லக்கினமும் ராசியும் எதிர் எதிர் அணி ஆனால் !!!

Sdílet
Vložit
  • čas přidán 16. 11. 2021
  • Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 75928 68536
    mail : astrosriramji@gmail.com
    Astro sri ram ji channel : / astrosriramji
    அடிப்படை ஜோதிடம் : • 12 ராசிகளும், சின்னங்க...
    ஜோதிடத்தில் கிரகங்கள் : • ஜோதிடத்தில் செவ்வாய் |...
    ஜோதிடத்தில் 12 ராசிகள் : • தனுசு ராசியின் சூட்சும...

Komentáře • 278

  • @ayyaruthiagarajan6902
    @ayyaruthiagarajan6902 Před 2 lety +42

    ஒவ்வொரு கோணத்தில் விளக்கும் திறமை போற்றுதற்குறியது. வாழ்த்துக்கள் ஶ்ரீராம்ஜி சாரே

  • @sivayogi6570
    @sivayogi6570 Před 2 lety +7

    ஜோதிட ஆர்வமுள்ள எங்களுக்கு நீங்கள் ஒரு வர பிரசாதம்

  • @MBK_09
    @MBK_09 Před 2 lety +8

    நீண்ட நாட்களாக மனதில் இருந்த சந்தேகம் தீர்ந்தது ஐயா
    மிக்க நன்றி

  • @dramanujam371
    @dramanujam371 Před 2 lety +7

    கோரிக்கையை நிறைவேற்றிய எங்கள் ஜோதிட பிதாமகர் அவர்களுக்கு இதயம் கனிந்த நன்றிகள் பல

  • @rajkumars143
    @rajkumars143 Před 2 lety +6

    அருமையான விளக்கம் இதுவரை எந்த ஜோதிடரும் கூறாத ஒரு விளக்கம் நன்றி வாழ்க வளமுடன் ஐயா,

  • @rajig5586
    @rajig5586 Před 2 lety +5

    இவ்ளவு அழகாக யாராலும் சொல்ல முடியாது👍❤️ thq so much sir🙏

  • @sivasermakani4759
    @sivasermakani4759 Před 8 měsíci +2

    சூப்பர் ஐயா நீண்டகால குழப்பம் தீர்ந்தது நன்றி ஐயா தொடரட்டும் உங்களது சேவை ஜெய் ஸ்ரீ ராம்

  • @bksouraj
    @bksouraj Před rokem +2

    மிக அருமை குருஜி! நான் பலரிடம் கேட்டு யாருமே விளக்கம் அளிக்காத பகுதியை நீங்கள் தெளிவு படுத்தி உள்ளீர்கள்! மிக்க நன்றி!!

  • @psgdearnagu9991
    @psgdearnagu9991 Před 2 lety +5

    அற்புதம் சார். இன்னும் எத்தனை எத்தனை உங்களால் இந்த ஜோதிட அறிவை பெறப் போகிறோமோ... அத்தனைக்கும் நன்றிகள் பல சார்.. மேன் மேலும் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன். 👌🙏👍💐

  • @user-qz4lc9yy3y
    @user-qz4lc9yy3y Před 2 lety +3

    லக்னம் ராசி எதிர் அணியானால்..
    பதிவு... அருமை அருமை...
    மிகவும் சூட்சுமமான விதிகள்..
    ஆனால் தெளிவான விளக்கம்...
    பதிவுக்கு நன்றி வணக்கம்...

  • @kalidasanramalingam4110
    @kalidasanramalingam4110 Před rokem +1

    அருமையான செய்தி. இதுவரை யாரும் இது பற்றி விளக்கியதில்லை. மனமார்ந்த நன்றிகள்.

  • @umaanandhan8519
    @umaanandhan8519 Před 2 lety +1

    நன்றி, மிக அருமையான விளக்கம்.

  • @kamalamgupta4040
    @kamalamgupta4040 Před 2 lety +4

    Very nicely explained sir. I was also having this doubt for a very long time. Thank u very muchji

  • @amuthaannadurai9936
    @amuthaannadurai9936 Před 2 lety +1

    அருமை, அற்புதம், தெளிவு👌👌🙏

  • @raguraji2524
    @raguraji2524 Před 2 lety +3

    Wonderful topic
    We expect this topic
    Thanks a lot my guruji

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv Před 2 lety +2

    Very good information & explanation, thank you so much sir

  • @sudha3431
    @sudha3431 Před 2 lety +2

    தெளிவான விளக்கம் சார் 👍💚

  • @jayapriya3883
    @jayapriya3883 Před 2 lety +1

    வெகு வெகு சிறப்பு ஐயா வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் ஐயா 🙏🙏🙏

  • @ranij8117
    @ranij8117 Před rokem

    எனக்கு தெரிந்த வகையில் இந்த மாதிரி யாருமே சொன்னது இல்லை மிகவும் நன்றி ஐயா

  • @kalaibaskar7181
    @kalaibaskar7181 Před 2 lety +1

    Nalla pathivu super explain thank you

  • @sasikalasasikala8267
    @sasikalasasikala8267 Před 2 lety +3

    Extraordinary explanations sir,thank u so much sir🙏🙏🙏🙏🙏.

