ரஞ்சித் அண்ணே சாமி இல்லைன்னு நம்புறவன் கூட சாதி இருக்குன்னு நம்பறான்..

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024

Komentáře • 390

  • @nirmalraj316
    @nirmalraj316 Před měsícem +64

    எங்களின் தங்கை சொக்க தங்கம்.
    எவ்வளவு தெளிவான பேச்சு

    • @DesmondRaj-tm8im
      @DesmondRaj-tm8im Před měsícem +1

      She said, only in TN, Ranjith can talk like this ? what an immature statement. Is it even remotely true ? Mayawathi (an SC female leader) has been CM multiple times, in a state which often some people in TN troll as if very backward. When was the last time there was an SC leader in TN for CM contention ? These people are trying to create an illusion as if TN is better than all other states in Caste issues. Castesim and issues around it started declining gradually when various industries started up in our country thereby creating employment and reduced dependency on people owning lands. This happened almost at the same time throughout our country. Just take a list of degarding comments made in public on oppressed caste people in last 20 years and check to which political party/idealogy there are aligned to. It will be good if we have an independent and united voice for the oppressed people. Not sure why so many people are insecure because of his speech.

  • @pichaikkannuponnusamy2212
    @pichaikkannuponnusamy2212 Před měsícem +61

    அன்பு மகளே. அருமையான விளக்கம். இதுகூட ரந்சித் அவர்களுக்கு உணரமுடியாமல் போனது வருத்தமளிக்கிறது.

  • @VimalKumar-cl8gq
    @VimalKumar-cl8gq Před měsícem +11

    மிக அருமை தங்கச்சி உனது ஒரு வார்த்தையும் கேட்கும் போது கண்ணீர் வந்துவிட்டது நம் தலைவரை நினைத்து தலைவர் நமக்கானவர் அவரை பாதுகாக்க நம் அனைவரும் ஒன்று இணைய 0:16 வேண்டும் தலைவரை பத்தி நீ சொன்னது அனைத்தும் உண்மையே😢

  • @padaikathant3437
    @padaikathant3437 Před měsícem +54

    ரஞ்சித் B C மக்களை வெறுக்கும் நோக்கில் பேசுவது அறுவெருப்பானது

    • @Saibullah-
      @Saibullah- Před měsícem +1

      Yen Nengal SC ST Ku Yathira
      Besha ville

    • @ganeshsankar8410
      @ganeshsankar8410 Před měsícem

      ​​​@@Saibullah-
      B.C, S.C, S.T. இவர்கள் எல்லோரும் ஒருவருக்கு ஒருவர் அடித்துக்கொள்வதால் தான், ஆரிய பரதேசிகள் இன்னும், நம் அனைவர் மீதும் ஆதிக்கம் செலுத்திக்கொண்டு இருக்கிறார்கள்.

    • @venkataramanankrishnan5012
      @venkataramanankrishnan5012 Před měsícem

      அப்படியா! இப்போது தான் சரியான பேச்சு பேசி இருக்கிறார். இத்தனை நாள் B C மக்கள் யார் மேல் SC க்களின் வெறுப்பை, ஆதங்கத்தை, கோபத்தை மடை மாற்றி விட்டுக்கொண்டு இருந்தார்களோ அவர்கள் சாதிப் பிசாசின் வெறும் முகமூடி தான் என்று இப்போது தெரிந்து கொண்டார்கள் என்று தோன்றுகிறது.

    • @padaikathant3437
      @padaikathant3437 Před měsícem

      @@Saibullah- நான் சிறு வயது முதலே தி க கொள்கை பிடிப்பு உள்ளவன் ஜாதி மதங்களை வெருப்பவன்
      இங்கே எந்த ஜாதி மத பிரிவினரும்
      இன்னொரு ஜாதி மத பிரிவினரை
      இழிவு படுத்துவது குற்றமாகும் நான் அண்ணன் திருமாவின் தொகுதியில் வசிக்கிறேன் அண்ணன் திருமா அவர்களுக்கு இரண்டு தேர்தல்களில் வாக்களித்துள்ளேன்
      அவர் ஒரு நல்ல தலைவராக வளர்ந்து வருகிறார்
      அவரை குறுகிய வட்டத்தில் தள்ளி விடாதீர்கள்

