மின்சார விளக்கை கண்டுபிடித்தது தாமசு ஆல்வா எடிமகன்..மகனா.. சூரியனா..

Sdílet
Vložit
  • čas přidán 5. 07. 2024

Komentáře • 357

  • @RajKumar-zs4wc
    @RajKumar-zs4wc Před 21 dnem +121

    கல்லூரிக்கு செல்லாமல் தினமும் 2 லிட்டர் கள்ளை குடித்து எங்கள் அண்ணன் சீமான் உலக சாதனை படைத்துள்ளார்.

  • @butterfly196611
    @butterfly196611 Před 21 dnem +99

    சீமான் ஜோக் என்று உளறிவிட்டு அவரே அதற்கு சிரிப்பதுதான் சிறந்த காமெடி😂

  • @manivallimanivalli8713
    @manivallimanivalli8713 Před 21 dnem +32

    தம்பிகளுக்கு முதலில் இதை கொன்டு சேர்க்கனும். ஏனெனில் அத்தனை தும்பிகளும் வலைதளத்தில் ஆங்கிலத்தில் தான் பெயர் வைத்திருக்கிறார்கள்

  • @nimalniccolas9743
    @nimalniccolas9743 Před 21 dnem +73

    உங்கள் நிதானமான நிதர்சனமான பேச்சு சைமனுக்கு எதிராக மிகபெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தும் இலங்கையில் இருந்து.

  • @Anbarasan.m-xn4yo
    @Anbarasan.m-xn4yo Před 21 dnem +18

    அருமை தங்கையே தமிழ் மொழி என்பது பெருங்கடல் இதில் இதில் வரும் கிளை ஆறுகள் தான் மற்ற மொழிகளை தவிர பெருங்கடல் தமிழ் இதை மாற்ற எவனாலும் முடியாது

  • @josephjeyaventh360
    @josephjeyaventh360 Před 21 dnem +19

    சினிமாவில் நகைச்சுவை நிகழ்ச்சி மிகவும் குறைந்து ரசிக்க தகுதி இல்லாத நிலைக்கு தள்ளப்பட்டதால் மக்கள் சீமான் போன்றவர்களின் அரசியல் பேச்சினை ஜோக்காக நினைத்து சிரித்து மகிழ்கின்றனர் ஆனால் அந்த அரசியல் ஜோக்கர்களுக்கு தேர்தலின் போது வாக்களிக்க மாட்டார்கள் என்பது தான் உண்மை

  • @ahamedmusthafa4058
    @ahamedmusthafa4058 Před 21 dnem +41

    அதிபருக்கு இந்த அளவு சித்தம் கலங்கி இருக்க கூடாது. உடனடியாக சித்தம் தெளிய தும்பிமார்கள் 1008 எலுமிச்சை காய்களை இருப்பிட வீடறிந்து அனுப்புக.!!

  • @balakumarraju9362
    @balakumarraju9362 Před 21 dnem +17

    சிரித்துக்கொண்டே செருப்பால் அடிப்பது எப்படி என்பதை அறிந்து கொண்டேன்.

  • @AbdulKader-wu8qy
    @AbdulKader-wu8qy Před 21 dnem +56

    எனவே பேசுவோம் குழுமத்துக்கும் குழுமத்தை பின்தொடரும் அனைத்து நெஞ்சங்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்🎉

  • @stalinstalin8148
    @stalinstalin8148 Před 21 dnem +55

    அழகு அருமை வாழ்த்துக்கள் தோழி சைமனுக்கு சரியான செருப்படி 🎉🎉🎉🎉🎉🎉

  • @mohancm4301
    @mohancm4301 Před 21 dnem +37

    எஙகள்திராவிட குருத்து வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉👍👍👍👍👍👍👍👍

  • @ratnamarul4799
    @ratnamarul4799 Před 21 dnem +28

    முடியல்ல

  • @ahamedaliadiraipawen6950
    @ahamedaliadiraipawen6950 Před 21 dnem +36

    தமாஷு...தமாஷு....

  • @krishnamurthy1823
    @krishnamurthy1823 Před 21 dnem +26

    தமாசு அல்வா குடிமகன்.

  • @ManoharMuthu
    @ManoharMuthu Před 21 dnem +27

    சூப்பர் பதிவு சகோதரி வாழ்த்துக்கள் 💖💖💖💖💖💖💖💖💖💖💖

  • @gnanasekaranekambaram5243
    @gnanasekaranekambaram5243 Před 21 dnem +31

    ❤ சகோதரிக்கு இனிய வணக்கம் ❤

  • @EmsKsa82
    @EmsKsa82 Před 21 dnem +23

    வாழ்த்துக்கள் மகளே 👍💐 சவுதி அரேபியாவில் இருந்து

  • @TamilSelvan-sw5ub
    @TamilSelvan-sw5ub Před 21 dnem +25

    Super sister

  • @vrgurusanthanam8031
    @vrgurusanthanam8031 Před 21 dnem +12

    அவன் மகன் ஒருத்தன் இருக்கான் இல்ல அவனுக்கு தமிழ் சொல்லிதரச்சொல்லுங்க ஆங்கிலம் கலக்காத தமிழ்.

  • @nationnation7762
    @nationnation7762 Před 21 dnem +12

    முதன்முதலில் நிலவுக்கு போன தமிழன் யார்?