Komentáře •

  • @JeevaNeerodai
    @JeevaNeerodai Před 10 měsíci +42

    🔴கிறிஸ்தவ கல்யாணங்கள் இப்படி நடக்கலாமா ? தவிர்க்காம இந்த பத்து விஷயங்களையும் கேளுங்க. | 10 Things to Remember in Christian Marriages. | Christian Awareness Message | Samsonpaul czcams.com/video/ZgwkPRcVhCg/video.html

    • @JKM1991
      @JKM1991 Před 9 měsíci +1

      Brother, I watched it on Aug. 31 because I am unemployed and free time. I put up it on my Whatsapp status on Sept. 2 or 1 and it got around 19 views. Thank u. We shall welcome if uou may make videos on Biblical topics and people.

    • @evanjelinanitha3473
      @evanjelinanitha3473 Před 9 měsíci

      ​@@JKM1991pp00000000❤😂

    • @aradhanadelshia2006
      @aradhanadelshia2006 Před 9 měsíci +1

      💯💯💯💯💯💯💯💯💯💯💯💯true message. This message is very useful for youth generation

    • @rajaduraimuthiah8186
      @rajaduraimuthiah8186 Před 9 měsíci

      இயேசு அழைக்கிறார் விசுவாசிகளே இவர்களை பின்பற்றாதீர்கள்.இயேசுவைப் பின்பற்றுங்கள்.

    • @G.PALLAUANKUMARG.PALLAUA-gy9ie
      @G.PALLAUANKUMARG.PALLAUA-gy9ie Před 8 měsíci

      விபச்சாரமாப்பிள்ளை.அதைவிட,அவள்ஒருவேசி.தமிழக,ஏழைவிசுவாசிகளின்காணிக்கையில்,மஞ்சள் குறிக்கும்,பிச்சைகார,ஊழியங்கள்.

  • @abimerlinmerlinabi5668
    @abimerlinmerlinabi5668 Před 10 měsíci +178

    எத்தனை பேர் உணவில்லாமல் ஆதரவில்லாமல் இருக்கிறார்கள்.அன்னை தெரசா எங்கிருந்தோ வந்து தொழுநோயாளி களுக்கு உதவி செய்தார்.

    • @nextgen4352
      @nextgen4352 Před 10 měsíci +8

      Avangala yen indha thirutu kootathula serkaringa

    • @Robert-mx6sc
      @Robert-mx6sc Před 10 měsíci +12

      மணமகனை பார்க்கும் போது 'ஆவிக்குரியவனாக தெரியவில்லை.

    • @helenleo672
      @helenleo672 Před 10 měsíci +5

      Mother Theresa is a catholic. So many saints are like her in our church. Pl try to know about them also

    • @vijimaria3948
      @vijimaria3948 Před 9 měsíci

      Fake ministry fake people .They have no place even in hell

    • @mosess9950
      @mosess9950 Před 9 měsíci +3

      Ambanikkum andaver pillaikkum different illaiyaa intha marriage expenses visuvaasikaludaiya tide aandaver mannikkamaataar

  • @thomasjacob5861
    @thomasjacob5861 Před 10 měsíci +122

    அநியாயஞ் செய்கிறவன் இன்னும் அநியாயஞ் செய்யட்டும், அசுத்தமாயிருக்கிறவன் இன்னும் அசுத்தமாயிருக்கட்டும்
    (வெளிப்படுத்தினத விசேஷம் 22:11)
    இயேசு சொன்னது

    • @sridharr3589
      @sridharr3589 Před 9 měsíci +2

      அதாவது ஜென்மத்துக்கும் திருந்தக்கூடாது இல்ல😂
      ஓ மை ஜீவ்ஸ்!
      பாவிகள் பாவிகள் ஆகவே
      இருக்கக்கூடாது
      ஆமீன்😢

    • @elizaraj8601
      @elizaraj8601 Před 9 měsíci +2

      திருத்த நாள் கெடுத்து தான் கெண்றுபோடாமல் விட்டு வைத்துள்ளார் தேவன்

  • @Godsfamily-sm3pv
    @Godsfamily-sm3pv Před 9 měsíci +74

    பரிசுத்த மெய் விவாகம் எது என்பது பால் தினகரன் ஐயா குடும்பத்தினருக்கு மறந்து போய்விட்டது

  • @petera8445
    @petera8445 Před 10 měsíci +90

    மக்கள் தான் திருந்த வேண்டும்..