  • @balakrishnanbalan8361
    @balakrishnanbalan8361 Před měsícem +46

    என் தங்க பொண்ணு டா 🙏

  • @ManoharMuthu
    @ManoharMuthu Před měsícem +25

    சகோதரி அருமையான பதிவு தம்பி ரஞ்சித் திக்கு புரிய வேண்டும் சகோதரி வாழ்த்துக்கள் நன்றி ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @user-mgr
    @user-mgr Před měsícem +33

    அருமை தங்கையே வாழ்த்துக்கள் 💙❤️

    • @kannankathalan6471
      @kannankathalan6471 Před měsícem

      திராவிடம் தான் ஒரு ஊரில் எந்த சாதி அதிகமாக இருக்கு என்று பார்த்து அவர்களுக்கு சீட்டு கொடுத்து சாதிகளை வளர்த்தது . அதனால் தான் அதனால் தான் வேங்கை வயலில் பட்டியலின மக்களின் குடிநீரில் மலம் கலந்தவர்களை இன்னும் தி மு க அரெஸ்ட் பண்ணவில்லை .பெரியாரும் தி மு க வை எதிர்த்தார்.

  • @dhakshanamurthys2102
    @dhakshanamurthys2102 Před měsícem +4

    அழகான தமிழில் அழகாக உதாரணம் கொடுத்த உங்களை பாராட்காத்திருக்கிறோம். நீங்கள் மேலும் மேலும் வளறவேண்டும்.

  • @SelvaRaj-gy3vi
    @SelvaRaj-gy3vi Před měsícem +25

    அருமையான பதிவு
    வாழ்த்துக்கள் அறிவே!

  • @jesudosss8730
    @jesudosss8730 Před měsícem +45

    சூப்பர் மா வாழ்த்துக்கள் திருமாவை எண்ணி பூரிப்படைவோம்.

    • @Govan-sf8ff
      @Govan-sf8ff Před měsícem

      பூரிப்பு அடைவதுதான் போலி மாடல் அரசியல்

  • @nesammony3089
    @nesammony3089 Před měsícem +22

    மிக அருமை, தோழரே. வாழ்த்துக்கள்.

  • @babuv-kh1pm
    @babuv-kh1pm Před měsícem +26

    சபாஷ் 👍🏻👍🏻
    அருமை ❤❤

  • @prabakaranraju6964
    @prabakaranraju6964 Před měsícem +4

    சகோதரி ஃபுல் வீடியோ பார்த்தேன் மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது ஜெய் பீம்👍👍

  • @krishnakr2996
    @krishnakr2996 Před měsícem +24

    அருமையா பேசுனீங்க அம்மா நன்றி🎉🎉🎉

  • @ssivan4414
    @ssivan4414 Před měsícem +14

    அருமையான பதிவு . மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் மகளே 👏👏👏👍👍👍👌👌👌

  • @porkaipandian8373
    @porkaipandian8373 Před měsícem +13

    திருமா அவர்கள்
    தொலைநோக்கு
    சிந்தனை உள்ளவர்
    ❤❤❤❤❤❤❤❤

  • @user-eo3zx3ql6y
    @user-eo3zx3ql6y Před měsícem +4

    சகோதரர் ரஞ்சித் அவர்கள் இந்த காணொளியை பார்த்து அன்பு தங்கைக்கு பதில் சொல்ல வேண்டும்

  • @manikandaraja6760
    @manikandaraja6760 Před měsícem +15

    அண்ணனுக்கு தங்கையின் அன்பு மொழி❤❤❤
    தலைவரே நிரந்தரம்...

  • @sivalingam2176
    @sivalingam2176 Před měsícem +8

    "எண்ணம் ஒரு மலர்🌺🌻🌹🌷 " மொழி அதன் மொட்டு! 🎉🎉🙏 "செயல் அதன் கனி! 🎉🙏👍
    அன்பு மகளே இவனுக்கு மரியாத தேவையில்ல ஏன் சங்கிப்பய துரோகி!
    👌 சூப்பர் அருமையான பதிவு👍🎉
    வாழ்த்துக்கள்🎉🎊👍🎉🎊

