ஆம்பளையா பொறந்தது ஒரு குத்தமா என்ன ஊர் இது ⁉️ very different village
Vložit
- čas přidán 20. 04. 2024
- This village is located in sivagangai district and there are many strange customs in this village. One of them is that men wrap their ears around their ears and take them away immediately. That is what we are watching this video about
#village
#tamilnadu
#differentvillage
#differentculture
#sivagangai
tamil nadu different village different culture
tamil culture in other countries
tamil nadu culture and tradition
tradition of tamil nadu
bharathiyar native place in tamil
different marriage culture in the world in tamil
high population caste in tamilnadu
tamil culture and traditions
history of tamil culture
culture of tamil nadu project
culture of tamil nadu
folk religion in tamil
religion in tamil nadu
rural village in tamilnadu
village name in tamil
minority religion in india
different cultures around the world in tamil
how many caste in tamilnadu in tamil
religion in tamil nadu 2100
historical place names in tamil nadu
india amazing village
amazing village in india
life in a indian village
indian village vs american village
beautiful indian village girl
indian village life andhra pradesh
indian village life telangana
indian village rural life
indian village in america
indian village video
kireeti world explore
india most beautiful village
indian most beautiful village
amazing village in the world
indian village in 90s
indian village travel vlog
indian village in china
india all village
indian village lifestyle odisha
indian village near china border
village life videos in youtube
indian beautiful village life
india rural life village
youtube village in india
unique villages in india
indian village life 7
indian village life game
india first village
india in 1000 ad
top 5 indian village game
india in 700 ad
india in 7000 bce
india first smart village
india last village china border
கட்டுப்பாடு அற்ற நகர்புறங்களை விட கட்டுபாடான கிராமம் எவ்வளவோ மேல்
உண்மை தான் 😍
100% true
கடவுள் நம்பிக்கை இருக்க வேண்டியது தான் அதற்காக இப்படியா??? நாகரீகம் இல்லை ஊரில் ஒரு மரம் கூடவா வைக்க கூடாது!
I watched your all video no skipped all are very interesting 😊
Thankyou so much
என் மடப்பயலே மக்கா என்னைக்கு இந்த பூமியில் பிறந்தோமோ அன்னையிலிருந்து மனுசனா பிறந்தவனுக்கு பிரச்சனைதான் இதை ஏன் சாமி மேல பதிய போடுற
நீங்க அங்க போய் இடம் வாங்கி மாடி வீடு கட்டி இருங்க பாக்கலாம்
@@user-ds5iy3ip6wஏன் சாமி கண்ணை குத்திடுமா?
ஊரோடு ஒத்து வாழ் என்கிற தத்துவத்தில் இருக்காங்க... அவ்ளோதான்
தவறு ஒத்து வாழ்வது வேறு மூட நம்பிக்கையோடு வாழ்வது வேறு
Iruka veedu iruntha pothum ..veedu grand ahh katti kadan vangitu ethuku super Village😊
நான் இங்க போயிருக்கேன் கோவில்பட்டி 👑செகுட்டு ஐ ய்யனார் 🙏🙏🙏🙏🙏
Yes 👍
இப்போதெல்லாம் அண்ணா உங்களின்ட பதிவுகள் வியப்பையே தருகின்றன. இந்த பதிவும் ஆச்சர்யத்தோடு சுவாரஷ்யமாகவே நகர்ந்தது. இது போன்றே புதியபாதையில், புதிய கோணத்தில் தொடரும் உங்கள் பயணங்களை ஆர்வத்தோடு எதிர்பார்க்கின்றநான் அண்ணா. sl irundhu anbu thangai.