  • @EstherSelvi-rp5xb
    @EstherSelvi-rp5xb Před 10 měsíci +67

    கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்க்கு மகிமை உண்டாவதாக சௌந்தரியம் வஞ்சனெயுள்ளது அழகும் வீண் கர்த்தருக்கு பயப்படுகிற ஸ்திரியே புகழப்படுவாள்...நீதிமொழிகள். ஊழியக்கார குடும்பமே தயவு செய்து கர்த்தருடைய பரிசுத்த நாமத்தை தூஷிக்கபட விடாதீர்கள் ஆமென்

  • @kelinaashli965
    @kelinaashli965 Před 10 měsíci +87

    இவர்கள் சத்தியத்தை விட்டு வெளியே வந்து விட்டார்கள்,தேவ பிள்ளைகள் என்று சொல்லாதீர்கள் , பணம் பத்தும் செய்யும் இது தான் இவர்கள் வாழ்க்கையில் நடக்கிறது

  • @shanishangari5727
    @shanishangari5727 Před 10 měsíci +55

    Praise the lord
    உண்மை brother இவர்களால் தேவனுடைய நாமம் தூஷிக்கப்படுகிறது
    இயேசப்பாத்தான் அவர்களுக்கு தெளிந்த புத்தியை கொடுக்கவேண்டும் என்று ஜெபிப்போம்

    • @esob03
      @esob03 Před 9 měsíci

      Yes Pray pannuvom but neenga sollratha patha porrama pattu sollura mathiri irukae....

  • @thayageesan.p5120
    @thayageesan.p5120 Před 10 měsíci +99

    எல்லாவற்றையும் அனுபவிக்க எனக்கு உரிமை உண்டு, ஆனால் எல்லாம் தகுதியாய் இராது.

  • @victorthomas1828
    @victorthomas1828 Před 9 měsíci +24

    ஊர் காசு, ஆட்டம் போட தான் செய்யும். ஊழியத்திற்கு என்று காசு கொடுத்த மக்கள், எங்கு கொண்டு போய் முகத்தை வைக்க? நாம் தான் யோசிக்க வேண்டும்.

  • @rajkumardonnington1072
    @rajkumardonnington1072 Před 10 měsíci +39

    எல்லாம் சரிதான். ஆனால் அந்த டான்ஸ் மற்றும் உடை தோற்றம் மிகவும் சரியான முறையில் இல்லை. ஆடம்பர செலவுகள் செய்ய முடியும் என்பதும் தெரிந்தது தான். அதற்காக டான்ஸ் மற்றும் உடை தான் பார்க்கவே சகிக்க முடியாத நிலை.

  • @sowntharraj7700
    @sowntharraj7700 Před 10 měsíci +20

    ஆடம்பர திருமணம் மட்டுமல்ல இது அலப்பறைகள் திருமணம் .

  • @swaminathann3813
    @swaminathann3813 Před 9 měsíci +15

    கிறிஸ்தவர்களுக்கு ஓர் நல்ல எச்சரிப்பு ! வாழைப்பழத்தில் ஊசி !! மிக அருமை !!! தங்களது ஊழியங்கள் வளரட்டும்.

  • @JoshuaRMani
    @JoshuaRMani Před 10 měsíci +56

    மாம்சமெல்லாம் புல்லைப்போலவும், மனுஷருடைய மகிமையெல்லாம் புல்லின் பூவைப்போலவுமிருக்கிறது; புல் உலர்ந்தது, அதின் பூவும் உதிர்ந்தது.
    1 பேதுரு 1:24

  • @Maheshjustin
    @Maheshjustin Před 10 měsíci +11

    கர்த்தருக்கு காணிக்கை செலுத்துகிறோம் என்று சொல்லி இப்படி பட்டவர்களுக்கு காணிக்கை, தசமபாகம் கொடுக்கின்ற விசுவாசிகளை சொல்லனும்
    புதிய ஏற்பாட்டு பைபிள் வசனங்களை படிக்கிறது, தியானிக்கிறது இல்லை,.....

