இந்த video million views போகனும்ன்னு‌ ஜெபிக்கிறேன் .....

Sdílet
Vložit
  • čas přidán 4. 03. 2024

Komentáře • 842

  • @mahumahu7645
    @mahumahu7645 Před 4 měsíci +86

    இவர்களைச் சொல்லி குற்றமில்லை மக்கள் தான் விழித்துக் கொள்ள வேண்டும்

  • @vadivelsubramanian6061
    @vadivelsubramanian6061 Před 4 měsíci +92

    Keep it up
    சிறுமி பெரியார் அவர்களே!!!👍

  • @maheshwarin7600
    @maheshwarin7600 Před 4 měsíci +38

    போற ஊர் எல்லாம் இந்த அம்மாவிற்கு வீடு வேண்டும் கார் வேண்டும் அதுவும் டூர் போகும் இடம் எல்லாம் 😭😭😭 ஜீசஸ் கால்ஸ் ரொம்ப மோசம் வெட்கமா இல்லை??? இப்படி சொல்லுவதற்கு??? பரலோகம் ராஜியத்தில் இடம் இல்லை 🙏🙏🙏

  • @VijayKumar-oi4sh
    @VijayKumar-oi4sh Před 4 měsíci +105

    காருண்யா இருக்கும் வரை கனடா மட்டும் அல்ல கைலாவிலும் வீடு கிடைக்கும் அத்துடன் காரும் கிடைக்கும்....

    • @user-xt7sc5wi6t
      @user-xt7sc5wi6t Před 3 měsíci

      NallaThirudan.aelaikku koduppaan... ivaan vaanguvaan...aannaa..parippaan 🤡🤡😇☝️☝️☝️☝️☝️☝️☝️☝️.

  • @baskaranrajakrishnan1222
    @baskaranrajakrishnan1222 Před 4 měsíci +37

    அந்த பெண் பேசும் குரல் தான் யேசுபிரானை கவர்ந்திருக்கும் .
    சிறப்பான நிகழ்ச்சி ! வாழ்த்துக்கள்!
    கர்த்தருக்கு தண்டனை வழங்கும் நவீன மனிதர்கள் 😢

  • @daniaselvatharasi9984
    @daniaselvatharasi9984 Před 4 měsíci +48

    செந்தில்+கவுண்டமணி நகைச்சுவையை இழந்த்த வேளையில்உங்களின் இந்த காமெடி, வேற லெவல் சகோதரி , பெரியார் பூமி இது என்பதை இன்னுமொரு உதாரணம்👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻🤣🤣🤣🤣

    • @JacobSelvam-jd2wj
      @JacobSelvam-jd2wj Před 4 měsíci +2

      "பெரியார் பூமி இது." 💐💐💐💐💐…

  • @selvarajarjunan606
    @selvarajarjunan606 Před 4 měsíci +18

    போதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம்.& பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது __ இது வேதம் போதிப்பது. யாருக்கென்றால் உண்மையான கிறிஸ்தவர்களுக்கு மட்டுமே..

  • @padmavenugopal8839
    @padmavenugopal8839 Před 4 měsíci +13

    உங்கள் நகைச்சுவை உணர்வும் மற்றும் அதை வெளிப்படுத்திய விதமும் மிக்க தரம். அருமை..மென்மேலும் வளர்ந்திட வாழ்த்துக்கள் ....👌👍👏👏👏

  • @ashokkumar.a8572
    @ashokkumar.a8572 Před 4 měsíci +8

    அல்லேலுயா. ஸ்தோத்திரம் சகோதரி. ஏமாறும் மக்கள் இருக்கும் வரை ஏமாற்றும் ஆட்கள் இருப்பார்கள் என்பது பகவன் புத்தரின் அறிவு மொழி.

  • @arulfranklin7146
    @arulfranklin7146 Před 4 měsíci +12

    கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்.

  • @shiegii7001
    @shiegii7001 Před 4 měsíci +121

    கடைசிலே நீயுமா கழுவி ஊத்துறே. அவங்க பணத்த மூட்டை மூட்டையா பார்த்துட்டு அதுக்கு என்ன செலவு பண்ணலாமுன்னு நினைச்சுகிட்டே படுத்து தூங்கினதுலேதான் கார் கனவு வந்திருக்குருது. கனவுலேவந்தது சாத்தானோட தூதன்தான்.