கண்டிப்பாக 😍
நன்றி தங்கையே
Super bro video ❤❤❤😊😊
Thankyou so much 💕😍
Hi ciraj anna. 🙋 Vethiyasamana makkal. Totally defrent anna
Yes sister
அருமை 👌👌👌
மனமார்ந்த நன்றிகள்
அரசாங்கம் உதவி செய்ய வேண்டும் மாற்ற வேண்டும்.இதெல்லாம் மூட நம்பிக்கை
உண்மை
பெரியார் தமிழகத்தில் செல்லாத இடம் வைக்கம் சென்ற நேரத்தில் இந்த இடம் சென்றால் தமிழக மண்ணை சொந்தமாக்கிருக்கும்
ஆமா படி வச்சு வீடு கட்டுவதற்கு முன்னாடி கோடீஸ்வரனா இருந்தாரு. 😅😅😅😅
🤣
அது அவர் சம்பந்தப்பட்ட நம்பிக்கை.மதிப்போம்.காலம் மாறும்.
அதுக்கு முன்ன வந்த நாலு காசும் வரைலைன்னு சொல்றாருய்யா!
எப்படிங்க இந்த மாதிரி வீடியோ கிடைக்குது சூப்பர்
🤣 அப்படி
hai eppdi ungalala mudigithu eppdi videos edukka wow super thanks Sri Lanka lali 👍👍🥰🥰
😊😊
Thankyou so much 💕
🎉 good job 🎉 super 💞
Thankyou so much 💕
இதே மாதிரி சிவகங்கை பக்கம் ஊத்திகுளம் என்னும் ஊரில் இப்படி இருந்தது அந்த ஊரிலும் மாடிவீடு கட்டமாட்டாங்க அது 2007 ல் அந்த ஊர் பக்கத்தில் வேலை பாத்துட்டு இருந்தேன் அப்போ பார்த்தது இப்ப எப்படின்னு தெரியல
இப்பொழுதும் அவர்கள் அப்படித்தான் இருக்க வாய்ப்பு இருக்கிறது
🔥🔥🔥🔥🔥🔥🔥 super ciraj ❤
Thankyou
Super ❤❤❤
Thankyou so much ❤️
Super Anna 🎉🎉🎉
Thankyou so much 💕
Editing 🔥
Thankyou so much ❤️
Different a thaan irukanga ❤
Aamanga
2024 ல் இப்படி ஒரு ஊரா?😔😔
Epdi la kuda erkagale Anna muda nambikkaiya makkal.
Yes
கடவுள் எப்பவுமே யாரையுமே தண்டிக்க மாட்டார் யாருக்கும் எப்பவும் எப்படியோ வருத்தம், கஷ்ட்டம் எல்லாம் வரும் அதுக்கு மாடி வீடு கட்டினத்துக்கும் என்ன சம்மந்தம் இருக்கு மூட நம்பிக்கைகளுக்கு ஒரு அளவு இல்லை தமிழ்நாட்டில பல மக்கள் என்னும் இறைவன் பெயரை வைத்து எவனோ சொல்லிட்டு போன மூட நம்பிக்கைல உறிக்கிட்டு தான் இருக்கினம் படித்தும் திருந்தாத மக்கள் கடவுள் நமது நல்ல பண்புகளில் தான் உள்ளார்
சூப்பர்
Bro ennaga oru District name
புரோ கதவில்லா கிராமம் செருப்பு அணிந்து நடக்காத கிராமம் பல உண்டு அது அவர்களின் நம்பிக்கை நீங்கள் காட்டு பக்கம் போனவர் ஏன் ஊருக்குள் நுழைந்து விட்டீர்கள் இருந்தாலும் உங்கள் கானொளி பார்க்க சுவாரஸ்யம் உள்ளது ஆனால் இதை தொடர்ந்து செய்ய வேண்டாம் ஏலகிரி ஜவ்வாது மலை கல்வராயன் மலை பருவதமலை வெள்ளியங்கிரி மலை தியாகதுருகம் செஞ்சி கோட்டை திருச்சி உச்சிப்பிள்ளையார் மலை இதை பற்றி போடுங்கள் புரோ❤❤❤❤❤❤❤❤❤❤😂
கண்டிப்பாக 😍
ப்ரோ ஹலாலா என்றால் என்ன அப்படினு ஒரு விடியோ போடுங்க ப்ரோ😂
Eagaluku oru asai uoga katha parusuaki pakanumnu athuku neaga eana solluriga😊😊😊😊
ஆக்கீருவோம்
Differently one culture village have live in 21st centuary. Surprise review one. Wishes.