  • @kanagasankar2057
    @kanagasankar2057 Před 10 měsíci +12

    இது நிர்விசாரமான கிறித்தவ குடும்பம். Cinematic style dress and dance. நியாயத்தீர்ப்பு நாளில் கர்த்தர் நியாந்தீர்ப்பார்

  • @jean3194
    @jean3194 Před 10 měsíci +13

    What you have told is 💯 percentage true

  • @yesunesanchelliah3921
    @yesunesanchelliah3921 Před 10 měsíci +52

    கடவுளுடைய பிள்ளைகளுக்கும் மற்றவர்களுக்கும் வித்யாசம் வேண்டாமா?

  • @anandaraj1272
    @anandaraj1272 Před 10 měsíci +46

    உலகத்துக்கும் கிறிஸ்துவதுக்கும் வித்தியாசம் இல்லை.

  • @suvakkin17
    @suvakkin17 Před 10 měsíci +33

    ஊசியின் காதில் ஒட்டகம் நுழைய முடியாது

    • @myjesusnmyself
      @myjesusnmyself Před 9 měsíci +2

      @suvakkin
      ஊசி முனை காதுக்குள்ளே ஒட்டகங்கள் போனாலும் காசாசை போகாதாடி பழைய பாடல்.,

  • @thilagatda1030
    @thilagatda1030 Před 10 měsíci +13

    Well said brother. God bless you if anybody become rich they forget god's principal. They will show their blessings

  • @devadoss7050
    @devadoss7050 Před 10 měsíci +65

    இயேசுவை வைத்து காணிக்கை எடுத்து இவ்வளவு ஆடம்பரம் தேவையா

    • @Robert-mx6sc
      @Robert-mx6sc Před 10 měsíci +7

      ஏமாந்துவிட்டோமே

    • @esob03
      @esob03 Před 9 měsíci +3

      Bro Brother sonnamathiri avanga not only doing ministry they are holding the university avangaluku money it's doesn't matter but money irunthallum they are doing ministry so intha mathiri romba ulaga kariyama nadanthuka vendam nu thaan solluranga so avangalukaga pray pannuvom because God started their ministry....❤
      Praise the Lord 🙌

  • @eunicerajah4304
    @eunicerajah4304 Před 9 měsíci +16

    Well said Brother. Good explanation, they don't care about the comments , and they don't have the fear for God, but I'm so sad about the followers

  • @er.jeevajayajijojeevajayaj7132
    @er.jeevajayajijojeevajayaj7132 Před 10 měsíci +18

    சரியாக சொன்னீர்கள் வணக்கம் 👍👍👍

  • @sarosathevysrikaran
    @sarosathevysrikaran Před 10 měsíci +28

    கேட்டுக்குப் போறவழி விசாலம்.😂😂😂

  • @vincentthangeswari9479
    @vincentthangeswari9479 Před 10 měsíci +165

    நிறைய பேர் முழு வீடியோ பார்க்காமல் கமெண்ட் போட்டு இருக்கிறார்கள். Dgs குடும்பம் கிறிஸ்தவர்களுக்கு முன் மாதிரியான குடும்பம் அல்ல, அவர்களைப் பின்பற்றக் கூடாது என்று தான் சகோதரர் சொல்லி இருக்கிறார். Dgs குடும்பம் கர்த்தர் பெயரைச் சொல்லி சம்பாதித்தார்கள் என்பது தெரிந்த விஷயம் தானே.

    • @infantasister951
      @infantasister951 Před 10 měsíci +6

      Very appropriate explanation. Thank you brother

    • @clementsamuel2693
      @clementsamuel2693 Před 10 měsíci +4

      Brother first of all they are not following Christ God is watching.Sorry to Say Jesus must forgive
      JESUS CALLS
      Now turn into
      JESUS FALSE

    • @shylashyla5967
      @shylashyla5967 Před 10 měsíci +2

      You're correct brother.

    • @pushpasamy6624
      @pushpasamy6624 Před 10 měsíci

      Bro.please pray for you that family they are also children of God.

    • @Angel-qu1pp
      @Angel-qu1pp Před 9 měsíci +2

      True! Only business minded people. Now they will be planning how to split their assets within the family as their family has grown by one more member now. They have saved money for several generations

  • @lukkaarulraj8825
    @lukkaarulraj8825 Před 10 měsíci +37

    பணம்தான் காரணம்

  • @user-mo7pg2fm7p
    @user-mo7pg2fm7p Před 10 měsíci +17

    அவனவன் செய்கைக்கு தக்கதாக நான் ( இயேசு கிறிஸ்துவின்) அழிக்கும் பலன் என்னோடு கூட வருகிறது.😂😂😂😂😂

  • @kousalyadevi3654
    @kousalyadevi3654 Před 10 měsíci +9

    You are saying is 100% true.