  • @brittosanthanasamy6277
    @brittosanthanasamy6277 Před 4 měsíci +46

    இந்தியாவில் எல்லா ஊர்களிலும் சொத்து வாங்கி குவிச்சாச்சு . மற்ற ஊரில் வாங்க ஆரம்பிச்சாச்சு.நீங்கள் சொன்னது உண்மைதான்.வியாபாரம் செய்கிறார்கள்.5:15 சூப்பர்ர்ர்ர்ர்

  • @sabarishakthivel1799
    @sabarishakthivel1799 Před 4 měsíci +114

    கடவுளிடம் நானும் ஒருசாதாரன வீடு தான் தினம் கேட்கிரேன் தரவில்லை .
    ஒருவேலை வெளிநாட்டுக்கு போய் ஸ்டார் ஓட்டல்ல ரூம்போட்டு வேண்டினா குடுப்பாரே .
    இவங்க நம்ம சைமன்சீமாரின் ஒன்னுவிட்ட சகோதரியோ ?😮

    • @akilananbu9239
      @akilananbu9239 Před 4 měsíci +1

      டே பைத்தியம்

    • @user-vb8iv7ik4g
      @user-vb8iv7ik4g Před 4 měsíci

      😂

    • @JacobSelvam-jd2wj
      @JacobSelvam-jd2wj Před 4 měsíci +1

      Super.

    • @godsson701
      @godsson701 Před 4 měsíci +3

      செம Comment bro.😅😅😅😅😅😅😅😅😅😅😅

    • @Anu_Anu8.2
      @Anu_Anu8.2 Před 4 měsíci +4

      உங்களுக்கு சரியா Pray பண்ண தெரியல. அந்தம்மா மாதிரி ஹஸ்கி வாய்ஸ் ல Pray பண்ணி பாருங்க Bro

  • @arockiasamye5721
    @arockiasamye5721 Před 4 měsíci +25

    வாழ்த்துக்கள் சகோதரி குடி கார பால் தினகரன் குடும்பம். இந்தியாவில் சுருடியதை கனடாவில் வைத்து காப்பாற்றுவதற்கு போய் விட்டான்

  • @prakashgeorge
    @prakashgeorge Před 4 měsíci +13

    All men are sinners liars but Jesus Christ is the way truth and life all who follow him truthfully will never be ashamed

  • @selvaperia8512
    @selvaperia8512 Před 4 měsíci +27

    உலகை அன்பால், மனித நேயத்தால், உண்மை, நீதி, சுதந்திரம், சமத்துவம், மன்னிப்பு, இரக்கம் போதித்து சிலுவை சாவை ஏற்று இறந்து உயிர்த்த உன்னத கடவுள் இயேசுவின் பெயரில் கொள்ளை அடிக்கும் கொடூர கும்பல். நல்ல பயிர்களின் மத்தியில், களைகள் முளைத்துள்ளது.

  • @ahamedtamilnadu
    @ahamedtamilnadu Před 4 měsíci +91

    அந்த மக்களை கவர்ந்த பேச்சு இல்லைனா சென்னை பாரிஸில் அவ்வளவு பெரிய பில்டிங் கட்டமுடியுமா😂😂🎉❤

    • @sundaram2621
      @sundaram2621 Před 4 měsíci +10

      இவளோட மாமனார் அப்பாவிகளை ஏமாற்றி சம்பாதித்தது.
      கொள்ளைக்கூட்டம்.

    • @senthilkumaran7806
      @senthilkumaran7806 Před 4 měsíci

      அருமை சகோதரி..
      ஏமாறுகிறார்கள் இருக்கும்வரை, ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள். இறைநம்பிக்கை உள்ளோரிடம் உள்ள மூடநம்பிக்கைகள் தான் இவர்களின் மூலதனம்.
      இவர்களுக்கு உடல்நலம் சரியில்லை, இருதயத்தில் அடைப்பு என்றால் வெளிநாட்டிலுள்ள பெரிய மருத்துவமனைகளில் பைபாஸ் ஆபரேசன். இவர்களின் பேச்சை அறியாமைலும், மூளைச்சலவையிலும் இருப்பவர்களுக்கு இவர்கள் ஜெபிப்பார்கள்....
      இதுபோன்ற விழிப்புணர்வு கருத்துக்களை பதிவிட வாழ்த்துக்கள்...