  • @vasudevancv8470
    @vasudevancv8470 Před 3 měsíci

    Quite informative. A nice analysis. Thanx.

  • @aahaartgallery3891
    @aahaartgallery3891 Před 2 lety +1

    மிகவும் useful message thank you sir🙏

  • @S.R..Ramesh
    @S.R..Ramesh Před 2 lety

    Very informative and useful 👍Thanks

  • @es555.9
    @es555.9 Před 2 lety +1

    என்னுடைய நீண்ட கால கேள்விக்கு பதில் கிடைத்தது மிகவும் நன்றி

  • @padminisrinivas1779
    @padminisrinivas1779 Před 2 lety +2

    The speed of your saying shows your thoroughly good knowledge 🙏

  • @vigneshhariharan5563
    @vigneshhariharan5563 Před 2 lety +1

    Wonderful explanation sir. Important topic.

  • @vignesh33222
    @vignesh33222 Před 2 lety

    மிக தெளிவான விளக்கம் குருஜி... நன்றி 🙏🙏🙏

  • @sssmanogar1144
    @sssmanogar1144 Před rokem

    இது மிகவும் புரியாத கேள்வியாக இருந்து ,நன்றி மிகவும் அருமையான விளக்கம் 🙏🙏🙏

  • @kalanithymohandass641
    @kalanithymohandass641 Před 2 lety +3

    Well explained.. great sir. Thanks a lot 🙏

  • @janakinagarajan3883
    @janakinagarajan3883 Před 2 lety +2

    அதிசிறப்பான தகவல் அய்யா

  • @jothiv1673
    @jothiv1673 Před 2 lety

    புதுமையான நுணுக்கங்கள் நன்றி ஐயா

  • @balaruban7694
    @balaruban7694 Před 2 měsíci

    அருமை அருமை வாழ்த்துகள்

  • @thilagavathik2891
    @thilagavathik2891 Před 2 lety

    நல்ல விளக்கம் நன்றி ஐயா.

  • @gopalkrishnan1630
    @gopalkrishnan1630 Před 2 měsíci

    Excellent presentation about lagnadhipathi and rasiathipathy

  • @chitrasrinivasansalem8276

    அருமையான விளக்கம் ஐயா

  • @prajanlkr9362
    @prajanlkr9362 Před 2 lety

    நல்ல விளக்கம் ஐயா மிக்க நன்றி.. எனது பல நாள் சந்தேகத்தை தீர்த்து வைத்தீர்கள்.. நன்றி

  • @mugunthanbharathi223
    @mugunthanbharathi223 Před 10 měsíci

    நல்லொதொரு விளக்கம் நன்றி. ஜீ..

  • @aantony1690
    @aantony1690 Před 2 lety

    சொல்லக்கூடிய கூடிய கருத்துக்களை ரத்தின சுருக்கமாக சொல்வதில் உங்களுக்கு நிகர் ? நீங்கள் சிறந்த வழிகாட்டி ஐயா.

  • @thamaraiselvi4337
    @thamaraiselvi4337 Před 2 lety

    வெகு நாட்களாக எதிர் பார்த்த தகவல் நன்றி ஐயா

  • @ringsekarsekarsekar2023

    துல்லியமாக உள்ளது ஐயா🙏🙏🙏 வாழ்க வளத்துடன்

  • @sindhukumaran7785
    @sindhukumaran7785 Před 2 lety +1

    Enaku intha doubt romba naala irunthuchu sir good👍

  • @mohanbsm
    @mohanbsm Před 2 lety +1

    Very useful information. Nandri ayya 🙏🏼

  • @sathiyaprakashs503
    @sathiyaprakashs503 Před 2 lety +7

    ஐயா, லக்கனா அதிபதியும் ஏழாம் அதிபதியும் சேர்க்கை யோகமா தோசமா ? 🙏

  • @vasunila5388
    @vasunila5388 Před 2 lety +1

    நன்றி ஐயா!

  • @mohanarajesh3703
    @mohanarajesh3703 Před rokem

    Always great information sir. Thank you for your teachings.

