எங்க நடராஜன் அண்ணனுக்கு ஹிந்தி தெரியாது..ஹிந்தி தெரிஞ்சவங்களுக்கு யார்க்கர் ன்னா என்னென்னே தெரியாது

Sdílet
Vložit
  • čas přidán 8. 07. 2024

Komentáře • 65

  • @AbdulKader-wu8qy
    @AbdulKader-wu8qy Před 14 dny +17

    எனவே பேசுவோம் குழுமத்துக்கும் குழுமத்தை பின்தொடரும் அனைத்து நெஞ்சங்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்🎉

  • @Sasi-World
    @Sasi-World Před 14 dny +16

    BCCI கிரிக்கெட் அணியே ஒரு தனியார் கம்பெனி. அதற்கும் இந்திய அரசுக்கும் இந்திய விளையாட்டு துறைக்கும் எந்த தொடர்பும் இல்லை. எனவே BCCI அணியை BCCI Cricket team என்றே சொல்லுங்கள், இந்திய கிரிக்கெட் டீம் என்று சொல்வது பொருந்தவில்லை.

  • @user-te1jx7lk9u
    @user-te1jx7lk9u Před 14 dny +12

    வீடியோ பார்க்காமே என் தங்கை வீடியோவ லைக் பன்னுவேன் ❤❤❤🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @francisirudayaraj8407
    @francisirudayaraj8407 Před 14 dny +9

    இந்தி தெரியாது போடா😢😢😢

  • @vetris6340
    @vetris6340 Před 14 dny +8

    சகோவின் பேச்சால் வயிறு புண்ணாகிவிட்டது. பாராட்டுகள். குழுமத்திற்கு வாழ்த்துக்கள்.

  • @charuadhiadhicharu3740
    @charuadhiadhicharu3740 Před 14 dny +5

    எங்கள் அருமை " பெரியார் & அண்ணல் " அவர்களின் கொள்ளு பேத்தியே... 👍👍பாவம் சூத்திர தம்பி " நட்டு " தன்னையறியாமல் ஆரிய சூழ்ச்சியில் சிக்கிக்கொண்டாரோ ??? பரிதாபமாக உள்ளது.... 😢😢😢

  • @kamarajanmurugesan8985
    @kamarajanmurugesan8985 Před 14 dny +13

    அச்சி,குச்சி தொமா ஹை. சூப்பர் மா

  • @user-iz4dq9me8w
    @user-iz4dq9me8w Před 14 dny +23

    எங்க நடராஜன் அண்ணனுக்கு ஹிந்தி தெரியாது. ஹிந்தி தெரிந்தவனுக்கு எதுவும் தெரியாது. நீட் ஊழல் போல் கிரிக்கெட் ஊழலும் வரும்.

  • @susilapaulraj7143
    @susilapaulraj7143 Před 14 dny +4

    பேச்சாளர் அல்ல வீச்சாளர் அருமை🙌

  • @ramkumarramakrishnan4389
    @ramkumarramakrishnan4389 Před 14 dny +12

    சகலமும் தெரிந்து வைத்திருக்கும் எனவே பேசவும் தோழிக்கு வாழ்த்துக்கள்

  • @shyam_n
    @shyam_n Před 14 dny +8

    super yorker dear..... well said...👏👏👏👏👏👏👏👏

  • @kannathathsan2746
    @kannathathsan2746 Před 14 dny +3

    அருமை சகோதரி.உங்களின் இரண்டு காணொளி தான் பார்த்தேன்.தொடரன் ஆகிவிட்டேன்.

  • @nizamiqbal3508
    @nizamiqbal3508 Před 14 dny +1

    நீ பேச்சு வீச்சாளர்!

  • @ravichandran01
    @ravichandran01 Před 14 dny +5

    இந்தியா வின்பார்ப்பனீயத்தின்வாரிசுகளுக்கானதுதானேகிரிக்கெட்டீம்

  • @myself_345
    @myself_345 Před 14 dny +5

    yes enave cool cool thanks

  • @manimanivannan5611
    @manimanivannan5611 Před 14 dny +4

    அருமை 😄

  • @kalifullah-1i
    @kalifullah-1i Před 14 dny +5

    தமிழ்கமென்ட்எல்லாம்நூலுதானே,🐸தவலை

  • @JA-qp9oh
    @JA-qp9oh Před 14 dny +1

    உண்மை சகோ... நாம ஏன் நடுராத்திரியில் சுடுகாட்டுக்கு போனும் 😂

  • @ManoharMuthu
    @ManoharMuthu Před 14 dny +3

    சூப்பர் சகோதரி 😂😂😂😂😂😂😂😂

  • @chithrayoganathan9291
    @chithrayoganathan9291 Před 14 dny

    அருமையான நகைச்சுவை நையாண்டி பேச்சு.