    • @ahamedtamilnadu
      @ahamedtamilnadu Před 4 měsíci +3

      அனைவருக்கும் நன்றிகள்🤲👍💕💐

    • @santhichandramohahn238
      @santhichandramohahn238 Před 4 měsíci

      @@sundaram2621 வ்

    • @gobinathans1012
      @gobinathans1012 Před 4 měsíci

      Reserve bank of India building தானே சொல்றீங்க😂

  • @younusyounus6800
    @younusyounus6800 Před 4 měsíci +31

    எனவே பேசுவோம் குழுமத்துக்கும் குழுமத்தை பின்தொடரும் அனைத்து நெஞ்சங்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்🎉

  • @user-dj8fv7cb3j
    @user-dj8fv7cb3j Před měsícem +2

    யார் பொய் சொல்றீங்களோ அவங்கள கர்த்தர் பார்த்துக் கொள்வார் நான் விசுவாசிக்கிறேன் god bless you

  • @ravichandran01
    @ravichandran01 Před 4 měsíci +36

    சபாஷ் சரியான பதிவுமகளேஉன்னிடம்பெரியார்வாழ்கிறார்மகளே

  • @sureshabi3295
    @sureshabi3295 Před 4 měsíci +4

    பால்தினகரனால் இயேசுவுக்கு அவமானம்

  • @mohamedsafennali2373
    @mohamedsafennali2373 Před 4 měsíci +54

    நானும் வறுமையில் வாடுகிறேன்
    வறுமையோ என்னிடம் வசதியாக வாழ்கிறது
    இந்த கவிதை தான் உங்களை பின்பற்றக்கூடிய அப்பாவி மக்களின் நிலைமை.

    • @lilacmaghil5733
      @lilacmaghil5733 Před 4 měsíci +1

      Real picture of a poor man in India.The words in the poem really choke me.

    • @yenavepesuvom
      @yenavepesuvom  Před 4 měsíci

      Pls call 9944422287

    • @mohamedsafennali2373
      @mohamedsafennali2373 Před 4 měsíci

      @@yenavepesuvom
      மன்னித்து விடுங்கள் தோழரே
      என்னால் போன் பண்ண முடியாது.. என்ன விஷயம் என்று தெரிந்து கொள்ளலாமா

  • @elizabethrani5695
    @elizabethrani5695 Před 4 měsíci +11

    இவர்களை நம்பி பின் செல்வபர்களை என்ன என்று சொல்வது. இவர்களுக்கு கர்த்தரின்மன்னிப்பு கிடைக்கவே கிடைக்காது

  • @fairoseahamed7588
    @fairoseahamed7588 Před 4 měsíci +12

    😃😃😃😃😃👌👌👌👌👌 சிறப்பான சம்பவம் வாழ்த்துக்கள்

  • @dosankavimoni8751
    @dosankavimoni8751 Před 4 měsíci +9

    அற்புதம்! அருமை! குழந்தை.

  • @jayachakravarthy8626
    @jayachakravarthy8626 Před 4 měsíci +57

    சத்திய மார்க்கம் இவர்களால தூஷிக்கப்படும்

  • @aruljesumariyan3955
    @aruljesumariyan3955 Před 4 měsíci +5

    பிராத்தனை மிகவும் அருமை தாயி.பாராட்டுக்கள்

  • @shafiyullahbasha7495
    @shafiyullahbasha7495 Před 4 měsíci +22

    எனவே பேசுவோம் குழுமத்திற்கும் வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂

  • @user-nx7pg3vv1t
    @user-nx7pg3vv1t Před 4 měsíci +13

    அடுத்தவன் காசில் ஆனந்தமாய் வாழும் கூட்டம்

  • @alexandermathews3111
    @alexandermathews3111 Před 3 měsíci +4

    Paul and Evangeline is selected for the BEST ACTORS from Christian preachers of 2024 for OSCAR. They dont have money to fly to los angles. please send your offerings to them

  • @grandpa8619
    @grandpa8619 Před 4 měsíci +16

    அப்படியே ஆகட்டும் சகோதரி.... இறைவன்
    அருளால் எல்லாம் கிடைக்கட்டும்,,,,

  • @mramakrishnan3117
    @mramakrishnan3117 Před 4 měsíci +57

    இது எங்கேயோ கேட்ட மாதிரி இல்ல... ஆமா நம்ம தாத்தா சீமான்... நாட்டயே ஆள துடிக்கும் எனக்கு... வரலாற்று துயரம்...

  • @kingofooty1330
    @kingofooty1330 Před 4 měsíci +19

    வாழ்க எனவே பேசுவோம்! வளர்க எனவே பேசுவோம்!

  • @sadhasadha828
    @sadhasadha828 Před 4 měsíci +6

    Super speech sister

  • @menorah5354
    @menorah5354 Před 3 měsíci +2

    அருமையான பேச்சு தெளிவான விளகாகம் வாழ்த்துக்கள் சகோதரி ❤ you are very cute 😍 sis

  • @sibasubramanianramachandra5546
    @sibasubramanianramachandra5546 Před 3 měsíci +3

    Your talk is very intelligent. Keep going. Very good satire. Our society is low in inteligent and dependant. They exploit them. They won't regret even the whole earth blame them

  • @csravikumar9171
    @csravikumar9171 Před 4 měsíci +14

    Super cinema

  • @selvasamy5819
    @selvasamy5819 Před 4 měsíci +11

    The priest and politicians are mafia of the soul.
    Osho

  • @Subramaniammaheswary
    @Subramaniammaheswary Před měsícem

    எவ்வளவோ மக்கள் நேர்மையாக வாழ்பவர்கள் மிகவும் ஏழ்மையாக இருக்கின்றார்கள் , இந்த கடவுளும் இந்த ஏமாற்றுக்காரர்களுக்கு தான் துணை போகிறார் , எல்லா வசதி வாய்ப்புகளோடு மற்றவர்களை ஏமாற்றுவதற்கு தைரியம் உள்ளது என்றால் கடவுளை அவர்கள் நம்ப வில்லை அதனால் அவர் பெயரை சொல்லி உலகத்தையே மூட நம்பிக்கைக்கு உட்படுத்தி உள்ளார்கள்

  • @gutenberg_press
    @gutenberg_press Před 4 měsíci +29

    அப்படி ஒரு துயரத்தில் இருந்தவர்களை பார்த்து இப்படி பரிகாசம் பண்றிங்களே?? ச்சே! என்ன ஒரு கல்நெஞ்சக்கார உலகம்! நான்லாம் எப்படி கேவி கேவி அழுதேன் தெரியுமா? 😂
    "கனடாவில ஒரு வீடு கூட இல்லாம..."
    >>பிளாட்பாரத்தில இருந்தீங்களா?
    இல்ல, ஹோட்டல்ல இருந்தோம்!

    • @WhiteBubbles
      @WhiteBubbles Před 4 měsíci +3

      அதுவும் ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்ல

  • @RaviS-sz7ys
    @RaviS-sz7ys Před 4 měsíci +8

    வலம்புரி ஜான் அழகாக கூறுவார் ஆப்ரிக்கா மக்கள் துயரத்தை "பைபிள் வருவதற்கு முன்னர் நிலங்கள் எங்களிடம் இருந்தது பைபிள் உங்களிடம் இருந்தது இப்போது பைபிள் எங்களிடம் நிலங்கள் உங்களிடம்.

  • @MathialaganN-ze5vq
    @MathialaganN-ze5vq Před měsícem

    இறைவனை அவனவன் தனது மனக்கண்ணில் பார்த்து, மனதை திடப்படுத்தி, ஒரு நிறைவான வாழ்கிறோம் என்ற மனநிறைவை தருவதே இறையியல் என்று தமிழர்கள் ஆய்ந்தோய்ந்தார்கள்.
    சக மனிதனிடம் இறைவனை கடவுளாக நினைப்பது அறிவிலியின் பின்பு.