  • @manoharansarangapani4604
    @manoharansarangapani4604 Před měsícem +10

    அருமை தாயி ரஞ்சித்துக்கு புரியுமா தாயி தூங்கறவங்களை எழுப்பலாம் பார்க்கலாம் அமைப்பாய் திரள்வோம் புரிதலுடன் அது முக்கியம் தாயி 40 சதவிகிதம் ஒன்றாகினால் போதும் என்று நினைக்கிறார் பாவம் அவருக்கு புரியவில்லை 40 60 துடன் சேர்ந்தால் மட்டும்தான் அது 100 ஆகும் என்று ❤🎉

  • @visvanathanshanmugam4870
    @visvanathanshanmugam4870 Před měsícem +6

    ரஞ்சித் நம் இனம்.மன்னிப்போம்.தன் தவரை உணர்ந்து நம்மிடம் வருவார்

  • @krishnadoss8751
    @krishnadoss8751 Před měsícem +42

    திருமா வாழும் அம்பேத்கர்!சீண்டிச் சீரழிய வேண்டாம்!

  • @Chandrashekarfruittraders
    @Chandrashekarfruittraders Před měsícem +15

    வாழ்த்துக்கள் தோழரே

  • @muthuvalavanthan8883
    @muthuvalavanthan8883 Před měsícem +8

    சூப்பர்...சூப்பர்...சகோதரி....மதுரை முத்து .....

  • @sheikismailismail985
    @sheikismailismail985 Před měsícem +9

    DR. THIRUMAVALAVAN'S SIR, HE'S A GREAT AND UNDISPUTED LEADERS OF TAMIL PEOPLE'S ,THANKS SIS ❤🇦🇪🇮🇳🖤❤

  • @selvarajansengodan7694
    @selvarajansengodan7694 Před měsícem +13

    F̊ån̊t̊ås̊t̊i̊c̊ 🙏🙏🙏

  • @rolexbhai829
    @rolexbhai829 Před měsícem +4

    அருமை சகோதரி உங்கள் தெளிவான விளக்கம் சூப்பர்

  • @AbdulKader-wu8qy
    @AbdulKader-wu8qy Před měsícem +14

    எனவே பேசுவோம் குழுமத்துக்கும் குழுமத்தை பின்தொடரும் அனைத்து நெஞ்சங்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்🎉

  • @rajaambeth4918
    @rajaambeth4918 Před měsícem +6

    அருமை❤

  • @venkatranjani7529
    @venkatranjani7529 Před měsícem +10

    Super sister

  • @lakshmipriyaj6586
    @lakshmipriyaj6586 Před měsícem +2

    அண்ணன் திருமா மற்றும் தலைவர் அம்பேத்கர் இருவருமே அனைவருக்குமான தலைவர்கள் அவர்களை சாதி என்னும் குறுகிய வட்டத்துக்குள் அடைத்து விடாதீர்கள் ரஞ்சித்

  • @shyam_n
    @shyam_n Před měsícem +10

    semma iddi ma... very good..👏👏👏👏👏👏👏

  • @vaiyapuricpi2764
    @vaiyapuricpi2764 Před měsícem +8

    Very good video comrade Thirumavalavan is a ideological political leader. Ranjith becomes Neela sangee.. He is a mouthpiece of BJP

    • @lokesh1753
      @lokesh1753 Před měsícem

      Ungala kevli ketta odane neela sanghi, bjp mouth piece ahm, odra 200 upi dmk adimai 🤡.

  • @SenthilNathan-od8vp
    @SenthilNathan-od8vp Před měsícem +8

    அம்மா சிறப்பு

  • @ma.muthuramalingamlingam8999
    @ma.muthuramalingamlingam8999 Před měsícem +7

    தெளிவான விளக்கமாக இதை பார்க்கிறேன் ,வீடியோவின் கால அளவை ஏன் நீட்டிக்க கூடாது ???

  • @jahirhussain2143
    @jahirhussain2143 Před měsícem +8

    Super

  • @jagadeeswaranp7654
    @jagadeeswaranp7654 Před měsícem +2

    சரியாக பேசினீர்கள் தோழரே... மன்னிப்பு கேட்பது உங்கள் பெருந்தன்மை...