  • @saralat7897
    @saralat7897 Před 2 lety +1

    🙏 gurujii explanation crystal clear

  • @MathanMathan-ye4uc
    @MathanMathan-ye4uc Před 6 měsíci

    சுப்பரான விளக்கம்

  • @ringsekarsekarsekar2023

    அருமையான விளக்கம் ஐயா 🙏👌

  • @SenthilkumarK-ge8gm
    @SenthilkumarK-ge8gm Před rokem

    நீண்ட கால சந்தேகம் தீர்ந்தது. நன்றி ஐயா

  • @radharaj9273
    @radharaj9273 Před 2 lety +1

    Very informative and unique Sri Ramji sir💥💥💥💥💥🙏🙏🙏

  • @sarathbabu6651
    @sarathbabu6651 Před 2 lety +2

    அருமை ஐயா

  • @suthakarkselvaraj1673
    @suthakarkselvaraj1673 Před 2 lety

    Dhinamum puthumaiyana nalla video, nantri ji.

  • @pushpavallipandian8748

    அருமையான பதிவு 🙏🙏🙏🙏🙏

  • @bharathigovindhan2666
    @bharathigovindhan2666 Před 2 lety

    நன்றி குருஜி🙏

  • @Vidkan
    @Vidkan Před 2 lety

    நன்றி குருஜி 🙏

  • @kadhirbaala3877
    @kadhirbaala3877 Před 2 lety

    Very nice explanation sir my long time doubt clear thank you sir

  • @venkatachalam1813
    @venkatachalam1813 Před 2 lety

    வணக்கம் ஐயா உண்மைதான் நன்றி வாழ்கவளமுடன்

  • @mariammalreddy7847
    @mariammalreddy7847 Před 2 lety

    அபப் என் பேமிலி ல நீங்க சொல்ற அனைத்தும் என் கணவர் பசங்க நான் என் பைய்யனுக்கும் சேரும் மிகவும் சந்தோஷம் உங்கள் வீடியோ மிக அருமை சார்

  • @malininagaraj8248
    @malininagaraj8248 Před 2 lety

    Strange and good analysis. Good news

  • @sunderarajan3658
    @sunderarajan3658 Před rokem

    Thank you Sir

  • @hemanathank3560
    @hemanathank3560 Před 2 lety +1

    Thank you sir,

  • @shyamala9365
    @shyamala9365 Před 2 lety +1

    Thank you so much sir🙏🙏🙏

  • @chenchukrishnat4960
    @chenchukrishnat4960 Před 2 lety +1

    The Legend SriRamJi Good night thala 👍

  • @thiruv5920
    @thiruv5920 Před 2 lety

    Superb explanation

  • @perumalsruthiperumalsruthi7491

    நன்றி அண்ணா🙏🙏🙏

  • @KanchiSingapore
    @KanchiSingapore Před rokem

    மிகவும் சிறப்பான விளக்கம் நன்றி 🙏

  • @YogawithArunTamil
    @YogawithArunTamil Před 2 lety +1

    அருமை அருமை அருமை ஐயா 🙏🙏🙏

  • @hsakarpr1441
    @hsakarpr1441 Před 2 lety

    நன்றி ஐயா ❤️

  • @krishnankrishna653
    @krishnankrishna653 Před 2 lety

    அருமை நன்றி ஐயா 🙄

  • @iniyanvishnu3065
    @iniyanvishnu3065 Před 2 lety +1

    Super Guru ji 🙏

  • @venivelu5183
    @venivelu5183 Před 2 lety +2

    Sir, thankyou🙏🙏👌👌

  • @jegans5057
    @jegans5057 Před 2 lety

    Ji ungala pathale oru positive vaibration

  • @Jagateshjn
    @Jagateshjn Před 2 lety +3

    Sir, enakku kadaga lagnam maharam rasi....maharam house.la sani and chandran irunthu lagnathai parthal lagnam strongly aaguma sir..????? Waiting for ur valuable comments sir 🙏🙏🙏🙏😍😍😍🙏🙏🙏🙏

  • @akjayaganesh5637
    @akjayaganesh5637 Před rokem

    Nandri geee yannoda doubt clear ipotha uingaluku message poten appuram intha vedio pathen clear

  • @devadasss8655
    @devadasss8655 Před 2 lety

    Vanakkam gurugi nentanal santhegaththai thirththamaikku nantri

  • @padmathiagarajan4275
    @padmathiagarajan4275 Před rokem

    Vannakam guruji. Simma lagnam, bhudan, sani conjunct in mesham, sun, chevvai also. visagam thulam rasi sukran uccham in meenam. Now, Sani dasa running, not good, how will bhudan dasa be?.