  • @drd.arulasirabraham6777
    @drd.arulasirabraham6777 Před 10 měsíci +10

    Ok brother, you are correct. Next paul Dinakaran family will act in tamil cinema. Also they will produce and publish tamil cinema.

  • @dossarokiya6535
    @dossarokiya6535 Před 9 měsíci +4

    இன்றைய கிறிஸ்தவம் பின்னோக்கி செல்கிறது. ஒரு ஊழியக்காரர் வீட்டு திருமணமா அல்லது சினிமா கவர்ச்சி ஆட்டமா ?இவர்களை அருவெறுப்போடு எல்லோரும் பார்த்தார்கள். எங்கே போனது இவர்களின் பக்தி விசுவாசம் 😭

  • @jvij-bv8vp
    @jvij-bv8vp Před 2 měsíci

    கடவுளுக்கு விரோதமான செயல்கள் செய்தால் நிச்சயம் தண்டனை உண்டு கள்ளத்தீர்க்கதரிசியும் கள்ள சபைகளும் உருவாகம் வேதாகமாம் புஸ்தகம் சொல்லுது அதுதான் இது மக்கள் பாவம்🙏✝️❤️

  • @gomathy3202
    @gomathy3202 Před 10 měsíci +16

    Very good msg brother. GOD BLESS YOU brother 🙏

  • @elsycharlin3065
    @elsycharlin3065 Před 10 měsíci +6

    Romba decent ah sonneenga uncle.

  • @jamilacrescent6455
    @jamilacrescent6455 Před 10 měsíci +35

    Excellent speech.
    People must put difference between holy and unholy, between clean and unclean
    Ezekiel 22: 26

  • @nramyajacob289
    @nramyajacob289 Před 10 měsíci +25

    ஐயா அம்பானி இயேசுவை அறியாதவர்.. ஆனால்.........

    • @Chennai_girl_
      @Chennai_girl_ Před 9 měsíci

      Paul dhinakaran is the same. He also don't know Jesus 😊

  • @kiy3165
    @kiy3165 Před 9 měsíci +10

    Ambani wealth is own incomes
    But Paul dinakaran wealth is from the name of jesus...

    • @maryanucia8960
      @maryanucia8960 Před 3 měsíci

      That too from poor people
      He will be punished by God one day

  • @benjaminmanuel1782
    @benjaminmanuel1782 Před 10 měsíci +13

    தங்கள் தேவனுக்கு (பணம் ) ஏற்றப்படி அவர்கள் மறுரூபமாகியிருக்கிறார்கள் அவ்வளவுதான்.

  • @daisydaniel4051
    @daisydaniel4051 Před 10 měsíci +3

    Amen TRUE.There family is not spiritual model life. IS FATHER 's blessing only.

  • @dhakshidhanshu5556
    @dhakshidhanshu5556 Před 9 měsíci +7

    இதெல்லாம் தெரிந்து தானே மக்கள் அங்கு சென்று ஏமாறுகிறார்கள்

  • @maslj.
    @maslj. Před 10 měsíci +51

    இதுவும் ஆண்டவரின் வருகைக்கான முக்கிய அடையாளம் ❗😅

    • @nagarajan9918
      @nagarajan9918 Před 9 měsíci

      Best pastor mohan c Lazarus

    • @user-nr8zv5cm1w
      @user-nr8zv5cm1w Před 8 měsíci

      யார்யா நீ😂😂😂😂😂😂

    • @maslj.
      @maslj. Před 8 měsíci

      @@user-nr8zv5cm1w Hahahaha 🙏🕊️

  • @visvanathang5031
    @visvanathang5031 Před 9 měsíci +15

    கடைசி சில நிமிடம் நீங்கள் கொடுத்த பதில் சரியானதும் உண்மயணதும். நாம் நம்மை திருத்திக் கொண்டால் நமக்கு எல்லாம் புரிந்து விடும்.