  • @bharathyc5825
    @bharathyc5825 Před měsícem +4

    Wonderful Presentation Congratulations Sister

  • @Anbarasan.m-xn4yo
    @Anbarasan.m-xn4yo Před měsícem +14

    என் அருமை தங்கையே கடல் நீரே குடிநீரா ஆனால் கடவுளை நினைக்கத் தோன்றுமா.கவிதை என்று கவிதை எழுதியவர் கண்ணதாசன் அதை முடித்து காட்டியவர் கட்டியவர் கலைஞர். கடல் நீரை குடிநீரே ஆக்கியவர் நம் தலைவர் கலைஞர் அவர்கள். அதுதான் கடல் நீரை குடிநீர் ஆக்கும் திட்டம்

  • @sanjayabi7498
    @sanjayabi7498 Před měsícem +5

    Very nice speech magale.🎉🎉🎉🎉🎉

  • @surensuren1305
    @surensuren1305 Před měsícem +1

    யாருக்கும் வருத்தமளிக்காத அருமையான பதிவு சகோதரி...உங்கள் கருத்து எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது...

  • @mchidambaranathan654
    @mchidambaranathan654 Před měsícem +11

    மிகச்சிறப்பான விழிப்புணர்வு பதிவு..குறிப்பாக ரௌடி போல பேசிய ரஞ்சித்திற்கு செருப்படி...

  • @gsundararajan188
    @gsundararajan188 Před měsícem +4

    சிறப்பு ♥️

  • @mohanrajm4052
    @mohanrajm4052 Před měsícem +3

    excellent speech my daughter 🎉🎉

  • @90348ramram
    @90348ramram Před měsícem +3

    Ranjit Jaadhi veriyan !!!
    Romba thulluraan !!!!

  • @user-tm7ly3hc8g
    @user-tm7ly3hc8g Před měsícem

    அரசியல் ரீதியான விமர்சன கவிதை...
    செம்ம ங்க
    ❤❤❤❤❤❤❤❤❤

  • @user-jv4yt8nt8q
    @user-jv4yt8nt8q Před měsícem +8

    அருமையான விளக்கம் பா. ரஞ்சித் முட்டாளுக்கு இதுவும் உரைக்க வில்லை என்றால் யாரிடமோ விலை போய் விட்டானுதான் அர்த்தம்....

    • @vasanthkumar7687
      @vasanthkumar7687 Před měsícem

      மிகச்சரியான கருத்து. 2026 சட்டமன்ற தேர்தலின்போது திமுகவுக்கு தொடர்ந்து ஆதரிக்கிற பட்டியலின ஒடுக்கப்பட்ட சமூக மக்களை குழப்பி திசை திருப்பி வாக்குகளை குறைக்கிற வேளையை இந்த விவகாரத்தை வைத்து பாஜக ஆர்‌எஸ்‌எஸ் சக்திகளால் பா ரஞ்சித் மூலமாக நடக்கிறது. நடிகர் விஜய் அம்பேத்கார்,பெரியார்,காமராசர் அரசியல் பேசி திராவிட இயக்க ஆதரவு வாக்குகளை பிரிக்கும் வேலையை பார்க்க நியமிக்கப்பட்டுள்ளார்

  • @SiddiqSiddiq-po3zs
    @SiddiqSiddiq-po3zs Před měsícem +3

    Thirumavalavan. ❤❤❤❤❤❤.sakothari.

  • @thiyagarajant8543
    @thiyagarajant8543 Před měsícem +1

    சூப்ப்ர் தங்கை உன் அறிவுபூர்வமான கருத்துக்களுக்கு வாழ்த்துக்கள் நீ இன்னும் உயரவேண்டும் என்று வாழ்த்துகிறேன்

  • @rasintamil1742
    @rasintamil1742 Před měsícem +10

    நாங்கள் 5 வது அல்ல அவர்னஸ். நான்கு வர்ணத்துக்குள் அடங்காதவர்கள்

  • @therupaadakan6795
    @therupaadakan6795 Před měsícem +1

    நெஞ்சுபுடைக்குது...கண்கள் கலங்குது...சூப்பர் பேச்சு சிஸ்டர் 💐👌💐

  • @tamizhvendhanr7343
    @tamizhvendhanr7343 Před měsícem

    அருமையான விளக்கம் தோழர் மிகச் சிறப்பான முறையில் பா ரஞ்சித்துக்கு எடுத்து சொல்லி இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள் தோழர்

  • @ranjithamsubrmanian2468
    @ranjithamsubrmanian2468 Před měsícem +7

    Very very nice thozhar

  • @perumalsanthanam5155
    @perumalsanthanam5155 Před měsícem +1

    Highly intellectual speech. Dr. Thiruma is another Dr. Ambedkar who is fighting for social justice. Jaibeem.