  • @VENUSARUN
    @VENUSARUN Před rokem

    Nantri

  • @Pavi203
    @Pavi203 Před rokem

    A long time fear and doubt cleared 👍

  • @natkumar6313
    @natkumar6313 Před 2 lety +9

    A very interesting subject that no other astrologer has elaborated yet. Thank you. The fundamental concept of the 2 groups of Lagnams/Raashis and how the pairing affects a person's life was explained extremely well. You mentioned quite a few times about whether a Raashi is strong/weak or Lagnam is strong/weak and that combination would lead to tough young life+great older life and so on. Can you discuss how to determine the strength of the Lagnam/Raashi in a video? Additionally what about the Stars themselves? For example Pooradam Nakshatra is a Sukran star but in Dhanus Raashi - another interesting combination that could be a subject for discussion.

  • @Amiyog7
    @Amiyog7 Před rokem

    Ayya midhuna lagnam mesha rasi sevvai dasai will be good or bad, budhan+sevaai+chandran in 11th house waiting for your reply sir 🙏🙏🙏🙏

  • @skalpanaskalpana291
    @skalpanaskalpana291 Před 7 měsíci

    Sir magara lagnam thulam rasi 8th house buthan guru, sani thisai nadapu iruku aduthu buthan thisai eppdi irukum sir suriyan house aakatha sir romba pathipu irukuma sir good or bad reply sir...

  • @vasanthakumar329
    @vasanthakumar329 Před 2 lety

    Thanks Guruji...

  • @shriraam3758
    @shriraam3758 Před 2 lety +2

    Sir, Is there any way to attain superpower by doing any poojai or activating any planet in our birth chart. Pls explain abt hidden secrets.

  • @rajeswariraaji5202
    @rajeswariraaji5202 Před 2 lety

    Sir mesha lagnam rishaba rasi..sani thisai nallatha?

  • @rnandhini85
    @rnandhini85 Před 2 lety +1

    Super sir.

  • @sonurajesh905
    @sonurajesh905 Před 4 měsíci

    Kumba laganam kadaga rasi chandra dosa eppadi iruku m

  • @Gabrielraj6666
    @Gabrielraj6666 Před 2 lety

    Long waited for this.tq..1 question,if meena lagna mithunum rasi(buthan in kanni rasi with sukran 7th house) ,buthan dasa will be ok as u say,,but buthan is pathegabathi for meena lagnam,,..so wat will hapen,, or have to count as buthan neecha banggam because of sukran?

  • @rajkannan1
    @rajkannan1 Před 2 lety +2

    ஐயா வணக்கம்,
    பொது ஜோதிட கேள்வி:
    குழந்தை சிசேரியன் முறையில் பிறக்க இருக்கும் பட்சத்தில் ,குழந்தை பிறக்க நல்ல நேரம் தேர்ந்தெடுப்பது எப்படி ?

  • @thunderstorm864
    @thunderstorm864 Před 2 lety

    மிக்க நன்றி அய்யா. நான் மேசலக்கணம் குப்பராசி

  • @coimbatorean2671
    @coimbatorean2671 Před 3 měsíci

    Compared to my family situation...it's 100% true

  • @banuramkumar575
    @banuramkumar575 Před 2 lety

    Lagnam and rasi same.
    Please tell me the effects

  • @sureshkumargunasagaram2397

    Nandri Guruji Sir 🙏

  • @mano3tara
    @mano3tara Před 2 lety +2

    வணக்கம் ஐயா. லக்கினமும் ராசியும் எதிர் எதிர் அணியாக இருந்தால் என்ன பலன் என்பதை பற்றிய இதுவரை யாரும் சொல்லி கேட்டிராத தகவல்களை தந்தமைக்கு மிக்க நன்றி. கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜ யோகம் பற்றி ஒரு காணொளி போடுங்கள் ஐயா.

  • @bhavanikrishnan689
    @bhavanikrishnan689 Před 2 lety

    Superb sir. I hv a longtime doubt abt this. I am simma lagnam and makara rasi . Both rasinathan and lagnanathan r enemies. So I worried abt sani dasa coming in another 4vyears. Now guru dasa is going. For simma lagnam sani dasa is not favorable. Shall I apply this rule that both r in opposite team and in my horoscope sani in rishbam so sani dasa is little favor for me?

  • @sbabu4322
    @sbabu4322 Před rokem

    🙏🙏🙏🙏🙏very well said thank u ji

  • @manoharan8589
    @manoharan8589 Před 2 lety

    Sir.but Risabalakm Danusurasi saturn in viruchiga &saturndasa buthanpukthi he died on april2021 how?

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 Před 2 lety

    Thanks சகோ 🙏🙏

  • @nagaraj8044
    @nagaraj8044 Před 2 lety

    Thanks Sir

  • @jeevanandammohankumar826

    Sir,How about Simha lagnam methuna rasi