  • @Balaji-wc6vr
    @Balaji-wc6vr Před 4 měsíci +9

    Papa 😂😂😂 vunakum car kidaikum
    Vun vulaipula ❤❤❤

  • @user-dr1ww5pd1z
    @user-dr1ww5pd1z Před 3 měsíci

    பாப்பா உனக்கு தனிநபர் விமர்சனம்தேவை இல்லாதது நீ பொதுவான காரியங்களில்கவனம் செலுத்து வீணாக உன் தன்மையை இழந்துவிடாதே.

  • @ahamedtamilnadu
    @ahamedtamilnadu Před 4 měsíci +25

    🎉பாப்பா❤❤❤🎉 அவர்களுக்கும் குழு மற்றும்😊❤🎉 அனைவர்களுக்கும் மகிழ்ச்சியான வாழ்த்துக்கள்👌👌👏👏🤲👍👍💕💕💐💐

    • @arjunpc3346
      @arjunpc3346 Před 4 měsíci +3

      😊😊😊😊😊😊😊😊

    • @ahamedtamilnadu
      @ahamedtamilnadu Před 4 měsíci +4

      அனைவருக்கும் நன்றிகள்🤲👍💕💐

    • @porkaipandian8373
      @porkaipandian8373 Před 4 měsíci +1

      ❤ என் தேவன் என்னிடம்
      எப்படி படங புருஷன் வேணுமுனு கேட்டார்
      நான் தேவனிடம்
      மோடியை போல புருஷன்
      வேணுமுனு கேட்டேன் 😊

    • @younusyounus6800
      @younusyounus6800 Před 4 měsíci

      😂😂😂😂😂​@@porkaipandian8373

  • @krishks6651
    @krishks6651 Před 4 měsíci +4

    Nitthiyaananthukku கைலாச பால்தினகரணுக்கு கனடா.

  • @jackandjilljackandjill7592
    @jackandjilljackandjill7592 Před 4 měsíci +136

    ஏன் உங்களிடம் இருந்து பறிமுதல் செய்த **தங்கம் பணம்** பற்றி கேட்க்க வில்லை. அதே போல் உங்களை நம்பி இருப்பவர்களுக்கு ஏன் ** வீடு கார்** கேட்க்க வில்லை.

    • @johnjeyakumarvisuvasam4289
      @johnjeyakumarvisuvasam4289 Před 4 měsíci

      Oru thappu seitha thirunthanum
      These DGS gang never correct themselves
      First time this family was conducting a cocktail party in a boat in the gamasatethu Lake
      This came in the social media
      They didn't realise their mistakes
      Second time they were caught in the IT raid. This was also came in the social media.
      They didn't correct themselves.
      This is the third time these culprits are caught in the social media.
      Mr. DGS group never ever ever take Bible in your hands and blaspheme the name of the mighty God.
      If you don't repent now , God will take you into task

  • @er.p.k.subramanian1934
    @er.p.k.subramanian1934 Před 4 měsíci +21

    நக்கல் "சூப்பர்" மகளே!!

  • @michaelthatheu5323
    @michaelthatheu5323 Před 3 měsíci

    மிக சரியாக சொன்னீர்கள் சகோதரி

  • @coolsports8706
    @coolsports8706 Před 4 měsíci +1

    இதை அவர்களிடம் சொல்லியிருந்தால் நல்லது! நீங்களும் அவர்களும் ஒன்றுதான்.நிர்வாண படுத்துகிறவனும் நிற்வாணத்தை பார்க்கிறவனும் ஒன்னுதான்.