  • @chandrasekaransivanaiah4932
    @chandrasekaransivanaiah4932 Před měsícem +82

    திருமா அவர்கள் பலவீனம் அடைய வேண்டும் என்பது தான் ரஞ்சித் போன்றவர்களுக்கு கொடுக்கப்பட்ட அஜெண்டா. ரஞ்சித் இன்னும் ஒரு சீமான் என்பது தான் என் கருத்து

    • @karthikelamaran5179
      @karthikelamaran5179 Před měsícem

      DMK naaigaluku thaan antha ennam.iruku

    • @duraimagesh6351
      @duraimagesh6351 Před měsícem +11

      100℅ உண்மை..

    • @punniyamoorthipunniyamoort9395
      @punniyamoorthipunniyamoort9395 Před měsícem

      அண்ணா ரஞ்சித் திருமா ஒருத்தர் தான் பிஜேபி கிட்ட தலைநிமிர்ந்து நிற்கிற ஒரு ஆண்மகன்

    • @balakumarraju9362
      @balakumarraju9362 Před měsícem +10

      உண்மையை நாம் உரக்க சொல்வோம்.

    • @kanakajayaraj3010
      @kanakajayaraj3010 Před měsícem +13

      @@duraimagesh6351 பா ரஞ்சித் அந்த ஆம்ஸ்ட்ராங் என்ன போராட்ட களத்தில் போராடி ஜெயில் சென்று சித்ரவதையிலா இறந்தார் கட்டபஞ்சாயத்து பிரச்சனை கொன்றவனும் பழிக்கு பழி வாங்கியவன்களும் தலித்கள்தான் இதில் எந்த ஜாதி மக்களை என் மக்கள் என்கிறான் பா ரஞ்சித் முதலில் அந்த புல்லிங்களை திருத்த வேண்டும்

  • @dhayavaithi1654
    @dhayavaithi1654 Před měsícem

    எனவே பேசுவேன் சேனலுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் சிறிய கருத்து ஒன்று முதல் பேச்சு ஆரம்பிக்கும் போது வணக்கம் இன்றைய செய்தி நாளைய வரலாறு அடுத்தபடி எப்படி இருக்குன்னு சொல்லி அடுத்தபடி வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் நிறைய இருப்பின் ஏற்றிக்கொண்டு குறையிருப்பின் திருத்திக் கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் கடைசி சொல்லாக இது பயன்படுத்த வேண்டும் என்று தோழியரை வந்து மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்

  • @eniyang5182
    @eniyang5182 Před měsícem

    அருமையான பேச்சு... இந்த வீடியோ வை பார்த்து ப. ரஞ்சித் புரிஞ்சிப்பாருனு நம்பலாம்

  • @hajamohideen8119
    @hajamohideen8119 Před měsícem +1

    திருமாவளவன் என்பது பெயர் அல்ல அது ஜாதி மதம் வருணம்மற்றும் ஆதிக்கத்திற்கு எதிரான மாபெரும் சக்தி அவரை எந்த குடுவைக்குள்ளும் அடைக்க முடியாது

  • @ravichandran01
    @ravichandran01 Před měsícem +10

    திருமா உழைக்கும்வர்க்கத்தின்தலைவர்சாதிக்குள்திருமாவைஅடைக்காதே

  • @rajabagathsing5891
    @rajabagathsing5891 Před měsícem +1

    சரியான பேச்சு சகோதரி 🎉

  • @selvarajvellaisamy486
    @selvarajvellaisamy486 Před měsícem +15

    பா.ரஞ்சித்தும் ஒரு ஜாதி வெறியரே. தமிழ்நாட்டின் மற்றொரு ராமதாஸ்

    • @Govan-sf8ff
      @Govan-sf8ff Před měsícem

      செம்ம பார்வை
      எனவே பேசுவோம் இவருக்கு ஒரு ஆர்டின் விடுங்க
      எச்ச மாடல்

  • @jaiyazhini7646
    @jaiyazhini7646 Před měsícem +1

    சகோதரி சூப்பர்.. வாழ்த்துக்கள் சகோதரி.. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @manikanthan4693
    @manikanthan4693 Před měsícem

    மிகவும் நாசுக்காகவும், நாகரீகமாகவும், அடிப்படை யதார்த்தங்களை கூறி உள்ளீர்கள். உணர்ச்சி வசத்தில் பேசியுள்ள திரு. Ranjith புரிந்து கொள்வார் எ‌ன்பது உண்மை.