  • @ritaarunyana8788
    @ritaarunyana8788 Před 8 měsíci +6

    Only once a person gets married in life so we can celebrate as per our choice, please try to bless them if possible. Don't pass negative comments

    • @senthilmech86
      @senthilmech86 Před 8 měsíci +1

      This is not negative comments, this is a bad role model family life style...

  • @ponmaniushap-lm9ue
    @ponmaniushap-lm9ue Před 9 měsíci +6

    மக்கள் காணிக்கை கொடுக்காதீக ஊருக்கு தான் உபதேசம்

  • @user-nr8zv5cm1w
    @user-nr8zv5cm1w Před 8 měsíci +4

    ஐயா உங்களின் பேச்சை ஆரம்பத்தில் கேட்கும் பொழுது ஐயா அவர்களும் பெற வேண்டியது பெற்றுக்கொண்டு மேற்கண்ட கும்பலுக்கு ஆதரவாக பேசுகிறீர்களோ என்று என்ன தோன்றியது ஆனால் கடைசியில் உண்மையை அருமையாக உடைத்து விட்டீர்கள் அதாவது இவர்களின் வியாபாரப் பொருள் கிறிஸ்தவம் என்று சொன்னது அருமை கடைசியில் கூறிய வார்த்தைகளுக்கு ஐயா அவர்களுக்கு ஒரு பெரிய வணக்கம் நன்றி நன்றி நன்றி

    • @JeevaNeerodai
      @JeevaNeerodai Před 8 měsíci

      தங்கள் புரிந்துகொள்ளுதளுக்கு நன்றி.

    • @user-nr8zv5cm1w
      @user-nr8zv5cm1w Před 8 měsíci

      @@JeevaNeerodai உங்களைவிட தெளிவாக தினகரன் குடும்பத்தினரை பற்றி அவர்களின் மனங்களைப் பற்றி யாரும் சொல்லியதும் இல்லை யாரும் சொல்லப் போவதும் இல்லை மிகவும் சிம்பிளாக ஆணித்தரமாக அழுத்தமாக அதாவது கர்த்தர் உண்மையை உங்கள் மூலமாக வெளிப்படுத்துகிறார் என்று என்ன தோன்றுகிறது நன்றி நன்றி

  • @arputhamani3905
    @arputhamani3905 Před 10 měsíci +2

    Yes brother your explanation correct,

  • @ibsquard7335
    @ibsquard7335 Před 10 měsíci +11

    Good explanation

  • @nanzieanthony5672
    @nanzieanthony5672 Před 9 měsíci +3

    Very well conveyed ....the review seems critical but exibits facts. Expresses the voice of Christian masses & their queries on ideologies of Christian wedding ...I appreciate the lucid style , language & empathize with the views presented in a befitting manner...
    Glory to God....

  • @paniranisagayamary2934
    @paniranisagayamary2934 Před 10 měsíci

    Amen.Br.உலகத்திற்குஎளிமைதமிழ்நாட்டிற்குஆடம்பரம்இயேசப்பாதிருமணத்தைஆசீர்வதியும்.எழைஎஎளியவர்களுக்கூ உணவு அளிக்கலாம்
    ஊழியம்ஈஈளிமை.நன்றிஃ🙏🙏🙏

  • @Ajaiashokraj
    @Ajaiashokraj Před 10 měsíci +3

    பாஸ்டர் சரியாகபேசினிகர்கள்இவர்கள்பரலோகராஜியத்தைகுறித்துபேசதகுதியேஇல்லைகடவுளுக்குபதில்சொல்லியேதீரவேண்டும்வளர்ப்புசரிஇல்லை

  • @hildajemimah8221
    @hildajemimah8221 Před 10 měsíci +20

    Uncle... you say truth🙏

  • @mosesvlogs257
    @mosesvlogs257 Před 10 měsíci +7

    ஐயா எப்படியும் நம் ஜனங்களும் இப்படிப்பட்ட ஆட்களுக்கு தான் காணிக்கையும் நன்கொடைகளையும் தர போகிறார்கள் இல்லாத ஊழியர்களையோ அல்லது மிஷனரிமார்களுக்கோ கொடுக்க மனம் இல்லாத இந்த ஜனங்கள் இதெல்லாம் பார்க்க தானே செய்கிறார்கள்

  • @alexsk9201
    @alexsk9201 Před 9 měsíci +4

    அருமையாக சொன்னீர்கள்

  • @sarojasaroan9641
    @sarojasaroan9641 Před 10 měsíci +5

    Absolutely Correct Brother. Praise the Lord

  • @pearlymotha7682
    @pearlymotha7682 Před 3 měsíci +1

    Perfectly Said Brother. Our innocent people must avoid their Prayer Meetings. These Liars are fully involved in Worldly Luxury rather than Spirituality.