  • @user-pe4sb2mv3e
    @user-pe4sb2mv3e Před 4 měsíci +11

    😂 Jesus for sale 😂

  • @selvaashokrani4845
    @selvaashokrani4845 Před 4 měsíci +12

    Good. Jok

  • @sahayamgunasingh1548
    @sahayamgunasingh1548 Před 4 měsíci +1

    எத்தனை காலம் தான் இந்த
    போலி ஊழி யக் கார குடும்பத்திடம் ஏமாறுவாய்
    கிறிஸ்தவ மக்களே
    அம்மணியின் நடிப்பு புளுகு
    மூட்டை சூப்பரோ சூப்பர்

  • @jayachakravarthy8626
    @jayachakravarthy8626 Před 4 měsíci +49

    இயேசு கிறிஸ்து மட்டுமே உண்மையான தெய்வம்

    • @JacobSelvam-jd2wj
      @JacobSelvam-jd2wj Před 4 měsíci +5

      கல்வெட்டில் பொரித்து பக்கதிலேயே நீ உட்கார்ந்து கொள்.

    • @razaquebasha7480
      @razaquebasha7480 Před 4 měsíci +1

      @@JacobSelvam-jd2wj இயேசு உண்மையான தெய்வம் எனில்"பிதாவே, இவர்கள் தாங்கள் செய்வது இன்னதென்று அறியாதவர்களாக இருக்கிறார்கள். இவர்களை மன்னித்தருளும்"என்று எந்தப் பிதாவிடம் இயேசு இறைஞ்சினாரே, அந்தப் பிதா பொய்யான தெய்வமா?

    • @vijayaramannrathinamsivana4704
      @vijayaramannrathinamsivana4704 Před 4 měsíci +3

      எல்லா மதமும் புளுகு பூனை தான்

    • @JacobSelvam-jd2wj
      @JacobSelvam-jd2wj Před 4 měsíci +1

      @@vijayaramannrathinamsivana4704 உண்மை, உண்மை, உண்மை யிலும் உண்மை.

    • @jayachakravarthy8626
      @jayachakravarthy8626 Před 4 měsíci +2

      @@razaquebasha7480
      பிதா குமாரன் பரிசுத்த ஆவியானவர்
      விவாதத்துக்கு ரெடியா

  • @indianfreedomfightingsecon866
    @indianfreedomfightingsecon866 Před 4 měsíci +4

    Government must taken karunya university

  • @mohamedsafennali2373
    @mohamedsafennali2373 Před 4 měsíci +82

    உங்களை நம்புற மக்கள் ஒருவேளை சோறு கூட இல்லாமல் வாழ்கிறார்கள் வறுமையில் உங்களுக்கு காரும் வீடும் தேவையா

  • @user-he7vt8tb1j
    @user-he7vt8tb1j Před 4 měsíci +1

    மிக அருமையான பதிவு வாழ்த்துக்கள் தோழர்

  • @nizamiqbal3508
    @nizamiqbal3508 Před 4 měsíci +10

    வருவது சிலிர்ப்பா சிரிப்பா
    புரியவில்லை எனக்கு!
    👌👌👌👌👌❤️❤️❤️❤️❤️

  • @harisshrajan3079
    @harisshrajan3079 Před 4 měsíci +1

    I have been watching your post's but iam in love with it😄😄😄😄😄😜😜😜😜🙏😊😊😊💗

  • @selvaashokrani4845
    @selvaashokrani4845 Před 4 měsíci +13

    Even Karunya building plan was given by God to her father in law when he was sleeping in a star hotel

    • @pragasamanthony3251
      @pragasamanthony3251 Před 4 měsíci

      Correction: It was Satan, the Ancient Serpent, the Devil who appeared to SSV Dinakaran asking him to construct Karunya Engineering College by duping the gullible Christian folks to donate in hundreds, thousands and millions, promising them a hundred-fold returns in health, wealth and prosperity.Begone fake godmen and meditation gurus - a pack of wolves in sheep clothing!

  • @zakkriabasha9087
    @zakkriabasha9087 Před 4 měsíci +4

    சகோ.வாழ்துக்கள்..எனக்கும் பணம், வீடு மற்றும் கார் மிகவும் குறைந்த விலையில் ரூ ஐந்தாயிரம் கோடிக்கு வேண்டும்

  • @Rath2021
    @Rath2021 Před 4 měsíci +17

    இருக்கின்ற காசு பணம் போதாதென்று இதுவேற. எரிச்சலாக இருக்கு.