Thankyou so much 💕💕
எந்த ஊரு pa
இப்படியும் ஒரு ஊர், ஊர் மக்கள் c
ஆமாம் 🥺
பாவம்
Chellakuti nalla pos kudukuthu
அந்த சின்ன பையனா ?
S anna
Bro ungalal mudindal dindugal district adalur malai val village anga ambatuparai nu oru idam iruku anga god murugan footage aprm avaru🏹vita achu lam iruku apdye pakatula thandikudi kadavu malai murugan temple aprm angaye solai kadu karupasammy kovil forest kulla ponnum poitu vaga bro
Muyarchi pannurea
@@HyperTracker- pls bro ennagaga poitu vaga yarum anda yadatuku poi iruka mataga 🙏🏻🥰
என்ன. பகுத்தறிவுவளர்ந்து. பலபடிப்புகள்படித்தும்பலன்இல்லை. அம்பானிகளும். அதாணிகளும்வாழ்வதுஇவர்களின்அறியாமையைவைத்துதான். இதில்பெருமைவேறு. எப்படிமுன்னோறுவது. திருந்தமறுக்கும்மனம்.
கடவுள் மேல் பழி போட திங்க
Pls do something Tamil Nadu government 😢😢
Bro ippa eruka generation la ipadi erukangala😮romba vithyasama eruku bro😢
Yes currently this people
Culture
Hi 😅😅
Hi 🤗
Yeapdi search pani pudukringa romba mooda nambikai pa
அண்டர் கிரவுண்டாவது கட்டிக்கோங்க.😂😂சக்கரம் போட்டு நகர்துறமாதிரி படி வச்சுக்கோங்க.வேப்ப மர உச்சியில் நின்னு பேயொன்னு ஆடுதுன்னு......கடைசியில் வீரத்தை முளையிலேயே கிள்ளிவப்பாங்க.
மூட நம்பிக்கை உள்ளது
உண்மை
திராவிட மாடல் 😢😢
மூடநம்பிக்கை திரூத்தமுடியாதூ
Uogaluku mattum yeapte intha mathiri kirammam thearithu avugala vita neega tha pavam😂😂😂
நன்றி ❤️
Nambikai than life so nampuvom❤
நம்பிக்கைக்கு மூடநம்பிக்கைக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு
Ethellam nampurathumathiriya yerukku
It’s real bruh
யாரும் கம்மல் போடல
நீங்க வாங்கி கொடுத்தா போடுவாங்க
Ivangala kattuvasi level kku sollura paru Anga ikkura
ஏன்டா அந்தநபர்கள் காது அப்படி ஒன்றும் பெரியதா தெரியலை உன் வீடியோ போட்டவில் அசிங்கம்மா காமிச்சு இருக்க நாதரி
அட அரை மெண்டல் நாயே இவங்களுடைய காது இதைவிட பெருசா இருந்திருக்கு இப்பதான் கம்மியா இருக்கு சின்ன சின்ன காதா வீடியோ முழுசா பாருடா அவங்களே சொல்லி இருப்பாங்க வெண்ணை
😂@@HyperTracker-😂😂
அட நந்நாரி அவர் மெனக்கெட்டு நேரடியாக போய் பதிவு செய்து போடுறாரு . நீ வீட்டிலிருந்து இஷ்டத்துக்கு கமெண்ட் போட்ற
@@HyperTracker-👍👍👍👍👍👍
Oru Christian kuda illaya
Eathukku Christian ?
@@HyperTracker- Christians muda nambikai irukathu
@@7thsense899Ne partha Christian 1no fraud🤦 kammunu poda
Idhukaga convert aaga soldradhu sariyaaaaa???
டேய் யாரு டா நீங்கல்லாம் அந்த ரூல்ஸ் pottavan யாரு டா பாவம் டா மக்கள் . குறையா பிறக்கிறது எவளோ கஷ்டம் இதுல நல்லா பிறந்து இப்படி காது ஓட்ட போட்டு டேய்