  • @dhanrajd1719
    @dhanrajd1719 Před 10 měsíci +2

    ஆண்டவர் இயேசு அவர் வரும் நாளில் அவராவர்களுக்கு ஏற்ற பலன் வரும், நியாம் விசாரிக்க நீ யார், முடிந்தால் நற்ச்செதி பணி செயுங்க mr

  • @georgesoundarakumar909
    @georgesoundarakumar909 Před 10 měsíci +7

    True brother

  • @user-ek6ts4if9r
    @user-ek6ts4if9r Před 10 měsíci +9

    Nice explanation brother. God bless your ministry.

  • @raheljohn5157
    @raheljohn5157 Před 10 měsíci +6

    100% correct.
    1st Peter 4:17 for the time is come that judgment must begin at the house of God

  • @vasthyvaiduriyam2330
    @vasthyvaiduriyam2330 Před 10 měsíci +16

    Excellent explanation. Ugly to see the pictures. People should identify & awear such type of preachers. Thank you brother .

  • @shailajablessyshaan1999
    @shailajablessyshaan1999 Před 9 měsíci +1

    Jeremiah 9:23
    [23]ஞானி தன் ஞானத்தைக்குறித்து மேன்மைபாராட்டவேண்டாம்; பராக்கிரமன் தன் பராக்கிரமத்தைக்குறித்து மேன்மைபாராட்டவேண்டாம்; ஐசுவரியவான் தன் ஐசுவரியத்தைக்குறித்து மேன்மைபாராட்டவேண்டாம்

  • @RameshRamesh-yg9zt
    @RameshRamesh-yg9zt Před 10 měsíci +11

    ஏழைகளின் காணிக்கை பணம் விளையாடும் விளையாட்டு

    • @anithamary4586
      @anithamary4586 Před 9 měsíci

      ஏழைகளின் கண்ணீர் .சகேயு போல மாறினால் இரட்சிப்பு

  • @stalinmerlin6957
    @stalinmerlin6957 Před 10 měsíci +6

    சகோதரர் நிறைய ஆண்டவர் உறவு குறித்து ஜக்கியத்தை குறித்து எவ்வளவு விடியோவை போட்டுக் இருக்காங்க ஆனால் அதைப் பார்ப்பது இல்லை போதகர் இந்த மாதிரி விடியோவை போட்டா உடனே பார்ப்பிங்க சத்தியத்தை சொன்னா பார்ப்பது இல்லை.

  • @user-np1gp2tp7q
    @user-np1gp2tp7q Před 9 měsíci +3

    அது அமைச்சர் நிங்கள் தேவனின் பிள்ளைகள்

  • @melchizedekjmz974
    @melchizedekjmz974 Před 9 měsíci +1

    இயேசு நல்லவர். அவர் ஏழைகளை பார்க்கிறார். அவர் ஏழைகளை வாழ வைக்கிறவர்.

  • @SUR769
    @SUR769 Před 10 měsíci +9

    Pual and Evangeline spends Rs 575 C for this marriage, very poor peoples are offering money 😭😭😭😭😭👠👠👠👠👠👠👠

    • @anithamary4586
      @anithamary4586 Před 9 měsíci +1

      ஆத்தாடி 575 கோடி யா?????????? 0000000 பேலன்ஸ்

  • @vasudavid1785
    @vasudavid1785 Před 10 měsíci +15

    God has given you this wisdom brother. You very true. But they are a shame for us

    • @shantiraghu9615
      @shantiraghu9615 Před 8 měsíci +1

      Then how to spend the money they have in bulk?

  • @tgsolom64solomon29
    @tgsolom64solomon29 Před 9 měsíci +6

    பால் தினகரன் இரன்டுமகளையும் கன்ட்ரோல் பண்ண தவறிவிட்டார் பாவம்

  • @glorymanohar9117
    @glorymanohar9117 Před 10 měsíci +24

    கிறிஸ்தவ மக்களுக்கு இந்த செய்திகள் புரிந்தால் நன்றாக இருக்கும். முழுவதும் கேளுங்கள்.