  • @iamyouryogesh
    @iamyouryogesh Před 4 měsíci +1

    கர்த்தரே இந்த பாவிகளை மன்னித்து அருளும்😂

  • @charlesrajan8854
    @charlesrajan8854 Před 4 měsíci +1

    "குட்டி பெரியாரிடம் "
    சிக்கி சீரழிந்த
    " வியாபாரி வேடதாரி இவஞ்சிலின்".

  • @josuvajayakaran8341
    @josuvajayakaran8341 Před 4 měsíci +2

    Mam... Wonderful 🎉🎉🎉🎉🎉🎉 am your fan. Keep it up ur public services.🎉🎉🎉

  • @magnathagencies7369
    @magnathagencies7369 Před 4 měsíci +14

    மன்றாடி கேட்டு கொள்கிறேன் punch dialogue

  • @jothikumar3123
    @jothikumar3123 Před 4 měsíci +1

    தட்டுங்கள் திறக்கப்படும் கேளுங்கள் கொடுக்கப்படும் என்ற இயேசுவின் வார்த்தைகளையே வியாபாரமாக்கி பல ஆயிரம் கோடிக்கு அதிபதி ஆகிவிட்டனர்!

  • @soundarilouis615
    @soundarilouis615 Před 4 měsíci

    There are so many private universities mam, even the owners are uneducated, but they have institutions, how has it happened? You have answer please

  • @maheshwaris7970
    @maheshwaris7970 Před 4 měsíci

    Wow sis.. first time I am seeing your video… you rock … immediately subscribed

  • @ganapathiperiyasamy416
    @ganapathiperiyasamy416 Před 4 měsíci +6

    Nicema.❤

  • @ghfi7070
    @ghfi7070 Před 4 měsíci +1

    Bless you sis

  • @Jonymoses3103
    @Jonymoses3103 Před 4 měsíci

    நானும் நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் தூங்குகிறேன் தேவதூதன் ஒருநாள் தட்டி எழுப்புவான் என்ற நம்பிக்கையோடு.

  • @rathnarathnaanand9005
    @rathnarathnaanand9005 Před 4 měsíci

    Praise the lord Our LORD JESUS CHRIST Hallelujah Amen Amen 😊

  • @armujibuabu7887
    @armujibuabu7887 Před 4 měsíci +65

    இதுபோன்ற சில மூதேவிகள் செய்ற காரியத்தினால் சங்கடங்கள் அதிகமாக படுகிறது மக்களுக்கு

  • @user-mf9ti9xo7b
    @user-mf9ti9xo7b Před 4 měsíci +3

    Sister ur perfomence super

    • @dr.k.selvakumar7315
      @dr.k.selvakumar7315 Před 3 měsíci

      You have posted this video out of pain and disappointment by hearing her words. ❤ A public awareness.
      You be a model by following the words of God of Abraham. Do not follow sinners.

  • @arockiasamyg3206
    @arockiasamyg3206 Před 4 měsíci +2

    I'm also a Christian but all these fellows are cheating frauds you are doing a good job magale

  • @lovemyheart3094
    @lovemyheart3094 Před 3 měsíci

    அன்பு தங்கையே 😂😂😂சூப்பர்❤

  • @johnsonjo8454
    @johnsonjo8454 Před 4 měsíci

    இந்த மாதிரி சில ஊழியர்க்கார்கள் தான் இயேசு கிறிஸ்வுக்கு அவமானம் வேதனை

  • @user-eo7bf9nk4q
    @user-eo7bf9nk4q Před 4 měsíci +2

    ஏன்மா உன் பேச்சு எனக்கு ரொம்ப பிடிக்கும் இந்த வீடியோ u2brootus போட்டதுக்கு பின் போடாமல் முதல்ல நீ போட்டுருக்கலாம்

  • @sivaguru4109
    @sivaguru4109 Před 4 měsíci +6

    Athe tone , modulation kalakuringa🔥

  • @dufreebell
    @dufreebell Před 4 měsíci

    ஏங்க, ஆல்ரவுண்டரா நீங்க? பின்ரிங்களே 😄! சூப்பர்!

