is very good. Next time when I come to Chennai I visit your mess to taste food.

  • @AnanthanSivalinggam
    @AnanthanSivalinggam Před 4 lety +80

    This is how business should be ran.. do for passion and not for money.

  • @chandrasekaranv.s.m.2342
    @chandrasekaranv.s.m.2342 Před 3 lety +3

    வாழ்த்துக்கள் 🌹
    வாழ்க வளமுடன்.
    வாழ்க நலமுடன்.
    வாழ்க வையகம்.

  • @Hanu658
    @Hanu658 Před 4 lety +12

    Let me subscribe Madras street food just bcoz of this shop owner...
    Best shop owner ever
    Down to earth..
    Lots of love From Uk London

  • @rajasekarant2050
    @rajasekarant2050 Před 3 lety +6

    God bless you for your wonderful hospitality and good thoughts.

  • @sanaasheik3860
    @sanaasheik3860 Před 4 lety +19

    Sapadu low price ilathavangaluku tharanu solranga super 👍😍. Ethuku dislike poduringa ??????

  • @kushala5846
    @kushala5846 Před 4 lety +9

    THANK YOU FOR INTORDUCING US TO SUCH WONDERFUL PLACES.

  • @mustaqeemmussu6703
    @mustaqeemmussu6703 Před 4 lety +2

    Definently I'll go & have food with my family if I go to madras Insha Allah owner is very good hearted thank u for sharing this video😊😊

  • @bowyasrianbalagan7054
    @bowyasrianbalagan7054 Před 4 lety +10

    Such a great place it is...seriously the taste was delicious and all the food are fresh and the sea foods are really amazing ...🐟

  • @clogesh3952
    @clogesh3952 Před 4 lety +4

    நீங்க ரொம்ப நாள் நல்லா சந்தோசமா இருக்கனும் அண்ணா

  • @sarawin4160
    @sarawin4160 Před 4 lety +3

    Anpe sivam ningga pallandu vala vendum aiya.unggaludaiya nalla manasukku entha noi nodi illamal valanum aiya. Wishes from Malaysia

  • @roypdaniel7438
    @roypdaniel7438 Před 3 lety +1

    Sir, You are really great.You said that when we go from this world Nothing we bring along with us.You are exactly great sir. I am from Kerala.God bless you.

  • @thirua2198
    @thirua2198 Před 4 lety +6

    Nice presentation. It makes me I got direct experience and good feel and better than tv channels shows.(TV shows gives me somewhat artificial and not memorable)

  • @divyasundar9406
    @divyasundar9406 Před 4 lety +16

    Antha owner kaga evlo likes venalum potalum . Unga shop Nala inum famous aka vazthugal sir

  • @sandhiyapadmanaban156
    @sandhiyapadmanaban156 Před 4 lety +8

    Meenakshi mess Owner nalla pesinaru nice human being spr

  • @dandaniel5075
    @dandaniel5075 Před 4 lety +5

    நல்ல மனசு யா இந்த மனுஷனுக்கு...

  • @dr.dreams377
    @dr.dreams377 Před 3 lety +4

    Very rare to see such good human hearts.. Remains me of my childhood days at my grandparents village

  • @rajid5373
    @rajid5373 Před 4 lety +6

    Was there when they took this video... Fish fry, prawns and all the side dish was rally cheap and worthy but curry was not hot, all curry were cold..

  • @hephzibahevelyn2488
    @hephzibahevelyn2488 Před 3 lety +3

    Food is very good the ownerof the shop is very humble and simple person. God blessyou sir

  • @e.arunkumarsalem3434
    @e.arunkumarsalem3434 Před 4 lety +48

    உணவகம் வளர வாழ்த்து 🐟🐟🐟

  • @jp7686
    @jp7686 Před 4 lety +4

    So delicious food..Keep doing ur great work...I wish the owner of the mess a long life

  • @kavipriyapriya5166
    @kavipriyapriya5166 Před 4 lety +3

    Really andha podi secret la yarum solamatanga.neenga solringa paravalanga idele teriyudhu ungaluku evlo periya manasunu

  • @user-ic2ef1gk4o
    @user-ic2ef1gk4o Před 4 lety +1

    Super ipadi oru kadia naduthuga owner Nala irukanum customersa money a pakama health a yosikranga super 👍 👍 👍👌👌 👌

  • @rjsujith612
    @rjsujith612 Před 4 lety +7

    I appreciate dat shop owner😍

  • @srinivasansubramanian5110

    Definitely I'll come enjoy the sea food in your hotel. All the best bro

  • @sheebajazlyn254
    @sheebajazlyn254 Před 4 lety +3

    Super Annan
    May God bless u and ur family
    Thanks for giving good food you will be blessed.

  • @Milestone.90
    @Milestone.90 Před 4 lety

    என்னம் போல் வாழ்க்கை. உங்களின் கடை மேன்மேலும் வளர வாழ்த்துகிறேன்.

  • @shanmugarajabalakrishnan6988

    நல்ல மனம் வாழ்க வாழ்க பல்லாண்டு இதுபோன்று நல்லமனிதர்கள் அந்த மனசுதான் கடவுள்.

  • @rakeshs2281
    @rakeshs2281 Před 4 lety +8

    God bless you sir.. wishing you all the best...