    • @anithathiru430
      @anithathiru430 Před 9 měsíci +1

      Paul brother is doing ministry business he is not doing God's will, this family is

    • @anithathiru430
      @anithathiru430 Před 9 měsíci +1

      Doing many mak business

  • @revathimuniswamy8583
    @revathimuniswamy8583 Před 9 měsíci +16

    Public sees outward appearance but God sees the heart of everyone 🙏

  • @ArmyofGodOfficial1
    @ArmyofGodOfficial1 Před 10 měsíci +4

    Good explanation,🤝🤝

  • @jeyaselinjoe1533
    @jeyaselinjoe1533 Před 9 měsíci +8

    Itu ஆடம்பர கல்யாணம் எங்கு நடக்குதொ அங்கு அடுத்தவன சுரண்டி கிடைக்கும் பணம் தான் விளயைாடுது.லஞ்ச பணம்

  • @benitasharon9564
    @benitasharon9564 Před 10 měsíci +7

    A servant of Lord Jesus should be a model to others. The way the marriage was solemnised is unacceptable . Prof J S Manickarajan. Kumbakonam.

  • @manjuladevi5379
    @manjuladevi5379 Před 10 měsíci +15

    JESUS CHRIST ONLY KNOWS THEIR HEART.💒

  • @esob03
    @esob03 Před 9 měsíci +5

    Praise The Lord ❤
    DGS Uncle eppadilaam ozhiyam pannanganu ellarukum theriyum God eppadi avara use pannarunu ellarukum theriyum.....💯
    So Antha Ministrya Start pannathu Andavar so avanga ethavathu thavaru senjangana avangalukaga pray pannunga.....
    Andavar namaku pray panna thaana kathukoduthar kurai solluvatharkillai
    So Pray is the Solution we have for everything.....
    .
    .
    .
    God Bless You All ❤

  • @minklynn1925
    @minklynn1925 Před 9 měsíci +2

    இதையும் ரசிக்க மக்கள் இருக்கிறார்கள்.

  • @user-pl1tn3cy7r
    @user-pl1tn3cy7r Před 10 měsíci +8

    சத்தியத்தால் நான் விடுதலை பெற்றேன்
    சத்தியத்தை அறிவோம்
    சத்தியத்தால்
    விடுதலை பெறுவோம்
    சத்தியத்தில்
    வளருவோம்
    சத்தியத்தையும் அறிவீர்கள் சத்தியம் உங்களை விடுதலையாக்கும்
    யோவான் 8:32

  • @user-tn3hx1wx6s
    @user-tn3hx1wx6s Před 10 měsíci +8

    பணம் பணம் பணம்

  • @koilpitchaijayakumar1618
    @koilpitchaijayakumar1618 Před 10 měsíci +19

    Bro. தினகரன் SBI பாங்கில் பணிபுரியும்போது எனக்கு கொஞ்சம் தெரியும். இந்த காட்சிகளை அவருடைய ஆன்மா பார்த்தால்..... 😭😭😭😭😭

    • @anithamary4586
      @anithamary4586 Před 10 měsíci +1

      அவர் சந்தோஷப் படுவார்

  • @myesudhas6810
    @myesudhas6810 Před 10 měsíci +2

    👌

  • @thomasjacob5861
    @thomasjacob5861 Před 10 měsíci +4

    நீங்கள் கைக்கொள்ளும்படி அவர்கள் உங்களுக்குச் சொல்லுகிறயாவையும் கைக்கொண்டு செய்யுங்கள், அவர்கள் செய்கையின்படியோ செய்யாதிருங்கள், ஏனெனில், அவர்கள் சொல்லுகிறார்கள், சொல்லியும் செய்யாதிருக்கிறார்கள்.
    (மத்தேயு 23:3)

  • @jeniferkanna1419
    @jeniferkanna1419 Před 10 měsíci +1

    Super uncle v. Good explanation

  • @SUR769
    @SUR769 Před 10 měsíci +13

    Ambani - business man, his own money

  • @sivakandasamivetrivel234
    @sivakandasamivetrivel234 Před 10 měsíci +6

    எப்படியிருந்தாலும் நாம் இயேசுவை வெளிப்படுத்த வேண்டும். நாம் அதனை மறக்கக்கூடாது.