  • @visvamvisvam4649
    @visvamvisvam4649 Před 3 měsíci

    அரசியலும் ஆன்மீகமும் ஊராருக்கு உபதேசம் மட்டுமே

  • @kathambarajan-ky9zf
    @kathambarajan-ky9zf Před 4 měsíci +3

    Super nakkal friend 😊😊😊😊😊😊😊😊😊

  • @reaganreagan4522
    @reaganreagan4522 Před 4 měsíci +2

    Prayer super

  • @m.govindarajanrajan9884
    @m.govindarajanrajan9884 Před 4 měsíci +5

    பரலோக ராஜ்யத்தில் உங்களுக்கு ஒரு நல்ல இடம் கிடைக்கட்டும். கர்த்தரின் ஆசிர்வாதம் உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கட்டும். 🙏

  • @Jazon_matt
    @Jazon_matt Před 4 měsíci +1

    How you manage without laughing.great

  • @vikky9534
    @vikky9534 Před 4 měsíci +3

    வாழ்த்துக்கள் என் தங்கமகளே,, வாழ்த்துக்கள் அம்மா

  • @vincentthangaraj3285
    @vincentthangaraj3285 Před 4 měsíci +3

    Good acting sister. I pitty poor people who are fooled by these wicked devils.

  • @madhura4thdvishwarangam542
    @madhura4thdvishwarangam542 Před 4 měsíci

    அருமையான பதிவு தோழர்.
    வாழ்த்துக்கள்.

  • @marsookali9936
    @marsookali9936 Před 4 měsíci

    சூப்பர், தெய்வத்தால் ஆகாது எனினும், முயற்சி தன் மெய் வருத்த கூலி தரும், உண்மையா சொன்ன சகோதரி 👌

  • @LiveHealthy-bm4wg
    @LiveHealthy-bm4wg Před 4 měsíci +1

    Eppothum pola vera level sister. 👍😊😅😮😂😢. Karuthur did not give the loan. The bank gave the loan. 😁😁😁. If you can make blind people see, why are you wearing eye glasses. Until now we never knew that karuthur was a car dealer/salesman.
    Peelavin uccha kattam.

  • @vellore2354
    @vellore2354 Před 4 měsíci +32

    சைமனின் தங்கை. வரலாற்று துயரம்

  • @S.Saravanapriyan.S.Sarav-ng6ch
    @S.Saravanapriyan.S.Sarav-ng6ch Před 4 měsíci +12

    Iam vote for I N D I A save india DMK MP No EVM 🎉❤

  • @arumugamsethupathi8993
    @arumugamsethupathi8993 Před 4 měsíci +4

    Arumai magale...

  • @panneerselvam1285
    @panneerselvam1285 Před 4 měsíci +3

    வாழ்த்துக்கள் சகோதரி!
    சங்கிகள் எல்லா இடத்திலும் இருக்கிறார்கள். இந்த அம்மா உறுமாரிய சங்கி.

  • @arulraj1242
    @arulraj1242 Před 4 měsíci +5

    அருமை sister. இவர்களை என்ன சொல்வது, கர்த்தர் நியாயம் செய்யாமல் இருப்பாரோ. ஒரு கூட்டம் மக்களை கர்த்தரின் பெயரால் வஞ்சிக்க சாத்தான் இவர்களை பயன் படுத்து கிறான். Praisethelord

  • @samdalton6541
    @samdalton6541 Před 4 měsíci +3

    என்னோட கார் ரோம்பபழசாயிருச்சி பதுசா கார் வாங்க வழிகாட்டுனதுக்கு நன்றி😂

  • @maggiej9406
    @maggiej9406 Před 3 měsíci

    Og god talking like Evangeline super

  • @godwinebenezer5458
    @godwinebenezer5458 Před měsícem

    இவர்களில் கர்த்தர் சந்தோஷப்படுவாரா?

  • @foodsciencewithdr.noreenan1275

    Faith” - especially “blind faith” is a powerful mechanism that is based on fear.
    Those that utilise such tools obviously wish to do so in a narcissistic/sociopathic/psychotic manner (control/manipulate).
    Basic human psychology.