  • @natarajanthankaraj3255
    @natarajanthankaraj3255 Před 4 lety +36

    நல்ல மனம் வாழ்க

  • @user-fe1ci5me1t
    @user-fe1ci5me1t Před 4 lety +3

    உங்கள் நல்ல மனசுக்கு வாழ்த்துக்கள் 🙏🌷

  • @moony4649
    @moony4649 Před 4 lety +5

    God bless this fish stall and this family!ther are the real chefs!great anna!

  • @kcssaran81
    @kcssaran81 Před 4 lety +12

    Mam you said no beef so we are planning to come there thank you going to enjoy see foods

  • @RameshKumar-pq5ww
    @RameshKumar-pq5ww Před 4 lety +7

    I am from Karnataka nice and gold Hart person

  • @rajaa5053
    @rajaa5053 Před 4 lety +20

    நல்லா இருக்கு பாருங்க வீடியோ

  • @parimalaselvanvelayutham3941

    வாழ்த்துக்கள்! நல்ல பணியைத் தொடரவும்!

  • @goodnesschurch2725
    @goodnesschurch2725 Před 4 lety +12

    Today ponen semma worth....antha owner semmaya pesuraru...
    Semma super..

  • @niyamathbb618
    @niyamathbb618 Před 4 lety +1

    Thala un manasuke nee engeyo poiduva...
    Loves and likes from கொடுகூர் கிராமம் கிருஷ்ணகிரி மாவட்டம்

  • @sakthiveltamilarasan6779
    @sakthiveltamilarasan6779 Před 4 lety +5

    Wow I want visit this place very soon I am in Bhubaneswar

  • @thirupathi4745
    @thirupathi4745 Před 3 lety +1

    10 20 rupees irunthalum paravala nenga nalla sapputu ponganu solra antha" Manasu" ke nenga yeppavume happy ya irupinga god bless u🙏🙌

  • @biokart
    @biokart Před 4 lety +6

    The owner seems very genuine

  • @raghugaikwad
    @raghugaikwad Před 4 lety +5

    I would like to taste food from this mess😋. From Bangalore

  • @chandrudamotharan462
    @chandrudamotharan462 Před 4 lety +1

    Madras Street food nalla manitharkala thedi edukala videos romba pidichuruku shop owner oda panbu nalla iruku

  • @charm8145
    @charm8145 Před 4 lety +2

    Ipdilam thamizh makkala paakkarthey bery rare but supera pesuraaru manushan😍🥰

  • @kingslyanthonypillai8733
    @kingslyanthonypillai8733 Před 4 lety +5

    அன்னை உங்க மனசுக்கு நீ நல்லா இருக்கணும் ஆனால் நான் இங்கிலாந்தில் இருந்து இந்த வீடியோவை பார்த்தேன் என்னுடைய மனசுக்கு பிடித்தது ரோமன்ஸ் சொல்லுகிறேன்

  • @rajininadarajah
    @rajininadarajah Před 2 lety +1

    Tq Madras Street Food. Border is opened now.. Waiting to try the food here..will definitely share the reviews here

  • @balaji3982
    @balaji3982 Před 4 lety +2

    Rare to find people like him.. World needs more people him

  • @bharanijack1778
    @bharanijack1778 Před 4 lety +1

    Very nice speech by the hotel owner .. food looks good .. must visit this one time with my darl...

  • @prabhu4545
    @prabhu4545 Před 4 lety +1

    நல்ல பதிவு நன்றி வாழ்த்துக்கள்

  • @s.b.bharanivelaneggs9323
    @s.b.bharanivelaneggs9323 Před 4 lety +17

    Sema Mass 👌👌👌💐💐💐

  • @pazhayasorupachamolaga24
    @pazhayasorupachamolaga24 Před 4 lety +4

    அருமையான பகிர்வு..நல் உணவு😍😍😍😍கடல் வாசம்😍

  • @kanagajothi1042
    @kanagajothi1042 Před 4 lety +1

    அன்பு சகோதரா வாழ்த்துக்கள்.வளர்க நலமுடன் வளமுடன்.

  • @arunblesson3354
    @arunblesson3354 Před 4 lety +1

    Miga tharamana kadai food atha vida antha meenavar manasu romba perusu pa.... 👍🙏🙏🙏🙏🙏

  • @sakthiveltamilarasan6779
    @sakthiveltamilarasan6779 Před 4 lety +4

    Your all videos are very special.....I like very much

  • @MCS399
    @MCS399 Před 4 lety +1

    Super.... This mess owner is really a gem of a person....

  • @Raja_sekaran
    @Raja_sekaran Před 4 lety +1

    Anga pesuna Anna romba semma policy oda irukkaaru he is awesome love u Anna hats off

  • @manojkaniyan2106
    @manojkaniyan2106 Před 4 lety

    நீங்கள் ஒரு நல்ல வாழ்க்கை வாழ்ந்து வருகிறீர்கள்....வாழ்க பல்லாண்டு...

  • @vbyatra8897
    @vbyatra8897 Před 4 lety +7

    Even I went by seeing this video,very good fish meals

  • @engachannel7367
    @engachannel7367 Před 4 lety +2

    Pa sema shop n food. Indha maadiri dhan chinna vayasula enga veetula irukum. Nostalgic video

  • @rajkumarpillai3865
    @rajkumarpillai3865 Před 4 lety +1

    Owner sir you are really a good gentleman 🙏 and very good service and well hygienic.

  • @aamedkalandar578
    @aamedkalandar578 Před 3 lety +2

    ஏழைகளுக்கு உதவி செய்ய வேண்டும்