  • @selvarajselvaraj7054
    @selvarajselvaraj7054 Před měsícem +4

    மகளே வாழ்த்துக்கள் இவன் விசிக நகர் செயலாளர் மானாமதுரை

  • @RajachathiriyanRajachath-iw9fq

    Well said. Clear speech ma.

  • @agnishjohn
    @agnishjohn Před měsícem +1

    Rrcent ah enaku paka pudikura video ungalodathu thozha 🤗... Romba thelivana sindhanai😊😊... Keep rockin dude.... Unmayavea ungala oru mura meet pananum nu thonudhu🤗.. Keep rocking dude ✨

  • @user-bm3nk3qx8h
    @user-bm3nk3qx8h Před měsícem +4

    ❤❤❤❤❤👏👏👏👏👏👏👏

  • @gnanakannumanikam4751
    @gnanakannumanikam4751 Před měsícem +1

    Arumai arumai arumai vaazaipazhathil uuceee

  • @mramakrishnan3117
    @mramakrishnan3117 Před měsícem +7

    அருமையான பதிவு. தம்பி ரஞ்சித்திக்கு இது புரியுமா... புரிய வேண்டும்.

  • @nizamiqbal3508
    @nizamiqbal3508 Před měsícem +1

    பஹன்ஜீக்கு
    எங்கள் தங்கையின்
    காணொலிகளை
    மொழிபெயர்த்துப்
    போட்டுக்காட்டுங்க
    தம்பிகளே!

  • @Joker-sh3gt
    @Joker-sh3gt Před měsícem +1

    Well said sister.... well matured speech

  • @vkathiravankathiravan4043
    @vkathiravankathiravan4043 Před měsícem +1

    மிக அருமை தோழரே வாழ்த்துகள்

  • @umamaheswarithirugnanasamb2116

    Nobody can explain beyond her simple words very good 👍🏾 clear explanation and avery good lesson to Ranjith like persons

  • @jankiram3768
    @jankiram3768 Před měsícem

    அழகான வார்த்தைஅருமையான கருத்து.மகள் சொல்வதில் உள்ள கருத்தின் தன்மை விலையேரப்பட்டது.வாழ்க ,வாழியவே.

  • @kapildeva58
    @kapildeva58 Před měsícem

    சீரிய சிந்தனை விளக்கம்
    தெளிவான பேச்சு
    பாராட்டுக்கள் தோழி

  • @samuelsamuel6932
    @samuelsamuel6932 Před měsícem

    கடைசி நிமிடத்தில் உங்களின் பேச்சி கண்ணீர் வரவைத்து விட்டது

  • @user-pe4sb2mv3e
    @user-pe4sb2mv3e Před měsícem +1

    Excellent

  • @jothim8017
    @jothim8017 Před měsícem +1

    பா.ரஞ்சித்துக்கு சரியான பதிலடி தோழியர் பணி தொடரட்டும்

  • @mahendiranp5885
    @mahendiranp5885 Před měsícem +1

    நன்றி சகோதரி🎉🎉 🎉

  • @aabbccaa2211
    @aabbccaa2211 Před měsícem +2

    ஓகே வணக்கம் தோழரே வாழ்த்துக்கள்❤❤❤❤❤

  • @nagarajanpalani549
    @nagarajanpalani549 Před měsícem +1

    I am really proud of you sister for your methured speech and better understanding of the reality. Congratulations 🎉. Thodarattum ungal nar pani.

  • @rbnsrabi5775
    @rbnsrabi5775 Před měsícem +1

    சகோதரி உந்தன் கருத்தை உறுதியான கருத்து எழுச்சித்தமிழரின் சார்பாக வாழ்த்துக்கள்

  • @johnsonjo8454
    @johnsonjo8454 Před měsícem +3

    Good👍❤

  • @soundararajan637
    @soundararajan637 Před měsícem +1

    அருமை சகோதரிக்கு வாழ்த்துகள்.