    • @abimerlinmerlinabi5668
      @abimerlinmerlinabi5668 Před 10 měsíci

      எப்படி இருந்தாலுமா? மணவாளனுக்காக எதையும் விடலாம்.எதற்காகவும் மணவாளனை விட்டு கொடுக்கக்கூடாது

  • @anbumaryayyavoo2417
    @anbumaryayyavoo2417 Před 10 měsíci +16

    What you said is correct people should not send money for these people our money is wasted like this

  • @ronaldkumar5995
    @ronaldkumar5995 Před 10 měsíci +10

    திருமணதிர்க்கு செல்லாதவர்கள் உங்கள் நன்கொடையே காணிக்கையாக அனுப்பவும் 🤨👍👆

    • @tgsolom64solomon29
      @tgsolom64solomon29 Před 10 měsíci +1

      😂😂😂😂😂

    • @Angel-qu1pp
      @Angel-qu1pp Před 9 měsíci

      Hahaha family channel la poturuvanga bro! UPI ID oda. Emandhu radhinga 😂😂😂😂

    • @arumairajputhirasigamani2907
      @arumairajputhirasigamani2907 Před 9 měsíci +1

      இது ஏற்கெனவே அவங்க சேனல் இல் போட்டாச்சே...

  • @s.d.williams6085
    @s.d.williams6085 Před 9 měsíci +1

    It is good to celebrate the marriage 🎉🎉❤❤of Romelo but only little hearting is it is very lavish but little amount spent for people like giving them free dinner for poor people would have been appreciated
    God bless the couple

  • @sarojao4665
    @sarojao4665 Před 10 měsíci +1

    👌💯

  • @myjesusnmyself
    @myjesusnmyself Před 9 měsíci +6

    இப்போது அவர் Paul தினகரன் இல்லை. Milk தினகராக மாறி Butter தினகரனாக இப்போது Cheese தினகரன். வெளிநாடு போனால் Cheers 🍷🍾 தினகரன்.

  • @sweetsweety3018
    @sweetsweety3018 Před 4 měsíci

    கடைசி நாட்களில் நாம் வாழ்ந்து வருகின்றோம்....இது ரொம்ப அவசியம் தானா என்று கண்டிப்பாக யோசிக்க வேண்டும் 😢

  • @user-ew6rr4hj6w
    @user-ew6rr4hj6w Před 10 měsíci +4

    Finally you touched the correct point

  • @gnanampragasam7908
    @gnanampragasam7908 Před 9 měsíci +1

    Very good speach brother

  • @Daniel-bo2lj
    @Daniel-bo2lj Před 10 měsíci +6

    Every Paisa spent for the wedding is from the sacrificial offering from the poor people

  • @Muthupandi-rr4nh
    @Muthupandi-rr4nh Před 9 měsíci +3

    ஓசியா 12:7சொல்கிறது ... அவன் வியாபாரி ,கள்ளத்தராசு அவன் கையில் இருக்கிறது.அநியாயஞ் செய்ய விரும்புகிறான்

  • @joychristopher2894
    @joychristopher2894 Před 9 měsíci +2

    Rombaum sariyaga sonnirgal

  • @samakim6125
    @samakim6125 Před 9 měsíci +2

    கடவுள் பெயரை சொல்லி பணம் சம்பாதித்தது அவர்களின் ஆடம்பர வாழ்க்கைக்காக என்று ஊருக்கே படம் போட்டு காண்பித்துள்ளார்.

  • @user-xt5rr4ob2x
    @user-xt5rr4ob2x Před 9 měsíci +1

    Super. What you said is absolutely correct. But our people madly respect them

  • @muthukrishnan-qo8vb
    @muthukrishnan-qo8vb Před 10 měsíci +4

    True

  • @rubberchandru3551
    @rubberchandru3551 Před 9 měsíci

    Good speech. Praise the lord

  • @srsqueenbabies2462
    @srsqueenbabies2462 Před 9 měsíci +2

    உங்க பதில் தவறானது அமைச்சர் வீட்டு திருமணமும் ஊழியக்காரன் வீட்டு திருமணமும் ஒன்றா