  • @Dharshanbabu-p6d
    @Dharshanbabu-p6d Před měsícem +1

    Udampu silikkarathu,, super,,,,

  • @RaviRavi-xi6yi
    @RaviRavi-xi6yi Před měsícem +3

    அருமையான பதிவு தங்கையே

  • @periyaiahts4039
    @periyaiahts4039 Před měsícem +2

    Ranjith has fallen in the hands of BJP . Nothing will happen like his cinematic performance. For centuries the caste system is there. Overnight things will not change. Ranjith and his friends should strengthen the hands of Thiruma not our enemies.

  • @narayanann892
    @narayanann892 Před měsícem +1

    சிறப்பான பதிவு
    வாழ்த்துகள்

  • @paulsamy1992
    @paulsamy1992 Před měsícem +1

    அருமையான பதிவு சகோதரி.
    வாழ்த்துக்கள்.

  • @athavan9315
    @athavan9315 Před měsícem +2

    சிறப்ப❤

  • @manickammrk3745
    @manickammrk3745 Před měsícem +6

    BJP யின் இறுதியான முயற்சி பா.ரஞ்சித்...இதற்கு நாடக காதலன் நடிகன் ரஞ்சித்தே மேல்...

    • @Govan-sf8ff
      @Govan-sf8ff Před měsícem +1

      இதுதான் உங்க அரசியல் எச்ச அரசியல்
      அரசியல் பேசினால் B டீம் இதை தாண்டி உங்களுக்கு என்ன தெரியும்

    • @manickammrk3745
      @manickammrk3745 Před měsícem

      @@Govan-sf8ff ராமதாஸ் தலித்துகளை தனிப்பட்ட ஒரு கூட்டமைப்பை உருவாக்கினார்...ரஞ்சித் தலித்துகளை தனிமைப்படுத்தி கொள்ளநினைக்கிறார்..BJP யின் விருப்பமும் அதுதான்..திருமாவிடம் வீசிய வலை பலிக்கவில்லை...இதில் எச்ச அரசியல் எங்கே வந்தது..தனித்து இருப்பது உங்களுக்கு விருப்பமா இருந்தா இருந்துக்கங்க...எங்கே இருந்தாலும் நாகரீகமாக பதிவிடவும்....

  • @RaviChandran-m6l
    @RaviChandran-m6l Před měsícem +2

    Supper thangai ranjith Anna ithai purinthu thelivu peravendum

  • @gnanasekaranekambaram5243
    @gnanasekaranekambaram5243 Před měsícem +2

    🎉 வணக்கம் சகோதரி 🎉

  • @thiyagus5911
    @thiyagus5911 Před měsícem +1

    அருமையான பதிவு தோழர் அவர்களே..

  • @sullaankavi6756
    @sullaankavi6756 Před měsícem +3

    சாமி இல்ல .. சாதி உண்டு 😂😜

  • @manigandanm7502
    @manigandanm7502 Před měsícem +1

    பொது தொகுதியில் யாரை நிறுத்துகிறார்கள் எதன் அடிப்படையில்...சாதி,பணம் தான் திராவிட மாடல் ஆட்சி யிலும், வெட்க கேடான விசயம்...

  • @ganapathiperiyasamy416
    @ganapathiperiyasamy416 Před měsícem +3

    ❤thanksma

  • @rizamt
    @rizamt Před měsícem +1

    அன்புச் சகோதரியின் அரசிய்ல் ஆயிரமாயிரம் நன்றிகள் ... என்றும் எழுச்சித்தமிழர் அவர்கள் வழியில் அமைப்பாய் திரள்வோம்

  • @duraimagesh6351
    @duraimagesh6351 Před měsícem +45

    இவன் பாஜக வின் பி டீம் என்பது தான் உண்மை.. மாயாவதி யார் என்று இந்தியாவிற்கே தெரியும்...

    • @SenthilKumar-bq8yy
      @SenthilKumar-bq8yy Před měsícem

      அட கொம்மாள

    • @SenthilKumar-bq8yy
      @SenthilKumar-bq8yy Před měsícem

      அப்ப ஆம்ஸ்டாங்குமா ...B team

    • @ramachandranalagumalai1286
      @ramachandranalagumalai1286 Před měsícem

      அறிவுகெட்ட முட்டால் இந்த நாய் குறைக்கிறது குறைக்கட்டும் சீக்கிரம் அழிந்துவிடுவான் இவன் ஒரு ஈனபிறவி

  • @user-zx7tk1vx3o
    @user-zx7tk1vx3o Před měsícem +1

    சிறப்பு
    வாழ்த்துகள்